இறந்த ஆவிகள் செல்லும் மர்ம இடம் | கருடபுராணம் ரகசியங்கள் | Garuda Puranam full story explained Tamil

  Рет қаралды 3,405,044

Tamil Factory

Tamil Factory

Күн бұрын

நன்றி மக்களே... உங்களுக்கு இந்த பதிவு பிடிச்சி இருக்கும்னு நம்புறோம்...
இதே மாதிரி தரமான பல பதிவுகளை பாக்க நம்ம channel subscribe பண்ணிக்கோங்க... Subscribe Here : / tamilfactory_001
கீழே உள்ள link எல்லாம் நம்ம மத்த வீடியோஸ் link தான் பார்த்து கண்டு களியுங்கள்... நன்றி
Garudapuranam part - 1 to 6 : • Garuda Puranam Story
Karnan Story : • கண்கலங்க வைக்கும் கர்ண...
karikala Cholan History : • என்றும் திமிராய் நிற்க...
India mystery : • India Mystery
Egypt Mythology : • Ancient Egypt Mystery
Medusa mythical Story : • பார்ப்பவர்களை கல்லாகும...
Mysterious temples : • Mysterious Temples
Horror stories : • Haunted Stories
Island Mystery : • Mysterious Islands
Follow us on.
insta @ Tamil_factory
No need to read
#Garudapuranam
#Garuda
#vishnu
#yama
#yamaraj
#yamalogam
#yamaloga
Yaman
#hell
#typesofhell
#vishnupuranam
#Hindumythology
#garudapuranamexplained
#punishments
#hellpunishments
#hellpunishmentstamil
#gods
#puranam
#lordvishnu
#mahabharatham
#karnan
#krishna
#arjuna
#karnanmunjenmam
#sahasrava
#sahasravan
#sahasrakavach
#sahasrakavasan
#bramha
#indra
#mahabharathamsecrets
#karnankavasam
#brammalogam
#hindu
#Hindumythology
#karnanpastlife
#karnanpoorvajenmam
#untoldmahabarata
#karnanstory
#kavasam
#karnankavasakundalam
#sooryadevan
#kunti
#karnanbirth
#tamil
#tamilnadu
#india
#separatecountry
#tamilnaduseperatecountry
#tamilnaducountry
#whatif
#tamiknadufacts
#tamilnadusecrets
#tamilnadu
#mysteryexplained
#mysterytamil
#Mysteriousstatuestamil
#unexplained
#unsolved
#mystery
#ancientwar
#ancientworld
#animation
#ancient
#mystery
#Mysteriousplaces
#inca
#pyramid
#facts
#unsloved
#alien
#ancient_constructions
#ancientconstruction
#construction
#stoneage
#newgrangemystery
#chola
#india
#india_mystery
#egypt_history_in_tamil
#la_llorona
#chola
#tamil_factory
#tamil_factory_egypt
#tamil_factory_mystery
#tamil_factory_case
#tamil_factory_channel
Tamil factory, Garuda, Garudapuranam tamil, Garudapuranam explained, lord Vishnu, hell punishments, yaman, yamadharma, hindu mythology, death signs, Garudapuranam secrets, kumbibagam, lord yama, Garudapuranam hell, Garudapuranam Facts, naragam, Garudapuranam full explanation tamil, yamaraj, backward of Garudapuranam, predha aathma, after death, soul, worst punishments tamil, indian mythology story, real hell, yamalogam

Пікірлер: 2 000
@TamilFactory.
@TamilFactory. Жыл бұрын
நன்றி நண்பர்களே... 🙏 இந்த பதிவு உங்களுக்கு புடிச்சுருந்தா Like-பண்ணுங்க உங்க நண்பர்களுக்கு Share-பண்ணுங்க... 👍 இதே மாதிரி இன்னும் நிறைய மர்மமான பதிவுகள் உங்களுக்காக காத்திருக்கு.... நம்ம channel-உடன் இணைந்திருங்கள்... நன்றி😊
@blackpinklokiwalker9525
@blackpinklokiwalker9525 Жыл бұрын
Ok Anna 🥰
@teddyma42gmail
@teddyma42gmail Жыл бұрын
❤️
@suryaks
@suryaks Жыл бұрын
❤🎉🎉
@sathyalogesh8298
@sathyalogesh8298 Жыл бұрын
I'm always waiting Bro ur story 🔥🔥❤️❤️
@S.M_shankar
@S.M_shankar Жыл бұрын
Bro I was unexpected because I think this video will be 10-15 min but it's 1hr 😲😲
@Iyappan2004
@Iyappan2004 Жыл бұрын
யாரு எல்லாம் இந்த வீடியோவ நைட் டைம் ல பாக்குறிங்க 🫣
@Nithusihan
@Nithusihan Жыл бұрын
Me
@vikram2745
@vikram2745 Жыл бұрын
2.48
@Jeyam786
@Jeyam786 Жыл бұрын
நானும் தான், அப்போதான் நேரம் கிடக்குது 🙏🙏
@KannanKumar-px8lm
@KannanKumar-px8lm Жыл бұрын
Time 12.01pm
@brotamilan2000
@brotamilan2000 Жыл бұрын
ME
@Jeyam786
@Jeyam786 Жыл бұрын
இருக்கும் போதும் கஷ்டம் இறந்த பிறகும் கஷ்டம், எதுக்கு மனித வாழ்க்கை 😭😭😭😭😭😭
@sandhiyabarsha3696
@sandhiyabarsha3696 Жыл бұрын
😢😢😢😢😢😢
@bhuvanatamil4021
@bhuvanatamil4021 Жыл бұрын
Oru like thanga poda mudinjathu 😢😢😢
@Arasu-zj9cr
@Arasu-zj9cr Жыл бұрын
Ok
@Jeyam786
@Jeyam786 Жыл бұрын
@@bhuvanatamil4021 அத சரி பண்ற உங்க நல்ல மனசுக்கு நன்றி 🙏🙏🙏
@amirthavalli4103
@amirthavalli4103 11 ай бұрын
Ama
@logeswarilogash4811
@logeswarilogash4811 Жыл бұрын
உங்கள் வீடியோவை பார்த்தா கூட பயமா இல்லை ஆனாஅந்த மியூசிக் தா பயமா இருக்கு 😢😢😢
@kannatha548
@kannatha548 Жыл бұрын
ஆமாம்
@selvakumar9584
@selvakumar9584 Жыл бұрын
​@@kannatha548aama payama irukku
@s.bagyasribagyasri5242
@s.bagyasribagyasri5242 Жыл бұрын
Ama ama
@Durga-wr3ss
@Durga-wr3ss 11 ай бұрын
Ama😢
@koushik.r.g.4964
@koushik.r.g.4964 6 ай бұрын
ஆமாம்
@Manipriyatv
@Manipriyatv Жыл бұрын
நம் எண்ணமும் செயலும் சரியாக இருந்தால் நாம் இருக்கும்போதும் இறந்தபின்பும் நிம்மதியாக இருக்கலாம்
@Everything-shiva.....
