இறந்தவர்கள் நிர்வாணமாக கனவில் வந்தால் என்ன அர்த்தம்? Seeing dead people naked in dreams

  Рет қаралды 7,268

தெளிவின் வழி Thelivin Vazhi

தெளிவின் வழி Thelivin Vazhi

Күн бұрын

In this video I explained இறந்தவர்கள் நிர்வாணமாக கனவில் வந்தால் என்ன அர்த்தம்? Seeing dead people naked in dreams
List of all my Death Videos (மரணம் சம்பந்தமான விடியோக்கள்) - • மரணம் - Death
Our Contact information for booking counseling -
WhatsApp us at +91-89257 43737 or WhatsApp direct link - wa.me/+9189257...
If you need counseling on Spiritual Growth, Personality Development, Death of loved ones, Anxiety & Depression, Stress, Mental well-being, Trauma, Marital Counselling, etc. you shall contact us...
Join this channel to get access to perks:
/ @thelivinvazhi
இறந்தவர்கள் கனவில் வந்தால்,இறந்தவர்கள் கனவில் பேசினால்,இறந்தவர்கள் கனவில் வந்தால் என்ன அர்த்தம் தெரியுமா,இறந்தவர் கனவில் அழுதால்,இறந்தவர் கனவில் வரலாமா
இறந்தவர்களை நாம் மீண்டும் உயிரோடு பார்க்க முடியுமா?
இறந்தவர்கள் இப்போது என்ன நிலையில் இருக்கிறார்கள்?
இறந்தவர்களிடம் நம்மால் பேச முடியுமா?
நாம் இறந்தவர்களுடன் தொடர்புகொள்ள முடியுமா?
இறந்தவர்கள் மறுபடியும் எப்போது பிறப்பார்கள்?
Join this channel to get access to perks:
/ @thelivinvazhi
Please do subscribe & share if you resonate with our videos !!!
#இறந்தவர் #மரணம் #death #கனவு #Kanavu #iranthavargal #மரணமடைந்தவர்கள் #maranam #kanavubalan #இறப்பு #குரு #guru #blessings #ஆன்மீகம் #spirituality #spiritual #spiritualawakening #anmeegam #aanmeegam #aanmeegamtamil #spirituality #tamilgod #tamilspiritualmessage #tamilspiritual #tamilspirituality #lifephilisophy #life #philosophy #spiritual #spiritualawakening #spiritualguidance #lifecoach #lifecoachtamil #spiritualguidance #spiritualguru #spiritualcounseling #spiritualcounselor #spiritualconsultant #spiritualhealing #spiritualgrowth #spiritualjourney #spiritualcounsellling #Tamilspiritualguru #tamilspiritualspeech #tamilspiritualchannel #tamilguru #ஞானம் #wisdom #SpiritualGuru #ஆன்மீககுரு #eranthavargal #iranthavargal #குரு #ஆன்மீகத்தேடல் #bestspiritualchannel #spiritualguide #spiritualguidance #aanmeegamtips

