ஒரு வாரத்துக்கு நல்லா தான் இருக்கும், அப்பறம் கழுவ கூட மாட்டாங்க, குப்ப வண்டி மாதிரி வச்சிருப்பாங்க,, மக்களும் மாறனும் பொது சொத்துனு சேதப்படுத்த கூடாதுங்கிற அறிவு மக்களுக்கும் வரணும்,,
@iam_bala6 ай бұрын
Crt than bro Athuku first naamalum maaranum👍
@vinothkumargovindasamy72026 ай бұрын
மிக சரியாக சொன்னீர்கள்.
@kumaraveluramadoss43776 ай бұрын
அரசு புது பேருந்து வாங்காவிட்டாலும் ஏன் வாங்குல என்று கூவ வேண்டியது. வங்குனால் அதை குறை சொல்லகிட்டு இருக்கீங்க. எப்படிதான் அரசை நடத்த சொல்ரீங்க??❤
@kart55186 ай бұрын
ஆமாங்க முன்பு விட்ட இதே எம். ஜி. லீரா ஏசி பேருந்துகளின் தற்போதைய தோற்றத்தைப் பார்த்தால் நீங்கள் சொல்வது 100 சதவிகிதம் உண்மை என்பதை உணரலாம்
@kart55186 ай бұрын
@@kumaraveluramadoss4377 புது பஸ் வாங்குவதை குறை சொல்ல வில்லைங்க பராமரிப்பதில் கோட்டை விடுவதைத் தான் சொல்கிறார்
@kart55186 ай бұрын
கர்நாடக மற்றும் கேரள அரசுகளின் ஏசி மற்றும் ஏசி அல்லாத சொகுசு பேருந்துகள் தனியார் பேருந்துகளை விட நன்றாக பராமரிக்கிறார்கள். ஆனால் நமது பேருந்துகள் சைடு கண்ணாடிகள் கறை ஏறி பெயின்ட் மங்கி பார்க்க சகிக்க முடியாத மாதிரி உள்ளது
@a.thangaveluthangavelu77845 ай бұрын
கட்டணம் அங்க எவ்வளவு, இங்க எவ்வளவுன்னு சேர்த்துச் சொல்லுங்கோ!!
@rgsenthilkumar63945 ай бұрын
அது கர்நாடக அரசு பேருந்துகள் நன்றாக இருப்பதற்கு காரணம் அது தனியாரிடம் விடப்பட்டிருக்கிறது டெண்டர் புரியுதா இது அப்படி கிடையாது இது நேரடியாகவே அரசு செயல்படுத்துகிறது அதுதான் வித்தியாசம்
@gokulv7775 ай бұрын
Government ku privet ku vethyasam theriyatha 😂
@nazeerhussain61415 ай бұрын
Small restroom, irrukka.
@ShadinShadin-zl4gw5 ай бұрын
V@@rgsenthilkumar6394
@ahamedzubaiyar99555 ай бұрын
Bus மாத்துவதை விட பஸ் பராமரிக்குற அதிகாரிகளை மாற்றினால் போதும் நல்ல நேர்மையான அதிகாரி போட்டால் போதும் பஸ் மாற்ற வேண்டிய அவசியம் இல்லை
@siranjeevi92935 ай бұрын
Bro karnataka bus madari manage panunale podum bro
@rameshrk97705 ай бұрын
தமிழ் இனத்தைச் சேர்ந்த அதிகாரியை போட வேண்டும் அப்பொழுதுதான் பஸ் நன்றாக இருக்கும்
@AlexgjjAlexgjj5 ай бұрын
Use less
@thilagavathilaxman92444 ай бұрын
No maintenance in government buses.Very poor condition.Accountabily shall be fixed . Punishment including salary cut shall be included if not maintained properly
@jagadeshnadar81025 ай бұрын
வாழ்த்துக்கள் தம்பி அரசு பஸ் என்று தாசீனப்படுத்தாமல் நமது பஸ் என நாமும் அதை பராமிப்பவர்களும் எண்ணி செயல்பட வேண்டும்
@akGreenstudio5 ай бұрын
தனியார் வாகனங்கள் தினமும் சுத்தம் செய்கிறார்கள்.... இதை விட இன்னும் பெரிய இரயிலில் கூட தினமும் சுத்தம் செய்கிறார்கள் ஆனால் இந்த தமிழக பேருந்து கொஞ்சம் கூட சுத்தமாக வைப்பதும் இல்லை பராமரிப்பதும் இல்லை...... அந்த வாகனத்தை இயக்கும் ஓட்டுனருக்கு கூட அந்த என்னம் ஏன் வர வில்லை?
