"இங்க வந்தா NO SURGERY..! எவ்ளோ பெரிய வலியா இருந்தாலும் சரி பண்ணிடலாம்!" Dr. Ahamed's Apple பேட்டி

  Рет қаралды 270,247

Behindwoods Air

Behindwoods Air

Күн бұрын

Dr Ahamed's Apple
Paramount Park, Vijayanagar
Velachery, Chennai 42
For Consultation 96775 89966
SUGERY இன்றி மருந்துகள் இன்றி எல்லா வலிகளையும் சரி செய்யும் Dr. Ahamed's Apple பேட்டி
#physiotherapy #jointpain #physiotherapist #behindwoods #behindwoodsair
Subscribe - bwsurl.com/bairs We will work harder to generate better content. Thank you for your support.
BEHINDWOODS INFORMING TEN CRORE PEOPLE
For Advertisement Inquires - Whatsapp +91 8925421644
Click here to advertise: bwsurl.com/adv
Reviews & News, go to www.behindwood...
Video contains promotional content, Behindwoods shall not be liable for any direct, indirect or consequential losses arising out of the contents of the ad. Therefore, use of information from the ad is at viewer's own risk.
For more videos, interviews ↷
Behindwoods TV ▶ bwsurl.com/btv
Behindwoods Air ▶ bwsurl.com/bair
Behindwoods O2 ▶ bwsurl.com/bo2
Behindwoods Ice ▶ bwsurl.com/bice
Behindwoods Ash ▶ bwsurl.com/bash
Behindwoods Gold ▶ bwsurl.com/bgold
Behindwoods TV Max ▶ bwsurl.com/bmax
Behindwoods Walt ▶ bwsurl.com/bwalt
Behindwoods Ink ▶ bwsurl.com/bink
Behindwoods Cold ▶ bwsurl.com/bcold
Behindwoods Swag ▶ bwsurl.com/bswag

Пікірлер: 353
@badrunnisha5407
@badrunnisha5407 Жыл бұрын
Fees குறைத்து மக்களுக்கு சேவையாக செய்யுங்கள் இன்ஷாஅல்லாஹ் வல்ல இறைவன் மென்மேலும் சிறப்பை தருவான்
@ShahulHameed-tx6xl
@ShahulHameed-tx6xl Жыл бұрын
எவ்வளவு வாங்குராங்கன்னு தெர்ல ₹4000சொல்லுராரு ஒருத்தர்
@AbdulMunaf-d1n
@AbdulMunaf-d1n 24 күн бұрын
இதை இறைவனை நம்பி மறுமையை நம்பி மக்களுக்காக செயல்படுபவர்களுக்கு சொன்னால் ஓரளவு எடுபடும். இவர்கள் எரிகிற வீட்டில் பிடுங்கும்வரை ஆதாயம் என கிடைத்ததை சுருட்டும் கில்லாடிகள். ஆள் சேனை என அலப்பரையை அரங்கேற்றி பகட்டுக்காட்டி பணம் பரிக்கும் பகல் கொல்லையர்கள்.
@ravichandran.n8291
@ravichandran.n8291 Жыл бұрын
சயாடிக்கா பிரச்சனையை நிரந்தரமாக சரி செய்ய முடியுமா? பதில் கூறவும், உடன் உங்களை சந்திக்கிறேன்.
@AbdulMunaf-d1n
@AbdulMunaf-d1n 24 күн бұрын
இவரிம் பார்க்க இரு லட்சம் செலவு ஆகும் இதை செய்தும் சரியாகவில்லையென்றால் ஆங்கில மருத்துவரிடம் கேரண்டி கேட்பீர்களா என்று திறமையாக கேள்வி கேட்பார்கள்.
@arvind7080
@arvind7080 10 ай бұрын
26:21 to 26:56 is the critical thing. Appreciate the passion of this doc
@chinnaswamymanickam9624
@chinnaswamymanickam9624 17 күн бұрын
To stay accomadation is available there?
@saleemsheikh7674
@saleemsheikh7674 Жыл бұрын
Habibi 💜💪🌟💪💜Super good video Bhaeejaan
@jakeerhussain5745
@jakeerhussain5745 19 күн бұрын
நான் திருவண்ணாமலை மாவட்டத்தில் வசித்து வருகிறேன். உங்களை சந்திக்க வேண்டும் வழிமுறை என்ன என்பதை தெரியபடுத்தவும்.
@ravithilakchand7615
@ravithilakchand7615 Жыл бұрын
குறைந்த Fees வாங்கிசரிசெய்யவும். முட்டு தேய்மானம். இடுப்பு தேய்மானம் உடனே சரிசெய்ய முடியுமா. அதற்கு எவ்வளவு செலவாகும்
@NayalaJan
@NayalaJan 8 ай бұрын
Sir i am suffering from rheumatoid artritis from past 12 yrs. Can i consult u.
