I tried it yesterday.. seriously amazing.. thank you so much 😃
@apoorvaasnalabagam Жыл бұрын
Thanks
@shiyamala4673 Жыл бұрын
r3 7
@manikavallip779710 ай бұрын
ஏஏஏஏ@@apoorvaasnalabagam
@hajarabeevi66689 ай бұрын
@@shiyamala4673😊
@hajarabeevi66689 ай бұрын
Pp
@nandriiraiva2984 Жыл бұрын
எவ்வளவு பெரிய tips சர்வ சாதாரணமாக சொல்லி குடுத்திட்டீங்க Maarvelous thank u so much
@apoorvaasnalabagam Жыл бұрын
மிக்க நன்றி
@paulthangam.2564 Жыл бұрын
ரொம்பவும் எளிதான முறையில் எல்லோரும் செய்யுப்படி மிக மிக அழகாக சொல்கிறீர்கள். பாராட்டுகள் அம்மா. வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
@apoorvaasnalabagam Жыл бұрын
மிக்க நன்றி
@sakunthalanageshwaransamay1014 Жыл бұрын
@@apoorvaasnalabagam ,
@pramilakarthi8462 Жыл бұрын
ரொம்பவும் சுலபமாக இருக்கும் போல் உள்ளது. ஐடியா ரொம்ப ஜோர். நன்றி
@MeiyzhaganMaiyzhagan Жыл бұрын
🥰🥰🥰👌👌👌
@mera73036 ай бұрын
Very nice amazing idea❤
@archanalakshmanan4968 Жыл бұрын
அருமை அருமை புது விதமாக இடியாப்பம் அச்சில் புரோட்டா வா இப்ப தான் பார்க்கிறேன் 👏👏👏
@apoorvaasnalabagam Жыл бұрын
மிக்க நன்றி
@AmrithaSusheela Жыл бұрын
@@apoorvaasnalabagam 😢
@KannanS Жыл бұрын
நீங்க ஒரு வில்லேஜ் விஞ்ஞானி பாஸ் 😊😊😊😊😊
@apoorvaasnalabagam Жыл бұрын
மிக்க நன்றி
@karpagam-w4k5 ай бұрын
Thank you so much mam
@devakumaridevakumari1720 Жыл бұрын
Super👍👍👍பரோட்டா சாப்பிட ஆசை ஆனால் அதை செய்வது கடினமான தெரியும் எனக்கு.... ஆனா இப்போது ஈசியா சொல்லி இருக்கீங்க.... செய்து பார்க்க வேண்டும்...
@apoorvaasnalabagam Жыл бұрын
நன்றி செய்து பாருங்கள்
@HariprasadChandrasekarАй бұрын
நீங்க ஒரு பரோட்டா ஸ்பெஷலிஸ்ட் என்று புரிஞ்சுகிட்டாச்சு😂🤣😅 Looks Yummy 😋👌
@apoorvaasnalabagamАй бұрын
மிக்க நன்றி
@anantharajanramaratnam20316 ай бұрын
மிக சுலபமாக பரோட்டா செய்வது சொல்லிக் கொடுதத்திற்கு மிக்க நன்றி.!நாங்களும் முயற்சி செய்கிராம். ஏதோ பரோட்டா செய்வது ஒரு பெரிய கம்ப சூத்திரம் என்று நினைத்துக் கொண்டு இருந்த என்னைப்போல் பலருக்கு ஒரு இது ஒரு வரப்பிரசாதம்! எல்லாவற்றுக்கும் ஒரு சுலபமான வழி இருக்கு என்பதை நிரூபித்து விட்டது இந்த பதிப்பு! Keeping Doing !Great! Wished!
