இனி கடவுளால் கூட வடிவேலுவை காப்பாற்ற முடியாது | Vadivelu | Vivek | Take 1 Tamil

  Рет қаралды 341,648

TAKE 1

TAKE 1

Күн бұрын

Пікірлер: 269
@kalaisprian140
@kalaisprian140 Жыл бұрын
கொட்டாச்சி எதையும் வெளிப்படையாக பேசும் மனிதர் தலை சிறந்த நடிகர் அவர் மேலும் மேலும் உயர மனமார்ந்த வாழ்த்துக்கள்
@Damo19691
@Damo19691 Жыл бұрын
வடிவேல் பற்றி யாரும் நல்ல விதமா சொல்ல மாற்ற ங்க. பணம் சம்பாதிப்பது மட்டும் அல்ல மனிதர்களையும் சம்பாதிக்க வேண்டும்.
@parveenparveen2088
@parveenparveen2088 Жыл бұрын
Vivek is great man
@proudastamilanasweindian
@proudastamilanasweindian Жыл бұрын
Proud to be fan of Vivekh sir u are the real hero miss u sir
@RameshKumar-qq9pr
@RameshKumar-qq9pr Жыл бұрын
திரைப்பட துறையில் 32 வருடங்கள் பணிபுரிந்த அனுபவத்தில் சொல்கிறேன் வடிவேலு ஒரு நாதாரிப்பய ஆணவமும் அகம்பாவமும் கர்வமும் திமிரும் உள்ளவர். மிக மிக ஏழ்மையான சக துணை நடிகர்களை கொடுமைபடுத்துவார் கேவலப்படுத்துவார் பணமே தரமாட்டார்.
@karthigadevi3979
@karthigadevi3979 Жыл бұрын
Avaru pillaye nalla vachukala,
@thirumoorthy6945
@thirumoorthy6945 Жыл бұрын
அப்படி என்ன நடிச்சேங்கே
@Sam-uc1ng
@Sam-uc1ng Жыл бұрын
பழசை பறந்தவர்.என்ன நடித்து என்ன பயன்
@srinivasanperumbeduramacha7356
@srinivasanperumbeduramacha7356 Жыл бұрын
Incredible Human being Vivek Sir🙏🙏🙏🙏🙏👏👏👏 God has called you too early 😢😢😢
@RaviKumar-jp1wq
@RaviKumar-jp1wq Жыл бұрын
மனித கடவுள் விவேக் சார்
@Music-gt8tc
@Music-gt8tc Жыл бұрын
Andha Vivek sir family very sad his son died and he also died
@charlesa9967
@charlesa9967 Жыл бұрын
Romba kasta pattu irukaru... But ineme unga life supera irukkum....👍
@akplays7577
@akplays7577 Жыл бұрын
Could see so much of pain in this actor’s talk . Very genuine and out of the heart talk .. wishing him all the best
@keerthisaga2286
@keerthisaga2286 Жыл бұрын
Vivek sir lajand great humble parsaon humanity man Vivek sir miss you sir😢❤❤❤❤❤❤❤❤❤
@ramubananas9708
@ramubananas9708 Жыл бұрын
பேட்டி சிறப்பாக இருந்தது.13 நிமிட வீடியோக்கு 2.45 நிமிடம் intro கொடுத்தால் நிறைய பேரை சென்று அடையாது.
@PradeepPradeep-lp2mw
@PradeepPradeep-lp2mw Жыл бұрын
Vivek sir he is a gentle man
@all-in-one796
@all-in-one796 Жыл бұрын
vivek sir is very good human being & legend actor, @8:08 semma serupadi dialogue about vadivel.🤣
@azhagurajaallinall126
@azhagurajaallinall126 Жыл бұрын
5:32 மனிதன்யா விவேக் வாய்ப்பை விடக்கூடாது 7:05 லெஜெண்ட் சரவணன் மாண்பு 7:57 சாமின்னு ஒன்னு இருக்குல 8:28 Song மாதிரி காமெடின்னா வெளியே போறாங்க 😅 9:01 வரவங்கள ஏன் வளர்த்து விடுற - வடிவேல் அவரவருக்கு உரியது கிடைக்கும் - விவேக் 9:50 மகளே தாயாய் தேவதையாய் ஆனது ❤ 12:34 250 ரூபாய் சம்பளத்துக்கு 4 நாள் நடந்தது 😮😢 "நல்லவன் வாழ்வான்" மயில்சாமீ அவர் வீட்டு முகப்புல வச்சது நல்லா வாழ்வீங்க நல்லதே நடக்கும் 😃🌟✨🙌 25.05.2023 05:14 pm ist (181st comment,2.7k+ likes,246,669th view)
@RajeevMADURAI
@RajeevMADURAI 11 ай бұрын
வடிவேல பத்தி நல்லதா சொல்ல எதுவும் இருக்காது. துரோகி வடிவேல். கேப்டனின் ஆன்மா இறைவனின் திருவடி நிழலில் இளைப்பாரட்டும் 🙏🏻
@xia6279
@xia6279 Жыл бұрын
வடிவேலு ஒரு அற்புதமான கலை‌‌ஞன் ஆனால் மிக மோசமான மனிதர் என உடன் பணியாற்றிய நடிகர்கள் பேட்டிகளில் தெரிகிறது..
