No video

இனி எதற்கும் கவலை வேண்டாம் (You have the Power to Change your Life)

  Рет қаралды 20,970

Dr.Vignesh Shankar

Dr.Vignesh Shankar

Ай бұрын

❤️ கடினமான சூழ்நிலைகளிலிருந்து விடுபடுவதற்கான வழிமுறைகள்
❤️ மனதை கையாளுவதற்கான யுக்திகள்
Piano Cover:
Piano Glise
• Nee Paartha Vizhigal P...
• Nee Paartha Vizhigal P... =OG3SQQocRubjhuDV

Пікірлер: 207
@ManivannanManivannan-kb5ep
@ManivannanManivannan-kb5ep Ай бұрын
உன் துன்ப நாட்கள் முடிந்துவிட்டது என்று இறைவன் கூறுகிறார் நன்றி சார் ❤
@Rjegadeeswaran
@Rjegadeeswaran Ай бұрын
எனது இன்பநாட்கள் ஆரம்பம் ஆகிவிட்டது நன்றி இறைவா.,
@parthibanp1484
@parthibanp1484 Ай бұрын
என் துன்ப நாட்கள் முடிந்துவிட்டது என்று இறைவன் கூறுகிறார்... நன்றி சார் ❤❤❤
@sanjaystoreaavinfranchise2296
@sanjaystoreaavinfranchise2296 Ай бұрын
உங்கள் போன்ற நல்ல மனிதர்கள் சேவை தமிழ்நாடு மக்களுக்கு தேவை சகோ வாழ்க வையகம் வாழ்க வளமுடன் வாழ்க நலமுடன்
@marymusic...9160
@marymusic...9160 Ай бұрын
மிக அருமையான பதிவு மிக்க நன்றி 🙏உன் துன்பநாட்கள் முடிந்துவிட்டது இனி எல்லாம் நல்லதாகவே நடக்கும் என்று இறைவன் கூறுகின்றார். இந்த அற்புதமான வார்த்தை மனதிற்கு மகிழ்ச்சியளிக்கிறது. நன்றி நன்றி நன்றி🙏
@keerthiskitchen3202
@keerthiskitchen3202 Ай бұрын
❤❤❤
@1cool1vijay
@1cool1vijay Ай бұрын
Avoid, Alter, Accept, Adapt. 4A நன்றி வாழ்க வளமுடன்
@vardharajanmathu1837
@vardharajanmathu1837 Ай бұрын
வணக்கம் அண்ணா அந்த இளைஞன் போல் வாழ்ந்தேன் உங்கள் பேச்சு என் வாழ்க்கையை மாற்றியது மிக்க நன்றி அண்ணா வாழ்க வளமுடன் அண்ணா 🎉🎉🎉🎉🎉🎉
@dharmaraj-wt4pu
@dharmaraj-wt4pu 20 күн бұрын
எனது இன்ப நாட்கள் ஆரம்பம் ஆகிவிட்டது நன்றி பிரபஞ்சமே... நன்றி இறைவா...
@SriharanGaneshu
@SriharanGaneshu Ай бұрын
உதாரணத்திற்க எதிர்மறை நிகழ்வுகள் முடியுமா வரை தவிர்த்தால் நல்லது. கரணம் மனம் மென்மையாகிவிட்டது நன்றி
@dhivyalakshmi1512
@dhivyalakshmi1512 Ай бұрын
அண்ணா எனக்கு சில கடினமான சூழ்நிலை வரும்போது அந்த தருணத்தில் பிரபஞ்சம் எனக்கு நல்ல வழி கூறும், அப்படித்தான் எனக்கும் நீங்க சொன்ன கருத்து நல்ல வழி காட்டுகிறது நன்றி அண்ணா, பிரபஞ்ச பேராற்றளுக்கு நன்றி அண்ணா 💚💞🥰
@ShanmugamShanmugam-ln9yg
@ShanmugamShanmugam-ln9yg Ай бұрын
Dr. Vignesh shangar brother உங்கள் பேச்சு எங்களுக்கு தன்னம்பிக்கை தைரியம் மகிழ்ச்சி விழிப்புணர்வு விவேகம் வைராக்கியம் தருகிறது நாங்கள் நிறைவான வாழ்க்கை வாழ்கிறோம் நன்றி நன்றி நன்றி என் இனிய அன்பு ஆத்ம நண்பர் திரு.Dr. Vignesh shangar அவர்களுக்கு என்றென்றும் புன்னகையுடன் நன்றிகள் பல கோடி ❤❤❤
@ajitha186
@ajitha186 Ай бұрын
Sir unga contact number
@DevaDeva-bp5yf
@DevaDeva-bp5yf Ай бұрын
எனக்கு சரியான குரு கிடைத்து விட்டார் என என் ஆழ் மனம் கூறுகின்றது, உங்களை அறிமுகபடுத்திய பிரபஞ்சத்திற்கு அந்த கடவுளுக்கும் கோடான நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்..❤❤❤
@vijivijay7734
@vijivijay7734 Ай бұрын
இன்பமே சூழ்க அனைவரும் நலன் பெற கோடி நன்றிகள் அண்ணா ❣️🙏🏻
@user-tz9gf4rh3l
@user-tz9gf4rh3l 22 күн бұрын
என்னுடைய இந்த துன்ப வாழ்கை முடிந்தது ந்ன்றி சகோதரனே நன்றி நன்றி நன்றி
@user-cm5qp6st4e
@user-cm5qp6st4e 29 күн бұрын
First I have come out from the negative thoughts and surrender myself to God.Now I feel free and happy.l want to follow the 4A.Avoid,Alter, Adapt and Accept. Thank you my son.OmsairamThunai.
