No video

இறந்தவர்களுடைய இந்த 5 பொருள்களை தப்பி தவறி கூட வீட்டில் வைத்து இருக்காதீர்கள்

  Рет қаралды 1,072,329

Sai Agal Tamil Stories

Sai Agal Tamil Stories

Күн бұрын

இறந்தவர்களுடைய இந்த 5 பொருள்களை தப்பி தவறி கூட வீட்டில் வைத்து இருக்காதீர்கள்
#saiagaltamilstories
#aanmeegam
#iranthavar
#இறந்தவர்கள்
Sai Agal Tamil Stories
Follow the Sai Agal Tamil Stories channel on WhatsApp: whatsapp.com/c...
Join this channel to get access to perks:
/ @saiagaltamilstories
FAIR-USE COPYRIGHT DISCLAIMER
* Copyright Disclaimer Under Section 107 of the Copyright Act 1976, allowance is made for "fair use" for purposes such as criticism, commenting, news reporting, teaching, scholarship, and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit, educational or personal use tips the balance in favor of fair use.

Пікірлер: 376
@saiagaltamilstories
@saiagaltamilstories 6 ай бұрын
⚠️For Promotion Contact to Our WhatsApp Number: 8778950227 (WhatsApp Only) When we are Available, we will itself Call 🤙
@meenameena9611
@meenameena9611 6 ай бұрын
G polo and p Bhi de
@Sukuru-uo4el
@Sukuru-uo4el 5 ай бұрын
@@meenameena9611 lkk
@Venugopal-fd3yd
@Venugopal-fd3yd 3 ай бұрын
@baskdurai8306
@baskdurai8306 Ай бұрын
Ni​@@meenameena9611
@selvamselvam6539
@selvamselvam6539 10 ай бұрын
நல்ல ஆத்மாக்களுக்கு என்றுமே எப்போதுமே அழிவு என்பதே கிடையாது அவர்கள் உபயோக படுத்திய பொருட்கள் நாங்கள் வைத்து இருக்கிறோம் அவர்கள் நினைவாக போட்டோ உட்பட எந்த பிரச்சனையும் வராது அவர்கள் ஆசி நமக்கு எப்போதுமே உண்டு நம் கூடவே வாழ்ந்து மறைந்த நம் குடும்பத்தை காக்கும் காவல் தெய்வமாக நாம் கூப்பிடாமலேயே ஓடோடி வந்து காப்பாற்றி கொண்டே இருப்பார்கள் இதுதான் உண்மையான உண்மை 🙏
@saiagaltamilstories
@saiagaltamilstories 10 ай бұрын
நாங்களும் போட்டோ, நகை,பொருள் கள்,வைத்து இருக்கிறோம், ஆனால் அந்த நேரத்தில் இறக்கும் நேரத்தில் போட்டு இருந்த ஆடை, நகை இது போல நான் குறிப்பிட்டது, நான் படித்ததை சொன்னேன், நீங்கள் அதை வைத்து இருந்தால், உங்களுக்கு நேர்மறை சிந்தனை அது பற்றி இருந்தால் மிக நன்று 👍🙏🏻
@selvamselvam6539
@selvamselvam6539 10 ай бұрын
@@saiagaltamilstories மிகவும் மிகவும் மிகவும் நன்றி நன்றி நன்றி நெஞ்சம் மறப்பதில்லை அது நினைவுகளை என்றுமே எப்போதுமே அழிவதில்லை அழியாது மறையாது நன்றி நன்றி நன்றி நீங்கள் வாழ்க வளமுடன் 👏🤝🙌🙏
@vijayaradha7871
@vijayaradha7871 10 ай бұрын
​@@saiagaltamilstoriesþ
@user-pl1oq4vo2q
@user-pl1oq4vo2q 10 ай бұрын
​@@saiagaltamilstoriesபடித்தைவைத்துநீங்கள் எப்படிபோட்டுகுழப்பலாம்
@mohankumargovindasamy1101
@mohankumargovindasamy1101 10 ай бұрын
கோடி முறை உண்மை
@krishnamurthyks1602
@krishnamurthyks1602 10 ай бұрын
நீங்கள் சொல்வதை பார்த்தால் நம் பெற்றோர்கள் சம்பாதித்த வீடு, தோட்டம், வாகனங்கள், மற்ற செல்வங்கள் எதையுமே யாரும் அனுபவிக்க முடியாது.
@saiagaltamilstories
@saiagaltamilstories 10 ай бұрын
என் பதிவில் நீங்கள் குறிப்பிட்டுள்ளவை எதுவும் இல்லை. மீண்டும் என் பதிவை கேட்டு தெளிவு பெறவும்.
@indiradevi7773
@indiradevi7773 10 ай бұрын
ஏதும் நம்புபடி இல்லை
@MuruganReady-rb1me
@MuruganReady-rb1me 10 ай бұрын
Sothidam thappa iruku sorry
@ramabaiapparao8801
@ramabaiapparao8801 10 ай бұрын
Well said
@kannank5460
@kannank5460 9 ай бұрын
சூப்பர் அருமையான பதிவு நன்றி வாழ்த்துக்கள் வாழ்கவளமுடன் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன்
@rbnathanbaks
@rbnathanbaks 10 ай бұрын
உங்க அப்பா தாத்தா சொத்து எல்லாவற்றையும் தர்மம் செய்து விடுங்கள்
@saiagaltamilstories
@saiagaltamilstories 10 ай бұрын
என் பதிவை மீண்டும் கேட்டு தெளிவு பெறவும்.
