.அன்னையின் தெய்வீகக் குரல் இனிமையைச் சற்றேனும் கேட்டு மகிழ வாய்ப்பளிக்காமல், விமர்சகர் வாய்ப் பேச்சையே முழுமையாக நீட்டி வளர்த்துவது , ஏமாற்றத்தையும் மனக்குறையையும்தான் அதிகப்படுத்துகிறது! ------ திருநெல்லிக்காவலன்.
@Sundar-cp8lf3 ай бұрын
இப்படி ஓர் பின்னலான கதை இப்போதில்லை அந்த பின்னலை அவிழ்த்து காவியத்தால் எழுதும் கவிஞனும் இப்போதில்லை கதையையும் பாடலையும் அரங்கேற்றும் வண்ணம் இசையை தரும் இசைஞனும் இல்லை.. காந்த கம்பீர குரல்வளம் கொண்ட பாடகர்களும் இப்ப இல்லை.. ஏன் இந்த தலைமுறையனர் ரசிகர்களே இல்லை...
@sironmani57473 ай бұрын
படம் வசூல் ரீதியாக படு தோல்வி அடைந்தது. ரிலீஸ் சமயம் பத்து நாட்கள் கூட ஓடாத தியேட்டர்கள் உண்டு
@jivarattinam53883 ай бұрын
எவனுக்குகாவது, ஜால்ரா போடனும் அதனால் தான் 60 நாட்களுக்கு மேல் ஓடிய படத்தை குறை சொல்லற.