🇿🇼 இங்கேயும் கதற விடுறாங்க | Season 8 Africa | Zimbabwe ep6

  Рет қаралды 224,690

Backpacker Kumar

Backpacker Kumar

Күн бұрын

Season 8 begins and it is much requested Africa. In this episode, started from Harare to Masvingo, mid land in the southern Zimbabwe. Please do watch the video fully to know the exciting happened while travelling via public transport to reach the place.
With Love,
BPK.
#zimbabwe #africa #backpackerkumar #solotravel #cheapflights #budgettrip #backpackkumar #tamiltravelvlog
World Budget Tour Season 8
ZIMBABWE EP 1 - • 🙏உங்கள் ஆசியுடன் ஆப்ரி...
ZIMBABWE EP 2 - • 🛩️ இது எதிர்பாக்கல Ke...
ZIMBABWE EP 3 - • 🇿🇼 முதல் நாள் ஆச்சரியங...
ZIMBABWE EP 4 - • 🇿🇼ஜிம்பாப்வே மக்களின் ...
ZIMBABWE EP 5 - • 🇿🇼 ஆட்டுக்கறி உப்புமா ...
ZIMBABWE EP 6 - • 🇿🇼 இங்கேயும் கதற விடுற...
World Budget Tour Season 7
KAZAKHSTAN -
• Season 7 - Kazakhstan
RUSSIA
www.youtube.co...
Season 6 - CARIBBEAN
JAMAICA
• SEASON 6 - JAMAICA
DOMINICAN REPUBLIC
• SEASON 6 - DOMINICAN R...
BELIZE
• SEASON 6 - BELIZE
MEXICO
• SEASON 6 - MEXICO
CUBA
• SEASON 6 - CUBA
PANAMA
• SEASON 6 - PANAMA
SEASON 5 - UNEXPLORED ASIA
PAPUA NEW GUINEA
• SEASON 5 - PAPUA NEW G...
TAIWAN / REPUBLIC OF CHINA Playlist -
• SEASON 5 - TAIWAN
SOUTH KOREA Playlist -
• SEASON 5 - KOREA
Playlist -
Antarctica - • Antarctica
Hawaii - • US - Hawaii Islands
South America - Season 4
Colombia - • South America - Colombia
Peru - • South America - Peru
Bolivia - • South America-Bolivia
Chile - • South America - Chile
Argentina - • South America - Argentina
South East Asia - Season 3
Borneo - • Borneo
Philippines - • Philippines
Vietnam - • Vietnam
Central America - Season 2
Mexico - • Central America - Mexico
Guatemala - • Central America - Guat...
El Salvador - • Central America - El S...
Honduras - • Central America - Hond...
Nicaragua - • Central America - Nica...
Costa Rica - • Cental America - Costa...
Europe - Season 1
Bosnia - • Europe -Bosnia
Montenegro - • Europe -Montenegro
Serbia - • Europe -Serbia
Macedonia - • Europe -Macedonia
Albania - • Europe -Albania
India
Kashmir - • Kashmir
Rajasthan - • Rajasthan
Pakistan - • Pakistan
Kaza - • Spiti in Winter

Пікірлер: 719
@BackpackerKumar
@BackpackerKumar Ай бұрын
நீங்கள் கேட்ட அதிரடி திருப்பங்களுடன் RAW & REAL ஆப்பிரிக்கா episodes ஆரம்பம். மறக்காமல் லைக் பண்ணிட்டு பாருங்க. முடிந்தால் நண்பர்களுக்கு பகிரவும். முடிந்தவரை Skip பண்ணாம பாருங்க.. நன்றி..
@p.govindarajan.pgovindaraj4477
@p.govindarajan.pgovindaraj4477 Ай бұрын
❤❤
@kailashv9083
@kailashv9083 Ай бұрын
Ur videos are too good. Like to explore with u virtually. It feels I visit all places through you.
