இனி பரோட்டா செய்ய மாவு பிசைய தேவையில்லை|10 நிமிடத்தில் சாப்டான பரோட்டா|Instant Soft Parotta

  Рет қаралды 4,240,835

Ragas kitchen

Ragas kitchen

Күн бұрын

மாவு பிசையாமல் பரோட்டா இப்படியும் ஈசியா செய்யலாம் பத்தே நிமிடத்தில்|| Trending Liquid Parotta

Пікірлер: 393
@palanirohith8698
@palanirohith8698 Жыл бұрын
👌👌👏🏻👏🏻👏🏻👏🏻ma மாவு பிழியும் போது அழுத்துவது கடினமாக இருந்தது என்று சொன்னது.. அப்புறம் மாவு கட்டி கட்டியாக நின்று விட்டது என்று சொன்னது அருமை 👏🏻👏🏻👏🏻 நாங்களும் செய்யும் பொழுது கவலை இல்லாமல் செய்வோம் இதே மாதிரி அடுத்த பதிவுகளில் சொல்லவும்
@sureshdeva5677
@sureshdeva5677 2 жыл бұрын
பரோட்டா அளவுக்கு இல்லனு உண்மைய சொன்னீக பாருங்க அங்க நிக்குறீக👍 ஆனா நல்லாருக்கும் னு தோனுது🤔☺
@panchalynair4863
@panchalynair4863 2 жыл бұрын
வணக்கம். மாவு அரைத்த பிறகு, அதை ஒரு ஜல்லடை போட்டு வடித்தால் கட்டி இல்லாமல் கரைந்து விடும்.உங்க ரெசிப்பி சூப்பர்.இங்கு மலேசியாவில் இதற்கு பெயர் ரொட்டி ஜலா என்பார்கள்.
@J.B.A.N
@J.B.A.N 2 жыл бұрын
பார்க்க ரொம்ப அழகா இருக்கு Sis..ஆனாஇது பரோட்டா சாப்பிட்ட அளவுக்கு இருக்காதுன்னு தோணுது...But differnt item.👏👏👏
@ms.dharshinisudee8150
@ms.dharshinisudee8150 2 жыл бұрын
Xd
@meenakumarisivaramachandra9297
@meenakumarisivaramachandra9297 2 жыл бұрын
பரோட்டாவின் இன்னொரு பரிணாமம். செய்து ருசிக்கிறோம்.பாராட்டுக்களுடன் கூடிய நன்றி.
@kirthikas4340
@kirthikas4340 2 жыл бұрын
உண்மையாக பேசுறீங்க சகோதரி. நாங்களும் இந்த புரோட்டா செய்தே பார் க்கிறோம்.
@girisankarsubbukutti2429
@girisankarsubbukutti2429 2 жыл бұрын
வித்தியாசமான முயற்சி. Taste பற்றி உண்மையை சொல்லறீங்க பாராட்டுகள்.
@bharathidasankirubasamudra3425
@bharathidasankirubasamudra3425 3 ай бұрын
உண்மையை உரக்க சொன்ன சகோதரி வாழ்த்துக்கள் 🙏
@mithramithu3683
@mithramithu3683 Жыл бұрын
உண்மையை உரக்க சொன்ன சகோதரி வாழ்த்துக்கள்
@GIRIARULYOUTUBECHANNEL
@GIRIARULYOUTUBECHANNEL 2 жыл бұрын
மிகவும் அருமையாக இருக்கிறது உங்கள் செயல்முறை விளக்கம் 👌👌 தொடர்ந்து அசத்துங்கள் 👌 நீங்களும் உங்கள் அன்புக் குடும்பமும் வாழ்க வளமுடன்💐💐💐💐💐
@puthuvasanthamtv
@puthuvasanthamtv 2 жыл бұрын
பார்க்கவே மிகவும் அழகாக இருக்கிறது
@ragaskitchen1701
@ragaskitchen1701 2 жыл бұрын
thank you so much
@afrose9993
@afrose9993 2 жыл бұрын
Naa try pannen super ah vanthuthu sis thank you for the recipe 😘
@ragaskitchen1701
@ragaskitchen1701 2 жыл бұрын
thank you so much
@chitrakala2503
@chitrakala2503 2 жыл бұрын
பார்க்கவே மிகவும் அழகாக இருக்கிறது ருசியை பற்றி பகிர்ந்தது 👌🤝
@keerthivasan2092
@keerthivasan2092 2 жыл бұрын
V be
@prabakaran1225
@prabakaran1225 2 жыл бұрын
