நானும் இன்னும் டம்ப் புரூப் பண்ணவில்லை. இந்த முறை பண்ணுவது சிரமம் தான். ஆனால் அடுத்த சீசனுக்கு முன்பு பண்ணிவிடுவேன். மிகச் சிறந்த புரிதல் ஏற்படுத்தியமைக்கு நன்றி அண்ணா.
@GUNAGARDENIDEAS3 жыл бұрын
நன்றி
@rchandrasekaran1013 жыл бұрын
சீசன் ஆரம்பிக்கும் முன் பெயிண்ட் பற்றிய பதிவு நல்ல பலனை தரும். நன்றி குணா சார்.
@GUNAGARDENIDEAS3 жыл бұрын
நன்றி ஐயா
@ArifaThameem3 жыл бұрын
இதைவிட விளக்கமாக யாராலும் சொல்ல முடியாது. மிக மிக உபயோகமான தகவல். நன்றி சார்
@GUNAGARDENIDEAS3 жыл бұрын
நன்றி
@seenuvasanv4783 жыл бұрын
அவசியம் தெரிந்து கொள்ள வேண்டிய பதிவு. மேலும் போதுமான விவரங்களை தெரிவிக்கும் விதம் அருமை💐
@GUNAGARDENIDEAS3 жыл бұрын
நன்றி
@sumathisumathi67113 жыл бұрын
உங்கள் பதிவு எனக்கு மிகவும் முக்கியமான பதிவாக இருந்து என் என்றால் நீங்கள் படத்தில் காட்டிய அத்தனை பிரச்னையும் இருந்தது என்ன செய்வது என்று புரியாமல் இருந்தேன் உங்கள் பதிவு எனக்கு மிகவும் பயனுள்ளதாக இருந்தது.
@GUNAGARDENIDEAS3 жыл бұрын
நன்றி
@sadiqsyed5793 жыл бұрын
மிக மிக பயனுள்ள தகவல். வளமோடு வாழ்க
@GUNAGARDENIDEAS3 жыл бұрын
நன்றி
@venunandagopal68742 жыл бұрын
Thank you,very useful video.
@padmaks97913 жыл бұрын
Hats off. Very clearly explained. Within one year of starting terrace gardening i realised the importance of keeping the terrace spic n span. Loved your video 👍
@GUNAGARDENIDEAS3 жыл бұрын
Thank you
@Passion_Garden3 жыл бұрын
Superb tips for floor.. sir 👌🏻👌🏻👌🏻👌🏻👍🤝 Epdi sir இவ்ளோ hard work panringa.. semma👍👍
@GUNAGARDENIDEAS3 жыл бұрын
Thank you. இது hard work இல்லை smart work. மனசுக்கு பிடித்து செய்தால் எல்லா வேலையும் சுலபம்தான்.
@BabuOrganicGardenVlog3 жыл бұрын
அருமையான பதிவு குணா சார் 👍🤝💐
@GUNAGARDENIDEAS3 жыл бұрын
நன்றி பாபு
@rajarajeshwari77973 жыл бұрын
மிகவும் பயனுள்ள பதிவு நன்றி
@srividyavenkat63953 жыл бұрын
Very much detailed good information. So useful
@vedavedanayagi28482 жыл бұрын
Very nice Sir
@asmathfathimah3 жыл бұрын
🤩Wow... What a explanation... Very useful video, thank you so much bro Thanneerum oru vagai aayudhame...
@GUNAGARDENIDEAS3 жыл бұрын
நன்றி
@AjmalKhan-lr3qt3 жыл бұрын
White wash panna nenachen tq
@seetharamanmram81523 жыл бұрын
நல்ல பயனுள்ள தகவல் 🙏🙏🙏🙏
@GUNAGARDENIDEAS3 жыл бұрын
நன்றி
@mathivathaniv74473 жыл бұрын
Excellent work sir.grow bag with stand evlo agun sir.