@மகிழ்வித்துமகிழ்-ஞ4ண
@மகிழ்வித்துமகிழ்-ஞ4ண Жыл бұрын
இந்த மருத்துவத்தில் குணம் பெற்றவர்கள் இருந்த சொல்லுங்க மக்களே ❤️
@mahasasi2108
@mahasasi2108 7 ай бұрын
En husband unmaiya
@nithyapraburaj8369
@nithyapraburaj8369 6 ай бұрын
​@@mahasasi2108Purila thelivaga sollunga
@smeeran-xz5oq
@smeeran-xz5oq 3 ай бұрын
​@@mahasasi2108குணம் கிடச்சுதா
@PRABHUPSPKS
@PRABHUPSPKS 8 ай бұрын
எனக்கு மூணு வருடமா இடுப்பு வலி இருக்கு இலவசமா சரி பண்ண முடியுமா
@yogebro1809
@yogebro1809 2 жыл бұрын
chennai KK nagar la govt physotherapy hosp vara poguthu friends next year open, construction almost complete
@sekaranamutha3555
@sekaranamutha3555 4 ай бұрын
Not only fees 4000 for consultation but you won't get any pain relief after his treatment. I personally experienced this.
@muthaiyana9732
@muthaiyana9732 Жыл бұрын
இந்த வைதித்தை. நீங்கள் இலவசமாக செய்தால். நகங்கள் எதிர்பார்க்கும். தொகையை விட. அதிகம். பணம்புகல். உங்கலைவந்துசெரும். கெரலவில். ஒருவர்செய்கிரர். நன்றி வணக்கம் வாழ்கவலமுடன் நலமுடன்
@AbdulMunaf-d1n
@AbdulMunaf-d1n 24 күн бұрын
கேரளாவில் ஜுபைர் என்பவரும் இதைப்போலவே யூடியூப் விளம்பர உத்தியை பயன்படுத்தி பத்து நிமிடத்தில் வலியை குணப்படுத்துவதாக கூறி ஓரளவு பணம் பண்ணவில்லையென்றாலும் நம்மை நம்பவைத்து ஏமாற்றுகிறார் இனிமேல் இதுபோன்ற யூடியூப் பேட்டிகளை நம்பி எதிலும் இறங்கக்கூடாது என்பது என் கருத்து
@babuk4286
@babuk4286 Жыл бұрын
Please reduce your Conceltend fees 4000 rs is very high, not affordable for commen people's
@dawoodabbas2456
@dawoodabbas2456 2 жыл бұрын
Good awakening sir
@vasanthgandhi3993
@vasanthgandhi3993 2 жыл бұрын
Sir you are gift for many with pain So you will live for many years with all the gains
@trendyhighlights8533
@trendyhighlights8533 2 жыл бұрын
If there is meniscus tear , ACL damage grade 3 and cartilage worn out.Can anything be done without surgery
@venkatesank1983
@venkatesank1983 2 ай бұрын
நாங்க ஏமாந்தது போதும்....free la கிடையாது...நம்ப வேணடாம்
@Rolex_RamanRolexRaman
@Rolex_RamanRolexRaman 2 жыл бұрын
அய்யா 🙏🙏🙏🙏 👍👍👍💐💐💐
@vanimaths9105
@vanimaths9105 2 жыл бұрын
மனவளக்கலையில் எளிய உடற்பயிற்சி கற்றுக்கொள்ளுங்கள். சரியாகிவிடும்
@தமிழ்தேசியன்-வ5ந
@தமிழ்தேசியன்-வ5ந 2 жыл бұрын
எங்க இருக்கு அந்த மன்றம் ?
@muralidharan.adeepa.m4804
@muralidharan.adeepa.m4804 2 жыл бұрын
@@தமிழ்தேசியன்-வ5ந நீங்கள் இருக்கும் சுற்று வட்டாரத்தில் கண்டிப்பாக இருக்கும். நீங்கள் முயற்சி செய்யுங்கள்.
@black_knight1876
@black_knight1876 2 жыл бұрын
உண்மை. வேதாத்திரி மகரிஷி எளிய முறை உடற்பயிற்சி கற்றுக் கொண்டு வாழ்க வளமுடன்
@vedhanayakijagadeesan8845
@vedhanayakijagadeesan8845 Жыл бұрын
Vazhga valamudan.
