வடிவேலு நல்லதா எதாவது செஞ்சுட்டா. நான் என் மீசைய எடுத்தறேன் | Vadivelu | Udhayanidhi Stalin | Take 1

  Рет қаралды 769,606

TAKE 1

TAKE 1

Күн бұрын

Пікірлер: 791
@deepakb4235
@deepakb4235 11 ай бұрын
மக்களை சிரிக்க வைத்த வடிவேலுவுக்கு மனதில் ஆயிரம் வன்மங்கள்..!!
@anandraj8089
@anandraj8089 Жыл бұрын
விஜயகாந்த் மனிதர் அல்ல மனித கடவுள் வாழ்த்துக்கள் கேப்டன் miss you sir❤
@Kuttysathiya07
@Kuttysathiya07 Жыл бұрын
❤😊
@Music-gt8tc
@Music-gt8tc Жыл бұрын
நல்லதை பேசுவதற்காக கூட்டத்தை கூப்பிடலாம் ஆனால் தீயவை பேசுவதற்காக சேர்த்து அதன் மூலமாக ஆதாயத்தை தேடிக் கொள்ளும் இந்த கேடுகெட்ட மீடியா தான் விஜயகாந்தின் இழிவுபடுத்தியது
@immanueldass2413
@immanueldass2413 Жыл бұрын
விஜய்காந்த் சார் மனசு தங்கம்
@ramakrishnanselvam7991
@ramakrishnanselvam7991 Жыл бұрын
வடிவேலு இல்ல எவனாயிருந்தாலும் தன்னிலை மறந்து தலைக்கனம் இருந்தால் அழிவு நிச்சயம்
@johnsanthoshkumar943
@johnsanthoshkumar943 11 ай бұрын
Thotti ku 140 crore iruku la eppalum vaipu kidithu tu la
@Tesla...369
@Tesla...369 Жыл бұрын
மிகச்சிறந்த நடிகர் மற்றும் மிகச் சிறந்த அல்பை.... 😂😂😂😂
@Music-gt8tc
@Music-gt8tc Жыл бұрын
நல்லதை பேசுவதற்காக கூட்டத்தை கூப்பிடலாம் ஆனால் தீயவை பேசுவதற்காக சேர்த்து அதன் மூலமாக ஆதாயத்தை தேடிக் கொள்ளும் இந்த கேடுகெட்ட மீடியா தான் விஜயகாந்தின் இழிவுபடுத்தியது
@sankara.1956-ml1ic
@sankara.1956-ml1ic Жыл бұрын
Vadivelu is why? Kanjan,Bad man and now join with Dmk,,total mame spoil,himself Dure.
@proudastamilanasweindian
@proudastamilanasweindian Жыл бұрын
Proud to be fan of Vijaykanth Sir u are the real hero
@cleandirt9368
@cleandirt9368 Жыл бұрын
விஜயகாந்த்.. only சோறு.. kalaigarukku துரோகம் செய் தவர்
@Music-gt8tc
@Music-gt8tc Жыл бұрын
நல்லதை பேசுவதற்காக கூட்டத்தை கூப்பிடலாம் ஆனால் தீயவை பேசுவதற்காக சேர்த்து அதன் மூலமாக ஆதாயத்தை தேடிக் கொள்ளும் இந்த கேடுகெட்ட மீடியா தான் விஜயகாந்தின் இழிவுபடுத்தியது
@sargonofakkad7997
@sargonofakkad7997 Жыл бұрын
Vadivaelu is nothing without this guys. Vivek is a pure hearted man like his guru Kalam sir
@Music-gt8tc
@Music-gt8tc Жыл бұрын
நல்லதை பேசுவதற்காக கூட்டத்தை கூப்பிடலாம் ஆனால் தீயவை பேசுவதற்காக சேர்த்து அதன் மூலமாக ஆதாயத்தை தேடிக் கொள்ளும் இந்த கேடுகெட்ட மீடியா தான் விஜயகாந்தின் இழிவுபடுத்தியது
@parames4954
@parames4954 11 ай бұрын
கேப்டன் மாமனிதர்.ஆத்மா சாந்தியடையட்டும்.வடிவேல் நன்றி மறந்தஜென்மம்.
@malaikumarvellaichamy8347
@malaikumarvellaichamy8347 Жыл бұрын
Captain is a great great great man. God bless to விஜயகாந்த்
@Music-gt8tc
@Music-gt8tc Жыл бұрын
நல்லதை பேசுவதற்காக கூட்டத்தை கூப்பிடலாம் ஆனால் தீயவை பேசுவதற்காக சேர்த்து அதன் மூலமாக ஆதாயத்தை தேடிக் கொள்ளும் இந்த கேடுகெட்ட மீடியா தான் விஜயகாந்தின் இழிவுபடுத்தியது
@vijaykumar_2199
@vijaykumar_2199 Жыл бұрын
This Old Team never gets old ❤❤
@navalanprabagar8083
@navalanprabagar8083 Жыл бұрын
What old team?
@sudaks7363
@sudaks7363 Жыл бұрын
Poram pesura கூட்டம் ithu
@மாஸ்உருளைக்கிழங்குபொடிமாஸ்
@மாஸ்உருளைக்கிழங்குபொடிமாஸ் Жыл бұрын
@@sudaks7363 அவர்களுக்கும் வயிறு குடும்பம் இருக்கு தானே
@Music-gt8tc
@Music-gt8tc Жыл бұрын
நல்லதை பேசுவதற்காக கூட்டத்தை கூப்பிடலாம் ஆனால் தீயவை பேசுவதற்காக சேர்த்து அதன் மூலமாக ஆதாயத்தை தேடிக் கொள்ளும் இந்த கேடுகெட்ட மீடியா தான் விஜயகாந்தின் இழிவுபடுத்தியது
@mohamedsafwan9447
@mohamedsafwan9447 Жыл бұрын
விஜயகாந்தை பற்றி யாரும் குறை சொல்லவில்லை வடிவேல் பற்றி எல்லோரும் குறை சொல்கிறார்கள்
@proudastamilanasweindian
@proudastamilanasweindian Жыл бұрын
Proud to be fan of Vivekh sir Mayilswamy sir uare the real heros miss u sir
@Music-gt8tc
@Music-gt8tc Жыл бұрын
நல்லதை பேசுவதற்காக கூட்டத்தை கூப்பிடலாம் ஆனால் தீயவை பேசுவதற்காக சேர்த்து அதன் மூலமாக ஆதாயத்தை தேடிக் கொள்ளும் இந்த கேடுகெட்ட மீடியா தான் விஜயகாந்தின் இழிவுபடுத்தியது
@narasimhana9507
@narasimhana9507 Жыл бұрын
தேர்தலில் விஜயகாந்தை பற்றி பேசும்போது எந்த கப்பலுக்கு கேப்டன் என்று பேசினார்.அதன் பிறகு வடிவேலுவுக்கு கெட்ட பெயர் ஏற்பட்டது.
