PART 1 - இறந்தவர்கள் நம்முடன் இருக்கிறார்கள் என்பதற்கான அறிகுறிகள்

  Рет қаралды 383,032

தெளிவின் வழி Thelivin Vazhi

தெளிவின் வழி Thelivin Vazhi

Күн бұрын

PART 1 - இறந்தவர்கள் நம்முடன் இருக்கிறார்கள் என்பதற்கான அறிகுறிகள்
இறந்தவர்கள் நம்முடன் இருப்பதை உணர்த்தும் அறிகுறிகள்
List of all my Death Videos (மரணம் சம்பந்தமான விடியோக்கள்) - • மரணம் - Death
Our Contact information for booking counseling -
WhatsApp us at +91-89257 43737 or WhatsApp direct link - wa.me/+9189257...
If you need counseling on Spiritual Growth, Personality Development, Death of loved ones, Anxiety & Depression, Stress, Mental well-being, Trauma, Marital Counselling, etc. you shall contact us...
Join this channel to get access to perks:
/ @thelivinvazhi
இறந்தவர்கள் கனவில் வந்தால்,இறந்தவர்கள் கனவில் பேசினால்,இறந்தவர்கள் கனவில் வந்தால் என்ன அர்த்தம் தெரியுமா,இறந்தவர் கனவில் அழுதால்,இறந்தவர் கனவில் வரலாமா
இறந்தவர்களை நாம் மீண்டும் உயிரோடு பார்க்க முடியுமா?
இறந்தவர்கள் இப்போது என்ன நிலையில் இருக்கிறார்கள்?
இறந்தவர்களிடம் நம்மால் பேச முடியுமா?
நாம் இறந்தவர்களுடன் தொடர்புகொள்ள முடியுமா?
இறந்தவர்கள் மறுபடியும் எப்போது பிறப்பார்கள்?
இறந்தவர்கள் நம்முடன் இருப்பார்களா
இறந்தவர்கள் நம்முடன் எவ்வளவு நாள் இருப்பார்கள்
இறந்தவர்கள் நம்மை விட்டு பிரியாமல் இருப்பார்களா
Join this channel to get access to perks:
/ @thelivinvazhi
இறப்புக்கு பிறகு ஆன்மாவுக்கும் பிற கதைகளும் (Souls after death and other stories)
மரணப் பிறவிக்கு பின்னர் என்ன நடக்கும்? (What happens after death?)
மரணப் பிறவியில் ஆன்மா பயணம் (Soul journey after death)
பிற உணர்வுகள் (Reincarnation beliefs)
ஆன்மிக கண்காணிப்புகள் (Spiritual visions)
மரணப் பிறவிகள் முன்னாள் அனுபவங்கள் (Past life experiences)
ஆன்மிக அறிவியல் (Spiritual science)
மரணப் பிறவியில் நடக்கும் செய்திகள் (Events after death)
இறப்புக்கு பிறகு உயிர்மூச்சு (Breath of life after death)
ஆன்மிக பொறுப்புகள் (Spiritual beliefs)
#மரணப்பிறவிக்குப்பின்னர்
#ஆன்மாப்பயணம்
#பிறப்புபிறவியின்மூலம்
#ஆன்மிகவிசாரணை
#பிறப்புபிறவிகள்
#அனுபவங்கள்முன்னாள்
#ஆன்மிகஅறிவியல்
#இறப்புக்குபின்னர்உயிர்மூச்சு
#SoulsAfterDeath
#LifeAfterDeath
#AfterlifeBeliefs
#SpiritualJourney
#Reincarnation
#NearDeathExperiences
#SoulExploration
#AfterlifeTheories
#ExistenceOfTheSoul
#SpiritualPerspectives
Please do subscribe & share if you resonate with our videos !!!
#death #maranam #இறந்தவர்கள் #மரணம் #soul #atma #maranam #deadsouls #souls

Пікірлер: 562
@thelivinvazhi
@thelivinvazhi Жыл бұрын
Our Contact information for booking counseling - WhatsApp us at +91-89257 43737 or WhatsApp direct link - wa.me/+918925743737 List of all my Death Videos (மரணம் சம்பந்தமான விடியோக்கள்) - kzbin.info/aero/PLQsKYr1ASgTWXEYLy2mI5i1g3GK9uS70U If you need counseling on Spiritual Growth, Personality Development, Death of loved ones, Anxiety & Depression, Stress, Mental well-being, Trauma, Marital Counselling, etc. you shall contact us..
@PrakashP-gu2ys
@PrakashP-gu2ys 10 ай бұрын
ணரர
@KarthiKarthick-zy3jj
@KarthiKarthick-zy3jj 8 ай бұрын
Pppp😊 10:21
@GOWSALAable
@GOWSALAable 4 ай бұрын
தங்களது video மூலம் counselling பெற்றது போன்ற ஒரு உணர்வு ஏற்பட்டுள்ளது. இதன்மூலம் ஆர்வமும் உற்சாகமும் பெற்று positive நிலையில் வாழ வேண்டும் என்ற மனநிலை ஏற்பட்டுள்ளது. மிகவும் நன்றி.
@jeyalavan8135
@jeyalavan8135 10 ай бұрын
100% நம்புகிறேன் என் தந்தை கனவில் வந்து போக உடனே ஒரு நல்லது நடக்கும் எப்ப கலங்கி கண்ணுறங்கும் போதும் கனவில் வந்து காவலாக தான் இருக்கிறேன் என்று உணர்த்துவது. மறுபிறப்பில் இப்போது நம்பிக்கை இல்லை. இறந்தும் எங்களோடு துணையாக காவலாக இருப்பதால்❤
@chandramanimaran5051
@chandramanimaran5051 Жыл бұрын
அதீத அன்புக்கு உரியவர்களை இழந்து தவிக்கும் உள்ளங்களுக்கு உங்களுடைய இந்த பதிவு மிக ப்பெரிய ஆறுதல் என் அன்பு க்கணவருக்குப்பின் நான் என் குழந்தைகளுக்காக உயிரை சுமக்க காரணமே இந்த பதிவில் உள்ள சில செயல் நாடுகள் என் தொடர்பில் உள்ளவையால் தான். அந்த வரிசையில் அம்மா வும் இல் வாத எனக்கு உடனே சித்தி இப்போ என் உயிரினும் மேலான அம்மையப்பன் என் அன்பு அப்பா அனைவரையும் இழந்த அபலை நான்.உங்கள் பதிவிற்கு நன்றி நன்றி நன்றி.
@thelivinvazhi
@thelivinvazhi Жыл бұрын
You are not alone .. it is the message for you 🪷🧚🪽
@chandramanimaran5051
@chandramanimaran5051 Жыл бұрын
Thank you sir
@ranganathanriyaz5798
@ranganathanriyaz5798 Жыл бұрын
Varunthathirgal kadavul ungalodu eruppar ❤...
