இந்த பதிவு ரொம்ப அருமையாக இருக்கிறது. நீங்க இரவு 12 மணிக்கு கூட கண்ணும் கருத்தாக பார்த்து கொண்டே இருப்பதால்தான் செடிகள் நன்றாக செழிப்பாக இருக்க ஒரு காரணம். வெங்காயத்தோல் குறிப்பு பயனுள்ளதாக இருப்பதால் நானும் உபயோகிக்கிறேன். அருமை.
@MuhizinisTamilgarden2 жыл бұрын
All the best pa......thank you
@bhavaniyuvaraj94702 жыл бұрын
அருமையான பதிவு mam. பூச்சி தொல்லையில் இருந்து விடுபட நீங்க சொன்ன tips ரொம்பவும் useful இருக்கு. அதுவும் ரொம்ப simple சின்ன வெங்காய தோல் தண்ணீரில் ஊற வச்சு அந்த தண்ணி use பண்றது ரொம்ப easyyum கூட thank you mam
@MuhizinisTamilgarden2 жыл бұрын
Thank you pa
@sugarajanmanohar13332 жыл бұрын
Hi sister, இது எனக்கு ரொம்ப தேவையான பதிவு. எந்த விதையை போட்டாலும் அழகா வளரும். அடுத்த நாளே செடியின் இலைகள் காணாமல் போயிரும். எனக்கு புரியாது. என்ன நடக்குதுனே தெரியாது. நீங்க சொன்ன பிறகுதான் எனக்கு இலைகள் காணாமல் போகிற ரகசியம் புரிகிறது. Thank you sister, நானும் இந்த tips ஐ பயன் படுத்த போகிறேன். God bless you.
@chitradevi39882 жыл бұрын
எனக்கும் சங்குப்பூச்சி தொந்தரவு ரொம்ப இருக்கு. பயன்படுத்தி உங்களுக்கு சொல்கிறேன். நன்றி சகோதரி
@sherinjessica72682 жыл бұрын
Thank u amma.same problem enakum.try panren ma.mid n8la kuda sedingala paka poirukinga.unga dedication ku nenga mela mela poganum...
@pargaviesther51392 жыл бұрын
ஹலோ சிஸ்டர் எப்படி இருக்கிறீர்கள் நலமா சிஸ்டர் காலை முதல் உங்கள் டிப்ஸ் பார்க்க முடியலை இப்பதான் பார்க்க முடிந்தது ஏற்கனவே இந்த பூச்சி தொல்லை ரொம்ப அதிக அளவில் இருந்தது ஏற்ற வேலையில் நீங்க தர்ற ஒவ்வொரு டிப்ஸ் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது நன்றி இரவு வணக்கம் 🙌💐🌹
@thirumagalmaruthapillai76462 жыл бұрын
Same problem sister... Best solution... Thank you
@shafnasally25992 жыл бұрын
ஆமா அக்கா நீங்க நல்ல தகவல் தந்தீர்கள் ஏன்னா நானும் இதனால் ரொம்ப பாதிக்கப்பட்டேன் கண்டிப்பாக நீங்கள் தந்துள்ள வழிகளைக் கையாண்டு வெற்றி பெற்று சொல்கிறேன்
@MuhizinisTamilgarden2 жыл бұрын
😀👍👍
@rajeshwarik40352 жыл бұрын
Nathai sangu poochi destroyed by onion peelput in watering .super tips. Thanks.
@subasuba83882 жыл бұрын
நத்தை சங்கு பூச்சி மரவட்டை இவற்றிடம் இருந்து விடுபட வெங்காய தோலை தண்ணிரில் காலைல போட்டு மாலையில் அதை எடுத்து செடிகளுக்கு கொடுக்க வேண்டும் நல்ல பதிவு நன்றி அக்கா.
