பேருந்து நன்றாகத்தான் இருக்கிறது இதை பராமரிப்பது தான் இவர்களிடம் இருக்கக்கூடிய மிகப்பெரிய குறை போக்குவரத்து கழகங்கள் உரிய உதிரி பாகங்களை வாங்கி உரிய முறையில் பராமரித்தால் பேருந்து பயணம் சிறப்பாகவும் சொகுசாகவும் பயணிகளுக்கு அமையும் bs6 புதிய பேருந்துகள் சிறப்பான பயணத்திற்கு வாழ்த்துக்கள்
@SMD1207M11 ай бұрын
People also has responsibilities to maintain the bus clean
@rameshtrn97410 ай бұрын
😮😮😮😮😮😮😮😮
@saravanansaravanan-dt6sy11 ай бұрын
பஸ் நன்றாக உள்ளது சரியான முறையில் பராமரித்தால் சிறப்பாக இருக்கும்
@mathanmirash376711 ай бұрын
அதற்கு வாய்ப்பே இல்லை 😂😂😂
@SMD1207M11 ай бұрын
@@mathanmirash3767People also has responsibilities to maintain the bus clean
நெறியாளர் என்ற சொல் விவாத நிகழ்ச்சியில் நடுவராக நெரிபடுதுபவர் மட்டுமே மற்றவர்கள் Host, Anchor, தொகுப்பாளர் என்று சொல்வார்கள்.
@Trendcontentz11 ай бұрын
பழையபடி ultra deluxe bus இல் 2x2 seat vendum.
@justmotivation768611 ай бұрын
Busla camera vachirukalam, for the safety of females and passengers and to monitor the accidents
@user-nt1bg5rj3t11 ай бұрын
Kaasu?
@SulurSekar11 ай бұрын
எங்கள் கோவைக்கு பேருந்து 😍
@GJawahar-rm7sc11 ай бұрын
ஆம் கோவைக்கு பழைய பேருந்து
@suriyasharma720611 ай бұрын
புதிய பஸ் லாரி பாடி கட்டும் பிரபல கம்பெனிகள் தமிழ்நாட்டில் இருக்கும் போது, பெங்களூருவில் உள்ள kms பாடி கட்டும் நிறுவனத்திற்கு கொடுத்துள்ளது அரசு. வாங்கும் புதிதில் பளபளப்புடன் காட்சி தரும் அரசு பேருந்துகள்!! ஒரே வருடத்தில் இதே பேருந்துகள் பாருங்க!! கரகாட்டக்காரன் படத்தில் வரும் கார் போல இருக்கும்.
@SMD1207M11 ай бұрын
People also has responsibilities to maintain the bus clean
@ShanmugaSundaram-l5o5 ай бұрын
Yes true
@mr__freaken__390___10 ай бұрын
12:29 super 😊
@wrantonperez11 ай бұрын
Good and clear explanation of features and working by the TSTC employees.
@DevilQueenz10 ай бұрын
13:08 Salute... Epo paru ladies first nu sollitu... Neetha ya manusa... Enakum thoni iruku.. gent's ku munnala better nu...