@user-ky4gu3py9k
@user-ky4gu3py9k 5 ай бұрын
அருமையான பதிவுங்க நன்றி
@chandramanimaran5051
@chandramanimaran5051 Жыл бұрын
அதீத அன்புக்கு உரியவர்களை இழந்து தவிக்கும் உள்ளங்களுக்கு உங்களுடைய இந்த பதிவு மிக ப்பெரிய ஆறுதல் என் அன்பு க்கணவருக்குப்பின் நான் என் குழந்தைகளுக்காக உயிரை சுமக்க காரணமே இந்த பதிவில் உள்ள சில செயல் பாடுகள் என் தொடர்பில் உள்ளவையால் தான். அந்த வரிசையில் அம்மா வும் இல் வாத எனக்கு உடனே சித்தி இப்போ என் உயிரினும் மேலான அம்மையப்பன் என் அன்பு அப்பா அனைவரையும் இழந்த அபலை நான்.உங்கள் பதிவிற்கு நன்றி நன்றி நன்றி.
@thelivinvazhi
@thelivinvazhi Жыл бұрын
🌈🌈🌈🌠 🪷🧚🪽
@thiyageswaranlalithambal9776
@thiyageswaranlalithambal9776 Жыл бұрын
4:48
@pragadeesh7015
@pragadeesh7015 Жыл бұрын
என் பையன் 19வயதுஆகிறதுஇறந்து ஐந்து மாதங்கள்ஆகிறதுஎங்களால் தாங்கிக்க முடியவில்லைஎன்ன செய்யிறது என்றே தெரியவில்லை ஒன்றும்ஒன்றும்புரியவில்லைநீங்கள்தான் ஏதாவது நீங்கள்தான்ஏதாவது கருத்து சொல்ல
@priyas5119
@priyas5119 Жыл бұрын
Sir vanakam sir...eanutaiya kanavar iranthu vittar.... Naa thoongum pothu yanutaiya kanavar eannutaiya peayarai alaikirar...aanal athu avar kural ilai yanu arimugam aanar kural sir... Ithu avar eanutaiya peayarai alaikirara eandru kuta theriya vilai sir..😢😢 I am so confused sir😢😢😢
@thelivinvazhi
@thelivinvazhi Жыл бұрын
@@priyas5119 better you WhatsApp me 🧚‍♂️🌈🌈🌈
@araj56
@araj56 Ай бұрын
நீங்கள் கூறுவது அனைத்துமே உண்மைதான்.இதுபோன்ற தொடர்பு படுத்தி வாழ்வதால் நம் அன்புக்குரியவராகளை இழந்த சோகம் மறந்து வாழ்க்கையை மகிழ்ச்சியாக நடத்தலாம்.
@shakthimamathi124
@shakthimamathi124 Ай бұрын
I live all alone Sir, as my children are away studying. Its been three years of his passing, i have felt his presence quite often Sometimes i could hear his breathing Sound when i sleep very early in the morning say about 4:30 am. Its amazing sir.
@thelivinvazhi
@thelivinvazhi Ай бұрын
Thanks for sharing 💗
@thelivinvazhi
@thelivinvazhi Ай бұрын
You are never alone... What excites you the most at this moment... Use your imagination you will be guided
@bharanikarthika639
@bharanikarthika639 4 ай бұрын
என் தந்தையை சமீபத்தில் இழந்து ஆழ்ந்த துக்கத்தில் குழப்பத்தில் இருந்தேன். தங்களுடைய பேச்சில் மனதில் தெளிவை உணர்தேன்நன்றி ஐயா. எங்கள் குடும்பத்திற்கு வள்ளலார் வழி ஆன்மீகத்தை புகுத்தியதே என் தந்தைதான்.நன்றி ஐயா
@UshaUsha-kx1bx
@UshaUsha-kx1bx 8 ай бұрын
நான் மிகவும் கவலையுடனும் குழப்பத்திலும் இருந்தேன் உங்கள் video சிறிது தெளிவை கொடுத்தது
@malarmathi6964
@malarmathi6964 Жыл бұрын
வணக்கம் ஐயா உங்கள் பணிகளுக்கு சமீபத்தில் என் கணவர் இறைவனடி சேர்ந்தார் நானும் என் கணவரும் 57 வருடம் இன்பமாக இணைந்து வாழ்ந்தோம் இன்று அவர் நினைவை விட்டு விலக முடியாமல் இருக்கும் பட்சத்தில் தாங்கள் கூறிய அத்தனை அறிகுறிகள் உடன் என்னுடன் வாழ்ந்து கொண்டு தான் இருக்கின்றார் என்று நான் புரிந்துகொண்டு மன அமைதி பெற்றுள்ளேன் நன்றி ஐயா உங்கள் பணிக்கு தொடரட்டும் உங்கள் பணிகள் வாழ்க தமிழ்
@thelivinvazhi
@thelivinvazhi Жыл бұрын
🪷🧚🪽
@user-og1qy5cr4x
@user-og1qy5cr4x 9 ай бұрын
உங்கள் வார்த்தைகளுக்கு மிகவும் நன்றி நன்றி வணக்கம் 🙏💐
@karthigamadhan9798
@karthigamadhan9798 Жыл бұрын
நீங்க சொன்ன மாதிரியே என் மாமனார் திதி அன்றுஅவரே என்னை சரியான நேரத்தில் நேரே வந்து எழுப்புவது போல் இருந்தது வாழ்க வளமுடன்🙏
@thelivinvazhi
@thelivinvazhi Жыл бұрын
🪷🧚🪽
@vetritamizh6213
@vetritamizh6213 Жыл бұрын
நன்றி sir . தங்களின் இந்த பதிவு என் மன கலக்கத்திற்கு ஒரு மருந்து. என் மகன் என்னுடன் இருப்பதை கனவின் மூலம் உணர்த்திக் கொண்டு இருக்கிறான்.அவன் தற்போது எப்படி இருக்கிறான் என்பதை எப்படி அறிந்து கொள்வது ஐயா
@thelivinvazhi
@thelivinvazhi Жыл бұрын
He will be fine 🪷🧚🪽
@vidhunvidhun556
@vidhunvidhun556 5 ай бұрын
Oh gods I don’t believe my son demise 13 feb 24 ,at the age of 31 ,I am always sitting nearby buried place always remember his previous actions with tears
@user-ed7mq8oh6m
@user-ed7mq8oh6m 5 ай бұрын
Im so much get out from mydear huby death because. Of ur word 4 year passed I'm not seen himin dream
@kkamtamil
@kkamtamil Жыл бұрын
என் கனவின் மூலம் உணர்ந்தேன் Sir என் அம்மாவை,,,,,இன்னொரு அனுபவம் என் மாமா மகள் அவரை போலவே இருப்பார், ஒரு முறை அவள் கையை தொடும் போது என் அம்மா கை போலவே ஒரு Second உணர்ந்தேன் பூரித்து போனேன் என் அம்மா என்னோடு இருப்பதை உங்கள் Video மூலமே அறிந்தேன்,நன்றி Sir