@pavithrasasikumar18922 жыл бұрын
Nanum romba kalama entha Kutty kutty nathaioda poradikittu erukken kandippa try pannittu sollran thankyou so much sis 👍👍👍👍
@MuhizinisTamilgarden2 жыл бұрын
All the best pa......thank you
@sulaihabanu30272 жыл бұрын
Hi sis super 👌 fertilizer thank you sis naga table orange vachirukom payagara pulipa iruku athula Enna dish panrathu sollunga
@meenalucksisters32812 жыл бұрын
Sis very useful information for pest like snail slug train worms put broken egg shells sis when snail climbs over it will be dead because of sharp edges my mom had told me try it out thanks for the information God bless you
@siblingspower2 жыл бұрын
S... Sis I've been following this and gt good results... Bt once heavy rain starts , these slugs gets advantage of this... Had to remove them manually and applying this solution certainly reduced the numbers of these unwelcomed guests to an greater extent... Best soln to control effectively 👍😘
@Mithus_Gardening922 жыл бұрын
Very useful tips nijamavae in this season intha poochi tholla thanagavae mudiyala sis surely I will try this 🥰🥰🥰
@MuhizinisTamilgarden2 жыл бұрын
Thank you pa
@fathimaali18932 жыл бұрын
எனக்கு சங்கு பூச்சி தொல்லை தான் அதிகமா இருக்குப்பா.dfntly i el try this method.tnks pa.god bless you.👌👌👍😃
@riyatha56232 жыл бұрын
சூப்பர் டிப்ஸ் அக்கா தேங்காய் நாரில் கத்திரி விதை போட்டேன் ஆனால் இலைகள் மஞ்சள் நிறமாக உள்ளது
Rompa thanks sister , ennoda yella plantlayum intha poochi iruku pakavey pudikila Nanu naraya senjita ana pogavey matuthu ,itha kandipa try pandra sister ,antha poochila poyitta I am very happy sister ,I defenenetely try this sister
@MuhizinisTamilgarden2 жыл бұрын
All the best hari
@mhharikutty54592 жыл бұрын
@@MuhizinisTamilgarden thank you
@grinderdhana2 жыл бұрын
அருமையான பதிவு அக்கா thanks 👍👍👍👍
@MuhizinisTamilgarden2 жыл бұрын
😀😀😀
@poongodiprakash38852 жыл бұрын
Nice tips using small onion peels.really very useful tips
@plavanya65442 жыл бұрын
Yes sister...train pulu. Naththai um than vanthute iruku.. ithu chedi ya affect panrathu theriyathu...ini intha method use panren sister....nethu video paakka mudiyala sister...oru death ku poiten athan sister...
@ayeshaashraf56372 жыл бұрын
No : 39 ஆமா அக்கா இந்த சங்கு பூச்சி ரொம்ப தொல்ல பண்ணுது. சூப்பர் டிப்ஸ் அக்கா கண்டிப்பா டிரை பண்றேன்
@serinasamuel47942 жыл бұрын
Changu poochi mannil undu. Verpakuthiyay kadithu chedi nantaaka valarvathillai. Intha liquid pothuma . Pl reply how many days I have to use.
@sridaransridaran25412 жыл бұрын
20/50 video sister. very nice tip sister.
@sumathisumathi67112 жыл бұрын
இதை நானும்பயன்படுத்துகிறேன் ஏற்கனவே ஒரு பதிவுள வெங்காயம் முட்டை சேர்த்து ஒரு உரம் சொல்லிருந்திங்க அது செடிக்கு பயன் படுத்தி செடி நல்லா இருக்கு.
@s.saranya45772 жыл бұрын
Ama akka raniy season strat akiruju unga tips use full akka, thank u
@MuhizinisTamilgarden2 жыл бұрын
😀😀😀
@nitarak98732 жыл бұрын
wow very amazing🙂🙂🙂🙂🙂🙂🙂🙂
@saranyachandar44412 жыл бұрын
Enga gardenlaum niraya irukku sister i will try this thank you so much
@Dr.Prince_MD Жыл бұрын
Can we use neem cake powder? Idhu effective ah irukuma.