Пікірлер: 46
@thelivinvazhi
@thelivinvazhi 2 жыл бұрын
List of all my Death Videos (மரணம் சம்பந்தமான விடியோக்கள்) - kzbin.info/aero/PLQsKYr1ASgTWXEYLy2mI5i1g3GK9uS70U Our Contact information for booking counseling - WhatsApp us at +91-89257 43737 or WhatsApp direct link - wa.me/+918925743737 If you need counseling on Spiritual Growth, Personality Development, Death of loved ones, Anxiety & Depression, Stress, Mental well-being, Trauma, Marital Counselling, etc. you shall contact us...
@senthilc8233
@senthilc8233 3 күн бұрын
Enn thankai husben kanavil enoda husben 42 accidental death , aavaruku 1year 6 month nadakuthu so avar kanavil dress illama vanthu pacikirathu iru thani kudichito varan va oru place ku polam innu sistre husband kanavil kupudararam enna solution sir
@rajalakshmiravichandran5314
@rajalakshmiravichandran5314 Жыл бұрын
வணக்கம் சார்.எனது‌கணவரின் அண்ணன்கொரானாவில் இறந்து 3 ஆண்டுகள் கழித்து தற்போது என் கனவில் நிர்வாணமாக வந்தார்.நான் உடை மாற்றும் அறையில் பார்ப்பது போல உள்ளது.அவர் இறந்து 6மாதங்கள் கழித்து கனவில் வந்து எங்களது வீட்டில் உணவு உண்பது போல் இருந்தது.சில மாதத்திற்கு பிறகு என் கணவர் இறந்த விட்டார்.தற் பொழுது இது‌போன்ற கனவு .எனது கணவரின் அண்ணா நல்ல பண்பாளர் அவர்கள் இவ்வாறு காண்பது குழப்பமாக உள்ளது 😢 தயவுசெய்து இதற்கான காரணங்கள் என்ன என்பதனை அறிந்து கொள்ள உங்களின் பதிலுக்கு காத்திருக்கிறேன்
@anandanbrindha
@anandanbrindha Жыл бұрын
மிகவும் நன்றி 🙏 விளக்கம் கேட்டு நிம்மதி அடைந்தேன்.
@thelivinvazhi
@thelivinvazhi Жыл бұрын
🌈🌈🌈🧚‍♂️
@pramilasrinivasansrinivasa3557
@pramilasrinivasansrinivasa3557 2 жыл бұрын
நமஸ்காரங்கள்🙏🙏🙏அற்புதமான ஒரு விளக்கம்🙏 Love and Respect from Helsinki Finland🙏🙏🙏
@thelivinvazhi
@thelivinvazhi 2 жыл бұрын
🦋🦋🦋🌈🌈🌈
@abinashabinash5614
@abinashabinash5614 Жыл бұрын
வணக்கம் சார் எங்க அப்பா இறந்து 15 வருடம் ஆயிடுச்சு எங்க அம்மா இறந்து 5 மாதங்களில் கழித்து என் கனவில் ஒரு குழந்தையோடு வராங்க ரயில்வே நிலையத்தில் இருக்காங்க எங்க அம்மா அப்பா அப்போ எங்க அம்மா அப்பா கிட்ட இப்ப நான் போனும் நான் என்ன பண்றது இங்க இருக்க முடியாது அப்படின்னு சொல்றாங்க அதுக்கு எங்க அப்பா நான் பாத்துக்குறேன் நீ போ நான் இருக்கிறேன்னு சொல்றாரு அதுக்கு என்ன அர்த்தம் எனக்கு தெரியல ஆனா அதுக்கப்புறம் எங்க எங்க வீட்டுக்காரருக்கு கண்ணில் பிரச்சனை வந்தது நாங்கள் மருத்துவமனை ட்ரீட்மென்ட் எடுத்தோம் இந்த மாதிரி வந்ததால் எங்க அப்பாவுடைய ஆன்மா இன்னும் சாந்தி அடையவில்லையா என்று எனக்கு தெரியவில்லை அதற்கு நான் என்ன பண்ண வேண்டும் எங்க அம்மாவுடைய ஆன்மா சாந்திய நீ என்ன ஒண்ணுமே புரியல எங்க அப்பா அம்மா என்னால இருக்கிறார்களா அப்பா அம்மா நான் இப்ப போகணும்
@thelivinvazhi
@thelivinvazhi Жыл бұрын
I need to know more details. For personal discussions, better to book a counseling session 🪷🧚🪽
@JayalakhsmiJayalakhsmi-r5d
@JayalakhsmiJayalakhsmi-r5d 21 күн бұрын
En appa iranthuvittar avar nurvanmaga pathroomla kulikirar Nan avasaramaga door thirakkasolrean avar pathi kathavu thirakirar itho varukirean kulithuvitdean enkirar
@JeyamalaSasi
@JeyamalaSasi Жыл бұрын
தெளிவின் வழி எனக்கு ரொம்ப மனச ஆறுதல் அடைகிறேன் ரொம்ப நன்றி
@thelivinvazhi
@thelivinvazhi Жыл бұрын
🌈🌈🌈🧚‍♂️
@reenadevi4507
@reenadevi4507 2 жыл бұрын
Hi brother how are you, often my husband use to come in my dream, but past 2 months he didn't come in my dream. Now I'm scolding my husband y he left me and went, my kids also troubling a lot, fear of life is conquering me. Please post video on parenting of single parent especially widows. People who changed after my husband's death, when he was alive how they were I couldn't digest. Pl post video how to not mind any ones attitude. Thanks brother.