@SaranrajE-h1i
@SaranrajE-h1i Ай бұрын
❤❤❤
@shanthip8958
@shanthip8958 Ай бұрын
👍👍👍okay
@dhanusri7181
@dhanusri7181 Ай бұрын
🎉🎉🎉❤❤
@mohammedsarjoon1926
@mohammedsarjoon1926 Ай бұрын
ஆபிரிக்காவை பல பேர் பலவிதமாக காண்பித்தாலும் அதன் உண்மை நிலையையும் வனப்பையும் Raw & Real ஆக மக்களோடு மக்களாய் பழகி உங்களால் மட்டுமே காண்பிக்க முடியும். அருமையான மக்கள். அழகான பள்ளத்தாக்குடனான நதி. சூப்பர் வாத்தியாரே ❤
@BackpackerKumar
@BackpackerKumar Ай бұрын
மிக்க நன்றி தம்பி
@strictgamer3929
@strictgamer3929 Ай бұрын
In future kumar going to be no 1.youtube blogger...
@kuttyakka-um9ec
@kuttyakka-um9ec Ай бұрын
குமார் உங்களுக்கு ரொம்ப தைரியம் குமார் உங்க தைரியத்தை பார்த்தா ரொம்ப ஆச்சரியமா இருக்கு நல்லவங்களுக்கு நல்லதே நடக்கும் இயேசப்பா உங்க கூட இருப்பார்
@babyravi7204
@babyravi7204 Ай бұрын
எந்த நாட்டிற்கும் எங்கே சென்றாலும் மக்களோடு மக்களாக உறவாட உங்கள் ஒருவரால் மட்டுமே முடியும்❤❤❤❤🎉🎉🎉🎉
@bhagimedia
@bhagimedia Ай бұрын
சோதனை சாதனையாக மாற்றும் திறன் எங்கள் சகோவிற்கு சர்வ சாதாரணம். சிறப்பான உங்கள் பொறுமைக்கு வெற்றி சகோ❤👍🏻👌👏🏻👏🏻👏🏻👏🏻
@BackpackerKumar
@BackpackerKumar Ай бұрын
நன்றி சகோ
@parthideepan3133
@parthideepan3133 Ай бұрын
உங்களுடைய பயணம் அனைவருக்கும் மறக்க முடியாத பல நல்ல நினைவுகளை தருகின்றது அண்ணா.. உங்களுடைய பயணமும் ஏதோ தாக்கத்தை தருகின்றது அண்ணா. வாழ்த்துக்கள்.❤❤❤❤🎉🎉🎉🎉🎉
@BackpackerKumar
@BackpackerKumar Ай бұрын
மிக்க நன்றி தம்பி
@suryasuri2504
@suryasuri2504 Ай бұрын
அண்ணனோட வீடியோ பார்க்க ஆர்வமாக இருக்கோமோ இல்லையோ ஆனா லைக் கமென்ட்ஸ் போட ஆர்வமா இருக்கோம்😂😂😂
@BackpackerKumar
@BackpackerKumar Ай бұрын
நன்றி தம்பி
@prabinstephen1993
@prabinstephen1993 Ай бұрын
அண்ணா உங்கள் மூலமாகத்தான் நான் இந்த உலகநாடுகளை பார்க்கிறேன்... உங்களுடைய இந்த இனிய பயணங்களில். பாதுகாப்புகா இருங்கள்... என்றும் அன்புடன் நான் ❤
@BackpackerKumar
@BackpackerKumar Ай бұрын
கண்டிப்பாக தம்பி
@manisekar5126
@manisekar5126 Ай бұрын
நீங்க கஷ்டப்பட்டு சாப்பிட்ட சோள உப்புமா 1964 ல் அமெரிக்காவில் இருந்து வரும் சோள மாவு உப்புமா பள்ளியில் மதிய உணவு திட்டத்தில் அமிர்தமாக சாப்பிட்டது நினைவு வருகிறது.
@rajkannan005
@rajkannan005 Ай бұрын
உங்களின் பயணத்தில் நிறைய பிரச்சினைகளை நீங்கள் சமாளிக்கும் திறன் மிகவும் சிறப்பு 👍❤️ தெரியாத ஊரில் தைரியமாக உண்மையாக கஷ்டம் வந்தாலும் தெளிவாக காட்சிப்படுத்தியது மகிழ்ச்சி அளிக்கிறது குமார் ❤️👍 உங்களின் பயணம் தொடரட்டும் உங்களுடன் நாங்களும் உற்சாகமாக பயணிக்கிறோம் 🎉😊
@BackpackerKumar
@BackpackerKumar Ай бұрын
மிக்க நன்றி அண்ணா
@kanagarajchellaiah6580
@kanagarajchellaiah6580 Ай бұрын
வித்தியாசமான யாரும் போகாத இடங்களுக்கு போவது மட்டுமல்ல அங்குள்ள மக்களோடு மக்களாக கலந்து விடுவது தான் உங்கள் ஸ்பெஷலிடி குமார் தம்பி. வாழ்த்துக்கள்.
