No video

5 ரூபாய் விறகு போதும் || Wood Stove || No Gas || Sakalakala Tv || Arunai Sundar ||

  Рет қаралды 566,274

Sakalakala Tv

Sakalakala Tv

Күн бұрын

For Green Wood Stove enquire call : 88386 26962 / 63835 38284 / 91235 88993
Chennai.
Join my channel as a member:
/ @sakalakalatv
E-Wheeler Channel Link:
/ @ewheeler
Ammu Times Channel Link:
/ @ammutimes
For Making Commercial Ad-Films:
Arunai Sundar,
sakalakalatv@gmail.com
Check out my Ad-Film making video:
Part 1: • 🎬WATCH FULL VIDEO🎬 || ...
Part 2: • WATCH FULL VIDEO || Ho...
*DISCLAIMER*
The content displayed on this video belongs to "Sakalakala Tv" Channel (Copyrighted). You may not reuse or republish such content without our written consent. The contents displayed in this video is merely for educational and informational purposes only. Should you decide to act upon any information on this video, you do so at your own risk. While the information on this video has been verified to the best of our abilities, yet we cannot guarantee that there are no mistake or errors. Any purchase of product / dealerships purely depends upon your own wish and risk. Sakalakala Tv does not take any responsibility for the mishaps, losses or damages.
மேற்கண்ட நிறுவனத்தில் பொருட்களை வாங்குவதும் அல்லது டீலர்ஷிப் எடுப்பதும் உங்களின் தனிப்பட்ட முடிவு. பணப் பரிவர்த்தனைகள் சம்பந்தமாகவோ அல்லது பொருட்களை வாங்குவதிலும் விற்பதிலும் சம்பந்தமாகவோ சகலகலா டிவிக்கு எந்த சம்பந்தமும் கிடையாது. இது முற்றிலும் வீடியோ எடுக்கும் பொழுது கண்ட அனுபவத்தை உங்களுடன் பகிர்ந்துள்ளேன்.
#woodstove

Пікірлер: 524
@SaravananSaravanan-ib5og
@SaravananSaravanan-ib5og 2 жыл бұрын
நான் ஏற்கனவே வாங்கிவிட்டேன், விறகு எங்களுடைய நிலத்தில் நிறைய உள்ளது. நான் தற்சார்புக்கு மாறிவிட்டேன், என்னிடம் 10 HP solar water pump உள்ளது, எலக்ட்ரிக் வாகனம் உள்ளது, air blower wooden stove உள்ளது,
@KarthikEyan-hx6xo
@KarthikEyan-hx6xo 2 жыл бұрын
How much wood need to cook rice bro, pls explain will help others
@nandhakumark8893
@nandhakumark8893 2 жыл бұрын
வாழ்த்துக்கள் இயற்கையை நேசிப்போம்
@lakshmananmaree4878
@lakshmananmaree4878 2 жыл бұрын
Hi bro
@lakshmananmaree4878
@lakshmananmaree4878 2 жыл бұрын
Onga contact number kodunga bro
@vadivelank8342
@vadivelank8342 2 жыл бұрын
Enga vanginga nan chennai chennaiku aruga irkum adress phone number podaum
@ArumugamArumugam-lp9dz
@ArumugamArumugam-lp9dz 2 жыл бұрын
சூப்பரா இருக்கு தலைவரே இதுபோல அடுப்பு நாம்பே தயார் செய்யலாம் வாழ்த்துக்கள் தலைவரே உங்க வீடியோ பார்த்து எனக்கு ஒரு ஐடியா தோன்றியது👌👌👌👍
@ingarsalr1140
@ingarsalr1140 2 жыл бұрын
Superb
@karunalatchoumy6182
@karunalatchoumy6182 2 жыл бұрын
தயாரிப்பாளர் மைண்ட் வாய்ஸ்: ஆஹா! நம்ப தலையில துண்ட போடவச்சிருவாங்க போல.
@adhikesavana5322
@adhikesavana5322 2 жыл бұрын
ha ha ha , avar business vilangidum 😂😂😂
@abdulsubuhan7296
@abdulsubuhan7296 2 жыл бұрын
எந்த ஊர் தல
@raguRagu-lv6nn
@raguRagu-lv6nn 2 жыл бұрын
நல்லா இருக்கு அண்ணா ஆன சாம்பல் நெறய பரவுது.வீடு முழுதும் சாம்பல் படியுது.