@bharanir49606 ай бұрын
🚌 Bus romba nalla இருக்கு❤❤ enakkum idhula travel பண்ணனும் போல இருக்கு 🎉🎉
@sridharcardio87116 ай бұрын
மிகவும் அழகாக உள்ளது. ஆனால் விளம்பரம் ஸ்டிக்கர் ஒட்டி இதன் அழகை காணாமல் போக செய்துவிடுவார்கள். 😥
@araja35595 ай бұрын
சூப்பரா சொன்னீங்க......
@iqrarahmed92135 ай бұрын
Good 👍
@pnamarnath64315 ай бұрын
எல்லா பஸ்கள் 60 KM வேகத்திற்கு மேல் ஓட்டினால் தான் நன்று. மேலும் தினசரி புதிய பஸ்களை கழுவினால் நன்று
@stamil2226 ай бұрын
எப்படியும் பேருந்து முழுவதும் விளம்பர ஸ்டிக்கர் ஒட்ட போரங்க. அப்புறம் எதுக்கு வேஸ்டா பெயிண்ட் அடிசுறுக்காங்க?
@henrytupps6985 ай бұрын
இதுக்கும் காசு அதுக்கும் காசு 🤔
@cleelacleela92025 ай бұрын
பென்சன் தர வழியில்லை. பிச்சக்காரகாசு. போக்குவரத்து துறைக்கு கண் இல்லை. அறிவையாவது பயன்படுத்துங்க. ஏழைங்க வயித்துல அடிச்ச பணம் வீணாகுது.
@Arasuragavan4 ай бұрын
எல்லாம் சரிதான் maintenance சரியா பாக்கணும்..மக்களுக்கும் தான்... செய்தி வழியாக முதல்வர் மக்களுக்கு அறிவுரை வழங்கினால் நல்லது.
@parkkavanpark75015 ай бұрын
பஸ்கள் நல்லா இருக்கு ஒழுங்கா மெய்ண்டஸ் பண்னுங்க
@sivasubramanianv29646 ай бұрын
Super, excellent but no டாய்லெட் facilities for emergency
@mohamedghouse17025 ай бұрын
Ok தான். ஆனால் சரியாக maintenance செய்ய வேண்டும்.
@JRTraders-vs9qv5 ай бұрын
பஸ் நல்லா இருக்கு பராமரிப்பு சரியா பாக்குறது இல்லை இளைஞர்களை வேலைக்கு சேர்த்தால் நல்லா இருக்கும்
@MeenaRaja-bj1fm6 ай бұрын
எங்கள் ஊர் வழியாக ஓடிக்கொண்டு இருந்த திருச்செந்தூர் to சாத்தூர் பேருந்து கடந்த 20வருடங்களாக என்ன காரணத்தால் நிறுத்தப்பட்டு விட்டதென்று தெரியவில்லை வழி தூத்துக்குடி விளாத்திகுளம் பேரிலோவன்பட்டி முத்துலாபுரம்பாலம் மேலக்கரந்தை இருக்கன்குடி சாத்தூர் இந்த வழித்தடம் பலகிராமங்களை நகரங்களுடன் இணைக்கும் மீண்டும் இயக்கி மக்களின். மகிழ்ச்சியை பெறவேண்டும் இந்த அரசு என் கிராமம் முதலிபட்டி நன்றி
@ajith15736 ай бұрын
நிச்சியம் 149 என்ற எண்ணுக்கு அழைத்து ஒட்டு மொத்த விவரத்தையும் நீங்க குறையாக அளிக்கலாம்...அரசு நடவடிக்கை எடுக்கும்...இது போன்று சமீபத்தில் எங்கள் ஊரில் புதிதாக ஒரு தடம் கேட்டு வாங்க பட்டுள்ளது..அதுவும் மகளிர் இலவச பேருந்து... நீங்கள் முயற்சி எடுத்து நன்மை அடையலாம்