புது விதமான புரோட்டா வாழ்த்துக்கள் ......💐💐💐💐
@ramanisrinith615
@ramanisrinith615 2 жыл бұрын
ருசிய பற்றி சொன்னது super, உங்க vedio எல்லாமே ரொம்ப நல்லா இருக்குது
@jansyengineeringcompany3856
@jansyengineeringcompany3856 2 жыл бұрын
நான் இதுக்கு சரோட்டா ன்னு பேரு வைக்கிறேன்
@alwaysnammasamayal
@alwaysnammasamayal 2 жыл бұрын
பார்க்கவே மிகவும் அருமையாக உள்ளது, உங்கள் விளக்கம் அருமை
@aminabegum8476
@aminabegum8476 Жыл бұрын
Nizamaghbey pidichi. Iruku bhesh nanna iruku nalla idea 😋😋😋🤗🥰👌👌👌👏👏🙌🥇💐🇮🇳
@johnjeninj
@johnjeninj 2 жыл бұрын
Enna oru putthisalithanam….nice creativity..we never even think about it👏🏼👏🏼👏🏼congrats
@ka3628
@ka3628 2 жыл бұрын
Na try panna..my husband super nu sonnanga..thanks sis
@ragaskitchen1701
@ragaskitchen1701 2 жыл бұрын
Thank you so much for feedback sis
@afrosehidayath9015
@afrosehidayath9015 3 ай бұрын
Wow nice ur presentation is always adorable
@ragaskitchen1701
@ragaskitchen1701 2 ай бұрын
Thank you so much
@rajeswaria5723
@rajeswaria5723 2 жыл бұрын
அருமையான முயற்சி சிஸ்டர் வாழ்த்துக்கள்.👌
@vijayalakshmigopalakrishna77
@vijayalakshmigopalakrishna77 2 жыл бұрын
Thank u sister for ur honest review. Superb. Really interesting to watch this video .Fantastic idea.very nice.
@ragaskitchen1701
@ragaskitchen1701 2 жыл бұрын
Thank you so much 🙂
@hidayathullahbadurudeen8775
@hidayathullahbadurudeen8775 10 ай бұрын
இதன் பெயர் ஜாலூர் பரோட்டா.தமிழ்நாட்டின் கடற்கரை பகுதிகளான நாகை , நாகூர், காரைக்கால், பரங்கிப்பேட்டை, கடலூர் ஆகிய ஊர்களில் ஃபேமஸ்.
@jesuslovesyou270
@jesuslovesyou270 2 жыл бұрын
என் பசங்களுக்கு பரோட்டான்னா ரொம்ப பிடிக்கும்.நானும் tryபண்றேன்.தங்களுடைய வித்தியாசமான முயற்சிக்குப் பாராட்டுக்கள் பல!KEEP IT UP♥
@SivaB-dl5kt
@SivaB-dl5kt 9 ай бұрын
நான் இன்று செய்து பார்த்தேன் சூப்பர்ரா இருக்கிறது செம்மா சகோதரி
@SmartCinemaNews
@SmartCinemaNews 2 жыл бұрын
பார்க்கும் போதே சாப்பிட தோன்றுகின்றது 😋👌
@alfreddamayanthy4126
@alfreddamayanthy4126 2 жыл бұрын
இலகுவான முறை நாங்களும் செய்து பார்க்கிறோம் 👍👍👍👍👍👍
@mumthaj2461
@mumthaj2461 Жыл бұрын
Na eppo endha pannen sis semmaiya erundhuchu tnx 💚
@ragaskitchen1701
@ragaskitchen1701 Жыл бұрын
thank you so much
@narayananiyer1284
@narayananiyer1284 2 жыл бұрын
Madam Your preparation of this method is very simple and easy. Good idea. Go ahead your good service 👌👌👌👍👍👍
@ragaskitchen1701
@ragaskitchen1701 2 жыл бұрын
Thanks a lot
@KlillyKLILLY-di7hh
@KlillyKLILLY-di7hh 2 жыл бұрын
Sema. Super. Sema. Idea. You. Are. So. Great. Thank. You.mam.