@nandhakumark8893
@nandhakumark8893 2 жыл бұрын
அருமை சுந்தர் அண்ணா உங்கள் சேவை இந்த நாட்டுக்கு அதிகம் தேவை
@vanakkamkovai5260
@vanakkamkovai5260 2 жыл бұрын
குறைந்த விலை பொருள்களை காட்டூங்க
@chembits9115
@chembits9115 2 жыл бұрын
I'm from srilanka, its very useful uncle thanks alot 🙏
@kanagaratnammanickam5930
@kanagaratnammanickam5930 2 жыл бұрын
🙏🏿 பல பயனுள்ள தயாரிப்பு உற்பத்திகளை. எமக்கு அறியதரும் . இணைப்பாளர் போ.மணி அவர்களுக்கு . எமது பாராட்டுக்கள்! 🇱🇰
@washingtonjohn1673
@washingtonjohn1673 2 жыл бұрын
ரொம்ப அழகா இருக்கு,கண்டுபிடிப்பு அருமையாக இருந்தது,விளையும் சூப்பரான இருக்கு.நன்றி சார்.
@vincenttrichy
@vincenttrichy 2 жыл бұрын
4 people family ku approximate ah one month viraku selvu yennakum nu solli irundhal makkal gas kooda compare panni parthu decide panna saiya irukum. 1/2kg viragu poduranga adhu yevvalavu neram yeriyum nu sollalaiye. Product is very good, Sundar sir effort ku salute but indha details irundha 100% satisfied agum.
@surya5783
@surya5783 Жыл бұрын
bro nalla paru adhu nalla kaanja viragu.. just water ah adhumela apply pandranunga avlothan adhuve water la nalla 2 to 3 days ooravatcha viraga poda solli video poda sollu.. idhulaye neenga 100% satisfied nu soldringa..
@peppersaltshan
@peppersaltshan 2 жыл бұрын
Same idea la naan project pannittu irukken but itheaiye oruthar sucessful aah panni irukaaru, konjam confidence VanThu irukku 🔥
@D3monicGoD
@D3monicGoD 2 жыл бұрын
All the best !
@nisarahamedahamed3084
@nisarahamedahamed3084 2 жыл бұрын
This technology already here .. You can see this at any village in tamilnadu.. Kollupatrai 🔥🔥
@Tamilsaro
@Tamilsaro 2 жыл бұрын
அண்ணா நான் இதுபோல மாடலில் நீண்டகாலமாகவே பயன்படுத்தி வருகிறேன் அதாவது வெறும் ஹேர் டிரையர்,ஊதுகுழல், சாதாரண மண்அடுப்பு அவ்வளவு தான் சாதாரண மண் அடுப்பு என்பதால் விறகு சற்று சேர்ந்து பிடிக்கிறது எங்கள் பகுதி கிராமம் என்பதால் அது பெரியதாய் தெரிவதில்லை சாதாரணமாக விரகு அடுப்பு பயன்படுத்துவதைவிட இந்த முறையில் பயன்படுத்துவது எனக்கு சிறப்பாக இருக்கிறது... நன்றி அண்ணா 🙏
@salimhaq3182
@salimhaq3182 2 жыл бұрын
கால சூழ்நிலைக்கு ஏற்ப மிக மிக அத்தியாவசியமான ஒன்று இந்த அடுப்பு மிக்க நன்றி
@anandapadmanaban718
@anandapadmanaban718 2 жыл бұрын
15000 ரூபாயாம் உற்பத்தி விலை 2000 கூட. ஆகாது . நாமே இதை மிக சரியாக செய்யலாம் . அருகாமையில் உள்ள பட்டறைக்கு சென்றால் பல ஆயிரங்கள் மிச்சம் ஆகும்
@rajaravivarman4411
@rajaravivarman4411 2 жыл бұрын
Normal mann adupulayae antha blower'a mattum steel pipe'a vachu connect pannitoma athuvae intha aalavuku supera eriyum... 6500rps theva ila just 1000rps pothum
@ingarsalr1140
@ingarsalr1140 2 жыл бұрын
Price high 6000
@rajaravivarman4411
@rajaravivarman4411 2 жыл бұрын
@@ingarsalr1140 antha blower 600rps thanam... Antha steel pipe oru 300rps varum, mann adupu oru 300 to 500rps aagum so 1200 to 1500rps pothum intha leveluku eriyum... But orae oru problem iruku aadupuku bottomku konja mela oru mesh vaikanum Ash mattum thaniya collect aaga
@balabala-ye9qk
@balabala-ye9qk 2 жыл бұрын
வணக்கம் சகோ விலை மிக அதிகம், இது நம்மா ரம்பதுல் அடுப்பில் ஏர் கம்ப்ரசர் வச்சு செய்து விடலாம் சகோ...
