இறந்த உடலை பார்த்து கதறி துடிக்கும் நம் ஆன்மா பயமா இருந்தாலும் இது உண்மைreality of death|last travel

  Рет қаралды 239,780

Sindinga9

Sindinga9

Күн бұрын

Welcome to sindinga9 channel
I am, Girijaa Shemmozhi sharing information about puja, spirituality, health and many more.
.
You have been directed here by gods grace and make sure to subscribe to @sindinga9 and stay tuned for more.
.
Kindly checkout our website
www.sindinga9.com
we have a wide range of herbals , puja items and organic products.
All our products are
100% organic
ISO certified
FSSAI approved
.
Herbal proudcuts
bit.ly/3jOT8oL
Puja articles
bit.ly/3mts4gz
Organic clothes
bit.ly/3nGHzRX
Personal care
bit.ly/2ZyPRCW
NOTE : When we say organic we mean that all products are handpicked with care , quality tested and then packed following safety protocols. Our organic clothing has GOTS international certfication.
So when we say ORGANIC , we mean it !
If you have any query regarding products
connect on whatsapp
wa.me/message/...
call : 9444121523

Пікірлер: 386
@RajeshwarRaj-pe5zg
@RajeshwarRaj-pe5zg Жыл бұрын
இறந்தவர்களை பார்த்து பயம் இல்லை, உயிரோடு இருப்பவர்களை பார்த்துதான் பயம்,
@kamalavenikamalaveni3520
@kamalavenikamalaveni3520 Жыл бұрын
ஓம் சாயி ராம் சரணம் உண்மைதான்சார்
@Arrow931
@Arrow931 Жыл бұрын
😂
@Arrow931
@Arrow931 Жыл бұрын
Amaga
@mahalaksmi6486
@mahalaksmi6486 Жыл бұрын
Irandhavargalin udalai parthu namaskaram panna solgirargal some brogithars, how to avoid this formalities?
@preethiharini7381
@preethiharini7381 Жыл бұрын
😂
@jayadeva68
@jayadeva68 Жыл бұрын
வீடியோ வை ஸ்கிப் பண்ணாமல் கடைசி வரைக்கும் பாருங்கள் என்று சொல்பவர்கள் மத்தியில் "பிடித்தால் பாருங்கள்... இல்லை பிடித்த வேறு எதையும் தேடிப் பாருங்கள்" என்று சொல்லும் உங்கள் தைரியத்திற்கும், நல்லெண்ணத்திற்கும் எனது வந்தனங்கள்...
@kamalarangachari5101
@kamalarangachari5101 Жыл бұрын
Kaal kattai viralgalai katti viduvathum mooladaram vazhiyaga uyir perakkudathu enruthan. Om shanthi enruthan vazhi anuppuvom.mudinthavarai neril chenru dhukkam vicharippadu nalladu
@baskarane7823
@baskarane7823 Жыл бұрын
அருமையான பதிவு.
@vasanthanarasiman735
@vasanthanarasiman735 Жыл бұрын
அருமையான உருக்கமான பதிவு மா. இந்த பதிவை கேட்க கேட்க கண்ணீரே வந்து விட்டது. இதை கேட்டு எல்லோரும் நல்லவராக இருக்க முயற்சி செய்ய வாய்ப்பு கிடைக்கும். மிக்க நன்றி மா
@surenderanm1863
@surenderanm1863 Жыл бұрын
எல்லாம் சரி. நமக்கு வஞ்சனையும் துரோகமும் செய்தவர் இறந்தால் அங்கு நாம் அவரை தூற்ற தானே செய்ய முடியும். எப்படி நல்லவர் என்று கூறுவது
@kavimani5792
@kavimani5792 Жыл бұрын
தெரியாத விஷயங்களை இந்த பதிவு மூலம் தெரிய படுத்தியதற்கு உங்களுக்கு நன்றி அம்மா 🙏
@MoMo-mu6vu
@MoMo-mu6vu Жыл бұрын
Enna solluchu...ne theriyatha visayatha kettukita...
@punithavallivenkat573
@punithavallivenkat573 Жыл бұрын
அதிக துக்கம் என்பது அவர் மேல் அதிக அன்பும் அக்கறையும் இருந்தால் தான் வரும் அல்லது நம்மை அவர் அதிக அன்போடும் அக்கறையோடும் பார்த்திருந்தால் வரும் .