@Dhurai_Raasalingam
@Dhurai_Raasalingam Жыл бұрын
@@vedhanayakijagadeesan8845 *வாழ்க வளமுடன்* என்கிற அழகான, அருமையான தமிழ்ச் சொற்களை நம் தாய்மொழி தமிழுக்கு மதிப்பளித்து அழகிய தமிழில் எழுதலாமே. ஏன் இந்த பாழாய்ப்போன தங்கிலீசில் எழுதி தமிழை சிதைத்து, கொலை செய்கிறீர்கள் ?. நன்றி.
@navajeevarathinamthulasiraman
@navajeevarathinamthulasiraman Жыл бұрын
Sir, good day. Request your appointment to treat ligament tear.
@ganesans9519
@ganesans9519 Жыл бұрын
L4 L5 S1 disc bulge and sicatika sariseyya mudiyuma
@Bs-io5rf
@Bs-io5rf 7 ай бұрын
Comment la eneku sir kitta poi ella problem sari aaiduchi nu yarum comment panla fees 4000 very over nu than solli erukanga 4000 kuduthu treat ment pannavanga yarukkavadhu sari aairukka pls sollu ga visayam thrinjavanga pesa mattanga sir evlo neram pesuraru treat ment unmaithana
@tharanivijaydeviraghavan7037
@tharanivijaydeviraghavan7037 Жыл бұрын
Sir The pain may be due to inner organs Malfunctioning and also body pain may be due to Malnutrition and vit d deficiency...how will you diagnose and treat all these type of pains..pls explain...
@halfman.halfamazing3113
@halfman.halfamazing3113 3 ай бұрын
Nope don't believe any internet scams
@mohammedmaideen5145
@mohammedmaideen5145 6 ай бұрын
Mick kadhula vaithu eppa pesa kudiya tecknowge vandhuduchu sir veenaga unga kai valikkum pls.
@thabasum2942
@thabasum2942 2 жыл бұрын
Without knowledge of treatment he treated cancer patient and he failed and looted lakhs of money. He should be answerable . He is a pakka money minded..
@sakthivelbalu5445
@sakthivelbalu5445 Жыл бұрын
கை விரல் லெப்ட் சுன்டு விரல் எலும்பு கிராக் இப்போது விரல் மடக்க முடியவில்லை
@meeranpeer2210
@meeranpeer2210 2 жыл бұрын
Very nice great Excellent Thank you
@jancyrani9547
@jancyrani9547 Жыл бұрын
Sugar patient have joine pain, solved this problem?
@aarthyschannel969
@aarthyschannel969 Жыл бұрын
Shall I consult for Rheumatoid arthritis?
@sekaranamutha3555
@sekaranamutha3555 Жыл бұрын
Dr don't feel that consultation fees 4000 is too high.
@mullaikodimullai1064
@mullaikodimullai1064 2 жыл бұрын
We need Frequency Cunsaltaion and dreatment fee also high
@kangeyism6676
@kangeyism6676 2 жыл бұрын
Consulting Fees Evlo Charge panaranga
@Rolex_RamanRolexRaman
@Rolex_RamanRolexRaman 2 жыл бұрын
அனைத்து மூட்டு வலிகளுக்கும் மருந்தில்லாமல் மருத்துவம் பார்ப்பது 🙏🙏சூப்பர்... 🙏🙏🙏💐💐💐👍
@pandiarajangunasekaran2879
@pandiarajangunasekaran2879 Жыл бұрын
शनऩ
@nachiyarshop3350
@nachiyarshop3350 2 жыл бұрын
Rheumatoid Arthritis வலியை குணபடுத்த முடியுமா ?? மருந்து மாத்திரை இல்லாமல்
@classicrealtors
@classicrealtors 2 жыл бұрын
Mudiyadhu ivarala
@hajirockers1502
@hajirockers1502 2 жыл бұрын
Yean
@inar3266
@inar3266 2 жыл бұрын
Can u answer this question please?
@PradeepPradeep-ft8vk
@PradeepPradeep-ft8vk 2 жыл бұрын
Where is pain your body?
@inar3266
@inar3266 2 жыл бұрын
Thanks a lot for ur reply Mostly ra in shoulder and back side arm fingers sometimes legs knee
@mohammedmaideen5145
@mohammedmaideen5145 6 ай бұрын
Yenakku avvalau vasadhi ellai sir yenakku konjam parunga naan ungalidam sigichaiku varuven insha alla dr.