@SaravananSaravanan-ib5og
@SaravananSaravanan-ib5og 2 жыл бұрын
Air blower மட்டும் போதுமானது, சாதாரன மண் அடுப்பே போதுமானது, நான் பயன்படுத்துகிறேன், 700 ரூ போதுமானது
@marimuthumk5
@marimuthumk5 2 жыл бұрын
உங்கள் தொடர்பு எண் அண்ணா
@Sadhasivamadiyargal
@Sadhasivamadiyargal 2 жыл бұрын
Nanum atha ninaicha blower mattum vanguna pothum ac and dc any one namaku theva kaathu avlo than nammala oru kalathula vaila punal oothi thana samayal seithom
@jayakrishnaasv3535
@jayakrishnaasv3535 2 жыл бұрын
Ur cell no
@vigneshvicky3942
@vigneshvicky3942 2 жыл бұрын
Anna ...full set ready pannita ..2 months akuthu
@vigneshvicky3942
@vigneshvicky3942 2 жыл бұрын
1 help .. மன் இரும்பு என சொல்ல கூடிய ஓட்டை போட்டு உள்ள பொருள் மட்டும் நன் செய்தது தோல்வி அடைந்தது...
@ayashmohammed2141
@ayashmohammed2141 2 жыл бұрын
Sir im from sri Lankan indha video romba useful sir thank you very much
@abdurrahman907
@abdurrahman907 2 жыл бұрын
I am from Sri Lanka sir😂 . Really useful video sir👌 . Thank you so much sir 👍.
@lnyouth2009
@lnyouth2009 2 жыл бұрын
Get lot of this product and easy promote it
@ingarsalr1140
@ingarsalr1140 2 жыл бұрын
Use this stove
@iyappanmari1527
@iyappanmari1527 2 жыл бұрын
புகை இல்லா சமையலா? அந்த பாத்திரத்தில் எவ்வளவு கரி (புகை)பிடிச்சு இருக்குன்னு பாருங்க
@sofiyagladwin2410
@sofiyagladwin2410 2 жыл бұрын
Rompa rompa,super AA iruku, kandipa intha stove famous agum, kandipa india fulla sale agum
@jeeva6
@jeeva6 2 жыл бұрын
தலைவரே, ஸ்கூட்டர் பேட்டரி வெடித்தது போல், இந்த Blower Battery சூடாகி வெடிக்க வாய்ப்பு உள்ளதா? இதன் பாதுகாப்பு நம்பகத்தன்மை எந்த அளவுக்கு பரிசோதிக்கப்பட்டது?Blower 2pin plug நேரடியாக மின்சாரத்தில் இணைக்கப்படுவதால், ஒரு வேலை ஹை வோல்டேஜில் இதில் ஏதேனும் விபத்து நடக்க வாய்ப்பு உள்ளதா?
@samundeeswariparthiban7526
@samundeeswariparthiban7526 2 жыл бұрын
வெடிக்க வாய்ப்பில்லை
@City-views7
@City-views7 2 жыл бұрын
Athu normal 12v battery 95% entha problem varathu bro. Then antha Blower fan um normal pc and blower la use panra fan athan. So 90% varathu Namba careless ah cooking panna kuda thu athan
@antojp7799
@antojp7799 2 жыл бұрын
Directly 12 v AC adaptor blower ku connect senja battery micham la
@nizarsource3608
@nizarsource3608 2 жыл бұрын
there should be level controller... otherwise too much fire output than what it requires to do cooking ...