@thelivinvazhi
@thelivinvazhi Жыл бұрын
🪷🧚🪷🪽🪽 Good luck
@lakshmibalasubramanian7946
@lakshmibalasubramanian7946 Жыл бұрын
😢
@prabhaiyerp1980
@prabhaiyerp1980 4 ай бұрын
Namaste 🙏 I have few of the stages experience that you said especially My Saiappa statements in instagram and the last one experience of taste.. I started cooking like my Amma.. Prabha Iyer
@thelivinvazhi
@thelivinvazhi 4 ай бұрын
Wonderful
@vighanaarocks4387
@vighanaarocks4387 Жыл бұрын
தங்களது சிறந்த சேவைக்கு எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் ❤🙏🙏🙏 நான் என் தங்க மகனை நினைத்து அழும் போது எல்லாம் என் உடல் மெய் சிலிர்க்கும் . தூங்கும் போது எனது தலையணை சிறிது நகரும் நான் என் தங்க மகன் என் பக்கத்தில் தான் தூங்குவான். என் செல்லம் என்னை விட்டு போக மாட்டான். ❤❤❤
@thelivinvazhi
@thelivinvazhi Жыл бұрын
❤️🌧️🌺🦚🌌🌈🌈🌈🌠
@aishwaryamenterprisees5388
@aishwaryamenterprisees5388 7 ай бұрын
எனது மகனும்
@geethakumar9817
@geethakumar9817 7 ай бұрын
16:25
@SumathiSumathi-rn6ys
@SumathiSumathi-rn6ys 6 ай бұрын
🎉
@lingabhairaviinfotech8266
@lingabhairaviinfotech8266 Жыл бұрын
என் கேள்விகளுக்கு, என் தேடுதலுக்கு கிடைத்த வரம் நீங்கள்.🙏 என் அம்மா இறந்து மாலை நேரம் அடக்கம் செய்தோம்... அன்று இரவு முடியும் நேரம்... அதாவது மறுநாள் அதிகாலை நான் தூங்கிக் கொண்டிருக்கும் போது "நான் எங்கயும் போகலாம்மா" னு என் கண்ணத்தை தொட்டாங்க அந்த நேரம் ஒரு ஐஸ் கட்டியை எடுத்து மேல தடவினால் எப்படி இருக்குமோ அதுபோல இருந்தது... உடம்பு வேர்த்து போயிடுச்சி கண் முழிச்சுபார்த்தா இல்ல. கனவுலயும் வர்றாங்க, குரலும் கேட்டிருக்கேன். சில நேரம் நான் வெளியில போயிருக்கும் பொழுது அம்மா இறந்துபோன ஞாபகம் இல்லாம வீட்டுல அம்மா காத்துக்கிட்டு இருக்காங்கனு வருவேன். வீட்டுக்கு வந்து கதவை திறக்கும் பொழுது போட்டோவுல இருப்பாங்க 😭😭😭அப்பதான் நிஜத்தை உணர்வேன். நான் காணுற கனவையும் எனக்கு நடக்குற நிகழ்வையும் யார்கிட்டயாவது சொன்னால் அது உன் நெனப்பு, அம்மாவ பத்தி யோசிக்கிறதுனால அப்படி நடக்குது சொல்வாங்க. அப்பா -அம்மாவோட கலவை தான நாம் அப்படினா அம்மா நம்மளோட தான் இருக்காங்கனு என்னை நானே ஆறுதல் படுத்திப்பேன். உங்க வார்த்தைகள் தான் என் அம்மா என்னோடு தான் இருக்காங்கனு கூடுதல் நம்பிக்கையும் ஆறுதலும் தருகிறது. 🙏😭.
@thelivinvazhi
@thelivinvazhi Жыл бұрын
Thank you ♥️♥️🌈🌈🌈🌠
@ManiMaran-qh3bj
@ManiMaran-qh3bj Жыл бұрын
வணக்கம் சார் பதிவு 2ஐக் காண எதிர் பார்த்து காத்துக் கொண்டிருக்கின்றோம் மன ஆறுதல் பெற. மன வலியிலிருந்து வெளியில் வர . நன்றி ங்க சார்
@thelivinvazhi
@thelivinvazhi Жыл бұрын
🪷🧚🪽
@bhuvaneswarim2190
@bhuvaneswarim2190 Жыл бұрын
உண்மைதான் நீங்கள் சொல்வது போல என் அம்மாவும் icu இறக்கும்போது கண்ணாடி வழியாக பார்த்துக் கொண்டிருந்த என்னை தொடுவது போல் உணர்ந்தேன்
@thelivinvazhi
@thelivinvazhi Жыл бұрын
🪷🧚🪽
@thejumellu2521
@thejumellu2521 Ай бұрын
En kanavar iranthathu july 20.07.2024 suddenly happened this but he didn't meet me still
@muthumarierulappan1876
@muthumarierulappan1876 Жыл бұрын
தெளிவின் வழி அழைத்துச் செல்லும் "தெளிவின் வழி" க்கு மிக்க நன்றி🙏🏻🙏🏻🙏🏻🙏🏻சிவ சிவ🙏🏻🙏🏻ஹர ஹர 🙏🏻🙏🏻🙏🏻
@thelivinvazhi
@thelivinvazhi Жыл бұрын
🪷🧚🪽
@muthumarierulappan1876
@muthumarierulappan1876 Жыл бұрын
"நன்றி சொல்ல உனக்கு வார்த்தையில்லை " என்கின்ற பாடல் மூலம் பதில் கிடைத்தது.மிக்க நன்றி சார்🙏🏻🙏🏻🙏🏻
@thelivinvazhi
@thelivinvazhi Жыл бұрын
🪷🧚🪽
@maheswari7959
@maheswari7959 Жыл бұрын
நன்றி அண்ணா உங்கள் பேச்சி என் மகளுக்கும் எனக்கும் ஆறதாலக. இருக்கு நீங்கள் சொல்வது உண்மை என் மனதில் ஏதாவது குழப்பங்கள் இருந்தால் என் அப்பன் முருகன் வாசகம் என் கண்ணில் படும் அது எனக்காக. சொல்வது போல் இருக்கும்
@thelivinvazhi
@thelivinvazhi Жыл бұрын
🌈🌈🌈🌠 🪷🧚🪽
@nasars4622
@nasars4622 Жыл бұрын
Anna yen wifeku kanavil next month natapathai kanavil varukerathu ithu yethanal please reply
@thelivinvazhi
@thelivinvazhi Жыл бұрын
@@nasars4622 better you WhatsApp me.. explanation is too long to type 🌈🌈🌈🌠
@kavithakavitha1992
@kavithakavitha1992 4 ай бұрын
நீங்க சொல்றது உண்மைதான் நான் இன்னைக்கு கரூர் போயிருந்த நான் கரூர் போகும்போது வண்டில அவர நான் கூட்டிட்டு போவன் அந்த ஞாபகம் வந்துருச்சு நான் வண்டில போகும்போது அழுதுட்டுதா போன நான் வண்டிக்கு பெட்ரோல் போட போகும்போது அந்த பங்குலே என்னோட மொபைலே இருக்கற ரிங்டோன் இருக்கற சாங் அந்த இடத்துல நான் கேட்ட அத கேட்டதும் நான் என்னை அறியாமல் அழுதுட்ட அப்பே நான் உணர்தேன் அவர் என்னோடதா வர்றாங்கனு