@Everything-shiva..... 5 ай бұрын
Correct bro
@PriyaPriya-qn9it
@PriyaPriya-qn9it 4 ай бұрын
💯 correct
@Gayathari-z9x
@Gayathari-z9x 2 ай бұрын
Correct✅
@காலத்தின்கட்டாயம்-ந3ல
@காலத்தின்கட்டாயம்-ந3ல Жыл бұрын
செத்ததுக்கு அப்புறம் நாயாக போ,பேயாக போ, வாழுற வரைக்கும் மனிதனாக வாழு ! - (கர்மவீரர்-காமராசர்)
@karthiffgaming9384
@karthiffgaming9384 7 ай бұрын
Poda sunni
@avanthikasolairaj7732
@avanthikasolairaj7732 7 ай бұрын
🎉
@sakthala5398
@sakthala5398 Жыл бұрын
இப்பயே நரகத்தில் தான் வாழ்கிறோம் இதை விட அது ஒன்றும் பெரிய நரகம் இல்லை என்று நான் கருதுகிறேன்...
@barinadhish46
@barinadhish46 Жыл бұрын
Correct bro
@subash5010
@subash5010 Жыл бұрын
Karuthatha
@krishnankrishnan3001
@krishnankrishnan3001 Жыл бұрын
Yea
@Ak7024...
@Ak7024... Жыл бұрын
Thalaiva your great
@muthuselvimuthuselvi8826
@muthuselvimuthuselvi8826 Жыл бұрын
Mmm
@manikamfalls4742
@manikamfalls4742 Жыл бұрын
2023 யாரெல்லாம் இந்தப் புராணத்தை 👍
@360_beast_mode
@360_beast_mode Жыл бұрын
Mulusa Solu Da....😂😂
@sristy1989
@sristy1989 Жыл бұрын
​@@360_beast_mode🤣🤣🤣
@satheeshsatheeshr3891
@satheeshsatheeshr3891 Жыл бұрын
Me
@AKGoogle-zt4qy
@AKGoogle-zt4qy Жыл бұрын
Ķ )(7* M,kDss tu7n 0:07 😅
@subramanicapletv5299
@subramanicapletv5299 10 ай бұрын
​@@sristy1989❤
@suriyaam7698
@suriyaam7698 Жыл бұрын
நரகம், சொர்க்கம் இரண்டும் நாம் வாழும் பூமிதான். புண்ணியம் செய்தவர்கு சொர்க்கமாகவும். பாவம் செய்தவர்கு நரகமாகவும் இருக்கும். இதான் உண்மை
@BD_GOPALR_BiologicalScienceGOP
@BD_GOPALR_BiologicalScienceGOP 5 ай бұрын
நான் கருட புராணம் படித்துள்ளேன்.முழுவதும் படித்தால் தவறு செய்ய மணம் வராது.பயம் மட்டுமே வரும்.
@naga-naga
@naga-naga Жыл бұрын
🤭🤭🥺🥺எவ்ளோ கொடூரமான தண்டனை எல்லாம்... வாழும் பொழுதும் கஷ்டபடரோம் செத்தபிறகுமா..😔
@soupboytunes9430
@soupboytunes9430 Жыл бұрын
Vaalumbodhu dharma neriyai kadai pididhu vaalndhaal kashtam edhum illai
@naga-naga
@naga-naga Жыл бұрын
@@soupboytunes9430 உண்மை தான்க. ஆனால் இவங்க சொல்லறத பார்த்தா ஒவ்வொன்றுக்கும் தண்டனை னா என்ன செய்யறது....
@naga-naga
@naga-naga Жыл бұрын
@Trending Edits நம்பறது ஒரு பக்கம் இருந்தாலும் இறந்த பிறகு என்ன தெரிய போகுதுனு தானே பாவம் பண்றாங்க... ஆனால் இது எல்லாமே புராணங்கள் ல சொல்லி இருக்காங்க... உண்மையா கூட இருக்கலாம் ஒருவேலை இருந்தால் நமக்கு இந்த நிலை வராமல் இருக்கற வர நல்லது பண்ணலாமே... நம்ம பிள்ளைங்க நம்ம சந்ததிங்க நல்லா இருப்பார்களே வாழும் பொழுது... நா தெய்வம் இருக்குனு உணர்ந்துருக்கேன் பல சமயங்கள்ல... அதே போல பல வரலாறும் உண்மையாக கூட இருக்கலாம்... எது எப்படியோ நல்லதே செய்வோம்... ஓம் நமசிவாய🙏
@rubanabishanth5025
@rubanabishanth5025 Жыл бұрын
Kadavul nampikkai venum aana ithaiyellam loosu thanama nampakudathu nanpa I am proud Hindu Aana ithellam poi Namaku ipdina kaka naikellam kuda irukanume practical ahh yosinga
@parthatherock18
@parthatherock18 Жыл бұрын
Mothama 84,00,000 dhandanai iruku theriyuma oru dhandaikum oru world ku souls pogum motham 84,00,000 punishing world's iruki
@janani481
@janani481 8 ай бұрын
யாரெல்லாம் இனிமேல் பசு தானம் செய்ய போகிறீர்கள் 😂😂😂😂😂😂
@moganamona1923
@moganamona1923 17 күн бұрын
😂yo போயா யோ😂
@VigneshwaranV-ln3ur
@VigneshwaranV-ln3ur 2 күн бұрын
Pasu vaangura alavu kasu laam ila bro😢
@SuganyaK-bl9ny
@SuganyaK-bl9ny Жыл бұрын
ஓம் நமசிவாய அன்பே சிவம் இதை பற்றி உண்ர்த்தவதும் எம்பெருமான் .....💯🙏🙏🙏
@baskarbabu6692
@baskarbabu6692 Жыл бұрын
யாருக்கெல்லாம் இந்த வீடியோ பார்க்கையில் அன்னியன் மூவி ஞாபகம் வந்தது
@balaganapathi1294
@balaganapathi1294 Жыл бұрын
உண்மையான நடக்கின்றது
@nithanilakshmi2368
@nithanilakshmi2368 Жыл бұрын
Me too
@sandhiyabarsha3696
@sandhiyabarsha3696 Жыл бұрын
Enakku varuthu😢
@shwethasoundar2316
@shwethasoundar2316 10 ай бұрын
@@balaganapathi1294 idhellam unmaya?