@sumaiyasfoodztamil1288
@sumaiyasfoodztamil1288 Ай бұрын
ஆஹா ஓஹோ...ன்னு பேசாம உள்ளபடி பேசுறீங்க 😊😊😊 சூப்பர்..... அந்த மிக்ஸியில் அரைத்த மாவை தோசையாக ஊத்தி சாப்பிடுவோம் இனிப்பு தேவைக்கு ஏற்ப... சட்னி ஏதும் இல்லாமல்.... நன்றாக இருக்கும் 😊😊
@savithakrishnan3403
@savithakrishnan3403 2 жыл бұрын
ரொம்ப ஈசியாக இருக்கு. 👌
@KidsShrishow
@KidsShrishow 2 жыл бұрын
Family members adhikama eruka families la kandipa epadi than try pannanum. Super idea sister
@poornipoorni2820
@poornipoorni2820 2 жыл бұрын
Super tasty recipe thank u👍👍👍👍
@antonypriya6494
@antonypriya6494 2 жыл бұрын
Neenga mathavanga madhiri poi sollama unmaiyana result sonninga illa athu dan superb sis....
@archanalakshmanan4968
@archanalakshmanan4968 2 жыл бұрын
அருமையான ஒரு வெற்றிகரமான ஒரு உணவு ரூபத்தில் அமைந்த கண்டுபிடிப்பு. 👌👏👌👏
@indumathisrinivasan1825
@indumathisrinivasan1825 2 жыл бұрын
ஆஹா. சூப்பர். இதை கோதுமை மாவில் டிரை செய்யும்......
@roslindjohn2219
@roslindjohn2219 2 жыл бұрын
Taste ஐ குறித்து ஆஹா ஓஹோன்னு சொல்லாமல் உண்மையை சொனானதற்கு பாராட்டுகள்
@lalithanagarajan1055
@lalithanagarajan1055 4 ай бұрын
உண்மையை ஒளிக்காமல் தோசையை போலத் தான் இருக்கிறது என்று சொன்ன உங்கள் நேர்மையை பாராட்டுகிறேன்.
@ragaskitchen1701
@ragaskitchen1701 4 ай бұрын
நன்றி
@vickys1876
@vickys1876 2 жыл бұрын
Hi sister,🤩 Congrats,🥳 Interesting and innovative recipe 😋 Honest review about your dish😎 Very clear and simple explanation 🤓 But, liquid parota ku neegalae perfect combination gravy recipe video poduga😇😇
@ragaskitchen1701
@ragaskitchen1701 2 жыл бұрын
Thank you so much 🙂 sis
@ramaiahpusperani8275
@ramaiahpusperani8275 2 жыл бұрын
Super super very good taste recipe sister. .easy mathad. .God JESUS CHRIST bless you and loves you. ...jesus christ is only true. ...wish you all the best. ..ur voice very nice.
@ghanashyam1259
@ghanashyam1259 2 жыл бұрын
உங்க சேனல்ல வர டிஸ் வித்தியாசமா நல்லா இருக்கு
@ragaskitchen1701
@ragaskitchen1701 2 жыл бұрын
மிக்க நன்றி
@ganapathysundharam9900
@ganapathysundharam9900 2 жыл бұрын
Very very superrrrrrrrrr video Congratulations God bless you Best wishes All the best
@ragaskitchen1701
@ragaskitchen1701 2 жыл бұрын
Thank you so much
@nutrisamayal2454
@nutrisamayal2454 2 жыл бұрын
thanks for sharing very nice and beautiful
@jssolo9646
@jssolo9646 Жыл бұрын
New idea❤️❤️❤️ Thank you Sis👍👍👍
@ragaskitchen1701
@ragaskitchen1701 Жыл бұрын
thank you too sis
@chitrapalsamy6986
@chitrapalsamy6986 2 жыл бұрын
Malaysia le idhu Peru Roti Jala.Evenong snack Inge ellarume.sappiduvanga
@lokeshkumark3595
@lokeshkumark3595 2 жыл бұрын
Idhellam veetla senja avlo dhan....orae vaaila saptu next kondu vaanu soluvanga
@premaramesh2593
@premaramesh2593 Жыл бұрын
Thank s ,super
@rajiviswaminathan8468
@rajiviswaminathan8468 Жыл бұрын
Very nice recipe. Thank you.
@subashreeofficial6494
@subashreeofficial6494 2 жыл бұрын
Kodhumai maavu use pannalama sis
@ragaskitchen1701
@ragaskitchen1701 2 жыл бұрын
yes use panalam
@MSK2022
@MSK2022 2 жыл бұрын
Please add ingredients in description box.