@srijayalakshmi2883
@srijayalakshmi2883 Жыл бұрын
ஏழ்மை நிலையில் இருந்து மேலே வந்தவருக்கு, மற்றொரு ஏழையை கைதூக்கி விட மனமில்லை என்பது ஆச்சரியமாக இருக்கிறது.
@vasanth164
@vasanth164 Жыл бұрын
​@@srijayalakshmi2883 bro inga yevanume cinema industry porutha varaikum help panna maatanga rajini help pannuvara kamala help pannuvara vijay ajith help pannuvangala
@roja6135
@roja6135 Жыл бұрын
@@vasanth164 யாரும் யாருக்கும் உதவி செய்யாமல் போனால் பரவாயில்லை. கெடுக்காமல் இருந்தாலே போதுமானது. Vadivelu reel commedian but real villain you know? He had spoiled so many commedy actors. Karma doesn't forget the address.
@vasanth164
@vasanth164 Жыл бұрын
@@roja6135 vadivel yaruku yenna keduthal senjaru nu proof irukka vadivel naala yevlo heros and producer profit paathanga nu theriyuma vadivel naala thaan singa muthu bonda mani innum oru sila peru cinema la irukkanga ippa vadivel la kurai soldravanga oru kaalathula vadivel naala 4 kasu paathanga chance kedaichuthu intha kottachi ku yenna talent irukku vadivel oru kaalathula romba asingama iruntharu thaan avaru ku nu oru track vechutu cinema la konjam konjama munnerunaru
@Karthik-mw8kn
@Karthik-mw8kn Жыл бұрын
​@@vasanth164 oruthar inorutharuku udhavi seivadhum seyama irupadhum avanga thani patta virupam. Vadivelu prachanaiye vera avar inoru artists valara koodathunu ninaikuraru adhu completely wrong.
@saleemsaleemsaleemsaleem2808
@saleemsaleemsaleemsaleem2808 Жыл бұрын
அருமையான நேர்காணல் சீக்கிரமா முடிந்துவிட்டது வருத்தமே வடிவேலு ஒரு கிழ்த்தணமாண மணிதர் தலைக்கணம்பிடித்தவர் இணிவரும் காலங்களில் சிணிமாவில் நிலைப்பது கஷ்டம்தான்
@liya-nf6ic
@liya-nf6ic Жыл бұрын
பூமர் மாதிரி வாழதா
@rx100z
@rx100z Жыл бұрын
​@@liya-nf6ic நீ தான் பூமேர்
@DeavarajN-hz9rf
@DeavarajN-hz9rf Жыл бұрын
திமுக கட்சியை நம்பி நாசாமானவர்கள் வரிசையில் வடிவேலுவும் சேர்ந்து விட்டார்
@prabavathinatesan1144
@prabavathinatesan1144 Жыл бұрын
We must enquire the other side.avarukku chances kuraivathal ellorum avarai mattam thatta ninaikkalame.avar vanthutta ivargal edupada maattargal.
@noobplayer9181
@noobplayer9181 Жыл бұрын
​@@liya-nf6ic I think you are the boomer
@barameshwaran9841
@barameshwaran9841 Жыл бұрын
நாசமா போன ஆண்டவன் வடிவேலு போன்ற வர்களை நன்றாக வைத்துள்ளான்
@Msv466
@Msv466 Жыл бұрын
Super actor kottachi..❤👏👏👏
@ahamedajeebkhan3907
@ahamedajeebkhan3907 Жыл бұрын
இளையராஜா வடிவேல் இருவரும் திறமையிருந்தும்… வாய் கொழுப்பு அதிகமும் கர்வமும் கொண்ட திமிர் பிடித்தார்கள்.