@parameshwariparamu4721
@parameshwariparamu4721 Жыл бұрын
மிக அருமையான பதிவு.நாம் இறந்த பிறகு நம்மை பாராட்டாமல் இருந்தாலும் பரவாயில்லை.நம்மை திட்டாமல் இருக்க வேண்டும்.அதற்கு நாம் இருக்கும் போது யாருக்கும் நல்லது செய்லேனாலும் கெடுதி செய்யாமல் இருந்தாலே பாதி புண்ணியம் நமக்கு கிடைக்கும்.ஆகவே இருக்கும் காலத்திலாவது நல்ல எண்ணங்களை விதைப்போம்.உங்கள் பதிவு என் மனதை உருக்கி விட்டதம்மா
@SarasusSamayal
@SarasusSamayal Жыл бұрын
ஆன்மா பற்றிய தகவல்கள் தங்களின் பார்வையில் விளக்கம் அருமை. தெரியாத தகவல்களை இந்த வீடியோ மூலம் தெரிந்து கொண்டோம்.நன்றிங்க சகோதரி 👍
@krishnavenirajendran3472
@krishnavenirajendran3472 Жыл бұрын
இந்த பதிவின் தலைப்பு எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு அம்மா..ரொம்ப அழகாக சொன்னீங்க அம்மா,அரியதவையும் அறிந்தேன் அம்மா....... கண்டிப்பாக பின்பற்றுவேன் அம்மா.கோடி நன்றிகள்....பகவத் கீதை உங்கள் மூலம் எங்களுக்கு பதிவிறக்கம் செய்து இருக்கின்றார் இறைவன்... ஓம் சிவாய.
@Yogiyashwa1029
@Yogiyashwa1029 Жыл бұрын
அருமையான பதிவு அம்மா உண்மையில் இது தான் காரணம் என்று மிக தெளிவாக சொன்னீர்கள் அம்மா மிக்க நன்றி அம்மா...🙏🙏😊🥰
@revathis7710
@revathis7710 Жыл бұрын
என் தந்தை இறந்து 3 வருடம் ஆகிறது நீங்கள் சொன்ன பதிவை கேட்கும் போது கண்களில் ஓரம் கண்ணீர் துளிகள் அம்மா,,, அவர் எறும்புக் கு கூட துரோகம் நினைக்காதவர்,,,, திடீர் மார டை ப் பில் இறந்து விட்டார் 😂
@archensubra
@archensubra 5 ай бұрын
pure soul gone too fast,.mine too
@amalathomas1526
@amalathomas1526 Жыл бұрын
கண்டிப்பாக பயனுள்ள தகவல் நிறைய விஷயங்கள் தெரிந்து கொள்ள முடிந்தது. நன்றி மேடம். 🙏👌
@sangigeetha5172
@sangigeetha5172 Жыл бұрын
அக்கா சமீபத்தில் என் தாத்தா தவறிவிட்டார் மிகவும் நல்லவர் மார்கழியில் பிறந்து மார்கழியில் இறந்துவிட்டார் அங்கு வந்தவர்கள் அனைவரும் நல்ல சாவு தூக்கத்திலேயே போய்விட்டார் நல்ல மனிதர் நிறையப்பேரபிள்ளைகள் கொள்ளு பேரன் பேத்தி எடுத்து நிறைவான வாழ்க்கை வாழ்ந்து சென்றுவிட்டார் என்றுதான் சொன்னார்கள் எனக்கு தங்கள் பதிவை பார்த்தவுடன்தான் மனம் நிம்மதி அடைந்தது என் மன பாரம் நீங்கியது அது தவிர இனிமேல் நாம் ஒரு இறப்பு வீட்டிற்கு சென்றால்அங்கு எப்படி இருக்க வேண்டும் என்று மிக தெளிவாக கூறினீர்கள் அக்கா இந்த பதிவை பார்த்து நம் பிள்ளைகளுக்கும் நாம் சொல்லி கொடுக்க வேண்டும் செல் போனில் தேவையில்லாத விஷயங்களில் தான் கவனம் செலுத்துகின்றனர் நாம்தான் நல்லவைகளை எடுத்து சொல்லவேண்டும் நீங்கள் மிகப்பெரிய புண்ணியத்தை செய்து இருக்கீங்க நன்றி அக்கா நீங்க நல்லா இருக்கனும் இன்னும் நிறைய தகவல்களை சொல்லுங்கள் நன்றி
@shanthic3296
@shanthic3296 Жыл бұрын
அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய பதிவு சகோதரி. இப்போ எல்லாம் இறப்பு வீடுகளில் கூட மொபைல் போனில் நேரம் போக்குபவர்களையே அதிகம் பார்க்க முடிகிறது. அந்த அளவுக்கு உறவுகளுள் இடைவெளி உண்டாக்கப்பட்டு விட்டது. காலத்துக்கு தகுந்த பதிவும்மா.
