Our Contact information for booking counseling - WhatsApp us at +91-89257 43737 or WhatsApp direct link - wa.me/+918925743737 List of all my Death Videos (மரணம் சம்பந்தமான விடியோக்கள்) - kzbin.info/aero/PLQsKYr1ASgTWXEYLy2mI5i1g3GK9uS70U If you need counseling on Spiritual Growth, Personality Development, Death of loved ones, Anxiety & Depression, Stress, Mental well-being, Trauma, Marital Counselling, etc. you shall contact us..
@jaylogu45334 ай бұрын
BB😊 la
@KamaliniAhilan14 күн бұрын
@@thelivinvazhi Thanks sir 🙏
@KamaliniAhilan14 күн бұрын
@@thelivinvazhi நானும் உங்களுடைய எல்லா வீடியோவையும் பார்க்கிறேன் . பார்ப்பதால் மனம் கொஞ்சம் அமைதியடைகிறது . இரண்டுநாள்க்கழித்துத்திரும்ப மனம் குழம்பிவிடும் . எங்களுடைய அன்புமகனின் இழப்பைத் தாங்கமுடியவில்லை . நல்ல அழகான , அறிவான , நல்ல குணமான பிள்ளையை இழந்துவிட்டோமே என்பதை நினைக்கும்போதே எங்களால்த்தாங்கமுடியவில்லை . நாங்கள் வெளிநாட்டில் இருக்கிறோம். Holland நாட்டில் இருக்கிறோம் . எந்தநாட்ணில் இருந்து என்ன பிள்ளையில்லை என்றால் எல்லாம் வெறுமைதானே . கடவுள் இரண்டு பிள்ளைகளைத்தந்தார் . இப்ப மூத்தமகனை இழந்து பெரும் துன்பத்தை அனுபவிக்கிறோம் . இப்ப நானும் , இவரும் , மகளும் தனித்துவிட்டோம் . ஏன் எங்களுக்கு இவ்வளவு பெரிய தண்டனையைக் கடவுளும் , மகனின் நண்பர்களும் தந்தார்களோ தெரியவில்லை . எல்லாம் எங்களுடைய தலையெழுத்து . ஆனால் மகன் எங்களோடு வாழ்ந்த காலம் பொற்காலம் . சந்தோசமான காலம் . இப்ப எல்லாம் நடைப்பிணமான வாழ்க்கைதான் வாழ்கிறோம் . நான் உங்களுக்குப் போன் எடுத்துக்கதைக்கிறேன் .
@jayalakshmikjayalakshmik55567 ай бұрын
என் கணவர் இறந்து 13 நாட்கள் ஆகின்றன மிகவும் மன வேதனையில் இருந்தேன் இந்த பதிவை பார்த்து தெளிவு கிடைத்தது ஐயா மிக்க நன்றி
@DevarajM-ln6on3 күн бұрын
En husband iranthum 13 days than aaguthu🥺🥺🥺🥺🥺🥺ennakku valave pudikkala 😭😭😭😭😭😭😭😭
@shanmuganarayanan843422 күн бұрын
என் அம்மா இறந்து 30 நாள் தான் ஆகிறது. ஹாஸ்பிடல் மூச்சு திணறல் சேர்ந்தோம். சுயநினைவு இழந்து ஒரு மாதம் திறவ உணவை கொடுக்க வைத்தார்கள். காப்பாற்ற எவ்வளவோ போராடினோம். அம்மா எங்கள் மீது கோபம் கொள்வார்களா. சாந்தி அடைந்தார்களா.