@user-ox5pn4bv7s
@user-ox5pn4bv7s 5 ай бұрын
😂😂😂😊😊😊😊
@JananiJanani-gz2pm
@JananiJanani-gz2pm 4 ай бұрын
😂😂😂
@MallikaKalidoss-jm6mt
@MallikaKalidoss-jm6mt 2 ай бұрын
சரியா சொன்னீங்க
@vanybartheeban1124
@vanybartheeban1124 8 ай бұрын
நான் எனது அப்பாவின் சாம்பள் (ash) சாமித்தட்டில் வைத்திருக்கிறேன். 5 வருஷம் ஆகிவிட்டது. கூடவே எனது செல்லப்பிறாணி, நாயோட சாம்பளும் சாமிதட்டில் தான் வைத்திருக்கிறேன். சும்மா மூட நம்பிக்கையை மக்களிடம் விதைக்க வேண்டாம். உங்களிடம் பாசமாக இருந்தவர்கள் இறந்த பின் ஒரு போதும் கேடு செய்ய மாட்டார்கள். ஆசி வழங்குவார்கள். மனித வாழ்வில் கஷ்டமும் சந்தோஷமும் கலந்தே இருக்கும். Your thoughts will decide what you are going to attract. So be positive.
@saiagaltamilstories
@saiagaltamilstories 8 ай бұрын
தேச மங்கையர் கரசி மேடம் கூட இதே தகவல் சொல்லி இருக்காங்க, ஆனால் என்னை போன்றவர்கள் இந்த கருத்து சொன்னால் ஏன் இப்படி கிளம்புறீங்க கமெண்ட்ஸ் போட
@slmuthu84
@slmuthu84 3 ай бұрын
அவோரட சொத்தே நான் தான்.இப்ப நான் செத்து போயிவிடவா
@srinivasanm147
@srinivasanm147 3 ай бұрын
சரி மா இறந்து போனவர் சம்பதிச்ச அசையும் அசையா சொத்துக்களை என்ன செய்வது இதற்கு ஏதாவது சொல்லுங்க மேடம்
@saiagaltamilstories
@saiagaltamilstories 3 ай бұрын
Thanks for watching
@rosyprasanna
@rosyprasanna 9 күн бұрын
😂
@sahayamgunasingh1548
@sahayamgunasingh1548 10 ай бұрын
மூட நம்பிக்கை என்று ஒழியும் அன்றுதான் மனிதன் முன்னேறி உயருவான்
@saiagaltamilstories
@saiagaltamilstories 10 ай бұрын
நம்பிக்கை உள்ளவர்கள் பார்க்கட்டும், பகுத்தறிவாளர் நீங்கள் video பார்த்து டைம் வேஸ்ட் செய்து கமெண்ட் போடுறீங்க
@beenaraksha5881
@beenaraksha5881 8 ай бұрын
நீங்கள் முன்னேறி விட்டீர்கள் 😂
@skmoorthysubbiah1152
@skmoorthysubbiah1152 4 ай бұрын
jewela bankula vaikallama o
@user-bt7zu3wh4h
@user-bt7zu3wh4h 3 ай бұрын
Already manithan munnerittu tha irukanga.. nenga unga valkaila munerunga pothum..
@GurupaKitchen2015
@GurupaKitchen2015 6 ай бұрын
நான் பெற்ற மகன் தொப்புள் கொடி கூட என் கழுத்தில் தான் இப்பவும் இருக்கிறது என் குலதெய்வம் அவன் என்னை விட்டுட்டு எங்கேயும் போக விட மாட்டேன் 😭😭😭 எந்த பொருளையும் யாருக்கும் கொடுக்க மாட்டேன்.
@saiagaltamilstories
@saiagaltamilstories 6 ай бұрын
🙏🏻😔
@nellaipurevegetarian
@nellaipurevegetarian 10 ай бұрын
Very nice explanation.Thank you for sharing
@saiagaltamilstories
@saiagaltamilstories 10 ай бұрын
Glad it was helpful!
@user-zl7sl9dz8i
@user-zl7sl9dz8i 10 ай бұрын
ஐந்து பொருட்கள் சொல்லிவிட்டு உங்கள் ராமாணத்தை தொடங்குகள்
@saiagaltamilstories
@saiagaltamilstories 10 ай бұрын
...
@maheswaribaaskaran3485
@maheswaribaaskaran3485 10 ай бұрын
இறந்தவர்களின் பொருட்களை கழுவி தூய்மை செய்து பயன்படுத்தலாம் என நினைக்கிறேன்.
@saiagaltamilstories
@saiagaltamilstories 10 ай бұрын
இறப்பின் போது அணிந்திருந்த பொருள்களை தவிர்த்து விடுங்கள்
@maheswaribaaskaran3485
@maheswaribaaskaran3485 10 ай бұрын
Yes 👍
@user-db1vm1yk7x
@user-db1vm1yk7x 9 күн бұрын
ippadi oru thagavala thandhadukku tnx
@saiagaltamilstories
@saiagaltamilstories 9 күн бұрын
👍🏼👌🏼
@sampathiyengar161
@sampathiyengar161 10 ай бұрын
அவர்வாழ்ந்த சொந்தவீடு இருந்தால் பரம்பரையாக நீண்ட நாட்க்கள்வாழ்ந்து கொண்டு இருக்கிறார்கள்.
@saiagaltamilstories
@saiagaltamilstories 10 ай бұрын
👍🙏🏻😊
@suganthinicesuganthi8356
@suganthinicesuganthi8356 10 ай бұрын
இதெல்லாம் சுத்த பொய். என் அம்மாவோட நகை, ஆடை எல்லாம் என் வீட்ல இருக்கு. நாங்க நல்லா தான் இருக்கிறோம்.. எங்க அம்மாவோட ஆசி எங்களுக்கு இருக்கு.