@chitrasaikitchen3758
@chitrasaikitchen3758 Жыл бұрын
எப்பொழுதும் நம் அனுபவத்தில் இருப்பது மட்டுமே உண்மை ஓம் நமச்சிவாயா
@sumathig8322
@sumathig8322 Жыл бұрын
அருமையான பதிவு. இன்றய காலத்திற்கு தேவையான அறிவுரை. நன்றி.👌👏👍🙇🙇
@madhumj007
@madhumj007 Жыл бұрын
Many death cermony i have seen their relatives laughing and enjoying only that person's kids or wife will be crying ... I get irritated but what to do .. sonna kodo kekamatrago maa... Very nice vdo amma
@nuraishah1184
@nuraishah1184 Жыл бұрын
Once again, you have given very good information and advise on how people should behave at funerals. All those attending the funeral should respect the departed soul. There is a saying by an ancient Greek philosopher and statesman named Chilon of Sparata of the 6th. Century BC who said 'don't badmouth a dead man.' He was one of the Seven Sages of Greece, a title given by Ancient Greek Tradition. They were revered for their wisdom. Madam you have referred your knowledge from Bhagavad Gita and had shared it to your viewers. Thank you Madam, for your effort, which is very much appreciated. All the best. God bless.😍💕💕💕🙏
@TulipsTuitionCentre
@TulipsTuitionCentre Жыл бұрын
வணக்கம் அம்மா அருமையான பதிவு மிக்க நன்றிகள் அம்மா. நீங்கள் சொல்லும் போது எனக்கு என் மாமியார், மாமனார் இறந்த அந்த தருணம் ஞாபகம் வந்தது மா. அவர்கள் இப்போது இல்லை என்றாலும் எனக்கு எப்போதும் அவர்கள் என்னுடன் இருப்பது போல் தான் தோன்றுகிறது. அவர்களின் அன்பும் ஆசிர்வாதமும் எனக்கும் என் குடும்பத்திற்கும் எப்போதும் இருக்க வேண்டும் என்று இறைவனிடம் வேண்டி கொள்கிறேன். நன்றி அம்மா இந்தப் பதிவு தந்ததற்கு மிக்க நன்றிகள். வாழ்க வளமுடன் அம்மா 🙏🙏🙏
@MoMo-mu6vu
@MoMo-mu6vu Жыл бұрын
Paravallaye...mama ..mami ya nenachu vendikiraye....goodgirl
@bhuvaneswarinadarajan4700
@bhuvaneswarinadarajan4700 Жыл бұрын
Thanks for your message 🌹🙏🙏
@TulipsTuitionCentre
@TulipsTuitionCentre Жыл бұрын
@@MoMo-mu6vu Thank you soo much for your Compliment sister 🤝🙏 Valga Valmudan you and your family 🙏
@SaravananSaravanan-mh4en
@SaravananSaravanan-mh4en Жыл бұрын
@@MoMo-mu6vu 😁😁😁😁😁😁
@vijayalakshmis8571
@vijayalakshmis8571 Жыл бұрын
நல்ல பயனுள்ள தெரிந்து கொள்ள வேண்டிய தகவல், மிக்க நன்றி அம்மா 🙏
@kannangk7702
@kannangk7702 Жыл бұрын
Super. Every one should watch this. Today many people do critics in a sad situation and make the people related more emotional damage. Let them all understand this. Tu mam for ur message
@gomathi599
@gomathi599 Жыл бұрын
Arumai ma... Elarum oru naal indha ulagatha vitu poga dhan porom.... Na death veetuku pona evloo dhan life nu unaruvan...... Mudinja varaikum nalladhu panuvom... Ilaty atleast yaraum kashta paduthama yachum erukanum.....