@HARHARAMAHADEV3 жыл бұрын
மிகவும் பயனுள்ள தகவல் ஆனால் பயணற்றது. மக்களே இந்த பெயிண்ட் பூசுவது அழகா வேண்டுமானால் இருக்கலாம். பயன் படுத்தி ஏமாந்தவர்களே சாட்சி. மேலே யாரும் பண்பாடுத்தாமல். மழையில் படாமல் இருந்தால் மட்டுமே இது உழைக்கும்
@GUNAGARDENIDEAS3 жыл бұрын
கடந்த பத்து வருடங்களாக மாடி தோட்டம் பராமரித்து வருகிறேன் இதுவரை எந்த நீர் கசிவும் இல்லை பெயிண்ட் உரியவுமில்லை. காரணம். முறையாக பெயின்ட் apply செய்ய வேண்டும். கொடுக்கப்பட்டுள்ள வழிமுறைகளை சரியாக பின்பற்ற வேண்டும்.
@kalaivaninagaraj92553 жыл бұрын
Very useful message sir.thank you sir.
@GUNAGARDENIDEAS3 жыл бұрын
Thank you
@rajalakshmisrinivasan15322 жыл бұрын
நன்றிஅண்ணா
@sskwinkkuyil4273 жыл бұрын
Super bro useful tips. Thank you😄💐
@GUNAGARDENIDEAS3 жыл бұрын
Thank you
@karthikeyankn3 жыл бұрын
Brother... You did a great explanation.... keep it up
@Pree21273 жыл бұрын
I m ur new subscriber... Neenga Vera level ji
@GUNAGARDENIDEAS3 жыл бұрын
மிக்க நன்றி
@gurumurthis45653 жыл бұрын
Thanks for the video sir
@GUNAGARDENIDEAS3 жыл бұрын
Thank you
@nivas56563 жыл бұрын
6:14 👏👏👏 super sir, every video u have a minute reason & ideas , well keep it up
@GUNAGARDENIDEAS3 жыл бұрын
Thank you
@karuppiahp2353 жыл бұрын
Very useful video. Your ideas are excellent!- but expensive. In this video the tools suggested are Rs.7000 (low cost) & Rs.11000 - required for professional painters only
@GUNAGARDENIDEAS3 жыл бұрын
This high pressure jet available. Rent
@pleosugu3 жыл бұрын
அருமை அண்ணா..
@GUNAGARDENIDEAS3 жыл бұрын
நன்றி
@gokulrajan56813 жыл бұрын
சிறப்புங்க அண்ணா
@GUNAGARDENIDEAS3 жыл бұрын
நன்றி
@subramanianradhika44453 жыл бұрын
New terrace gardener
@malligamanian6853 жыл бұрын
Super sir.very useful.
@GUNAGARDENIDEAS3 жыл бұрын
Thank you
@organicterracetrichy9103 жыл бұрын
Very useful sir thank you🙏🙏🙏
@GUNAGARDENIDEAS3 жыл бұрын
Thank you
@YogeshKumar-mr7tw3 жыл бұрын
Hello sir your videos are great . I am very Mich interested in terrace gardening but my father is feared that all the mud , fertilizer may mix in the well through the rain water harvest system ..... Well water is the only source we have . can u plz give your openion and help me out
@GUNAGARDENIDEAS3 жыл бұрын
After setting up the terrace gardening, rainwater saves a filter system and can only be stored for good water. It is important to keep the floor garden clean in the rainy season.
@umaavijaykumar16363 жыл бұрын
Thank you sir for the wonderful tips and tricks in painting and caring for the terrace I'm late but better late than never Sir please send link for the pressure pump it's tough to source things during lock down will try Keep inspiring and motivating us thanks once again
@GUNAGARDENIDEAS3 жыл бұрын
See description box for high-pressure waser link
@MilesToGo783 жыл бұрын
@@GUNAGARDENIDEAS In US, For surface cleaning, professionals use a pressure washer surface cleaner. A small round shaped attachment which concentrates water force inside that round and cleans very fast. The price in India is around 10k but in US it’s just $50 only. You can search “pressure washer surface cleaner” and find the same. Thanks sir for your great automation, DIY and maintenance ideas.