@thelivinvazhi
@thelivinvazhi 2 жыл бұрын
🌈🌈🌈🦋 if you wish book a counseling session.
@reenadevi4507
@reenadevi4507 2 жыл бұрын
@@thelivinvazhi ok, how to book
@thelivinvazhi
@thelivinvazhi 2 жыл бұрын
WhatsApp msg Or voice msg me for booking phone counseling.. Thank you
@KamalaAbiArthi1415
@KamalaAbiArthi1415 Жыл бұрын
Whether we have to pay Sir for counseling
@madhumitha4064
@madhumitha4064 2 жыл бұрын
Good morning 🌅 sir 🙏 good interpretation.thank you 🙏🙏🙏
@thelivinvazhi
@thelivinvazhi 2 жыл бұрын
🌈🌈🌈🦋
@KavithaKavitha-r2q
@KavithaKavitha-r2q Жыл бұрын
Sir erandhavargal aadai ilamal en kanavil vandhu ennai konjuvathu pol kanavu vandhaal enna palan...?????
@jesusthelord7863
@jesusthelord7863 Жыл бұрын
NirvanaMaga vandhu muthametal yanapalan brother
@thelivinvazhi
@thelivinvazhi Жыл бұрын
Compassion
@ranjitha2140
@ranjitha2140 8 ай бұрын
இறந்தவங்க. நிறுவனமாக. வந்து. பைக். போறமாதிரி. குளிக்குற. மாதிரி. பேருந்துல. கூப்டு. போய். வீட்டிற்கு. வந்து. விடுற. மாதிரி.. ஆற்றில். இறந்தவர். குளிப்பது. போல். கனவு. வந்தால். எனக்கு. நடக்கும். இறந்து. 3மாசம். ஆகுது
@sumathiravichandran9599
@sumathiravichandran9599 2 жыл бұрын
ஹாய் சகோ வணக்கம் நலமா இருக்கீங்களா உயிரோடு இருக்கிறவர் தன்னைத் தானே நிர்வாணமாக கனவில் கண்டால் என்ன அர்த்தம் சகோ ❤️
@thelivinvazhi
@thelivinvazhi 2 жыл бұрын
🌈🌈🌈🦋
@rojamalar1944
@rojamalar1944 Жыл бұрын
adippu details please 🙏🙏
@Crazyboy0046
@Crazyboy0046 11 ай бұрын
Anna ningal solvathu anaithum envalvilappadianadakkirathu ithaikadapiraku manam nimadhi adaikirathu nantri anna
@thelivinvazhi
@thelivinvazhi 11 ай бұрын
❤️🧚‍♂️🎁
@rrwayfarer1786
@rrwayfarer1786 2 жыл бұрын
Thank you sir🙏
@thelivinvazhi
@thelivinvazhi 2 жыл бұрын
🌈🌈🌈🦋
@aavaninaidu6556
@aavaninaidu6556 11 ай бұрын
Namaskaram sir . Irantha orutharai kanavile kaal ilamal hospital le irukaramari kanda ena artham sir
@thelivinvazhi
@thelivinvazhi 11 ай бұрын
A counselling is recommended.. I need more details.
@Anuanu-xv2il
@Anuanu-xv2il Жыл бұрын
Iyya thokku pottu iranthavargal kanavil vanthal enna agaum pls 😢😢😢
@thelivinvazhi
@thelivinvazhi Жыл бұрын
Already uploaded a video 🌈🌈🌈🧚‍♂️
@umaramachandran499
@umaramachandran499 2 жыл бұрын
நன்றி
@thelivinvazhi
@thelivinvazhi 2 жыл бұрын
🌈🌈🌈🦋
@jesusthelord7863
@jesusthelord7863 Жыл бұрын
Erandhavargal mutha metal yanaartham
@thelivinvazhi
@thelivinvazhi Жыл бұрын
Compassion and love
@meeratamil5183
@meeratamil5183 2 жыл бұрын
🙏🙏🙏
@thelivinvazhi
@thelivinvazhi 2 жыл бұрын
🌈🌈🌈🦋
@GeethaGeetha-m9g
@GeethaGeetha-m9g 4 ай бұрын
தொடர் தடைகள் எதனால் கடவுள் இருக்கிரானா
@rojamalar1944
@rojamalar1944 Жыл бұрын
🙏🙏👌👍
@thelivinvazhi
@thelivinvazhi Жыл бұрын
🌈🌈🌈🦋
@vinitha3163
@vinitha3163 Жыл бұрын
இறந்த தந்தை நிர்வாணமாக குளிப்பது போல் கனவு கண்டால் என்ன பலன் ? ஆனால் இன்னும் வருடம் கழியவில்லை....
@ranjitha2140
@ranjitha2140 8 ай бұрын
இதனால. எனக்கு. நடக்கும்
@jesusthelord7863
@jesusthelord7863 Жыл бұрын
🙏🙏🙏
Try this prank with your friends 😂 @karina-kola
00:18
Andrey Grechka
Рет қаралды 9 МЛН
So Cute 🥰 who is better?
00:15
dednahype
Рет қаралды 19 МЛН
But what is CRISPR-Cas9? An animated introduction to Gene Editing. #some2
10:02
Powerhouse of the Cell
Рет қаралды 373 М.
Personality Disorders: Crash Course Psychology #34
10:58
CrashCourse
Рет қаралды 5 МЛН
இறந்தவர்கள் ஏன் கனவில் வருகிறார்கள்?
12:06
தெளிவின் வழி Thelivin Vazhi
Рет қаралды 9 М.
இறந்தவர்களுடன் பேசுவது எப்படி?
24:48
தெளிவின் வழி Thelivin Vazhi
Рет қаралды 91 М.