வெறும் கற்பனையே.. வசன ஆதாரம் இல்லை.... யாரும் இடறிப்போக காரணமாக இருக்கவேண்டாம் சகோதரரே.. 🙏
@raphaelantony-xo6ji3 сағат бұрын
My question: A person who di es in Christ now, will be taken directly to his dwelling place in Heaven Or he will be kept waiting till final day judgement. People who has a thorough knowledge in Bible may please answer.
@BVetriwin730821 сағат бұрын
Night 12 am watching this amazing feeling
@antontirunelveli862110 сағат бұрын
😮😮😮😮 ரொம்ப தையிரம் 😂😂😂
@solomondaniel75895 сағат бұрын
அருமையான கற்பனை. சினிமா எடுக்க உதவும்.
@KarunakaranPaulEvangelist22 сағат бұрын
Best massage
@brittojohn18447 сағат бұрын
Mathew Ch 7 My doubt is that if they r not holy how can the drive demons perform miracles and prophesies?
@sujathas478621 сағат бұрын
❤
@trending255810 сағат бұрын
Part 4 iruka brother
@isravelyesudian50026 сағат бұрын
People still believe imaginary stories. The life after death is unknown to anyone. But some people may like to read this fiction. 😊😊
@josephprabakarc222420 сағат бұрын
Praise the lord, அநேக காரியங்கள் வேதாகமத்தின் வெளியே இருந்து ,வசனத்தில் இல்லாத தகவல்களை வைத்து தீர்மானிக்கிறீர்கள், ஏனோக்கின் புத்தகம் என்பது நமது வேதபுத்தகத்தில் இல்லை,ஆனால் அதின் கருத்துக்களுக்கும் அதிக முக்கியத்துவம் கொடுக்கிறீர்கள். மேலும் ஐசுவரியவான் ,லாசறு நிகழ்வை ஒரு உவமை என்று நீங்கள் தவறாக புரிந்துகொண்டுள்ளீர்கள், இயேசுகிறிஸ்து பல உவமைகளை கூறினார் ,ஆனால் எந்த உவமையிலும் பெயர்கள் குறிப்பிடவில்லை, தீர்க்கதரிசியின் பெயரையும் குறிப்பிடவில்லை. ஆனால் லாசறுவின் பெயரையும்,மோசேயின் பெயரையும் ஆண்டவர் கூறிப்பிடுகிறார்மேலும் ஆத்துமாக்களிடம் தூதர்கள் ,மீண்டும் பூமிக்கு திரும்பிப்போய் வாழ விருப்பமா என்று கேட்பார்கள்,99.99%ஆத்துமாக்கள் பூமிக்கு திரும்ப போக மாட்டோம் என்றுதான் சொல்லுவார்கள் என்று புதுக்கதையை கூறுகிறீர்கள். இதற்கு நமது வேதத்தில் ஆதாரமாக ஒரு வசனத்தை காண்பியுங்கள் ???? நீங்கள் பரிசுத்த ஆவியானவரின் வழககாட்டுதலை இழந்துவிட்டீர்கள்.
@sarvesan-b1y10 сағат бұрын
ஐஸ்வரியவான் லாசரு உவமை உவமைத்தான் அது உண்மை அல்ல நீங்கள் தான் தவறாக புரிந்து உள்ளீர்
@brittojohn18449 сағат бұрын
What is the biblical reference when u say that angels appear dream as our relatives?
@Justaware18 сағат бұрын
Then what can we say? Are the dead really comes? King Abimelech, Jacob, Laban, Joseph , King Phroah in all their dreams either Lord or Angels appeared is written in Bible. And the angel of God spake unto me in a dream, saying, Jacob: And I said, Here am I. (Genesis 31:11) Also as per Eccles. 5:3 dream comes in troubled thoughts. Several more we can take as an example. It's the Lord who knows all but we have to decern, we shoudn't be deceived through these dreams.
@brittojohn18447 сағат бұрын
@@Justaware1 I agree but my query is not that how angels can appear in dreams as our relatives I mean similar in appearance of our relatives
@arulnathan6327 сағат бұрын
நான் அறிந்தவரை, ஆண்டவர் உயித்தெழுந்த நாளில் இருந்து, கிறிஸ்துவுக்குள் மரித்தவர்கள் உடனடியாக ஆண்டவர் சமூகத்துக்கு போகிறார்கள். அதனால் தான் பவுல் சொல்லும் போது, தேகத்தை விட்டுப் பிரிந்து கிறிஸ்துவோடு இருக்க எனக்கு ஆசை உண்டு என்கிறார். ஆண்டவர் உயிர்த்தெழும் முன்னர், மரித்த விசுவாசிகள் ஹேடிஸின்(Hades) நல்ல பகுதிக்கு(paradise) சென்றனர். விசுவாசியாமல் மரித்தவர்கள், ஹேடிஸின் தீய பகுதிக்கு( place of torment) சென்றனர். ஆண்டவர் உயிதெழுத்த பின் விசுவாசிகளை ஹேடிஸின் நல்ல பகுதியிலிருந்து தன்னோடு பரலோகத்துக்கு கூட்டி சென்று விட்டார். ( சிறைப்பட்டவர்களை சிறையாக்கிக் கொண்டு போனார் என்பதன் அர்த்தம் அது தான்).
@solomondaniel75895 сағат бұрын
மரித்தவுடன் கடவுளின் சமூகத்துக்குப் போக முடியாது. நியாயத் தீர்ப்புக்குப் பிறகுதான் அது சாத்தியம்.
@raphaelantony-xo6ji4 сағат бұрын
விசுவாசிகளுக்கு நியாய தீர்ப்பு இல்லை யர?
@raphaelantony-xo6ji4 сағат бұрын
விசுவாசிகளுக்கு நியாய தீர்ப்பு இல்லை யா?
@raphaelantony-xo6ji3 сағат бұрын
Because final day judgement is for one and all. Is it correct?
@solomondaniel75892 сағат бұрын
நியாயத்தீர்ப்புக்குப் பிறகுதான் பரலோகம் அல்லது நரகம்.