@MohanRaj-pw2mj
@MohanRaj-pw2mj 8 ай бұрын
Sss
@saravanant3586
@saravanant3586 Жыл бұрын
Aaraindhuppaarum.anavarukkum.p0runthakkoodiya.puraanakkadaigal.......ippadikku..arunndhathiyan....dharmavaliyil.payanikka.kattrukkondavan...Unga.. vaalkkai..iraivanaal..theermaanikkappattathu...aanaal.ondru..arivaaliyaga.seyalpada..vaayppalittum...thavaraaga..sindhikkireergal...aam...enppaarvaiyil... Ithu.muthal..ugathin.varalaaru....aaraindhuppaarum.puriyum...pagavath.geethai..mattrum..garudapuraam..muluvathum.paditthavan..Naan... Nadappethellaam..Nanmaikke..thodarattum.umathuppani. Iraivan.aasiyoodu.
@balasubramaniyan2441
@balasubramaniyan2441 Жыл бұрын
ஆன்மா அழு குரல் உள்ளூர பயத்தை உண்டு பண்ணுது
@shanthiuma9594
@shanthiuma9594 Жыл бұрын
நரகம் இருக்கா இல்லை அது வேறு. ஆனால் ஒவ்வொரு மனிதர்களும் .தினமும் இறைவனை வணங்கவேண்டும் சிவபெருமானே கதி சிவபெருமானே கதிசிவனிடம் தன்னை ஒப்படைக்க வேண்டும் நரகம் சொர்க்கம் பற்றி கவலை இல்லை. 🙏
@LuminaMariposa-vg4ry
@LuminaMariposa-vg4ry 4 ай бұрын
All God are equal and all humans are equal
@Aravinth-rw3lx
@Aravinth-rw3lx Жыл бұрын
முழு வீடியோவையும் பாத்தவங்க Like போடுங்க.
@karthikm3383
@karthikm3383 Жыл бұрын
நமக்கு பிடிச்ச மாதிரி வாழ்கை அமைந்தால்,அது சொர்க்கம். பிடிக்காதது நடந்தால் அது நரகம்.
@Ranjitha266
@Ranjitha266 2 ай бұрын
கல்யாணம் பண்ணிக்கிட்டு நரகதுல தான் இருக்கேன் அத விட இது ஒரு பெரிய நரகம் இல்லை 😢😢
@SaranN-k1n
@SaranN-k1n Ай бұрын
😂😂😂😂
@marshalmanickaraj5693
@marshalmanickaraj5693 Жыл бұрын
எமன் கேரக்டர் ல யாருலாம் யோகி பாபு வை நினைச்சீங்க அவங்கெல்லாம் Like பண்ணுங்க
@gowthamsivasankaran7058
@gowthamsivasankaran7058 Жыл бұрын
Vadivel🥵
@aristatal6063
@aristatal6063 3 ай бұрын
யோகி பாபுவை அந்த உருவில் பார்க்காதீர்கள், அதற்கு தகுதியான உருவம் திருட்டு தனத்தின் மூலம் வெற்றி பெற்ற ஒரு பிறவி கண கச்சிதமாக பொருத்தமாக இருக்கும்...!
@suyakisaneeshwar8506
@suyakisaneeshwar8506 3 ай бұрын
விணு சக்ரவர்த்தி 😂
@selladuraidurai8224
@selladuraidurai8224 Жыл бұрын
இங்கும் நிம்மதி இல்லை அங்கும் நிம்மதி இல்லை
@marimarimariari3695
@marimarimariari3695 Жыл бұрын
😔😭😭😢😢
@Nanthinifashionsarees
@Nanthinifashionsarees Жыл бұрын
😢😢😢
@ilavarasanmanoharan4686
@ilavarasanmanoharan4686 Жыл бұрын
இப்படி பார்த்தா எல்லாருமே நரகத்துக்கு தான் போனோம்
@vladimirputin1988
@vladimirputin1988 6 ай бұрын
100 la 75 ber naragam 25 ber sorgam
@u.dtamilvlogs3579
@u.dtamilvlogs3579 Жыл бұрын
📿என் அப்பன் ஈசனுக்கே அனுமதி உண்டு என் உயிர் பிரிப்பதற்கு 🙏🕉️🔱சிவ சிவ 📿🔱
@Karthikamurugan1999
@Karthikamurugan1999 Жыл бұрын
Ne yaru anumathi thara ....neram kalam vanthaa poite irukkanum
@ItsNethajiRamprasad-97
@ItsNethajiRamprasad-97 Жыл бұрын
@@Karthikamurugan1999 poda sunni
@karthick.muthu.k2093
@karthick.muthu.k2093 Жыл бұрын
😂😂
@luckytwins1896
@luckytwins1896 9 ай бұрын
​@@ItsNethajiRamprasad-97859p😮7nlnnn.😊
@velmuruganmaran5863
@velmuruganmaran5863 7 ай бұрын
ஓம் நமசிவாய
@Jahangobika
@Jahangobika Жыл бұрын
Bro நம்மல படச்சது பிரம்மன் நம்ம தலையெழுத்து எழுதினது பிரம்மன் நம்ம இப்படித்தான் வாழ போறேன்னு பிரம்மன் தான் நம்ம தலையில் தேயழுது நாருஅப்புறம் எப்படி தண்டன மட்டும் நம்ம அனுபவிக்கிறோம் Bro
@samuthirams1016
@samuthirams1016 Жыл бұрын
Super question
@kannanvijay9418
@kannanvijay9418 Жыл бұрын
குமரி கண்டம் பற்றிய தகவல்கள் வேண்டும்........ சகோ
