No video

🔴இனி வரப்போகும் மோசமான ஆபத்துகள் ! | SPECIAL MESSAGE | எச்சரிப்பின் செய்தி | Bro. MD.JEGAN | HLM

  Рет қаралды 40,675

JOY TV - ஜாய் டிவி

JOY TV - ஜாய் டிவி

Күн бұрын

Like, Follow, Subscribe and Join with us to spread the Gospel to the ends of the earth! - bit.ly/2FGxxhg
God Bless You
இனி வரப்போகும் மோசமான ஆபத்துகள் ! | SPECIAL MESSAGE | Bro. MD.JEGAN | கடைசிகால எச்சரிப்பின் செய்தி | 11.02.2023
#hlm #message #gospel #mdjeganmessages #joytv

Пікірлер: 41
@eetalents
@eetalents Жыл бұрын
தேவனுக்கு மகிமை உண்டாவதாக உங்களையும் கர்த்தர் ஆசீர்வதிப்பாராக🥺🥺🥺🙌🙌🙌🙌🙌🙌🙌👍🏻 இயேசுவே வாரும்
@samanthamanoj6864
@samanthamanoj6864 Жыл бұрын
S Nam andavarin varugai nerungi vittadhu enga appa vandhu vittar
@rosyrosy7109
@rosyrosy7109 Жыл бұрын
ஆமென் உம்முடைய வருகைக்காக ஆயத்தபட எங்களுக்கு கிருபை வேனும்பா 😭😭😭😭🙏🙏🙏🙏🙏🙏🙏
@jesusprayers3679
@jesusprayers3679 Жыл бұрын
Amen Amen Amen Amen Amen 🎉
@m.j.prabhakarrao7639
@m.j.prabhakarrao7639 Жыл бұрын
❤amen praise the lord amen😊
@jebadhasjeba8186
@jebadhasjeba8186 Жыл бұрын
Amen
@nancyranjith5820
@nancyranjith5820 Жыл бұрын
Jesus comming soon
@DineshKumar-dy1es
@DineshKumar-dy1es Жыл бұрын
Amen thank you Lord 🙏🙏🙏
@sabinacatharin4786
@sabinacatharin4786 Жыл бұрын
🙏🙏🙏 thank you brother.
@kanan_apm_nadarajan
@kanan_apm_nadarajan Жыл бұрын
Amen Sir😊🙏
@nagamani7882
@nagamani7882 Жыл бұрын
Dubakkarunga
@sandraanthony9963
@sandraanthony9963 Жыл бұрын
Amen amen amen amen amen amen amen hallujia hallujia thank you my lord glory for u given wonderful word of god amen thank you my father given one more day with ur hands with cover d wings 💸 God 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@srinivasmeena4695
@srinivasmeena4695 Жыл бұрын
ஆமென் கர்த்தாவே
@mkjig
@mkjig Жыл бұрын
We are going to fly off in the sky.நாம் வானத்தில் பறக்கப் போகிறோம்.
@RajeshKumar-yu4nx
@RajeshKumar-yu4nx Жыл бұрын
ஆமென்
@venkatk3758
@venkatk3758 Жыл бұрын
Ummudaiya varugaila engala nenaiga pa
@lavanyalavanya5769
@lavanyalavanya5769 Жыл бұрын
Amen appa
@kanybashakanybasha4492
@kanybashakanybasha4492 Жыл бұрын
Amen aandavare
@muhammedhjenis9737
@muhammedhjenis9737 Жыл бұрын
Allaahu akpahr allaahu akpar allaah allaah akpar
@Grace-fy9gi
@Grace-fy9gi Жыл бұрын
Praise the Lord brother
@alexanderjoseph7348
@alexanderjoseph7348 Жыл бұрын