@amalaamala5066
@amalaamala5066 Жыл бұрын
நல்ல கருத்துக்களை சொன்னிங்க அம்மா சூப்பர் நான் கடைசி வரைக்கும் கேட்டேன் சூப்பர்
@raji4405
@raji4405 Жыл бұрын
என் அப்பாவை இழந்தேன் இன்னும் வருந்துகிறேன் அப்பா என்னையும் அழைத்து சென்று விடு
@shreeja1411
@shreeja1411 Жыл бұрын
இது போன்று ஆன்மீக தகவல்களை அதிக வீடியோக்கள் தாருங்கள் அம்மா
@MoMo-mu6vu
@MoMo-mu6vu Жыл бұрын
Ithu aanmeega thagavala...loosu...athu olaruthu...neum kekura
@arokiaselviselvi3547
@arokiaselviselvi3547 Жыл бұрын
ஆமம் நீங்கள் சொல்வது உண்மை, நீங்கள் சொல்வதை நானும் உணர்து இருக்கிறேன்.
@burweenshahul6328
@burweenshahul6328 Жыл бұрын
Eppadi
@punithavallivenkat573
@punithavallivenkat573 Жыл бұрын
வாழும் போதே சாந்தி ஆகாத (ஆசைகள் என்பது அடுத்தடுத்து வருவது தானே ) ஒருவரை இறந்த பின் எப்படி சாந்திப்படுத்த முடியும் ஏனெனில் அரூபமாக எதைச் செய்ய முடியும் . சாந்தி என்பது நமக்கு நாமே கொடுத்தால் ஒழிய பிறரால் கொடுக்க முடியாது பிறர் கூறும் ஆறுதல் வார்த்தையை உள்வாங்கி அமைதியாவது நம் கையில் தானே உள்ளது (நம்மிடம் தானே )
@sargunaseeli7360
@sargunaseeli7360 Жыл бұрын
நீங்கள் சொன்ன கருத்து நன்றாக இருந்தது உண்மை தான் இது போல் இன்னும் கருத்து க்கள் நீங்கள் சொல்லவேண்டு. ம்🙏🙏🙏
@seethashreesri
@seethashreesri Жыл бұрын
இப்போ உயிரோடு இருக்கும்போதே பல்ல கடிசுட்டு வாழுரோம்...சோ இறந்த பிறகு வரும் வாழ்க்கையா எதிர்கொள்ளலாம்...இது ஒரு சிறிய விசயம்.
@sangamithiraig1834
@sangamithiraig1834 Жыл бұрын
தேவையான செய்தி அம்மா.எல்லோருக்கும். நன்றி.🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@sasidevi5004
@sasidevi5004 Жыл бұрын
Ellarum kandippa therinchuka vendiya pathivu Amma... Thanks for sharing to us🙏
@kalavathinanjappan1539
@kalavathinanjappan1539 Жыл бұрын
Thank u mam. No words.hats offmam. After death of our beloved relationship How to react&behave after death.. U have explained... really great
@mts3946
@mts3946 Жыл бұрын
அருமையான பதவி அம்மா. நன்றி அம்மா🙏🙏
@balamanickam6609
@balamanickam6609 6 ай бұрын
சிறந்த பதிவை தந்திருந்தாலும் பெரும்பான்மையான மக்கள் இதன் அறியாமல் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் அவ்வாறு வாழும் மனிதர்கள் கூறும் வார்த்தை எவ்வாறு எமன் தர்மன் எடுத்துக் கொள்வார் எமன் தர்மவான் நல்ல பண்புகளும் இறை நம்பிக்கைகொண்ட மனிதர்கள் கூறினால் மட்டுமே தாங்கள் கூறும் கருத்து ஏற்றுக் கொள்ள முடியும்
@kanmanirajendran767
@kanmanirajendran767 Жыл бұрын
அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய பயனுள்ள பதிவு மிகவும் அருமை மிக்க நன்றி மேடம் 🙏🙏
@kavyakutty1695
@kavyakutty1695 Жыл бұрын
Arumaiyana padhivu. Amma oru vishayam sonna nammala nalla vazhikku kondu pogum. Kandippa follow pandrom ma.
