Dr. S. ARUMUGAM M.B.B.S., D (Ortho)., M.S (Ortho)., M.Ch (Ortho)., Fellow Joint Replacement (Australia) Founder of Chennai Ortho Specialist in Joint Replacement, Trauma, Spine & Arthroscopy
@v.mohanorthotics81172 жыл бұрын
அருமையான பதிவு சார் வாழ்த்துகள்
@picheechannel79472 жыл бұрын
Address and mail pls
@srowlands69472 жыл бұрын
Fantastic! Dr Arumugam is a Fellow is affiliated as a Fellow Joint Replacement (Australia). Will be contacting him for sure to correct Thx Jeeva for this interview.
@rajendranraj11542 жыл бұрын
happy sir
@shenkrishnaraja27102 жыл бұрын
Super sir 👌👌 நிறைய doctor -களின் fraud -தனத்த அப்படியே வெளிச்சம் போட்டு காட்டிட்டீங்க DOCTOR . 🙏🙏🙏🙏
@vaitheeshwaraa2 жыл бұрын
இந்த மருத்துவரின் புகழ் ஓங்குக , ஆங்கில மருத்துவம் அவசரத்துக்கு மிக மிக அருமையான மருத்துவம். நடை பயிற்சியில் 8 நடை என்பது சிறந்த நடை பயிற்சி மிதமாக நடக்கும் எட்டு நடை பயிற்சியில் மூட்டுகள் நலம் பெறும், சாதாரண நடை பயிற்சியில் மூட்டு வலி வரும் ,
@gurubharanduraivel16367 ай бұрын
இது ஒரு சிறந்த பலருக்கும் பயனுள்ள கலந்துரையாடல், மருத்துவர் தெளிவாக அனைவருக்கும் நன்றாகப் புரியும்படியாகச் சொல்கிறார், இறுதியில் செய்ய வேண்டியவற்றையும், செய்யக் கூடாதவற்றையும் தொகுத்து க் கூறினால் நன்றாக இருக்கும் திரு.கோபி அவர்கள் முடிந்தவரையில் தமிழிலேயே உரையாடினால் நன்றாகப புரியும் நன்றி
@vijayasakthi7514 Жыл бұрын
நல்ல கொள்கை, நல்ல ஆர்வம், நல்ல மொழி, நல்ல நடத்தை, நல்ல வாழ்வு, நல்ல முயற்சி, நல்ல எண்ணம், நல்ல சிந்தனை ஆகியவையே புத்தர் போதித்த எட்டு வழிகள். இதுவே
@rajith43782 жыл бұрын
விவசாயிகளுக்கு பெட்ரோல் டீசல் மானிய விலையில் கொடுக்க வேண்டும் என்று பாளையங்கோட்டையை சேர்ந்த சமூக ஆர்வலர் அய்யா வழக்குப் போட்டுள்ளார் இந்த நல்ல விசயத்தை சமூக வலைத்தளங்களில் பரப்புவோம் நன்றி
@sangeethas62132 жыл бұрын
Ingayuma
@dhiraviyamusilai57642 жыл бұрын
Neenga surgery pathi ivlo detaila explain panreengale diet and exercise nu one wordla sollittu poiringa...ithu than neengaaa....organic diet ..this is our world level achievement aaa irukanum with yogaaaa....
@ஆன்மநலம்2 жыл бұрын
இப்போது ஆரோக்கியமாக இருக்கிறீர்கள் இப்போது தெரியாது அதை இழந்த பின்பும் பயிற்சி செய்வதற்கு மனம் விரும்பும் ஆனால் செய்ய முடியாது செய்ய முடிந்த காலத்தில் செய்யத் தோணாது ஆனால் அவசியம் செய்தே ஆக வேண்டும் அப்பொழுதுதான் உங்களுக்கு பிரச்சனை இன்றி வாழ்க்கையை கடக்க முடியும்
@mohammednijam60372 жыл бұрын
ஒவ்வொருத்தரும் ஒரு மாதிரி சொல்றாங்க எந்த டாக்டர் சொல்றத பின்பற்றுவது
@rajaraasa4922 жыл бұрын
அருமையான வாழ்வியல் வழிகாட்டி மருத்துவருக்கு நன்றி
@nithyabalaji44712 жыл бұрын
Gopinath sir interviewed useful to common public, doctor also give right information
@yogiveda612 жыл бұрын
தமிழ் பேட்டி. ஆங்கிலத்தில் அதிக கருத்துக்கள். ரொம்ப நாகரீகமான சமுதாயம்.