@srinivasanshriskantharajah6458
@srinivasanshriskantharajah6458 Жыл бұрын
வணக்கம் தெளிவின்வழி மூலம் பலதரப்பட்ட விளக்கங்களை தந்தவன்னம் உள்ளீர்கள் நிறைவான நன்றி சில சில இடங்களில் உங்களின் விளக்கம் என்னை குழப்புகின்றது ஆன்மா மறுபிறப்பு, தற்போதைய விளக்கம் எல்லாவற்றிலும் எனக்கு இருக்கும் ஐயம் எவ்வளவு காலம் இவர்களின் ஆன்மா இவ்வாறு இருக்கும் ( இலங்கை மன்னாரில் இருந்து சி.சிறி )
@thelivinvazhi
@thelivinvazhi Жыл бұрын
kzbin.info/www/bejne/jqSpn6moqdqSmpo
@thelivinvazhi
@thelivinvazhi Жыл бұрын
If you are getting confused, you shall book a session and discuss if you wish 🪷🧚🪽
@jeganathanjeyagowry5469
@jeganathanjeyagowry5469 Жыл бұрын
🙏🌻🌻நன்றி நன்றி .உங்கள் பதிவை கேட்டவுடனேயே மகனை உணரும்வகையில் சிறிது நேரத்திற்கு முன் வானில்ஜோதியை (மின்னல் வடிவில்) பார்த்தேன். இதை என்னென்பது .🙏🌻🌻
@thelivinvazhi
@thelivinvazhi Жыл бұрын
அதை அவன் என்பது 🪷🧚🪽
@kanthym7669
@kanthym7669 8 ай бұрын
நன்றி சார் நீங்கள் சொன்னது முற்றிலும்உண்ணமை நாங்கள் வேதனைப்பட்டால் கனவில்வந்து காட்சிகொடுத்து ஆறுதல்சொல்வார்கள் .எங்கள்அப்பா அண்ணா
@thelivinvazhi
@thelivinvazhi 8 ай бұрын
🧚‍♂️
@jayviswa3354
@jayviswa3354 Жыл бұрын
என் காதல் கணவரின் உடல் ஒரு வருடம் ஏழு மாதங்களுக்கு முன்பு பிரிந்தது நீங்கள் செல்வதை விட அதிகமாக உணர்த்துக் கொண்டேயிருக்கின்றேன்
@thelivinvazhi
@thelivinvazhi Жыл бұрын
🌈🌈🌈🌠
@learnhindi56
@learnhindi56 9 ай бұрын
என் அப்பா என்னுடன் இருக்கிறார்
@Nelson-ny7ms
@Nelson-ny7ms Жыл бұрын
Ayya you are the best 🙏🏽. At first I had doubt you are just telling some lies for views but now I realised it’s 💯 true . You are my really thelivin vazhikathi.
@thelivinvazhi
@thelivinvazhi Жыл бұрын
🌈🌈🌈🌠 🪷🧚🪽
@Sweetyatrocities
@Sweetyatrocities 2 ай бұрын
நண்பரா என் மகன் இறந்துட்டான் நீங்க சொன்னது எனக்கு மன நிம்மதி கிடைக்குது 😢 என் மனக்கவலை தீர்தது நண்பரா நீங்க சொன்னது உண்மை தான் என் மகன் என்னுடன் தான் இருக்கான் நம்புகிறேன் நன்றி 😭😭🙏🏻🙏🏻🙏🏻
@suchitrav5335
@suchitrav5335 5 ай бұрын
This video ketkum pothe en sis enaku call panaga... Ofc gate la eruka veliya va nu soli... Pona enaku oru guava kuduthaga... Its very sweet... Avar niyabagathil than ungal video parthutu eruthen... Same time murugar prasatham ofc la enaku kuduthutu poraga....Alugai enala thaga mudiyavillai....
@venkatesanmr7016
@venkatesanmr7016 9 ай бұрын
After 2 daysof my beloved mothers death i saw a white nizhal at the back and consoling me.i heard her voice clearly.unmai sir🎉
@RPSuresh
@RPSuresh Жыл бұрын
எப்பொழுதேல்லாம் எங்களது மகனை நினைத்து நாங்கள் தளர்ந்து போகிறோமோ, அப்பொழுதெல்லாம் அவன் உங்கள் மூலமாக எங்களுக்கு குறிப்பால் ஏதாவது ஒரு விஷயத்தை உணர்த்தி விடுகிறான். ஜாதக ரீதியாக எங்களுக்குள் ஒரு பிரிவு ஏற்பட வேண்டும் என்று கர்மா இருந்தாலும், ஆன்ம ரீதியாக ஒரு தொடர்பு இருப்பதை எண்ணும் போது நிம்மதியாகவும் சந்தோஷமாகவும் இருக்கிறது. ஆன்ம ரீதியான இந்த பந்தம் என்றேன்றும் தொடர வேண்டும் என்று இதன் மூலமாக அவனுக்கு தெரிவிக்கிறேன்..❤
@thelivinvazhi
@thelivinvazhi Жыл бұрын
That is not your KARMA. That is your theme of exploration. Big difference 🪷🧚🪽
@thavamnayaki7438
@thavamnayaki7438 Жыл бұрын
எனது கணவர் இறந்து ஆறு மாதம் ஆனால் அவர் என் கூடவே தான் இருக்கிறார் என்று மனதை தேற்றுகிறேனே தவிர நம்ப முடியவில்லை இறந்த ஆன்மா எப்படியும் ஒரு உடலை தேடிப் போயிடும் எப்படி
@PuspamK-qn6oq
@PuspamK-qn6oq Ай бұрын
​@@thavamnayaki7438❤
@reenadevi4507
@reenadevi4507 Жыл бұрын
Exactly brother you are right everything my husband is leading me like dreams but 3 months he is not coming in dream I was crying suddenly he speaking In my heart, like lizard voice, smell, film, everything what you said but we have to listen to our heart ❤
@thelivinvazhi
@thelivinvazhi Жыл бұрын
🪷🧚🪽
@muthamilmalarbalaji6116
@muthamilmalarbalaji6116 Жыл бұрын
I got separated in the physical form from my son ,a month ago But each minute he is with me,I am sending my unconditional love to him ,he is resiprocating too. Unconditional love don't need physical form He is guiding me ,like even before.such alovely boy ... Your counseling helped me alot sir thank you so much.