@chitracreativecornertamil7708
@chitracreativecornertamil7708 2 жыл бұрын
Super sis unga resipi
@prathapn5005
@prathapn5005 2 жыл бұрын
Thanks அக்கா super வீடியோ
@justkavin7703
@justkavin7703 2 жыл бұрын
Creativity plus matured voice no seen sooper akkka
@elakiyaudayabaskar3371
@elakiyaudayabaskar3371 Жыл бұрын
I tried this. Really super and simple. Taste also good. Thanku you so much sis.
@ragaskitchen1701
@ragaskitchen1701 Жыл бұрын
thank you sis
@M.Nirmala745
@M.Nirmala745 2 жыл бұрын
மைதா நான் பயன்படுத்துவதில்லை. .அதனால் பரோட்டா பிடிக்காது. நீங்க சூப்பரா செஞ்சிருக்கீங்க. .👍😍❤ இது கோதுமை மாவில் செய்யலாமா சிஸ்டர்? 😊
@ragaskitchen1701
@ragaskitchen1701 2 жыл бұрын
செய்யலாம் சிஸ் thank you
@hanimishikitchen
@hanimishikitchen 2 жыл бұрын
Siss nenga vera level ponga,its a really really super 👏👏👏👏👏💐💐
@ARUNKUMAR_B.TECH-IT
@ARUNKUMAR_B.TECH-IT 2 жыл бұрын
Super recipe.. Vera level
@alziachannel2437
@alziachannel2437 2 жыл бұрын
Super Recipe
@SKGUDIYATTAMVLOG
@SKGUDIYATTAMVLOG 2 жыл бұрын
Layer paraota video 🎥 nalla irruku
@TheGreatTamilKitchen
@TheGreatTamilKitchen 2 жыл бұрын
Wow.. Super sister. Remba easya iruku... Thanks
@ragaskitchen1701
@ragaskitchen1701 2 жыл бұрын
thanks sis
@poongothaim6212
@poongothaim6212 Жыл бұрын
🤩🥰👌Super Sister👌🥰🤩
@narmu2145
@narmu2145 2 жыл бұрын
Thank you akka .... It's very useful 👍👍
@sudharshanithrikash2051
@sudharshanithrikash2051 2 жыл бұрын
Best video's sister continue.
@susilajames6556
@susilajames6556 2 жыл бұрын
Very reactive, good sister 👍👍🙏
@anushasundar7720
@anushasundar7720 2 жыл бұрын
Cuteta erukku liquid parotta
@sinthujanirmal516
@sinthujanirmal516 2 жыл бұрын
Day by day reached your success.👌
@showdowfamily9749
@showdowfamily9749 2 жыл бұрын
Super it's working akka
@sumathiesther1809
@sumathiesther1809 2 жыл бұрын
Unmaiya sonniga sister Good
@sasidevi1670
@sasidevi1670 2 жыл бұрын
Na try pannen. Very nice sister
@ragaskitchen1701
@ragaskitchen1701 2 жыл бұрын
thank you for feedback sis
@kalaiarasi8378
@kalaiarasi8378 2 жыл бұрын
Paarkkave supera irukku
@junaidabegum3992
@junaidabegum3992 2 жыл бұрын
இதற்க்கு பெயர் ஜாலர் கோழியப்பம் இதற்க்கு என்று கடையில் ஜாலர் குவளை விற்க்குது அதைவாங்கி இதை போல் பயன்படுத்தி செய்ங்கள்
@mohamedfarhan6418
@mohamedfarhan6418 2 жыл бұрын
இ து ஜால ர் ப ர ட் ட பே ர் 😄🇮🇳🌹👌❤👍
@sharmilabadhusha3938
@sharmilabadhusha3938 2 жыл бұрын
Wow super sis. today night na try panre sis.
@ragaskitchen1701
@ragaskitchen1701 2 жыл бұрын
ok sis
@ddkitchendhanvediya9911
@ddkitchendhanvediya9911 2 жыл бұрын
Super super super arumai sago
@ddkitchendhanvediya9911
@ddkitchendhanvediya9911 2 жыл бұрын
Try paneran
@p.murugananthamanantham8897
@p.murugananthamanantham8897 8 ай бұрын
Super sister I will try sister ❤❤
@icw84
@icw84 2 жыл бұрын
Surely i will try this parotta.😍😍😍😍😍😍😋😋😋😋😋😋
@ragaskitchen1701
@ragaskitchen1701 2 жыл бұрын
thank you so much
@kathirsixface1039
@kathirsixface1039 2 жыл бұрын
Sis taste parota maari irukuma sollunga...hotel ah sapdra maari irukuma sollunga... Enoda husband Ku pidikum.. Nan senju kodukanum pls sollunga
@ragaskitchen1701
@ragaskitchen1701 2 жыл бұрын
Soodaa saapita adhe madhiri irukum sis
@kathirsixface1039
@kathirsixface1039 2 жыл бұрын
Hmm.. Thanks sis..