@MeenaRaja-bj1fm6 ай бұрын
@@ajith1573 தகவலுக்கு நன்றி
@SanieeSaniee-so5se5 ай бұрын
கமிஷன் அடிக்க அடிக்கடி புது பஸ் விடுறாங்க
@albertgym6665 ай бұрын
முன்ன தலைமுறை ஆன்மா எல்லாம் இந்த பஸ்ஸை பார்த்தா அழுதுகிட்டே இருக்கும் நம்ம எல்லாம் இதெல்லாம் அனுபவிக்கவில்லை வருத்தப்படும்!!! ஆனா ஒன்னு நம்ம நாடு முன்னேற்றத்துக்கு இது ஒரு காரணம் வாழ்க தமிழ் நாடு அரசு
@MohanSabari-uw4ft5 ай бұрын
அருமை🎉 .. இதில் விளம்பர பதாகைகள் ஒட்டாமல் இருக்க வேண்டும்...
@MohanRaj_37786 ай бұрын
Bro super ra explain pani erukinga bro. super bro 👍
@chatmasala69805 ай бұрын
old is gold. 90’s thiruvalluvar bus model is always great.
@RameshGovindan-mv6ge5 ай бұрын
சூப்பர் வாழ்த்துக்கள். சூப்பர் பாஸ்ட் 100km speed limit கொடுத்தால் தனியார் சிறப்பாக இருக்கும். சோதனை ஓட்டம் விட்டு பின்பு அமல்படுத்தாலாம். கிளீனிங் டிபார்ட்மென்ட் கண்டிப்பா தேவை.
@amugeshfilm5 ай бұрын
Ashok Leyland ❤❤❤
@gowthamgowtham1005 ай бұрын
Super Bus
@RAJAPANDIRAJA-xs7vz5 ай бұрын
i need to one 🚌 Bus 🎉🎉😊
@arungurukkal58045 ай бұрын
Pls Next Vlog MTC La Bs6 Low Floor Back Engine Bus Video Vlog Pls Pls
@sundarraaj29446 ай бұрын
Ellam bc um ac bus ah vidunga !!! Quality aj increase panninga indha 200bus innum 10years ku irukum
@சக்திவிவசாயம்-ஞ1ய5 ай бұрын
அனைத்து பேருந்துகளும் குளிர்சாதன வசதி இருக்க வேண்டும் வெளிநாடுகளில் இருப்பதை போன்று
@Voice_Of_Habeeb5 ай бұрын
கட்டனம் அதிகரிச்சால் மக்கள் விரும்ப மாட்டாங்க.
@soosai915 ай бұрын
நாடென்ன செய்தது எனக்கு என்று கேள்விகள் கேட்பது எதற்கு நீ என்ன செய்தாய் அதற்கு என்று நினைத்தால் நன்மை உனக்கு,.. ஒவ்வொருவரும் இது தன்னுடையது என்று நினைத்து பயன்படுத்தினால் போதும் கடைசி வரை நன்றாக இருக்கும்
@selvarajselectionthegreat69556 ай бұрын
இரண்டு மாதத்திற்குள் பல்லிளித்து விடும்.
@arunac50685 ай бұрын
புதுசா வர பஸ் நல்லாத்தான் இருக்கு goverment பழைய பஸ் ah நிப்பட்ட சொல்லுங்க
@clashcreations87045 ай бұрын
These type of Pneumatic suspension system was.in Thiruvalluvar Buses during 1991 for the super deluxe buses of Trichy division route number Kaviri 123S. ❤❤❤❤❤❤
@kishor54645 ай бұрын
Opening நல்லா தான் இருக்கும் .....