@மாஸ்உருளைக்கிழங்குபொடிமாஸ்
@மாஸ்உருளைக்கிழங்குபொடிமாஸ் Жыл бұрын
அவ்வளவு நாள் தெரியவில்லையா . காசுக்காகப் பேசினார் . திமுகவை சந்தோஷப்படுத்த . திருப்திப் படுத்த.‌ நாங்களும் தான் கேட்கிறோம் . கேப்டன் தளபதி எல்லாம் என்ன டுபாக்கூர் . சினிமாவில் டம்மி துப்பாக்கி வைத்து தீவிர வாதிகளை ஒழிக்க முடியும் . நிஜ வாழ்க்கையில் முடியுமா
@senthamizhtamil6097
@senthamizhtamil6097 Жыл бұрын
​@@மாஸ்உருளைக்கிழங்குபொடிமாஸ்daii sunni poda
@narasimhana9507
@narasimhana9507 Жыл бұрын
@@மாஸ்உருளைக்கிழங்குபொடிமாஸ் தேர்தல் நேரத்தில் அரசியல் கட்சிகள் தங்களுக்கு பிடித்த நடிகர்கள் நடிகைகள் வைத்து பிரசாரம் செய்வார்கள்.அதை வைத்து அந்த நடிகர்கள் நடிகைகள் அந்த கட்சி என்று நினைத்து கொள்ளக் கூடாது.கட்சியில் சேர்ந்து கொண்டு பேசினால் ஏற்றுக் கொள்ளலாம்.அது கட்சி கருத்து.
@umamaheswari604
@umamaheswari604 Жыл бұрын
​@@narasimhana9507கட்சில சேராமல் காசுக்கு பேசுபவன் கட்சி காரண விட கேவலம். அதை அந்த கட்சி தலைவன் ரசிப்பது அத விட கேவலம்.
@jeni10jeni22
@jeni10jeni22 Жыл бұрын
✨✨✨✨
@makkalthiligamfanmsr4274
@makkalthiligamfanmsr4274 Жыл бұрын
Mr vijiyakanth is a great human
@TN-ie3oh
@TN-ie3oh Жыл бұрын
கேப்டன் நல்ல மனிதர்👍👍👍
@karthiks983
@karthiks983 Жыл бұрын
வடிவேலு ஆணவத்தோடு செயல்படுகிறார் இந்த சாட்சி
@kanda1176
@kanda1176 Жыл бұрын
MGR கேப்டன் மனித உருவில் தெய்வம்
@The-min800
@The-min800 Жыл бұрын
Vijaya Kanth sangi
@udhayanarumugam6427
@udhayanarumugam6427 Жыл бұрын
​@@The-min800 How could you say that he's a straight forward person.
@The-min800
@The-min800 Жыл бұрын
@@udhayanarumugam6427 Then why was he in alliance with BJP, he did not open his mouth to any problem, he called those students terrorists in Karnataka Hijab issue.
@aks6085
@aks6085 Жыл бұрын
MGR donated govt. property to actors actresses and liquor kings
@Music-gt8tc
@Music-gt8tc Жыл бұрын
நல்லதை பேசுவதற்காக கூட்டத்தை கூப்பிடலாம் ஆனால் தீயவை பேசுவதற்காக சேர்த்து அதன் மூலமாக ஆதாயத்தை தேடிக் கொள்ளும் இந்த கேடுகெட்ட மீடியா தான் விஜயகாந்தின் இழிவுபடுத்தியது
@kuttykutty8486
@kuttykutty8486 Жыл бұрын
வடிவேலு நடிக்க தெரிந்தவர் ஆனால் மதிக்க தகுந்தவர் அல்ல
@rajasekaran8590
@rajasekaran8590 Жыл бұрын
Exactly
@Viji672
@Viji672 Жыл бұрын
100% unmai😊
@jeshwardas1765
@jeshwardas1765 Жыл бұрын
Dei thev paiya....
@murugesh5796
@murugesh5796 Жыл бұрын
Correct
@sankarsankar5986
@sankarsankar5986 Жыл бұрын
@@jeshwardas1765 kandaroli thevadiyacne
@jannas8311
@jannas8311 Жыл бұрын
உயர்ந்த இடத்தில் இருக்கும்போது உலகம் உன்னை மதிக்கும் உன் நிலைமை கொஞ்சம் இறங்கி வந்தாள் நிழல் லும் கூட மிதிக்கும் கன்னதான்னின் வரிகல் இப்போது ...
@Music-gt8tc
@Music-gt8tc Жыл бұрын
நல்லதை பேசுவதற்காக கூட்டத்தை கூப்பிடலாம் ஆனால் தீயவை பேசுவதற்காக சேர்த்து அதன் மூலமாக ஆதாயத்தை தேடிக் கொள்ளும் இந்த கேடுகெட்ட மீடியா தான் விஜயகாந்தின் இழிவுபடுத்தியது
@rubinivenkatraman4778
@rubinivenkatraman4778 11 ай бұрын
ஐயா எல்லாம் சரி ஆனால் தமிழைப் பிழை இல்லாமல் எழுதுங்கள்
@vina6418
@vina6418 Жыл бұрын
குறை இல்லாத மனிதனும் இல்லை குறை சொல்லாத மனிதனும் இல்லை 🙏🙏🙏🙏
@catsivakunchoo1489
@catsivakunchoo1489 Жыл бұрын
very wise said.