@Dayanithi7611 ай бұрын
யார் யாருக்கு எல்லாம் பழனிச்சாமி நீல நிற பேருந்து பிடிக்கும் ❤❤
@GOPINATHIndhumathi-jm4mg5 ай бұрын
Yes intha bs 6 yellow buses la suspension very worst
Bus driver back side poomer inner 😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂 nala maintenance panuvaga 😂😂😂😂😂😂😂😂
@SMD1207M11 ай бұрын
People also has responsibilities to maintain the bus clean
@RAJABALU-gr2tt11 ай бұрын
அருமையான பஸ்❤❤❤❤❤❤❤❤❤❤
@jas_10_thamizhan10 ай бұрын
கொஞ்சம் தரத்தை உயர்த்தி சரியாக பராமரிப்பு செய்தாலே போதும் அரசு பேருந்துகள் எப்போதும் சிறந்த பயணத்தை மக்களுக்கு அளிக்க கூடும்
@arafacars349311 ай бұрын
புதிய பேருந்து வாங்குவது பெரிதில்லை கடைசி வரை சரியான முறையில் பராமரிக்க வேண்டும் ஒருசில பேருந்துகளில் மாற்று டயர் கூட இல்லாமல் ஓடிக்கொண்டுள்ளது
@VivekAnanthan-lk2cd11 ай бұрын
New Bus ya 😂😂😂
@SMD1207M11 ай бұрын
People also has responsibilities to maintain the bus clean
@SMD1207M11 ай бұрын
@@VivekAnanthan-lk2cdwhat are u trying to say I can't understand say properly
@VivekAnanthan-lk2cd11 ай бұрын
Nothing 🚫
@ShanmugaSundaram-l5o5 ай бұрын
Pudu pondatinna eppadiyo appadi..appuram pazaya kurudi kadavai tirandu ngara madiridan.ellam arasangatodadu Tane nnu oru Alatchiyam. Adudan Govt?? Private vidyasam
@sriramulu.mayiladuthurai11 ай бұрын
❤அருமை.💐💐💐
@vetrisoft709811 ай бұрын
எல்லா பஸ்சயும் கோவை, கும்பகோணதுக்கே கொடுத்துருக்குனுக.. மதுரை தென் மாவட்டந்துக்கு ஒன்னும் கிடையாதா..? இந்த ரெண்டு கோட்டம் பஸ் தான் தென் மாவட்டத்துக்கு வரணுமா.
@manivarmanmanivarman740510 ай бұрын
நண்பரே அப்படி எல்லாம் இல்லை அனைத்து கோட்டங்களுக்கும் பேருந்துகள் பிரித்து வழங்கப்பட்டுள்ளது இன்னும் சொல்லப்போனால் கோவை கோட்டத்துக்கு பேருந்துகள் தாமதமாகத்தான் கிடைத்தன அதற்கு முன்பே மதுரை கும்பகோணம் கோட்டங்களுக்கு கிடைத்து விட்டது அப்புறம் இன்னொரு கோரிக்கை சாதி கலவரம் என்ற பெயரில் பேருந்துகளுக்கு தீ வைப்பதை முதலில் நிறுத்தவும்
@BKGStRiKeR10 ай бұрын
No sir, lot of buses coming Madurai, vnr…..
@ShanmugaSundaram-l5o5 ай бұрын
Avangadanya manusanga
@sathamusen122110 ай бұрын
சூப்பர் நண்பா
@devrabindranath483211 ай бұрын
All is good but leg space is very small...its difficult for taller person.. specially long distance travel BS6 not suitable
@ramanujamindian11 ай бұрын
Blue bus elame same body
@UnescoHeritageTraveller11 ай бұрын
In KSRTC buses not a problem for taller persons
@thangapandian630511 ай бұрын
Ama leg space Kami tha
@ramanujamindian11 ай бұрын
Athu body build athukum bs6 kum samantham illa athu chasis
@saravanankumar64010 ай бұрын
Nice video well explained Gud questions to d crew thku bhaisaab best wishes
@MohamedManas-xb1qo11 ай бұрын
இராமநாதபுரத்துக்கு எப்போது புது பஸ் விடப்போரிங்க நிறைய குப்ப லாரி பஸ் ஓடுது 😊😊😊
@Raghu-l1k10 ай бұрын
Maja bro bus 🎉🎉🎉🎉🎉🎉❤❤❤
@nithisath8 ай бұрын
எல்லாம் ஓகே.ஆனா சீட்ட மட்டும் நெருக்கி வச்சுருப்பாங்க.மற்ற மாநில பஸ்கள் நல்லா இருக்காது.ஆனா உள்ள கால் வலிக்காத அளவுக்கு இடைவெளி இருக்கும்.இத முதல்ல சொல்லுங்க.பயணிகளின் சொளகர்யம் முக்கியம்.நம்ம ஊரு பஸ்ல அது கிடையாது.
