Vadivelu-வ நெஞ்சுல மிதிச்சு துரத்திவிட்டாரு Goundamani ! | Scissor Manohar Bold Interview

  Рет қаралды 912,787

IndiaGlitz Tamil

IndiaGlitz Tamil

Күн бұрын

Пікірлер
@IGtamil
@IGtamil Жыл бұрын
👉👉SUBSCRIBE to @igtamil for the latest in Tamil cinema and more! bit.ly/igtamil Thanks for watching our video! We've entertained millions of fans for over two decades and would love you to be a part of our family! 🤩 எங்கள் வீடியோவைப் பார்த்ததற்கு நன்றி! இருபது ஆண்டுகளுக்கும் மேலாக கோடிக்கணக்கான ரசிகர்களை மகிழ்வித்துள்ளோம், மேலும் எங்கள் குடும்பத்தில் ஒருவராக நீங்கள் இருக்க விரும்புகிறோம்! 🙏
@kannan.ap1983
@kannan.ap1983 Жыл бұрын
Pppppp
@davidh7413
@davidh7413 Жыл бұрын
Good speach keep it up
@ramasamys790
@ramasamys790 Жыл бұрын
😊😊
@ThiguThigu
@ThiguThigu 3 ай бұрын
🎉
@mohanavel2
@mohanavel2 Жыл бұрын
திறமையும் அதிஷ்டமும் மட்டுமே நற்பெயரை கொடுக்காது மயில்சாமி விவேக் போல மனிதாபிமானமும் நன்றி உணர்வுமே நற்பெயரை கொடுக்கும்
@mohanprasath7899
@mohanprasath7899 Жыл бұрын
💯 percentage correct
@subramanibalu7589
@subramanibalu7589 Жыл бұрын
True
@vinayagamoorthyvinayagamoo2705
@vinayagamoorthyvinayagamoo2705 Жыл бұрын
நல்ல பதிவு🏆
@babukc2544
@babukc2544 Жыл бұрын
🙏🏻🙏🏻🙏🏻
@pkmprthi2535
@pkmprthi2535 Жыл бұрын
Correct 💯
@i.ramarramar1872
@i.ramarramar1872 Жыл бұрын
மயில்சாமி ஐயாவை பத்தி அண்ணன் சொல்லும் போது கண் கலங்கி விட்டது...
@godchild6408
@godchild6408 Жыл бұрын
கலங்காதே நாயே
@bendan9442
@bendan9442 Жыл бұрын
திரையில் அனைவரையும் வெள்ளந்தி போல வந்து சிரிக்க வைத்தவர் நிஜ வாழ்க்கையில் வில்லனாக அனேகரை அழவைத்துள்ளார்
@காதர்உசேன்காதர்உசேன்
@காதர்உசேன்காதர்உசேன் Жыл бұрын
என்னவொரு சுறுசுறுப்பான பேச்சு நடிகர் மனோகர் அவர்களுக்கு வாழ்த்துக்கள் பயில்வான் அவர்களே வாழ்த்துக்கள்
@kishor5464
@kishor5464 Жыл бұрын
மோகன் இல்ல மனோகர்
@govindarajv6697
@govindarajv6697 Жыл бұрын
எனக்கும் இவர் ஏன் நிறைய படம் நடிக்கவில்லை சந்தேகம் இருந்தது. இப்போது தான் புரிகிறது . Scissor மனோகர் இன்னும் வாழ்வில் உயர வாழ்த்துகள்
@suriyamoorthyn9268
@suriyamoorthyn9268 Жыл бұрын
தமிழ் சினிமா தெரிந்த இருவர் உரையாடல் மிகச் சிறப்பு.😀
@proudastamilanasweindian
@proudastamilanasweindian Жыл бұрын
Vivekh sir and Mayilswamy sir miss u legends
@soundararajan7948
@soundararajan7948 Жыл бұрын
வடிவேலு, பொது மேடையில் ( அரசியலில்) அண்ணன் விஜயகாந்தை எவ்வளவு தரக்குறைவாக பேசி இருக்கிறார் ,எனக்கு தெரிந்த நபர் விஜயகாந்திடம் கேட்டபோது அவர் சொன்ன பதில் நான் (விஜயகாந்த்) அவனுக்கு எவ்வளவோ உதவி செய்து உள்ளேன் அந்த நன்றியை அவன் மறந்து விட்டான் அதுவும் நான் பார்த்து வளர்ந்த பையன் அவன் பேசினால் பேசட்டும் என்று பதில் அளித்து சென்று விட்டார் விஜயகாந்த் அண்ணன்
@kalanithit2494
@kalanithit2494 Жыл бұрын
Captain super
@nsundu123
@nsundu123 Жыл бұрын
Ji adhu mattum illa i heard from one person When mariyadhai film was being shot he verbally harrased Ambika asking her to quit the movie and he tried to influence her as both had some kind of relationship during 90s !!!!