@francisxavier3916
@francisxavier3916 10 ай бұрын
​@@suganthinicesuganthi8356P
@murugaprabhu7405
@murugaprabhu7405 8 күн бұрын
நீங்கள் சொல்வது உண்மை இல்லை உடல் ஒரு தீர்ந்து போன பேட்டரி மாதிரி அதனால் எதுவும் பிரயோஜனம் இல்லை எல்லாம் நன்மையே நடக்கும்
@saiagaltamilstories
@saiagaltamilstories 8 күн бұрын
🤔
@dhanalakshmi609
@dhanalakshmi609 2 ай бұрын
I am still keeping my mother in laws Saree and used the same for my grandson
@saiagaltamilstories
@saiagaltamilstories 2 ай бұрын
👍🏼🙏🏼
@aravanrenganathan6794
@aravanrenganathan6794 9 ай бұрын
அவர் வைத்து இருந்த பணத்தை ஆற்றில் போட்டு விடலாமா.
@saiagaltamilstories
@saiagaltamilstories 9 ай бұрын
Adhu ungal viruppam.
@pannerselvaml3263
@pannerselvaml3263 8 ай бұрын
​@@saiagaltamilstoriesok
@josephraju2925
@josephraju2925 3 ай бұрын
shut up and dnt spread negativity ok first nee unoda porulae use pannathae sethavangalai veeda ne thaan da thitu
@MallikaKalidoss-jm6mt
@MallikaKalidoss-jm6mt 2 ай бұрын
செம காமெடி
@malaimani1292
@malaimani1292 6 ай бұрын
நல்ல தகவல் நன்றி 😊
@saiagaltamilstories
@saiagaltamilstories 6 ай бұрын
Thanks for watching
@nabeeskhan007
@nabeeskhan007 7 ай бұрын
இறந்து போய்விடும் உறவினர்கள் அல்லது நண்பர்கள் சொத்துக்களை மட்டும் ஏன் நாம் பங்கிட்டு கொள்ள வேண்டும் ? அதனையும் விட்டு போய்விடுவது தான் மிகவும் சிறப்பாக இருக்கும் அல்லவா?
@saiagaltamilstories
@saiagaltamilstories 7 ай бұрын
என் பதிவில் இறக்கும் போது அணிந்திருந்தவைகளை தான் குறிப்பிட்டிருக்கிறேன்.
@user-tx7nb9qd7g
@user-tx7nb9qd7g 10 ай бұрын
நல்ல தகவல்
@saiagaltamilstories
@saiagaltamilstories 10 ай бұрын
🙏🏻
@RameshBabu-zp7we
@RameshBabu-zp7we 3 ай бұрын
நல்லசெய்லிதான்இதுகலிகாலத்தில்சாத்தியமா?
@ChandrasekarR-vo3vf
@ChandrasekarR-vo3vf 7 ай бұрын
Very nice. எனக்கு ஒரு சந்தேகம். திதிக்கு படையலுக்கு வைக்கும் புதிய ஆடைகள் நாம் பயன்படுத்தலாமா
@saiagaltamilstories
@saiagaltamilstories 7 ай бұрын
பயன்படுத்தலாம்.
@selvamselvam6539
@selvamselvam6539 5 ай бұрын
பயன் படுத்தலாம் 🙏
@j.nagendiranjayaraman2465
@j.nagendiranjayaraman2465 10 ай бұрын
Ammavin Clothes Daughters use pannalama ,, yenendral nangal andha veettai seradhavargal dhana
@saiagaltamilstories
@saiagaltamilstories 10 ай бұрын
Use pannalaam.
@spaacreations3344
@spaacreations3344 10 ай бұрын
Appa illa avarudaiya watch and purse erranthe nalle vechu kumpidalamaa.amma athe vechu than kumpiduvanke.😢
@saiagaltamilstories
@saiagaltamilstories 10 ай бұрын
வைத்து கும்பிடுங்க , but அதை பயன்படுத்தாதீர்கள்
@boominathanboomiwoodwork
@boominathanboomiwoodwork 8 ай бұрын
அப்படி என்றால் இறந்தவர்களது சொத்தை மற்றவர்கள் பயன்படுத்தகூடாது .
@saiagaltamilstories
@saiagaltamilstories 8 ай бұрын
சொத்து என்பது உடலோடு ஒட்டி இருக்கும் பொருள் அல்ல
@kongunaveenkmdk143
@kongunaveenkmdk143 6 ай бұрын
அவுங்க சம்பாதித்த வீடு,காடு,தோட்டம்எங்கே தூக்கிபோடுவது
@saiagaltamilstories
@saiagaltamilstories 6 ай бұрын
.
@saiagaltamilstories
@saiagaltamilstories 6 ай бұрын
.
@Gunasekran-lj1yc
@Gunasekran-lj1yc 7 ай бұрын
Gold save house
@saiagaltamilstories
@saiagaltamilstories 7 ай бұрын
Thanks for watching.