@BharathikBharathik-so4ym
@BharathikBharathik-so4ym 6 ай бұрын
மிக அற்புதமான பதிவு அம்மா இந்த பதிவுக்கு ரொம்ப நன்றி மன நினைவாக உள்ளது
@neel5289
@neel5289 Жыл бұрын
என் அப்பா போனது துக்கம் இன்னும் தாங்க முடியவில்லை
@tharanisaravanan475
@tharanisaravanan475 Жыл бұрын
Very good information amma intha pathivu pathu na romba aluthutan i lost my brother 10 madam achu avan athma nalla padiya santhi adaiyanumni nan God ah pray panran avan accident la iranthuran february 28 vantha 1year agapothu innum avanudaya illapil irunthu engalal velivara mudila manasu avan illai enbathai digest panamudila oru akka va ennala athai thanga mudila avankudavae pesama poiralamnu thonuthu but en kulanthaigal kastapaduvanga life ah valabum mudiyama sagavum mudiyama romba mana vethanai ya iruku itharku oru solution sollungs ithula irunthu recover aga
@laxminatarajan9235
@laxminatarajan9235 Жыл бұрын
9
@tharanisaravanan475
@tharanisaravanan475 Жыл бұрын
9 means what mam
@varmamaheshwari8232
@varmamaheshwari8232 3 ай бұрын
இறந்தவர் வீட்டிற்கு போனால் ஒரு திருவாசகம் பாடல் சொல்லும் போது அந்த ஆத்மா சந்தோஷமாக மேல் உலகம் செல்லும்.அதனால தான் சிவபுராணம் சொல்லனும்
@umadevi3759
@umadevi3759 Ай бұрын
எங்க அப்பாஇறந்து இப்ப32 நாள் ஆகுது, திருவாசகம்,சிவபுராணம் அப்பாக்கு ரொம்ப பிடிக்கும். ஆனால் படிக்கவில்லை இனிஅம்மா வீட்டீல் இருந்து ஏதாவது ஒருநாள் படிக்கலாமா?
@vjya8794
@vjya8794 Жыл бұрын
Romba nandri amma 🙏. Oru puthiya taghaval nan terinchukiten. Melum ithai pole naraiya vishayam Bhagavad Gita terinju kole assai padugiren amma. 🙏
@jaysun8866
@jaysun8866 Жыл бұрын
அருமையான தகவல் நன்றி
@krishcreations9700
@krishcreations9700 Жыл бұрын
Amma unmaiyave manasu romba negilchiya irukku ma kan la kaneere vandhurusu.unga padhivu ellame romba use fulla irukku ma
@subaraninataraj8796
@subaraninataraj8796 Жыл бұрын
மிகவும் நன்றி அம்மா மிகவும் முக்கியமான பதிவுகள் நன்றி
@jiwahgie8811
@jiwahgie8811 Жыл бұрын
Great information akka, thank you so much, yinthe pathivai kodute vunggaleku rombeh nandri akka, yinthe pathivai yenggelai parke vaithe Irai arulukum Nandri🙏🙏🙏
@shantik5576
@shantik5576 Жыл бұрын
Theriyatha vishayangalai kuriyatharkku lot of thanks
@gurumoorthy151
@gurumoorthy151 Жыл бұрын
இருக்கும் ஆன்மா பறக்கும்ஆன்மாவை சாந்தப்படுத்த புண்ணியம் கூடும் !🙏
@vanmathielango2233
@vanmathielango2233 Жыл бұрын
மிகவும் பயனுள்ள தகவல்கள் நன்றி அம்மா
@rajeswarieswaran1992
@rajeswarieswaran1992 Жыл бұрын
Very wonderful and thrilling information was given by you Amma. I'll share to all my relatives. Thank you.
@menaga9085
@menaga9085 Жыл бұрын
Amma , right time u have posted the video. Last week suddenly 2 relatives passed away. I couldn't sleep . Doubt : is death already predicted while birth itself ??.pls clarify amma.
