🔴நீங்க கேட்கவேண்டிய மிகமுக்கியமான செய்தி ! | SPECIAL MESSAGE | Bro. MD. JEGAN | HLM

  Рет қаралды 12,062

JOY TV - ஜாய் டிவி

JOY TV - ஜாய் டிவி

Күн бұрын

Like, Follow, Subscribe and Join with us to spread the Gospel to the ends of the earth! - bit.ly/2FGxxhg
God Bless You
நீங்க கேட்கவேண்டிய மிகமுக்கியமான செய்தி ! கடைசிக்கால எச்சரிப்பின் செய்தி !
கண்டிப்பா பாருங்க ! இனி நடக்கப்போவது என்ன !சிறப்பு செய்தி ! கண்டிப்பா பாருங்க ! | நீங்க கேட்க வேண்டிய மிக முக்கியமான செய்தி ! | SPECIAL MESSAGE | Bro. MD.JEGAN | கடைசிகால எச்சரிப்பின் செய்தி | NEW MESSAGE
#hlm #message #gospel #mdjeganmessages #joytv

Пікірлер: 31
@userpdysk1
@userpdysk1 12 күн бұрын
Glory to God 🙏🙏🙏👌👌👌🌹🌹🌹
@revathyraja3716
@revathyraja3716 13 күн бұрын
Praise the lord
@englishsunday9075
@englishsunday9075 9 күн бұрын
பிள்ளைகளின் படிப்புக்காக என் மனைவி என்னை பிரிந்து அவளுடைய அம்மா வீட்டில் இருக்கிறார் . கடந்த பத்து வருடங்களாக.என் விருப்பத்திற்கு மாறாக.காரணம் என்னுடைய வருமானம் குறைவு. நாங்கள் ஒன்று சேர ஜெபிக்கும் ஐயா.
@manivannan-sh9gg
@manivannan-sh9gg 13 күн бұрын
Praise the lord, amen amen amen amen amen amen amen allelluya alleluya alleluya alleluya alleluya
@thavammalar1552
@thavammalar1552 13 күн бұрын
Amen 🙏 Amen 🙏
@immanueljothikumar5718
@immanueljothikumar5718 12 күн бұрын
100🎉❤🎉
@elitebrightfuture4405
@elitebrightfuture4405 13 күн бұрын
Amen
@Rajamani-on2tc
@Rajamani-on2tc 12 күн бұрын
ஆமென்அல்லேலுயா
@sivadasang5816
@sivadasang5816 13 күн бұрын
இயேசுவே ஸ்தோத்திரம். உமது நாமம் மகிமைப்படுவதாக. துன்பங்களில் இருந்தெல்லாம் எங்களை இரட்சிக்க வந்த இயேசுவே உமது நாமம் பூமி எங்கும் மகிமைப்படுவதாக. அல்லேலூயா ஆமென்.
@EstherRani-zi5vd
@EstherRani-zi5vd 12 күн бұрын
Beautiful message. The message we need praise God
@MeganathanIndrajth
@MeganathanIndrajth 12 күн бұрын
Praise the Lord Jesus. May God bless you and all. Glory of Jesus. Ameen.
@Vibereelsrk
@Vibereelsrk 13 күн бұрын
என்னுடைய வாழ்க்கை மிகவும் தனிமை.. எப்படி மாற்றுவது எனக்கு தெரியவில்லை.. ஆண்டவரிடம் நான் என்ன தவறு செய்தேன். ஏன் பிறந்தது முதல் தனிமை படுத்த படுகிறேன்...இந்த செய்தி எனக்கு மிகவும் ஆறுதல் செய்து.. ஆண்டவர் என்னோடு இருக்கிறார்... Amen... Glory to God jesus..
@kavani5394
@kavani5394 12 күн бұрын
எந்த நாட்டை ஆண்டவரைப் பற்றிக் குறிப்பிடுகிறீர்கள்?