@a.tamilselvan8645
@a.tamilselvan8645 Жыл бұрын
கமலும் தான்
@arvindgraphic
@arvindgraphic Жыл бұрын
Don’t compare ilayaraja with Vadivelu he has head weight but he has not spoiled any one’s life
@priyasheela.priyasheela3661
@priyasheela.priyasheela3661 Жыл бұрын
​@@arvindgraphic100% true.
@aravindh630
@aravindh630 Жыл бұрын
100% true.
@sivaramansrinivasan285
@sivaramansrinivasan285 Жыл бұрын
What did Illayaraja do it to you? Have you ever worked in cinema industry? Have you ever met him? Illayaraja is such a simple person. He gets angry because of bad people in the cinema industry. Go and work in the industry. Then you will know.
@srinivasanperumbeduramacha7356
@srinivasanperumbeduramacha7356 Жыл бұрын
Daughters are a Blessing to any father 👍👍👍👍
@varman001
@varman001 Жыл бұрын
CHILDREN are blessing to humans!
@sarathr4495
@sarathr4495 Жыл бұрын
Apo son elaya ? 😐
@freeeditstamil
@freeeditstamil Жыл бұрын
Pakka cringe comment...! Children are blessing to any parents...
@karthickrajamuthukumar3304
@karthickrajamuthukumar3304 Жыл бұрын
Appo pasanga enna saaba keda sir.... chumma edhavathu sollitu iruka koodathu
@kesavanmadhavan2956
@kesavanmadhavan2956 Жыл бұрын
Normally daughters are closed to their father. I dont have daughter but 3 boys. Miss for daughter.
@vino1991venkatesh
@vino1991venkatesh Жыл бұрын
விவேக் சார் உண்மையான மனிதாபிமானம் உள்ள மனித தெய்வம் விவேக் சார்
@Dr.kc.Gowtham.mds-prostho
@Dr.kc.Gowtham.mds-prostho Жыл бұрын
மிக சரியான உண்மையான வார்த்தைகள் ங் நா.. வடிவேலுக்கு இப்போது சனி திசை, இதற்கு முன் குரு திசை அறிவும் பணமும் கொட்டிக் கொடுத்தது கூடவே போட்டியின்மையும்,,, ஆனவத்தையும் , தொழிலை மதியாமையும்.... அதற்கு இப்போது சனி திசை வச்சு செய்யும். யாரா இருந்தாலும்... தொழிலை மதிக்க வேண்டும்.... இவண் dr gowtham, dentist, ஜோதிடர்.
@gopalangopalan7474
@gopalangopalan7474 Жыл бұрын
9.55 😢😢😢😢 அழுகை வந்து விட்டது. உங்க மக உங்களுக்கு வாய்ப்பு கேட்பது. இத விட வேற என்ன வேண்டும் உங்களுக்கு. கோடி பணம் இருந்தலும் அந்த தருணத்துக்கு இடு இல்லை. அதிர்ஷ்டசாலி நிங்க 👏
@murugesanvalarmathi769
@murugesanvalarmathi769 Жыл бұрын
வடிவேலு நன்றி மறந்த மனிதர்
@sankarsiva8375
@sankarsiva8375 Жыл бұрын
Vivek sir very great man
@eaglewatching9603
@eaglewatching9603 Жыл бұрын
புகழ்ச்சி என்பது புதையல் மாதிரி தொண்டமல் கிடைப்பது இல்லை......வருங்காலம் நல்லதாக நடக்கட்டும்
@saleembasha2386
@saleembasha2386 Жыл бұрын
சாப்பிடற தட்டை பிடுங்கியவர்கள் செயல் மிக மிக கீழ்த்தரமான செயல்.
@tamiljothi5775
@tamiljothi5775 Жыл бұрын
உயிரோடு இருக்கும் போது இவருக்கு கமல் விஜய் உதவ வேண்டும் 100 கோடி சம்பளம் வாங்குரீங்க எங்க கொண்டு போக போறீங்க உங்க படத்தில்தான் நடித்தார்
@kaalbairav8944
@kaalbairav8944 Жыл бұрын
வடிவேல் படிக்காத முட்டாள் ,விவேக் மாமேதை அறிவாளி படித்தவர்
@janupriya3310
@janupriya3310 Жыл бұрын
S....