@ester.ester.t8496
@ester.ester.t8496 2 жыл бұрын
🙏❤️👍டாக்டர் சார் கோவையில் இது போல் ஒரு கேம்ப் போட்டால் நிறைய மக்கள் பயணடைவார்கள் நன்றி❤️👍🙏
@shyamaladevi7415
@shyamaladevi7415 2 жыл бұрын
Lp
@mohamedismail4813
@mohamedismail4813 2 жыл бұрын
Makkalay ivara nampathinga pakka fraud...soldrathellam poi ... actually ithu hospital Ila oru room la vatchu yemathuranunga .. admissions fees 4000 Rupa vankuranga...apram one month treatment 4 month treatement Ni solli per day Ku 1000 rupees Ni solli makkaloda rathatha urinchuranunga pls yarum yemarathinga
@praphakaranpraphakaran1525
@praphakaranpraphakaran1525 Жыл бұрын
Doctor. Nomper. Venum
@ravichandran.n8291
@ravichandran.n8291 Жыл бұрын
கேம்ப் போடுவதே ஆள் பிடிக்கதானே, நல்ல வைத்தியம் எனில் அவரை தேடி மக்கள் போவார்கள்.
@drrp1914
@drrp1914 Жыл бұрын
மணி கட்டியில் அதிக வலி உள்ளது அதற்கு என்ன செய்ய வேண்டும்
@srikrishonlineservice5162
@srikrishonlineservice5162 Жыл бұрын
எவரும் எல்லாவற்றையும் குணப்படுத்துவதில்லை. பல pshyio பார்த்த அனுபவம்
@Michael-on1fw
@Michael-on1fw Жыл бұрын
Ya right but experience physio you go good result ...
@regi3.1
@regi3.1 2 жыл бұрын
I need to certainly visit this good soul.
@mohamedismail4813
@mohamedismail4813 2 жыл бұрын
Makkalay ivara nampathinga pakka fraud...soldrathellam poi ... actually ithu hospital Ila oru room la vatchu yemathuranunga .. admissions fees 4000 Rupa vankuranga...apram one month treatment 4 month treatement Ni solli per day Ku 1000 rupees Ni solli makkaloda rathatha urinchuranunga pls yarum yemarathinga
@jravi787
@jravi787 Жыл бұрын
என் மனைவிக்கு மூட்டு வலிக்கு பார்த்தேன் டாக்டர் எதுவும் செய்ய வில்லை நர்ஸ் மட்டுமே பார்த்தாங்க எதுவுமே சரியாக நல்ல முறையில் ரு 4000 எமாத்தராங்க
@RajMohamedA-w5w
@RajMohamedA-w5w Жыл бұрын
More adverse comments no positive comments anybody explain the reality of his treatment so that others can avoid
@chandrurajesh9276
@chandrurajesh9276 2 жыл бұрын
Already i done hip joint and knee joint replacement, need ur suggestions further
@mohamedismail4813
@mohamedismail4813 2 жыл бұрын
Makkalay ivara nampathinga pakka fraud...soldrathellam poi ... actually ithu hospital Ila oru room la vatchu yemathuranunga .. admissions fees 4000 Rupa vankuranga...apram one month treatment 4 month treatement Ni solli per day Ku 1000 rupees Ni solli makkaloda rathatha urinchuranunga pls yarum yemarathinga
@soniyasone9288
@soniyasone9288 Жыл бұрын
Krishnagiriku vanthu unga camp pota Inga irukum makkalku useful irukum, awareness kedaikum
@mohankumarpn4640
@mohankumarpn4640 2 жыл бұрын
Great work...need of the hour..
@renugav8442
@renugav8442 2 жыл бұрын
சார் இது மாதிரி கேம்ப் வந்து கோயம்புத்தூர்லையும் போட்டீங்கன்னா நல்லா இருக்கும்
@ravisasthri4913
@ravisasthri4913 Жыл бұрын
நண்பர்களே முதுகு வலியால் புராண குணம் அடைந்தவர்கள் தெரியப்படுத்தவும்
@mageswaria8840
@mageswaria8840 4 ай бұрын
Address please
@உழவன்-ண9ற
@உழவன்-ண9ற 2 жыл бұрын
Sir இதைத்தாங்க ஒவ்வொரு கிராமத்திலயும் செய்றங்க இருந்தாலும் உங்கள் நல்ல மனசுக்கு வாழ்த்துக்கள்
@classicrealtors
@classicrealtors 2 жыл бұрын
Athuku gramathulaye parthukalam Evar kita first time 4000 daily 1000 fees
@priyaPriya-hk2bw
@priyaPriya-hk2bw 2 жыл бұрын
Ivarku nalla manasa? Panam vanguran aniyayama ivana poye nalla manasu nu soltringa
@santhoshsp6359
@santhoshsp6359 2 жыл бұрын
@@priyaPriya-hk2bw neenga try panirukingala?? Any suggestion review
@Dhurai_Raasalingam
@Dhurai_Raasalingam Жыл бұрын
@@classicrealtors வணக்கம் தம்பி, நம் தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே, ஏன் இந்த அசிங்கமான தமிங்கிலத்தில் எழுதி, நம் தமிழ் மொழியின் அழகை சிதைத்து, பாழ் படுத்துகிறீர்கள். தயவுகூர்ந்து, உங்களது மேலான கருத்துகளை நம் தாய்மொழிக்கு முதன்மையும், மரியாதையும் அளித்து அழகிய தமிழில் எழுதுங்கள். மிக்க நன்றி.