@apoorvaasnalabagam6 ай бұрын
மிக்க நன்றி
@sundarpandian8326 Жыл бұрын
👌👌👌சூப்பர் சிஸ்டர் . சுலபமா பரோட்டா செய்ய அருமையான யோசனை சொல்லி இருக்கீங்க, நாளைக்கு செய்து பார்த்து எப்படி இருக்கு என்று சொல்கிறேன். எல்லாருடைய மெசேஜ்க்கும் உடனே ரிப்ளை பண்றீங்க, ரொம்ப சந்தோஷம் சிஸ்டர்...👍👍👍
@apoorvaasnalabagam Жыл бұрын
மிக்க நன்றி
@manjulamedury446 Жыл бұрын
I don’t understand Tamil but could make out what was being shown and is really an easy way to make layered parotha . Thank you
@apoorvaasnalabagam Жыл бұрын
Please check description box in English Thank you
@sindhukandasamy6964 Жыл бұрын
Room potu yosicha kuda ithaellam extreme yosanai sister..extremely wonder idea
@apoorvaasnalabagam Жыл бұрын
Thanks sister
@chitraparvathi7325 Жыл бұрын
Making Parotta has always been my nightmare and you make it look so simple. Very innovative idea. Definitely going to try soon ! ❤
@apoorvaasnalabagam Жыл бұрын
Thanks try pannittu solunga
@chandragandhi6012 Жыл бұрын
Awesome idea very fine
@lightmoon-ut1cx Жыл бұрын
Super unga idea chance ye ella all can do Sunday Nan Ethan seiya poren ,,thanks mam👍
@apoorvaasnalabagam Жыл бұрын
Thanks
@ameensajeena66846 ай бұрын
Mind blowing.... Vera level sis ... Na parotta seyyanumnaale alaruven.... En paiyanukku romba istam ini easyaa senju kudupen thank you so much sis💝💝
@apoorvaasnalabagam6 ай бұрын
Thanks sister
@thenmozhijesurajan13116 ай бұрын
அருமையான எளிமையான ஐடியா. இப்போது தன்னம்பிக்கை வந்து விட்டது 👌👌👌👌
@apoorvaasnalabagam6 ай бұрын
நன்றி
@SSSSSS-zn7mf9 ай бұрын
Very easy method mam . Thank you so much. Enakku parotta mattum v2la poda varave varathu. Ethu romba easy method. I will must try.
@apoorvaasnalabagam9 ай бұрын
Thanks
@humanbeinghb3899 Жыл бұрын
திறமை வாய்ந்தவர் நீங்கள்..வாழ்த்துக்கள்.
@apoorvaasnalabagam Жыл бұрын
மிக்க நன்றி
@nirvanar7894 Жыл бұрын
Oh my God. Really mind blowing idea madam. I watched 1000+ videos of lacha paratha recipe. But this video is amazing. Thank you so much for nice technique. Thanks from Hyderabad 🙏❤️
@apoorvaasnalabagam Жыл бұрын
Thanks
@veerappansuhee-sw3fn Жыл бұрын
I tried this yesterday. It came out very soft with layers. Really easy than other methods. Thank you mam.💐
@apoorvaasnalabagam Жыл бұрын
Thanks sister
@mohansoundarraj8116 Жыл бұрын
@@apoorvaasnalabagam gghi BH h kl ki liimk PPT hi
@lokeshwaran5845 Жыл бұрын
@@mohansoundarraj8116 a
@therinthathaisolgirom9039 Жыл бұрын
வணக்கம்.. கோதுமை மாவு வைத்து பரோட்டா செய்ய முடியுமா என்று நேரம் இருக்கும் போது சொன்னால் சப்பாத்திக்கு மாற்று ஏற்பாடாக இருக்கும் . நன்றிகள் பல வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் என்றென்றும் நலமுடன்..
@sakthiveljayaraman5324Ай бұрын
பார்த்தேன் ரசித்தேன் இது போல் செய்து சுவைத்தேன் அக்கா சூப்பர் டிப்ஸ்
@apoorvaasnalabagamАй бұрын
மிக்க நன்றி
@truthngenuine4565 Жыл бұрын
Really it's a revolution for all those who like parotta and all who wants to make at home. Keep it up. You are the first who showed to make parotta in a simple way.
@apoorvaasnalabagam Жыл бұрын
Thank you
@swapnapillai6846 Жыл бұрын
Great trick.. no need to knead endlessly 😊
@apoorvaasnalabagam Жыл бұрын
Thanks
@sumaiyathilsath1402 ай бұрын
Wow.... Supr mam...... Sema talent.... Ivlo days enga irunthingaa..... Na paaakaama poitene😢.....