@venkatramannarayanan915
@venkatramannarayanan915 Жыл бұрын
Nandri ketta tamizhanin panpaadu...
@kalidass2913
@kalidass2913 Жыл бұрын
வடிவேலு , கேப்டன் அவர்களை எதிர்த்து பேசியதில் இருந்தே, வடிவேல் தீய எண்ணம் கொண்டவர் என்று அனைவரும் அறிந்து கொண்டனர்.
@nsundu123
@nsundu123 Жыл бұрын
@@kalidass2913 Adhuku munnadiye avan appdi dhaan ji!!! I heard from people how he treated Rajkiran in kovil film Simbhu decided never to work with him!!! Avanukum Ajith kun sandai vanda reason vera!!! I heard he went and asked some favours to heroine she got angry and went out of the film avangala kooptu vandhu nadika vekaradhukula ore problem!!!! Annilerundhu Vivek or Ramesh khanna dhaan!!!!
@murugaprabhu7405
@murugaprabhu7405 Жыл бұрын
நன்றியை மறந்தால் ஆண்டவன் பார்த்து கொண்டு தான் இருக்கார்
@RaviKumar-jp1wq
@RaviKumar-jp1wq Жыл бұрын
தமிழ் சினிமா வின் மிக மிக மிக கொடுறமான மனிதன் வடிவேலு
@dhanat6993
@dhanat6993 Жыл бұрын
தமிழ் சினிமாவில் நன்றி கெட்ட , அடுத்தவர்களை கெடுத்து வாழ்ந்த நடிகன் வடிவேல்.
@sivaSARAVANAN482
@sivaSARAVANAN482 Жыл бұрын
உண்மை💤
@நந்தா_கணக்கன்பட்டி_சாமி_பக்தன்
@நந்தா_கணக்கன்பட்டி_சாமி_பக்தன் Жыл бұрын
Vadivel Balaji sethuponapo oru Varutham kuda terivekala, Vivek sethuponapo oru Varutham kuda terivekala, Mailsami sethuponapo kuda oru Varutham terivekala - 420 Vadivelu
@dhanat6993
@dhanat6993 Жыл бұрын
வடிவேலு கூடவே நடித்த அல்வா வாசுக்கு கடைசி காலத்தில் ஒரு ரூபாய் கூட தந்து உதவாதவர் இந்த கருமி.
@roja6135
@roja6135 Жыл бұрын
@@dhanat6993 வடிவேலு சினிமாவில் நடிக்க வருவதற்கு முன்னர் மதுரையில் அவருடைய நண்பர்களுடன் சேர்ந்து தெருவில் நாடகம் போடுவாராம். இவரது நெருங்கிய நண்பர் ( பெயர் மறந்து விட்டேன் ) தான் வசனம், நடிப்பு சொல்லி தருவாராம்‌. மதுரை பாஷையில் பேசுவது, உடலை நெளிப்பது அனைத்தும் அவர் சொல்லித் தந்தது தான். சினிமாவிற்கு வந்த பின்னர் அவரது ஆத்மார்த்த நண்பர்களை மறந்தும் விட்டார் , நன்றி கெட்டவர் என்று அவரது நண்பர் ஒரு பேட்டியில் தெரிவித்துள்ளார். ஏணியில் ஏறிய பின்னர் ஏணியை உதைத்து தள்ளியவர் இந்த வாய் கொழுப்பு நடிகர்.