🙏🙏🙏
@jemimahj7204
@jemimahj7204 Жыл бұрын
Praise the lord brother உண்மையான ஊழியன் யோவான் ஸ்நானன் நீங்க தேவ தூதன் நன்றி ஐயா
@christianboy271
@christianboy271 Жыл бұрын
Amen hallelujah god bless you ❤❤❤❤❤❤❤❤❤❤😊
@ARUMUGAMARUMUGAM-lb6zs
@ARUMUGAMARUMUGAM-lb6zs Жыл бұрын
ஆமேன்.1 கொரி 15=51ல்எழுதப்பட்ட கடைசி எக்காளம் தொனிக்கும் பொழுது என்ற வசனத்திற்கு ம் ,வெளிப்படுத்தல் 10=6ம் வசனத்தில் சொல்லப்பட்ட ஏழாம் கடைசி தூதன் ஊதப்போகிற எக்காளத்திற்கும் தேவ ரகசியத்திற்கும் ஏதேனும் சம்மந்தம் உண்டா? சகோ அவர்கள் விளக்க வேண்டும்..
@RajeshKumar-yu4nx
@RajeshKumar-yu4nx Жыл бұрын
Enakkum itharkum pathil venum pls someone explain
@rajavisuvasum5191
@rajavisuvasum5191 Жыл бұрын
❤ ஶ்ரீமதி நீதி அரசர் : அந்த கட்டிடம் , அதன் உள் இருக்கும் எல்லாம் தெய்வம் என்றும் = தெய்வ நம்பிக்கை இந்து என்று இங்கே 1947 ஆண்டு இந்து அறநிலை ச ட் ட எந்த விதிஇல் எண் குறிப்பிட்டு சொல்ல வில்லை என்பது உண்மை அல்லவா , இயங்கி , நடமாடிக்கொண்டு இருக்கிற ஆணும் பெண்ணும் ஆனவர்கள் " தெய்வம் உயிர் கொடுத்த நிலையை ஏற்றுக் கொள்ள வில்லை என்பது உண்மை அல்லவா உங்கள் உடம்பில் உள்ள அக்கினி ஒளி ஒலி ஆவி நீர் இரத்தம் மற்றும் ஆத்ம ஞானம் அசுத்தம் ஆகி விட்டது என்பது உண்மை அல்லவா " பாது காப்பான ஒரு வாக்கியத்தை சொல்லி இருக்கிறீர்கள் " தேவை இல்லாத பிரசனை உருவாக்காதீர்கள் என்ற " > தேவை இல்லாத பிரசனையை நீதி அரசர் ஶ்ரீமதி நீதியரசர் உருவாக்கி இருக்கிறார் என்பது உண்மை அல்லவா ? UNITED ENERGY TRUSTEE'S VICTORY .
@shreeramya2174
@shreeramya2174 Жыл бұрын
Amen 🙏❤ thank you uncle for u alert message 🙏😮😊
@rajapalani4150
@rajapalani4150 Жыл бұрын
இன்னும் எத்தனை காலத்துக்கு இதேயே சொல்லி கொன்டு இருப்பீர்
@kavani5394
@kavani5394 Жыл бұрын
1 தீமோ. 2 : 4 எல்லா விதமான மக்களும் சத்தியத்தைப் பற்றிய திருத்தமான அறிவைப் பெற வேண்டுமென்பதும், மீட்புப் பெற வேண்டுமென்பதும் அவருடைய விருப்பம்.5 ஒரே கடவுள்தான் இருக்கிறார். கடவுளுக்கும் மனிதர்களுக்கும் நடுவில் ஒரே மத்தியஸ்தர்தான் இருக்கிறார், அவர்தான் மனிதராகிய கிறிஸ்து இயேசு. 6 சரிசமமான மீட்புவிலையாகத்** தன்னையே எல்லாருக்காகவும் கொடுத்தவர் அவர்தான். இதைப் பற்றிய சாட்சியே குறித்த காலத்தில் கொடுக்கப்படும். **ஆதாம் இழந்ததை இயேசு ஈடுசெய்தார். ஆதாம் எதை இழந்தான்? கடவுளோடு இருந்த உறவு, பரிபூரண நிலை, தனக்கும் தனது சந்ததிக்கும் பூமியில் நிரந்தரமான வாழ்வு, கடவுளின் ஆளுகை போன்றவற்றை. இதை மீண்டும் இந்தப் பூமியில் நிலை நிறுத்துவதே அந்த "நல்ல செய்தி" 7 இதற்காகத்தான் ஒரு