@Parthasarathy-dh2zr11 ай бұрын
அரசு பேருந்து layland நிறுவனத்திடம் தான் வாங்கவேண்டுமா டாடா போன்ற நிறுவனங்களும் இருக்கே
@deepan72811 ай бұрын
Ethuku munnadi town bus ellam Tata bus thn
@ravendirans237411 ай бұрын
டாடா இருக்கு நீங்கள் வடக்கு சேர்ந்த நபரா தமிழ் நாட்டு நிறுவனம் தயாரித்து வருகிறார் என்று பெருமை சேர்க்கும்
@i595511 ай бұрын
நம்ம ரோட்டுக்கு எப்பவுமே லைலாண்ட் தான் சூப்பர் வேகம் எஞ்சின் சவுண்ட் தமிழ்நாட்டுக்கு லேலண்ட் தான் கத்து
@ramanujamindian11 ай бұрын
Tata nalla illana drivers solranga
@rajkumarar838911 ай бұрын
Leyland chassis for Bus building is better than Tata
Bus top la luggage podura mathiri ellame illa. Old green buses la bus top la pogurathukku steps irukume. Long distance bus la usual la irukume. ippo cost cutting panneetanga.
@rayavlogs11 ай бұрын
Sir idhu passenger bus 🚌 load lorry illa, mela things vaccha neraya safety issue irukkum, brake adiccha luggage irukka vandi romba dangerous 😂😂😂
நண்பர் அவர்களுக்கு வணக்கம் உங்களுடைய புதிய பஸ் ரிவியூ மிகவும் அருமையாக உள்ளது ஆனால் எனக்கு வருத்தமாகவும் உள்ளது இவ்வளவு வசதிகள் உள்ள தமிழ்நாடு அரசு முறையாக பராமரிக்காத என்பதுதான் உண்மை
@17challenger858 ай бұрын
Try Karnataka bus body model is wonderful Driving Cabin is simple & perfect size Its restrict accidents
நான் இந்த பேருந்தில் பயணித்தேன் தினமும் பயணிக்கிறது இது நன்றாக உள்ளது. தமிழ்நாடு ல உள்ள பாடி பில்டர் நல்லா இல்லை KMS நன்றாக உள்ளது. தொழில்நுட்ப வகையில் நன்றாக உள்ளது.
@Fnn89510 ай бұрын
Thanks Mr. CM 😍😍😍🖤🖤🔥👍
@vigneshvicky364211 ай бұрын
Analog meter is good which shows 99% correct fuel level but modern day digital meter is not that good
@atmospherelive275810 ай бұрын
இருக்கைகள் நன்றாக உள்ளது. அதிர்வு கடத்திகள் சரியாக இல்லை. டிராக்டரில் சென்றது போன்ற அனுபவம் பெறலாம் நன்றி...
@jas_10_thamizhan10 ай бұрын
அரசு பேருந்து ஓட்டுனர்கள் பெரும்பாலும் அசோக் லேலண்ட் பேருந்தை தான் அதிகம் விரும்புறாங்க
@Pallaviparthiban-tf5oj11 ай бұрын
This painting is what makes the bus look so beautiful
@kngbfemali602111 ай бұрын
இந்த பேருந்தின் சிறப்பு 6டயர் சாலையில் செல்லும் ஜன்னல் இருக்கிறது இதுவரை இல்லாத வசதி ஓட்டுனர் இருக்கை இருக்கிறது 😮😮😮😮😮😮😮😮😮😮😮
@arulappanmurugesan790810 ай бұрын
Govt bus. Same bus fare means comfortable. Avoid diff type of bus. Example point to point. Premier service. 1 to 1 service. Fly over service.