@electricandelectronicknowl3704
@electricandelectronicknowl3704 2 жыл бұрын
Yannudaya content kojam paruga pudicha help pannuga 😔.. G&
@uday20101
@uday20101 2 жыл бұрын
Tht could be achieved by controlling the fan speed, can't expect tht much of accuracy like Gas Cylinder
@rangarajan117
@rangarajan117 2 жыл бұрын
fan speed regulator is given... see small white box
@anonymouswanted3686
@anonymouswanted3686 2 жыл бұрын
thats a thoughtfull suggesstion
@bbbbhj9177
@bbbbhj9177 2 жыл бұрын
Nalla parunga bro.. Speed controllerla than adjust panranga
@kanagaratnammanickam5930
@kanagaratnammanickam5930 2 жыл бұрын
🙏🏿 உலோக பட்டறை ஆலை அதிபர் பார்த்தீபன் அவர்களுக்கு உங்களின் உற்பத்திகள். இன்னும் புதிய நுணுக்கங்களை ஆராய்ந்து. மேலும் இலகுவான முறையில். பாவனையாளர்கள் பயன்படுத்தும் விதமாக தயாரிப்பு. வளம். பலம், நலம் பெற. நல்வாழ்த்துக்கள்! 🇱🇰
@Sadhasivamadiyargal
@Sadhasivamadiyargal 2 жыл бұрын
ithu avanga business ku promote illa technical person ku oru idea semma bro
@study..1234
@study..1234 2 жыл бұрын
Nenga edukura vlogs nalla eruku. Ungaloda special vandhu indirect ah nenga naraya hints and clues kudukuringa .Porula vangalanakuda nangale pannikaralavuku idea kudukuringa , nenga clearah idea kudukuringa .Nangale own ah manufacture pannaralavuku nenga detail ovaru video lume sollaringa .Ellathiyume detailah demo la sollaringa . Ungaloda service ku thanks. 🙏
@SinghAssociates-bi3vx
@SinghAssociates-bi3vx 2 жыл бұрын
You should promote solar & wind energy. Already forest area is getting reduced every year, now promoting these type of cooking products will finish the existing forests at a more faster pace....
@thegroove2000
@thegroove2000 2 жыл бұрын
Make them more efficient at least.
@vargisvarki9463
@vargisvarki9463 2 жыл бұрын
Ore oru induction stove solar la run aakuramathiri idea sollunga bro makkaluku useful irukum 🙏
@selvanathanselvanathan3872
@selvanathanselvanathan3872 2 жыл бұрын
Wonderful product thank You 🙏 From Sri Lanka
@DaveAthil
@DaveAthil 2 жыл бұрын
17:56 true words... get prepared for everything...
@satellitetrackerradiosigna6722
@satellitetrackerradiosigna6722 2 жыл бұрын
It's copy of urja stove,15 years before it came
@user-iu1rj2oj9o
@user-iu1rj2oj9o 2 жыл бұрын
அருமை தெளிவான விளக்கம் அண்ணா
@Sathyan_Lenin
@Sathyan_Lenin 2 жыл бұрын
Paatharam full ah Kari aduchurum... Kari aducha paravala na this is good.... But price over... Naa vera oru edathula vaaguna... It's only 2k
@happylife2466
@happylife2466 2 жыл бұрын
எங்க வாங்குநிங்க நானும் வாங்கணும் bro
@narayanvasu1433
@narayanvasu1433 2 жыл бұрын
please provide the details
@arivuarivu2755
@arivuarivu2755 2 жыл бұрын
இப்போது உள்ள காலகட்டத்தில் கேஸ் சிலிண்டர் விலை சொல்ல முடியாத அளவுக்கு நாளுக்கு நாள் அதிரடியாக அதிகரித்து கொண்டே போகிறது. வசதி படைத்தவர்கள் மட்டுமே வாங்க சாதகமாக உள்ளது நடுத்தர மக்கள், ஏழை எளிய மக்களுக்கு கேஸ் சிலிண்டர் வாங்கி சமையல் செய்வது என்பது எட்டாக் கனியாக உள்ளது. இது ஒரு சிறந்த கண்டு பிடிப்பு. கண்டிப்பாக, கட்டாயமாக எல்லா இடங்களிலும் பரவலாக எல்லா இடங்களிலும் அறிமுகம் செய்து சாமானிய மக்களும் வாங்கி பயன்பெறும் வகையில் சற்று விலையை குறைத்து விற்பனை செய்ய வேண்டும்.
@hameedview9211
@hameedview9211 2 жыл бұрын
அருமையான கண்டுபிடிப்பு வாழ்த்துக்கள் 👏👏👏
@Xtr33mVblog
@Xtr33mVblog 2 жыл бұрын
sir are u planning to come Renewable Energy Expo 2022 in chennai this month end ?
@iswarya4516
@iswarya4516 2 жыл бұрын
Gas subsidy 200 kuduthangala?Last ah entha year kuduthanga ungaluku?