@thelivinvazhi
@thelivinvazhi Жыл бұрын
❤️❤️❤️❤️❤️❤️🪷🎵🌈🌠
@angalaeswari9878
@angalaeswari9878 Жыл бұрын
Ll⁰
@dhivyakarthic6629
@dhivyakarthic6629 10 ай бұрын
How do you feel reciprocating love
@dhivyakarthic6629
@dhivyakarthic6629 10 ай бұрын
I lost my dad. I want to speak with my dad. Pls feeling very depressed
@chitrachitra7428
@chitrachitra7428 9 ай бұрын
20 days back l lost my father... I want to connect my father... I want to speak with my appa
@sankarpandi.p8561
@sankarpandi.p8561 Жыл бұрын
வணக்கம் தம்பி 🙏🏻🙏🏻🙏🏻வாழ்க வளமுடன் நீங்கள் சொன்ன அணைத்து 9 வழியில் இருந்தும் என் மகன் எனக்கு அருள் கொடுத்துக்கொண்டு தான் இருக்கிறான் என் மகன் என்னை பிரிந்த சில தினங்களில் ஒரு பெரிய கண்ணாடி மாளிகையில்ராஜாவாக காட்சி கொடுத்து உள்ளான் அவனுடைய உண்மையான அன்பு உள்ளம் கொண்ட நண்பனிடம் அதன் பிறகு எல்லா வழிகளிலும என்னிடம் அருள் பாலித்துக்கொண்டு தான் உள்ளான் இப்பொழுது அனைவருக்கும் தெளிவு கொடுத்துக்கொண்டு இருக்கும் நீங்கள் கூட அந்த தெய்வம் அனுப்பிய பிள்ளைதான் தம்பி மேன்மேலும் நீங்கள் வளமுடன் வாழ அனைவரின் ஆச்சிர்வாதம் உங்களுக்கு கிடைத்துக்கொண்டு தான் இருக்கும் தம்பி 💫💫💫 ⭐️⭐️⭐️⭐️⭐️👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👍👍👍👍👍🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@thelivinvazhi
@thelivinvazhi Жыл бұрын
Thank you 🌈🌈🌈🌠 🪷🧚🪽
@user-ed7mq8oh6m
@user-ed7mq8oh6m 4 ай бұрын
Ur words 💯 but I love my husband so much we two live adjustable Jodi but he doesn't come in dream why I practice wave land
@thelivinvazhi
@thelivinvazhi 4 ай бұрын
Leave me a WhatsApp voice message
@gayathryvenky4412
@gayathryvenky4412 Жыл бұрын
My mother is always alive in my dreams.Also my beloved sister in law is no more.she always comes in my dreams.
@thelivinvazhi
@thelivinvazhi Жыл бұрын
🌈🌈🌈🌠
@gmanogaran9144
@gmanogaran9144 7 ай бұрын
சார் நீங்கள் சொல்வது நன்றாக இருக்கிறது . எதன் அடிப்படையில் இதை சொல்கிறீர்கள் . சொந்த அனுபவமா, அல்லது சகுனப் பிரம்மம் என்று எடுத்துக் கொள்ளலாமா .
@thelivinvazhi
@thelivinvazhi 7 ай бұрын
Wisdom
@johnvictor86g
@johnvictor86g Жыл бұрын
Sir all these things happened to me after I lost my father 😢.... U r really amazing ....thanks
@thelivinvazhi
@thelivinvazhi Жыл бұрын
🌈🌈🌈🧚‍♂️
@kalpanasekar5642
@kalpanasekar5642 Ай бұрын
Thank you sir
@kalpanasekar5642
@kalpanasekar5642 Ай бұрын
Fine
@andalarasu7729
@andalarasu7729 Жыл бұрын
சுவை... இதை நான் உணர்ந்திருக்கிறேன்... எனது கணவர் இறந்துவிட்டார்... அவருக்கு அமாவாசை அன்று நான் சாப்பாடு படையல் போட்டபிறகு, அந்த உணவில் உப்பு சுவை கட்டாயம் நன்கு குறைந்தே இருக்கும்... பதிவிற்கு நன்றி...
@thelivinvazhi
@thelivinvazhi Жыл бұрын
You are welcome 🌈🌈🌈🌠
@santhampandi233
@santhampandi233 7 ай бұрын
எனது கணவர் பெயர் பாலா அவர் இறந்து ஒரு மாதம் தான் ஆகிறது. அவர் என் உயிர்.ஆனால் இப்போது எங்களது குழந்தைகளுக்காக உயிர் வாழ்கிறேன். அவர் இழப்பு என்னை மிகவும் பாதித்து கொண்டு இருக்கிறது. நாங்கள் புதிதாக வீடு கட்டிக் கொண்டு இருக்கும் போதே என் கணவர் இறந்து விட்டார்.இப்போது கட்டியிருக்கும் புதிய வீட்டிற்கு அவரது ஞாபகமாக அவர் பெயர் வைக்கலாமா.அவர் பல கனவுகளோடு வாழ ஆசை பட்ட வீடு
@santhampandi233
@santhampandi233 7 ай бұрын
Sir pls ithuku rply pannunga sir
@user-zb2jh9xe4q
@user-zb2jh9xe4q 6 ай бұрын
என் வீட்டுக்காரர் இறந்து ஒரு மாதம் ஆகிறது நானும் என் குழந்தையும் அனாதை 😢
@suchitrav5335
@suchitrav5335 5 ай бұрын
Video already uploaded... Check Pani paruga
@UmaMaheswari-py7ii
@UmaMaheswari-py7ii 5 ай бұрын
En kane pochu sir
@j.mariyarathi14rathi12
@j.mariyarathi14rathi12 4 ай бұрын
அப்பா இறந்து 2 வருடமாகிறது என் அப்பாவும் நானும் மிகவும் ஒருவருக்கொருவர் மிகவும் பாசமாக இருப்போம் எனக்கு திருமணம் ஆகி இரண்டு பிள்ளைகள் உள்ளனர் அவரை திடீரென நான் இழந்து விட்டேன் ஆனாலும் அவர் எப்போது தனது முகத்தை வந்து எனக்கு காண்பிக்கப் போகிறார் என்ற எதிர்பார்ப்புடன் உள்ளேன் வருடம் திரும்பாமல் கனவில் வர மாட்டார் என்று அருகில் இருப்பவர்கள் கூறினார்கள் இப்பொழுது இரண்டு வருட காலமாகிவிட்டது ஆனாலும் எனக்கு இன்னும் கனவில் கூட எனது அப்பா வருவதில்லை என்ன காரணம் என்பதை எனக்கு தெரியவில்லை அதைப் பற்றிய தங்களது கருத்து என்னவென்று எனக்கு கூறினால் மிகவும் நன்றாக இருக்கும் 😢
@arthirangaraj2610
@arthirangaraj2610 9 ай бұрын
I lost my husband 8 yrs before and use to cry when I think of him but after seeing ur videos understood so much and feeling peaceful
@thelivinvazhi
@thelivinvazhi 9 ай бұрын
Excellent Keep growing 🧚🦋🌈❤️
@arthirangaraj2610
@arthirangaraj2610 9 ай бұрын
God bless u abundantly for helping us to grow spiritually 🦋🌈
@anitaravikumar99
@anitaravikumar99 3 ай бұрын
I'm also seen the light some time. But after some days me and my husband started quarelling each other and no peace of mind without any reasons.