@ajaymurugaraj3846
@ajaymurugaraj3846 Ай бұрын
Bro Zimbabwae bus stand la ticket ku 10 dollars pay pannumbodhu, Kumar bro Neenga how much time for travel nu ketikanga, bus operator 3 to 4 hours nu sonnangs😂, but in reality bus starting time Ah sollirukan bro😂😂
@akannan43
@akannan43 Ай бұрын
தம்பி குமார் போகும் அந்தந்த ஊர் மக்களோடு மக்களாக பழகி எங்களையும் மகிழ்விப்பதற்கு மிக்க நன்றி. பயணங்கள் வெற்றியடைய வாழ்த்துக்கள்.
@BackpackerKumar
@BackpackerKumar Ай бұрын
நன்றி அண்ணா
@muthamilselvan9416
@muthamilselvan9416 Ай бұрын
Bro , ஒரு ஆலோசனை.. அந்த ஊர் (எந்த நாட்டிலும்) மக்களை குறிப்பிடும்போது “பிளாக் பிப்புள்” என்ற சொல்லை பயண்படுத்தவேண்டாம். அது பல நேரங்களில் “நிற வேற்றுமை” பார்ப்பது போன்ற வகையில் உங்களுக்கு எதிராக மாற வாய்ப்புண்டு. “Local people or native people என்ற பதங்களை பயண்படுத்தலாம் நைஜீரியாவில் வேலை செய்த அனுபவத்தில் கூறுகிறேன்😊
@tamilanentertainmenttamil6604
@tamilanentertainmenttamil6604 Ай бұрын
குமார் அண்ணா இதே போல் வீடியோ 1 hour போடுங்க உங்க வீடியோ சீக்கிரம் முடியுதுனு தோனுது
@user-ty4te7jj6t
@user-ty4te7jj6t Ай бұрын
Take care kumar brother...... Thank you for showing and sharing travel vlogs..... Don't go to risky places🎉
@user-ty4te7jj6t
@user-ty4te7jj6t Ай бұрын
Hurrah........ 🙏🌈💥🌈🍄🍀🐞🌈
@user-we1uv1jw3u
@user-we1uv1jw3u Ай бұрын
😻1 hour Video I Am Happy❤🎉
@RSXXX229
@RSXXX229 Ай бұрын
AWSOME REPORTING 👍. THAT KID SEEMS TO BE VERY SMART & QURIOUS
@BTSFANBOY.
@BTSFANBOY. Ай бұрын
Kumar anna respect button 😭🎀
@BackpackerKumar
@BackpackerKumar Ай бұрын
Thanks thambi
@user-Villagecleverboyraj77
@user-Villagecleverboyraj77 Ай бұрын
சகோதரரே நீங்கள் எடுத்தது மக்காச்சோளம் அது அந்த சோலை தட்டையில் மிகவும் பெரிதாக கருது உள்ளது நீங்கள் எடுத்தது மக்காச்சோளத்தின் பூ
@udhayanithir9254
@udhayanithir9254 Ай бұрын
Video super bro River super Hospitable peoples
@murugesanthirupathi2517
@murugesanthirupathi2517 Ай бұрын
Always you mingle with local peoples and exploring the country's always nice bro.
@jeyarun1d
@jeyarun1d Ай бұрын
Such a brave traveller 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉great inspiration brother you are!!!!!!❤❤❤❤❤❤❤❤❤❤❤❤ echo friendly vlogger 🎉🎉🎉love you bro
@BackpackerKumar
@BackpackerKumar Ай бұрын
Thanks brother
@jeyarun1d
@jeyarun1d Ай бұрын
❤❤❤​@@BackpackerKumar
@prabakaran6687
@prabakaran6687 Ай бұрын
Great conversation with their family Especially Grade 7 students Slumdog millionaire movie songs.. Like Mumbai and Nagpur
@RAMESHBABU-qq8bu
@RAMESHBABU-qq8bu Ай бұрын
My dear brother Kumar is a great person
@magendarand4121
@magendarand4121 Ай бұрын
என்னுடைய கோரிக்கையை ஏற்று ஒன் ஹவர் வீடியோ போட்டதற்கு நன்றி திண்டல் குமார்
@gs080308
@gs080308 Ай бұрын
really LOVE the RAW day to day life out there in Africa...