@selvannandhu8791
@selvannandhu8791 Жыл бұрын
@@classicrealtors இவ்வவு கொடுத்தாலும் குனமானால் சரி
@sasikumark1381
@sasikumark1381 Жыл бұрын
Update the number which will be in use... What you given number in your channel is our of service... Pls update the current using number it will help who are coming from long distance for treatment
@Deena_official_01
@Deena_official_01 10 ай бұрын
Bro enna place bro
@SivaKumar-gk1ql
@SivaKumar-gk1ql 2 жыл бұрын
In Coimbatore there is clinic just opposite to Lakshmi Narasimar temple ukkadam
@SivaKumar-gk1ql
@SivaKumar-gk1ql 2 жыл бұрын
Sha Spinal clinic
@thirumalaisamyanuratha2202
@thirumalaisamyanuratha2202 2 жыл бұрын
@@SivaKumar-gk1ql what speciality in that clinic?
@mohamedismail4813
@mohamedismail4813 2 жыл бұрын
@@thirumalaisamyanuratha2202Makkalay ivara nampathinga pakka fraud...soldrathellam poi ... actually ithu hospital Ila oru room la vatchu yemathuranunga .. admissions fees 4000 Rupa vankuranga...apram one month treatment 4 month treatement Ni solli per day Ku 1000 rupees Ni solli makkaloda rathatha urinchuranunga pls yarum yemarathinga
@preethipurusoth
@preethipurusoth 2 жыл бұрын
should dislocation sari pannuvingala
@suthansuthan6322
@suthansuthan6322 Жыл бұрын
Sir nan srilanka enakku iduppu vali doctor oprecoin seiyanum enru solluranga ithatkku vazhali sollunga
@Ambikai242
@Ambikai242 Жыл бұрын
எந்த ஊர் கூறுங்கள்
@vipkabaddiclub9881
@vipkabaddiclub9881 Жыл бұрын
ivanga kitta poi yar yarukku sari Aagi irukku (pls comment )pannunga l4l5 sari Aatcha ...?
@FINAAKI
@FINAAKI 22 күн бұрын
Don’t go thy treat like animal only money is importance not for pain relief don’t waste u r money
@shankarr7917
@shankarr7917 Жыл бұрын
Coimbatore camp when please please please please please please Waiting
@sivagaming8787
@sivagaming8787 Ай бұрын
4 years irrukku neck back delivery apparam mutti valliyum irrukku
@globalcopy957
@globalcopy957 6 ай бұрын
Srilankan wanted your appointment
@Theja-ph6bs
@Theja-ph6bs Жыл бұрын
Dindigul varuveengala sir
@mansooraamansooraa7765
@mansooraamansooraa7765 2 жыл бұрын
சார் தங்களின் தொடர்பு என்கள் கிடைக்குமா.
@Rk-to3dz
@Rk-to3dz 2 жыл бұрын
Description boxla contact number irukku sister
@rajendranp6648
@rajendranp6648 2 жыл бұрын
Congrats sir, camp Coimbatore follow sir
@setturajakannan1677
@setturajakannan1677 Жыл бұрын
ஐயா எனக்கு மூன்று மாதமாக காலை தூங்கி எழுந்திக்கும்போது. முதுகு வலியில் கஷ்டப்படுகிறேன் அதற்கு என்ன மருத்துவம் செய்ய வேண்டியது .
@BaluBalu-xj2zq
@BaluBalu-xj2zq Жыл бұрын
எங்கள் ஊர் வந்தால் நல்லது நீங்கள் வாங்கும் பணம் குறைந்த செலவில் வாங்கினால் நல்லது
@anusthe_crwn_of_bty_7896
@anusthe_crwn_of_bty_7896 2 жыл бұрын
Where is this clinic Dr.I am in coimbatore.