@sivakumarv3414
@sivakumarv3414 Жыл бұрын
இதெல்லாம் இந்த அசிங்க முத்து செய்யும் வேலை வடிவேலுவின் பணத்தை சொத்து வாங்கி தருகிறேன் என்று ஆட்டையை போட்டு அவர் கமிஷ்னரிடம் புகார் செய்யப்போகும்போது,அம்மாவின் காலில் விழுந்து அதிமுகவில் பிரச்சாரத்திற்காக பயன்படுத்தப்பட்டு காவல்துறை நடவடிக்கையில் இருந்து தப்பித்து வடிவேலுவைப்பற்றி தப்பு தப்பாக பேசவைத்துக்கொண்டிக்கிறான் இந்த அசிங்கமுத்து.
@malarmurugan1235
@malarmurugan1235 Жыл бұрын
அன்பும் பண்பும் பாசமும் நிறைந்த அன்பு திரு,சிசர் மனோகர் அண்ணன் அவர்களுக்கு வணக்கம்,,, நான் உங்களுடன் சமீப காலமாக பழகி வருகிறேன், உங்கள் நல்ல குணத்தை பாசத்தையும் பார்த்து பல முறை மனமகிழ்ச்சி அடைந்திருக்கிறேன்,, சினிமா துறையில் நீங்கள் மாமனிதர் மனதில் உள்ளதை வெளிப்படையாக பேசுபவர் யூடியூப்பில் உங்களுடைய மனம் திறந்த பேட்டியை முழுமையாக பார்த்து மிக்க மகிழ்ச்சி அடைந்தேன்,, நீங்கள் நல்லா இருக்கனும் உங்கள் குடும்பம் நல்லா இருக்கனும் என்று நான் வணங்கும் அண்ணாமலையாரிடம் வேண்டுகிறேன்,,, உங்கள் அன்பு சகோதரன் மா.நடராஜ் மதுரை
@sandhanamari2383
@sandhanamari2383 Жыл бұрын
என் மாப்பிளை சாவுனு எவ்வளவு உரிமையா அன்பு அவ்வளவு நல்ல மனசு உள்ள மனிதன் மைல்ச்சாமி அண்ணா
@NaveenTheIncredible
@NaveenTheIncredible Жыл бұрын
அட்டகாசம் dialogue: டேய்.. நீ பழனிக்கே பால்காவடி எடுத்தாலும் ஒரு அடி நகராது டி.......
@kuppuswamyaruviezhamvaippa3907
@kuppuswamyaruviezhamvaippa3907 Жыл бұрын
எல்லோரும் வளர வேண்டும்.
@godchild6408
@godchild6408 Жыл бұрын
காம்ப்ளேன்ட் குடி
@balana3146
@balana3146 Жыл бұрын
சீமான் என்ற பெயருக்காக பார்க்க வந்தேன்
@Kumaran-u3i
@Kumaran-u3i Жыл бұрын
சீமான் என்ற தருதலைக்காக பார்க்க வந்தேன்
@brocklusner394
@brocklusner394 Жыл бұрын
​@@Kumaran-u3i vantheri nayee
@mk-rk6ms
@mk-rk6ms Жыл бұрын
Yarudaa seeman
@mk-rk6ms
@mk-rk6ms Жыл бұрын
@@brocklusner394 bro kovam pada vendaam kelvi asingama kelunga Naa asinga ma mattum pesuren rly varala
@ஆரியதிராவிடதிருட்டுகும்பல்
@ஆரியதிராவிடதிருட்டுகும்பல் Жыл бұрын
@@Kumaran-u3i உன்னை பற்றி யார் கேட்டது? நீ தருதலை என்று தெரியும்😂
@venkateshanharish3895
@venkateshanharish3895 Жыл бұрын
Kaadhal kadhal....He is a Wonderful Actor. ♥️♥️Frm Bangalore♥️♥️
@ambotiujjwal1790
@ambotiujjwal1790 Жыл бұрын
Exactly bruh!!,even I still does recognize him,n shajakan vijay movie.