@sashiBS-xl1ne
@sashiBS-xl1ne Ай бұрын
Hello Ulagam Sutrum Valiban Kumar I'm from Bengaluru kannada person All other KZbin vlogger are zero Ur my hero Like ultimate star Ajith Kumar Ur my ultimate star sendhil Kumar Like Ulaga Nayagan universal hero Kamal sir Ur my Ulaga Nayagan universal hero sendhil sir Ur the Raw and real macho man U proved this sentence right from Modi ji hawai jahaj from people with hawai chappal A common man or a middle class person with hawai chappal can travel in flight with proper plan and budget Ur speciality is A to Z top to bottom u give details about expenditures of a trip Viewer's I'm telling u this frankly the job what Kumar is doing is not that easy sitting and watching videos is easy but the work behind the scene I know the difficulty of that Our support and lord Murugan blessings will always be there for you Kumar Keep going you rock fellow👍🫶👌✈️🌍
@BackpackerKumar
@BackpackerKumar Ай бұрын
Thanks brother for ur feedback and support
@gangaacircuits8240
@gangaacircuits8240 Ай бұрын
வெளிநாடுகளில் சென்னை என்றால் தெரியாது மெட்ராஸ் என்றால் தெரியும். சரக்கு போக்குவரத்து ரயில்களில் விமானங்களில் இப்போதும் MAS என்றே அச்சிடுகின்றனர். எங்கே போனாலும் சிரித்த முகத்துடன் பேசினால் அனைவரையும் நண்பர்களாக்கி விடலாம் என்பது உங்களை பார்த்து தெரிந்துக்கொண்டேன். விரைவில் வனவிலங்குகள் சரணாலய பதிவுகளை எதிர்பார்க்கிறேன். உங்கள் ஆப்ரிக்கா பயணம் சிறக்க வாழ்த்துக்கள்.
@user-io8du5rk6o
@user-io8du5rk6o Ай бұрын
Hii..குமார்..ரொம்ப..அழ்க..இருக்கிறது..குமார்..சூப்பர்..அப்பிரீக..வாழ்க...பல்லான்டு..காலம்..🌾🌴🌿💯💯💯👍🏾👍🏾👍🏾🙏🙏🙏🙏🙏🤝🤝🤝🤝👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿⚘️⚘️🍃🍃..இனிய..இரவு..வணக்கம்..💐💐
@BackpackerKumar
@BackpackerKumar Ай бұрын
நன்றி அண்ணா
@kgsm143
@kgsm143 Ай бұрын
1:01:56 அருமையான அழகான அற்புதமான நதி ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@sreegowthamselva7968
@sreegowthamselva7968 Ай бұрын
Kumar giving exact definition of RAW AND REAL CONTENT❤❤❤❤
@BackpackerKumar
@BackpackerKumar Ай бұрын
Thanks brother
@ranihm2869
@ranihm2869 Ай бұрын
பள்ளத்தாக்கு மிக அழகு அதைவிட நீங்கள் அதைப்பற்றி விளக்கம் கொடுப்பது அழகோ அழகு ப்ரோ 👌
@sampathkumar2864
@sampathkumar2864 Ай бұрын
Hai kumar popoteke river and valley very beautiful, hospitality of couples and exciting experience of training public transport knowing the culture of Zimbabwe good.keep it's up❤❤❤
@eaglestyle8664
@eaglestyle8664 Ай бұрын
யாரெல்லாம் like potutu அண்ணாவோட video பாக்குறீங்க.
@christophers5859
@christophers5859 Ай бұрын
Travel vlog venuma travel vlog irukku 🎉 Food vlog venuma food vlog irukku 🎉 Nature vlog venuma nature vlog irukku 🎉 Village life vlog venuma Village life vlog irukku 🎉 Ellame irukku one and only vlog backpacker Kumar 🎉🎉🎉🎉 வாழ்த்துக்கள் நண்பரே 😊
@BackpackerKumar
@BackpackerKumar Ай бұрын
நன்றி நண்பரே
@JayaKumar-ou1rn
@JayaKumar-ou1rn Ай бұрын
Sir super wonderful massage very nice sir Thanyou very much sir
@asokavlogs779
@asokavlogs779 Ай бұрын
very intresting also i watch full video kumar bro ✌🤝🤝
@mahiimadhan166
@mahiimadhan166 Ай бұрын
Backpacker kumar.. Purely real content.. No promotion.. 5M reach soon.. congrats
@VIJAYARTHY
@VIJAYARTHY Ай бұрын
Paartha naangaley noodles fried rice yellaam aagittoam bro u r great romba thaan porumai ungalukku. 5 and half hours orey bus la summa uttkkaaruvadhellaam vera level patience......