@மாஸ்உருளைக்கிழங்குபொடிமாஸ்
@மாஸ்உருளைக்கிழங்குபொடிமாஸ் Жыл бұрын
ஓரளவு இருக்கும் . இருந்தால் பரவாயில்லை
@gulugulu4566
@gulugulu4566 Жыл бұрын
Iyooooo nice....... Nala pathil
@muruganom7706
@muruganom7706 Жыл бұрын
Comment la karuthu sollatha manithanam illai...!
@viswanathan0074
@viswanathan0074 Жыл бұрын
உண்மை 💯
@shabariprint60
@shabariprint60 Жыл бұрын
Vijayakanth sir great human being 🙏
@idhayathirudan1982
@idhayathirudan1982 Жыл бұрын
இன்று இவர்கள் இப்படி பேட்டி குடுக்க காரணமே வடிவேல் சார் தான்..இல்லை என்றால் இவர்கள் யாரென்றே தெரிய வாய்ப்பு அதிகம் இல்லை...ஆனால் விஜயகாந்த் என்ற மாமனிதரை தவறாக பேசியதால் இப்ப சந்தர்ப்பவாதிகளாக மாறிவிட்டார்கள்...கேப்டனை பொருத்தவரை வடிவேல் அவர்களை மறந்து மன்னித்திருப்பார்...ஆனால் இவர்கள் அனைவரும் பேசுவது உண்டவீட்டுக்கே ரென்டகம் பன்ற மாதிரி...வடிவேல் இல்லாமல் இவர்கள் இப்படி இருப்பது சாத்தியமே இல்லை...வடிவேல் நன்றி மறந்தவர் என்றால் நீங்களும் அப்படிதான்டா நன்னாறிபயலுகலா....கேப்டன் வாழ்க....❤
@usgelm3476
@usgelm3476 Жыл бұрын
Talent Protected by Character - திறமை குணத்தால் பாதுகாக்கப்படுகிறது.
@natarajanvimalavimalanatar4694
@natarajanvimalavimalanatar4694 Жыл бұрын
ஒருவன் கெட்டவனாக இருந்தாலும் நல்லவனாக வாழ்ந்தாலும் இதுபோல். சிலபேர் தூற்றத்தான் செய்வார்கள் இவர்கள் அனைவரும் நடிக்கும் போதே இந்த குறைகளைசொல்லிஇருந்தால் இவர்கள் நல்லவர்கள்
@உழவனேஉயர்ந்தவன்
@உழவனேஉயர்ந்தவன் Жыл бұрын
முதல்லசொல்லியிருந்தாஅந்த நாய் கடித்து இருக்கும்
@Rocky_Rocks
@Rocky_Rocks Жыл бұрын
Adhukaga.. unmaiya sollamalaye irrukalama?? Neruppillamal pugaiyathu.. vadivelu ku vilundha adi thevaiyana adi..
@ayyappanayya199
@ayyappanayya199 Жыл бұрын
Ok da sunni
@aswinastro
@aswinastro Жыл бұрын
Neenga solvathil satrum artham illai. Avar kooda nadikkum bodhu sollirundhal avanga polappu naasama poirukkum, maanama kudumbathai kaapatha varumaanamannu parkum bodhu 99% will opt for varumanam. Indha basic thing koodava brother neenga consider pannale???
@நித்தியஜீவன்இயேசு
@நித்தியஜீவன்இயேசு Жыл бұрын
​@@aswinastro❤
@user-muthamil
@user-muthamil Жыл бұрын
கேப்டனால். பாதிக்க பட்ட. சங்கம் இல்லை.!வடிவேலுவால்.பாதிக்க பட்ட. சங்கம். இருக்கு.
@saadhanaranju5562
@saadhanaranju5562 Жыл бұрын
Captain always mass avar senja dharmar avarai thalai kaakum Captain vaalga🥰💪🙏🙏🙏
@sivarajsiva3911
@sivarajsiva3911 Жыл бұрын
ஒரு மனிதன் மேல் இவ்வளவு வன்மமா..😌
@subumunusamy1872
@subumunusamy1872 Жыл бұрын
அந்தளவுக்கு கீழே போயிருக்கிறார் என்பதே உண்மை!
@sudaks7363
@sudaks7363 Жыл бұрын
பொறாமை.. வடிவேல் என்கிற ஆலமரத்தின் நிழலுக்கு ஒதுங்கின கூட்டம்... இன்றைக்கு அந்த ஆல மரத்தை பார்த்து நகைக்க நினைக்கிறார்கள்....