@ammubala1284
@ammubala1284 7 ай бұрын
Neengal aolvadhu 💯 correct ga en mamanaar jadhagam naanga oodum aatril vittu vittom ga....😢😢😢😢
@saiagaltamilstories
@saiagaltamilstories 7 ай бұрын
🙏👍
@venkatesanmr7016
@venkatesanmr7016 8 ай бұрын
Nice aghalya
@saiagaltamilstories
@saiagaltamilstories 8 ай бұрын
🙏thank you sujatha😍
@mr.kesavancreation4203
@mr.kesavancreation4203 10 ай бұрын
😮
@saiagaltamilstories
@saiagaltamilstories 10 ай бұрын
😊
@g.saaisrini7571
@g.saaisrini7571 3 ай бұрын
Enn appa amma erantha sila varudangal agirathu avargal use panna porulgal veetil than ninaivaga vaithullom.. Deivama engaluku thunaia erukanga.. Ethuvarai.. Nan neengal solvathai namba marukiren
@saiagaltamilstories
@saiagaltamilstories 3 ай бұрын
Thanks for watching
@chithabaramkm4676
@chithabaramkm4676 10 ай бұрын
இறந்தவர்.பணத்தை.உங்களிடம்‌‌,கொடுத்துவிடவா
@saiagaltamilstories
@saiagaltamilstories 10 ай бұрын
இறக்கும் தருணத்தில் போட்டு இருந்த நகைய தான் அப்படியே போட கூடாது என சொன்னேன், முழுசா வீடியோ பார்க்காமல் எதுக்கு எதோ ஒன்னு கமெண்ட் போடுறீங்க, நம்பிக்கை இல்லாவிட்டால் பார்க்கதீங்க வீடியோ
@alone_ff_75
@alone_ff_75 10 ай бұрын
நான் எனது 8 வயது மகளின் டிரஸ்- கொலுசு ஆகியவற்றை அவளது ஞாபகமாக வைத்திருக்கிறேன் அவள் ஞாபகம் வரும்போதெல்லாம் எடுத்து பார்ப்பேன் என் மகள் தீவிபத்தில் அகாலமரணம் அடைந்தாள் 8 வருடங்கள் ஆகிறது எனக்கு அவள் ஒரே மகள் எனக்கு அவளின் டிரஸ். கொலுசு ஆகியவற்றை பார்க்கும்போது மனம் அதிக வேதனையடைந்தாலும் அவளே அருகில் இருப்பதுபோல் மனம் அமைதியடைகிறது அந்த பொருட்களை நான் வைத்திருக்கலாமா? சொல்லுங்கள்
@saiagaltamilstories
@saiagaltamilstories 10 ай бұрын
தாராளமா வைத்து இருங்கள் , அந்த நேரத்தில் இறக்கும் போது போட்டு இருந்தது வேண்டாம் என சொன்னேன் but இதை வைத்து கொள்ளுங்க
@ushaanand2450
@ushaanand2450 10 ай бұрын
Nan ennoda28 vayasu ore magane 2 years back elenduvitten avnodeya bike modlkondu Ella porulume appadiye veithirukiren parents nanga sagumvare avnoda ellatheyu adikadi pathu aludukondu irupapade enga thalaividi endru irukumbodu yar enna sonnalum Avan enga kudeye valdukondirukkan
@selvarajkandhaswamy4631
@selvarajkandhaswamy4631 10 ай бұрын
Ok
@iamreach100kbutnovideos9
@iamreach100kbutnovideos9 10 ай бұрын
​@@saiagaltamilstoriesங
@maaharajapillait1670
@maaharajapillait1670 9 ай бұрын
​@@saiagaltamilstoriesmikhailu
@sss29933
@sss29933 22 күн бұрын
Uruttadheenga...pesama avanga vittuttu pona panam ,veedu,jewels ,sothu ellathayum thooki podalama..cera.velai illashavalunga video
@saiagaltamilstories
@saiagaltamilstories 21 күн бұрын
😊
@dvenkatesn5820
@dvenkatesn5820 10 ай бұрын
இறந்தவர் செல் போனை பயன்படுத்தலாமா?
@saiagaltamilstories
@saiagaltamilstories 10 ай бұрын
பயன்படுத்தலாம்
@KarthiKeyan-lz3bi
@KarthiKeyan-lz3bi 10 ай бұрын
அவரே கால் பண்ண வாய்ப்பு இருக்கு
@ranirj3264
@ranirj3264 10 ай бұрын
​@@KarthiKeyan-lz3bi😅
@krishnamurthi.s6775
@krishnamurthi.s6775 10 ай бұрын
செல்ஃபி எடுத்து அனுப்ப நிறைய வாய்ப்பு இருக
@vaijayanthin6525
@vaijayanthin6525 10 ай бұрын
Eranthavar sampathitha panam veedu car rs ellam yarum yarukum kudukamataga avangathan namma theivam
@saiagaltamilstories
@saiagaltamilstories 10 ай бұрын
ஆமாம்.
@RK-qy7lx
@RK-qy7lx 10 ай бұрын
உண்மை தான். 👌🙏
@saiagaltamilstories
@saiagaltamilstories 10 ай бұрын
😊
@francisratanakumar6264
@francisratanakumar6264 11 күн бұрын
American people love very much there grand fathers used things.
@saiagaltamilstories
@saiagaltamilstories 9 күн бұрын
🤔
@a.r.sureshbabu2090
@a.r.sureshbabu2090 8 ай бұрын
Good Information Ayya
@saiagaltamilstories
@saiagaltamilstories 8 ай бұрын
.
@venkatesan8724
@venkatesan8724 8 ай бұрын
விஷயத்துக்கு வாம்மா.
@saiagaltamilstories
@saiagaltamilstories 8 ай бұрын
.
@mahimohi-zu2mi
@mahimohi-zu2mi 2 ай бұрын
Namlod udambu namma appa amma kudtha udambu thane atha ena pandurathu solunga
@saiagaltamilstories
@saiagaltamilstories 2 ай бұрын
Thanks for watching
@AbdulLatif-rd7zz
@AbdulLatif-rd7zz 10 ай бұрын
எனது பெற்றோர்களின் நினைவாக அவரது பெட்டி உடைகளை நான் பத்திரமாக வைத்திருக்கிறேன்
@saiagaltamilstories
@saiagaltamilstories 10 ай бұрын
இறக்கும் போது அணிந்திருந்த டிரசை வைத்திருக்க வேண்டாம்.