@chamukalki4776
@chamukalki4776 26 күн бұрын
அளவு இல்லாத நன்றி நான் ஓருவறை ரொம்ப விரும்பினேன் இப்ப ஓண்ணு சேர வழி இல்ல அதனால அவுங்க நல்லா இருக்க பிரிந்து விட்டேன் நானே 😢ஆனா நினைவுகளை சுமக்க முடியல உங்க செய்தியாலும் இந்த பிரபஞ்சாத்தாலும் கடந்து போவேன்னு ரொம்ப ரொம்ப நம்புறேன் நன்றி❤❤❤❤❤❤❤
@visalakshi9856
@visalakshi9856 Ай бұрын
அற்புதமான பயிற்சி பதிவு.சாது இளைஞருக்கு வழிகாட்டியது போல தாங்கள் எங்கள் பல பேருக்கு வழிகாட்டியாக இருப்பதற்கு நன்றி சார் 🙏. பிரபஞ்ச வரபிரசாதம் தாங்கள்.நன்றி.நன்றி.
@sivasuntharyrajakumar6509
@sivasuntharyrajakumar6509 Ай бұрын
நன்றி குருவே உங்கள் வீடியோ பார்க்க ஆவலோடு உள்ளேன் நன்றி நன்றி குருவே❤❤❤❤❤❤❤❤
@sutharshineymahalingam6730
@sutharshineymahalingam6730 Ай бұрын
நன்றி பிரபஞ்சத்திற்கு துன்ப நாட்கள் முடிந்து விட்டது 🎉
@jomiabigailj669
@jomiabigailj669 Ай бұрын
இறைவா அனைத்திற்கும் நன்றி
@user-vd5mx5uv3h
@user-vd5mx5uv3h Ай бұрын
அருமை அருமை அற்புதம் நன்றி பிரபஞ்சமே ❤❤❤
@thananchjeyansothilingam9560
@thananchjeyansothilingam9560 Ай бұрын
🙏🙏🙏 அற்புதமான பதிவு சேர் மிக்க நன்றி சேர் 🙏🙏🙏
@ElangovanM-en7rk
@ElangovanM-en7rk 27 күн бұрын
நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி அய்யா ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤iloveperpanjam
@nirmalaravi4437
@nirmalaravi4437 Ай бұрын
நன்றி நன்றி சார்🙏🙏🙏 பிரபஞ்சத்திற்கு நன்றி🙏🙏🙏❤❤
@lakshmirangarajan5950
@lakshmirangarajan5950 Ай бұрын
வாழ்க வளமுடன் நலமுடன். இந்த அருமையான பதிவு கேட்க வைத்த பிரபஞ்சத்திற்க்கு என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
@ushap9378
@ushap9378 Ай бұрын
மிக்க நன்றி அண்ணா 🙏🙏🙏 வாழ்க வளமுடன் 💐🙏🙏
@whiteheart1103
@whiteheart1103 Ай бұрын
💯 true sir neegha sonnathu, un thunbha natkal mudinthu vitathu superb sir
@jeyalakshmi2895
@jeyalakshmi2895 Ай бұрын
அருமையான பதிவு. இந்த காணொளி யை உடனே காண உதவிய பிரபஞ்சத்திற்ககு நன்றி.❤❤❤❤❤❤
@gnanasampandan5376
@gnanasampandan5376 Ай бұрын
Lord says my days of suffering are over. Thank you sir. Thank you universe. God bless you sir and yourr family. ❤❤❤❤
@ramalakshmibalasubramanian6823
@ramalakshmibalasubramanian6823 Ай бұрын
Engaluku nengal dan ejaman ayya🎉nanrigal 🧎‍♀️