@anonymouswanted3686
@anonymouswanted3686 2 жыл бұрын
Anchor pesuradhu paartha iritate aagudhunu solravanga like podunga , ana nalla kelvi kekuraru good
@devaklsk1914
@devaklsk1914 2 жыл бұрын
வாழ்க வளமுடன் ...............................................................................................................
@premalathalakshmanan3116
@premalathalakshmanan3116 2 жыл бұрын
👌👍👏👏👏, Super, arumai, All the best. All the products are arumai.
@premanandans2991
@premanandans2991 2 жыл бұрын
Patharam Kari romba pudikuthea
@apluscomputers8748
@apluscomputers8748 2 жыл бұрын
5 ரூபாய்க்கு விறகு எங்க கிடைக்குது?
@sugangvlogs3900
@sugangvlogs3900 2 жыл бұрын
நானும் இலங்கை தான் ஏற்கனவே இந்த தயாரிப்பு வீட்டிலே உள்ளது பயன்படுத்துவது இல்லை போராட்ட காலங்களில் இருந்து தொழிற்சாலைகளிலும் இந்த தொழில் நுட்பம் அடுப்பு பயன்படுத்தப்பட்டது தற்போது இலங்கையில் அரிது எல்லாரும் கேஸ் இற்கு மாறிவிட்டனர் மாற்றுவது கடினம் உமி அடுப்பும் உள்ளது மரத்தூசிகளை பயன்படுத்தும் அடுப்பும் உள்ளது… ஏற்கனவே பலவகை அடுப்புக்பள் தமிழர்கள் பயன்படுத்தி கைவிட்டுள்ளனர்
@mjshaheed
@mjshaheed 2 жыл бұрын
அண்ணா, இது போல் முன்பு ஒரு வீடியோ போட்ருந்தீங்க. இதில் வேகத்தை நினைத்த நேரத்தில் கூட்டி குறைக்க முடியுமா?
@electricandelectronicknowl3704
@electricandelectronicknowl3704 2 жыл бұрын
Yannudaya content kojam paruga pudicha help pannuga 😔....
@rubanruban5117
@rubanruban5117 2 жыл бұрын
@@electricandelectronicknowl3704 i
@electricandelectronicknowl3704
@electricandelectronicknowl3704 2 жыл бұрын
@@rubanruban5117 thank you for replay bro 🙏
@kuttapattirajasekaran2691
@kuttapattirajasekaran2691 2 жыл бұрын
முடியும் .நான் சொந்தமாக தயாரித்து பயன்படுத்தி வருகின்றேன்.அருமையாக உள்ளது
@mjshaheed
@mjshaheed 2 жыл бұрын
@@kuttapattirajasekaran2691 Thank you, Brother
@rajeshmani2288
@rajeshmani2288 2 жыл бұрын
Need current for this stove..srilanka dont have current...
@CometFire2010
@CometFire2010 2 жыл бұрын
Use solar panels for power source.
@rangarajan117
@rangarajan117 2 жыл бұрын
battery இருந்தா போதும் மின்சாரம் வரும்போது சார்ஜ் பண்ணிக்கோங்க
@mototribe5124
@mototribe5124 2 жыл бұрын
Get hand blower, it works in same principle.
@Akareem-v7o
@Akareem-v7o 2 жыл бұрын
kzbin.info/www/bejne/q6qsaaqjiJdsqK8
@chandrupavi3379
@chandrupavi3379 2 жыл бұрын
Super boss today situation semma useful information video thank you 😍🥰
@sarojat6539
@sarojat6539 2 жыл бұрын
பழைய தாளி அடுப்பு சூப்பர் நன்றி
@crgopinathr
@crgopinathr Жыл бұрын
When camping, trekking, that battery can be connected to solar also.....
@lightupthedarkness8089
@lightupthedarkness8089 2 жыл бұрын
Good vlog and good information on stove... Greetings from bangalore India...
@p.c.saransaravanan3332
@p.c.saransaravanan3332 2 жыл бұрын
இந்த அடுப்பு வாங்கினா கரெண்ட் பில் யார் கற்றது? விறகு மட்டும் விலை குறைவா இருக்கா?
@karunalatchoumy6182
@karunalatchoumy6182 2 жыл бұрын
சமையல் வாயுவுக்கு செலவிடுவதில் பாதி அல்லது கால்வாசி செலவாகும் (கரண்ட்+விறகு)என எண்ணுகிறேன்.