@sreedevi726
@sreedevi726 2 жыл бұрын
EGG compulsory ah mam ?? Egg ku alternative soullunga mam
@ragaskitchen1701
@ragaskitchen1701 2 жыл бұрын
No egg not compulsory mam
@praburajendran647
@praburajendran647 2 жыл бұрын
Excellent thanks Mam ♥️🙏
@vasanthysuppiah4221
@vasanthysuppiah4221 2 жыл бұрын
Super miss easy work.👍👍👍🙏🙏🙏
@asokansamuel-educationspeciall
@asokansamuel-educationspeciall 2 жыл бұрын
🙏
@younismhy3257
@younismhy3257 2 жыл бұрын
இது புதுசு இல்ல இது பெயர் ஜாலர் பரோட்டோ இதை வட்டலாப்பம் கூட சாப்பிடுவோம்
@LeoLeo-nu8vc
@LeoLeo-nu8vc 2 жыл бұрын
Avangslum jaalar appam nu than sonaga
@gayathrik6509
@gayathrik6509 2 жыл бұрын
Super sister vera level....easy recipe...
@gopalraja889
@gopalraja889 2 жыл бұрын
சூப்பர் மேடம் வாழ்க வளமுடன்
@ragaskitchen1701
@ragaskitchen1701 2 жыл бұрын
நன்றி
@nidhyar7043
@nidhyar7043 2 жыл бұрын
Unmaiya solrenga. Nice
@ragaskitchen1701
@ragaskitchen1701 2 жыл бұрын
thanks sis
@sudhalakshmi6524
@sudhalakshmi6524 2 жыл бұрын
Akka unga recipes vera lavel akka
@priyavishnu9408
@priyavishnu9408 2 жыл бұрын
It's really really super👌👌👌👌👌👌👌👌👌
@ragaskitchen1701
@ragaskitchen1701 2 жыл бұрын
thank you so much
@evergreenrangoli4358
@evergreenrangoli4358 2 жыл бұрын
Wow wonderful recipe 😋
@malarvizhis3439
@malarvizhis3439 2 жыл бұрын
Taste பற்றி சொன்னவிதம் அருமை.
@yazhinicreations2260
@yazhinicreations2260 2 жыл бұрын
Different try superb sister
@nishark6486
@nishark6486 2 жыл бұрын
Super, thanks for ur correct feed back madam
@saranyal7503
@saranyal7503 Жыл бұрын
I try this it's very nice
@dharanidailysamayal4760
@dharanidailysamayal4760 2 жыл бұрын
Wow very easy method sister superb
@ragaskitchen1701
@ragaskitchen1701 2 жыл бұрын
Thanks a lot
@petere2637
@petere2637 2 жыл бұрын
Very nice sister
@anuragul6563
@anuragul6563 Жыл бұрын
Super akka 🙏🙏
@littleprince9000
@littleprince9000 Жыл бұрын
Super akka❤
@sarasdeliciousfood6366
@sarasdeliciousfood6366 2 жыл бұрын
Super liquor parota amazing trick
@divyalakshmij832
@divyalakshmij832 2 жыл бұрын
Its very different aana barotta mathiri varathu sis but idea super
@lalitharajan8454
@lalitharajan8454 2 жыл бұрын
Good &new idea.vl try.
@arunaaruna5696
@arunaaruna5696 2 жыл бұрын
Super sister 👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌
А ВЫ ЛЮБИТЕ ШКОЛУ?? #shorts
00:20
Паша Осадчий
Рет қаралды 8 МЛН
Running With Bigger And Bigger Lunchlys
00:18
MrBeast
Рет қаралды 15 МЛН
Or is Harriet Quinn good? #cosplay#joker #Harriet Quinn
00:20
佐助与鸣人
Рет қаралды 59 МЛН
А ВЫ ЛЮБИТЕ ШКОЛУ?? #shorts
00:20
Паша Осадчий
Рет қаралды 8 МЛН