@mohamedismail4813
@mohamedismail4813 2 жыл бұрын
Makkalay ivara nampathinga pakka fraud...soldrathellam poi ... actually ithu hospital Ila oru room la vatchu yemathuranunga .. admissions fees 4000 Rupa vankuranga...apram one month treatment 4 month treatement Ni solli per day Ku 1000 rupees Ni solli makkaloda rathatha urinchuranunga pls yarum yemarathinga
@sunilb6904
@sunilb6904 2 жыл бұрын
IMPORTANT sir hunchback (goon mudhugu) video upload please
@syedkarim10
@syedkarim10 Жыл бұрын
People don't visit this clinic I have visited this clinic they said 50 % relief but the result is 0% also they charge 1.5 lac and don't come to this clinic for long distance people I am telling truth my dear friend
@aravindhnv5834
@aravindhnv5834 7 ай бұрын
Fact sir. Only money minded
@paradisegarden2730
@paradisegarden2730 Жыл бұрын
Super sir
@S.INDIRANI7433
@S.INDIRANI7433 Жыл бұрын
Dr,Uric acid problem,adhukku treatment tharuvingala?🙏🏼
@S.INDIRANI7433
@S.INDIRANI7433 Жыл бұрын
@@thalakrish7042 வெறும் வயிற்றில் எலுமிச்சை சாறு சாப்பிட கூடாதுன்னு சொல்றாங்க.. இப்ப நான் நன்னாரி காலையில் சாப்பிடுகிறேன்.. குணமடைந்து வருகிறேன்.உங்களது தகவலுக்கு நன்றி..🙏🏼
@thalakrish7042
@thalakrish7042 Жыл бұрын
@@S.INDIRANI7433 நன்னாரியும் நல்லதுதான். யுரிக் அமில சுரப்பிக்கு சாப்பிடலாம் ..சீரகத்தை தண்ணிரில் கொதிக்க வைத்து ஆற்றி வடிகட்டி குடித்து வாங்க சரியாகும் கவலை வேண்டாம்
@S.INDIRANI7433
@S.INDIRANI7433 Жыл бұрын
@@thalakrish7042 okay okay 🙏🏼
@S.INDIRANI7433
@S.INDIRANI7433 Жыл бұрын
@@thalakrish7042 🙏🏼💐
@manikandan-hp6jp
@manikandan-hp6jp Жыл бұрын
Where is place iam 6year back pain problem
@Deena_official_01
@Deena_official_01 10 ай бұрын
Bro we are from hosur
@gunasundarichenniappan9485
@gunasundarichenniappan9485 2 жыл бұрын
When you planning to coimbatore Dr
@mrpavun
@mrpavun 2 жыл бұрын
Every doctor have studied different kind of knowledge sir! So, No one is doesn't have equal iq levels, *treatment is dependent on experience ,
@akrishnan671
@akrishnan671 2 жыл бұрын
Can u cure foot burning sensation no diabetes
@sujithaelango4209
@sujithaelango4209 2 жыл бұрын
Try drinking Normal tap water instead of RO water
@farithabanu3199
@farithabanu3199 Жыл бұрын
Subahanallah 🥰
@nivedithasiva1291
@nivedithasiva1291 2 жыл бұрын
Doctor, please conduct a camp in coimbatore , if you have any idea please inform
@Itz_harish_
@Itz_harish_ Жыл бұрын
Mam, dev sir conducting the camp in Coimbatore, dev sir clinic also in Coimbatore mam .
@visreeram2002
@visreeram2002 2 жыл бұрын
DEAR DOCTOR PLEASE REDUCE YOUR FEES AS THOSE HAVING REAL PROBLEMS AND ARE IN MIDDLE CLASS WON'T HAVE SO MUCH MONEY. WE LOVE THE WAY YOU TREAT BUT IF YOU REDUCE YOUR FEES MORE AND MORE PEOPLE WHO ACTUALLY ARE UNABLE TO MEET YOU CAN COME AND GET RELIEF FROM PAIN
@dhanalakshmielumalai8561
@dhanalakshmielumalai8561 2 жыл бұрын
Well said
@MThiyagarajanA
@MThiyagarajanA Жыл бұрын
Yes correct.. 👌👌👌
@KannanKumarR
@KannanKumarR Жыл бұрын
How much fees they have collected?
@shivakumara755
@shivakumara755 Жыл бұрын
To costly Dr FEES
@priyaskitchenandvlogs9886
@priyaskitchenandvlogs9886 Жыл бұрын
@@KannanKumarR 4k
@kannaiyankannaiyan3340
@kannaiyankannaiyan3340 2 ай бұрын
super.இனி எலும்பு டாக்டருக்கு யாரும் படிக்க வேண்டாம் இவர் மட்டுமே போதும்
@mohammedmaideen5145
@mohammedmaideen5145 Жыл бұрын
ASSALAMU ALAIKKUM sir ninga Thanjaur THIRUVARUR PAKKAM CAMP PODUVINGALA SIR.PLS.unga Edam yenga sir naan angry varugiren sir yenakku kaal madakka ukkarndhu tholuga mudiyala sir.