@thelivinvazhi20 күн бұрын
உங்கள் தாயார் உங்கள் மேல் கோபம் கொள்ள வேண்டிய அவசியம் என்ன வந்தது? பிறந்த ஆத்மாக்கள் மனித உணர்வில் இருக்க மாட்டார்கள் அவர்கள் ஆத்ம உணர்வில் இருப்பார்கள்.. மன்னிக்கும் தன்மை என்பது இயல்பாகவே இருக்கும். இறந்தவர்களை சாந்திப்படுத்தும் தியானம் என்ற என்னுடைய வீடியோவை பார்க்க 👍🦋🙏❤️🧚♀️
@rajendranner54594 ай бұрын
வணக்கம் சார் என் தந்தை இறந்து 17 ம் நாள் மிகுந்த மன வேதனையுடன் வருத்தத்துடன் நிம்மதியின்றி இருந்தேன் நான் பல சேனல்களில் தேடினேன் மன அமைதிக்காக ஆறுதலுக்காக இறுதியில் உங்க ள் பதிவு மன ஆறுதலை தந்தது மிக்க நன்றி
@vani832211 ай бұрын
15 நிமிட இடைவெளியில் பிறந்த இரட்டை சகோதரிகள் வேறு, வேறு ஊரில் வாழ்க்கைப் பட்டு, குழந்தைகள் பெற்று, பேரன், பேத்திகள் பார்த்து, 65 வது வயதில் 15 நிமிட இடைவெளியில் இருவரும் காலமானார்கள். அக்கா இறந்த செய்தி கேட்டதும் அதிர்ச்சியில் தங்கை இறந்தார். இரண்டு மாதம் முன்பு திருவண்ணாமலை மாவட்டத்தில் நடந்தது. என் வாழ்நாளில் நான் கண்ட அதிசய நிகழ்வு. திருவண்ணாமலை மாவட்டம், வென்பாக்கம் கிராமம், அரசு ஆரம்ப பள்ளி எதிர் வீட்டில் அக்கா வாழ்ந்தார். தங்கை செய்யாரு அருகில் உள்ள கிராமத்தில் வாழ்ந்தார்.
@thelivinvazhi10 ай бұрын
It is one of the possibilities. Yes
@vidhyasv971811 ай бұрын
நான் என் அப்பா இறக்கும் வரை இந்த சேனலை பார்க்கவில்லை ஆனால் என் அப்பா இறந்து 18நாட்கள் கழித்து உங்களுடைய பேச்சைக் கேட்டேன் அப்பொழுது தான் நான் நினைத்தேன் என் அப்பா நான் கஷ்டம் படக்கூடாது என்று நினைத்து உங்களுடைய வீடியோ காட்சிகள் பார்க்க வைத்தார் என்று நினைக்கிறேன் உங்களுக்கு என் நன்றி
@thelivinvazhi11 ай бұрын
🌟🌟🌟🌞
@malathisenthilnathan42717 ай бұрын
Yenakum apdi dhaan
@SelvamSelvam-uq1pe18 күн бұрын
Same situation
@KamaliniAhilan19 күн бұрын
எங்களுடைய மகன் இறந்து ஒன்றரை வருடங்கள் ஆகிறது . அவர்12.06 . 23 இறந்தார் . எங்களுடைய மகன் நண்பரின் பிறந்தநாளுக்கு அவர்களோடு ஏரிக்குச் சென்றார் . எங்கள் மகனோடு சேர்த்து 6பேர் சென்றார்கள் . எங்களுடைய மகன் இறந்துவிட்டார் . மற்ற 5 நண்பர்களும் உயிரோடு வந்துவிட்டார்கள் . இன்றுவரை மகனின் நண்பர்கள் தண்ணீரில் எங்கள் மகனுக்கு என்ன நடந்தது என்ற உண்மையைச் சொல்லவில்லை . எங்களுடைய அன்பு மகனை இழந்து நானும் , இவரும் , மகளும் ஒவ்வொருநாளும் படும் வேதனை எங்களுக்குத்தான் தெரியும் . எங்கள் மகனின் இழப்பு பேரிழப்பு . உண்மையில் மகனுக்கு என்ன நடந்தது என்று தெரியாமல் தினம் தினம் சாகிறோம் . நீங்கள் சொல்வதுபோல மகனிடமே நான் ஒவ்வொருநாளும் உனக்கு என்ன நடந்தது , யார்உன்னுடைய இறப்புக்கு காரணம் கடவுளா? நண்பர்களா? என்று கேட்டால் கனவில் வந்து நண்பர்கள்தான் என்னைக்காப்பாற்றவில்லை என்று சொல்லி அழுகிறார் . நாங்களும் நல்ல நண்பர்கள் என்று தானே மகனை அவர்களோடு அனுப்பினோம் . அவர்கள் எங்களுக்கு நம்பிக்கைத்துரோகம் செய்துவிட்டார்கள் . எங்களுக்கும் எல்லாம் வெறுத்துவிட்டது . இனி ஏன் வாழவேண்டும் என்று தோன்றுகிறது . வாழவேண்டிய இளம்பிள்ளையைப்பறிகொடுத்துவிட்டு எப்படி வாழமுடியும் . மகனிடமே நானும் போக ஆசைப்படுகிறேன் . இவரையும் , மகளையும் நினைத்துக் குழப்பமாக இருக்கிறது . வாழ்வோ , சாவோ என்ற குழப்ப நிலையில் இருக்கிறேன் .