@niyazsubi29411 ай бұрын
Ellaamea ok vandiya cleena vachukka nammalum deppokkum support pannukka
@ShanmugaSundaram-l5o5 ай бұрын
Eppady. Appopo poi todaichu kodututtu varanuma
@t-distributedkid382511 ай бұрын
Nice driver anna
@ashikluthuphy223411 ай бұрын
Power steering 😱
@rameshr274611 ай бұрын
Vlogger becomes a reporter moment
@ramanujamindian11 ай бұрын
He is anchor vj Kavin Prashath
@erostarm11 ай бұрын
3:10 long vandiyam. 20 30 seetu standing la povangalaam.. kali kaalam da.. makkal romba pavam. Standing seat eatra kudadhu. Only seating agara people's mattum travel panna allow pananum. Bus pathalai na merkondu neraya bus vidunga.. uyirai madhikavum. Standing lam long trip vandiyil allow pana kudadhu😢
@lifeofsridee870411 ай бұрын
பள்ளி கல்லூரி பேருந்துகள் தனித்துத் தெரியதான் மஞ்சள் வண்ண சாயம் பூசப்படும். அரசு பேருந்துகளும் அதே மஞ்சள் நிறத்தில் இருக்கும் பட்சத்தில் பள்ளி கல்லூரி பேருந்துகளிற்கு மஞ்சள் நிறம் கட்டாயம் என்ற நோக்கம் பொய்த்துவிடுமள்ளவா.? சிந்திக்க வேண்டும் 😊
@Fnn89510 ай бұрын
Yellow colour best for road to see it from long distance.
@perumaltravelvlog58010 ай бұрын
Vera vali illa kandipa Leyland service Center la mattum tha panna mudiyum innum konjam Tamilnadu full ah bs6 mathunagana super ah irrukum
@sibirajrajaram977311 ай бұрын
Leyland veriyan❤❤❤❤
@bachelorlife911210 ай бұрын
✨கோயம்புத்தூர் To சிவகாசி 🔥
@mturbo_zoom__110 ай бұрын
13:51 jamp 😂😂
@ComradeDeva10 ай бұрын
மழை வந்தால் ஒழுகும்
@kumararun599011 ай бұрын
இதெல்லாம் பத்து மாதத்தில் பாலாப்போய்விடும் 😂😂
@ShanmugaSundaram-l5o5 ай бұрын
Makkaluku pudusa irundal pidikkadulle adan
@jayagaming167010 ай бұрын
Unmaiya bus tharama irruku semma feel
@kaliraj253210 ай бұрын
Bus lorry nale Ashok Leyland tha bro 🔥
@iamk.sathishkannan430611 ай бұрын
Maintenance its very important
@savijayakumar345711 ай бұрын
இதையெல்லாம் சிந்தித்து உருவாக்கித்தர ஆலோசனைகளும் உத்தரவும் தந்த தன்னிகரில்லா தங்கம் முத்துவேலரின் பேரன் கலைஞரின் மகன் உதயண்ணாவின் தந்தை அய்யா தளபதி தமிழக முதல்வர் டாக்டர் ஸ்டாலின் அவர்களுக்கு நன்றி சொல்ல உங்கள் ஒருவருக்கும் மனமில்லாமல் போனது தமிழகம் இன்னும் தாழ்ந்து இருப்பதை தெளிவாக காட்டுகிறதே இன்னும் ஒரு நூறு ஆண்டுகள் திராவிட மாடல் அரசு ஆள வேண்டிய அவசியத்தை தெரிவிக்கிறது
@RSXXX22911 ай бұрын
VG REPORTING 👌. TAMIL NADU TRANSPORTATION NETWORK NEED MODERNIZATION AND "VERY IMPORTANT KEEP IT CLEAN & TIDY" ALL PUBLIC PLACES & TRANSPORTATION NETWORK
@muthukrishnanperumal78935 ай бұрын
Tamilnadu govt bus busthan❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@karthikanmani956711 ай бұрын
I have seen this all buses manufacturing place in banglore near kengeri metro near mysore road 😅
@KasimJaleel10 ай бұрын
Govt bus best. Safe. Secretary
@Tamilselvam.K11 ай бұрын
Nalla explain
@sridharangounder826511 ай бұрын
Elam kettenga safety box keklaa..Jacky and spanner keklaaa .idheelam dhan nga emergency equipments
@clashcreations870410 ай бұрын
Colour LED lights sit at the wind shield front glasses are mainly to analyse how broad the opposite vehicle is and we can adjust and keep our side distance correctly.