@madhankumar2441
@madhankumar2441 2 жыл бұрын
Super sir Vaalthukal
@jose12575
@jose12575 2 жыл бұрын
It's lack of engineering basics. If this purpose is for cooking definitely heat energy spent is surplus. These type heat output is only required for furnace. What is you have to think is controlled combustion not forced combustion. Concept of vortex flame generation gives complete combustion with less fuel. Kindly do the math calculation on terms kilojoule (KJ). Then u can understand in terms of energy spent and energy wasted
@VKRIDERTN24
@VKRIDERTN24 2 жыл бұрын
Unga வீடு Home Automation video podunga
@Drfine22
@Drfine22 2 жыл бұрын
Yes sir always be independent n prepared for the worst.
@RSXXX229
@RSXXX229 2 жыл бұрын
AMAZING TAMILIANS ENTREPRENEURS
@SharkFishSF
@SharkFishSF 2 жыл бұрын
சிலை செய்யும் பத்தர் இப்படி தான் சிலைகளை உருக்குவர்.
@arunsprakash2006
@arunsprakash2006 2 жыл бұрын
The product is advertised and over price. Similar products are sold at much lesser price than this product. For e.g. Invicti product which sell the same stove for Rs. 4000/- and the quality is really good. What makes him sell the similar at 6K. People who have plan to buy should think twice and act.
@ACU288
@ACU288 2 жыл бұрын
Then how could these guys make huge profit from this business and become millionaire in a very short span??? This is how they use to steal/loot money from the innocent public..... Bloody bastards😠
@siva-yz1qx
@siva-yz1qx Жыл бұрын
விரகு ரூ5 கரன்டு பில்லு எவ்வளவு வரும்😡😡😡😡
@karthikmuthhswamy6652
@karthikmuthhswamy6652 2 жыл бұрын
Old idea with modern technic, it works in day use.
@PJMKumar
@PJMKumar Жыл бұрын
பழைய காலத்தில் உள்ள கொல்லன் பட்டறை மாதிரி. புதியது ஒன்றும் இல்லை
@subsind1481
@subsind1481 2 жыл бұрын
இதை விட கேரளா அலுவா அடுப்பி ரொம்ப சிறப்பு...அதுக்கு கரண்ட், blower எதுவும் தேவை இல்லை...புகையும் வராது அவ்ளோ....பாகவும் காஸ் அடுப்பு மாதிரியே இருக்கும்....அது நம்ம ஊர்ல எங்க கிடைக்கும்னு போடுங்க சகோ .....
@jalaljalal3181
@jalaljalal3181 2 жыл бұрын
தலைவர old கண்டு பிடிப்பு தான் new கண்டு பிடிப்பு இல்லை. இய்யிம் பத்தவைப்பு என் அப்பா motor set வச்சு use pannirugaaaa
@kaviselvamselladuraichefselva
@kaviselvamselladuraichefselva 2 жыл бұрын
Intha model nan chinna vayasula use pannen company name urja only 1800rs but here so much rate but romba complicate as irukkum
@kaviselvamselladuraichefselva
@kaviselvamselladuraichefselva 2 жыл бұрын
Nan use panna stove company oorja
@eliyasadamfarm4806
@eliyasadamfarm4806 2 жыл бұрын
Srilank mathiri poga koodathu vaaya kaluvunga sir
@raaj_bharath8229
@raaj_bharath8229 2 жыл бұрын
Vaaya kaluvita apdi agama irundhuruma
@thegroove2000
@thegroove2000 2 жыл бұрын
Can the fan be run off UBS charging devices?.
@shanmugaraja605
@shanmugaraja605 2 жыл бұрын
யோவ் இலங்கை கூட நம்ம நாட்ட இணைச்சு பேசுற
@hariish11
@hariish11 Жыл бұрын
LPG resources can be renewable energy but for this, we need to cut trees resulting in deforestation. However, we use in small range of it in hotel industries. For home, it won't be suitable. Solution should be from Governme, they should reduce the price for essential things used by normal people. Instead they can raise the tax for luxury things.
@blackheart6956
@blackheart6956 2 жыл бұрын
Very old ....but re-release.....good model...
@MANIK-zi4hs
@MANIK-zi4hs 2 жыл бұрын
அண்ணே, எரியும் அடுப்பில் நனைந்த கட்டையை போட்டால் நன்றாக எரியத்தான் செய்யும், அதில் உள்ள வெப்பத்தால் நனைந்த கட்டையை எரியச்செய்ய முடியும்.