@swamymanikanitan9387
@swamymanikanitan9387 Жыл бұрын
Yes bro
@Hari_0821
@Hari_0821 Жыл бұрын
ஆம்
@surendhars5256
@surendhars5256 Жыл бұрын
Yes bro
@kaleelrahuman7696
@kaleelrahuman7696 Жыл бұрын
Makka lai na kanyakumari
@omsairam2445
@omsairam2445 Жыл бұрын
No
@batlock7776
@batlock7776 Жыл бұрын
நிரந்தரமான தூக்கம் தான் மரணம்
@opgod9925
@opgod9925 Жыл бұрын
You are correct😎
@JayaKumari0191
@JayaKumari0191 Жыл бұрын
Correct
@reenamary5209
@reenamary5209 Жыл бұрын
Madhumathi movie ...( soundarya,)( Abbas) snake movie background Bgm ,,
@sugesuge1427
@sugesuge1427 Жыл бұрын
பாவம் சொய்தல் தண்டனைய் அனுபவிக்க வேண்டும்
@muralidaran5159
@muralidaran5159 Жыл бұрын
இந்த பூமியில் வாழும் தண்டனையை விடவா நாம் அனுபவிக்க போகிறோம் எல்லாம் அவன் செயல் ஓம் நமசிவாய
@MithraSaran
@MithraSaran Жыл бұрын
ஆமா இந்த பூமியில் தான் நரகத்தை அனுபவிக்கிறோம்
@gunapooshanamgunapooshanam5637
@gunapooshanamgunapooshanam5637 Жыл бұрын
Nocash
@gunapooshanamgunapooshanam5637
@gunapooshanamgunapooshanam5637 Жыл бұрын
Nocash
@gunapooshanamgunapooshanam5637
@gunapooshanamgunapooshanam5637 Жыл бұрын
Gunaagooodmovies good cool Nocash
@gunapooshanamgunapooshanam5637
@gunapooshanamgunapooshanam5637 Жыл бұрын
Nocash
@dvp7996
@dvp7996 Жыл бұрын
சிவன் காளி video poduva 💯anna
@thilagesvelupillay3410
@thilagesvelupillay3410 Жыл бұрын
சிறுவயதில். அகாலமரணம் அடைகிறவர்கள் என்ன காரணம் கருடபுராணத்தில் என்ன சொல்ராங்க
@shivajaya8846
@shivajaya8846 Ай бұрын
சரியான கேள்வி
@Kanishkbairavan2013
@Kanishkbairavan2013 Жыл бұрын
அருமையான பதிவு சகோதரர்.யமலோகத்தை விட இந்த உலகத்தில் வாழ்வது தான் கடினம்
@ars7694
@ars7694 Жыл бұрын
தோழா....முதல் பாதி பயத்தை கொடுத்தது. இரண்டாம் பகுதி அறிவை புகட்டுகிறது. வாழ்த்துகள்.
@anandvijay4103
@anandvijay4103 Жыл бұрын
மகாபிரபு நீங்கள் சொல்லும் அனைத்து விஷயங்கள் திமுக இந்திய அரசியல்வாதிகளுக்கு உலக அரசியல்வாதிகளுக்கு பொருந்து வகையில் உள்ள தண்டனையாக இருக்கிறது
@kandasamych9425
@kandasamych9425 Жыл бұрын
இப்படி எல்லாம் இருப்பது உண்மையாக இருந்தால் ஓத்தா செத்துப் போன ஆத்தாவும், கூதி நக்கி மகோராவும், இப்ப உள்ள கேடித் தேவடியாப் பயலும் தான்டா மாட்டுவான்டா! பொறம்போக்கு நாயே!☺️
@mannaimohan4389
@mannaimohan4389 Жыл бұрын
உனக்கும் பொருத்தமாக இருக்கும்
@anandvijay4103
@anandvijay4103 Жыл бұрын
@@mannaimohan4389 சொல்லும் உங்களுக்கும் சேர்த்து தான் எனக்கு மட்டுமல்ல
@vigneshviki88
@vigneshviki88 Жыл бұрын
@@anandvijay4103 poda yecha
@BalajiBalaji-ll7ly
@BalajiBalaji-ll7ly Жыл бұрын
Avanga atheist ⚛️ illa so itha avanga namba mattanga nu nenaikaran
@s.kupenthirans.kupenthiran2066
@s.kupenthirans.kupenthiran2066 Жыл бұрын
இதனை அனைத்து மனிதர்களும் அனைத்து பெண்களும் உணர வேண்டும் எமதர்ம ஐயா ஒரு சிறந்த கடவுள் அவரது கண்ணில் இருந்து யாரும் தப்பவே முடியாது...
@baskaranbass3564
@baskaranbass3564 Жыл бұрын
,👌👌👌🤭😱😱😱
@haarikar
@haarikar Жыл бұрын
மிகவும் சரியான பதிவு அண்ணா
@ParttimeJop
@ParttimeJop Жыл бұрын
@@haarikar non veg sapta matiya...
@suganyarajesh2763
@suganyarajesh2763 Жыл бұрын
பசுதானம் செய்ரது பணக்கார மனிதர்கலுக்கு மட்டுமே சாத்தியம், இல்லாதவன் செய்யனும்னு நெனைச்சாலும் அவனால முடியாதே,,,,,,. பாவமில்லையா,.
@ParttimeJop
@ParttimeJop Жыл бұрын
@@suganyarajesh2763 உண்மை தான்...... இதுலாம் நம்ப முன்னோர்கள் மனிதன் பாவம் செய்ய கூடாதுனு சொல்லி வச்ச கதை அவோலோ தான் உண்மை இல்ல......