@kokilavani94211 ай бұрын
என் கணவர் இறந்தபின் நானும் தற்கொலை செய்து கொள்ளமுயன்றேன்.ஆனால் ஈசன் உங்கள் மூலம் என்னை தெளிவுபடுத்தியுள்ளார்.அண்ணா என் வாழ்க்கை பாதையை மாற்றிவிட்டீங்க .என் கணவர் இறந்து 30நாள்தான் ஆகுது .🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@meenugovind460811 ай бұрын
Na unga kooda pesalama akka
@saikribakar153011 ай бұрын
Stay strong ma
@rviravindran623410 ай бұрын
Ennakum ethey nelamai
@ramamoorthym915710 ай бұрын
ங@@meenugovind4608
@ASHOKDilli-ts1xk10 ай бұрын
Kavalapadadhinga Ma Kadavul Nalladhu Pannuvaru 👍
@sasikalasasikala599011 ай бұрын
ஐயா இன்று காலையில் இருந்து என் பொண்ணு நெனைவால் அழுது கொண்டு இருந்தேன்.... அவள் என்னை விட்டு போய் விட்டால் என்று... ஆனால் உங்கள் வீடியோ மூலம் இப்பொழுது அவளே வந்து பேசியது போல் இருக்கிறது.... எனக்கு.....
@thelivinvazhi11 ай бұрын
🌈🌈🌈🏆🧚
@PriyaPriya-tf8nm11 ай бұрын
Thankyou sir en manasila intha question romba nall irunthathu innaikku answer kidaichu irukku
@geethasundar14059 ай бұрын
I miss you Appa ungala romba miss pannuran appa 😭💔
@DilanNixon5 ай бұрын
எனது கணவர் உடல்ரீதியான நோயால் பல ஆண்டுகளாக பாதிக்கப்பட்டுள்ளார் இறந்து நாலு நாள் ஆகிறது இன்று காரியம் பண்றோம் நேற்று தான் நல் அடக்கம் செய்தோம் அவருடைய ஆன்மா சாந்தியடைய வேண்டு்ம் ஈசனுக்கு கோடி வேண்டுதல் எனது கணவரை நல்லபடியாக சாந்தியடைய வைக்க வேண்டும் மனசு ரொம்ப கஷ்டமாக இருக்கிறது தாங்க முடியல என்ன செய்ய என்று தெரியல்ல எதற்க்காக என் கணவர் இறந்தார் உயிரோடு இருந்து இருக்கலாம் என்று தோனுது ரொம்ப மிஸ் பண்றேன் அவரை நாம் எதையுமே கண்டதில்லை கடவுள் தான் அறிவார் அனைத்தும் நமச்சிவாய வாழ்க 😭😭😭🙏🙏🙏
இறந்து போன ஆன்மாவுக்கு தான் யாராக இருந்தோம் என்று தெரியுமா.. தம் உறவுகள் பற்றிய நினைவுகள் இருக்குமா. .
@thelivinvazhi7 ай бұрын
Yes they are aware
@dharanibalasuresh28239 ай бұрын
Sir please reply me . En husband avar daddy erantha nal neram eranthu vittar.... sudden ah....