@kmohamathanivava46725 күн бұрын
ஆஹ 8 போட்டா 7 1/2 நிச்சயம் .... அழகான உள்ளம் கவர்ந்த உரையாடல்.... நன்றி
@SundaraKannan2 жыл бұрын
I am proud to say that Dr arumugam is my family Doctor 👍👍 My mother undergone knee replacement for both legs before 10 years and my father in law also.both are fine now without pain.
@vachmahi48662 жыл бұрын
how to contact Dr plz
@SundaraKannan2 жыл бұрын
@@vachmahi4866 pls call prasant hospital Velachery Chennai to book Dr arumugam ortho he is available @6PM
@rayzelrajoo55682 жыл бұрын
Extremely a very good and informative show. All relevant questions were asked for viewer's better understands. Just one suggestion... appreciate if channel could screen in the background LCD images related to the topics. I.e. images of replacement parts for knee and other related images of the particular subject that's being discussed. TQ
@anushaarumugam19662 жыл бұрын
it is true . i have suffered right leg mulangal pain . after a two months treatment with ortho doctor it is not cured. then myself only observed that it is due to walking of 8 position. now after stop, i can feel free pain .
@t.ssundar83672 жыл бұрын
எனக்கு மூட்டு வலி உள்ளது சுகர் லெவல் 200 வரை உள்ளது நான் தினமும் 8ல் அரைமணி நேரம் நடக்கிறேன் மூட்டுவலியும் சுகரும் குறைந்துள்ளது இந்த டாக்டர் எல்லோரையும் குழப்புகிறார்
@snehanila57612 жыл бұрын
Thank u sir
@meandmine97052 жыл бұрын
Size of 8
@Neelakaruna8 ай бұрын
Yes 👍
@r.vijayakumarr.vijayakumar63017 ай бұрын
8 walk is good for health
@RaviNdran-bd8qv7 ай бұрын
This Dr is not final authority.
@sunitharaghunath44747 ай бұрын
Excellent doctor. Very useful and highly informative and educative. Thanks Mr. Gopi for putting very apt questions on behalf of all age groups and getting sufficient information from the doctor. Hars off. These days doctors don't talk much with patients. They have lot of patients waiting and we don't get time to get our doubts clarified. Everything only depending on list of medicines. The doctors also give this much of information only during interviews. Thanks g r the video
@தமிழ்பார்வை-ல9ர6 ай бұрын
ஆரோக்கியமான விவாதம் ❤.Healthy conversation 😊
@srinivasanakila27747 ай бұрын
அருமையான விளக்கம்.நன்றி டாக்டர்.
@sambasivamr13332 жыл бұрын
I had. my knee replacement surgery by Dr Soundrajan during 2020 at Ganga hosp Kovai. I am 74 , my routine life is little changed but ok and suggested for patients go for surgery.
@jamesfernandez46642 жыл бұрын
Thank you Dr. it’s a very comprehensive LESSON.
@rsrp20022 жыл бұрын
PERHAPS out of all the watching I had so far, this awareness video is the ultimate. Dr. Arumugam sir, I salute you. Humanity benefits out your presentation.
@daisyrajamani51842 жыл бұрын
Thank you doctor
@godsson7012 жыл бұрын
சர்க்கரை குறைய நான் 8 நடைபயிற்சி கடந்த 2 மாதமாக செய்தேன். மூட்டு வழி இல்லாம இருந்த எனக்கு மூட்டு வழி வந்துடுச்சி. "இப்பொழுதுதான் தெரிகிறது 8 நடை பயிற்சி செய்கிறதுதான் காரணம் என்று. எனவே 8 நடைப்பயிற்சியில் முட்டி அடிக்கடி திரும்புவதால் மூட்டு வழி வரும் என்றே கருதுகிறேன். எனவே 8 நடைப்பயிற்சி செய்கிறவர்கள் யோசித்து செய்யுங்கள். 'மூட்டு வலித்தால் 8 நடைப்பயிற்சியை விட்டுவிட்டு நேரான நடைப் பற்றியை மேற்க்கொள்ளுங்கள். நன்றி.
@vasanthisundernath20672 жыл бұрын
Thank you doctor for this elaborated explanation . Very knowledgeable doctor.
