Raji work பண்ணிக்கிட்டே இருக்கியேம்மா அருமைடா தங்கம் .உன்னோட video's எல்லாம் பார்ப்பேன். எனக்கு வெள்ளை வாடாமல்லி வேண்டும்.நான் இப்போதுதான் ஒரு வருடமாக தோட்டம் வைத்து இருக்கிறேன்.எனக்கு உன் ஆலோசனைகள் உதவியாக இருக்கிறது.வாழ்க வளமுடன். உன் தோட்டம் நன்கு செழிக்க வாழ்த்துக்கள்.❤❤❤
@RajiGowthaman Жыл бұрын
😁😍♥️
@KumarMega-ze9vq Жыл бұрын
ரொம்ப நாள் எப்படி செய்றது எப்படி தெரியாம இருந்தது thank you sister usefull சூப்பர் idea வாழ்த்துக்கள் 👏👌👍🙏
Thank you for ur idea aRaji madam. I tried withabs coated pipe and made7,8 stands and pandhal for kodi plant. But for that cost is more. For some l purchased from amesan. Yet l need many, because l have nearly 200 bags. I have confusion. On seeing ur video my confusion cleared. Thank you very much. May God bless you.
@Jayasreedhar Жыл бұрын
Raji madam pipe size and tjoit l bend size ,toal length evvalavu pipe vangineengha. idai ellam konjam மெடியன்பண்ணின எங்களுக்கும் ஹெல்ப் அக இருக்கும்
@MeenaGanesan68 Жыл бұрын
Raji Hard work pandreenga super ungalukku balam thra veadikirean pavam Maadithottam veccha ippadiellam panumbothu namakku kastam theriyathu namakku athula intreast irukkathala s super raju ithukku adila push veainga stand la super ra nikkum nandri ❤🎉🎉🙏👍👏👏👏👏
@RajiGowthaman Жыл бұрын
Bush vaikum idea super super 💡
@MeenaGanesan68 Жыл бұрын
@@RajiGowthaman 🙏
@pheminabeulah2521 Жыл бұрын
Hard work panrenga. Gardern la avalavu love ungaluku😊
@RajiGowthaman Жыл бұрын
Ssss 😁
@tmalathiaepwdthiagarajan9473 Жыл бұрын
Tk u Raji madam.. helpful video..
@RajiGowthaman Жыл бұрын
♥️
@augnessolomon3818 Жыл бұрын
Super, stand mela waste tiles vachi, athuku mela grow bag vainga, tiles vacha stand gap fill aagidum, naa intha model a thaan vachirukean
@RajiGowthaman Жыл бұрын
நமக்கு முன்னாடி இத்தனை பேரா முடியல
@banupriyasekaran9048 Жыл бұрын
Pvc pipe மேல Draincell வைத்து தொட்டிகள் வைத்தால் நன்றாக இருக்கும்.
@RajiGowthaman Жыл бұрын
😁🙏
@sathyaraman1868 Жыл бұрын
Super very nice
@RajiGowthaman Жыл бұрын
😁
@tamilarasijayapalan7862 Жыл бұрын
Raji super I follow it (stand )
@RajiGowthaman Жыл бұрын
🥰
@kala6366 Жыл бұрын
Paravalai. Pipe rate inga athikamaa sonanga. Enakku₹750per stand kku achu pa.. 😊