@Cuteboy-p8s3 ай бұрын
நான் விதவை பெண்ணை மணக்க வேண்டும் என்று ஆசைபடுகிறேன் ❤
@agalyabalakrishnan24892 ай бұрын
Eapdi nenga thirumanam smudipergal.sathiyama
@Cuteboy-p8s2 ай бұрын
@@agalyabalakrishnan2489 panna asai erukku
@anithavijayakumar51344 ай бұрын
Intha video avargalal than katapattathu enaku thevaiyana samayathil🙏
@VivekVivekgeno5 ай бұрын
என் கணவர் முருகனுக்கு மாலை போட்டு இருக்கும் போது இறந்துவிட்டார். மிகவும் அவர் இரக்கம் குணம் உள்ளவர். அவர் இறந்து ஒன்பது மாதம் ஆகிவிட்டது. அவர் இப்போது எப்படி இருப்பார். என்மேல் அதிகம் பாசமாக இருப்பார். நான் என்றால் அவருக்கு உயிர். நான் அவரிடம் பேசணும். எனக்கு நல்லா பதில் தருமாறு மிகவும் வேண்டிக்கொள்கிறேன் ஐயா 🙏🙏🙏🙏🥹😭😭
@s-e-l-v-i-n277810 ай бұрын
நான் என் மகனை accident ல இழந்து விட்டேன் என்னால உயிரோடு இருக்க முடியல சாகனும் னு போன இன்னொரு மகனை நினைத்து முடியல என்ன பண்ண நான் வாழவே தகுதி இல்லாதவள் இரவு கண் மூடும் போது காலையில் கண் திறக்க கூடாது என்று தான் மூடுகிறேன் சீக்கிரமாக எனக்கு மரணம் வரட்டும்
@vvkbabu9618 ай бұрын
Innoru Magan irukanla avanuku aga valzuga
@RajaRajaபானுபானு7 ай бұрын
🙏🙏🙏😭😭😭🙏🙏🙏
@RajaRajaபானுபானு7 ай бұрын
நானும் என் மகனை ஆக்சிடெண்டில் இழந்துவிட்டேன் சிஸ்டர்
@RajaRajaபானுபானு7 ай бұрын
சிஸ்டர் வருத்தப்படாதீங்க நானும் எனக்கு ஒரு மகன் தான் ஆக்ஷன் இறந்துவிட்டார்எனக்கு கணவரும் கிடையாது நானும் ஒரு அனாதைஆனால் தெளிவின் மூலம் நான்மனம் தெளிவானேன
@kaniemozhijayaraj651411 ай бұрын
Yenakku oru thelivu kidaithathu..thq so much sir..
@ஓம்நமசிவாயஓம்-ற3ர11 ай бұрын
நல்லபதிவு.ஸ்ரீ.நன்றிஸ்ரீ
@kokilavanim8684 ай бұрын
நன்றி அய்யா
@ஜோதிமாறன்11 ай бұрын
நேற்று இரவு என் மகனிடம் நான் கேட்ட கேள்விக்கு பதில் இதோ உங்கள் மூலமாக பதில் 🙏🙏😭😭😭 போன வருடம் ஜோசியர் என் மகன் 30 வயதில் கோடீஸ்வரன் flight, கப்பல் என்று ஓடி ஓடி சம்பாதிப்பான் பெத்தவங்களுக்கு பெருமை சேர்க்கும் பிள்ளை என்று ஜாதகத்தில் கணித்து சொன்னார்... ஆனால் இன்று என் மகன் மூளையில் கட்டி இருந்து ஆபரேஷன் செய்து இறந்து விட்டான்.. 😭😭😭😭😭 என் மகன் மிகவும் நல்லவன் அன்பானவன். சிவந்த நிறம் கொண்ட அழகானவன். ஆறடி ஆம்பள பையன் 😭😭😭😭 இறந்த என் மகன் என்னுடன் தான் இருக்கிறான். என்னை வழி நடத்துகிறான். ஆனாலும் அவனை சரியாக கவனிக்காமல் இருந்து விட்டாமோ என்ற குற்ற உணர்வில் ஒவ்வொரு நிமிடமும் செத்து கொண்டு இருக்கிறேன். அவனுக்கு இருந்த மூளை கட்டி எங்களுடைய பரம்பரையில் யாருக்கோ இருந்து இருக்கும் என்று டாக்டர்ஸ் சொன்னார்கள். இப்படி ஒரு உருவம் குணம் கொண்ட என்னுயிர் மகனுக்கு எதற்கு இப்படி ஒரு விதி நிர்ணயம் கடவுள் கொடுத்து, பெத்தவங்க எங்களுக்கும் காலம் எல்லாம் அழுது கொண்டு இருக்க வேண்டும் என்றும் விதி நிர்ணயம் பண்ணி இருக்க வேண்டும்..