@annamalairaju40172 жыл бұрын
எட்டு நடை பாதகமா மலை ஏறுவது தவறா வளையவே கூடாதா நீங்கள் சொல்கின்ற நடை இடது நேராக நடந்து வலது நேராக வந்தால் 11 நடைதானே பிரச்சனையா வாங்க சரி செய்யலாம் என்று மட்டும் சொல்லியிருக்கலாம்
@karthikeyannarayanasamy41702 жыл бұрын
My age is 65, I have fixed Regiti ty in Rt knee,Since I am going for swimming regularly I do not have knee pain.Very good interview, Thanks Doctor. Karthikeyan
@kiruthikaspeaking54192 жыл бұрын
Valuable interview programm . Respect it . Thank you Behindwoods.
@hemalatha69602 жыл бұрын
One of best video I have ever seen. Wake up call for everyone
@manojkumarm60812 жыл бұрын
And please do interview Dr. (prof) S. Rajasekharan sir MD of Ganga Medical centre and hospitals, coimbatore, he is not only a doctor, as a person he is a good and well disciplined human being!, he is known as the father of orthopaedics industry, he is one the leading spine surgeons in India!, he have achieved n Number of critical cases all over India!, Many of coimbatore people and other city and other state people know about his hospital and his kindness towards patients very much!
@aishwaryanair43572 жыл бұрын
Thank you bro
@umamaheswari46152 жыл бұрын
Yes My husband used to go on ofice tour to coimbatore. Basically we are from chennai. But one chennai Dr observed my. Husband's back problem and said as you are going to regularly be in coimbatore often see Dr. Rajasekar. He also took the advice and got full cure. Excellent doctor. In three visits he got cured completely without surgery which was suggested by chennai doctors. Thanks to Dr rajasekar
@antonyxavier74872 жыл бұрын
EXCELLENT GOPINATH SIR, YOU HAVE TAKEN A VERY GOOD PROGRAMME ACCORDING TO YOUR KNOWLEDGE, APPRECIATE GOPINATH SIR, DOCTOR I KNEEL BEFORE YOU FOR YOUR LOVING SERVICE...................
@ramasundaramkandasamy542 жыл бұрын
Challenges make him more interested!! Highly superb 👍👍👍
@subbanarasuarunachalam34516 ай бұрын
Gopi.leaving your frivolous(except some special episodes)Neeya Naana, you have launched on a very useful and interesting programme.Wish you all the best .
என்ன கிடைத்தது தெளிவை விளக்கமாக போட்டால் மத்தவுங்களூக்கும் பயன்படும்
@vimalaallbena2z6202 жыл бұрын
Very nice conversation, it very useful video, thank you both of you God bless.
@yogalakshmi62242 жыл бұрын
Very good advice and information I got from you. Thank you so much.
@SureshSuresh-ij8ll2 жыл бұрын
Hey un age enna babe... Married aahh
@nsradhai1968 Жыл бұрын
Thankyou for this video. Thank behind woods❤🎉
@komathij46765 ай бұрын
கோபிநாத் மக்களுக்கு உதவியாக எல்லாவிஷியங்களையும்தெளிவாக சரியான வர்களை கொண்டு விளங்க செய்கிறார்.நீங்கள்வாழ்க வளமுடன்.
@jayaprakashk72202 жыл бұрын
Thanks Dr n Gopinath sir Such a useful one,educating us on a great note. Much thanks
@kalpagammurali20872 жыл бұрын
Thank u very much Dr S. Arumugam very useful guidance and ur speech 🙏🙏👍
@manimegalai61482 жыл бұрын
Ortho Dr suuuperb nice medical clarification gud suggestions advice. ..im mani megalai from Hyderabad. ...right leg nee replacement panni irukken....left kandippa operation panni aaganum emgira nilaimai. ...😰thank you soo much. ...dr & Gopi nath...👍🌷
@kunasagaran57402 жыл бұрын
Excellent interview. Thanks.
@coimbatorean26712 жыл бұрын
Thank you both, Good questions always get good answers, very useful video for day to day life...
@maruthamuthubalasubramaniy6862 жыл бұрын
Dr.arumugam, Good day to you. Walking around 8 has strengthened my legs as I am doing this daily half an hour, for the past 3years. And I am doing this only indoor at my residence. Morning I am doing some yoga asanas followed by Sudarshan Kariya of the Art of living. I differ your statement regarding the knee joints. Jaigurudev.