@Dhurai_Raasalingam
@Dhurai_Raasalingam Жыл бұрын
வணக்கம் மைதீன், நம் தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே, ஏன் இந்த அசிங்கமான தமிங்கிலத்தில் எழுதி, நம் தமிழ் மொழியின் அழகை சிதைத்து, பாழ் படுத்துகிறீர்கள். தயவுகூர்ந்து, உங்களது மேலான கருத்துகளை நம் தாய்மொழிக்கு முதன்மையும், மரியாதையும் அளித்து அழகிய தமிழில் எழுதுங்கள். மிக்க நன்றி.
@kasthurik3325
@kasthurik3325 Жыл бұрын
Sir hip pain erku Ena pananum please reply me sir entha clinic enga erku enga ooru dharmapuri reply me
@Dhurai_Raasalingam
@Dhurai_Raasalingam Жыл бұрын
வணக்கம் கஸ்துரி, நம் தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே, ஏன் இந்த அசிங்கமான தமிங்கிலத்தில் எழுதி, நம் தமிழ் மொழியின் அழகை சிதைத்து, பாழ் படுத்துகிறீர்கள். தயவுகூர்ந்து, உங்களது மேலான கருத்துகளை நம் தாய்மொழிக்கு முதன்மையும், மரியாதையும் அளித்து அழகிய தமிழில் எழுதுங்கள். மிக்க நன்றி.
@nandan183
@nandan183 Жыл бұрын
நீங்க கொடுத்த இந்த எடுத்து காட்டு அற்புதம் அது அரசியலுக்கும் பொருந்தும் படி இருக்கு...
@kaviraj6942
@kaviraj6942 2 жыл бұрын
Tiruppur ku oru camp podunga dr
@mubaraknisha3977
@mubaraknisha3977 2 жыл бұрын
Hi sir entha mathiri camp madurai laum pannuka sir
@tajjahir2197
@tajjahir2197 2 жыл бұрын
Ama sir Nanum Madurai
@amuthayoga476
@amuthayoga476 Жыл бұрын
பெரம்பலூர் ஒரு கேம்ப் போடுங்க
@paradisegarden2730
@paradisegarden2730 Жыл бұрын
I am now at Gujrat. I v cervical disc problem. Dr told it is control able cannot cure.
@mohammedmohiudeen5584
@mohammedmohiudeen5584 2 жыл бұрын
தயவு‌செய்து அட்ரஸும் போன் நம்பரும் தாருங்கள
@palanipalani9195
@palanipalani9195 Жыл бұрын
.
@AbdulMunaf-d1n
@AbdulMunaf-d1n 22 күн бұрын
ஏமாறத் தயாராகிவிட்டீர்களா
@manikandan-jc1zm
@manikandan-jc1zm Жыл бұрын
Do you conduct this Course
@karkiraj27
@karkiraj27 2 жыл бұрын
Nice sir
@pavisharmi7741
@pavisharmi7741 Жыл бұрын
Sir unga clinic enga eruku please sollunga.
@thalakrish7042
@thalakrish7042 Жыл бұрын
Iam siththa oil massage therapist ..back pain neck pain hip pain all pain relief 100%safty treatment
@rathinasabapathy1899
@rathinasabapathy1899 Жыл бұрын
Pls mob num
@thalakrish7042
@thalakrish7042 Жыл бұрын
எட்டு 2 ஏழு 0 ஏழு மூண்று ஏழு ஐந்து ஒண்பது 9 ..கால் பண்ணுங்க
@ravnakali9363
@ravnakali9363 2 жыл бұрын
எனக்கு தலைச்சுற்றல் இருக்கிறது இடது பக்கம் படுத்தாலும் படுக்கையிலிருந்து எழுந்திருக்கும் போதும் படுத்திருக்கும் போது இடது பக்கம் திரும்பினாலும் தலைச்சுற்றல் ஏற்படுகிறது அப்போது கண்ணை இருட்டுகிறது விழுந்து விடுகிறேன். இதற்கு ஏதேனும் தீர்வு உண்டா? நான் கரூர் மாவட்டம் பள்ளப்பட்டி. நான் என்ன செய்ய வேண்டும்
@poongodipoongodi2945
@poongodipoongodi2945 Жыл бұрын
narambu dr. parunga please
@Dhurai_Raasalingam
@Dhurai_Raasalingam Жыл бұрын
@@poongodipoongodi2945 வணக்கம் பூங்கொடி, நம் தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே, ஏன் இந்த அசிங்கமான தமிங்கிலத்தில் எழுதி, நம் தமிழ் மொழியின் அழகை சிதைத்து, பாழ் படுத்துகிறீர்கள். தயவுகூர்ந்து, உங்களது மேலான கருத்துகளை நம் தாய்மொழிக்கு முதன்மையும், மரியாதையும் அளித்து அழகிய தமிழில் எழுதுங்கள். மிக்க நன்றி.