@KumarKumar-dm1mo
@KumarKumar-dm1mo Жыл бұрын
இதுவரை எந்த சேனலிலும் கமெண்ட் போடாத நான் உங்களுக்கு தலை வணங்குகிறேன் அருமையான பதிவு நண்பரே தங்களது நற்பயணம் தொடர வாழ்த்துக்கள் 🙏🏻🙏🏻❤❤
@SinkarasaSanthira-si2bj
@SinkarasaSanthira-si2bj 9 ай бұрын
மனித வாழ்க்கையே தேவையில்லை
@SekarSekar-tl3re
@SekarSekar-tl3re 11 ай бұрын
தப்பு பண்றவங்க பாவம் பண்றவங்க நம்ம கண்ணு முன்னாடி நல்லா தான் இருகாங்க???
@duraipaulraja6844
@duraipaulraja6844 Жыл бұрын
அருமையான முடிவுரை...அசந்துட்டேன்...வாழ்க வளர்க....!
@Divya-rw1hk
@Divya-rw1hk Жыл бұрын
எனக்கும் இந்த முடிவுரை தான் ரொம்ப பிடித்திருந்தது...👍🏻
@balajid1873
@balajid1873 Жыл бұрын
எல்லாம் கட்டுகதை, கருட புராணம் எனும் கட்டு கதை சில கற்பனை வாதிகளால் திரிக்கப்பட்டது, "உடலை விட்டு நீங்கிய ஆன்மா, எப்படி உடல் இல்லா சரீரத்தை கொண்டு வேதனையை அனுபவிக்கும் "?? அதற்க்கு தான் இன்பம் துன்பம் அனுபவிக்க காரணமாக இருக்கும் உடல் இல்லையே?? நசிகேதன் யோக சக்தியை கொண்டு எமனிடம் கேட்கிறான் இறந்த ஆன்மா எங்கு செல்கிறது என்று, பதிலுக்கு எமன் அந்த ரகசியம் எனக்கே தெரியாது, என் வேலை உடலில் இருந்து ஆன்மாவை பிரிப்பது மட்டும் தான் என்கிறார், ஏன் அந்த பிரம்மா வுக்கே தெரியாது என்கிறார். உண்மை என்னவெனில் உடலை விட்டு நீங்கிய ஆன்மா அதன் கர்மாவுக்கு ஏற்ப அடுத்த பயணத்தை தொடங்கும், அது எங்கு வேண்டுமானாலும் இருக்கலாம், ஏதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம்...
@akilad8583
@akilad8583 Жыл бұрын
Ithu kattukathaiya irunthalum itha ketutu thappu pannama irupanga la soo nee arachii panratha vittutu nallathu panni valuu
@KalaiselviKrishnan-lf7fj
@KalaiselviKrishnan-lf7fj 9 ай бұрын
​@@akilad8583😂😂😂
@mathanmathan527
@mathanmathan527 Жыл бұрын
அண்ணா உன்னில் இறைவனை காண்கின்றேன் நன்றி அண்ணா🤍🖤🥰🥰
@yuvarajyuva7760
@yuvarajyuva7760 Жыл бұрын
கடைசில நீங்க சொன்னதுதான் கடவுளால் சொல்லப்பட்டது போன்று இறைவனுக்கு முன்னால் அனைவரும் சமம் தீமை இறந்த பின்பும் தொடரும் அருமையான பதிவு நன்றி
@tum2001
@tum2001 Жыл бұрын
You are correct..everyone is same in the eyes of God. And punishments are equal and gender neutral..in today's world, people are committing sins irrespective of gender..so consequences and punishments will be applied irrespective of gender..
@Ammuabi-10
@Ammuabi-10 10 ай бұрын
End part of the speach is super bro.
@Murugan_addict
@Murugan_addict Жыл бұрын
I think that kumbibagam is going to held for all 😢😅😢😢because no one is live without non veg now a days😢😂😂
@Pkjai33
@Pkjai33 Жыл бұрын
🤣🤣
@kullatchikullatchi4118
@kullatchikullatchi4118 11 ай бұрын
😂😂😂
@sujithkumar6671
@sujithkumar6671 Жыл бұрын
சொர்க்கம் பற்றி சொல்லுங்கள் அண்ணா
@pandisusi2016
@pandisusi2016 Жыл бұрын
ராவணனின் வரலாறு வேண்டும் நண்பரே தயவு செய்து பதிவிடுங்கள் நன்றி நண்பரே
@Omsakthiparasakthi-x1h
@Omsakthiparasakthi-x1h Жыл бұрын
Spr story ... Semma intrest ah irukku ithu unmaithan🙏
@AriArivalagan-y9j
@AriArivalagan-y9j 5 ай бұрын
🔥
@அAதமிழ்ENGLISHஅரசுதந்தியராம்
@அAதமிழ்ENGLISHஅரசுதந்தியராம் Жыл бұрын
அது சரி அந்த அரசன் மானை ஏன் தேடவில்லை அந்த மான் பிரேத ஆன்மா அப்படிதானே பூமியில் எத்தனை மொழிகளில் உள்ளது இதில் எந்த மொழியில் எமன் பேசுவார் சொல்லுங்கள்😂
@soundharraj8263
@soundharraj8263 Ай бұрын
Neenga pesurathu apdiye kadavul maathiriye irukku anna super super ❤❤❤❤❤
@dineshrajandr
@dineshrajandr Жыл бұрын
இவ்வாறு ஜுவன்களை துன்புறுத்தும் இவர்களை யார் துன்புறுத்துவார்கள்🤔
@BLOCKSTAR2001
@BLOCKSTAR2001 Жыл бұрын
Thalava nenga vera level. Njayam elarykkum ora Pola tha
@onlineaddict2023
@onlineaddict2023 Жыл бұрын
Same doubt
@Anu-gb7mn
@Anu-gb7mn Жыл бұрын