@blender3dtamil
@blender3dtamil Ай бұрын
நன்றி அய்யா வாழ்க வளமுடன் வாழ்க நலமுடன்
@saiSangeetha671
@saiSangeetha671 Ай бұрын
Om sai ram appa🙏🙏 Thank you my dear universe🌌🙏 Thank you vignesh sir🙏🙏
@sharemarketsothanaikal9563
@sharemarketsothanaikal9563 Ай бұрын
நான் ஒரு Fastfood நடத்துகிறேன் ஐய்யா தினமும் நெறைய வாடிகையளர்களை சந்திப்பேன் எப்போதும் அமைதியாகவும் அன்பாகவும் இருப்பேன் அவர்களிடம் ஆனால் நமது கடைக்கு பக்கது தெருவில் ஒரு வாலிபன் சில கொலை வழக்கில் சிறை சென்றவன் அவன் மட்டும் எனக்கு மிகவும் மன அழுத்தம் தருகிறான் உணவை வாங்கிகொண்டு பணம் கொடுக்கவில்லை ஒரு முறை என்றால் பரவாயில்லை பல முறை எப்படித்தான் செய்கிறான் என் மனதுக்குள் ஒரு கேல்வி எழுகிறது நீ என்ன கோலைய நேர்மையாக வியாபாரம் செய்தும் என் அமைதியாக வேண்டும் அவனிடம் சண்டை இடு என்று நான் என்ன செய்வது உங்கள் காணொளியை பாற்பதல் நான் அமைதியாகவும் அன்பாகவும் இருக்கிறேன் நன்றி ஐய்யா ❤ any suggestions for me❤
@user-rm3bm1ye3k
@user-rm3bm1ye3k Ай бұрын
Avanidam amaithiyaaga nada nthunkollungal.
@chandMg
@chandMg Ай бұрын
அவனுக்கு அதிகமாக சாப்பாடு போடவும் மனதிற்குள் சாப்பாடு இல்லாதவர்களுக்கு சாப்பாடு தானம் செய்கிறேன் கடவுள் இந்த வாய்ப்பு தந்தற்கு ஆத்மார்த்தமான நன்றி என்று கூறவும்
@meenakshilingam6586
@meenakshilingam6586 Ай бұрын
Kadavulthan ellamkirathu unarntha enkavalapadanum nammakaga iraivan irukkumpothu ethukkaga varutthapadanum ethaium ethirpakkama iraivanmela anpuselutthuna athupothum ippathan konsakonsama purithalvaruthu.omdurkayainamaga🌹❤️🌹
@jeyachandrakumar3639
@jeyachandrakumar3639 Ай бұрын
Very good video very nice and useful message God bless you brother amen
@myuniverse130
@myuniverse130 Ай бұрын
❤ நன்றி குருவே 🙏🙏
@manjuladurairajan130
@manjuladurairajan130 Ай бұрын
நன்றி நன்றி நன்றி வாழ்கவளமுடன்
@srk8360
@srk8360 Ай бұрын
மிகவும் அருமையான நம்பிக்கையும் ஆறுதலையும் தரும் அற்புதமான வார்த்தைகள்.👌👌👍👍 நன்றி நன்றி 🙏💐💐💐💐💐💞🌹💌💌😀😀
@suriaprabhac3582
@suriaprabhac3582 Ай бұрын
Marumahanukku nanri nanri God bless you
@rmsmurugan7154
@rmsmurugan7154 Ай бұрын
Thank you sir Thank you universe🌌
@arularasu-uh1ln
@arularasu-uh1ln Ай бұрын
நன்றி சார் அருமையான பதிவு....