@balbeenamary2675
@balbeenamary2675 10 ай бұрын
​@@saiagaltamilstoriesyen
@gopiv608
@gopiv608 3 ай бұрын
இவர்கள் சொல்வதை கேட்டால் இறந்தவர்களுக்கு சடங்கு எல்லாம் செய்துவிட்டு கட்டின துணியோடு பணம்நகை தோட்டம் துறவு எதுவும் எடுக்காமல் வீட்டை விட்டு வெளியே போய் விடவேண்டும். நாம உழைத்து சம்பாறிக்கவேண்டும்......
@saiagaltamilstories
@saiagaltamilstories 3 ай бұрын
.
@RISHI.582
@RISHI.582 9 ай бұрын
7:29 did you means watch ⌚ or clock⏰
@saiagaltamilstories
@saiagaltamilstories 9 ай бұрын
Wrist watch
@skmoorthysubbiah1152
@skmoorthysubbiah1152 4 ай бұрын
Money 👍
@saiagaltamilstories
@saiagaltamilstories 4 ай бұрын
.
@francisratanakumar6264
@francisratanakumar6264 11 күн бұрын
Better to give agri land and old home to the poor people
@saiagaltamilstories
@saiagaltamilstories 9 күн бұрын
👌🏼👍🏼
@priyankadhinesh7343
@priyankadhinesh7343 9 ай бұрын
எங்க அப்பா இறந்து 2 ½ வருசம் ஆகுது.எங்க அப்பா கொரோனா உல இறந்துட்டங்க.சரியா பாக்காததால. எங்க அப்பா வொட துணிகளை எங்க அண்ணி வெளியே வீசிட்டு நான் அந்த துணிகளை எடுத்து வந்து vassu இருக்கேன் atha open panni பார்க்கும் pothellam en appave vettula erukkura pola erukku enakku santhoshama erukku. Athai eppadi nan thukke eriven.avankala than pakka mudiyathu ethuvum நிரந்தரம் இல்ல தான் ஆனால் என்னால முடியல.😭😭😭😭😭
@saiagaltamilstories
@saiagaltamilstories 9 ай бұрын
நம் பாசத்துக்கு முன் இந்த சாஸ்திரம் ஒன்னும் இல்லை, நீங்க வைத்து இருக்கலாம் நான் படித்ததை சொன்னேன் 🙏🏻
@user-uj1wg4qv8h
@user-uj1wg4qv8h 6 ай бұрын
இறந்தவர்கள் சாம்பல்எடுத்துவந்து திருநீறாக வைக்கலாமா அம்மா
@saiagaltamilstories
@saiagaltamilstories 6 ай бұрын
Vendam
@nallathainallathai4820
@nallathainallathai4820 10 ай бұрын
Ayooo😢
@saiagaltamilstories
@saiagaltamilstories 10 ай бұрын
😔
@user-pb7ws5ol4p
@user-pb7ws5ol4p 10 ай бұрын
Good
@saiagaltamilstories
@saiagaltamilstories 10 ай бұрын
🙏🏻😊
@brindhasudhakar914
@brindhasudhakar914 10 ай бұрын
எல்லாரும் நகை பணம் வீடு சொத்து ன்னு பேசறீங்க.என் மாமியார் இடுப்பு எலும்பு முறிஞ்சி ஆபரேஷன் பண்ணி வைச்ச பந்துகிண்ண மூட்டூ ன்னு வாங்கல்ல.அத வைச்சிருக்கார் என் கணவர்.இந்த கொடுமைய என்ன சொல்ல.
@saiagaltamilstories
@saiagaltamilstories 10 ай бұрын
😧
@selvarajkandhaswamy4631
@selvarajkandhaswamy4631 10 ай бұрын
Good
@rajalakshmirajalaksmi4799
@rajalakshmirajalaksmi4799 10 ай бұрын
En mamiyar iranthu 10 yrs aachi avangaloda thaali ,metti rendum enkita iruku .vechikalma
@saiagaltamilstories
@saiagaltamilstories 10 ай бұрын
Sumangali enil vaithu kollalam, illai enil athai urukki veru nagai seiunga, avanga irantha pothu pottu irunthathu enil vendam
@rajalakshmirajalaksmi4799
@rajalakshmirajalaksmi4799 10 ай бұрын
@@saiagaltamilstories sumangali than but avanga irantha pinbu than taali remove pananga athai uruki vera ethavathu seiyalama illa seiyakudatha
@saiagaltamilstories
@saiagaltamilstories 10 ай бұрын
@@rajalakshmirajalaksmi4799 uruki veru ethavathu seiunga
@selvamselvam6539
@selvamselvam6539 5 ай бұрын
தாராளமாக தாலியை உருக்கி மோதிரம் போடலாம் மெட்டி அவர்கள் ஞாபகமாக வைத்து கொள்ளலாம் கடவுளை நாம் நேரில் சந்தித்தது இல்லையே ஒரு நம்பிக்கையோடு ஒவ்வொரு வடிவமாக வழிபட்டு வருகிறோம் நம் கூடவே வாழ்ந்து மறைந்த உறவுகள் நமக்கும் நம் வாரிசுகளுக்கும் மறைமுகமாக எதோ ஒரு வகையில் உதவிகள் செய்து கொண்டே இருப்பார்கள் நான் கூப்பிடாமலேயே ஓடோடி வந்து நமக்கு பாதுகாப்பு கொடுத்து கொண்டே இருப்பார்கள் நாம் அவர்களை மனதில் எண்ணி நன்றி கூறி வணங்கி வருவது நல்லது நல்ல ஆத்மாக்களுக்கு என்றுமே அழிவே கிடையாது நன்றி நன்றி நன்றி என்னுடைய அனுபவத்தில் உணர்ந்து நடந்து கொண்டே இருக்கிறது நூறு சதவீதம் உண்மையான உண்மை நன்றி நன்றி நன்றி
@sharojavasavan6524
@sharojavasavan6524 9 ай бұрын
Can I keep my late husband and late sister's clothes in my wardrobe
@saiagaltamilstories
@saiagaltamilstories 9 ай бұрын
👍you can keep the clothes after washing turmeric and salt water
@PeriaramanCentrayan6719
@PeriaramanCentrayan6719 10 ай бұрын
பெண் குழந்தைகள் ஜாதகத்தை வீட்டில் வைத்திருக்கலாம் இல்ல தண்ணீர் போடலாம்.