@maranmaran3521
@maranmaran3521 2 жыл бұрын
Super news thanks wazagawallamudan
@asjeyakumarkamaraj3386
@asjeyakumarkamaraj3386 2 жыл бұрын
சிறப்பு. சகோ.
@k.prajandren4987
@k.prajandren4987 2 жыл бұрын
what is the metal used inside the stove
@selvarajanvellaichamy5948
@selvarajanvellaichamy5948 2 жыл бұрын
இந்த cast iron pot ஐ ---S G I .400 / 12 என்ற CASTING ல் பேடவும்
@thirumalm3559
@thirumalm3559 Жыл бұрын
எங்கு கிடைக்கும்
@lksinternational3358
@lksinternational3358 2 жыл бұрын
Thank you for information sir
@njagadeesh1
@njagadeesh1 2 жыл бұрын
புகையும் அடுப்பை எரிய வைக்க ஊதாங்குழல் பயன்படுத்தி எரிய வைக்கும் உத்திதான் . கேஸ் அடுப்புகளுக்கு முன்னால் எல்லார் வீட்டிலும் இருந்ததுதான் .ப்ளோயரை குறைத்து யூஸ் பண்ணினால் இன்னும் நல்லது.
@sankarramasamy848
@sankarramasamy848 2 жыл бұрын
268 videos wow I like your video speech very thanks!
@ravilingam4563
@ravilingam4563 2 жыл бұрын
ஐந்தாவது நிமிடத்தில் கரி பிடித்த பாத்திரம் எப்படி ஆறாவது நிமிடத்தில் வெள்ளையாக மாறியது???
@sivakumarthaza
@sivakumarthaza 2 жыл бұрын
எல்லாம் மாயை
@THARANSTUDIOS
@THARANSTUDIOS 2 жыл бұрын
Boss ah current bill yaru katurathu, gas adupu velai Kami , kata adupu rate adigam, kata vanganum, current bill?🤔🤔🤔
@pravinsaravanan8941
@pravinsaravanan8941 2 жыл бұрын
idukku avara current kammi 12v X 1amp= 12 watts, 24hrs mani neram odana kooda 2.50 rupee avaadhu 1kilowatt = 5 rupee. main'a kaasu stove velai, katta velai, oora irundha katta velai kooda kedaiyathu
@selvaprakash201
@selvaprakash201 2 жыл бұрын
unga mobile charge podura amouny than current bill varum
@THARANSTUDIOS
@THARANSTUDIOS 2 жыл бұрын
@@pravinsaravanan8941 normal gas stove commercial 2500 only he saying 5500 that's why boss, no intension to demotivate any invention
@pravinsaravanan8941
@pravinsaravanan8941 2 жыл бұрын
@@THARANSTUDIOS yes aana stove vela 2500 cylinder vela 2500, sertha same price thaana. hindi karanga stove same concept aana SS panirukku ulla irukkura casting thick podarathukku padilla mellisa pottu 1 masathulla karaiji poiduchu
@ravichandran4062
@ravichandran4062 2 жыл бұрын
5 ரூபாய் செலவுல ஒரு டீ தான் போடலாம் - நான் இன்று தான் வாங்கினேன்.
@eliyasadamfarm4806
@eliyasadamfarm4806 2 жыл бұрын
Bro.. vaangalama
@SaravananSaravanan-ib5og
@SaravananSaravanan-ib5og 2 жыл бұрын
கிராமத்தில் உள்ளவர்களுக்கு மிகவும் பயனுள்ளது
@ravichandran4062
@ravichandran4062 2 жыл бұрын
புகையில்லை, தீயும் சிறப்பாக உள்ளது. நான் வாங்கியது வேறு பிராண்ட். விறகு கொஞ்சம் கூடுதலாகத்தான் தேவை. இருப்பினும் சிறப்பு.
@ravichandran4062
@ravichandran4062 2 жыл бұрын
@@eliyasadamfarm4806 வாங்கலாம்-நான் வாங்கியது 2500/=
@Raju-rk3pd
@Raju-rk3pd 2 жыл бұрын
@@ravichandran4062 model like please
@jideogundele680
@jideogundele680 2 жыл бұрын
How much ...to get it delivered to Lagos, Nigeria by air?
@mathivanankrishnamoorthy4266
@mathivanankrishnamoorthy4266 2 жыл бұрын
Hotels க்கு தான் perfect
@kmfarmer7567
@kmfarmer7567 2 жыл бұрын
தல....சூப்பர்.....