@mahalinggam6836
@mahalinggam6836 Ай бұрын
🙏🙏 vanakam Vignesh sir rombe nalle purithal sir arimai sir 👌👍👌👌 super vignesh sir rombe nandri vignesh sir 🙏👍👍 unggal arokiyam enggal magilchi Vignesh sir vaalge valamudan vignesh sir 🙏🙏🙏🙏
@Sistersmedia
@Sistersmedia Ай бұрын
நன்றி பிரபஞ்சமே ❤❤❤
@VenkatesanM-wv4oq
@VenkatesanM-wv4oq Ай бұрын
❤ சிறப்பான அற்புதமான வீடியோ அனைவருடைய வாழ்க்கையிலும் மாற்றத்தை ஏற்படுத்த முடியும் என்ற நம்பிக்கை தரும் வீடியோ இந்த வீடியோவை பார்ப்பதற்கு நீங்கள் எங்களுக்காக எடுத்துக் கொண்ட நேரத்திற்கு அனைவரும் பயன்பெற வேண்டும் என்ற நல்ல நோக்கத்தோடு இந்த வீடியோவை வெளியிட்ட ❤உங்களுக்கு கோடான கோடி நன்றி நன்றி நன்றி நன்றி ❤நன்றி நன்றி இந்த ❤பிரபஞ்சத்திற்கு நன்றி ❤பஞ்சபூதங்களுக்கு நன்றி❤
@PriyaPriya-eo1ys
@PriyaPriya-eo1ys Ай бұрын
Om guruve saranam universe thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks ❤❤❤❤❤🙏🙏🙏🙏🙏
@AsviniJose
@AsviniJose Ай бұрын
Super sir .naanum some health issues Nala kastapaduran.antha pain nanachittu irrukkan.naan intha methoda try panni pakkuran
@kumanuncj6467
@kumanuncj6467 Ай бұрын
மிக்க நன்றி ஐயா மிகவும் அருமையான பதிவு
@suthersons2839
@suthersons2839 Ай бұрын
Anna Naan stress aakumpothu universal yenaku solution kudukumnu nenachi youtube la vanthathum entha video va kuduthuchi.ungamoolama universe yenaku solution kuduthutaga thanks universal thanks anna.
@senthilkumarr6054
@senthilkumarr6054 Ай бұрын
பிரபஞ்சத்திற்கு நன்றி, உங்கள் வார்த்தைக்கு நன்றி, நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி
@menaka2613
@menaka2613 Ай бұрын
இறைவா நன்றி அருமையான பதிவுவை தந்த சகோதரர்கு நன்றி
@anpazakananpazakan5998
@anpazakananpazakan5998 Ай бұрын
அருமையான பதிவு ஐயா
@Jayaraj_tiktok_videos
@Jayaraj_tiktok_videos Ай бұрын
இந்த பதிவை பார்த்தவுடன் மனம் தெளிவடைகிறது நன்றி டாக்டர்
@yuvi_love2god
@yuvi_love2god Ай бұрын
நன்றி.நன்றி.. நன்றி... 🌹🌹🌹
@sujathasujatha7032
@sujathasujatha7032 Ай бұрын
அருமையான பதிவு மிக்க நன்றி அண்ணா 🙏🙏🙏
@yaashicathambidurai
@yaashicathambidurai Ай бұрын
🎉🎉🎉🎉🎉அய்ய்யா வாழ்க வளமுடன் நன்றி வாழ்க வளமுடன் நன்றி வாழ்க வளமுடன் நன்றி வாழ்க வளமுடன் நன்றி வாழ்க வளமுடன் நன்றி சிவாய நம
@padmavathi3127
@padmavathi3127 Ай бұрын
நன்றி நன்றி 🙏🙏
@sangeethal9382
@sangeethal9382 Ай бұрын
இதுவும் கடந்து போகும்.. எதுவும் கடந்து போகும்.. வாழ்க்கை வாழ்வதற்கே..😊
@S.ARULJOTHIS.ARULJOTHI
@S.ARULJOTHIS.ARULJOTHI Ай бұрын
Sir Nandri Nandri Nandri Nandri
@akarshanasubramaniyam929
@akarshanasubramaniyam929 Ай бұрын
Thankyou Universe Thankyou Brother 🎉😊
@yaashicathambidurai
@yaashicathambidurai Ай бұрын
சூப்பர் அய்யா நல்ல செய்திகள் நன்றி சிவாய நம
@mariamercyrani6097
@mariamercyrani6097 Ай бұрын
Let it go, 4A technique, very useful video,thank you sir❤
@Vijai1980-ts8ys
@Vijai1980-ts8ys Ай бұрын
பிரபஞ்சத்திற்க்கு நன்றி. பரம் பொருளுக்கு நன்றி.
@user-vd5mx5uv3h
@user-vd5mx5uv3h Ай бұрын
Nandri annna
@kogilamsundram7397
@kogilamsundram7397 Ай бұрын
Thank you Thank you Thank you ❤
@saisharma9234
@saisharma9234 Ай бұрын
Dear sir, excellent message for life. Thanks a tonne to you for giving positive inputs. Vaazhga Valathudan...
@annaitrust3746
@annaitrust3746 14 күн бұрын
Nandrigal Kodi Kodi sir
@balakumar3304
@balakumar3304 Ай бұрын
நன்றி.....!❤
@sunitasri7013
@sunitasri7013 Ай бұрын
Mikka nandri sir 🙏innum ithu pondra karuthukalei neraya sollunge sir.