@sagamingtechworld91335 ай бұрын
Ashok Leyland 🔥 🔥
@90348ramram5 ай бұрын
Preventive Maintenance and Daily cleaning is important 👌
Nice to see colour is very nice, aana intha Ashok Leyland branda maathavae maatanunga🤦, Volvo ,scania, irrukunu theriyuma?
@kaveshsmart90705 ай бұрын
volvo, bus lam irruku vanga kasu illa.
@thiyagarajan28765 ай бұрын
Driver conductor must maintain their bus daily wash and clean in and outside proper check
@indradevabhakt62446 ай бұрын
Adhi naaveena sogussu mogussu yellaam ok,.. these state od the art buses need to be maintained properly,..SETC doesn't have anything like that,..and our people must also co-operate and make sure that they don't mess up and be responsible to keep these buses neat and tidy.
@Chennai...5 ай бұрын
பேருந்தை பராமரிப்பு செய்வது இல்லை ஏனெனில் புதிய பேருந்து வாங்கும்போது அதிக தொகை ஊழலாக பெறப்படும் என்று தான் நினைக்கிறன் ..., மேலும், ஸ்ட்ரிக்கர் ஒட்டிய பிறகு மக்கள் பணியில் இணைக்கப்படும்..
@ravindranarumugam6915 ай бұрын
Very nice welcome but periodical maintenance and head rest cover is to provided.
@muthuramanvmr15505 ай бұрын
SUPER BRO 🎉
@rajannairnair36005 ай бұрын
Kerala Vil Poi Parunga , Suuuupper a Errukkum
@Thangam-8fg4be5o6 ай бұрын
கடல் நீலக்கலர் அடிச்சிருந்தா இன்னும் செமையா இருந்திருக்கும்
@prabhuvairavan38525 ай бұрын
Good information thank you ❤
@kettavanvmk10346 ай бұрын
Maintenance and clearing department 🏬 onu creat pannum or. private company , year lease vettanum , athu panna transport best erukum , government just buying planning only 🚌🏬💸💺🔋🪫
@neelakandanjayaraman96856 ай бұрын
Advertisement cover panala. GRB GHEE POSTER .........
@urimai_kural6 ай бұрын
Innum sponser varala, Vantha potruvom😅
@ajith15736 ай бұрын
இதுவரை புதிதாக வந்த் எந்த பேருந்திலும் விளம்பரம் ஒட்ட படவில்லை... பழைய பேருந்துகளில் மட்டுமே விளம்பரத்துக்கு அனுமதி
@abijaypavithran88125 ай бұрын
@@ajith1573new bus la ooturanga bro. Rural side la
@kumarsCorner.5 ай бұрын
Do you know the meaning of அதி நவீனம் ?? Leela body is the cheapest one .. other states going for volvo category .. here full cost cutting
@ShahulHameed-e8x5 ай бұрын
Super bro 👍👏
@AnguswamyP-rk6fx5 ай бұрын
If Maintained Properly It is Very usefull To Passengers as Well as Vehicles.
@karthikkarthik-jk9dn5 ай бұрын
Makkalin nalangalai sindhikkum ore thalaivar Thalapathy cm ❤
@sibinantony14736 ай бұрын
2:15 broke pananumna etha vechu
@JE-wj8dt5 ай бұрын
Awesome 🎉
@selvarajdhandapani88735 ай бұрын
Super bro
@vishnuts165 ай бұрын
Bro athu emergency door opening switch bro...
@mohamediqbal24415 ай бұрын
Gud news.....but...very late.......15yr before we will travel the same model bus in Dubai.
@ramasamyshanmugam14256 ай бұрын
பஸ் நல்லா இருக்கும். ஆனால் 40 கிமீ வேகத்தில்தான் இயக்கப்படும்.
Bro rain time la ulla thanni leak aagama irundhaley podhum bro... Last week Vellore to Shencottai setc bus la fulla thanni oothitey irundhuchi ellar seat layum... Elarumey nanajitey ponom Trichy varaikum full rain 😢
@amjadibrahim37465 ай бұрын
Road la varuhira diesel pogai aprom Last venam Anga bathroom vainga
@muneeshwarankannan79526 ай бұрын
First staff vaccancy fill pannuna nalla irukkum
@jeevanramasamy475 ай бұрын
Setc no shortage bro...tnstc than driver & conductor prbm..