@karuppiahp2352 жыл бұрын
I applied two coats of asian paint damp proof paint terracotta colour on my house terrace two days back. It may protect terrace from water percolation esp during rainy season. But it doesn't reduce temperature. After 10 am full radiation as before damp proof painting.
@GUNAGARDENIDEAS2 жыл бұрын
Heat reduction use white colour. Terrace garden purpose use terracotta colour
@karuppiahp2352 жыл бұрын
@@GUNAGARDENIDEAS exactly! For heat reduction asian paints recommends white. For terrace garden terracotta colour is better. I applied it after seeing your video.your videos I never miss to watch.thanks !
@நல்லுபதேசம்3 жыл бұрын
நான் இலங்கையில் இருக்கிறேன் தயவுசெய்து பெயின்டின் பெயரையும் அதன் link யும் தாருங்கள் மிகவும் பெரிய உதவியாக இருக்கும் நன்றி சேர்
@GUNAGARDENIDEAS3 жыл бұрын
Damp proof paint
@pathamuthuarulselvi67092 жыл бұрын
மிக அவசியமான பதிவு சார். செங்கல் பதிக்கப்பட்ட மாடியில் தற்காலிக தீர்வாக damp proof paint பயன்படுத்தலாமா? மாற்று வழி இருந்தால் சொல்லுங்கள். நன்றி.
@GUNAGARDENIDEAS2 жыл бұрын
Damp proof செய்வதை விட . Water proofing செய்வது சிறந்தது.
@devasaran64073 жыл бұрын
Super sir👍
@GUNAGARDENIDEAS3 жыл бұрын
Thank you
@ezhil5413 жыл бұрын
Anna tiles pottalum maadi bathikuma ..tiles ku mela intha paint pannanuma
@grarun28393 жыл бұрын
Super
@baladevangar21263 жыл бұрын
Eera Kalil nadakkum pothu romba valukkuma? Children like to play on terrace and they always run here & there. Is it slippery?
@GUNAGARDENIDEAS3 жыл бұрын
இல்லை வழுக்காது. Tiles தான் தண்ணீர் இருந்தால் வழுக்கும்.
@meandibm Жыл бұрын
Can the Spray gun used for Paints can be used for Damp Proof paints as well?
@GUNAGARDENIDEAS Жыл бұрын
Not spray. this damproof is very thick.
@meandibm Жыл бұрын
@@GUNAGARDENIDEAS Thanks sir
@hemaravikumar67093 жыл бұрын
Sir any tiles can you suggest pls
@GUNAGARDENIDEAS3 жыл бұрын
மாடி தோட்டதிற்கு tiles வேண்டாம் என்பதே எனது கருத்து.
@hemaravikumar67093 жыл бұрын
@@GUNAGARDENIDEAS Sir only roof with unpolished condition can i apply paint
@GUNAGARDENIDEAS3 жыл бұрын
@@hemaravikumar6709 finish roof cement, small chips & leakage proof oil . After one week apply damp proof painting
@hemaravikumar67093 жыл бұрын
@@GUNAGARDENIDEAS Thank you sir
@Kalaivarun2 жыл бұрын
Anna we have done rain water harvesting of terrace water can we use the water if painted with damp proof paint
@GUNAGARDENIDEAS2 жыл бұрын
No issue. Save water. Damp proof paint not mix rain water.
@Kalaivarun2 жыл бұрын
@@GUNAGARDENIDEAS thanks for your reply Anna
@bharanisekar93562 жыл бұрын
Sir, how is the paint after a year? Which pain is best to use? Can you please advice?
@GUNAGARDENIDEAS2 жыл бұрын
Any brand damp proof paint ok sir
@haripsd263 жыл бұрын
Bro why can't you try auqaphonics or hydroponics .... You have all the equipments ritb?
@GUNAGARDENIDEAS3 жыл бұрын
Try pannalam bro
@balajir60473 жыл бұрын
Sir, water proof painting panna evlo selavu aachi
@GUNAGARDENIDEAS3 жыл бұрын
தோராயமாக பெயின்டு செலவு 1000 சதுரடிக்கு 20 litre 5000 ரூபாய் வரை செலவாகும். வேலையாட்கள் கூலி தனி. நாமே பெயின்டிங் வேலையாட்களுக்கு தரும் கூலி மிச்சம்.