@மாஸ்உருளைக்கிழங்குபொடிமாஸ்
@மாஸ்உருளைக்கிழங்குபொடிமாஸ் Жыл бұрын
@@sudaks7363 ஆல மரம் கூட சிறிய விதையில் இருந்து உருவானது தான் . வடிவேலு நல்ல திறமைசாலி . சினிமாவில் வாழ்க்கையில் தோற்றுப் போன நிறைய திறமைசாலிகள் இருக்கிறார்கள் . ஒரு படத் தயாரிப்பாளர் வாய்ப்பு கொடுத்தால் பிரகாசிக்க முடியும் . குறிப்பாக முத்துக் காளை
@rajeskitchen6768
@rajeskitchen6768 Жыл бұрын
​@@sudaks7363vadivel is not a kind hearted person
@moonlite3675
@moonlite3675 Жыл бұрын
நீ விஜய்காந்த் பத்தி பேசுனது எல்லாம் கேட்டுறுக்கீயா.. இவங்க எல்லாம் சேர்ந்து தான் காமெடி டெவலப் பண்ணுவாங்க.. சிங்கமுத்து தான் காமெடி ஸ்கிரிப்ட் எழுதி கொடுபாரு.. இப்பிடி கூட இருந்தவங்களே பேசுறாங்கனா எந்த லட்சனதுல இருந்திருக்கும்.. ஒரு கட்டத்துல வடிவேல் 1 மணிநேரத்துக்கு 1 லட்சம் அபோ கூட இருக்குறவங்களுக்கு 500 1000 தான் கொடுப்பாராம்.. எப்புடி இருக்கும்
@ithellamrombaoveru
@ithellamrombaoveru Жыл бұрын
அனைவரும் மீண்டும் சினிமாவில் நடிக்க வாய்ப்பளியுங்கள்.....🙏🙏🙏
@omermohammed7871
@omermohammed7871 Ай бұрын
வடிவேலு அண்ணா மீது நரயா ஆதரவு கலைஞரின் இதயங்கள் உடைந்தன. அண்ணா அவர்கள் அனைவரிடமும் மன்னிப்பு கேட்க வேண்டும்
@rubinivenkatraman4778
@rubinivenkatraman4778 11 ай бұрын
Kingkong, sankar, Venkalrao seems so grateful as Vadivel giving a single opportunity that's great thing they never gave up Vadivel till last
@narayananraja8274
@narayananraja8274 Жыл бұрын
வடிவேலோட பிராட கஞ்சத்தனத்தை அயோக்கியத்தனத்தை சொன்னதுக்கு சூப்பர் 😅😮😢
@murthyks5340
@murthyks5340 Жыл бұрын
அவர் என்ன பிராடு செய்தார். அயோக்கிய தனம் என்பது என்ன. வடிவேலு பற்றிய இந்த விமர்சனங்கள் எல்லாம் அவரிடம் இருந்து விலகி வந்து ஒப்பாரி வைக்கின்றனர் என்றால் இது தான் விதி. அவர் சம்பாதிக்கும் பணத்தை அள்ளி வீசினால் இந்த கூட்டங்கள் பாராட்டி மகிழ்ச்சி அடையும். இது நல்ல விஷயம் அல்ல. தனி ஒருவன் விமர்சனம் இதுதான். இந்த போக்கு சரியான பாடம் இல்லை.
@ramamoorthy5698
@ramamoorthy5698 Жыл бұрын
கேப்டன் கேப்டன் தான் இனி அவரே போல் ஒரு ஆள் கிடைக்காது வடிவேல் துரோகி வடிவேல் போல் ஆல் கை நிறைய உண்டு இன்று உலகத்தில்
@rajasekaranrajasekaran2918
@rajasekaranrajasekaran2918 Жыл бұрын
காலம் சிறந்த ஆசிரியர்... ஒருவர் நம்மை சேர்க்க வில்லை என்பதற்காக குழுவாக இந்நிகழ்வில் பேசியது ஆச்சரியம். திறமை இருக்கிறவங்க மட்டுமே மேலே வர முடியும். அவரால் நான் இல்லை என்னால் அவரில்லை என்பது தவறு.. யாரும் யாரைப்பற்றியும் தவறாக பேச வேண்டிய அவசியம் இல்லை. சினிமாவில் வடிவேலு சொன்னதுதான்... கால் வைக்கிற இடமெல்லாம்..... காலம் சிறந்த ஆசிரியர்.. கற்று கொடுக்கும்... அதுவே அனுபவம். நல்லதே நடக்கும் இவர்கள் உள்பட எல்லாருக்கும்..
@Ragesh91
@Ragesh91 Жыл бұрын
ஊர் இரண்டுபட்டால் கூத்தாடிக்கு கொண்டாட்டம்- கூத்தாடிகள் இரண்டு பட்டால் ஊடகங்களுக்கு கொண்டாட்டம், ரசிகருக்கு திண்டாட்டம்!😅
@gonakl
@gonakl Жыл бұрын
crt💯
@kisvanth8655
@kisvanth8655 Жыл бұрын
சரியாக சொன்னீர்கள்..
@Nivetha27597
@Nivetha27597 11 ай бұрын
Always the great captain for us one and only captain Vijaykamth sir Vivek sir always great they are always soul ful human being ❤pls don't compare with vadivelu he knows only how degrade others and suppress others opportunity 😡
@rebeccaelizabeth1384
@rebeccaelizabeth1384 Жыл бұрын
நல்லவனோ கெட்டவனோ அவரின் காமெடி ரொம்பப்பிடிக்கும்
@secrettamilgaming5896
@secrettamilgaming5896 Жыл бұрын
Ya well said, we admire him only in his acting
@quentinmin
@quentinmin Жыл бұрын
He didn't disappoint common people to entertain and laugh so let's don't go into their colleagues problem
@indraniindrani7874
@indraniindrani7874 Жыл бұрын
Yes
@shahulhameed6306
@shahulhameed6306 Жыл бұрын
இதிலே வடிவேலுவை குறைச்சொல்லி எதிர்த்து பேசக் கூடியவர்கள் அவர் படத்தில் அவரோடு சேர்ந்து நடித்ததால் தான் மக்களுக்கு தெரிய ஆரம்பித்தார்கள்
@Utthappam
@Utthappam Жыл бұрын
உண்மை சார்
@nazlakitchen383
@nazlakitchen383 Жыл бұрын
👌🏻
@மாஸ்உருளைக்கிழங்குபொடிமாஸ்
@மாஸ்உருளைக்கிழங்குபொடிமாஸ் Жыл бұрын
எடுத்த எடுப்பில் வடிவேலுவை மக்களுக்குத் தெரிந்ததா . அடித்துச் பிடித்து வர வேண்டியது தான்
@jsivarengadurairengadurai2232
@jsivarengadurairengadurai2232 Жыл бұрын
உண்மை தான். ஆனால் வடிவேலு, திரையில் நடிப்பதை விட தரையில் நடிப்பதை தான் இவர்கள் அனைவரும் மறுக்காமலும், மறைக்காமலும் உண்மையை சொல்கின்றனர். புரிகிறதா?