@karunanithy1237
@karunanithy1237 5 ай бұрын
என் கணவர் இறந்து 2மாதம் ஆகிறது என்னால் அவரை மறக்க முடியவில்லை
@KumarKumar-ru5km
@KumarKumar-ru5km 3 ай бұрын
சார் என்னுடைய கணவர் கணவர் காலமாகிவிட்டார் ஆனால் மாதம் ஒரு முறை வந்து எனக்கு அறிகுறி கனவில் வந்து அழுவது போல் என் கணவர் தன் மடியில் என்னை படுக்க வைத்து தலையை தடவி கின்றார் அதற்கு என்ன அர்த்தம் மாதம் ஒரு முறையாவது என் கனவில் வந்து விடுகிறார்
@thelivinvazhi
@thelivinvazhi 3 ай бұрын
You are loved is the meaning
@mariammala602
@mariammala602 Жыл бұрын
இறந்தவர்களின் ஆன்மா எவ்வளவு காலம் வரை தொடர்பு கொள்ள முடியும் என்று கூறுங்கள் ஐயா🙏🙏
@thelivinvazhi
@thelivinvazhi Жыл бұрын
kzbin.info/www/bejne/jqSpn6moqdqSmpo
@rajithavijayan969
@rajithavijayan969 Жыл бұрын
Correct a sollirukkingal Roja smell. Aduthathu asriri , eluppi vidarthu ithu moondrum enaku anubhavam than
@thelivinvazhi
@thelivinvazhi Жыл бұрын
🌈🌈🌈🌠
@SrigodhaiHindichannel15
@SrigodhaiHindichannel15 6 ай бұрын
29 வருடமாக என் அக்கா கூடவே இருந்தேன் இப்போது அவள் நிரந்தரமாக என்னை விட்டு போயிட்டா ரொம்பவும் தவிக்கிறேன்😭😭😭💔
@nagaranirani5882
@nagaranirani5882 3 ай бұрын
Anna enakkum neenga sonnathu ellam nadanthathu aanal ennal nambamal irukkamudiyala you tube valiyaga unggal pathivugalai parthaudane neengga sonnathu ellam enakkum kaadinar ,ippoluthum mele ulla pathivu comment vanthathu athil santhampaandi avar kodutha pathivu enn kanavar ennakku solluvathu pol irukku avar peyarum balasubramaniam avar iranthu 2 maatham agapoguthu nanggalum sontha veedu vaanggi 7mathamthan avar iranthuviddar
@premadevi544
@premadevi544 4 ай бұрын
Thank you for the info Sir. Some of them i experienced. I love my mum (left 4 years) and my only bro (left 5 months). I missed the very much. Anyway i can talk with them. Miss their voice. Im all alone.
@PramilaInbaraj
@PramilaInbaraj 9 ай бұрын
என்னோட நேசதிற்கு உரிய எனது நண்பர் இறந்த தகவல் அடக்கம் செய்த மறுநாள் தெரிய வந்து பரிதவிச்சு தேடி பார்த்து அழுது ஓய்ந்து வெளியே வந்து வண்டி எடுத்து திரும்பும் போது பக்கத்து வண்டியை எடுக்க வந்தவர் அப்படியே இறந்த நண்பர் போலவே இருந்ததை பார்த்ததும் அதிர்ச்சி ஆனேன்!😱😱😭😭 நீங்க sonna பிறகு தான் புரியுது! தான் என்னுடன் இருப்பதை உணர்த்த தான் என்று! நன்றி சார்! !🙏🙏🙏🙏 விளக்கம் தந்ததற்கு!!🙏👍🙏👍🙏👍
@thelivinvazhi
@thelivinvazhi 9 ай бұрын
🌈🧚‍♂️👍
@user-tx7nb9qd7g
@user-tx7nb9qd7g 9 ай бұрын
6/9 உணர்கிறேன்23/9/23 இறையடி சேர்ந்த அன்பு மணைவியாகிய என்னவள் என்னை வழி நடத்துகிறாள். நன்றி
@aslogu6264
@aslogu6264 Жыл бұрын
Thank you very much sir. Ungaloda speech kekum pothu than irantha en kanavar en kuda tha irukanga, nan vazhanumngra nambikai varuthu sir. Thunbangal kuraiera matiri iruku sir. Thank you sir.
@thelivinvazhi
@thelivinvazhi Жыл бұрын
🌈🌈🌈🌠 🪷🧚🪽 Do what you love to do ❤️
@user-rq1lh8si4j
@user-rq1lh8si4j 2 ай бұрын
its true
@sundarjaya8249
@sundarjaya8249 2 ай бұрын
சார் என் கணவர் இறந்து எட்டு மாதங்கள் முடிந்து விட்டது நீங்கள் சொல்வது போல் வீட்டில் உள்ள லைட் அமைந்து அமைந்து எரியும் நான் நினைக்கும் போது தோன்றும். நான் தினமும் கண்ணீர் வடிக்கின்றேன் தாங்கும் சக்தி இல்லை 😢
@SenthilKumar-ji2jj
@SenthilKumar-ji2jj 6 ай бұрын
எனது மகன் சிவானந்தம் இறந்து 43 நாட்கள் ஆகின்றது நீங்கள் சொல்வது போல் பல சம்பவங்கள் நடந்து கொண்டு இருக்கிறது.
@thelivinvazhi
@thelivinvazhi 4 ай бұрын
🙏🦋🧚
@user-sl1em6of4v
@user-sl1em6of4v 6 ай бұрын
என் கணவரை 2023 26 ஆம் தேதி பஸ் மோதி துர்மரணம் அடைந்தார் அவர் இறந்த மூன்றாம் நாளில் இருந்து என்னுடைய இரண்டு காலையும் விடியற்காலை 3 மணி அளவில் எழுந்து 6:00 மணிக்குள் என்னை டச் பண்ணுவது போல் எனக்கு உணர்வு தெரிகிறது நான் எதிர் நினைத்தாலும் என் பக்கத்தில் வந்து பேசுவது போல் ஒரு தோற்றம் தெரிந்தது ஆ நான் எதிர் சாப்பிட்டாலும் ஒரு நிமிடம் மறந்தாலும் உடனே வந்து அசரீரியாக எனக்கு கொடுக்காமல் ஏன் சாப்பிடுகிறாய் என்று பேசுனால் எதை சாப்பிட்ட எதை சாப்பிட்டாலும் உடனே எனக்கு தருமாறு கேட்கிறார் இதெல்லாம் உண்மைதானா இந்த கருத்தைக் கேட்டு எனக்கு பதில் அனுப்பவும் 18:45
@peralatha4005
@peralatha4005 5 ай бұрын
இந்த ஒன்பது விஷயமும் எனக்கு நடந்தது🙏
@indiranithyanantham3702
@indiranithyanantham3702 2 ай бұрын
En thambi erathu 5 month aguthu neenkga sollvathu super 👌👌👌👌
@pushpajothirani3720
@pushpajothirani3720 9 ай бұрын
நீங்கள் சொல்வது போல எனக்கு மன குரல் கேட்கும்.வழி காட்டும். ஆங்கில வார்த்தைகள் கூட கேட்கிறது. என் தந்தை கனவில் வருவார். அவருக்கு ஆங்கிலம் பேச தெரியாதபோது அது அவராக இருக்குமா அல்லது வேறு சக்தியாக இருக்குமா . குருவா கடவுளா அப்பாவா
@senthilsurlivel3254
@senthilsurlivel3254 Жыл бұрын