@packiamramasamy1840
@packiamramasamy1840 11 күн бұрын
Yarum thanimaiyai illai Jesus namodu irukirar
@kavani5394
@kavani5394 10 күн бұрын
@packiamramasamy1840 ஒவ்வொரு மனிதனும் தன்னித்தன்மை வாய்ந்தவனாக இருந்தாலும் குடும்பத்தில் இருந்தே உருவாகிறான். இருப்பினும், சூழ்நிலை மாற்றங்களை ஏற்படுத்திவிடுகிறது. கடவுள் பைபிளை 96ல் எழுதுவித்து முடித்த பின்னர் தேவதூதர்களைப் பயன்படுத்தி மனிதர்களுடன் தொடர்புகொள்ளும் அவசியம் தொடரவில்லை. ஆனாலும், வெளிப்படுத்துதல் 12 : 6ல் கடவுளின் அரசாங்கத்தைப் பற்றிய நல்ல செய்தியை பூமியில் அறிவிப்பதில் அவர்கள் ஈடுபடுவது காட்டப்படுகிறது. ஏனென்றால், மத்தேயு 24 : 14ல் இயேசு கூறிய முடிவு, வெறும் மனித முயற்சிகளைச் சார்ந்ததல்ல. பெரும்பாலாருக்கு அந்த நல்ல செய்தி என்னவென்றே தெரியாது! ஆகவே, கடவுளுடன் நெருக்கமாக இருப்பவர்கள் மட்டுமே தனியாக இருந்தாலும் தனிமையை உணருவதில்லை. அதற்காக கடவுளோ அல்லது இயேசுவோ பரலோகத்தைவிட்டு வந்து நம்மோடு இருக்கிறார் என்ற பொருளல்ல. இயேசுவின் பூமிக்கான இரண்டாவது வருகையைப் பற்றியே பைபிள் கூறுகிறது, அதுவும் சாத்தானின் ஆட்சியையும் அதைச் சேர்ந்த யாவற்றையும் அழித்து கடவுளின் ஆட்சியைப் பூமியில் நிறுவுவதற்காகவே வரப்போகிறார். யாக்கோபு கூறும் தனிமையப் போக்கும் வழியைக் கவனியுங்கள்: யாக்கோபு 4 : 8 கடவுளிடம் நெருங்கி வாருங்கள், அப்போது அவர் உங்களிடம் நெருங்கி வருவார். பாவிகளே, உங்கள் கைகளைச் சுத்தமாக்குங்கள்; இரண்டு மனதாக இருக்கிறவர்களே, உங்கள் இதயங்களைத் தூய்மையாக்குங்கள்....
@nirmalamary2020
@nirmalamary2020 7 күн бұрын
Don't worry sister... I'm also alone.. Jesus is with us❤
@kavani5394
@kavani5394 6 күн бұрын
@@nirmalamary2020இயேசு ஆவியாளாக உயிர்ப்பிக்கப்பட்டு பரலோகம் சென்றதன் பின்னர் பூமிக்கு வந்து நம்மோடு இருக்கிறார் என்பது உண்மைக்குப் புறம்பானது. அடையாளப் பொருளில் பைபிள் கூறுவதை அதன் சூழமைவில் இருந்து துண்டித்து வெறும் வசனத்தை மட்டும் வைத்து இப்படியான கருத்தைக் கூறுவது பைபிளுக்கு முரணானது. அனேக மதக்கோட்பாடுகள் கூறுவது போன்று கடவுளோ ஏனைய தேதூதர்களோ மனிதர்கள் மத்தியில் இருப்பதில்லை. இயேசுவின் ஜெபத்தைக் கவனித்தால் இது புரியும். யோவான் 17 : 21 "இவர்கள் எல்லாரும் ஒன்றாயிருக்கும்படி வேண்டிக்கொள்கிறேன். தகப்பனே, நீங்கள் என்னோடும் நான் உங்களோடும் ஒன்றுபட்டிருப்பது போலவே அவர்களும் நம்மோடு ஒன்றுபட்டிருக்க வேண்டுமென்று கேட்டுக்கொள்கிறேன். நீங்கள்தான் என்னை அனுப்பினீர்கள் என்பதை அப்போது இந்த உலகம் நம்பும். 