@shahulhameed6306
@shahulhameed6306 Жыл бұрын
@@jsivarengadurairengadurai2232 அவரைப் பற்றி எல்லாம் தெரிந்து தானே அவர் கூட சேர்ந்து நடித்திருக்கின்றனர் அவருக்கு மார்க்கெட் குறைந்தவுடனே இவரைக் கொண்டு எந்த பிரயோஜனம் இல்லை என்ற நிலை வந்தவுடன் அவரைப் பற்றி குறைகூறி பேசுவது சந்தர்ப்பவாதம் தானே அவருக்கு மார்க்கெட் போன உடனே அவருக்கு ஆறுதல் சொல்லாம குறைகூறுவது என்ன நியாயம் ஒவ்வொரு மனிதனிடமும் மேடு பள்ளம் இருப்பது இயற்கை தான்
@sakthivel6283
@sakthivel6283 Жыл бұрын
Captain 🥰
@kishor5464
@kishor5464 Жыл бұрын
ஏன்டா.... டேய்...... 13வருஷம் சும்மா இருந்த வடிவேலுக்கு எத்தனை பேருடா உதவி செஞ்சிங்க......
@jeganwaran
@jeganwaran Жыл бұрын
Vaa thalaivaa 😂😂😂
@abdulrahman8541
@abdulrahman8541 Жыл бұрын
Vijayakanth super man no doubt...vadivel illenna ninga yaarunu niraya peruku theriyadhu.
@ramd2241
@ramd2241 Жыл бұрын
வடிவேலு சுப்புராஜ் இல்லன்னா அவன் ஆளே தெரியாதுடா
@abdulrahman8541
@abdulrahman8541 Жыл бұрын
@@ramd2241 unna madhiri naai ellam ean online varinga
@bikelights6580
@bikelights6580 Жыл бұрын
அவரவர் வாழ்க்கையில் ஆயிரம் ஆயிரம் வன்மங்கள்....😢😢
@thavamanikaruppanan3505
@thavamanikaruppanan3505 Жыл бұрын
இது அநாகரிகமான நிகழ்ச்சி
@MrAbusalik
@MrAbusalik Жыл бұрын
வடிவேல் சிறந்த நடிகர் இவர்கள் இத்தனை ஆண்டு காலம் எங்கே போனார்கள்
@GKMASTER-o9s
@GKMASTER-o9s Жыл бұрын
😂 வடிவேலு நல்ல நடிகன் தான் ஆனா திரைக்கு பின்னால் என்ன நடக்கும் என்று உனக்கும் தெரியாது பிறகு எதற்காக 😂 வாதம்
@avadaiappansubramanian2737
@avadaiappansubramanian2737 Жыл бұрын
Vadivelu is sun. Others are only stars. When sun raises, stars disappear
@ramanumseethaiyum
@ramanumseethaiyum Жыл бұрын
எந்த நேரத்துல சொன்னா நம்ப பேச்சுக்கு மதிப்பு இருக்குமோ அப்போ தான் சொல்லனும்.அத தான் அவங்க இப்போ பண்றாங்க.
@tive7965
@tive7965 Жыл бұрын
நல்ல திறமையான நகைச்சுவை நடிகர்கள்: இவர்கள் அனைவரையும் இந்திய தமிழ் திரை உலகம்" வாய்ப்புகளை வழங்கி உபயோகப்படுத்தி கொள்ள வேண்டும்.. நகைச்சுவைக்கு வயது எல்லை இல்லை.. வயதில் இலக்கம் தான் இருக்கின்றது.. நகைச்சுவை எங்கும் இருக்க வேண்டும்..
@AmericanTamilVibes
@AmericanTamilVibes Жыл бұрын
Too old
@JpJp-vd2nc
@JpJp-vd2nc Жыл бұрын
Vadivelusir fvt comadian
@sivatamilan6154
@sivatamilan6154 Жыл бұрын
ஒருத்தன் பொய் சொல்லலாம் ஆனால் மொத்த திரை உலகமும் பொய் சொல்லுமா!
@ramalingamb1291
@ramalingamb1291 Жыл бұрын
விஜயகாந்திற்கும் வடிவேலுக்கும் உண்மையில் என்ன பிரச்சனையோ அவர்களே அறிவர்.
@Ilavarasanchannel8
@Ilavarasanchannel8 Жыл бұрын
சினிமா க்காரனுக்கு நன்றி என்னா ன்னு தெரியாதவனுங்க....இவர்கள் உதிர்ந்த ரோமங்கள்
@RaviKumar-jp1wq
@RaviKumar-jp1wq Жыл бұрын
சார பாம்பு சார் மீசை ராஜேந்திரன் சார் சூப்பர் சூப்பர் சூப்பர்👍👍👍
@farmers-ik7if
@farmers-ik7if Жыл бұрын
இவனுக்கு எல்லாம் பார்த்த நல்லவன் மாதிரி தெரியலியே
@Mahaan369
@Mahaan369 Жыл бұрын
அந்த அக்கா பேரு தெரியல ... ஆனா அவங்க நேற்று இன்று நாளை படத்துல மிக்சி ரிப்பேர் பண்ண வருவாங்க.. அந்த சீன் செம்ம
@Rowthiranvicky
@Rowthiranvicky Жыл бұрын
Nandri keta ulagam
@yousufali473
@yousufali473 Жыл бұрын
Vengal Rao other state ah irunthalum nandri Ulla manushan❤
@GVF32
@GVF32 Жыл бұрын
Aama bro❤
@yousufali473
@yousufali473 Жыл бұрын
@@GVF32 Kooda nadikum pothu epdi irunthanunga idaila gap vittathum market illanu therinjathum yeppudi Ellam peasuranunga, ivanungalala solova comedy panni Peru vanga mudiyuma? Sollunga bro na vadiveluku support pannala but ivlo nandrikettu peasurangaley athan varutham..
@sansan-ei6om
@sansan-ei6om Жыл бұрын
Tamilan nandu kathe-than.
@Utthappam
@Utthappam Жыл бұрын
உண்மையை சொன்னீர்கள்
@rizwancaseen7489
@rizwancaseen7489 Жыл бұрын
Unmai100%
@KarunaKaran-or8ug
@KarunaKaran-or8ug Жыл бұрын
உங்கள் குடும்பத்திற்கும் ஒரு உதவும் குணம் கொண்ட இறைவன் உள்ளார்
@satchin5724
@satchin5724 Жыл бұрын
Msdurai karan..... Madurai karan thaan. No body can beat vijaykanth. Good actor and character. Maa manithan vijaykanth.
