வணக்கம் திரு பிரபாகரன் சார். நீண்ட நாட்களுக்கு பிறகு உங்கள் காணொளி மிகவும் சிறப்பு பாராட்டுக்கள். உங்களை போன்ற அறிவாளிகள் ஈர.வெங்காய. ராமசாமி பற்றி இப்போதாவது பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பேசுவதற்கு உண்மையில் வரவேற்க வேண்டிய கடமை ஒவ்வொரு தமிழனுக்கும் உள்ளது. திரு அண்ணாமலை அவர்கள் திரு.ராஜா அவர்கள் பேசியது பேசு பொருளாக இருந்தது. இப்போது திரு சீமான் அதிரடி பேச்சு மூலம் மக்களுக்கு ஈவெரா பற்றிய முகமூடி கிழிந்து உண்மை முகம் தெளிவாக காண்பிக்கப்பட்டது. இனி திராவிட குஞ்சுகள் அவரது பெருமையை பேச ஆரம்பித்தால் பொது மக்கள் சிரித்து விடுவார்கள். நன்றி ஜெய்ஹிந்த்...
@arulmathydukemichael834310 сағат бұрын
பிரபாகரன் ஐயா நீங்கள் பெயருக்கு ஏற்றமாதிரியே நேர்மையாக உண்மையை உரக்கச் சென்னீர்கள் வாழ்த்துகள் வாழ்க சீமான் வளர்க உண்மையான தமிழகம்
@ஈஸ்வரமூர்த்திசுப்பிரமணியம்-ண8ப6 сағат бұрын
வாழ்த்துக்கள் திரு பிராபாகர் அவர்களே அருமையான விளக்கம்
@ilangosingu856511 сағат бұрын
மனநோயாளி என்பது மிகச் சரியான வார்த்தை
@ShanmugamNithishСағат бұрын
நன்றி திரு பிரபாகர் ஐயா அவர்களுக்கு
@puvaneshwarannallarakku128010 сағат бұрын
பிரபாகரன் ஐயா வாழ்க! அண்ணன் சீமான் வாழ்க! தமிழ்த் தேசியம் வெல்க!❤❤❤❤❤❤
@ashokkumarmashokkumarm650111 сағат бұрын
தம்பி பிரபாகரன் அவர்களின் ஒவ்வொரு பதிவும் " பாதுகாக்கபட வேண்டிய பொக்கிஷம் " அவர் நீடுழி வாழ வேண்டும்..
@porchelviramr440441 минут бұрын
உண்மை ஐயா! 🎉🎉🎉🎉🎉
@manokaran177911 сағат бұрын
அதிகம் பேச வேண்டும் 60வருடங்கள் கழித்து பூனைக்கு மணி இனி தொடரட்டும்
@ragavansundaram344112 сағат бұрын
நிறைய ராமசாமி நாயக்கர் பற்றி உருட்டு புரட்டு நாடகம் வெளி வர வேண்டும்
@kumartt708810 сағат бұрын
வணக்கம் சார். தோண்டத் தோண்ட சாக்கடை நாற்றம் வெளிவந்து கொண்டு இருக்கிறது. நீண்ட நாட்களுக்கு பிறகு உங்கள் காணொளி மிகவும் சிறப்பு பாராட்டுக்கள்.
@sathisprabhu908234 минут бұрын
பிரபாகரன் ஐயா நீங்கள் பெயருக்கு ஏற்றமாதிரியே நேர்மையாக உண்மையை உரக்கச் சென்னீர்கள் வாழ்த்துகள்
@pbgkhy11 сағат бұрын
Hats off to Mr Prabakaran. சாட்டை அடி. எனக்கு தெரிந்த வரையில் சாதரன மக்கள் யாரும் பெரியாறை ஒரு பொருட்டாக மதிப்பதில்லை.
@porchelviramr440441 минут бұрын
ஆம்! உண்மை!
@SS-ns2st3 сағат бұрын
முதல் முறையாக பெரியார் சொன்னதை ஒப்புக்கொள்கிறேன் . ஊழல் வந்ததன் காரணம் அளவுக்கு அதிகமாக மனைவி மற்றும் குழந்தைகள் . மிகவும் சரியானது . ஒரு பன்றியை போல் பெரியாரின் சீடன் நடந்து கொண்டதால்தான் நமக்கு இன்று இந்த நிலை
@kumarankannan951Сағат бұрын
வணக்கம் பிரபாகரன் ஐயா உங்கள் காணொளி மிக நன்றாக இருந்தது ஈவேராராமசாமி பேசிய அனைத்து பேச்சும் துர்நாற்றம்
@jayaramansankaran29711 сағат бұрын
தோண்டத் தோண்ட தமிழ் நாட்டின் சாக்கடை முடை நாற்றம் வெளிவந்து கொண்டு இருக்கிறது. சபாஷ் சீமான். தொடரட்டும் உங்கள் பணி. 😂
@unitedthamizhkingdom33405 сағат бұрын
உங்கள் வாக்கை நாம் தமிழர் கட்சிக்கு வாக்கு செலுத்துங்க
@srk8360Сағат бұрын
👍👍
@rangaswamyvimala642611 сағат бұрын
1971 நெல்லை jebamani இந்த செய்தியை மீட்டிகில் பேசி நான் கேட்டு இருக்கேன்
@GunasekarM-ge6sbСағат бұрын
Jebamani spoke lot about Dravidians but tamilnadu not Liston
@devareddydevareddy506211 сағат бұрын
Arumai aiyaa
@DeepakMani-cm6vd11 сағат бұрын
பிரபாகரன் sir super
@karunakaranduraisamy666434 минут бұрын
தேசியவாதி பிரபாகர் ஐயா வரலாற்று ஆய்வுகளுடன் எப்போதும் பதிவிடுவார். வாழ்க. ஜெய் இந்து.