@Vab-cedric
@Vab-cedric Жыл бұрын
கலிகாலத்தில் நல்லவர் கடவுளிடம் போய் விடுவர்
@jai9353
@jai9353 Жыл бұрын
உண்மை
@singaraveluthiagarajan7110
@singaraveluthiagarajan7110 Жыл бұрын
Nanum rendu thadava check panitean normal play mode la than erukku aanah paarunga guest manohar pesum pothu mattum 2x speed la maariduthoo.. Same feeling erukkavanga like ah thattunga pa🤣🤪🧐
@SooryaPrakash_
@SooryaPrakash_ Жыл бұрын
Enna speeduh 😆
@itsmemubaraksumathi
@itsmemubaraksumathi Жыл бұрын
Goundamani mass
@Life_is_short_Enjoy
@Life_is_short_Enjoy Жыл бұрын
தூ...அவனும் ஒரு திமிர் பிடித்த நாய்
@rsk5633
@rsk5633 Жыл бұрын
மொத்த சினிமா உலகமும் வடிவேலு மேல காண்டுல இருக்கிறது
@Disha87
@Disha87 Жыл бұрын
...தட்டானுக்கு சட்டை போட்டால் குட்டை பையன் கட்டையால் அடிப்பான்...அவன் யார் மன்ன்ன்ன்னா😉❤❤
@mohamadhali6738
@mohamadhali6738 Жыл бұрын
🤣🤣🤣
@eniyaneniyan1779
@eniyaneniyan1779 Жыл бұрын
Superb interview
@commenman3926
@commenman3926 Жыл бұрын
வடிவேல் காமடியன் இல்லை பெரிய வில்லன். அதான் இப்ப சினிமாவில் இருந்து ஓரங்கட்டப்படுகிறார்.
@PATHI1705
@PATHI1705 Жыл бұрын
🙏
@all-is-well-o9u
@all-is-well-o9u Жыл бұрын
கேப்டனுடன் மோதிய விளைவு வடிவேலு சினிமாவில் அனாதை ... செய்த துரோகத்துக்கு நாளை வாழ்க்கையிலும் அனாதை தான்...Wait and see
@emceeaganeshz9085
@emceeaganeshz9085 Жыл бұрын
வடிவேலு எனும் ஈன பயன் இனிமேலும் தமிழ் சினிமாவில் வெற்றி பெறுவது அரிது.! 😂
@kmjaffersadique
@kmjaffersadique Жыл бұрын
Super ✂ Manoger
@NallavanDreams
@NallavanDreams Жыл бұрын
இவர் நடிச்ச ஷாஜகான் படம். இத்தனைக்கும் Night Show தான் பார்த்தேன் சேலம் ராஜசபரி தியேட்டர்ல. இவர் சொல்ற "காதல் " இவர் வர்ற காட்சிகள் ல Most of the Audience இவர பார்த்ததும் சொல்ல ஆரம்பிச்சிடுவாங்க. அவ்வளவு சிரிச்சு Enjoy பண்ணாங்க அந்த scenes எல்லாம். சத்தியமா நான் Expect பண்ணவே இல்ல. ஒரு character artist screen la வரும் போது மக்கள் கொண்டாடுறது அன்னைக்கு தான் முதல் முறையா பார்த்தேன்.