@thelivinvazhi11 ай бұрын
Your son will be fine 🧚♂️👌🙏
@ஜோதிமாறன்11 ай бұрын
@@thelivinvazhi 🙏🙏
@TAMILELAKKIYA-g8d2 ай бұрын
Ungal position la than naanum erukan.14 year old boy I miss him. Vazha way pidikala😢 😢😢
@VigneshwariD6 ай бұрын
அய்யா வணக்கம். என் கணவரின் ஜாதகத்தில் 90 வயது என்றார்கள். ஆனால் இறந்தது 43 எனது 4 வருடம் ஆகிறது
@elakkiya420311 күн бұрын
Sir en koluthanar son erathuvetan avanuku 6month adaipu erkunu solranka adaipu eruthal matravaragalai pathikuma sir en payan 4year erukan payama eruku
@ChristtyLillyBabu11 ай бұрын
I too had the same question
@judyc79853 ай бұрын
ஐயா என் கணவர் இறந்து இரண்டு மாதம் ஆகிறது இன்னும் நா என் கணவரை நினைத்து ரொம்பவே அழுது கிட்டே இருக்க ரொம்பவே மண வேதனையில் இருந்த உங்க வீடியோவை பார்த்த உடன் எனக்கு கடவுள் வந்து ஆறுதல் சொன்ன மாதிரி இருக்கு ஐயா மிக்க நன்றி 🙏🙏🙏🙏
@thelivinvazhi3 ай бұрын
You are always guided and supported. 💓👍🙏
@ValarMathi-r1u29 күн бұрын
Same
@arunaam3 ай бұрын
Jathakatil 80 years for my husband and my daughter
@ShankarShanthi-om6ks11 ай бұрын
வணக்கம் தம்பி என்றும் வளமுடன் வாழ வாழ்த்துகிறேன். என் மகன் ஜாதகத்தில் 80 வயது என்று சொன்னார்கள். ஆனால் அது நடக்கவில்லை . நீங்கள் சொல்வது சரிதான். நம் அன்புக்குரிய ஆன்மாவிடம் தான் நாம் பேசி தெளிவை ஏற்படுத்திக்கொள்ள வேண்டும் . அனைத்து கேள்விகளுக்கும் நீங்கள் தெளிவை கொடுத்துக்கொண்டு இருக்கிரீகள். எல்லா ஆண்மாக்களும் உங்களை தேர்ந்தெடுதுள்ளது . நீங்கள் அனைத்து நன்மைகளையும் பெற கடவுள் துணை இருப்பார். நன்றி தம்பி வணக்கம் 🌈🌈🌈🌈💥💥💥💥💥🙏🙏🙏🙏
@rajasekaranp674911 ай бұрын
🌹Go to see & ask Vikkira vandi Ravi Chandran.He is a Medium of spirits.The pl ace Vikkravandi near Chenn ai.You may ask about you son's death.All is well.God bless you.😎🙏
@VidhyaVidhya-ri8ni3 ай бұрын
அருமையான விளக்கம் சார் தெளிவின் வழி சேனலுக்கு மிக் க நன்றி சார் வாழ்க வளமுடன்
Sir amma nallathan irunthanga heart problem konjam irukkum thidirnu iranthutanga amma appadithan irakka vandum endra vithiya sir😢😢😢
@கர்மா2 ай бұрын
நான் என் கணவருடன் பேசியே ஆகணும்.. முடியுமா முடியாத... ப்ளீஸ் சொல்லுங்க 🙏
@thelivinvazhi2 ай бұрын
மரணம் - Death: kzbin.info/aero/PLQsKYr1ASgTWXEYLy2mI5i1g3GK9uS70U
@thelivinvazhi2 ай бұрын
kzbin.info/www/bejne/o2XKhIV9eb5oeMU
@aestheticcandiez19139 ай бұрын
Sir, what u said is true .3 weeks before my father's death his soul one night informed me .