@karthikeiannamasivayam60905 ай бұрын
தமிழக அரசு பராமரிப்பை தனியாரிடம் ஒப்படைக்க வேண்டும் , கேரளா, கர்நாடகா போல , பயணிகளும் வாகனத்தை சுத்தமாக வைத்திருக்க முயற்சிக்க வேண்டும் .
@arumugamb58445 ай бұрын
Super new bus endha toutela logumnu piragu sollunga
@visionstudio36705 ай бұрын
Super kavin
@kamalakannanr75085 ай бұрын
நீங்க என்ன சூப்பரான வண்டி கொடுத்தாலும் ஒரே வருடத்தில் டப்பாவாக்கூடிய திறமை நம்ம டிரேன்ஸ்போர்ட் டிபார்ட்மெண்டுக்கு மட்டுமே உண்டு. 😊பராமரிப்பு கூடுதல் கவனம் தேவை. பொதுமக்களுக்கும் அந்த பொறுப்பு வேண்டும்
@QatarQatar-rb7xh6 ай бұрын
Very nice super
@Eaglesharma0076 ай бұрын
Bus vanga athu kasu....aal patrakurai but bus mattum vangite irukangu
@moga25222 ай бұрын
Leg space is very very small compared to the previous old bus...This new setc bus when front person push back the seat it is hitting the back side sitting person knee
@barnabas84085 ай бұрын
திருச்சியிலிருந்து ஐந்து மணிநேரத்தில் சென்னை செல்லுமா? அதுதான் சிறப்பு பஸ்
@balachanders33066 ай бұрын
PEOPLE should support Government Sector instead of Private Sector.... Also People should take responsibility to protect public property...
@k.s.ramachandrank.s.rama-db7pd5 ай бұрын
பஸ் புதிதாக வரும் போது எல்லா வசதிகளும் இருக்கிறது ஆனால் அதை முறையாக பராமரிக்காமல் ஆறே மாதத்தில் நிர்வாகமும் ஊழியர்களும் அதை குப்பையாக்கிவிடுகிறார்கள் தனியார் பஸ்களை நிர்வாகமும் ஊழியர்களும் பஸ்ஸை அருமையாக பராமரித்து கண்டிசனாக வைத்துள்ளார்கள் நான் பலமுறை எஸ் இ டி சி பஸ்களில் பயணித்த அனுபவத்தை வைத்து சொல்கிறேன்
@MathavanKala-mo4qu6 ай бұрын
சொகுசுபஸ். பாற்பதற்க்குநல்லாதான்இருக்கு. ஆனால் விளம்பரம். செய்து கேவலப்படுத்துறாங்க
@AGS7505 ай бұрын
புது பஸ் விடுறது பெருசு இல்ல அதை பராமரிக்கிறது ரொம்ப ரொம்ப முக்கிய பொது மக்களாகிய நாமும் சுத்தமாக வைக்க வேண்டும்
@abdulkani14916 ай бұрын
Thank you so much for your update brother,I have to request for our honourable CM and Transfort Minister Maintenance and cleaning is very important
@Premkumar-cm1eg5 ай бұрын
Thambi ellam sarithan amal maintenance combenila vittan gana than vandi kadaisivarai olunga irukum arasu workshopla panna nallayirukadhu ottunar vandiyil brek pidikalenu eluthi vaipar mecanik sariparkapattadhunu eluthivaipar apparam eppadi thambi vandi nalla irukum idhu than arasu pokuvarathu kalakathin nilamai indru netru alla andha kalathil irundhu idhu than nadai murai
@rangarajan42215 ай бұрын
Super But No Maintain TN Goverment
@m.pradeepmohandoss15185 ай бұрын
Entha Depot
@aathisoman25 ай бұрын
New bus vangi oru use illa daily clean pannanum apoo than cleana irukum otherwise namma aalunga one week la kuppaiya aagituvanga busa
@iam_Dhivakar6 ай бұрын
இதில் எத்தனை கோடி ஊழல் ஓ 😂😂😂😂
@vijaykumarramaswamy74645 ай бұрын
Yes absolutely correct
@francisyagappan73455 ай бұрын
எல்லாம் இருக்கு.. வேகம் இருக்கா?.. ஏன் திருச்சி போகவே 7 மணி நேரம் ஆகுது?