@karthiknarayanan5049
@karthiknarayanan5049 Жыл бұрын
Absolutely 😍😍😍
@naanraajaa5064
@naanraajaa5064 Жыл бұрын
Adhukaga padikkadhavanga Ellam muttaal illanga..Kamarajar ayya maadhri manidhargalum irukkanga
@kaalbairav8944
@kaalbairav8944 Жыл бұрын
@@naanraajaa5064 அதனால்தான் படித்தவர் என்று கடைசியில் சொல்லி இருக்கிறேன்
@kamalkeyan5173
@kamalkeyan5173 Жыл бұрын
Vivek mass
@sivaraj3656
@sivaraj3656 Жыл бұрын
Vaalka valamudan...❤❤❤
@Vinotalks384
@Vinotalks384 Жыл бұрын
Vadivelu has got bad name from everyone around him.
@ktsaravanan
@ktsaravanan Жыл бұрын
வடிவேலு அனாதை பிணமாத்தான் போவார்.
@SureshSuresh-jm7vw
@SureshSuresh-jm7vw Жыл бұрын
Unnmi
@govindanveeran9474
@govindanveeran9474 Жыл бұрын
இளையராஜா, வடிவேலு இருவரும் சுயநலம் மிக்கவர்கள்.
@dhanat6993
@dhanat6993 11 ай бұрын
இளையராஜா யாருடைய வாழ்க்கையையும் கெடுத்தார் என்று ஒருவரும் சொல்ல மாட்டார்கள் .
@jbrat79
@jbrat79 Жыл бұрын
He's looks hero now. Next Soori ... You never know
@johnbosco5511
@johnbosco5511 Жыл бұрын
Nallavargal neenda naal vazhvathu illai
@ksmpavi1109
@ksmpavi1109 Жыл бұрын
வாழ்க சகோதரர்
@kindhearted9233
@kindhearted9233 Жыл бұрын
🌹🌹🌹🌹🌹🌹🌹Padatthil nadippathai vittu vittu, viyarvai sinthi ulaithu saappidunggal.....vaalkay miga santhoshamaaga irukkum. Photti poraamai irukkaathu.
@arunkumarradhakrishnan2964
@arunkumarradhakrishnan2964 Жыл бұрын
Nice interview. Get to know the painful side of Mr.kottachi.
@gomathirajan2403
@gomathirajan2403 Жыл бұрын
இதேர்கேல்லாம் வடிவேலு தான் பதில் சொல்ல வேண்டும் 👍
@kesavanmadhavan2956
@kesavanmadhavan2956 Жыл бұрын
It is very difficult for Vadiveloo to give a come back like last time. Alot of human - once when they become too rich - Big head , Arrogant , Sarcastic and very very Rude way. Good example was Vadiveloo and Elayaraja. ...........
@adhithyasakthivel143
@adhithyasakthivel143 Жыл бұрын
Don't add Illayaraja here. It shows how vengeful you are with him! He didn't spoil anyone's career unlike Vadivelu
@jananisriganesh9365
@jananisriganesh9365 Жыл бұрын
Yenda 2.45 mins ah intro kudupeenga?
@kuma9482
@kuma9482 Жыл бұрын
2.45 interview starts....
@mechsamy6032
@mechsamy6032 Жыл бұрын
நன்றி நண்பா
@Anbudanlkn.
@Anbudanlkn. Жыл бұрын
எத்தனை பேர் இப்படி கெளம்பி வருவீங்க. அவரவர் திறமை யில் முன்னேற வேண்டும். குறை சொல்பவன் முன்னேறும் வழி யை பாரு.
@meyyappanm9469
@meyyappanm9469 Жыл бұрын
Nice interview
@prabhaasha3422
@prabhaasha3422 Жыл бұрын
Comedy na vadivel pidikum aana real life la suyanalavaathi Ilayaraja hetwhight suthama pidikathu
@rajahindhiran5593
@rajahindhiran5593 Жыл бұрын
எப்பேர் பெற்ற கோமான் ஆக இருந்தாலும்....ஆடாத ஆட்டம் ஆடினால் போயே ஆகணும் படுபாதாளம்...