@apoorvaasnalabagam2 ай бұрын
Thanks
@bharathvishnu84239 ай бұрын
நானும் சுடு தண்ணீரில்தான் மாவு பிசைவேன்.ரொம்ப சாஃப்டா சூப்பரா இருக்கும்.
@apoorvaasnalabagam9 ай бұрын
நன்றி
@nagarajansubramanaim2261 Жыл бұрын
உங்கள்செய்முறை விளக்கம் தந்த சொல்முறை அழகு. எளிமை. நன்றி சகோதரி.
@apoorvaasnalabagam Жыл бұрын
மிக்க நன்றி
@vishvavishva3712 Жыл бұрын
Vara leval no words👏🏼👏🏼👏🏼👏🏼👏🏼👍👍👍👍
@apoorvaasnalabagam Жыл бұрын
Thanks
@lakshmilogesh2454 Жыл бұрын
Wow...thanks for sharing...you made it possible for all of us to prepare parotta with ease...👍
@apoorvaasnalabagam Жыл бұрын
Thanks
@neelasuppiah3423 Жыл бұрын
Very innovative and easiest way to make parottas,today thought of making it .I was browsing for something else and I happen to tap on yr channel to see how you did,wow so easy to do.Thank you and bless you dear.
@apoorvaasnalabagam Жыл бұрын
Thanks
@drawnet7 ай бұрын
பருப்பு கறியுடன் நமக்கு பிடித்த சுவை உணவு பராத்தா.. இது வீட்டில் பராத்தா செய்வது நல்ல ஐடியா. பகிர்வுக்கு நன்றி 💖
@apoorvaasnalabagam7 ай бұрын
மிக்க நன்றி
@gnanaprakasams.86435 ай бұрын
அருமை. எளிது. சுவையாக தந்தான் இருக்கும்.
@apoorvaasnalabagam5 ай бұрын
நன்றி
@jayaveerapandian Жыл бұрын
தெளிவான மற்றும் தேவையான எளிதான அருமையான பதிவு மிக்க நன்றி 🙏 கண்டிப்பாக செய்துபார்க்கிறோம்
@apoorvaasnalabagam Жыл бұрын
மிக்க நன்றி
@sskwinkkuyil4276 ай бұрын
super idea 💡😂❤. நான் கோதுமை மாவில் செய்து பார்க்கிறேன். அருமையான ஐடியா
@apoorvaasnalabagam6 ай бұрын
நன்றி
@nandinisp14 Жыл бұрын
Naan ithu vari partha parota recipe la ithu thaan arumai 👌 easya seiya mudinthathu. very nice.
@apoorvaasnalabagam Жыл бұрын
Thanks
@marysekar8757 Жыл бұрын
மேடம் உங்களுடைய வீடியோஸ் எல்லாமே செம செம
@apoorvaasnalabagam Жыл бұрын
நன்றி சகோதரி
@Ramuramu-ie5nz Жыл бұрын
மிகவும் அருமையான ஐடியாவா இருக்கே. இனி கடைகளுக்கு புரோட்டா மாஸ்டர் கஷ்ட படாமல் போடுவார்.
@apoorvaasnalabagam Жыл бұрын
மிக்க நன்றி
@asifabasha51237 ай бұрын
நான் பார்த்த வீடியோவில் இதுதான் மிகவும் அருமையான வீடியோ 👈
@apoorvaasnalabagam7 ай бұрын
நன்றி
@buniaameen7 ай бұрын
😮....ungaloda idea vera level madem 👍
@apoorvaasnalabagam7 ай бұрын
Thanks sister
@lotusdoss Жыл бұрын
Well, as I was looking for parota recipe the video caption took me to view the video. The idea seems to be so simple and easy to prepare perhaps a better way for quick preparation.