@vishnupriya6685
@vishnupriya6685 Жыл бұрын
True super claps vanthuchu ivar vantha scene ku
@bharathiselvam142
@bharathiselvam142 Жыл бұрын
வடிவேலு சிறந்த கலைஞன் ஆனால் மோசமான மனிதர் திரையில் காமெடியன் நிஜத்தில் வில்லன்
@umaShankar-co2um
@umaShankar-co2um Жыл бұрын
Super show 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉 எல்லோரும் வாழ்க வளமுடன்
@ganeshp3543
@ganeshp3543 Жыл бұрын
👌👍🏻🙏👌👌U r speaking nice sir 👏 👍🏻 👌 😊 shajahan climax super.... unmai kadhalnaaa sollu en uyiraium kodupen.......... we want more interview 🚬 🚬 Manokar sir....🙏🙏🙏
@karikalan001
@karikalan001 Жыл бұрын
சீமான் அண்ணன் 🔥🔥🔥🥰🥰
@aaronbhanuraj3587
@aaronbhanuraj3587 Жыл бұрын
9:47 correct point
@balajidurairaj6838
@balajidurairaj6838 Жыл бұрын
Shahjahan movie “kaadhal” dialogue from him is what i remember after mudhalvan
@subbumohan6490
@subbumohan6490 Жыл бұрын
மொத்தத்தில் சினிமாவில் ஹீரோவாக இருப்பவர்கள் நிஜ வாழ்வில் வில்லனாக இருக்கிறார்கள்
@manibharathi3679
@manibharathi3679 Жыл бұрын
Ama😢
@tamilpechuchannel2015
@tamilpechuchannel2015 Жыл бұрын
அருமை உங்களால் வடிவேலு வளர்ந்தார் வாழ்த்துக்கள்
@RaviKumar-zn3bi
@RaviKumar-zn3bi Жыл бұрын
Vadivelu valara pala per karanam.. Nandri illadhavanai eri vandha aeniyai etti udhaippavan nu solvanga But vadivelu eri vandha aenikalai VETTI ERINDHAVAR
@vigneshrv3793
@vigneshrv3793 Жыл бұрын
அண்ணன் சீமான் அவர்களின் பெயருக்காக காணொளியை காண வந்தேன்
@radhakrishnan7422
@radhakrishnan7422 Жыл бұрын
😂😂
@tamilsrini8231
@tamilsrini8231 Жыл бұрын
அருமை
@evozoroctic1369
@evozoroctic1369 Жыл бұрын
About seeman 8:22 😍🥰
@bksundar
@bksundar Жыл бұрын
Just by his talk he looks honest....
@deepakds1945
@deepakds1945 Жыл бұрын
வயித்தெறிச்சல்
@mayavarammanvasanai
@mayavarammanvasanai Жыл бұрын
வடிவேலை பற்றியும் மயில்சாமி அண்ணனை பற்றியும், பயில்வான் அவர்களும், பழனி அண்ணன் அவர்களும், மாயவரம் மண்வாசனை யூட்யூப் சேனலில், பல வீடியோக்களை பகிர்ந்து உள்ளேன், உறவுகளே!!!
@kalai-zz4ud
@kalai-zz4ud Жыл бұрын
Good interview
@kannanragupathy-j2f
@kannanragupathy-j2f 24 күн бұрын
அருமை அருமை
@senthilkumarraju3724
@senthilkumarraju3724 Жыл бұрын
அருமை ❤❤
@aarokiaraj4652
@aarokiaraj4652 Жыл бұрын
வடிவேலு மிகவும் கெட்ட எண்ணம் அதிகம்
@நந்தா_கணக்கன்பட்டி_சாமி_பக்தன்
@நந்தா_கணக்கன்பட்டி_சாமி_பக்தன் Жыл бұрын
Unnaku yanna teriyum vaigai puyal pathi????
@deepakh4614
@deepakh4614 Жыл бұрын
Panjathandhiram movie la car auto accident comedy scene semaya pesirupaaru 🔥🔥🔥😂😂😂
@krishnaiipm1
@krishnaiipm1 Жыл бұрын
Seeman ❤️ ❤️ ❤️
@ramachandran8507
@ramachandran8507 Жыл бұрын
வடிவேல் ஒரு சுயநல வாதி. தன் கூட நடித்த நடிகர்களை வளர விடாதவர்.