@sundarn33113 сағат бұрын
நன்றி பிரபாகரன் சார். எவ்வளவு மறைக்கப்பட்ட உண்மைகள்.
@sudkann118 сағат бұрын
ஈவெரா எவ்வளவு மோசமானவர் என்பதை எனது மூதாதையர்கள் மற்றும் மூத்தவர்கள் சொல்ல கேட்டு இருக்கிறேன். அவரை பெரியார் என்று அழைப்பதே மிகவும் தவறு. அவர் தமிழரே கிடையாது என்றும் சிலர் சொல்ல கேட்டிருக் கின்றேன்.
@unitedthamizhkingdom33405 сағат бұрын
ராமசாமினு பேர் சொல்லி கூப்புடுங்க
@porchelviramr440439 минут бұрын
ஆம்! கர்நாடகத்திலிருந்து வந்த தெலுங்கர். பிற மொழி பேசும் ஒரு சிறு கூட்டம் தமிழனை வேண்டுமென்றே அவமானப் படுத்திக் கூனிக் குறுக வைத்தது. இனி அது நடக்காது.
@saminathanramakrishnun596711 сағат бұрын
இதை தமிழர்கள் அனைவருக்கும் விரைவாக கொண்டு செல்ல வேண்டும் அதுவே தமிழுக்கு தற்கால தமிழ் அறிஞர்கள் செய்யும் தொண்டாக இருக்கும்.
@Suriyawer4 сағат бұрын
அவர் தமிழ் பண்பாடு சொல்லல இந்திய பண்பாடு என்று சொல்லு கிறார்
@porchelviramr440437 минут бұрын
@@SuriyawerSo what? பாரதப் பண்பாடு.
@dhanapalank11414 сағат бұрын
Thank you sir
@diMO19338 сағат бұрын
உலகத்தில் போர் களத்தில் சண்டை இட்டவர்கள் நம் இந்திய பெண்கள் மட்டுமே❤❤❤
@tamiljothi57753 сағат бұрын
இப்படித்தான் இருக்கணும் மனிதன் என்றால் உண்மை பேசணும் உண்மையில் பெயருக்கு ஏற்ற தெளிவு அருமையான விளக்கம் 👌
பொய்யின் முகம் வெளுக்கத் தொடங்கி உள்ளது. வேரோடும் வேரடி மண்ணோடும் களையைப் பிடுங்க வேண்டும் இல்லையா? அதனால் தான் ஈ. வெ. ரா விலிருந்து ஆரம்பமாகி உள்ளது.
@vigneshwaraenterprises826911 сағат бұрын
சூப்பர் தலைவா.. 👏👏👏👍👍👍
@Sunmugam-rm4ry11 сағат бұрын
Thank you for being honest sir
@maghadevagoodnm9854Сағат бұрын
இவர் கூறும் கருத்து சரியே ❤❤
@anandhivenkatachalam54585 сағат бұрын
மனநோயாளி என்பது சரியான சொல் அருவெறுப்பான மனிதன்
@seethaarun966211 сағат бұрын
Thank you for your information
@உலகம்-ன9னСағат бұрын
பிரபாகரன் ஐயா வாழ்க!
@suganyav3489 сағат бұрын
சூப்பர் சார். அந்த பண்ணாட பயல பெரியார்னு சொல்லாதீர்கள்
@raghunathansrinivasaraghav645553 минут бұрын
பிராபகர் பெரியார் என்று விளிப்பதில் தவறு இல்லை. ராமசாமி என்றால் வடக்குப்பட்டு ராமசாமி, சேலம் ராமசாமி, நடிகர் ராமசாமி என்று அடையாளம் சரியாகத் தெரியாமல் போய்விடும். இந்த திராவிடர்கள் கழகம்.எந்தப் பெயரை தூக்கிப் பிடிக்கிறார்களோ அதே பெயரில் விமரிசனம் செய்வது தான் சரி. "பெரியார்" என்ற பிம்பத்தை சுக்கு நூறாக்கினார் திரு பிரபாகர். ஒரு திமுக காரனும், திக காரனும் ஒரு வார்த்தை கூட மறுத்து பேசமுடியாது.
@murugesanthirumalaisamy561337 минут бұрын
ரோம் சாம் 😮😮😮
@Rengasamypalanivel2 сағат бұрын
சகோ, பிரபாகர் பயனுள்ள பேட்டி. தூங்கும் தமிழன் கண்ணில் தண்ணீர் ( " பெரியார் பற்றிய குப்பை களை " ) தெளித்துஎழுப்பிவிட்டீர்கள் நன்று. பாராட்டுக்கள். நன்றி. பேட்டி மிக மிக சிறப்பு.
@porchelviramr440442 минут бұрын
பிரபாகரன் ஐயாவின் உரைகளைக் கேட்டுத் தான் இந்தத் திராவிடக் கூட்டத்தின் தகிடுதத்தங்களை அறிந்து கொண்டேன். ஐயாவின் பேச்சு எப்போதும் போல் நேர்மையின் உறைவிடம். உளமார்ந்த நன்றி உரித்தாகுக ஐயா! 🙏🙏🙏🙏🙏🙏
@ajaganakjagan351217 минут бұрын
நாம் தமிழர் கட்சி சரியான பாதையில் பயணித்துக் கொண்டிருக்கிறது அண்ணன் சீமான் வென்று முடிப்பான் தமிழ் தேசியத்தை❤