நண்பா, எனது மனைவி இறந்து 7வருடம் ஆகுது இன்னும் அவ நினைவுகள் மறக்க முடியவில்லை.. அவகிட்ட பேசணும் இன்னும் மறக்க முடியல உதவுங்கள் நண்பர்களே
@shanmugaraja.v.s6738
@shanmugaraja.v.s6738 Жыл бұрын
இந்த வீடியோ பார்தாவது மனிதர்கள் திருந்தி வாழட்டும்😑
@punithasekar1227
@punithasekar1227 Жыл бұрын
ஆமாங்க😢
@josephraja3094
@josephraja3094 Жыл бұрын
Kandipa bro💯💯💯
@balajin4389
@balajin4389 Жыл бұрын
Inimelaavadhu non veg saapdadheenga😢
@balakrishnan-ig1sf
@balakrishnan-ig1sf Ай бұрын
Inimelavathu aduthavanai emathama irunga endru sollunga non veg Ella kalathiulum saptruiranga unga ramar krishnar ellam
@balajisbalajis1660
@balajisbalajis1660 Жыл бұрын
நிஜத்தில் கண்டது போல் உணர்ந்தேன் நண்பரே
@selladuraidurai8224
@selladuraidurai8224 Жыл бұрын
இந்த உலகத்தில் படும் பாட்டை விட மேல் நடக்கும் மேலானது
@jagatheshanll3309
@jagatheshanll3309 Жыл бұрын
இந்த பிறவி வாழும் போதோ நரகமாத்தான் இருக்கு இதில இறந்த பிறகு வேறையா சரி
@PalanishamyPalanishamy
@PalanishamyPalanishamy Жыл бұрын
Super.nanba.BGM.vera.leval😮😮😢❤❤😢😮
@tamizha2.042
@tamizha2.042 Жыл бұрын
எல்லாருக்கும் புரியும் படி ஒன்று சொல்கிறேன் உடல் இருந்தால் தான் வலி இருக்கும் இறந்த பின்பு உடல் ஏது வலி ஏது...💯 புரிந்து கொண்டால் நன்றாக இருக்கும்
@என்றும்சிவனேதுணை
@என்றும்சிவனேதுணை Жыл бұрын
உனக்கு தண்டனை குடுக்க அங்கே உடல் குடுக்க படும்
@solaiswari-lp7nb
@solaiswari-lp7nb Жыл бұрын
உடலில் படும் வலியை விட ஆத்மா படும் வலியை இங்கு உள்ள போதே நாம் தாங்க முடியவில்லை
@deebigadevi
@deebigadevi 9 ай бұрын
ஆன்மா அந்த துன்பங்களை அனுபவிக்கும்
@Aaaa-fy9rj
@Aaaa-fy9rj 4 ай бұрын
Bayama irukku om sai ram .eama tharmare thuthane en pa pavangalei mannium thandaneyei thangum valimeyei taravum 😢🙏
@gunalgunal-gz6yb
@gunalgunal-gz6yb 18 күн бұрын
ஆத்மா இறந்த பிறகு காற்று வடிவில் இருக்கும் நாம் இறந்த பிறகு நாம் பிள்ளைகள் அல்லது உறவினர்கள் செய்யும்16 நாள் ஆளிக்ககூடிய உணவை ஆத்மா உண்ணும் போது உடலின் ஓவ்வொரு பகுதியாக உருவாகும் அந்த உடலுக்கு உணர்ச்சிகள் உண்டு அந்த உடல்தான் இறந்த பிறகு பூலோகம் கொண்டு செல்லப்பட்டு தண்டனைகள் அளிக்கப்படும்
@SabariTamil-jy1yb
@SabariTamil-jy1yb 2 ай бұрын
22:10 கருணாநிதிக்கு
@Hari_0821
@Hari_0821 Жыл бұрын
கருட புராணம் அரிய version தமிழ் version அல்ல தமிழ் மறை படி ஊழ் வினை தான் ஒழிய நரகமோ சொர்க்கமோ இல்லை
@chellapandian8672
@chellapandian8672 Жыл бұрын
இது அனைத்தும் கற்பனை கதை... சொர்க்கம் நரகம் இரண்டையும் நாம் நேரில் உணர்ந்து தான் . பிச்சைக்காரனுக்கு உணவு சொர்க்கம் ... அனைத்து விதமான உணவும் இருந்தும் உண்ண முடியவில்லை என்றால் அது தான் நரகம். மனிதன் தான் இறைவன் . தன் நிலை மறந்து மனித தன்மை இழக்கும் ஒரு ஒரு உயிரும் பல நரகத்தை அடையும்... பயம் வேண்டாம் மனிதனாக வாழ நினைத்தால் போதும் . பயம் உங்களை கண்டு பயம் கொள்ளும் ... ஓம் நமசிவாய...
@balajiselviharitha2709
@balajiselviharitha2709 Жыл бұрын
🙏💯 அண்ணையா
@yoyobrothers6101
@yoyobrothers6101 Жыл бұрын
நன்றி அண்ணா.. ஜெய் சாய்ராம்
@yoyobrothers6101
@yoyobrothers6101 Жыл бұрын
பின்னாடி வர சத்தம் பபிடிக்கல
@rathnaphysicsrathnaphysics4029
@rathnaphysicsrathnaphysics4029 Жыл бұрын
அண்ணா எனக்கு தெரிந்த ஒரு விஷயம் என்னவென்றால் நம் சாஸ்திரங்கள் படி இறந்த முன்னோர்களுக்கு ஆண் பிள்ளை திதி கொடுக்க வேண்டும், எந்த குடும்பத்தில் பித்ரு கடன் மிச்சம் உள்ளதோ அந்த குடும்பத்தில் ஆண் குழந்தைகள் பிறப்பார் கள், பித்ருக்கள் கடன் கணவன் மனைவிக்கு பாக்கி இல்லையெனில் அங்கு பெண் குழந்தைகள் பிறப்பார் கள்... ஜனக மஹாராஜா தர்மவான் அவருக்கும் அவர் தம்பிக்கு அனைவரும் பெண் குழந்தைகள் தான், தட்ஷ மஹாராஜாவிற்கு 28 பெண்கள்... இவர்கள் புராண காலங்களில் வாழ்ந்தவர்கள்...