@perpetprabhu1033
@perpetprabhu1033 Ай бұрын
So far in African tour this episode is very good.........❤
@BackpackerKumar
@BackpackerKumar Ай бұрын
Thanks brother
@user-hc2xy4uq5o
@user-hc2xy4uq5o Ай бұрын
உங்களுடைய வீடியோவை பார்த்தா மனசுக்கு ரொம்ப நிறைவாவும் சந்தோசமாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்கு
@riazsiraj6315
@riazsiraj6315 Ай бұрын
your patience is vera level...
@LFLMHRamyaR09
@LFLMHRamyaR09 Ай бұрын
What a human brother neenga ❤❤❤ God blessings always to you and your family also 🙏🙏🙏 I love you so much your nature soul ❤❤❤ Thank you so much for this video 🙏
@user-ry4eh3pe2c
@user-ry4eh3pe2c Ай бұрын
வருங்கால இந்தியாவின் நம்பர் ஒன் you tuber நீங்கள் தான் குமார் சார்
@lakshmanasamy5089
@lakshmanasamy5089 Ай бұрын
ஜிம்பாப்வே. 6.சூப்பர்குமார்.🙋‍♀️🙋‍♂️🙋‍♂️🎉
@sreegowthamselva7968
@sreegowthamselva7968 Ай бұрын
Saturday night….Sunday holiday…..kumar oda 1 hour video….itha vida Vera ena ser Venum life la❤❤❤❤
@BackpackerKumar
@BackpackerKumar Ай бұрын
Super ..thanks brother
@geethapraburam652
@geethapraburam652 Ай бұрын
குமார் ப்ரோ நாங்களும் உங்களுடன் பாறையில் நின்று பார்த்த மாதிரி இருந்தது thanks bro😊😊
@DrAgalya
@DrAgalya Ай бұрын
Nice video,glad you are visiting South Africa.
@mohanadevitharmaraj8909
@mohanadevitharmaraj8909 Ай бұрын
Many don't get to meet the local people and have such an amazing interaction with them. You are really lucky and it's wonderful that you are letting us witness these awesome moments :)
@BackpackerKumar
@BackpackerKumar Ай бұрын
Thanks sister
@EbEnEzEr0303
@EbEnEzEr0303 Ай бұрын
அண்ணன் BPK Fans ✋
@BackpackerKumar
@BackpackerKumar Ай бұрын
நன்றி தம்பி
@EbEnEzEr0303
@EbEnEzEr0303 Ай бұрын
@@BackpackerKumar கலக்குங்க அண்ணா 👍👍👍
@manikesavan-3140
@manikesavan-3140 Ай бұрын
நல்ல பதிவு நன்றி குமார் நல்ல மக்கள் வாழ்த்துக்கள்
@randineshkumar
@randineshkumar Ай бұрын
சிறு வயதில் எனது பாட்டி கிராமத்திற்கு போய் வந்த நினைவூட்டியது
@radhikanarayanaswamy7451
@radhikanarayanaswamy7451 Ай бұрын
Makkal, Makkale... Nice People - Zimbabwe.
@littleprinces172
@littleprinces172 Ай бұрын
Kumar Anna antha Boy sollum pothu than yenakkum thonuthu yedhavathu oru country family oda poiittu vanga ❤😊
@kamalKamal-ez5ri
@kamalKamal-ez5ri Ай бұрын
Keep rocking kumar bro like ur effort keep going 😊
@chaezjr057
@chaezjr057 Ай бұрын
*Amazing Footage Raw and real* ❤
@BackpackerKumar
@BackpackerKumar Ай бұрын
Thanks brother
@beeam52
@beeam52 Ай бұрын
Popoteke ந தி மற்றும் பள்ளத்தாக்கு மிக அருமை நண்பா
@vigneshwaranviki4439
@vigneshwaranviki4439 Ай бұрын
22:07 😂😂😂😂5 hrs aaaah
@ravindardevadurai2882
@ravindardevadurai2882 Ай бұрын
Hi Kumar Your nature is you are easily connecting with strange people instantly, have a nice journey
@anuradharavikumar9390
@anuradharavikumar9390 Ай бұрын
Hello brother, tough journey ,but nice people and I like the kid who interacted with you. The place and the back round is worth watching.