@sankar5998
@sankar5998 Жыл бұрын
தமிழகம் தவறவிட்ட மிக பெரிய பொக்கிஷம் விஜயகாந்த் ஆதனால த இந்த மக்களுக்கு இந்த ஆட்சியை அதிகம்,
@ramaprabharamaprabha7735
@ramaprabharamaprabha7735 11 ай бұрын
ஒரு padathileye வடிவேலு ஆளுக்கு இவ்வளவு கம்பெனி கு இவ்வளவு னு கஞ்சத்தனம் மா தானே காசு குடுப்பார் அந்த காமெடி ரொம்ப நல்லாருக்கும் சிரிக்காத நானே சிரிச்சு ரு வேன் appo கூட அந்த அம்மா யே படித் துறை நான் லாம் kolusugal வெளியே வருவேன் னு sollum
@rajaqcraja3356
@rajaqcraja3356 Жыл бұрын
I love u vijayakanth sir pls come back soon miss u😢
@kittosam5485
@kittosam5485 Жыл бұрын
He is dead
@Rameshvicto-forever
@Rameshvicto-forever 11 ай бұрын
Last la semma fun cake cutting very happy to them like this😅😅😅😅😅
@murugaveludharmasivam7835
@murugaveludharmasivam7835 Жыл бұрын
Vadivel sir Good comedian Annan Vijayakanth Good humanity ❤
@anselantony7298
@anselantony7298 Жыл бұрын
அவர் விருப்பமிருந்தால் மக்களுக்கு செய்யட்டும், நீங்கள் மக்களுக்கு என்ன செய்தீர்கள்?
@DisneyWorld12
@DisneyWorld12 Жыл бұрын
Sema question bro.
@k.durairajraj8015
@k.durairajraj8015 Жыл бұрын
நன்றி கெட்டவர்கள் இப்படி இருந்தால் உலகம் மாற்றி மாற்றிப் பேசும் வாழ்ந்தாலும் ஏசும் தாழ்ந்தாலும் ஏசும் இந்த உலகம்
@guru1034
@guru1034 Жыл бұрын
பூவோடு சேர்ந்த நார்கள் சரசரக்கின்றன.
@ajithkumarcalibrationengg6008
@ajithkumarcalibrationengg6008 Жыл бұрын
Vadivelu oru nalla comedian.but nalla manushan kidaiyathu.
@AmbiRathnam
@AmbiRathnam 11 ай бұрын
Anyway no man is perfect.Vadivel sir may hv his personal reasons for what he is today. Just stop comparing him with others.
@AravinthkumarAravinthkumar-s4z
@AravinthkumarAravinthkumar-s4z 11 ай бұрын
Super Annan
@saransaranji561
@saransaranji561 Жыл бұрын
Captain vijayakanth mass
@vijaykanth8278
@vijaykanth8278 Жыл бұрын
அவரு எதுக்கு டா உங்களுக்கு Help பன்னனும் போய் உழைச்சு சாப்பிடுங்கடா....
@kumarand5853
@kumarand5853 Жыл бұрын
Very indecent discussion. Dont ever talk about somebodys mistakes. He is a great actor..look at positive side
@aerivayashaik2063
@aerivayashaik2063 Жыл бұрын
இவர்களை இங்கு அழைத்து உட்கார வைக்கிற அளவுக்கு பிரபல படுத்தியது வடிவேலு அண்ணன் அவர்கள் தான். நன்றி கெட்ட உலகம்...
@aswinastro
@aswinastro Жыл бұрын
Ada Vadiveluvei vida semma comedy panringa sir neenga. Nanri ketta ulagama>>> Oru best example sollava, Koundamani yethirthalum cinemavil chance kodutha Rajkiranukku udhavi seiyyala..... Cinemavula polaichu pottum yenna Koundamani yethirthalum, director kitte, ivar padam muluvathum yen pinnadi kudai pidithu varuvadha pola kaatunga, appo ivarukku pala padangalil chance kedaikkumnu sibarisu senja Vijaykanthei yesi pesiyathu - Ippadi patta oru mahatma Vadivelu - avaru nanri ullavara???
@vijaysentamilselvan2581
@vijaysentamilselvan2581 Жыл бұрын
Poooooooooo da lusu ku
@tamilan2083
@tamilan2083 Жыл бұрын
Exactly six months now, and Vijayakanth has gone forever.
@pavithrabellala
@pavithrabellala 11 ай бұрын
I was super happy to see all of these actors and actress in one place. Thank you ❤
@Bookingmycabs74
@Bookingmycabs74 Жыл бұрын
நல்ல கலைஞர்களை வாழ வைங்க சார் வடிவேல் உங்க கூட எல்லாரும் நல்லா நடிக்கணும் எல்லாரும் நீங்க எல்லாரும் அவருடைய என்னோட இந்தப் பதிவை வாழ்க வாழ்க வளமுடன்
@மாஸ்உருளைக்கிழங்குபொடிமாஸ்
@மாஸ்உருளைக்கிழங்குபொடிமாஸ் Жыл бұрын
எல்லோருக்கும் வயிறு குடும்பம் பிள்ளை குட்டிகள் உண்டு . ஒருவன் 5 ஸ்டார் ஹோட்டலில் உணவு உண்ணலாம் . மற்றவன் டீயாவது குடிக்கும் அவசியம் இருக்கிறது உண்மை தானே
@rajeshkanna7284
@rajeshkanna7284 Жыл бұрын
Thalivar Vadivelu sir legend forever. Singam da. Original comedian thalivar Vadivelu sir. 30 years of Tamil Nadu comedian. 10 years gap but intha movie come back irukkum. I like those supported vadivelu sir. Nandriullvanga.
@aswinastro
@aswinastro Жыл бұрын
Avar yenna comeback venumnalum pannattum, aana kooda naditha oru saga nadigar, Halwa Vasu, saavukku kooda pogamal irundha oru maamanidhar avar, Vazhga avar, vazharga avar kulam.