ஜீ வணக்கம் ஜி எனக்கு என்னோட அக்கா முதல்ல இருந்தாங்க இரண்டாவது அப்பா இறந்தார் நீங்க சொல்றதுல நான் வந்து உணரப்படுறேன் ஆனால் கனவுல மட்டும் தான் அப்பா யாரு அக்கா யாருன்னு தெரிய வருது மற்ற விஷயத்துல உணர முடியல நீங்க சொன்னதுல கடைசி மூன்று விஷயங்கள்மட்டும்தான் இதுவரை நடக்கல ஒருவேளை தெரியாம நடந்திருக்கலாம் ஆனால் மற்றவை எல்லாம் நான் உண்மையாக உணரப்பட்டிருக்கிறேன்
@thelivinvazhi
@thelivinvazhi Жыл бұрын
Not necessary that you have to get in all nine ways 🪷🧚🪽
@manjulamurthy7165
@manjulamurthy7165 5 ай бұрын
Sir thank you. I widow every time he is dream
@user-mj1zz9ei3q
@user-mj1zz9ei3q 5 ай бұрын
சரியான.பதிவு.சூப்பர்.சார்
@sreesrinivasan350
@sreesrinivasan350 Жыл бұрын
Hi.. sir... Very useful ha irukku neega sonna anaithum karuthum.... Yan amma iraivanidam sernthu 1 varudam aagiduchu. Ippothum avargal yanudan than irukanga yendru neegal sonna anaithum yankul yan amma un koodathan naa irukeran yendru yan amma unarthi irukerargal 😭😭😭
@thelivinvazhi
@thelivinvazhi Жыл бұрын
🌈🌈🌈🌠
@kowsalyasivakumar2313
@kowsalyasivakumar2313 Жыл бұрын
Tq sir,naanum neengal sollum arikurigalai unernthullen ennudan avargal thodarpil irruppathu makilchiyaga ullathu.🙏🙏
@thelivinvazhi
@thelivinvazhi Жыл бұрын
🪽🧚🪷👍🌈
@karunanithy1237
@karunanithy1237 5 ай бұрын
மனதிற்கு ஆறுதலாக உள்ளது
@selvaranip2706
@selvaranip2706 Жыл бұрын
Hmm sir, enga husband malige poo vasam odu oru nimidam vandu poonaru , yes sir it's really true sir
@thelivinvazhi
@thelivinvazhi Жыл бұрын
🪷🧚🪽
@sugunam7100
@sugunam7100 Жыл бұрын
என் கணவர் அண்ணன் மகன் இறந்து விட்டார் ஆனால் அவன் என் கணவர் மற்றும் என்கனவில் வருவான் பேசுவான்.மீண்டும் நான் வந்து பிறப்பேன் என்று கூறினார்.வீட்டில் நிறைய நேரத்தில் நான் அவன் பின்னால் இருப்பதாகவும் உணர்வேன்
@thelivinvazhi
@thelivinvazhi Жыл бұрын
🪷🧚🪽
@tnpsctnusrbtetimportantquestio
@tnpsctnusrbtetimportantquestio Жыл бұрын
என் உடன் பிறந்த சகோதரர் இறந்துவிட்டார் அவர் மீண்டும் எங்கள் குடும்பத்தில் குழந்தையாக பிறப்பாரா???
@thelivinvazhi
@thelivinvazhi Жыл бұрын
Pray to him..it's his decision 🌈🙏
@tnpsctnusrbtetimportantquestio
@tnpsctnusrbtetimportantquestio Жыл бұрын
​@@thelivinvazhi video podunga sir pls 😢😢😢😢😢😢
@chitram4662
@chitram4662 5 ай бұрын
என் கணவர் இறந்து 4வருடம்.ஆகிறது.ஆனால்.என்.கனவில்.வரவில்லை
@chitram4662
@chitram4662 5 ай бұрын
என்.குடும்பத்தில்.யாரும்.கனவுல.வரல.என்ன.காரணம்.தெரியல
@user-ed7mq8oh6m
@user-ed7mq8oh6m 4 ай бұрын
I'm got clear apart from my husband death become of u
@yazhinaa2623
@yazhinaa2623 4 ай бұрын
உண்மைதான் என் அம்மா என்னுடன் இருப்பதை உணர்கிரேன் எப்போது என் கனவில் வந்து எனக்கு வர இருக்கும் கஷ்டங்கள் முன்னதாகவே சொல்லுவர் இப்போது அம்மா இல்லாமல் 5 வருடமாக அவரை அருகில் இருப்பதை உணர்கிறேன் மிஸ் யூ அம்மா லவ் யூ
@user-xn8je9cb1d
@user-xn8je9cb1d 3 ай бұрын
Me too 😢
@creativevlogger7902
@creativevlogger7902 Жыл бұрын
Yes I feel really and my mother came behind me but before some noise I heard and that noise near heard then only In saw my mother
@thelivinvazhi
@thelivinvazhi Жыл бұрын
🪷🧚🪽
@kalyanimurugan3864
@kalyanimurugan3864 7 ай бұрын
உண்மைதான் நான் என் மகனை இழந்து ஒன்றரை மாதங்களாக எந்தத் தாய்க்கும் வராத நிலை எனக்கு வந்துவிட்டது ஆனால் இறந்து ஒரு வாரத்திற்குள் எங்கள் வீட்டில் இருந்த தேங்காய் படார் என்று சவுண்ட் போட்டு வெடித்து வீரல் விட்டிருந்தது நாமம் போட்டால் மாதிரி மறுநாள் மறுபடியும் செல்பில் இருந்த போன் டமால் என்று கீழே விழுந்தது தானாகவே விழுந்தது என்ன ஆச்சரியம் தான் ஆனாலும் என்னை விட்டு என் பிள்ளை போயிருக்கவே கூடாது என் தெய்வமே 39 வயதில் நான் தவிக்கிறேன் என் பிள்ளையை பிரிந்து வாழும் வயதில் என் பிள்ளை போய்விட்டது என் மகன்தான் என் சொர்க்கமே இப்பொழுது நான் என்ன செய்வது இறைவனே எனக்கு இப்பொழுது கைவிட்டு veeetadhu
@thelivinvazhi
@thelivinvazhi 7 ай бұрын
Use this channel’s teachings. Think why you have been guided to watch this channel
@Saran15054
@Saran15054 Ай бұрын
என்னுடைய அம்மா கூட எனக்கு திருப்பதி சென்ற போது உருவம் மற்றும் அசரி ஒலி த்தல் மூலம் என்னுடன் தான் இருக்கிறார் என்பதை உணர்த்தினார்.இன்றும் என்னுடன் மனக்குரலாக என்னை வழி நடத்துகிறார் என்னுடைய அம்மா.
@thelivinvazhi
@thelivinvazhi Ай бұрын
💗
@SgsShamli
@SgsShamli Жыл бұрын
என் அம்மா என்க்கு எல்லாமே அவர்களை நான் உடல் நிலை சரியில்லாத போது நான் முழுவதுமாக கவனிக்கவில்லை. என் அம்மா என் கனவில் எனக்கு கஷ்டம் வருவதற்கு முன் தோன்றுகிறார் அப்படியானால் என்னுடைய அம்மா என் மீது கோபமாக உள்ளாரா?கனவில் சில சமயம் திட்டுகிறார்ஒருமுறை அழுதார். சில சமயங்களில் நன்றாக பேசுகிறார். இதன் அர்த்தம் என்ன?