@ushavengat93642 жыл бұрын
Thank you so much doctor . 🙏🙏Thanks a lottttt.. God ll bless u n ur family ever... Thanks Gopi sir as well 👍🙏.. superb questions n all my doubts were asked by u.. it's so great . Thanks Gopi Anna . Useful Post thanks for behindwoods..🙏
@gsanvika94072 жыл бұрын
8 year before for work you , now watching really happy ,God bless you sir
@Anusha9120-q9s2 жыл бұрын
Are you still working
@rrkatheer2 жыл бұрын
Based on my own surgery experience, I suggest people to consult, M.N.Ortho Hospital in Kilpauk, Chennai to have all advanced/critical Bone related surgery. Here can have any critical bone surgery at affordable fees by Dr.Mayilvahanan sir.. very kind and humble.
@rajaramansethurathinam36972 жыл бұрын
Good information Thank you sir
@sumathir58922 жыл бұрын
Yes
@chandrasekaranss27222 жыл бұрын
Amazing doctor....Thank you...
@vasanthdaniel2282 жыл бұрын
அதாவது மருந்தே இல்லாம சரி செய்ய முயற்சி பண்ணாத, என்கிட்டவா மருந்த எடுத்திட்டு கடைசிவரைக்கும் சாவு, இதுதான் மருத்துவர்களின் பேச்சு....எல்லாம் வியாபாரம்
@kugannatarajan2 жыл бұрын
But this doctor didn't come that way
@durgadevinataraj2 жыл бұрын
Marunthe illama vaalnthu kaatunga..
@pelango6362 жыл бұрын
Ortho porutha varaikkum arthatitis vara problem ethuvum cure agarathu illa ...only operation ...
@vasanthdaniel2282 жыл бұрын
@@durgadevinataraj !தங்களின் பயம் தான் அவர்களின் மூலதனம்...நம்முடைய உணவில் இல்லாத தீர்வு எதிலும் இல்லை...மருந்து எடுத்தா சரியாகனும் ஆனா ஏன் மருத்துவர் 10 நாளுக்கு ஒருமுறை வந்து பாருங்கனு repeat ஆ மருந்து கொடுத்துக்கொண்டே இருக்கிறார்...
@umamaheswari46152 жыл бұрын
@@vasanthdaniel228 not all doctors are like this
@pqr20272 жыл бұрын
Gopinath Sir, Highly informative. Thank you sir. 🙏. But no questions regarding Robotic knee replacement? ....
@rajarampachiappan22792 жыл бұрын
இதை நம்பி ஏமாற வேண்டாம். எல்லாம் business tricks!
@Neelakaruna8 ай бұрын
Yes 👍
@nachiappan75967 ай бұрын
Thanks to the entire team work
@rvijirviji89562 жыл бұрын
நல்ல பலன் தரும் speech sir and எட்டு போட்டு நான் romba kastapatten மூட்டு வலி vanthudichi யாரும் எட்டு podathinga
@knagarajan7512 жыл бұрын
நிறைய பேர் எட்டு போட்டு தான் நடந்துட்டு இருக்காங்க
@suganyasugi67082 жыл бұрын
எட்டு போட்டு தான் என் வழி போனது
@umakarthikeyan53722 жыл бұрын
Yes u say correct
@RosemaryAmal2 жыл бұрын
Thank you so so much Dr. Sir. Very humble and detailed informations sir. Happy long live sir. Pray for you sir. Very kind of you sir. Again thanks a lot sir.
@mohamedwaleed1458 Жыл бұрын
Dr please learn about 8 shape walking(infinity walking).
@vasukisuki31582 жыл бұрын
Romba nalla Visayam doctor neenga nalla irukkanum
@amithareddy262 жыл бұрын
Good interview. But more info on spine and spine surgery should have been included. Spine related problems are on the increase among women.
@malathyb66402 жыл бұрын
அருமையான கேள்விகள் நன்றி
@coimbatorean26712 жыл бұрын
Sir 8 போட்றது வெளிய நடக்க வழியில்லாம தான்..., ரூமுக்குள்ளயே நடக்க முடியறதால ஸ்கிப் பண்ணாம நடக்க முடியுது..., மத்தபடி எந்தக் காரணமும் இல்ல ஸார்....
@shivcharan36352 жыл бұрын
Best questions and hosting by Sh Gopinath , excellent dr n interview
@amirtharajan32252 жыл бұрын
எனது உறவினர் முதுகெலும்பு தேய்மானம் சென்னை பிரபல மருத்துவமனை வண்டி ஓட்ட கூடாது மாடி படி ஏறாதே வீட்டிலே ரெஸ்ட் எடுங்க என்றனர் ஆப்ரேஷன் கியாரண்டி இல்லை கோட்டக்க ல் சென்றனர்.28 நாள் க ம்ளிட் குணமடைந்து விட்டார்
@fathimabbevi27742 жыл бұрын
Please address sir
@anushaanu71582 жыл бұрын
Good information doc..8 nadai arokiyathiku romba nallathutan but Knee ku nallathu ilai.anubavathil solkiren.Doc solrathu unmai nere nadakavum or cycling also very good.nam munnorgal nadai and cycling tane munbu use pannanga entha Sick ilama tane irunthanga.