@abdevilliers_1997
@abdevilliers_1997 Жыл бұрын
Podaaaaaa pumdaaaa
@kathirag4106
@kathirag4106 Жыл бұрын
Ai comedy. When he touched most powerful good human being vijaykanth, he was gone. There is no come back, maybe acted in few movies
@smith-lx3yn
@smith-lx3yn Жыл бұрын
@@kathirag4106either Vijayakanth or vadivel support - end of the day who you are ? Either good man or bad man from your wife/ husband thinking .. 🤣
@sidekick100
@sidekick100 Жыл бұрын
This team should be more grateful that vadivelu gave them a chance. At same time vadivelu should also do something for his team who helped enhance his comedy.
@AchiragChiragg
@AchiragChiragg Жыл бұрын
Like how grateful he was for captain vijaykanth?
@johnprithivs87
@johnprithivs87 Жыл бұрын
Final touches cake super😂😂
@TAMILNATU1213
@TAMILNATU1213 Жыл бұрын
வடிவேல் எப்படி நினச்சேன் இப்படி இருக்கார்
@R.P.R-c2i
@R.P.R-c2i Жыл бұрын
௮வரை யாருமே நல்வர் ௭ன்று சொல்வதே இல்லை
@RameshRam-ht5uf
@RameshRam-ht5uf Жыл бұрын
இதுல பேட்டி கொடுத்தவர்கள் எல்லோருமே வடிவேல் தான் ஞாபகம் வருவான் இருந்தாலும் வடிவேல் நல்லவன் கிடையாதுதான்
@selvarajananthi7034
@selvarajananthi7034 Жыл бұрын
Correct
@selvamsevan-vo8zf
@selvamsevan-vo8zf Жыл бұрын
வடிவேலு இல்லை என்றால் இவர்கள் யாரும் இல்லை
@mahalakshmi9280
@mahalakshmi9280 Жыл бұрын
அவர் பேசும்போது மூடிட்டு இருந்துட்டு இப்ப பேசுறத பார்த்தா காசு வாங்கி கொண்டு பேசுவது போல் இருந்தது.
@ramd2241
@ramd2241 Жыл бұрын
அப்படி இல்லை நன்றியை உணர்த்துகீறார்கள், காசு எவன் கொடுத்தான்
@manonmani2858
@manonmani2858 Жыл бұрын
Poramail pesuvathu pola theriuthu
@arulprakash8399
@arulprakash8399 Жыл бұрын
kuda nadikkumpothu pesirintha adutha padathula illa, antha padathulaya nadikka mudiyathu, வடிவேலு தலைகணம் பிடித்த நடிகன்.
@senaakaniansivaa6259
@senaakaniansivaa6259 Жыл бұрын
வடிவேலு யாருக்கும் பண உதவி செய்யவேண்டும் என்கிற அவசியமே இல்லை
@AnandhAnandh-lr6cu
@AnandhAnandh-lr6cu Жыл бұрын
My favourite actor vijaykanth
@jeevajee2528
@jeevajee2528 Жыл бұрын
பத்து வருடங்களாக வடிவேலு நடிக்கவில்லை என்றாலும். அவருடைய காமெடி தானே எல்லா இடங்களிலும் நிரம்பி வழிகின்றன
@robertthanjavoor7573
@robertthanjavoor7573 Жыл бұрын
காய்த்த மரம் கல்லடிபடுகிறது,நாய் சேகர் படத்தில் இவர்களுக்கு வாய்ப்பு தராவில்லையே என்கிற கோபத்தில் கழுவி ஊற்றுகிறார்கள், வடிவேலுவின் நடிப்பு புதிய பரிமாணத்தை எட்டும்!
@ரௌத்திரம்பழகு-த2ய
@ரௌத்திரம்பழகு-த2ய Жыл бұрын
வடிவேலு மீது இவ்வளவு சொல்றாங்க வடிவேலு இவர்களை ஒரு பொருட்டாக நினைக்கவில்லை ஏன் எனக்கு தெரியல அதன்🤔🤔🤔🤔
@moonlite3675
@moonlite3675 Жыл бұрын
பேசுனா மொத்த உண்மையும் வெளிய வந்து நார் நார கிழிச்சிருவாங்க அதான்.. இப்போ கூட சொள்ளலாயா தண்ணிக்கு கூட கணக்கு பார்த்தவருன்னு.. அப்பிடி யார யார பத்தி எல்லாம் பேசிருகாங்கனு.. எல்லாமே வெளிய வந்துரும்
@murugang6708
@murugang6708 Жыл бұрын
ஒருவரை தாழ்த்திபோசும்உலகம்இதூ
@SanthoshKumar-k1r
@SanthoshKumar-k1r Жыл бұрын
வடிவேலு பண்றதுக்கு இவங்க என்ன பண்ணுவாங்க தயவுசெய்து தயாரிப்பாளர்கள் இவர்களுக்கு ஒரு வாய்ப்பு அளிக்க வேண்டும்.😮😢
@ArulPalanisamy
@ArulPalanisamy Жыл бұрын
Vadivelu is like MS Dhoni....
@anbugandhip9635
@anbugandhip9635 Жыл бұрын
Dai.. avara edhukku da iluklureenha..
@_G_J_1
@_G_J_1 Жыл бұрын
Dai MS Dhoni vera level da .... don't compare with him 😡😡
@TerminalXception
@TerminalXception Жыл бұрын
உயர்ந்த இடத்தில இருக்கும் போது உலகம் உன்னை மதிக்கும் உன் நிலமை கொஞ்சம் தவறி விட்டால் நிழலும் கூடாது மிதிக்கும்
@jeevachandran4189
@jeevachandran4189 Жыл бұрын
கல்யாணத்திற்கு அன்பளிப்பு பிச்சைக்காரன் கூட தருவான்.... இது பெரிய விசயம் இல்லை
@anylands5267
@anylands5267 Жыл бұрын
இது மாதிரி நிகழ்ச்சி செய்வதன் மூலம் மக்களுக்கு உண்மை தெரியும்.