@lakshmielngovan6139
@lakshmielngovan6139 Жыл бұрын
மிகசரியாக சொன்னீங்கம்மா அருமையானபதிவு நல்லவிளக்கம் மிக்க மிக்க நன்றி அம்மா🙏🙏
@PriyaDharshini-rm4ot
@PriyaDharshini-rm4ot Жыл бұрын
Ithu unmai. Epperpattavara irundhalum oruvar maraindhuvittal avargalin kuttram kuraigalai solla koodathu. Ulagin miga periya dhandanai adhuvum kadavule thandhuvittar adharku mel naam pazhi solluvadhu migavum thavaru. Adhu namakku pavamaga agaum. Oru manithanidal nanmai theemai sari thavaru endru irandum irukum. Adhil avarathu nanmaigalai mattum solli avargalai nalla after life kidaika pera seiyavendum. Indha video relatives ku dhan adhigama share pannanum.
@gawrawtamilchannel2223
@gawrawtamilchannel2223 Жыл бұрын
En Amma Appa rendu perum engla vitutu poitanga I love and I miss my dad mom
@vasanthikrishnan341
@vasanthikrishnan341 Жыл бұрын
/கருட புராணத்தில் இந்த விவரங்கள் ரொம்ப அழகாக இருக்கும்
@thillainatarajans566
@thillainatarajans566 Жыл бұрын
நல்ல பதிவ அனைவரும் அவசியம் அறியவேண்டிய கருத்தாகும் நன்றி அம்மா வணக்கம்
@srikarupan5969
@srikarupan5969 Жыл бұрын
.சித்தர்கள் பயன்படுத்திய ரசமணி பயன்படுத்துவது பற்றி வீடியோ போடுங்கள் மேடம்
@ArunKumar-ud1jz
@ArunKumar-ud1jz Ай бұрын
Nallavanganu poi sonna emadharma rajaku kandupidika teriadha. Kolai kollai panravankuda avanuku nalladhunu ninachudan panran. Nalladhu ketadhu avan avanoda parvai. Hospital open panra business man patient nalla varanum kasu pakanumnu kadavula vendikuran. Apdi ketadhunu 1nu irundha or nallavan sagaporan nu kadavulku terinja adha nadakavidama thadukalame, keta avanoda vidhi mudinjutunu soluvinga. Manidhanuku matume irai, good bad, sorgam, naragam, maru jenmam elam micha uyiruku ilaya.
@miraculousflowercream1335
@miraculousflowercream1335 Жыл бұрын
Wow super speech information mam nandri madam very useful information nermai niyam nambiga innum ivaulakil irku nandri
@fireblasters4084
@fireblasters4084 10 ай бұрын
Madam unmayave payanulla thagaval madam inime na kadaipidikira madam appa eranthutanga na naraya kolapathula iruntha ipo thelivu agita nandri madam
@jiashinisg8083
@jiashinisg8083 Жыл бұрын
Wonderfull information Amma rumba alaga theliva soninga Amma rumba nanrigal Amma love you Amma Narpavi
@papethars82
@papethars82 Жыл бұрын
Hi ma. Very useful information that every one should know. Thanks for sharing this with us ma. Gn.
@swarnalatha9520
@swarnalatha9520 Жыл бұрын
Migavum arumaiyaana thagaval. Mikka nanri amma.⚘⚘🙏🙏🙏🙏🙏
@BLACK_EDITZ_25
@BLACK_EDITZ_25 Жыл бұрын
அருமை யான பதிவு நன்றி அம்மா 🙏🙏
@manimegalaramayah2952
@manimegalaramayah2952 Жыл бұрын
Hi amma I am frm Malaysia, very gud message that u have shared with everyone thought must appreciate yr act ..
@shekjabiaj9687
@shekjabiaj9687 Жыл бұрын
வணக்கம் அம்மா❤️🙏🏻... நன்றி பயனுள்ள தகவல் 👍🏻
@VijayaLakshmi-zw2rd
@VijayaLakshmi-zw2rd Жыл бұрын
Thank you ma'am for your information ma'am 💕💕💕🙏🙏🙏
@brindhabalaji2259
@brindhabalaji2259 Жыл бұрын
Please mam,upload like this news,now a days, very important all people Should know all those things.