@apoorvaasnalabagam Жыл бұрын
Thanks
@jamunas5922 Жыл бұрын
Wow super idea thanks mam
@apoorvaasnalabagam Жыл бұрын
Thanks sister
@ushas54378 ай бұрын
..ஹை! .இது புதுசா இருக்கே,⁉️ சூப்பர் சூப்பர் 👍👏👌(முறுக்கு பிழியும் அச்சில் செய்ய வருமா❓) நன்றி வணக்கம் 🙏
@apoorvaasnalabagam8 ай бұрын
நன்றி
@ammujai64547 ай бұрын
ரொம்ப நாளாக தேடி கொண்டிருந்தேன். உங்க செய்முறை விதம் மிக அருமை.
@apoorvaasnalabagam7 ай бұрын
நன்றி
@hemalatha70436 ай бұрын
ரொம்ப நன்றி சகோதரி வாழ்க வளமுடன் ❤
@apoorvaasnalabagam6 ай бұрын
நன்றி சகோதரி
@gurumeka Жыл бұрын
Superb innovative idea. Fantastic sister. God bless you.
@apoorvaasnalabagam Жыл бұрын
Thanks sister
@bharathkarthikeyansubraman22069 ай бұрын
Dheivame Vera Mari Vera maari😊
@apoorvaasnalabagam9 ай бұрын
Thanks
@MeenaEniyavanАй бұрын
Super akka easy ah iruku🎉🎉
@apoorvaasnalabagamАй бұрын
Thanks
@subhasubha3611 Жыл бұрын
Wow, beautiful cooking..nice parotta ... Indha Sunday na kandippa try panna poren....
@apoorvaasnalabagam Жыл бұрын
Thanks try pannittu solunga
@Suganthi-tv1kq Жыл бұрын
நல்லா சூப்பரா யோசிச்சி இருக்கீங்க வெரி குட்
@apoorvaasnalabagam Жыл бұрын
மிக்க நன்றி
@rajchint7293 Жыл бұрын
ஐயோ சூப்பருங்க. எப்படிங்க இப்படி எல்லாம் ஐடியா வருது.
@apoorvaasnalabagam Жыл бұрын
மிக்க நன்றி
@sathyanarayana6521 Жыл бұрын
பார்க்க வேஈஸியா இருக்கு நோகாம நோம்பு கும்பிட்றதுனா இது தானோ?g will try
@apoorvaasnalabagam Жыл бұрын
நன்றி செய்து பாருங்கள்
@gangaacircuits8240 Жыл бұрын
சூப்பர் நல்ல அருமையான யோசனையாக இருக்கிறது.
@apoorvaasnalabagam Жыл бұрын
மிக்க நன்றி
@kavithasaravanan93469 ай бұрын
Really it came very well thank you
@apoorvaasnalabagam9 ай бұрын
Thanks
@KThiruvasugi Жыл бұрын
Superb sister good idea thank you so much
@apoorvaasnalabagam Жыл бұрын
Thanks sister
@subhulakshmi8906 ай бұрын
Your way is special way !👌💐
@apoorvaasnalabagam6 ай бұрын
Thanks
@dming65125 ай бұрын
Simple super mam ❤❤❤
@apoorvaasnalabagam5 ай бұрын
Thanks sister
@ருசிக்கும்நேரம்-ன4த Жыл бұрын
அருமையான யோசனை தந்த உங்களுக்கு நன்றி. நானும் செய்து பார்க்கிறேன்.