@lathakumar601010 ай бұрын
வாழ்க வளமுடன்
@azhakeswari28410 ай бұрын
என் அப்பா ஒரு சிறிய விபத்தில் இறந்து விட்டார்... தம்பிக்கு கல்யாணம் செய்ய வேண்டும். 8 வருடமாக நினைத்து வருந்தி கொண்டிருந்தார் அவனுக்கு 36 வயது ஆகிறது ... அவர் என்ன நினைத்தாரோ என்று தெரியவில்லை.... என் அப்பா இல்லாமல் வாழ்க்கையே இருண்டு விட்டது என்ன செய்வது என்று தெரியவில்லை
@thelivinvazhi10 ай бұрын
Focus on what truly excites your life. That is the only way
@sithiranthomas16107 ай бұрын
Thanks for your Speech
@DevadharisiniBalakumar11 ай бұрын
I am getting answers from my husband through Thelivin Vazhi. Directly or through dream interpretation by Thelivin vazhi. 🙏🙏🙏
@yuwinraaj40516 ай бұрын
அருமை 🙏🏼♥️🩷♥️
@Stunnerrtr-nr6xl11 ай бұрын
Ok sir indru ungha video ஆத்மார்த்தமாக இருந்தது 🙏🙏🙏🙏
@ykalai751210 ай бұрын
👌👌👌🙏🌺🤔👍 தெளிவான விளக்கம் அண்ணா.
@ykalai751210 ай бұрын
நான் உணர்ந்தேன் எனக்கும் என் அம்மா பைரவர் கும் உள்ள தொடர்பு பற்றி.🌺🌺🙏🌺🌺💓✨✨✨👌👌👍🤔 ஓம் நமசிவாய போற்றி 🌺🌺🌺🙏🌺🌸🌸
@kanchanasubramanian172710 ай бұрын
என் கணவர் இறந்து 9 மாதமாகிறது. 89வயதுக்கும்மேல் இருப்பார என ஜௌசியர் கூறினார்
@KaliSelvi-dk1bk10 ай бұрын
Romba thanks sir en manasu ipa tha relifa iruku
@Meenatchi40410 ай бұрын
Nice explanation. My mother passed away last week. I want to talk to her. Please tell me how to communicate with her. I love my mother very much.😢😢😢
@muthupandian561715 күн бұрын
என் தங்கை என் தாய் என் தந்தை மூவரும் இணைந்து விட்டார்கள் என்னுடைய விதியை எவ்வாறு அறிவது எனக்கு மூன்று வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது எனக்கு மிகவும் பயமாக உள்ளது தயவு செய்து பதில் கூறவும்
@thelivinvazhi15 күн бұрын
உங்கள் விதியை அறிந்தது உங்கள் ஆன்மா மற்றும் தெய்வங்கள் அல்லது உயர் ஆத்மாக்கள். சரி உங்கள் விதியை தெரிந்து கொள்ள வேண்டிய அவசியம்?
@shellaiyaragunadhanragunad975211 ай бұрын
Thank you so much
@MathesWari-nf2ev11 ай бұрын
உண்மைதான் ஐயா!!! எனது மகள் இறந்து மூன்று நாட்கள் கழித்து என் கனவில் தோன்றி தன்னை பற்றி கவலை கொள்ள வேண்டாம் .என்னை என் எண்ணி அழுக வேண்டாம் என்றும் கூறினாள் மேலும் தான் போக வேண்டிய உள்ளது நான் அழுது கொண்டு இருந்தால் அவளால் செல்ல இயலாது எனவும் எனது அழுகையை நிறுத்தும் படியும் அவள் சீக்கிரம் போகவேண்டும் என்றும் கூறினாள்அவள் வயது 19
அய்யா என்ட அப்பா இறந்து 5நாள்.. அவர் முகத்தை பார்க்க ஆசையா இருக்கு... அவர் இப்போ எங்க இருப்பார்....