@p.manickarajixb2278
@p.manickarajixb2278 Жыл бұрын
நற்பவி அருமையாக சென்னிங்கா நன்றி அம்மா
@Shangeetha1111
@Shangeetha1111 Жыл бұрын
Narpavi naa enna
@rukminishanmugam7839
@rukminishanmugam7839 Жыл бұрын
Madam oppo enge uyir pogudo ange iruppange annu sonninga, aana doorama oru 300km alavil hospital le eranda appo aatma veettu kitte varuma ille hospital kitteye irukkuma pls sollunga,
@jayshreekh5728
@jayshreekh5728 Жыл бұрын
Useful info esp for the younger generation
@prithvikaganesan4587
@prithvikaganesan4587 Жыл бұрын
மிகவும் பயனுள்ள அருமையான பதிவு அம்மா
@janakymurugan2001
@janakymurugan2001 Жыл бұрын
Super information amma...we follow your advice...thank you so much
@shyamalasendhurvelan4125
@shyamalasendhurvelan4125 Жыл бұрын
மிக்க நன்றி அம்மா 🙏🏻🌹💘
@umamaheswari2171
@umamaheswari2171 24 күн бұрын
Amma nan miguntha varuthathudan ethai ketkiren. Yen amma yennidam thannir vangi kuditha sila nimidangalil uyir pirinthathu. Nan vartha dog yennidam thannir vangi kuditha pin uyir pirinthathu. Street dog kum yennitam unavu vangi sapita pin eranthathu.yethanal kadaisi unavu yen kaiyal sapitta pin uyirai vitukirathu yenru theriya villai migavum varuthamaga ullathu. Yethanal eppati nadakirathu yenru sollungal amma pls
@narayanasamybalakrishnan5804
@narayanasamybalakrishnan5804 Жыл бұрын
Ellarukkum nallavathamana sorkal solla vendum endru arvuruthiyathirku megavum nandri amma.🙏🙏🙏🙏
@radhikaprakash7500
@radhikaprakash7500 Жыл бұрын
தேரிந்து கொள்ள வயண்டியே தகவல் அம்மா நன்றி 🙏
@selviharitha5015
@selviharitha5015 Жыл бұрын
அம்மா விடியே எனக் காக பொட்டதுபோல் இருக்கிறது என்னையும் அப்படிதான் இன்னும் அவளை நினைத்து கொண்டு இருக்க, 1 - வருடம் ஆகபோகிறது அப்படி நரையபேர் சொல்லரங்க அம்மா திடிரென்டு நடந்தது என் மகள் இறப்பு யார் என்ன சொன்னாலும் நான் என் மகள்ளுக்கா இனி இப்படி இருக்க போகிறேன் என்று இருக்கோன் என் பாவம் பண்ணேன் தெரியவில்லை என் மகளை 14 வயதில் விட்டு விட்டேன் ஆனால் மறுபடியும் என் மகன் மூலமாக அவள் எங்க விட்டுக்கே வர வேண்டும் அதற்கு நான் இறைவன்னிடம் வேண்டுகிறான் அம்மா உங்கள் விடியோ எனக்கு அறுதல் தந்தது. நன்றி
@UshaRani-ct1ys
@UshaRani-ct1ys Жыл бұрын
அம்மா இந்த பதிவை பார்த்த பொழுது எனக்கு பயனுள்ளதாக உள்ளது அம்மா .ளன் கணவர் இறந்து 6 மாதங்களாகின்றது அம்மா தயவு கூர்ந்து நான் 1ஆண்டு முடியும் வரை என்னவெல்லாம் நான் செய்ய கூடாது எ‌ன்று எனக்கு சொல்லுங்க அம்மா
@sathiyamanikandan
@sathiyamanikandan Жыл бұрын
Migavum arumayana pathivu 👌💯
@shiyamsundar6723
@shiyamsundar6723 Жыл бұрын
Neekka sollum poothu kanner vanthu vidathu...... Enga amma eranthu one year aaga poothu maaa..... Enga amma neyapagam vanthutichee.... Miss you Maaaa......