@karthigeyanr8134
@karthigeyanr8134 Жыл бұрын
I don't understand what is the point in wasting 2:45 mins instead of going straight into the video ..
@KumarKumar-xp8bm
@KumarKumar-xp8bm Жыл бұрын
Cinemavil,nammy,sirikka,vaitha,nadikarkal,nizathula,kodura,villankal,Oru,sila,palaya,comedy,nadikarum,vunduNSk,Thagavelu,,ivanga,super,nadikarkal,nalla,manidharkal.
@Poongkundran
@Poongkundran Жыл бұрын
வடிவேலு ... பெரும் கலைஞன்.. அவருடன் இணைந்து நடித்த பலரும் இப்போது அவர் சரியில்லை என்று பேட்டி கொடுத்து வருவது என்பது ஒரு பக்கம் உண்மை என்றாலும் மறுபக்கம் மீண்டும் வடிவேலுவை திரைக்குள் வர விட கூடாது என்ற எண்ணங்களும் உண்டு... சினிமா துறையில் உள்ள ஒவ்வொருவரின் வாழ்க்கையை இப்படி ஆராய்ந்து பார்த்தால் வடிவேலு எவ்வளவோ பரவாயில்லை என்று கூட முடிவுகள் வரலாம்.😂
@DeavarajN-hz9rf
@DeavarajN-hz9rf Жыл бұрын
திமுக கட்சியை நம்பி நாசாமாக போனவன் வடிவேலு 😁😁😁😁
@balanv8895
@balanv8895 Жыл бұрын
விஜயகாந்த்தும் தான். துவக்கத்தில் விஜயகாந்த் கருணாநிதியைக் கொண்டாடினார். கருணாநிதியின் சுயரூபம் தெரிந்தவுடன் விலகினார். ஆனால் பயனில்லாமல் போய்விட்டது.
@madhumvs2695
@madhumvs2695 Жыл бұрын
Crt
@suganthibabu1598
@suganthibabu1598 Жыл бұрын
Your daughter is enough she will come top don't worry
@athinarayanan9894
@athinarayanan9894 Жыл бұрын
Captain🔥 Vijayakanth💪
@somasundariraja30
@somasundariraja30 Жыл бұрын
Plz remember like kottachi, vadivelu was one of the side comedy actor till mid of 1990s but he used his talent and become one of the legendary comedy actor.
@prakgm5959
@prakgm5959 Жыл бұрын
So what that doesn't give you any rights to abuse others nonsense
@BixiBrunder
@BixiBrunder Жыл бұрын
I was a fan of him but now I don't like such type. Both IR and Vadivelu types should be ignored
@vijayvijay4123
@vijayvijay4123 Жыл бұрын
வடிவேலு குரூரமானவன்
@Karthik-mw8kn
@Karthik-mw8kn Жыл бұрын
Vadivelu as an artist 👌🏽 Vadivelu as a human 🤡👎🏽
@vijaykumarramaswamy7464
@vijaykumarramaswamy7464 Жыл бұрын
Vivek sir loss is biggest loss😢😢 for cinema and society greatest human being Vadivelu is biggest jeolous person his daughter will achieve more than him she is clever girl
@shreeannaitv
@shreeannaitv Жыл бұрын
, நான்கு நாள் நடைபயணம் ஒரே குறிக்கோல் வேதனைகள் பல மேன்மேலும் வெற்றிகள் பெற வாழ்த்துக்கள் ..✍🏽
@karnan4483
@karnan4483 Жыл бұрын
👍👍👍👍👍👍
@sureshkumarsuresh4064
@sureshkumarsuresh4064 Жыл бұрын
🤝👍
@thiruveltv9471
@thiruveltv9471 Жыл бұрын
👌
@kavithachandran963
@kavithachandran963 Жыл бұрын
All the best....
@vijayvijay4123
@vijayvijay4123 Жыл бұрын
வடிவேலு வக்கிரம் பிடிச்சவன்
@IVASU7007
@IVASU7007 Жыл бұрын
I don’t know ur name sir. Vaalka valamudan
@Mh_status_creations03
@Mh_status_creations03 Жыл бұрын
3min Promotion kudupingala da... Vilangum... 😮😮😮😮
@josenub08
@josenub08 Жыл бұрын
Ethanayo kashrangale meeri nikkiraru 🎉🎉
@pari1998..