@thelivinvazhi
@thelivinvazhi Жыл бұрын
I suggest you to book a counseling session if required 🪷🧚🪽
@madhumitha4064
@madhumitha4064 Жыл бұрын
Thank you very much for your message sir 🙏🙏🙏
@thelivinvazhi
@thelivinvazhi Жыл бұрын
🪷🧚🪽
@GOWSALAable
@GOWSALAable 4 ай бұрын
இரவு அல்லது மாலை வேளைகளில் வெளியில் சென்று வீடு திரும்பும் வேளை,இரவு நேரத்தில் நித்திரை கொள்ள முடியவில்லை. கெட்ட வாசனை, நறுமணம் போன்றவை உணர்கிறேன். அதுமட்டுமல்ல மரணவீட்டிற்கு சென்று வந்தால் அன்று இரவிலிருந்து வருத்தம் ஆரம்பித்து நீண்ட நாட்களின் பின்னர் குணமடைகிறேன். இதற்கான தீர்வை உங்களால் கூறமுடியுமா? உங்களிடமிருந்து விரைவில் எதிர் பார்க்கிறேன். நன்றி.
@thelivinvazhi
@thelivinvazhi 4 ай бұрын
A counselling session is recommended
@muralimohan8585
@muralimohan8585 3 ай бұрын
Good morning sir... Anbukkuriyavagal irandha piragu avaruda alaivarisaikku erpa namadhu alaivarisayai eppadi uyarthi kolvadhu? Pls guide
@thelivinvazhi
@thelivinvazhi 3 ай бұрын
Add on your highest excitement
@sselvi5495
@sselvi5495 9 ай бұрын
ஐயா.எண்.கணவர்.என்உயிலும்மேலானவர்.மிகவும்.அன்பானவர்என்னைவிட்டு.திடீரென.இறந்துவிட்டார்.20.நாள்.ஆகிறது.என்னால்.மீள.முடியல.அவர்.கனவில்கூட.வரவில்லை.24.மணிநேரமும்.வாடிதவிக்கிறேன்என்னசெய்வதென்றே.புரியவில்லை கடவுள்மேல்.வெறுப்பு.வந்துவிட்டது..நான்.என்னசெய்வது.தீராத.துயரில்.தவிக்கிறேன்😭😭😭😭😭😭😭😭😭😭❤
@thelivinvazhi
@thelivinvazhi 9 ай бұрын
Watch my death videos.. 🧚🌠🦋🌈
@mahimohi-zu2mi
@mahimohi-zu2mi 10 ай бұрын
Sir these things happend to me after my mother died 😢😢😢😢😢😢😢😢😢😢 than u sir .
@shinewithsmile9494
@shinewithsmile9494 8 ай бұрын
Lot of experience i had sir.. Dreamsla directavae solranga but enala death stop pana mudiyala....engaloda dog then perippa 46 age avanga son 23 age recently my grandma 93 age ivanga ellarmae erakka poranganu exactly en dreamsla vandhadhu sir but completely na adha ignore paniten its all fate i cant stop death... Nadakkardhu exacta enaku dreamla vardhu ipo dha purinjikten i feel very guilty i lost my peace..... Lasta avangla love oda satisfy pana mudiyala 😢😢😢. ... 3 permae kannuku munadi erakkala thambi car accident paati riverla vilundhutanga natural death 3 perkmae ilanu thonudhu genuine persons ana avanga life la rhomba kastam edhayumae solve pana enaku luck illa they showed me full of love enala apd express pana mudiyala😢.. Frequently nerya vishyam nadakka poradhu ellam munadiyae dream vardhu enoda peace spoil agirchi
@thelivinvazhi
@thelivinvazhi 8 ай бұрын
It’s better to discuss with me over the phone. I recommend you to book a counselling session with me because I need to work with your beliefs.
@panduranganmugundan6005
@panduranganmugundan6005 Жыл бұрын
Ama sir banana amavasiku vechi sapitan test super a erunthuthu
@thelivinvazhi
@thelivinvazhi Жыл бұрын
🌈🌈🌈🧚
@raniks5043
@raniks5043 Жыл бұрын
டில்லியில் ஞாயிறு அன்று காலை என் அப்பா அம்மாவின் சேர்ந்த(அம்மா உள்ளார்கள் ) போட்டோவில் என் அப்பா அசைவது தெரிந்து என் மகளிடம் காண்பிக்க ஆமாம் ஒரு மாதிரியாக தெரியுது என சொல்ல மதுரையில இருந்து என் அம்மா போன் வந்தது.என் அன்பான அப்பா தவறிட்டார் என சொல்ல 😭😭😭😭😭😭
@thelivinvazhi
@thelivinvazhi Жыл бұрын
🪷🧚🪽
@ushanagarajan9270
@ushanagarajan9270 4 ай бұрын
Sure sir En appa irandha 2nd day en thalaiya thadavi vitta mari irundhuchu
@user-li5bl9pc5x
@user-li5bl9pc5x 3 ай бұрын
உண்மை
@mallikaperumal583
@mallikaperumal583 Жыл бұрын
மிக்க நன்றி ஐயா நமஸ்காரம் நன்றி நன்றி 🙏🙏🙏👍❤
@thelivinvazhi
@thelivinvazhi Жыл бұрын
🪷🧚🪽
@kalaramadass2172
@kalaramadass2172 Жыл бұрын
Miga thelivaha koorineerhal ayya. Mikka nandri. Vettukul ,pahalil pattampoochi vandhu neendaneram amarndhu irundadhu. Adan ariguri ennavendru sollungal ayya.
@thelivinvazhi
@thelivinvazhi Жыл бұрын
I will 🪷🧚🪽
@Krishna-qc2sh
@Krishna-qc2sh Жыл бұрын
மிக்க நன்றி அண்ணா
@thelivinvazhi
@thelivinvazhi Жыл бұрын
🪷🧚🪽
@user-xw8ht4bu9r
@user-xw8ht4bu9r 6 ай бұрын
நன்றி ஐயா
@karthiknayaka4380
@karthiknayaka4380 Ай бұрын
Tes na unarndhu eruken smell smapangi poo smell apuram en munnal same oruvam sayal pappen a agrre this
@krishnamoorthy2040
@krishnamoorthy2040 5 ай бұрын
என் மனைவி இழந்த தைஅறிய வந்து உனற்வவைஅறிந்துவருகிறேன்❤
@MKUMAR-iv2qi
@MKUMAR-iv2qi 20 күн бұрын
God
@santhiganapathi6584
@santhiganapathi6584 Жыл бұрын
Unmai sir, unarnthu irukken... Nandri...
@thelivinvazhi
@thelivinvazhi Жыл бұрын
🌈🌈🌈🌠
@amalaselva8511
@amalaselva8511 7 ай бұрын
Its true its happend in my life
@leegangodwin4034
@leegangodwin4034 10 ай бұрын
Nanri 🙏
@bharathibharathi931
@bharathibharathi931 Жыл бұрын
Thank you sir thank so much 🙏🙏🙏
@thelivinvazhi
@thelivinvazhi Жыл бұрын
🪷🧚🪽
இறந்தவர்களுடன் பேசுவது எப்படி?
24:48
தெளிவின் வழி Thelivin Vazhi
Рет қаралды 76 М.
Cute kitty gadgets 💛
00:24
TheSoul Music Family
Рет қаралды 21 МЛН
Glow Stick Secret Pt.4 😱 #shorts
00:35
Mr DegrEE
Рет қаралды 18 МЛН
He bought this so I can drive too🥹😭 #tiktok #elsarca
00:22
Elsa Arca
Рет қаралды 43 МЛН
Cute kitty gadgets 💛
00:24
TheSoul Music Family
Рет қаралды 21 МЛН