@saiagaltamilstories
@saiagaltamilstories 10 ай бұрын
தண்ணீரில் போடலாம்
@vinod246
@vinod246 10 ай бұрын
Na enna anna dhu ellamae vachrikan paravala..ennaku adha podradhuku manasu varala..en anna shoe dress things ellamae...😢😢
@saiagaltamilstories
@saiagaltamilstories 10 ай бұрын
அது உங்கள் விருப்பம். 🙏
@bhuvanapradeep4319
@bhuvanapradeep4319 6 ай бұрын
Avanga property a mattum use panalama!
@saiagaltamilstories
@saiagaltamilstories 6 ай бұрын
.
@murugesanm2666
@murugesanm2666 9 ай бұрын
என்னுடைய உறவினர்துர்மரணம்அடைந்துவிட்டார்அவர்எனனைபணத்துக்காகவிரட்டுவதுபோல்கனவுகண்டேன்என்னபலன்என்றுகூறுங்கள்
@saiagaltamilstories
@saiagaltamilstories 9 ай бұрын
Sirumanakastam varalam
@selvamselvam6539
@selvamselvam6539 5 ай бұрын
அவர்களை மனதார வேண்டுங்கள் அவர்கள் புரிந்து விலகி விடுவார்கள் 🙏
@krishnamoorthylmr1351
@krishnamoorthylmr1351 10 ай бұрын
சுருக்கமாக கூறாமல் சவ்வு இழுப்பு பதிவு.
@saiagaltamilstories
@saiagaltamilstories 10 ай бұрын
.
@vijiviji3866
@vijiviji3866 7 ай бұрын
Simble la solunga romba iluththukittu irukkinga
@saiagaltamilstories
@saiagaltamilstories 7 ай бұрын
👍
@user-ft1wk7dg6e
@user-ft1wk7dg6e 4 ай бұрын
Avanga sothu panam nagaikal mattum vaikalama?
@saiagaltamilstories
@saiagaltamilstories 4 ай бұрын
அதில் வியர்வை இருக்காது.
@Nandini10921
@Nandini10921 6 ай бұрын
Oru doubt enga chithi athavathu amma voda thangachi suicide panni irantudanga avanga en mela pasama irupanga na ipo avanga photo enga vitula vaikalama? Kudathu?
@saiagaltamilstories
@saiagaltamilstories 6 ай бұрын
Therku paarthu vaikkalam. Pooja room, hall la vaikka vendam.
@veerapandiveerapandi7700
@veerapandiveerapandi7700 9 ай бұрын
Anbuku minchiya sakthi ethuvmevela
@saiagaltamilstories
@saiagaltamilstories 9 ай бұрын
👍👌
@leemrose7709
@leemrose7709 10 ай бұрын
Thank god 🙏🙏
@saiagaltamilstories
@saiagaltamilstories 10 ай бұрын
🙏🏻
@gomathy679
@gomathy679 9 ай бұрын
Mam...nan en kanavarukku irandam tharam...avarudaiya muthal manaiviyin pudavaigal niraiya iruppathal avatrai ennai payan padutha sonnar, naanum athai payan paduthi varugiren...ithu sariya..?
@saiagaltamilstories
@saiagaltamilstories 9 ай бұрын
மஞ்சள் உப்பு கலந்து நீரில் ஊற வைத்து பிறகு கட்டுங்க
@radhiscookingrecipes3538
@radhiscookingrecipes3538 8 ай бұрын
😮
@narayanasamyannamalai7350
@narayanasamyannamalai7350 9 күн бұрын
Nalla kathai vidugirai,konjam surukkama kathai vidu.En appavin watch Rolex...300000.Enna seiyalam⌚🤔
@saiagaltamilstories
@saiagaltamilstories 8 күн бұрын
Thanks for watch😊ing
@SubramanianRenganathan
@SubramanianRenganathan 2 ай бұрын
இறந்த பிறகு தங்க நகைகளை போட்டு அழகு பார்த்து நல்லதா
@saiagaltamilstories
@saiagaltamilstories 2 ай бұрын
இறந்த பிறகு தங்கநகை எதற்கு?
@manikandanmanikandan-nv6mw
@manikandanmanikandan-nv6mw 10 ай бұрын
En husband erathu 10 months aguthu.....avaroda mobile nan use panalamaa mam....
@saiagaltamilstories
@saiagaltamilstories 10 ай бұрын
Seiyalam
@manikandanmanikandan-nv6mw
@manikandanmanikandan-nv6mw 10 ай бұрын
Thanks mam...