@apoorvaasnalabagam Жыл бұрын
மிக்க நன்றி
@sumathimurthy3008 ай бұрын
Super ideya mem❤❤
@apoorvaasnalabagam8 ай бұрын
Thanks sister
@anandkannan36798 ай бұрын
Room போட்டு யோசனை செய்தீர்களா, super thank you so much
@apoorvaasnalabagam8 ай бұрын
Thanks
@bulletv8781 Жыл бұрын
அபூர்வமான ஐடியா.SUPOOOOPER.SUOOOOOPER.😁😁😁
@apoorvaasnalabagam Жыл бұрын
நன்றி
@selvaselva4630 Жыл бұрын
Semma idea, really super hats off madam, keep rocking.............very very very very innovative, delicious& simple but superb
@apoorvaasnalabagam Жыл бұрын
Thanks
@ashwin309210 ай бұрын
கடவுள் கொடுத்த வரம் அம்மா நீ எங்களுக்கு! மிக்க நன்றி
@apoorvaasnalabagam10 ай бұрын
மிக்க நன்றி
@tejuworld2012 Жыл бұрын
Super idea sister it is really possible for beginners also I surely try soon thank you
@apoorvaasnalabagam Жыл бұрын
Thanks
@sugirtharani69476 ай бұрын
Superb method thank you for your ideas,🤝👌
@apoorvaasnalabagam6 ай бұрын
Thanks sister
@chitradevi8950 Жыл бұрын
super azagana Tamil varthaigal pesiatharku nandri
@apoorvaasnalabagam Жыл бұрын
Thanks
@vinothvinoth7471 Жыл бұрын
சூப்பர் ரொம்ப நல்லா இருக்கு
@apoorvaasnalabagam Жыл бұрын
நன்றி
@rebeccaned19966 ай бұрын
Superb idea ❤well done
@apoorvaasnalabagam6 ай бұрын
Thanks
@rabiyakaja77496 ай бұрын
Super tips sis👌🏻👏🏻🥰
@apoorvaasnalabagam6 ай бұрын
Thanks sister
@esenpillai7 ай бұрын
Wow, thanks for this alternate method
@apoorvaasnalabagam7 ай бұрын
Thanks
@nadarjagan Жыл бұрын
Epadi ipadila idea varuthu 😍
@apoorvaasnalabagam Жыл бұрын
Thanks
@kumutharani2620 Жыл бұрын
சூப்பர் மிகவும் எளிதாக உள்ளது
@apoorvaasnalabagam Жыл бұрын
நன்றி
@sujasujajayaraman9154 Жыл бұрын
Payagaramana moola vungaluku romba nandri
@apoorvaasnalabagam Жыл бұрын
Thanks
@Me...B12345 Жыл бұрын
😀semma... Mam... Super... Try pandren
@apoorvaasnalabagam Жыл бұрын
Thanks
@boomadevim3037 Жыл бұрын
Super sis naa kadippa try panren
@apoorvaasnalabagam Жыл бұрын
Thanks sister
@ushamohan2145 Жыл бұрын
Thank you so much for your easy cooking recipe only I watched it yesterday, what an amazing method for people like me😅
@apoorvaasnalabagam Жыл бұрын
Thanks
@lavanyakabilan0179 Жыл бұрын
Wow Vera level.. Different method.. I will try
@apoorvaasnalabagam Жыл бұрын
Thanks try pannittu solunga
@meenakshijaikumar7467 Жыл бұрын
Very easy method. Thanks. Ata mavil seiyalama
@apoorvaasnalabagam Жыл бұрын
Thanks seiyalam
@subhakumar08 Жыл бұрын
Will try this method with wheat flour. Parotta ku inime kadaiku poga Venda
@apoorvaasnalabagam Жыл бұрын
Thanks
@ArseneNancy7 ай бұрын
Vera level mam thank you so much 👌👌👌👋👋👋👋👋
@apoorvaasnalabagam7 ай бұрын
Thanks
@maneeshcreativityrajan6760 Жыл бұрын
Mam this very nice and super mom 👏🏻👏🏻👏🏻👏🏻
@apoorvaasnalabagam Жыл бұрын
Thanks
@maneeshcreativityrajan6760 Жыл бұрын
Ok mam
@SIVASIVA-ut5db Жыл бұрын
Madam, it looks like very awesome idea. Is this possible to do with wheat flour also. Pls let me know
@apoorvaasnalabagam Жыл бұрын
Thanks possible
@jayashreek2048 Жыл бұрын
Very simple.method, less time consuming, n lokking nice also. 👍
@apoorvaasnalabagam Жыл бұрын
Thanks
@rajeshkumar-dd4mh Жыл бұрын
Really great sister. Thank you.
@apoorvaasnalabagam Жыл бұрын
Thanks
@bhavanis1995 Жыл бұрын
Awesome idea. Definitely I will try. Eagerly waiting to do this parotta 😍
@apoorvaasnalabagam Жыл бұрын
Thanks
@menakaarumugam3137 Жыл бұрын
மிக எளிதாக சூப்பராக செய்துவிட்டிர்கள் அருமை. உங்கள் கையில் மருதாணி மிக அழகாக இருக்கு.👌😊