@estheramenpraisethelord85362 жыл бұрын
Yes snail🐚🐚🐚tarcher mudiyala akka tq so much tomorrow I will do definitely
@sudhacookingyt27392 жыл бұрын
Sister so dedicated in terrace garden 12oclock night when will you sleep pls take care of your health too
@MuhizinisTamilgarden2 жыл бұрын
We wake up late pa... no worries
@yousufmahin84482 жыл бұрын
small onion and egg frtilzar very useful tips sis
@MuhizinisTamilgarden2 жыл бұрын
Thank you pa
@mkumaranjkutty952 жыл бұрын
👍 akka, we will try it in our garden...🌿🌿
@MuhizinisTamilgarden2 жыл бұрын
Thank you pa
@ayeshaashraf56372 жыл бұрын
பெரிய வெங்காய தொலியும் பயண்படுத்தலாமா அக்கா
@sangeetha.m23512 жыл бұрын
No 25 thank you 🙏
@sridevinagarajan49802 жыл бұрын
அருமையான பதிவு.
@shanthis70102 жыл бұрын
பயனுள்ள பதிவு
@MuhizinisTamilgarden2 жыл бұрын
Thank you pa
@benaali66122 жыл бұрын
Onion peel water usage super akka👍
@MuhizinisTamilgarden2 жыл бұрын
Thank you pa
@banuwhitebanuwhite26552 жыл бұрын
Thank ufor sharig sis
@santhisundar87882 жыл бұрын
Thanks 👌🌹
@mahalakshmiv64062 жыл бұрын
As u said def we will use onion frequently..so will try this method pa. Normally rice cleaned water I store in a bucket for 1 day, in that I put these onion tholi and pour it to plants with water mixing on next day.
@MuhizinisTamilgarden2 жыл бұрын
Thank you pa
@pargaviesther51392 жыл бұрын
ஹலோ சிஸ்டர் ஸாரி காலை வணக்கம் நன்றி
@ramyas9962 жыл бұрын
Ama sis nega soilluradhu crt dha bulbs Iruka plant la adhigama iruku
@MuhizinisTamilgarden2 жыл бұрын
Thank you pa
@naseeranasar29552 жыл бұрын
Useful video thank you 👍
@MuhizinisTamilgarden2 жыл бұрын
All the best pa......thank you
@sandhiyanaturalhome69502 жыл бұрын
Nalla pathivu sister 😊 good night 🙏
@sridaransridaran25412 жыл бұрын
Hello sister this is the 59th video of your 100K subscribers giveaway competition.Very nice tips sister
@jasrajasra87482 жыл бұрын
Ellarkume avasiyamana padivuthan pa.. Ingayum mala start aavitu
@faba746611 ай бұрын
Use neem oil with water that is also controlling
@sjcreations8792 жыл бұрын
Very useful tips 👍 and very good pest thanks for the tips akka ❤️😍👍💐😘
@MuhizinisTamilgarden2 жыл бұрын
Thank you pa
@sjcreations8792 жыл бұрын
@@MuhizinisTamilgarden mm ok akka i always support u keep going 👍🤩
100k subscribers give away task No. 24. Hi sister, சின்ன வெங்காயத்தோல் பூச்சி விரட்டி super. God bless you.
@ramyaananthan82382 жыл бұрын
Mam I will try this n let you know 🙂
@anupamashekar55732 жыл бұрын
Hey. I used small onion and egg white and prepared a solution for slugs and snails as you said some time ago...will try this also. 🙏
@ayishamilu66012 жыл бұрын
Thanks mam useful vedio thanks
@MuhizinisTamilgarden2 жыл бұрын
😀😀😀
@kabaddi_19552 жыл бұрын
செடி வளர்ப்பு பைகளில் மண்ணில் உள்ள எறும்புகளை போக்க வழி சொல்லுங்களேன் மேம். பிலீஸ்.