@thiruthiru1748
@thiruthiru1748 Ай бұрын
வாழ்க வளமுடன் ❤️
@pandi865
@pandi865 Ай бұрын
நன்றி.
@premav2677
@premav2677 Ай бұрын
Amazing talk. Thank you so much Sir
@ravichandranchandran7141
@ravichandranchandran7141 Ай бұрын
நன்றி அண்ணா வாழ்க வளமுடன்
@rubydollara1222
@rubydollara1222 Ай бұрын
Super
@laxmyk.s187
@laxmyk.s187 Ай бұрын
Sir your soothing voice is a healing initself so are your words Universe is bountiful thank you for showing us the way to stay connected with the "Higher Intelligence" ❤🙏🙏🙏
@destiny6163
@destiny6163 Ай бұрын
Thanks Universe 💞 Thanks sir 🙏
@user-pe3no1gn6e
@user-pe3no1gn6e Ай бұрын
மன அழுத்தத்திற்கு காரணம் தேவையான நேரத்தில் தேவையானது கிடைக்காமல் போவது.காலம் கடந்ததுதான் மிச்சம்.😊 நன்றி நம்பிக்கையான வார்த்தைகளுக்கு.
@muruganv6118
@muruganv6118 Ай бұрын
உங்கள் பேச்சின் தன்மை அழகு❤
@ramyapalani1024
@ramyapalani1024 Ай бұрын
Thank you VIGNESH ANNA ✨🙏
@SoundharyaD-wk5dp
@SoundharyaD-wk5dp Ай бұрын
ஐ லவ் யூ சோ மச் அண்ணா❤
@radha4538
@radha4538 Ай бұрын
நன்றி நன்றி அண்ணா
@user-vd5mx5uv3h
@user-vd5mx5uv3h Ай бұрын
ilove you so machi thank you universe❤❤❤❤❤
@kandiahp8072
@kandiahp8072 Ай бұрын
Many thanks Sir. Nice video 👏👏👏👍👍👍🙏
@VasokiahSrinivasan-xc8zz
@VasokiahSrinivasan-xc8zz Ай бұрын
vazhga valamudan sir good 👍❤❤❤❤❤❤
@sankaranarayanan3286
@sankaranarayanan3286 Ай бұрын
வாழ்க வளமுடன்
@punesegambaram4953
@punesegambaram4953 Ай бұрын
Thank you Dr Vignesh❤
@anandrooban998
@anandrooban998 Ай бұрын
Well said sir. Thanks ❤
@kbharathi1183
@kbharathi1183 Ай бұрын
Om Sai Ram🙏🙏🙏
@RRaja-yp9nq
@RRaja-yp9nq Ай бұрын
Thank you sir
@whiteheart1103
@whiteheart1103 Ай бұрын
Highly motivated sir
@gunavathi765
@gunavathi765 Ай бұрын
Very nice video sir.will follow the 4A method to have a peaceful life.thank you sir thank you universe ❤
@malathyb4956
@malathyb4956 Ай бұрын
Super ayah nandri 🙏🙏🙏🎉🎉
@naveenkumarr7749
@naveenkumarr7749 Ай бұрын
நன்றி..நன்றி..நன்றி..
@m.niranjanam.niranjana9798
@m.niranjanam.niranjana9798 Ай бұрын
அன்பு வணக்கம் சகோதரர். ❤️❤️❤️❤️❤️❤️
@prasannadevi7950
@prasannadevi7950 Ай бұрын
Wonderful video sid
@ramyaranjitha251
@ramyaranjitha251 Ай бұрын
நன்றிகள் அப்பா 🙏🙏
@Iraisakthi93
@Iraisakthi93 Ай бұрын
நன்றி தோழர்🙏🙏🙏,,,
@ravisankarnivasine8912
@ravisankarnivasine8912 Ай бұрын
நன்றிகள் கோடி அண்ணா...❤❤❤
@pranaw2711
@pranaw2711 Ай бұрын
9:33
@muneess8914
@muneess8914 Ай бұрын
Thankyou sir Thank you universe.🎉
@CRSathishkumar-f7i
@CRSathishkumar-f7i Ай бұрын
Nandri
小丑把天使丢游泳池里#short #angel #clown
00:15
Super Beauty team
Рет қаралды 36 МЛН
Lehanga 🤣 #comedy #funny
00:31
Micky Makeover
Рет қаралды 27 МЛН
小丑把天使丢游泳池里#short #angel #clown
00:15
Super Beauty team
Рет қаралды 36 МЛН