@estherravindran6793
@estherravindran6793 Жыл бұрын
Super
@jayarajraj8096
@jayarajraj8096 Жыл бұрын
என்ன தெரிகிறது அது ஒண்ணுமில்லடா 🤣🤣🤣🤣
@தமிழ்மூச்சு-ய1ய
@தமிழ்மூச்சு-ய1ய Жыл бұрын
அண்ணன் சீமானுக்காக இந்த விழியத்தை பார்க்கிறேன்
@ghsjshsvvajs3755
@ghsjshsvvajs3755 Жыл бұрын
எங்க மாமா ரெம்ப அன்பானவர்
@thirusony9011
@thirusony9011 Жыл бұрын
😂😂😂தலை கணம் உள்ள எந்த கலைஞணும் , இப்படித்தான் இருக்கணும்????
@naguvp6921
@naguvp6921 Жыл бұрын
சீமான் அண்ணா பெயரை முகப்பில் வச்சே viewers வாங்குறீங்கலேயா
@Assasin293
@Assasin293 Жыл бұрын
Miss u mayilsamy sir😞😞😞😞😞😭
@keralatalks3721
@keralatalks3721 Жыл бұрын
இவர் மிகவும் அப்பட்டமான, உண்மையான வெளிப்படையான எளிய மனிதர்..!! வாழ்த்துக்கள்...ஐயா..!! பொய் வாழ விடாது...!! நேர்மை ஒருபோதும் சாக விடாது...!!☝️💯💯 நல்லவனாகவே வாழனும்ங்கறதுக் காகவே, நேர்மையாகவும், உண்மையாகவும், இவரைப் போன்றும் , அய்யா. மயில்சாமியைப் போன்றும் மனிதனாகவும் வாழ்பவர்களும், சிலர் இருக்கத்தான் செய்கிறார்கள்...!! வடிவேலுவைப் போன்று நன்றி மறந்து பணக்கொழுப்பில் கொக்கரித்து, வாழ்பவர்களும், சிலர் இருக்கத்தான் செய்கிறார்கள்...!!
@tigeragri5355
@tigeragri5355 Жыл бұрын
Super explanation about family movie
@ranirms9814
@ranirms9814 Жыл бұрын
Super Manohar sir
@sridharsview5028
@sridharsview5028 Жыл бұрын
Arumai Anna
@murugesanvalarmathi769
@murugesanvalarmathi769 Жыл бұрын
Good interview 👏👏👏
@proudastamilanasweindian
@proudastamilanasweindian Жыл бұрын
👏👏👏👏
@rk-yu5mr
@rk-yu5mr Жыл бұрын
கடவுள் கொடுக்க நினைப்பதை யாராலும் தடுக்க முடியாது
@sivaleela8943
@sivaleela8943 Жыл бұрын
❤️
@kalidhasan1116
@kalidhasan1116 Жыл бұрын
சீமான் ❤️
@செந்தூர்சிவா
@செந்தூர்சிவா Жыл бұрын
கவுண்டமணி செய்ததை வடிவேலுவும் செய்தால் இந்த வாழ்கையில் அவர் என்னதான் கற்றுக்கொண்டார் ?
@sivaramakrishnanr5960
@sivaramakrishnanr5960 Жыл бұрын
வடிவேல் நன்றிகெட்ட மனிதன் . சினிமா துறையில் பலரின் வாழ்க்கையை கெடுத்தவர் .வசனத்தை மாற்று , Costumer ஐ மாற்று , நடிகையை மாற்று , துணைநடிகர்களை மாற்று என்று பல கடினமான நிபந்தனைகளை போட்டு தயாரிப்பாளர்களை பிச்சை எடுக்க வைத்தவர் .
@RaviKumar-zn3bi
@RaviKumar-zn3bi Жыл бұрын
Enna kodumana vadivelu nalla than irukkar But cinema ll forget him soon because of his notorious character
@jakirjr4639
@jakirjr4639 Жыл бұрын
வடிவேல் சந்தானம் போன்ற நடிகர்களின் விழ்ச்சிக்கு காரணம் ஆணவம் பொறாமை தான்
@palanilogesh5311
@palanilogesh5311 Жыл бұрын
mayil samy sir ❤ 😢
@Sidthu96321
@Sidthu96321 Жыл бұрын
If life gives a chance , be like vivek and mayilsamy not like vadivelu..