@VasuKavithaigal10 ай бұрын
அப்படியே பார்த்தாலும் அவருக்கு எந்த ஞாபகமும் இருக்காது. எங்கிருந்தாலும் நன்றாக இருக்க வேண்டும் என பிரார்த்தனை செய்வது நல்லது.
@thelivinvazhi10 ай бұрын
They will remember you
@thelivinvazhi10 ай бұрын
மரணம் - Death: kzbin.info/aero/PLQsKYr1ASgTWXEYLy2mI5i1g3GK9uS70U
@Hemavathi20364 ай бұрын
@@thelivinvazhiஅன்பகற்குரியவர் இறப்பிற்கு பின் நாம் இறந்தால் அவரை பார்க்க முடியுமா ??பார்க்கமுடியாது என சொல்கிறார்களே
@PrithikaLatchana-jt2hh2 ай бұрын
Ye husband yena vitutu poitaru ye 2pen kulanthaikalai valarpathu yenudaya porupakivitathu ye ivlo sikarama yena vitutu poitaye karthi
@kanchanasubramanian172710 ай бұрын
பதில் கூறுங்கள் ஐயா
@nachiar45676 ай бұрын
Sir oru doubt athma santhi adainchuda ellayanu epdee tereyum
@HarshaHarsha-x8g10 ай бұрын
My mother in law died in 2010,but important days butterfly will come inside my house miracally
@boothanathanparamasivan56947 ай бұрын
Tq.yaynagu Appa,yen relation Yellorum Yantra nilail Ullargel yàyna swepnathil Kanpithu ullargel. Amma mattum theryavillai. Swepnathil new house Poi kondu irupathu Pol Kankakee. Puriyavillai
@thelivinvazhi7 ай бұрын
I don't understand what you say
@poornimarakshana758810 ай бұрын
Covid timela en amma and chitappa iranthutanga, ithu vidhinu solratha illa yepdi sir
@thelivinvazhi10 ай бұрын
Watch the video again
@rrwayfarer178611 ай бұрын
Thanks for the video ❤
@GomathiR-c9x4 ай бұрын
Omnmashivaya
@GaneshGanesh-pb1je9 ай бұрын
En kanavar iranthu 4 days than aguthu
@ananthibeatz58063 ай бұрын
My husband eranthu 2 month achu i am pregnant 8 month avar poraka chance iruga nan 6 month pregnant a irugum pothu erantharu
@thelivinvazhi3 ай бұрын
மரணம் - Death: kzbin.info/aero/PLQsKYr1ASgTWXEYLy2mI5i1g3GK9uS70U
@sudhalakshmi60216 ай бұрын
Ennlayum en husband vitu iruku mudila. 16days dan aagudhu sethu polam pola iruku😢
@thelivinvazhi6 ай бұрын
Watch my death videos
@lakshmimalini321511 ай бұрын
Respected 🙏 sir we need not go deep research souls reached to lord under good stage we all believe they good position we believe 🙏 all sir vazthughal hats ✋🖐️ off speech sir
@lathaprakash40355 ай бұрын
Our loved ones come in our dreams even after their rebirth
@thelivinvazhi4 ай бұрын
Yes
@saraswathisakthivel22877 күн бұрын
😭😭😭😭😭😭😭 என் இரண்டு கண்ணில் ஒரு கண் போனது பதிமூன்று வயது
@mr.karthi787111 ай бұрын
unmai anna.an kanavar unga video mulama annitam pesukirar
@thelivinvazhi11 ай бұрын
🌈🌈🧚🏆
@beulaarputhamary30711 ай бұрын
ENN MAGAN 3.10.23 ACCIdenceL eranthuvittan BRIAN CLOTS AGE 28 IAM CHRISTIAN JATHAGAM rasi EDU ELLAM PARKKA MATT0M BUT 2015 FLOOD TIME 1st ACCIdenT nadanthathu appo pizhaithu vittan only small surjary mattumthan but 2015 nadantha athey place ill 2nd accidenct eppo majar eppadi endru theriyavillai nan mikaum azhuthu en maganidam pesinen eppadi nadanthathu endru but en magan en kalvikalukku ellam en magal kanavil athum pakalil vanthu pathil sollitanga Entha vedio enakku bathil kedaithiruku Avan vithi only 28 yrs no marred tq sir
@thelivinvazhi11 ай бұрын
kzbin.info/www/bejne/a5C9oqeZrJKNq5Y
@kanchanasubramanian172710 ай бұрын
திடிர் மரணம் ஏன் ? தெரியவில்லை. நான்அழுது தினம் புலம்பிக் கொண்டுதான் இருக்கிறேன். இன்னும்என்னிடம் அவர் பேசவில்லை. நான்என்ன செய்ய வேண்டும்.