@AmericanTamilVibes
@AmericanTamilVibes Жыл бұрын
வயித்தெரிச்சல் புடிச்ச புயலுக… 😂😂😂
@kanakamjeyaraj9602
@kanakamjeyaraj9602 Жыл бұрын
@@AmericanTamilVibes சினிமா உலகம் இந்த மாதிரி நிஜவாழ்க்கையிலும் கேவலமான மனிதர்களாக உள்ளவர்களை நகைச்சுவை நடிகர்கள் என்கிற பெயரில் கீழ்த்தரமான புத்தியுள்ளவர்கள் என்பதை இந்த சேனல் தோலுரித்து காட்டிவிட்டது அதுவும் எல்லாம் எப்படி வந்து வெட்கமே இல்லாமல் பேசுகிறார்கள் காலக்கொடுமை
@90slifevijay95
@90slifevijay95 Жыл бұрын
பத்து வருடங்களுக்கு முன் இந்த வாய் எல்லாம் எங்க போச்சு நன்றி கெட்ட மனிதர்கள் 😠
@jeganwaran
@jeganwaran Жыл бұрын
Unmai nanba
@tamilselvan.t5910
@tamilselvan.t5910 Жыл бұрын
Crt ah sonna po💯
@venkatachalam1996
@venkatachalam1996 Жыл бұрын
அப்போது வளைதளம் வளர்ச்சி கிடையாது
@MohanMohan-s6k
@MohanMohan-s6k Жыл бұрын
Vadivel comady makkalukku arumarunrhu .
@bharathijayaprakash7338
@bharathijayaprakash7338 Жыл бұрын
பணம்..புகழ்..வெற்றி..ஆஸ்தி..அந்தஸ்து வந்தது..கூடவே திமிர்..தலைகணம்..இருமாப்பு.. வந்துடுச்சு வடிவேலுக்கு
@allenchristopherchristophe9300
@allenchristopherchristophe9300 Жыл бұрын
வளர்ந்தவனை பார்த்து எரிச்சல் அடையும் இந்த உதிரி நடிகர்கள்.
@AmericanTamilVibes
@AmericanTamilVibes Жыл бұрын
Yes.. வயித்தெரிச்சல் புடிச்ச புயலுக…
@ramd2241
@ramd2241 Жыл бұрын
எங்கடா வளர்ந்ததான் அவன்
@மாஸ்உருளைக்கிழங்குபொடிமாஸ்
@மாஸ்உருளைக்கிழங்குபொடிமாஸ் Жыл бұрын
@@ramd2241 மெண்டல் மெச்சூரிடி விஷயத்தில் வளரவே இல்லை . இவர்கள் ஏதாவது தவறு செய்து அல்லது வடிவேலுவை அவமானப் படுத்தி இருந்தால் இருந்தால் அதில் நியாயம் உண்டு
@sunraise2217
@sunraise2217 Жыл бұрын
யாரு டா உதிரி நடிகர்கள். இவர்கள் எல்லாம் உறுதியான நடிகர்கள். சீமான் டைலாக் 😂.
@மாஸ்உருளைக்கிழங்குபொடிமாஸ்
@மாஸ்உருளைக்கிழங்குபொடிமாஸ் Жыл бұрын
@@sunraise2217 எல்லா பெரிய நடிகர்களும் சிறிய நடிகர்களாகத் தொடங்கியவர்கள் தான்
@sintharamirthalinga4284
@sintharamirthalinga4284 Жыл бұрын
வடிவேலுகிட்ட வாய்ப்பு வாங்கி வாழ்ந்துட்டு இப்படி எல்லோரும் நன்றி மறந்துட்டிங்களே
@Sivasharma04
@Sivasharma04 Жыл бұрын
Now what's the scenario. Side actors really poor.
@karthiknarayanan5049
@karthiknarayanan5049 Жыл бұрын
Now He also has Ignored them na ??? Is that right??
@Rocky_Rocks
@Rocky_Rocks Жыл бұрын
Neenga oru companyla vela pakuringa .. ungala mudinja alavuku use pannittu , ungala kevalama nadathi fire pannitta.. company ya pathi nalla vidhama pesuvingala.. kaluvi oothuvingala.. 😀 namma andha edathula irrundha thaan theirum avanga enna andha company la kasta pattangannu..
@Solar-gb2pi
@Solar-gb2pi Жыл бұрын
தனக்கு வாய்ப்பு கொடுத்த ராஜ்கிரண், விஜயகாந்த் இவர்களையே யார் என்று கேட்ட ஒரு கேவலமான தரங்கெட்ட பய இந்த வடிவேலு. ..😡
@RajeshKumar-iv6sl
@RajeshKumar-iv6sl Жыл бұрын
Avane oru potta baadu vadivelu
@ARABICTAMIZHAN
@ARABICTAMIZHAN Жыл бұрын
ஆனாலும் கேப்டன் பற்றி பேசியது தவறு..
@Sivasharma04
@Sivasharma04 Жыл бұрын
Yes
@selvarajananthi7034
@selvarajananthi7034 Жыл бұрын
Correct
@DeepiNijan
@DeepiNijan Жыл бұрын
Personal life elarum Nalavanga Ila.. everyone has both pstv and ngtv Syd....vadivelu sir acting is supr no one can act like him
@rajaveluchamynageswari721
@rajaveluchamynageswari721 Жыл бұрын
மாமா மன்னனாக மரியாதை போச்சே டா வடிவேலு!
@CumminsBoreWells
@CumminsBoreWells Жыл бұрын
இது புதுமாதிரி இருக்கே சூப்பர் continue 😊
@muthumuruganv2132
@muthumuruganv2132 Жыл бұрын
சிறந்த மகா சிரிப்பு நடிகன்
coco在求救? #小丑 #天使 #shorts
00:29
好人小丑
Рет қаралды 120 МЛН
Quando A Diferença De Altura É Muito Grande 😲😂
00:12
Mari Maria
Рет қаралды 45 МЛН
coco在求救? #小丑 #天使 #shorts
00:29
好人小丑
Рет қаралды 120 МЛН