@konjumtamilmazhalaigal58042 жыл бұрын
Vengaya thol water podlam
@sathyanatayanankkulasekara13602 жыл бұрын
Superபதிவு
@machagandhidhandapani19502 жыл бұрын
Good night sister
@anithakannan66402 жыл бұрын
வீடியோவை பார்த்துவிட்டு மாடியில் போய் பார்த்தேனசங்கு்பூச்சி இருந்ததுமிகவும் நன்றி
@ddmonkey9093 Жыл бұрын
Onion peel poddu control akala
@poornimanehasree89022 жыл бұрын
Sangu poochu and nathai than athigama iruku sis eduthu potalum varuthu etha tips follow pana suthamave poidumla sis
@MuhizinisTamilgarden2 жыл бұрын
Thank you pa
@poornimanehasree89022 жыл бұрын
Sangu poochu poiduma sis entha tips use pana poiduma
@banumuruganm21512 жыл бұрын
நிறைய பேருக்கு இந்த தகவல் பயன்படும்
@MuhizinisTamilgarden2 жыл бұрын
Thank you pa
@siddiqasheik8982 жыл бұрын
Akka ini nathai thollai yenga veetlayum irukathu
@MuhizinisTamilgarden2 жыл бұрын
😀😀😀
@kwalityjohn2 жыл бұрын
Super akka....I am instantly asking about your grotto ☹
@MuhizinisTamilgarden2 жыл бұрын
Ha ha... I ll...
@kwalityjohn2 жыл бұрын
@@MuhizinisTamilgarden ok☺
@sivakumaranv19622 жыл бұрын
என் சிறிய தோட்டத்தில் எறும்பு தொல்லை. சிறிய சிகப்பு எறும்பு, சிறிய கருப்பு எறும்பு, பெரிய சிகப்பு எறும்பு , கலர் கலராக எறும்பு கூடுகள், மாவுப் பூச்சி . என்ன செய்தாலும் இவைகளை விரட்ட முடிய வில்லை. வெங்காய தோல் பூண்டு தோல் ஒரு வாரம் பாட்டிலில் போட்டு ஊற வைத்து தெளித்து பார்த்தும் பலன் இல்லை .
@MuhizinisTamilgarden2 жыл бұрын
I ll come with solution dont worry
@jocelineartscrafts52812 жыл бұрын
Nice share akka onion peel fertilizer 👍👍👍
@MuhizinisTamilgarden2 жыл бұрын
Pesticide
@jocelineartscrafts52812 жыл бұрын
Sorry akka pesticide and also fertilizer super👍👍👍👍👍👍
@prabhajohnsy74442 жыл бұрын
Will definitely try this and let you know sis
@sjcreations8792 жыл бұрын
Hi akka how are you ??
@MuhizinisTamilgarden2 жыл бұрын
I m great dear... how abt u?
@sjcreations8792 жыл бұрын
@@MuhizinisTamilgarden mm fine akka ❤️😍👍
@vinothinir2 жыл бұрын
I am 4th comment
@MuhizinisTamilgarden2 жыл бұрын
Thank you dear
@jocelineartscrafts52812 жыл бұрын
1st view akka
@MuhizinisTamilgarden2 жыл бұрын
Super pa
@subaranjanim92372 жыл бұрын
Hi akka 1 like
@MuhizinisTamilgarden2 жыл бұрын
😀😀😀
@subaelango812 жыл бұрын
Nalla usefullana tips mam
@MuhizinisTamilgarden2 жыл бұрын
Thank you pa
@ruthra4658 ай бұрын
வழ வழ கோழ கோழனு பேசாம மேட்டர்க்கு வாடி first 2.30mins waste
@akhileshanithachannel27762 жыл бұрын
En sedilaium sangupootchi irukku sis nanum try panren sis👌