மாஷா அல்லாஹ்… டாக்டர் அவர்களின் மிகவும் தெளிவான பதில்….
@Captain-Empire2 ай бұрын
கேள்வியும் அருமை, பதிலும் திருப்தி
@kaleemullakaleemulla95482 ай бұрын
Alhamduiella..arumaie. spechee.
@syed1019512 ай бұрын
அல்ஹம்துலில்லாஹ் 🤲 நல்ல விளக்கம் , அருமையான எச்சரிக்கை 👍 ஆதி மனிதன் ஆதாம் அலை அவர்களுக்கு பின்னர் தோன்றிய யூசுஃப் அலை , அவர்களது பிள்ளைகள் சண்டையிட்டுக் கொண்டு ஒருவரை சாகடித்து என்ன செய்வது என்று முழித்துக் கொண்டு இருந்த போது , காகங்கள் சண்டையிட்டு இறந்ததில் ஒன்றை ஒன்று மணலை கிண்டி உள்ளே போட்டு புதைத்ததிலிருந்து தான் இந்த வழிமுறையை நாம் பின் பற்றுகிறோம் என்று சொன்னால் இன்னும் சிறப்பாக இருந்திருக்குமே 🤲
@johnmichaelraj8575Ай бұрын
இயேசுவே என் உள்ளத்தில் வாரும் அமைதி தாரும் நீரே மெய் தெய்வம்🙏💕 இயேசுவே 🙏💕
@ashrafali61322 ай бұрын
அருமையான விளக்கம்
@shahinshafakrudin7842 ай бұрын
Asalamualaikum MashaAllah very good answer sukran Doctor shaib ❤❤
@MohamedMustafa-tm7qyАй бұрын
Marumai insha allah vehu viraivil vara irukirathu. Marimaiyin vetriku paadupaduvom.
@KasiNathan-j9z2 ай бұрын
உங்கள் விளக்கம் சரியே இருப்பினும், ஒருவன் இறந்துவிட்டால் அவனை கண்டதுண்டமாக வெட்டி புதைப்பதல்ல, வெட்டுவது ஒவ்வாதது அதைப்போலவே எரிப்பதும் கூட.. இந்த பதிலே எனக்கு சரியானதாக இருக்கிறது. இது ஜெயினுலாபுதின் சொன்னது.
@MuruguppillaiBaskaranBaskaran2 ай бұрын
அருமையான பதில் இறந்தவர்கள் மண்ணறையில் செல்கிறார்கள் இதுவே உன்மை, ஆனால் தொற்று நோய் காரணத்தால் ஒரு சில உடல்கள் எரிக்கப்பட்டால் இதை நாம் ஏற்க வேண்டும், மேலும் இறந்தவர்களை நினைவுகூறும் என் அன்பான உறவுகளே அவர்கள் நல்வர்களாக இருந்தாலும் சரி, கெட்டவர்களாக இருந்தாலும் சரி, வெகு விரைவில் இந்த பூமி இறைவனின் நியாயத்தீர்ப்பை எதிர்படும் நாள் சமீபம் பின்னர், இறந்து போன நம் அன்பான உறவுகள் மீண்டும் இந்த பூமியில் உங்களோடு சேர்ந்து வாழ இறைவனைபற்றி கற்றுக்கொள்ள உயிரோடு எளுப்பப்படுவார்கள் இது மறுமை வாழ்கை என்று அழைக்கப்படும் இது உன்மை, ஆனால் வேண்டும் என்று இறைவனை நிந்தித்தவர்கள் இறைவனை முழுமையாய் அறிந்தும் அநீதி செய்தவர்கள் இந்த ஏற்பாட்டில் உட்பட மாட்டார்கள் இதை இறைவனே தீர்மானிப்பார்!!!
@jafarullah722 ай бұрын
புதைப்பதால் என்ன பலன் என்பதை விளக்கியதைப் போல் , , , எரிப்பதால் என்ன பலன் என்பதையும் தெளிவு படுத்துங்கள் என்று கேள்வியும் கேட்க வேண்டும்
@ministryofthenewtestamentr14912 ай бұрын
ஐயா!இறந்த உடலை புதைப்பதைக்கூட கண்ணியமாக கருதும் இஸ்லாம் அதே மார்க்கத்தின் பெயரால் மனிதரை கொலைசெய்வது நியாயமா?
@jafarullah722 ай бұрын
சிந்திக்க வேண்டிய கேள்வி , , , உங்கள் வீட்டுக்கு அருகில் இருக்கும் இஸ்லாமியர்களை பார்த்து தெரிந்துகொள்ளவும் , , , பாகிஸ்தானில் இப்படி பலஸ்தீனத்தில் இப்படி ஆப்கானிஸ்தானில் இப்படி காஷ்மீரில் இப்படி என்று வரக்கூடிய செய்தியில் நிறைய பொய்கள் இருக்கிறது . , ,
@mshafimd2 ай бұрын
2 நாளாகமம் 15 வது அதிகாரம் மற்றும் 13 வது வசனம்: சிறியோர் பெரியோர் ஸ்திரீ புருஷர் எல்லாரிலும், இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தரைத் தேடாதவன் எவனோ அவன் "கொலைசெய்யப்படவேண்டும்" என்னும் ஒரு உடன்படிக்கை செய்து, “…seek the Lord, the God of their fathers, with all their heart and with all their soul, 13 but that whoever would not seek the Lord, the God of Israel, should be put to death” (2 Chronicles 15:12-13)
@ஐசக்ஐசக்-ற1மАй бұрын
பின்ன நீ துணிகரமாக கர்த்தருக்கு இனை வைத்து வழிபடுவ பிறகு அவர் உங்களை கொஞ்ச சொல்லுவாரா😊😊 @@mshafimd
@abcd-yc2fiАй бұрын
Islam kooruvathu , oru manithan ennoru manitharai kontral avan ottu mottha manithargalaiyum kontratharku samam yentru . Avalayu periya pavam .sila manithargal seiyyum pavathikku islam yepadi porupagum . Hindu mathathil sila per kolai seigirargal , aagaiyal hindu kal anaivarum kolai karar gal yentral neengal yetrukolveergala ?