@tarshenysallaiya98
@tarshenysallaiya98 Жыл бұрын
Thanks For Sharing Guruda Puranam Story Bro . ✨🕉️🥺
@SivakamiPeriasamy
@SivakamiPeriasamy 6 ай бұрын
😅
@k.keerthana8315
@k.keerthana8315 Жыл бұрын
கடவுளை வணங்குபவன் கடவுளால் உருவாக்கப்பட்ட அனைத்து ஜீவனையும் மதிப்பான்.மற்றவர் தாழ்வை பற்றி பேசும் போது ஒரு வேளை நாம் அந்த இடத்தில் பிந்து இருந்தால் யோசித்து பார்க்கனூம். Bro u v video super
@SaravanaKumargoldsmith
@SaravanaKumargoldsmith Жыл бұрын
கடைசியில் அருமையான விளக்கம் அருமையான பதிவு
@vighneshkumarsubramanian8445
@vighneshkumarsubramanian8445 Жыл бұрын
இப்படி எல்லாம் தண்டனைகள் இருக்குன்னு கடவுள் மனிதனுக்கு உணர்த்த வேண்டும். அப்படி இல்லாம மனிதனை ஆசைக்கு அடிபணிய வச்சி, ஆசையை தூண்ட வச்சி அவனை அவன் இஷ்ட படி எல்லாம் செய்ய வச்சிட்டு, கடைசில இப்படி தண்டனைகள் குடுக்கணுமா?
@AbinayaVijay-jn3gn
@AbinayaVijay-jn3gn Жыл бұрын
Crcta sonna bro nanum atha tha ninaicha
@உழைப்பாளி
@உழைப்பாளி Жыл бұрын
அண்ணா இது எல்லாம் வெளியூர் சென்று இறந்தவர்கள் அது எங்க நடக்கும்
@MoodatBeats
@MoodatBeats Жыл бұрын
தஸானாம் பூர்வேஷாம் தஸானாம் பரேஷாம் ஆத்ம நஸ்ச லோத்தாரண த்வாரா நித்ய நிரதிசய ஆனந்த ஸாஸ்வத விஷ்ணு லோக வாப்யர்தம் கன்னிகா தானாக்ய மஹாதானம் கர்த்தும் யோக்யதா ஸித்திம் அனுக்ருஹாண…. விளக்கத்தை தேடி தெரிந்து கொள்ளுங்கள்.. நம் தர்மம் என்றும் பெண்களை இழிவு படுத்தாது அப்படி இழிவு படுத்தி இருந்தால் அது பாபர்களால் திரிக்கப்பட்டது
@RKO508
@RKO508 2 ай бұрын
மனித பிறவியே நரகம் தானே!!
@balasubramanian8629
@balasubramanian8629 Жыл бұрын
தண்டனைபெற்ற பிறகு என்ன ஆகும்
@darkholiday2001
@darkholiday2001 4 ай бұрын
Exactly, they won't talk about it and they will say it is eternal.
@isaimelodybeats1911
@isaimelodybeats1911 Жыл бұрын
எனக்கு ஒரு டவுட் இறந்த பிறகு எப்படி தண்டனை குடுத்தா வலிக்கும்
@R-hi5zm
@R-hi5zm Жыл бұрын
சொர்க்கம் நரகம் என்பது நாம் வாழும் வாழ்க்கையில் தான் உள்ளது வேறு எங்கோ இல்லை கண்டிப்பாக பூமியில் தான் உள்ளது சொர்க்கம்! நரகம்!! 🤔🤔🤔....
@kuttyb9007
@kuttyb9007 Жыл бұрын
Aanma ku unarvu irukkum
@mahalakshminithyanandam965
@mahalakshminithyanandam965 Жыл бұрын
Yen epite😂
@settusettu7908
@settusettu7908 Жыл бұрын
இதலா உண்மையா bro? மறு ஜென்மம்னு ஒன்னு இருக்கா?
@naveenkumar.v-et2cr
@naveenkumar.v-et2cr Жыл бұрын
பிறந்தாள் தான் நரகம் இல்லை என்றால் அது சொற்கம்...😇
@vallalarnayanar6347
@vallalarnayanar6347 Жыл бұрын
Iyya neegal solvathai parthal ulagathula 100 la 80per naragamthan selvargal
@Maxie3716
@Maxie3716 Жыл бұрын
இதெல்லாம் நம்புற மாரியா இருக்கு
@mariyaanrathinam1901
@mariyaanrathinam1901 5 ай бұрын
Enakkum athe doubt thaan
@letchumananr8792
@letchumananr8792 Жыл бұрын
Nandri Nanba 🙏,, Nyayamana karuthe,Sirapane sinthanai, n Thelivane purithal 😌.. Ungele yepdi paratevathe'ne terile🎉,, Valthekal Nanba🌾inum nareya vishiyam kudenge Naa thodarnthe support🫂Pandren,,
@darkktm2868
@darkktm2868 Жыл бұрын
புத்தகத்தை எழுதியதே மனிதன் தான் அதனால் பல இடங்களில் இது போன்ற ஒரு சில தகவல்கள் பொருந்தாமல் இருக்கலாம்❤
@Nithish201
@Nithish201 Жыл бұрын
Correct
@deepanagaraj4574
@deepanagaraj4574 Жыл бұрын
இப்போ நாம் சிலர் பாவம் தான் பண்ணி இருப்போம் போல ...ஏன இந்த பூமியில ஏதோ இயற்கை மாற்றங்களினாலோ இல்லை சக மனிதர்களினாலோ நரக வாழ்க்கை தான் வாழ்கிறோம்.... ஒரு வேளை இது தான் நரகமோ இல்லை நமக்கு நரக வாழ்க்கைகான பயிற்சியோ ஒன்றும் புரியவில்லை..... எது எப்படியோ நாம் நன்மையே செய்வோம்.....
@sampathb766
@sampathb766 Жыл бұрын
மனித பூச்சிகள் 😂😂😂
@ஈசன்மகள்-ன1ள
@ஈசன்மகள்-ன1ள Жыл бұрын
சிவ சிவ நீங்கள் தான் சரியா சொல்லிருக்கீங்க ....கடவுள் அன்பானவர்...ஒளி மயமானவர்...அனைத்து சமயத்திலும் இப்படி தேவையில்லாத கருத்துக்கள் புகுத்தி இருக்கிறார்கள்
@rahhab2847
@rahhab2847 Жыл бұрын
இப்படி மூடக்கதைகள் இஸ்லாத்தில் இல்லவே இல்லை. இது ஒரு குறிப்பிட்ட சாரார் தங்களை மேன்மை படுத்த செய்த சூழ்ச்சி. பொய்யான கட்டுக்கதை.