@jideogundele680
@jideogundele680 2 жыл бұрын
I would like to know if the blower itself is not powered by electricity ? Thanks.
@shahulhameed-dn7if
@shahulhameed-dn7if 2 жыл бұрын
Can use charger battery
@santhoshchinnasamy
@santhoshchinnasamy 2 жыл бұрын
This is patented technology, anyways, we can use CPU fan with fan controller. Thermax company is now giving these type of stoves for rent and they will briquettes as fuel. This is mainly used for commercial establishments like mess or hotel or hostel.not suitable for domestic use. Kindly check sakalakala brother.
@rasiganyogi5386
@rasiganyogi5386 2 жыл бұрын
Hi bro i am from Sri lanka Vera Level bro idhu Semma Semma I like this but Eggaluku idhu Vaangkurathukana வாய்ப்புகள் இல்ல bro Adhu Mattum illa ippo igga Gas illa Sri lankan peoples Rompa Kasta Paduranga Gas illama Sri lanka..la ippadiyelam அடுப்பு இல்ல bro but Irunthal Super bro
@iswarya4516
@iswarya4516 2 жыл бұрын
6500 ah? Athum 6 months warranty ah? Price too much
@raajatorule490
@raajatorule490 2 жыл бұрын
Sir, When are you planning for your Home Tour & Construction feedback…Waiting to know about AAC block
@shakkeelkk4735
@shakkeelkk4735 2 жыл бұрын
Super aayirukku
@nathanaelpi
@nathanaelpi 2 жыл бұрын
Ok ok ok ok ok ....super super super....basuuuu
@river623
@river623 2 жыл бұрын
Iyya voice super...
@GPSwamy
@GPSwamy 2 жыл бұрын
ரொம்ப கரி பாத்திரத்தில் பிடிக்கிறது
@SURESH-em8dh
@SURESH-em8dh 2 жыл бұрын
Super brother good
@arung2538
@arung2538 2 жыл бұрын
Compared to LPG , Wood is costly and time consuming in this fast World
@Akareem-v7o
@Akareem-v7o 2 жыл бұрын
Solution plant more trees One more problem will solve Pollution control Cut wood Then use for cooking food
@chandrashekharchaudhari9457
@chandrashekharchaudhari9457 2 жыл бұрын
I am confused Sir. When say that 80% gas saving. Then have not seen gas connection.
@armstrongchandrasekaran6152
@armstrongchandrasekaran6152 Жыл бұрын
Compared with LPG CYLINDER price. Wood piece is enough for the stove.
@susu-casual
@susu-casual 2 жыл бұрын
Air controller இருக்குதுங்களா ?........ ...... UPS ல் ரன் பண்ண முடியுமா ?
@vgovindasamyvgsamy1758
@vgovindasamyvgsamy1758 2 жыл бұрын
Rajendra balaji ex minister brother fase and voice
@sargunamkarthicarts4523
@sargunamkarthicarts4523 2 жыл бұрын
From sri lanka 😔😔 no gas no
@trmforever1117
@trmforever1117 2 жыл бұрын
😞😞
@vasanthkumar3483
@vasanthkumar3483 2 жыл бұрын
Very good 👍💯
@srinathr3160
@srinathr3160 2 жыл бұрын
Price is high Naanaum unga channel la pathu ithe pola oru stove vaangunan Athu online la than order panna mudiyum then payment COD illa online payment nu ₹4500 aachu (stove price + GST) ORDER place panna 3 months ku company address eh theriyala then ungaluku call panni kettathuku antha company mela neraiya fraud case varuthu nu neengale sonninga but naa vidala epadiyo antha company contact details kandu pudichi phone panni case kudupan nu meratti order panna stove ah vaangitu vanthan.. Till now stove nalla use aaguthu
@krishnamurthiramakrishnan2857
@krishnamurthiramakrishnan2857 2 жыл бұрын
SriLanka is a good market now for this product
@ganesansr8059
@ganesansr8059 Жыл бұрын
Ethu pathiram karipoodikkuma
@sathyamoorthy9954
@sathyamoorthy9954 2 жыл бұрын
Saradha பழசான வுட் stove concept. 6 months warranty afterwards?
@selvakumarn7292
@selvakumarn7292 2 жыл бұрын
விரகு இல்ல ....... விறகு.......
UNO!
00:18
БРУНО
Рет қаралды 4,8 МЛН
How I Did The SELF BENDING Spoon 😱🥄 #shorts
00:19
Wian
Рет қаралды 36 МЛН