@kalaselvi77
@kalaselvi77 9 ай бұрын
Namba mudiyala
@saiagaltamilstories
@saiagaltamilstories 9 ай бұрын
😔
@itsmeshanthi4956
@itsmeshanthi4956 4 ай бұрын
என் பாட்டி சாம்பல் 60 வருடமா என் அப்பா வணங்கி வந்தார் நலமா irunthaar
@saiagaltamilstories
@saiagaltamilstories 4 ай бұрын
🙏
@Sundar6956
@Sundar6956 8 ай бұрын
ஜவ்வு
@saiagaltamilstories
@saiagaltamilstories 8 ай бұрын
.
@balagowrigowribala8482
@balagowrigowribala8482 8 ай бұрын
ஏங்க என்ன சொல்ரீங்க.அம்மாவோட புடவை 50 இருக்கு அதை அடுத்தவங்களுக்கு குடுக்க முடியுமா.நம்ம அம்மா அப்பா வோட துணியை எப்படி உபயோகிக்காம இருக்க முடியுமா.பாத்திரங்களை உபயோகிக்காம இருக்க முடியுமா வீடூ அவங்க பாத்து பாத்து கட்டி இருப்பாங்க அத உபயோகிக்காம இருக்க முடியுமா குழந்தைகள் தலைமுறை நல்ல இருக்கணும்னு நினைக்கறவங்களே அம்மா அப்பா தாத்தா பாட்டிங்க த அது எப்படி தோஷம் ஆகும்
@saiagaltamilstories
@saiagaltamilstories 8 ай бұрын
இறக்கும் போது அணிந்து இருந்தா உடைகைகளை தானம் செய்யவும், நகைகளை வேறு நகையாக மாற்றி கொள்ளலாம்.
@balajimonick2196
@balajimonick2196 7 ай бұрын
Amma Appa. Epavum keduthal seyamatanga.... Idellsm debakur
@saiagaltamilstories
@saiagaltamilstories 7 ай бұрын
Thanks for watching
@mrkshanthi8066
@mrkshanthi8066 10 ай бұрын
Puthu adaiya aniyalama sister
@saiagaltamilstories
@saiagaltamilstories 10 ай бұрын
இறக்கும்போது போட்டிருந்த டிரஸ் வேண்டாம்.
@MBharathi-xf8bn
@MBharathi-xf8bn 3 ай бұрын
Mam anota husband eranthu poi 13natkal Achu madam
@saiagaltamilstories
@saiagaltamilstories 3 ай бұрын
😔
@muthuselvi-qh3sh
@muthuselvi-qh3sh 10 ай бұрын
Bike ,car , payan patuthalama
@saiagaltamilstories
@saiagaltamilstories 10 ай бұрын
Payan padhuthalam
@selvamselvam6539
@selvamselvam6539 5 ай бұрын
பயன் படுத்தலாம் அவர்கள் ஆத்மா துணையாக இருக்கும் 🙏
@abdulazeezabdulazeez6495
@abdulazeezabdulazeez6495 8 ай бұрын
AVARHAL RATTHATIL PETRA KULANDAIHALA ENNA SEYYALAM۔۔۔ENNATOSAMPANNALAM_
@saiagaltamilstories
@saiagaltamilstories 8 ай бұрын
மறுபடியும் வீடியோ பார்த்து தெளிவு பெறவும்.
@k.manikandan4322
@k.manikandan4322 2 ай бұрын
நம்ம இறந்துன இண்னெறு பிறவி இருக்கும்
@saiagaltamilstories
@saiagaltamilstories 2 ай бұрын
👍🏼
@karpagasastriambalm9461
@karpagasastriambalm9461 10 ай бұрын
Pore adikathinga mam
@saiagaltamilstories
@saiagaltamilstories 10 ай бұрын
🙏
@solomona4770
@solomona4770 3 ай бұрын
இறந்தவங்க. இன்சியலைபோடக்கூடாது,
@saiagaltamilstories
@saiagaltamilstories 3 ай бұрын
.
@rajiramya3831
@rajiramya3831 9 ай бұрын
Porumai romba cenum madam
@saiagaltamilstories
@saiagaltamilstories 9 ай бұрын
🙏🏻😔
@subramaniampani8514
@subramaniampani8514 9 ай бұрын
Slow speech avargal jewels?
@saiagaltamilstories
@saiagaltamilstories 9 ай бұрын
😔video muluvathum kettal purium
@Rajendranrajendran-ln6cg
@Rajendranrajendran-ln6cg 9 ай бұрын
ஆத்மா பழிவாங்குமா அம்மா
@saiagaltamilstories
@saiagaltamilstories 9 ай бұрын
இல்லை
@KarthikGopalan-qv4kk
@KarthikGopalan-qv4kk 10 ай бұрын
Few Periyava says, they are all using ancestors, forefathers, belongings, they are all in well to do position, if any difficulties in routine life, Jathakar's own fate, so may approach Honourable MLA, MP,
@PradeepaSaravana-sq9fs
@PradeepaSaravana-sq9fs 10 ай бұрын
😂
@saiagaltamilstories
@saiagaltamilstories 10 ай бұрын
.
@saiagaltamilstories
@saiagaltamilstories 10 ай бұрын
இறக்கும்போது போட்டிருந்த டிரஸ், நகைகள், உபயோகப்படுத்திய பொருள்களை தவிர்த்து விடுவது நல்லது என பெரியவங்க சொல்லியிருக்காங்க.