@Thervenugop
@Thervenugop Жыл бұрын
Vadivelu seriyaana tharkurinnu ellarumay solraanga....no wonder the industry kept his aside and giving preference to right attitude people.....
@sureshsuper4451
@sureshsuper4451 Жыл бұрын
நாம் தமிழர் சீமான் மணப்பாறை 💪🏼💪🏼💪🏼
@mk-rk6ms
@mk-rk6ms Жыл бұрын
Ennada ethukku eduthalum naam tamilar nu ungalukkum athukkum enna irukku
@nazeeryazer3998
@nazeeryazer3998 Жыл бұрын
Seruppu... Vesi seeman
@marvelmovies4139
@marvelmovies4139 Жыл бұрын
@@nazeeryazer3998 ஏன் உன் வீட்டுல வேசி வேலை பாத்தாரா?
@deepanraj6585
@deepanraj6585 Жыл бұрын
@@nazeeryazer3998 சொட்டையன் தெலுங்கு ஸ்டாலின்.
@satysony874
@satysony874 Жыл бұрын
🐢😆
@rekakrishna5875
@rekakrishna5875 Жыл бұрын
Kathu valikuthu pa enna soundu 😂
@barathianishanish9671
@barathianishanish9671 Жыл бұрын
Super Anna 😍😍
@gutsyguyz1.057
@gutsyguyz1.057 Жыл бұрын
கவுண்டமணி மற்றவர்களுக்கு பிழைப்ப கொடுக்க மறுத்ததும் தவறு தான் வன்மம் காட்டியதும் தவறு தான்.set a wrong example for juniors
@dhananjayandj4439
@dhananjayandj4439 Жыл бұрын
I was worked with him one movie he is innocent and good .
@sridhararumugam4001
@sridhararumugam4001 Жыл бұрын
அண்ணன் சீமான் 08:20
@Life_is_short_Enjoy
@Life_is_short_Enjoy Жыл бұрын
மயிறு.....
@kalsparmel4569
@kalsparmel4569 Жыл бұрын
👍👍👍👍⭐️⭐️⭐️⭐️
@Dineshmurugaiyan
@Dineshmurugaiyan Жыл бұрын
22:52 to 22:55 yov editoruh bailvan mela unaku enna Kovam, 3 second yen Vera cut vacha?? 😂😂
@thiruveltv9471
@thiruveltv9471 Жыл бұрын
👌
@bharathithasana5021
@bharathithasana5021 Жыл бұрын
சினிமாவில் உள்ள சிரமங்களை வெளிப்படையாக சொல்லும் பயில்வான் சாருக்கு நன்றி.மேலும் நடிக்கும் பெண்பிள்ளைகளின் அந்தரகத்தை நாசூக்காக சொல்வது அவசியம்
@chandrasekaran001
@chandrasekaran001 Жыл бұрын
இப்ப அவர் ஓப்பனா ஒடைக்கிறதால அட்ஜஸ்ட்மன்ட் கேப்பவன் செய்றவள் ரெண்டுபேருக்கும் பயம் இருக்கும் நாசூக்கா சொன்னா கடந்து போய்விடுவார்கள்
@arundhoni5295
@arundhoni5295 Жыл бұрын
Goutham karthi sir vijay sir shooting poirukar ah apo leo la irukarooo
@sujanthankarudan4278
@sujanthankarudan4278 Жыл бұрын
அண்ணன் சீமானின் பெயர் அடிபடுதே என்றுதான் எட்டிப்பார்த்தேன் வாழ்த்துக்கள்….