@pari1998.. Жыл бұрын
அருமையானா மனிதர்
@rajurajan695
@rajurajan695 Жыл бұрын
Shakthi mathiri irukinga 😍😍
@pari1998..
@pari1998.. Жыл бұрын
@@rajurajan695 புரியல ப்ரோ என்ன சொல்றிங்க
@adavadi6934
@adavadi6934 Жыл бұрын
வடிவேலு ஏன் காப்பாற்ற பட வேண்டும்? அவர் மிக சிறப்பாக தான் உள்ளார். பல பட வாய்ப்புகளை அவர்தான் மறுத்துள்ளார். அவர் பிடித்த இடத்தை நீங்கள் பிடித்திருந்தாலா தான் உங்கள் மறுபக்கமும் தெரிந்திருக்கும்..
@saravananr4387
@saravananr4387 Жыл бұрын
Vadivelu ku panam erundhu enna projanam. Peru poichhey. Enga parthalum vadivelu 10 varusam Padam ellama veetula erundhan endra Peru eruku endha asingam pothatha
@ManiMani-eu2bs
@ManiMani-eu2bs Жыл бұрын
Super.sir
@ranichenji1671
@ranichenji1671 Жыл бұрын
👍👍👍👍.
@kannanp1678
@kannanp1678 Жыл бұрын
எதுக்குடா 3 நிமிஷம் புரமோ போடரிங்க
@kabilan
@kabilan Жыл бұрын
13 mins video la 3 mins intro uh?
@SnadaNada
@SnadaNada Жыл бұрын
நடிகர்களை என்ன .சார் sir.?
@rjsakthi5292
@rjsakthi5292 Жыл бұрын
That's why kottachiii you will never shine
@murugananthammuruganantham5675
@murugananthammuruganantham5675 Жыл бұрын
நிலத்தியல் பால் நீர்திரிந்தற்றாகும். மாந்தர்க்கினத்தியல்பதாகும் அறிவு.
@chanthini5408
@chanthini5408 Жыл бұрын
ஓரு நிலைமையும் இல்லை நல்லாவே இருக்காரு,
@abhivije6330
@abhivije6330 Жыл бұрын
வடிவேல், இளையராஜா இருவரும் பிழையான முன்னுதாரணங்கள்
@abeautifulmind718
@abeautifulmind718 Жыл бұрын
Very lengthy intro...
@parameshwarivinothkumar7074
@parameshwarivinothkumar7074 Жыл бұрын
Veen pali poduvathu miga periya saabam. . . Appadi nadanthu erunthaal. Vivek sir veliel sollamal erunthu erupaara and. . . Film industry la yaarukume theriyamal itthanai varusama moodi vaithaargala. . . Vadivelu vivekidam appadi nadanthu erunthaal unaku mattume therumaa vera yaarukume theriyatha. . . Makkalai muttal yendru ninaithu vittar pola. . Kaasukku pesum nabargal. Poigalai unmai polave pesuvathu valakamaaga kondavar nee. . . . Oru velai vadivelu avargal. Vivek avargalai thitti erunthaal. Kandipaaga. . . Thannudaya wife edam solli erupaar. Thaane. . Udane ippave keka vendiyathu thaane. Yedu unmai yedu poie yendru theyrinthu vidum. . Summa poieyana thagavalai solli makkalai thisai thirupum velaiel erukum neeyellam
@sabarisabari2507
@sabarisabari2507 Жыл бұрын
Avan sampaathika vendiyathu ellam 10 thalamuraiku sampaathichitaan aana neenga thalaiva
@saravanansar6424
@saravanansar6424 Жыл бұрын
மைக் இல்லியாடா
@kumarvenu2791
@kumarvenu2791 Жыл бұрын
First 3 minutes skip and watch
@timepasschannal02
@timepasschannal02 Жыл бұрын
Out of 13:03 video, you're came in to dias at 2:47... And we are much smarter than you by running 1:5 x .... Smartness are on produce with blend outcome... Wasted to the core. Good supporting actor was now second apart after your interviewing. Please don't kill KZbin good channels😢
@miduns.i8297
@miduns.i8297 Жыл бұрын
Vadivel sirku appudi enna nilama vanthuruchu? Vadivel sir always mass
@affcotdever5632
@affcotdever5632 Жыл бұрын
கவல படாத தல, சீக்கிரம் வடிவேல் நாசமா போயிடுவான். 😂😂😂
@miduns.i8297
@miduns.i8297 Жыл бұрын
Enna oru manusu
@kajamugan8105
@kajamugan8105 Жыл бұрын
ealiya naaya urula earumai madu meaythavan than vadivelu
@snplaying2522
@snplaying2522 Жыл бұрын
வடிவேல் வாய்ப்பு இல்லை என்று கண்ணீர் விட்ட பேட்டி உங்களுக்கு தெரியாதா. அதுதான் மோசமான நிலை. பணம் இன்று வாரும் நாளை போகும்.