@LavaLava-y7c5 ай бұрын
ஊர்வலம் போன மாதிரி போனா அப்படித்தான் ஆகும்
@francisyagappan73455 ай бұрын
@@LavaLava-y7c 😁😁😁🤣🤣🤣👍🏻👍🏻👍🏻
@SelvaSelva-jt7ud5 ай бұрын
சாவுறதுக்கா
@alexreegan32205 ай бұрын
இவங்கல்லம் கிளின் பண்ணவே மாட்டாங்க பேசாம இவங்களுக்கு அரபாடி லாரி வாங்கி கொடுத்து ஓட்ட சொள்ளுங்கையா........😊😊😊
@Hariprasad932295 ай бұрын
How many days this facility
@vijayakumar18364 ай бұрын
பேருந்துகளை பராமரிப்பதற்கு தனியாரிடம் காண்ட்ராக்ட் கொடுத்தால் மிக நன்றாக இருக்கும்
@baranidharan9175 ай бұрын
Ithu yevlo kodi adichirupanga?
@tn65gaming855 ай бұрын
என்னதான் தங்கத்துல செய்து பஸ் விட்டாலும் இரு மாதத்தில் குப்பை வண்டி போல் மாறிவிடும் பராமரிப்பு சுத்தமா கிடையாது
@Asx0015 ай бұрын
Ticket price increase panna poringa😂 adhana new features..
@iqrarahmed92135 ай бұрын
Wich city this busses?
@VASU47776 ай бұрын
Ellame ASHOK LEYLAND a Anna?
@kasiraman.j6 ай бұрын
Eicher um kooda irukku pola
@devidjoseph42535 ай бұрын
Good see video bro..bus maximum speed
@ajithvindhiya13575 ай бұрын
How many price monthly year EMI available
@rammohan38725 ай бұрын
Camera man showing anchor face not showing the bus when he explains
@muthukali67175 ай бұрын
தம்பி புது பொண்டாட்டி கொஞ்ச நாளைக்கு நல்ல தான் இருக்கும்
@v.sankarnarayanan35785 ай бұрын
புதியது எப்போதுமே நன்றாக இருக்கும். ஒரு வருடத்தில் பல் இளித்து விடும். பராமரிப்பு இல்லாமல் எந்த புதிதாக வந்தாலும் உபயோகம் இல்லை. விரைவில் டப்பாக மாறிவிடும்.
@sudharsans52355 ай бұрын
KSRTC kita poi konjam training eduthutu vanga epdi bus maintain pananum. Elena ethelam scrap than. Frankly saying, enakum KSRTC vida SETC buses semaya erukanunu getha erukanunu aasai. But it's only a day dream
@satisfiedvlogs79886 ай бұрын
Ethana bus vangana lum,driver cabin kuppai tan TT
@hameed79395 ай бұрын
Ayoo ADMK nanga dan vangunomnu solliruvanungale parunga Green colour nu!!!!
@prabaharramiah35966 ай бұрын
இந்த youtuber இதை விட நல்ல பஸ் பார்க்கவில்லை மக்களே you tuber சொல்லுவதை நம்பாதீர்கள்
@kodisbabu.r5816 ай бұрын
🔥🔥🔥🔥
@homehome14726 ай бұрын
Congratulations to the HONORABLE CM and Transport Minister and team of engineers 👏. Still we have go long way .proper monitoring system needed regarding frequent maintenance and Higene systems 😊
@SRM123SRM5 ай бұрын
Private bus மாதிரி highway மட்டும் ஓட்டுனா நல்ல லாபம் வரும்