@sakthijana500
@sakthijana500 Жыл бұрын
Anna super பதிவு அருமை
@venkatachalammarappan9017
@venkatachalammarappan9017 Жыл бұрын
மனிதனின் ஊழ்வினைப்படி மறுபிறவி தான் எடுக்க முடியும் மற்ற விஷயங்கள் தமிழ் நூலில் எனக்கு தெரிந்தவரை கருடபுராணம் பற்றிய தகவல்கள் ஏதும் இல்லை
@kumaranr3692
@kumaranr3692 10 ай бұрын
Oru Pen Kattuna Purushana Vittutu Vera Aan Kooda Padutha Adhu Thappu Nu Sonna Adhe Krushna Paramathma Dhan, Maha Bharath La Throwpathi Ya Patthini Nu Sonnanga Right?? Even Maha baradham Start Aanade Throepathi Patthini Nu Nirubikka dhan Right???
@ThalaDhoniDhoniDhoni-mh5pf
@ThalaDhoniDhoniDhoni-mh5pf 22 күн бұрын
ஐயா என்னக்கு 100.000 பொற்காசு வேண்டாம் ..வாழ்வும் வாழ்கை நிம்மதி இருந்தாள் போதும்🙏...எந்தோ ஒரு நாள் நாம் இருக்க போறோம் ..ஆனால் 10.000 சம்பாதிச்சாலும் நிம்மதி இருந்தாலும் அதுவே போதும் ...
@AV-sg7bc
@AV-sg7bc Жыл бұрын
அருமையான பதிவு இருந்தாலும் என்னை வருத்திக் கொண்டுதான் இவ்வுலகில் வாழ்ந்து கொண்டிருக்கிறேன் பிறரின் மனதில் நான் துன்புறுத்தும் படி ஒருபோதும் நடந்ததும் இல்லை எமதர்மராஜாவின் அன்பான பாசமான வாழ்க்கை
@santhoshg9874
@santhoshg9874 Жыл бұрын
ஓம் நமோ நாராயண 🙏🏼கோவிந்தா 🙏🏼
@maniking906
@maniking906 Жыл бұрын
உங்களின் விளக்கும் விதம் அருமை நண்பரே!!!!மேலும் வளர வாழ்த்துக்கள்💐💐💐💐
@DJ-es8px
@DJ-es8px Жыл бұрын
Enakku en sivaperuman irukaru. Adhanala enakku kavala illa na setha avar kaladila senthuruvan adhaan en aasai
@balaganapathi1294
@balaganapathi1294 Жыл бұрын
உண்மை🙏🙏🙏🙏மனிதர்கள் தெரிந்து கொள்ள வேண்டும்
@msureshsuresh4776
@msureshsuresh4776 Жыл бұрын
வணக்கம் நண்பா ரொம்ப நாள் கழிச்சு உங்கள் குரல் கேட்கும் போது மனதுக்கு நிம்மதியாக இருக்கிறது
@saravanakumarsaravana7942
@saravanakumarsaravana7942 Жыл бұрын
இனிமே சாகுற வரைக்கும் சரக்கடிக்க பட்டா சாமி😢
@balajiselviharitha2709
@balajiselviharitha2709 Жыл бұрын
நீதான் நல்லவன்
@saravanakumarsaravana7942
@saravanakumarsaravana7942 Жыл бұрын
☺️
@rajasekarv8109
@rajasekarv8109 Жыл бұрын
அத்தனை உண்மை இதை பார்த்து மனிதர்கள் தவறுகள் செய்யாதீர்கள் நன்மை செய்யுங்கள்
@SaranRaj-t8u
@SaranRaj-t8u 7 ай бұрын
ஓம் நமசிவாய. எம்பெருமான்.வீடியோ சூப்பர்.❤️🌹🤝
@vishnum5985
@vishnum5985 10 ай бұрын
கோடான கோடி நன்றிகள் இந்த பதிவினை எடுத்துரைத்தவருக்கு
@rohith_45
@rohith_45 Жыл бұрын
Ghost bgm Vera level 😂😂
@akilad8583
@akilad8583 Жыл бұрын
Ghost bgm ila mathumathi movie bgm
@akilad8583
@akilad8583 Жыл бұрын
@Sp Mari mathumathi movie bgm nu instla type pannunga varum
@narayananpraveena8611
@narayananpraveena8611 Жыл бұрын
Unga voice and thelivana vilakkam arumai epadiyana puranangalai solliyum padaitthum madnidhan ennum peimattum maramattan romba nandri nabarey 🤔🤔🤔🤔🤔👍🏻👍🏻👍🏻👍🏻🤝🏻🤝🏻🤝🏻👌🏻👌🏻👌🏻🤦‍♀️🤦‍♀️🤦‍♀️😔😔😔
@Sknzone369
@Sknzone369 Жыл бұрын
தம்பி... இதை விட... ஒரு...நரகம்.. எங்கும் இல்லை...
@Rock_Bull
@Rock_Bull Жыл бұрын
இறந்த ஆன்மா 16 நாள் பூலோகத்தில் இருக்கும். தகவல் பறிமாற்றம் சரியானதாக இருக்க வேண்டும்
@srinivasanb824
@srinivasanb824 Жыл бұрын
Great explanation 🙏
@rasuguru1492
@rasuguru1492 Жыл бұрын
I'm a big fan of ur Garuda puranam story...... upload more videos about Garuda puranam...
Bike Vs Tricycle Fast Challenge
00:43
Russo
Рет қаралды 104 МЛН
Как мы играем в игры 😂
00:20
МЯТНАЯ ФАНТА
Рет қаралды 3,3 МЛН
when you have plan B 😂
00:11
Andrey Grechka
Рет қаралды 67 МЛН
பெரிய புராணம் வகுப்பு,  சென்னிமலை. 16ம் நாள் வகுப்பு:  22.9.24
1:37:57
பெரிய புராணம் வகுப்பு சென்னிமலை
Рет қаралды 2,7 М.
Bike Vs Tricycle Fast Challenge
00:43
Russo
Рет қаралды 104 МЛН