@roja6135
@roja6135 Жыл бұрын
@@miduns.i8297 இருந்தாலும் மறைந்தாலும் பேர் சொல்ல வேண்டும். இவர் போல யாரென்று ஊர் சொல்ல வேண்டும். இது விவேக் அவர்களுக்கு பொருந்தும். 18 குண்டுகள் (?) முழங்க அரசால் நல்லடக்கம் செய்யப்பட்டவர். அன்றும் சரி இன்றும் சரி எந்த ஒரு காமெடி நடிகரும் வடிவேலுவைப் போல் கேவலமாக நடந்தது இல்லை.
@Mandakasayam03
@Mandakasayam03 Жыл бұрын
Ithuvarai ungaluku kedikatha respect unga daughterala ungaluku ellama kedikum
@rajurajan695
@rajurajan695 Жыл бұрын
எனக்கு ஒன்னு புரியல, வடிவேலுவை பத்தி வரிசையாக எல்லாரும் வசை பாடுவதை பார்த்தால் எனக்கு என்னவோ அவர் கெட்டவராக இருப்பதற்கு வாய்ப்பில்லை என்றே நினைக்கிறேன். கெட்டவராக சுயநலவாதியாக இருந்திருந்தால் எல்லா படங்களிலும் அவர் மட்டுமே சோலோவாக காமடி பண்ணி பெரிய ஆளாயிருக்க வேண்டும், ஆனால் அவரால் பிழைத்த குடும்பங்கள் பல. ஒரு தமிழனுக்கு எதிரி தமிழன் தான். ஒரு தமிழன் வளர்வது பிடிக்காமல் எத்தனை தமிழர்கள் வரிசையாக வசை பாடுகிறார்கள் பாருங்கள். இது நாள் வரை அவருடன் நடித்தவர்களை கூட்டி வந்து வசை பாடினார்கள், இப்போது அவருடன் இணைந்து நடிக்காதவர்களையும் கூட்டி வந்து வசை பாட ஆரம்பித்து விட்டார்கள். ஏனென்றால் வடிவேலுவின் காமடிகள் பாமரன் வரை சென்றது தான். அவர் இல்லாவிட்டாலும் சோசியல் மீடியாவில் இன்றுவரை அவரது காமடிகள் பிரபலமாக இருப்பது தான். எல்லாம் வயித்தெரிச்சல். வடிவேலு ஒருவனை வாழ விடவில்லை என்பது வடிவேலுக்கும் அந்த நபருக்குமான தனிப்பட்ட பிரச்சனை. அதை மக்களுடன் பகிர்வதன் பின் நோக்கம் என்ன? எல்லா மனிதனும் எல்லா நேரத்திலும் யோக்கியனாக இருக்க வேண்டும் என அவசியம் இல்லை. அதை பிரித்துப்பார்ப்பதால் மக்களுக்கு எந்த பயனுமில்லை. இதே பேட்டியை பொது மக்களிடம் நியாயமான முறையில் உங்களுக்கு பிடித்த காமடி நடிகர் யார் என கேட்டு பாருங்கள். அதில் மெஜாரிட்டியை பார்த்து முடிவு செய்யுங்கள்.