@sivakumaransivaprakasam65210 ай бұрын
Super vlog
@Marikannan-g2c4 ай бұрын
super all 😘
@saravananveleesa875910 ай бұрын
Kms bangalore company rocked 🔥
@nirmaltom44249 ай бұрын
7:04 Honda City car madri irukum. Heavy driver
@songsofshameem72204 ай бұрын
தமிழ்நாட்டில் ஏன் பேருந்துகளை புதிதாக உருவாக்காமல் பக்கத்து மாநிலத்தில் கர்நாடகத்தில் உருவாக்கியதன் காரணம் என்ன
@SeenuLakshmi-f7mАй бұрын
Very super
@sasikumarj168710 ай бұрын
Dash Cam and CCTV at Passenger View Include pannirukkalam and @PTPrime review pandravarukku knowledge illa questions lam cringe ah irukku😂😂
@kaviarasan714511 ай бұрын
Spr review❤
@PrakashPrakash-r4u10 ай бұрын
How to book set???
@AmbassadorGanesh10 ай бұрын
new bus ok but maintenance? enatha new bus ah irunthalum maintenance ilana just 1 year la ye kuppai aidum...
@govindaswamic312311 ай бұрын
Super 👍❤😅
@emilcse11 ай бұрын
adhu yena familyku importance kudukanum nu...apo single lam bus la window seat la okkarakudaadha?
@jeron471410 ай бұрын
Yarellam leyland old sounds ah miss panuringa 😢
@alphonsraj230911 ай бұрын
Bus super
@VimalVimalraj-y5c10 ай бұрын
Ashok leyland best proubuct world no. 1 company is government undertaken.. Tn govt..
@ravindranm961211 ай бұрын
இந்த பஸ் மதுரை ல பார்த்தன் இன்னைக்
@Azhgan9 ай бұрын
வருடம் ஒரு முறை பஸ் உள்ளே paint அடிக்கவேண்டும்
@spiritualrider704611 ай бұрын
Driver and conductor please maintain the new bus please clean
@SMD1207M11 ай бұрын
People also has responsibilities to maintain the bus clean
@vetriselvanp358811 ай бұрын
Happy....! 😂😂😂 But, maitenance spare parts purchasing corruption should & must be banned...!
@aniani286310 ай бұрын
புதுசா வரும் போது நல்லாதான் இருக்கும் கொஞ்ச நாள் கழிச்சு பாருங்க நம்ம பஸ் எப்பிடி இருக்கும்
Enku anchor oru loose nu thonuthu😂. Neenga yaru feel panennga
@Trendingtodaytrending7 ай бұрын
2:55 thaniya irundha née poi 2 seater la vakkaru pa edhu 3 seater la vare
@sasicase265811 ай бұрын
எந்த பேருந்து 80 கிலோ மீட்டர் மேல் போகலாமா, போக்குவரத்து விதி 80 கிலோ மீட்டர் தான், பரத் பென்ஸ் சொல்லுங்க
@vigneshshanthi413511 ай бұрын
Recent buses doesn't have air circulation inside the bus while running
@elangovanramalingam908411 ай бұрын
Is there driver seat belt ? Why entry and exit step made taller and how come aged people getting in to the bus ?all technology old may be Government introduced it now .all Volvo buses had this facilities but those buses only for private.,
@shyam-xj8vq11 ай бұрын
Why battery and spare tyre look old, is this new bus or old bus which got remodified