@balajir60473 жыл бұрын
@@GUNAGARDENIDEAS மிக்க நன்றி...
@pushparani99662 жыл бұрын
Damp proof paint hardware shop is available?
@GUNAGARDENIDEAS2 жыл бұрын
Yes. Some hardwares available
@gowrisathishgowri9883 жыл бұрын
We put white cooling tiles already. But i want to have terrace garden. Can we apply this damp proof paint on the cooling tiles.
Anna weather coast tile இருந்தால் அதான் மேல damp proof paint பண்ணலாமா. பாசி படிந்திருக்கு அதை சுத்தம் செய்த பிறகு இதை paint பண்ணினா ஓகே வா வேறு ஏதாவது செய்ய வேண்டுமா pls guide me
@GUNAGARDENIDEAS3 жыл бұрын
பாசியை சுத்தம் செய்துவிட்டு. ஒடுகளுக்கு மத்தியில் ஏதேனும் வெடிப்புகள் இருந்தால் அதற்க்கு தேவையான crack seek paste பயன்படுத்தி வெடிப்புகளை சரிசெய்து விட்டு பிறகு இந்த damp proof பெயின்ட் அடிக்கலாம். நன்றி
@smritiunique59063 жыл бұрын
@@GUNAGARDENIDEAS நன்றி அண்ணா
@029-rajarajeshwari.v33 жыл бұрын
தட்டு ஒடு இருக்கு அது மேலே பெயிண்ட் அடிக்கலாமா Sir
@GUNAGARDENIDEAS3 жыл бұрын
அடிக்கலாம்
@vijisundaresan4833 жыл бұрын
What paint it is name please
@GUNAGARDENIDEAS3 жыл бұрын
Damp proof paint any brand
@vijisundaresan4833 жыл бұрын
Tks sir
@vijayalakshmisandiran75923 жыл бұрын
Damp proof paint ஒயிட்வாஸ் சிமிண்டுடன் Dr.201 பெவிக்கால் கலந்து அடிக்கலாம் என்று கூறுகிறார்கள் நல்லதா அல்லது Water proof paint அடிப்பது நல்லதா நீண்டநாட்கள் எது பாதுகாப்பாக இருக்கும்
@GUNAGARDENIDEAS3 жыл бұрын
இந்த மிக்ஸிங் சரியான அளவு செய்ய வேண்டும். அதற்க்கு பதிலாக damp proof paint அடிப்பதே சிறந்தது.
@vijayalakshmisandiran75923 жыл бұрын
நன்றி சார்
@MeenaGanesan683 жыл бұрын
நீங்க எந்த இடத்தில இருக்கீங்க சார் நானும் மாடிதோட்டம் வச்சுருக்கேன்
@GUNAGARDENIDEAS3 жыл бұрын
Sriperumpudur
@MeenaGanesan683 жыл бұрын
@@GUNAGARDENIDEAS okநன்றி
@kavinkumara81443 жыл бұрын
Video la verum add ah varuthu atha nipatuga bro🙏🏻👍
@SuperRaghus3 жыл бұрын
Use KZbin vantage to stop all advt
@GUNAGARDENIDEAS3 жыл бұрын
அதை தடுப்பது நம்ம கையில இல்ல bro. KZbin தான் எந்தெந்த add எந்த இடத்துல எவ்வளவு நேரம் வரும் என்பதை முடிவு செய்யும். Skipable add வந்தால் அதை skip செய்ய மட்டும்தான் முடியும். Add வராமல் இருக்க வேண்டுமானால் நீங்கள் youtubeக்கு பனம் செலுத்தி prime member ஆக வேண்டும்.
Not delete. Not show your comment. May be Any technical issues. Please repost you comment.
@MilesToGo783 жыл бұрын
@@GUNAGARDENIDEAS Thanks for reply sir, I suggested an idea with amazon link. KZbin may have thought like a commercial promotion. Most of the algorithms don’t encourage comments with links.