@thelivinvazhi10 ай бұрын
சிலருக்கு திடீரென மரணம் நிகழ்வது ஏன்? Why do some people die suddenly? kzbin.info/www/bejne/jZzYe4hneb2gmJY
@thelivinvazhi10 ай бұрын
இறந்தவர்களுடன் எப்படி பேசுவது? kzbin.info/www/bejne/o2XKhIV9eb5oeMU
@jeyanthirani31264 ай бұрын
@@thelivinvazhi
@sakthikidssakthikids11 ай бұрын
Ungal video vin moolam thelivu piranthathu..., en magan ennodu than irukiran ungal video vin moolam therinthu konden nandrii
@selvikrishnan543811 ай бұрын
சார் எனக்கு கனவில் வந்து நீ இரண்டு மாதம் மட்டுமே இருப்பன்னு சொல்லிருக்கு அதுக்கு நான் என்ன செய்வது
Romba thanks sir.enakkula குழப்பம் இன்னும் தீரள.அம்மா எப்டி திடீல் nu இறந்தாங்க nanga yean andha time hispital la admit pannalanu enakku innum puriyala niraiya தடைகள்.இது yean nadandhudhu enakku ounnum puriyala sir pls rply sir .ammakku age um sariya theriyala.vidhi mudunchu pochanu theriyala.நிம்மதியா வாழ முடியல sir.seththu pogalam nu தோணுது.குழந்தைகளுக்காக valren sir.எனக்கு தீர்வு எங்க கிடைக்கும் sir.
@thelivinvazhi3 ай бұрын
மரணம் - Death: kzbin.info/aero/PLQsKYr1ASgTWXEYLy2mI5i1g3GK9uS70U
@parameshwari9652 ай бұрын
ஐயா ஒரு ஆத்மா இறந்த பிறகு மறுபிறவி எடுத்தால் அதற்கு முன் ஜென்மம் சேர்ந்த நினைவுகள் இருக்குமா?
@thelivinvazhiАй бұрын
Irukkum
@sopiaranisopiarani33111 ай бұрын
உண்மையாக நடந்த மாரி என் kuda tha irkgaka 😢😢😢😢
@Betablockers-cy9gz7 ай бұрын
Thank you for your videos sir.. My bro in law has jz passed away.. hoping for his come back one day.. I have a strong believe he'll come back as somebody else .. 🙏🙏🙏 Manasuu konjam ninmathi yaa iruku now after watching your videos..
@thelivinvazhi7 ай бұрын
He exists and he always will as a soul
@Betablockers-cy9gz7 ай бұрын
@@thelivinvazhi 🙏🙏
@mohanaraninagarajan300411 ай бұрын
Good morning. Will it be possible then , to find out or know when will be the ‘ Vidhi Nirnayam’ of somebody, who may like to know?
@thelivinvazhi10 ай бұрын
You can pray and ask.. your soul will let you know if it is truly relevant and appropriate for you to know