26 நீங்கள் என்மேல் அன்பு காட்டியது போலவே இவர்கள் மற்றவர்கள்மேல் அன்பு காட்டுவதற்காகவும், நான் இவர்களோடு ஒன்றுபட்டிருப்பதற்காகவும் இவர்களுக்கு உங்களுடைய பெயரைத் தெரியப்படுத்தினேன், இன்னமும் தெரியப்படுத்துவேன்” என்று சொன்னார்.....ஆகவே, கடவுளோடு ஒன்றுபட்டு இருப்பது என்பது அவரது நீதிநெறியின்படி வாழ்வதையே அருத்தப்படுத்துகிறது. இயேசுவின் சகோதரனாக இருந்தவன் அதைச் செய்யாததால் சாத்தானாக மாறினான் என்பதை அனேகர் கவனிப்பதேயில்லை. கடவுளின் பெயர் தெரியாதவர்களும், அதைப் பயன்படுத்தாதவர்களும் இயேசுவிடமிருந்து கற்றார்கள் என்று எப்படிக் கூறமுடியும்? மத்தேயு 6 : 9, 10ன் பொருளைப் புரிந்தார்களா என்பதே சந்தேகத்துக்குரியது!
@thevapiriyan6439
@thevapiriyan6439 13 күн бұрын
Praise God
@Rany-u2j
@Rany-u2j 13 күн бұрын
Loving. My brother thank you Lord Amen 😄🎚🛐
@user-ek2uc5tn1t
@user-ek2uc5tn1t 12 күн бұрын
Every one believer should get revelations from God and live according to the truth revealed to them. Glory to God for the grace of JESUS CHRIST Rev.22 :21
@davidSugan-mk9ei
@davidSugan-mk9ei 12 күн бұрын
✝️கர்த்தருக்கு ஸ்தோத்திரம்🙏 இயேசு அப்பா இப்பொழுது நீர் எனக்காய் பேசுகிறீர் உம்முடைய ஜீவனுள்ள வார்த்தைக்காக நன்றி இயேசு அப்பா ✝️🙏
@SmilingBaseball-ot4tt
@SmilingBaseball-ot4tt 13 күн бұрын
ஆமென்
@jesudaniel8693
@jesudaniel8693 13 күн бұрын
"நீங்க கேட்க வேண்டிய முக்கிய செய்தி " இப்படி தொடர்ந்து போட்டால் முக்கிய செய்தியை கேட்காமலே விட்டுவிடுவர்... JESUS IS COMING VERY VERY SOON. கர்த்தராகிய இயேசுவின் வருகை சீக்கிரம்...ஆயத்தமாவோம்
@kavani5394
@kavani5394 12 күн бұрын
@jesudaniel8693 அது என்ன முக்கிய செய்தி? இயேசுவின் வருகை சீக்கிரம் என்பது எப்படித் தெரியும்? அதற்கு எப்படி ஆயத்தமாவது?
@jesudaniel8693
@jesudaniel8693 12 күн бұрын
@@kavani5394 ஜெபம் விழிப்பு
@RosammaRajan-bf2fg
@RosammaRajan-bf2fg 12 күн бұрын
Praise the Lord
@LoneWolf001-hf1fv
@LoneWolf001-hf1fv 13 күн бұрын
Amen
@joselinpourna
@joselinpourna 13 күн бұрын
Praise god
@thevapiriyan6439
@thevapiriyan6439 13 күн бұрын
Amen
@user-ek2uc5tn1t
@user-ek2uc5tn1t 12 күн бұрын
Amen
Will A Guitar Boat Hold My Weight?
00:20
MrBeast
Рет қаралды 186 МЛН
Секрет фокусника! #shorts
00:15
Роман Magic
Рет қаралды 98 МЛН
МАИНКРАФТ В РЕАЛЬНОЙ ЖИЗНИ!🌍
00:31
⚡️КАН АНДРЕЙ⚡️
Рет қаралды 34 МЛН
I Took a LUNCHBAR OFF A Poster 🤯 #shorts
00:17
Wian
Рет қаралды 17 МЛН
Will A Guitar Boat Hold My Weight?
00:20
MrBeast
Рет қаралды 186 МЛН