@RAMESHBABU-qq8bu
@RAMESHBABU-qq8bu Ай бұрын
Great efforts dear brother 🙏🙏🙏🙏🙏
@sudalaimuthu2850
@sudalaimuthu2850 Ай бұрын
ஒரு மணி நேரம் வீடியோ வந்தாலே ஆனந்தம் தான்❤
@mohamedfarook1297
@mohamedfarook1297 Ай бұрын
Zimbabwe episodes are turning out to be PNG part 2. Easy to communicate with people and they are very friendly too.
@BackpackerKumar
@BackpackerKumar Ай бұрын
Thanks brother
@karthikeyankeyan4202
@karthikeyankeyan4202 Ай бұрын
22:13 sun set 🤣🤣🤣🥱🛌💆
@karthikeyankeyan4202
@karthikeyankeyan4202 Ай бұрын
16:14 boiled egg + fries yummy😋😝🐔🥚🍳
@subhashree2905
@subhashree2905 Ай бұрын
Hi Kumar,nice vlog, beauty river🎉🎉
@Enjoy_themoment720
@Enjoy_themoment720 Ай бұрын
I love the africa series' ❤❤❤🎉🎉😊😊
@NsebseMastercalls
@NsebseMastercalls Ай бұрын
பிரதர் ரொம்ப நல்ல இருக்கு. 👍
@chandrupavi3379
@chandrupavi3379 Ай бұрын
Wow super kumaru bro attakasamana video. Bus edukka 5 hours waiting very bad bro you take very risk okay bro 🎉🎉🎉
@mohankumardheepja2906
@mohankumardheepja2906 Ай бұрын
என்னங்க, செந்தில் குமார்... ரொம்ப நொந்து போயிருக்கீங்க போல . பாவம்ங்க நீங்க. வாழ்த்துக்கள்.
@sreegowthamselva7968
@sreegowthamselva7968 Ай бұрын
Missing George❤❤❤
@SaravananS-pq1pz
@SaravananS-pq1pz Ай бұрын
Awaited for the video kumar bro, Keep Rocking #Saravanan_Salem
@sindhariyas3473
@sindhariyas3473 Ай бұрын
The real back packer from Tamil nadu kumar anna🔥🔥
@mathi..
@mathi.. Ай бұрын
நீங்கள் சோளம் தட்டையை காண்பித்தீர்கள் அதில் நீங்கள் எடுத்து பார்த்தது சோளத்தின் ஆண் பூ அதில் விதை இருக்காது அடுத்து வெளிநாட்டவர்களிடம் நமது நாட்டை சொல்லும் போது தமிழ்நாடு டூரிஸ்ட் மேப் ஒன்று வைத்து கொண்டு காண்பித்து சொன்னால் நமது பெறுமை அங்கே கிடைக்கும் நம் நாட்டிற்கும் சுற்றுலா வர வாய்ப்பு கிடைக்கும்
@a2ztech294
@a2ztech294 Ай бұрын
Future Tamil No 1 Travel chennal backpackerkumar ...🎉
@priyadharshansrikanth
@priyadharshansrikanth Ай бұрын
I started watching you from Papua New Guinea series at the time i also asked some questions like that boy at end of this video, but today your videos is one of the part in my day routine❤️ Backpacker❤️ For everyone
@BackpackerKumar
@BackpackerKumar Ай бұрын
Thanks brother
@hafnaahmed2856
@hafnaahmed2856 Ай бұрын
நானும் தான்..
@dineshnatarajan7287
@dineshnatarajan7287 Ай бұрын
Super anna..finally we got one hour video
@rahmaanverdeen4837
@rahmaanverdeen4837 Ай бұрын
அந்த பையன் சிறப்பாக பேசுகிறான்
@sounderrajan7285
@sounderrajan7285 Ай бұрын
Super Kumar. Keep it up.