@gpriya9314
@gpriya9314 Жыл бұрын
நன்றி அம்மா ❤️🙏
@vanithamuthiah4648
@vanithamuthiah4648 Жыл бұрын
🙏🙏 Miga Nandri Amma nallathu oru thagaval sonneigal,🙏🙏❤️❤️
@sarithauthama3298
@sarithauthama3298 Жыл бұрын
அம்மா எங்க கணவரின் சித்தப்பா கார்த்திகை தீபம் அன்று இறந்து விட்டார்.. நாங்கள் வீட்டில் எப்போ அம்மா விளக்கு ஏற்றனும் அம்மா 🙏🙏🙏
@Kesavan.1965
@Kesavan.1965 Жыл бұрын
Thank you so much for your good explanation mam 🙏🙏🙏
@saranyaplendran
@saranyaplendran Жыл бұрын
Nall thagavull amma.arumaiya irunthuchu intha unga pathivu
@rajKumar-lc8fl
@rajKumar-lc8fl Жыл бұрын
இறதவறை தவறாக சொல்லும் நபருங்கு தான் கடவுள் தண்டனை தரணும் 😭😭😭😭😭😭இருந்தவர் அனைவரும் நல்லவர் தான் உயிருடன் இருக்ககும் நாம்தான் பாவம் செய்தவர்
@sakthivelr9808
@sakthivelr9808 Жыл бұрын
Mikka nandri great now this time coming generation very useful vazhavalamudan thanku
@meenaa8397
@meenaa8397 Жыл бұрын
.
@meenaa8397
@meenaa8397 Жыл бұрын
Pm 00000
@rajKumar-lc8fl
@rajKumar-lc8fl Жыл бұрын
@@meenaa8397 நான் சொன்னது தவறா சொல்லுங்க புரியவில்லை
@prathivoiceover1347
@prathivoiceover1347 Жыл бұрын
என் அப்பா இறந்து படுத்து இருக்காரு என் பெரியப்பா அவரு சின்ன வயசுல ரொம்ப சிகரெட் pidupaaru ennaku avana pidikathunu sonnaru enga amma aluthanga ennaku tharinchu enga அப்பா சிகரெட் பிடிச்சது கிடையாது. அவரு age 74 july 30.2023 இறந்தது. என் பெரியப்பா இன்னும் உயிருடன் இருக்காரு nadakakumudila age76.en அப்பா இந்த வயதில் kudu age72varaikum valiku ponnaru Corona vala தான் poga. mudila. avaru iranthu raja mathiri jammunu ponnaru.அவருக்கு kolivachathu naan than enga veetla பையன் கிடையாது அவரு பெத்த பெண் பிள்ளை நாங்கள் தான் yallam saitham.I love appa
@doraikannu5647
@doraikannu5647 Жыл бұрын
Good message madam.Excellent Expressions.
@aruvaiambani
@aruvaiambani Жыл бұрын
நல்ல தொரு பதிவுக்கு நன்றி மா🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@annamalaim7392
@annamalaim7392 Жыл бұрын
இனிமேல் நான் நல்லவனாக இருக்க விரும்புகிறேன்
@nanthininr2589
@nanthininr2589 Жыл бұрын
Rompa nandri amma🙏🙏🙏aacharyamana unmai😱😱
@cmurugan6217
@cmurugan6217 Жыл бұрын
நன்றி நல்ல தகவல்👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻
@cgeetha8398
@cgeetha8398 Жыл бұрын
I lost my amma..my mom death in hands of Me, while dying...
@nshanthi668
@nshanthi668 Жыл бұрын
Super thagaval Amma neenga solla solla en mamiyar mamanar ninappu vanthuduchi enakku.
@lalithathiyagarajan2629
@lalithathiyagarajan2629 Жыл бұрын
கரெக்டா சொன்னீங்க அம்மா ரொம்ப நன்றி மா
@dheepsihar332
@dheepsihar332 Жыл бұрын
அம்மா மிகவும் நன்றி அம்மா மிகவும் நல்ல பதிவு அம்மா
@puspharajvlogs428
@puspharajvlogs428 Жыл бұрын
Amma ithu maathri vishiyangalai niraiya sollunga ma
@raw777raw
@raw777raw Жыл бұрын
Rompa nantri amma en appava na rompa.miss pantrai amma
@sugunas9673
@sugunas9673 Жыл бұрын
Migavum nandri Amma vazgavalamudan
@saranyasenthilkumar9106
@saranyasenthilkumar9106 Жыл бұрын
மிக சரியாக சொன்னீர்கள் அம்மா
@sivasankarisankari2187
@sivasankarisankari2187 Жыл бұрын
Rompa supra sonninga Amma. Nantri🙏🏻
ДОКАЗАЛ ЧТО НЕ КАБЛУК #shorts
00:30
Паша Осадчий
Рет қаралды 1,6 МЛН