@mahaboobkhannabikhan3939
@mahaboobkhannabikhan3939 2 жыл бұрын
Consultation fee is always high like looting in chennai.
@mangalapillai2379
@mangalapillai2379 2 жыл бұрын
Sir do you treat in Mumbai.
@lakshmanselva718
@lakshmanselva718 Жыл бұрын
Dr.Mustaque I saw n youtube
@balaramraji7919
@balaramraji7919 Жыл бұрын
பணம் கொடுத்து வலி மற்றும் பல வகையான வலி உடம்பில் வாங்கி வருகிறோம் ட்ரீட்மென்ட் என்ற பெயரில்
@mahendranmahalingam9261
@mahendranmahalingam9261 Жыл бұрын
சிகிச்சை யார் போனாலும் 4 மாதம் 1 லட்சம் செலவு. டோட்டல் வேஸ்ட்
@KumarKrishnan-of2qz
@KumarKrishnan-of2qz 10 ай бұрын
Enna problem ku poninga
@vasanthim8648
@vasanthim8648 2 жыл бұрын
ஐயா எனக்கு சரவாங்கி வாதம் உள்ளது கை விரல்கள் கோணலாக ஆகிறது வலி வீக்கம் வருகிறது அதற்கு எதாவது சொல் லவும் நன்றி ஐயா
@cookingvillagetn6078
@cookingvillagetn6078 2 жыл бұрын
இது முடக்கு வாதம் எங்கள் ஊரில் 23நாளில் சரி செய்து குடுத்தார் எனக்கு சரி செய்து குடுத்தார்
@Miyau21
@Miyau21 2 жыл бұрын
@@cookingvillagetn6078 address sollunga amma ku treatment pannanum
@inar3266
@inar3266 2 жыл бұрын
Really address sollunkal please
@ffkingofgod6770
@ffkingofgod6770 Жыл бұрын
Address please
@paneervinu
@paneervinu Жыл бұрын
@@cookingvillagetn6078 yendha uru other informations solungha
@mithrapgnloft
@mithrapgnloft Жыл бұрын
Yanga mom nadanthu ,5 years aaguthu mutti Vali sari panna mudima
@RajuBhai-tn7vc
@RajuBhai-tn7vc 2 жыл бұрын
Enga iruku intha clinic
@vanaranirani8417
@vanaranirani8417 Жыл бұрын
Sir madurai l unga hospital irukka sit
@Physio85
@Physio85 Ай бұрын
🎉
@selvaraniselvaraj793
@selvaraniselvaraj793 2 жыл бұрын
CHEAT....CHEAT....HE IS JUST A PHYSIOTHERAPIST....EXORBITANT RATE...
@kalavathyv3761
@kalavathyv3761 Жыл бұрын
Sir knee pain Romba athigam yeppo ungalai parkkalam
@thalakrish7042
@thalakrish7042 Жыл бұрын
நான் சித்தா மசாஜ்கலை நிபுணர் ..மசாஜ் மூலமாக மூட்டுவலியை முழுமையாக 100சதவிதம் சரிபண்ணமுடியும். நீங்கள் எந்த ஊர் சொல்லுங்க நான் வந்து மசாஜ் வைத்தியம் பார்த்து சரி பண்றேன்
@Dhurai_Raasalingam
@Dhurai_Raasalingam Жыл бұрын
@@thalakrish7042 என்னுடைய தாய் முட்டு வலியால் பல ஆண்டுகளாக சிரமப்படுகிறார்கள். நாங்கள் புதுச்சேரியில் உள்ளோம்.
@muhammadhilyaas9108
@muhammadhilyaas9108 Жыл бұрын
Yennavo sariya padala.... 😢
黑的奸计得逞 #古风
00:24
Black and white double fury
Рет қаралды 25 МЛН
Сюрприз для Златы на день рождения
00:10
Victoria Portfolio
Рет қаралды 2,4 МЛН
How it feels when u walk through first class
00:52
Adam W
Рет қаралды 24 МЛН
Fake watermelon by Secret Vlog
00:16
Secret Vlog
Рет қаралды 26 МЛН
黑的奸计得逞 #古风
00:24
Black and white double fury
Рет қаралды 25 МЛН