@subashnarein.s7604
@subashnarein.s7604 Ай бұрын
local peoples hospitality is really amazing Bro. Keep going we are waiting to see more and more. Thank you so much bro.
@BackpackerKumar
@BackpackerKumar Ай бұрын
Thanks brother
@karthikeyankeyan4202
@karthikeyankeyan4202 Ай бұрын
22:34 five hours aagiyum bus edukaama irukum podhu sun set super ah irku sona Kumar ji that's is positive vibe oda irukaaru 🎉😂🛑
@Absithickyt
@Absithickyt Ай бұрын
Africa will teach you how to be Patient 🤗
@jayakumarjai1675
@jayakumarjai1675 Ай бұрын
Very nice Kumar 🎉🎉
@mttra2716
@mttra2716 Ай бұрын
Lovely gorge, Amazing George, Loving Zimbabwe People, lovely scenery and that little boy. God bless all Kumar!
@rahmaanverdeen4837
@rahmaanverdeen4837 Ай бұрын
கொஞ்சம் பயமாதான் இருக்கு குமாரு❤
@sweetsurya47
@sweetsurya47 Ай бұрын
34.39 what a background
@simonclarence8927
@simonclarence8927 Ай бұрын
Brother Kumar you are avoiding the Bar is very good
@djtechnofalcon6795
@djtechnofalcon6795 Ай бұрын
❤🎉😊
@karunakaran7273
@karunakaran7273 Ай бұрын
Indha season fullaa... Ella edathilaiyum help kidaikkum....makkal arumaiya irrukkangha... Bro. Ethu vandhalum....ethir neechal poduveengha ..... arumaiya irrukku.... episodes🎉🎉🎉🎉🎉
@BackpackerKumar
@BackpackerKumar Ай бұрын
Thanks brother
@annatheresealfredelourdesr6529
@annatheresealfredelourdesr6529 5 күн бұрын
அருமையாக உங்க வீடயோ,இரெக்குதம்பிதொடர்ந்துபார்க்கிரோம்நன்றி🎉🎉💕💚👌
@ThiyagarajanChinnathambi
@ThiyagarajanChinnathambi Ай бұрын
அருமையான காணொளிகள் வாழ்த்துகள்
@Tharani.777
@Tharani.777 Ай бұрын
Every Episode I got new information from you broo ❤❤.. it's I like it broo 😁😁🔥..
@BackpackerKumar
@BackpackerKumar Ай бұрын
Thanks brother
@user-jg1xr3zf9l
@user-jg1xr3zf9l Ай бұрын
❤❤❤❤❤வாழ்த்துகள் வாழ்க வளமுடன்
@sakthisaishritha6450
@sakthisaishritha6450 Ай бұрын
அமைதியான நதி மக்களோடு மக்களாக இணைந்து Video Super.
@BackpackerKumar
@BackpackerKumar Ай бұрын
மிக்க நன்றி
@Batman__AK143
@Batman__AK143 Ай бұрын
I'm introvert by your vedio i will try to communication! Your vedio prove that communication is everything... M
@gopalveeraiya21880
@gopalveeraiya21880 Ай бұрын
❤🎉🎉🎉❤ வாழ்த்துக்கள் குமார் 🎉
@Rameshkumar7
@Rameshkumar7 Ай бұрын
மிக்க நன்றி நண்பா 🤝
@Murughan-vp2tm
@Murughan-vp2tm Ай бұрын
❤❤❤
@mohankumarpm5545
@mohankumarpm5545 Ай бұрын
You always show mountains river ponds sea beach forests balancing stones more but please include cities business area posh areas markets slums how people live in villages and people living style
🇿🇼 Exploring RAW Greater Zimbabwe | Season 8 Africa | Zimbabwe ep7
52:55
What does Satoru Gojo have? #cosplay#joker#Harley Quinn
00:10
佐助与鸣人
Рет қаралды 6 МЛН
The Joker kisses Harley Quinn underwater!#Harley Quinn #joker
00:49
Harley Quinn with the Joker
Рет қаралды 40 МЛН
The CUTEST flower girl on YouTube (2019-2024)
00:10
Hungry FAM
Рет қаралды 40 МЛН
🇿🇲 Budget African Wildlife Safari தமிழில் | Zambia ep6
1:00:41
🇿🇦 இது வேற மாதிரி Africa | South Africa ep1
1:02:36