@shenbaashan2211
@shenbaashan2211 10 ай бұрын
Ayoo aruvai,shart ah sollunga
@saiagaltamilstories
@saiagaltamilstories 10 ай бұрын
Mm
@rohivaishu3915
@rohivaishu3915 10 ай бұрын
Mamdam en ponnu disable baby 7 yr death akitta 2022 feb la marupadium na pregnant agi enakku ponnu kulanthai piraththurukku en first ponnu dress tha en 2 nd ponnu pottu irukkan en ponnuvae piranthukkananu ninachu
@saiagaltamilstories
@saiagaltamilstories 10 ай бұрын
🙏🏻
@user-om2cg2ss6j
@user-om2cg2ss6j 2 ай бұрын
Apudi setha nan sethu porom saami ella manasaium kastsatapaduthathinka
@saiagaltamilstories
@saiagaltamilstories 2 ай бұрын
😔
@rajookrish
@rajookrish 9 ай бұрын
You are dragging the issue. First tell the items that should not be used and then explain...
@saiagaltamilstories
@saiagaltamilstories 9 ай бұрын
👍
@adokamal
@adokamal 2 ай бұрын
இந்த பதிவை நான் நம்ப மாட்டேன்
@saiagaltamilstories
@saiagaltamilstories 2 ай бұрын
👍🏼
@pathukavalan
@pathukavalan 10 ай бұрын
Government is giving free
@saiagaltamilstories
@saiagaltamilstories 10 ай бұрын
.
@user-ge9eo4im9g
@user-ge9eo4im9g 9 ай бұрын
Amma dress podalama
@user-ge9eo4im9g
@user-ge9eo4im9g 9 ай бұрын
Enga Amma saree niraiya iruku naa. Matum than iriken
@saiagaltamilstories
@saiagaltamilstories 9 ай бұрын
Manjal thul, uppu thanniyil kalanthu athil thuni ura vaithu podavum
@amuthavenugopalamuthavenug8850
@amuthavenugopalamuthavenug8850 Ай бұрын
என் மாமியார் வுயிர் விட்ட கட்டில் பயன்படுத்தலாமா .
@saiagaltamilstories
@saiagaltamilstories Ай бұрын
வேண்டாம்
@parameswaranchennai
@parameswaranchennai 10 ай бұрын
KARMA VIRKU thagundha madhiri piravy UNDU ENDRU SOLLUKIRIRGAL PIRAGU EPPADI AANAL alum.
@saiagaltamilstories
@saiagaltamilstories 10 ай бұрын
கர்மாவினை பலனை எந்த பிறவி எடுத்தாலும் அனுபவிக்க வேண்டும்.
@nallathainallathai4820
@nallathainallathai4820 10 ай бұрын
😢😢😢
@saiagaltamilstories
@saiagaltamilstories 10 ай бұрын
😔
@ramabaiapparao8801
@ramabaiapparao8801 10 ай бұрын
எல்லாம் சரிங்க. நாசிக்கள் கொன்ற மக்களின் உடைகள்.இன்னமும் இருக்கே.
@saiagaltamilstories
@saiagaltamilstories 10 ай бұрын
நாஜிகளின் உடைகள் கிடைத்தால் யூஸ் செயிங்க 😊
@aravindtakshan2741
@aravindtakshan2741 7 ай бұрын
Clothes, jewels,slippers only 3 you are telling and what about another 2 thinks?
@florenceflorence8347
@florenceflorence8347 26 күн бұрын
Solvathellam False thamma 5 Reason Kadaisivaraikkum Neenga Chollaveyillai Poi Chollatha pomma
@saiagaltamilstories
@saiagaltamilstories 26 күн бұрын
🤔😊
@sahayarajjacob6725
@sahayarajjacob6725 9 ай бұрын
புதியநகைஎன்னசெய்வது
@saiagaltamilstories
@saiagaltamilstories 9 ай бұрын
அணியுங்கள்
@user-xd2on7px1i
@user-xd2on7px1i 7 ай бұрын
Jothidame poyie..
@saiagaltamilstories
@saiagaltamilstories 7 ай бұрын
.
@kannanr4617
@kannanr4617 10 ай бұрын
😔🙄
@saiagaltamilstories
@saiagaltamilstories 10 ай бұрын
😔
@kannanr4617
@kannanr4617 10 ай бұрын
@@saiagaltamilstories Ennachiii
@jaganathan8678
@jaganathan8678 10 ай бұрын
No
@saiagaltamilstories
@saiagaltamilstories 10 ай бұрын
👍
@suntharamoortymadhavi6809
@suntharamoortymadhavi6809 10 ай бұрын
ஏன் இந்த பொருள் பயன்படுத்தகூடாதுணாஇறந்தவர்நினைவுகள்அதிகம்வரும்எதிர்மறைஎண்ணங்கள்வரும்
@saiagaltamilstories
@saiagaltamilstories 10 ай бұрын
உண்மை 👌👍
@prakashrajendran-n6l
@prakashrajendran-n6l 19 күн бұрын
Unga amma vachiruntha nagaigal yellathayum yenaku thanama kuduthudu
@saiagaltamilstories
@saiagaltamilstories 19 күн бұрын
.
@SubashBabu-uk3px
@SubashBabu-uk3px 7 ай бұрын
Clock solluringala illa watch solluringala
@saiagaltamilstories
@saiagaltamilstories 7 ай бұрын
Wrist watch
Schoolboy Runaway в реальной жизни🤣@onLI_gAmeS
00:31
МишАня
Рет қаралды 2,3 МЛН
Gli occhiali da sole non mi hanno coperto! 😎
00:13
Senza Limiti
Рет қаралды 16 МЛН
7 Days Stranded In A Cave
17:59
MrBeast
Рет қаралды 77 МЛН
Schoolboy Runaway в реальной жизни🤣@onLI_gAmeS
00:31
МишАня
Рет қаралды 2,3 МЛН