பிரசங்கிப்பாளனாகவும் அப்போஸ்தலனாகவும், அதாவது மற்ற தேசத்து மக்களுக்கு விசுவாசத்தையும் சத்தியத்தையும் கற்றுக்கொடுக்கிற போதகனாகவும், நியமிக்கப்பட்டேன்; நான் சொல்வது உண்மை, பொய் அல்ல. இதைக்குறித்தே பவுல் ரோமில் வாழ்ந்த உடன் கிறிஸ்தவர்களுக்கு ரோமர் 1 : 16ல் "நல்ல செய்தியைச் சொல்வதற்கு நான் வெட்கப்படுவதில்லை. ஏனென்றால், அது கடவுளுடைய வல்லமையின் வெளிக்காட்டாக இருக்கிறது. முதலில் யூதர்களையும் பின்பு கிரேக்கர்களையும், சொல்லப்போனால், விசுவாசம் வைக்கிற எல்லாரையும், மீட்பதற்கு அவர் செய்திருக்கிற ஏற்பாடாக இருக்கிறது", என்று எழுதினார். இதைப் பற்றிய புரிந்துணர்வு இல்லாதவர்கள் எதுவித வெட்கமுமின்றி "சுவிசேஷம்" என்ற போர்வையில் "நல்ல செய்தியை" திரித்து வெறும் மதப் பிரசங்கம் செய்வதை தங்கள் புலமை என்று பாராட்டிக் கொள்ளுகிறார்கள். இது குறித்த பவுலின் எச்ரிப்பு பாரதூரமானது என்பதைக் கவனியுங்கள்: கலாத்தியர் 1 : 7 "சொல்லப்போனால், அது நல்ல செய்தியே கிடையாது. சிலர் உங்களைக் குழப்பி, கிறிஸ்துவைப் பற்றிய நல்ல செய்தியைத் திரித்துச் சொல்லப் பார்க்கிறார்களே தவிர வேறொன்றும் இல்லை. 8 நாங்கள் உங்களுக்கு அறிவித்த நல்ல செய்தியைத் தவிர வேறொரு நல்ல செய்தியை எங்களில் ஒருவனோ பரலோகத்திலிருந்து வருகிற ஒரு தேவதூதனோ உங்களுக்கு அறிவித்தால், அவன் சபிக்கப்பட்டவனாக இருக்கட்டும்". குறித்த இந்தக் காலத்தில் பிரசங்கிக்கப்பட வேண்டிய ஒரே செய்தி இயேசு முன்னறிவித்த மத்தேயு 24 : 14 "கடவுளுடைய அரசாங்கத்தைப் பற்றிய இந்த நல்ல செய்தி உலகம் முழுவதும் இருக்கிற எல்லா தேசத்தாருக்கும் சாட்சியாகப் பிரசங்கிக்கப்படும்; பின்பு முடிவு வரும்", என்பதே. இதைப் புரிந்துகொள்ள பாண்டித்தியம் அவசியமில்லை, சாதாரண பாமரனுக்கும் புரியும் வைகையிலே பைபிள் எழுதப்பட்டுள்ளது - 2 கொரிந்தியர் 4 : 3, 4. கடவுளுடைய அரசாங்கம் என்றால் என்ன? www.jw.org/finder?srcid=share&wtlocale=TL&lank=docid-502017850_1_VIDEO
@nagamani7882
@nagamani7882 Жыл бұрын
Jesus drank wine true or false
@nagamani7882
@nagamani7882 Жыл бұрын
Nallatha pesa maatingalada
@lathak9727
@lathak9727 Жыл бұрын
அட சீ ஓபன் பண்ணும் போதே தொடர்ந்து விளம்பரம் வேண்டாம் எரிச்சலை ஏற்படுத்துகிறது
@kanan_apm_nadarajan
@kanan_apm_nadarajan Жыл бұрын
Amen Sir 🙏😊
@blananthi7197
@blananthi7197 Жыл бұрын
Amen appa
@daregin
@daregin Жыл бұрын
Amen
@sujatharavi1025
@sujatharavi1025 Жыл бұрын
Glory to God 🙏 Amen 🙏
Фейковый воришка 😂
00:51
КАРЕНА МАКАРЕНА
Рет қаралды 5 МЛН
So Cute 🥰
00:17
dednahype
Рет қаралды 43 МЛН
Чёрная ДЫРА 🕳️ | WICSUR #shorts
00:49
Бискас
Рет қаралды 7 МЛН