@SIvasRidhaRan
@SIvasRidhaRan Жыл бұрын
Vadivelu nallavaro kettavaroo....ellaraiyum use panipaaru...use mattum thaa panipaaru ...kaasu illatha neram kooda irukavangaluku help pananum ..aana uthavi pannanalum ubatharam panna koodathu...aana vadivelu athuvum pannuvaru ....nalla body language mannerism, expression panra artist la paatha vadivelu ku soothu erinjidum ..enga Ivan solo comedian ah poi munnuku vanthuduvano nu payanthu avaru comedian ah nadikura padathulayae ..oru scene 2 scene nadika vachu avangalukunu oru Thani adaiyalamae vara koodathunu nenaipaaru
@SIvasRidhaRan
@SIvasRidhaRan Жыл бұрын
Vadivelu kooda vara group artist um sari ,vivek kooda vara group artist um sari ellarum vadivelu va kaluvi oothuvanga....aana vivek ah eppavum pugalnthu thaa pesuvaanga...b.coz vadivelu kitta irukka comedians ah kooda vivek use panipaaru...aana vivek kitta iruka comedians ah vadivelu entha padathulaiyum use pannathu illa
@நந்தா_சற்குரு_பக்தன்
@நந்தா_சற்குரு_பக்தன் Жыл бұрын
Vadivel 420 Unnaku One line answer 🤐🤐🤐🤐🤐🤐🤐
@nalayinithevananthan2724
@nalayinithevananthan2724 Жыл бұрын
unmaithaan thamilan enraale varinthukaddi kondu vaaranka nallavanka ellaam
@yogaab6193
@yogaab6193 Жыл бұрын
Raju plz use your mind
@prabakaranraju1875
@prabakaranraju1875 Жыл бұрын
Dear actor ( i know you won't read this), vadivelu was cheated by his own colleague actor singamuthu for 3 crores in 2011. that incident make him not to trust others or keeping affection on others. following the cheating he was banned in acting too. vadivelu policy is act with me, get paid , don't expect any thing from me. you are now in good condition, that's god given gift to you. Every one has two sides, don't talk with out knowing that and don't expect others to share their second face. good luck.
@sugumaransivaraman2116
@sugumaransivaraman2116 Жыл бұрын
All are making negative comments. May be some agenda behind.
@harikrishnan-dh8uh
@harikrishnan-dh8uh Жыл бұрын
இவன் உருப்படியாக ஒரு படம்கூட நடிக்கவில்லை. இவனையெல்லாம் பார்க்க வேண்டியுள்ளது.
@balajiiyer4749
@balajiiyer4749 Жыл бұрын
Everyone last 6 months against Vadivelu.
@my-yo1nj
@my-yo1nj Жыл бұрын
Vivek epo illa kapatha
@suseelamaheswaran352
@suseelamaheswaran352 Жыл бұрын
Vivek sir mayilsami sir 24carrot gold 🎉 😤 but vadivelu and Ilayaraja bad fellow
@jayarajraj8096
@jayarajraj8096 Жыл бұрын
10:16 அவன் கும்கி 2 வில்லன் சார்
@MAHUNT2006
@MAHUNT2006 Жыл бұрын
Oruvar veeldhavudan thalthi pesuvathum uyarthavudan parati pesuvathum mattamana seyal
@anitharamasamy7828
@anitharamasamy7828 Жыл бұрын
Avaru valandhutaru. நீங்க criticism panite irunga
@putra6106
@putra6106 Жыл бұрын
TAKE 1 pundamavenunggala!!! Interview-vei yaanda ippedi thaamatham-ah aakuringge? Thiruttu thaaioli pundamavenunggala. Dear viewers this interview starts at 2:48.
@ramzi8532
@ramzi8532 Жыл бұрын
Every comedy co-stars are today too toxic
@sivakumar4902
@sivakumar4902 Жыл бұрын
Vadivel always vadivel Some body few co actores Speak stomach fire
@rayanschiro
@rayanschiro Жыл бұрын
எண்டா வடிவேல் திரும்ப வந்தா காமெடி என்ற பெயரில் நீங்க பொடும் மொக்கை கருமங்களை செய்ய முடியாமல் போய்விடும் என்ற உங்க எல்லார் குமுரலும் உங்கள் அனைவரின் வடிவேல் எதிர்ப்பு நேர்முகங்கள் காட்டுகிறது..ஆமாம் இவர் பெரிய காமெடி தல்லிட்டாரு போங்கடா டேய்..
Sigma Kid Mistake #funny #sigma
00:17
CRAZY GREAPA
Рет қаралды 26 МЛН
路飞做的坏事被拆穿了 #路飞#海贼王
00:41
路飞与唐舞桐
Рет қаралды 26 МЛН
Chain Game Strong ⛓️
00:21
Anwar Jibawi
Рет қаралды 33 МЛН
Sigma Kid Mistake #funny #sigma
00:17
CRAZY GREAPA
Рет қаралды 26 МЛН