@rajeshtravalvlogs7046
@rajeshtravalvlogs7046 Жыл бұрын
Nanum athukku thana pathen
@PAGALAVAN_NTK
@PAGALAVAN_NTK Жыл бұрын
நானும்
@satysony874
@satysony874 Жыл бұрын
🥱
@raji8050
@raji8050 Жыл бұрын
உண்மை தவிர்க்க முடியலை
@Life_is_short_Enjoy
@Life_is_short_Enjoy Жыл бұрын
தூஊஊஊ.....சீமான் ஒரு வெத்து சாமான்
@newton.p367
@newton.p367 Жыл бұрын
நல்ல மனிதர்
@MadhanKumar-ui2rq
@MadhanKumar-ui2rq Жыл бұрын
பாசக்கார பய சார் இந்த சீமான்...🙋🙋🙋💯💯💯
@arjundhoni678
@arjundhoni678 Жыл бұрын
சீமான் அண்ணா ❤️
@Life_is_short_Enjoy
@Life_is_short_Enjoy Жыл бұрын
மயிரு....தா....முட்டா மக்களே அவன நம்பாதீங்க
@freefirefighter544
@freefirefighter544 Жыл бұрын
வடிவேலு இறந்தால் நடிகர் சங்கத்தில் இருந்து யாரும் போகக்கூடாது
@m.udhyakumarm.udhyakumar9522
@m.udhyakumarm.udhyakumar9522 Жыл бұрын
தமிழ் நாட்டு பூர்விககுடி தமிழ் கட்சிகள் ஒன்றினைந்து செயல்பட வேண்டும். திமுக அதிமுக கட்சிகளுடன் இணையகூடாது
@kamalipalanisamy6184
@kamalipalanisamy6184 Жыл бұрын
🤩🤩
@Rocky-yp6qy
@Rocky-yp6qy Жыл бұрын
வடிவேல் இனி மேல் முன்னேற முடியாது அவ்வளவுதான் மரியாதை தெரியாதவன் இன்று பணம் நாளை சாம்பல்
@avinjenix8103
@avinjenix8103 Жыл бұрын
Nice interview
@manivasagamkaliamurthi5284
@manivasagamkaliamurthi5284 Жыл бұрын
Scissor manohar good man
@rocker31590
@rocker31590 Жыл бұрын
சீமான் அண்ணன் பற்றி 8:22
@Life_is_short_Enjoy
@Life_is_short_Enjoy Жыл бұрын
மயிரு.....சீமான் ஒரு ஏமாத்து நாய்
@rathinaprakash9889rathin-hv3nz
@rathinaprakash9889rathin-hv3nz Жыл бұрын
Aramaic Anna Irandu Anna Kumar super
@adaikkalam.mvarriar3893
@adaikkalam.mvarriar3893 Жыл бұрын
எவன்எதைச்சொன்னாலும் பேதையர் நம்புவர் பெருமிதம் கொண்டு.
@priyanandu53
@priyanandu53 Жыл бұрын
Evlovo kavalaigal erunthalum enaikum vadivel comedy patha manasu lesagum.. Adhan engalluku mumkiyam.. Neenga sonnenga goundamani sir vadivelu va unmaiyave midhichi madurai pakkam odidu nu, so elarkum oru potti eruku.. Andha maari than vadiveluvukkum erukumm. Comedy legend vadivelu.
@shanmugavel1568
@shanmugavel1568 Жыл бұрын
Vijayakant is best human
@shibivarun7535
@shibivarun7535 Жыл бұрын
Seeman anna ❤
@Mugesh333
@Mugesh333 Жыл бұрын
Always "vaigaipuyal" Fan😎
@prabakaran8410
@prabakaran8410 Жыл бұрын
உங்கள் இரண்டு பேர் நாடகம் சூப்பர்
I'VE MADE A CUTE FLYING LOLLIPOP FOR MY KID #SHORTS
0:48
A Plus School
Рет қаралды 20 МЛН
Air Sigma Girl #sigma
0:32
Jin and Hattie
Рет қаралды 45 МЛН
ВЛОГ ДИАНА В ТУРЦИИ
1:31:22
Lady Diana VLOG
Рет қаралды 1,2 МЛН