@jaganathanramachandran43722 жыл бұрын
மிக மிக உபயோகமான தகவல்கள். நன்றி டாக்டர்
@ganeshsrinivasan89372 жыл бұрын
Doctor, Can we get Knee Replacement done at Age of 80, who has Heart related ailments.
@mohamedwaleed1458 Жыл бұрын
As per Dr suggestion if not infinity walking, knee replacement will be possible. Who follows him, be ready for appointment to replace the knee..
@vijayasekhar36352 жыл бұрын
கோபிநாத் அவர்களே உங்கள் நலம் விரும்பியான பலர் சார்பில் வேண்டுகோள்.நீங்களும் சிறந்த பயன் அடைவீர்களாக
@mehrajudeenm43712 жыл бұрын
I am doing my jogging for 3 km perday at every morning regularly, also swimming on the river near to my house when I take the bath. I am 53 years old. Now I am feeling enthusiastic like I was in 30 years old..
@selvamuthukumaran50162 жыл бұрын
Super 👍
@mohammedjashim71862 жыл бұрын
He did for my father and mother. Best trustable doctor and low cost.
@Freelancer-cg7iy2 жыл бұрын
Sir how much consulting fees
@mohammedjashim71862 жыл бұрын
@@Freelancer-cg7iy 500
@Freelancer-cg7iy2 жыл бұрын
@@mohammedjashim7186 thanks sir
@kamarajv.n94812 жыл бұрын
Sir, his address and contact number
@avantika15102 жыл бұрын
How much cost for single knee transplantation. Need to do for my mom
@meenanaidu24972 жыл бұрын
Very nice best knowledge u given Dr.
@babaiyermanispiritualandpo20622 жыл бұрын
SMARTY LOOKING SPEAKING AND PRESENTATION.
@banumathig53532 жыл бұрын
வாழ்க வளமுடன்.🙏🙏
@divinehousing17472 жыл бұрын
My sister was about to spoil by his treatment 🙄✍️.....in last minute god saved and we got gud doctor ..
@joshuaajoo12082 жыл бұрын
What happened
@divinehousing17472 жыл бұрын
@@joshuaajoo1208 spinal cord operation he mislead
@joshuaajoo12082 жыл бұрын
@@divinehousing1747 oh ho.. atlast what treatment due had ? For the cure ?
@divinehousing17472 жыл бұрын
@@joshuaajoo1208 we went fr accu pressure she was fine then.....
@joshuaajoo12082 жыл бұрын
@@divinehousing1747 oh..can you tell me where u had the accupressure? Adress and name ?
@rksamy19482 жыл бұрын
This show will alert both the youngsters and elders to take precautious auctions towords their health.Thank you doctor for your efforts.
@malathykesavan31692 жыл бұрын
.Eppdy Dr. Kitta consalt panna vendunñm Sir?
@ramanvijayaraghavan842 жыл бұрын
Mind and soul will deside Not by persons they are learnt
@Anuvarenil2 жыл бұрын
Dr, how important is physiotherapy after operation Is it needed immediately. Because some people gets affected by the pain involved and the painkillers to counter it I have witnessed 2 deaths because of this esp in old people
@sivarajsadhasivam53142 жыл бұрын
Very useful information thanks so much 🙏
@deepakk_here67262 жыл бұрын
அம்மியில் அரைத்து,ஆட்டுக்கல்லில் மாவாட்டி, ஒலகையில் நெல் குத்தி, கல்லில் துணி துவைத்து,வேப்பங்குச்சியில் பல்துளக்கி வளமாக வாழ்ந்தோம்🥺
@MalligaArumugam-d3b Жыл бұрын
உங்களுடை உரையாடல் மிகவும் பயனுள்ள குறிப்புகள் கூறியதற்கு நன்றி நண்பரே
இதெல்லாம் ஆண்கள் நீங்க செய்யலாமே....அந்த காலத்து ஆண்கள் ஓரிடத்திற்கு போக நடந்துதான் போறாங்க...இப்ப ஏன் கார் பயன்படுத்துறீங்க.... பெண்கள் பழமை மாறாமல் இருக்கனும்... ஆண்கள் சொகுசாக இருக்கனும்
Doc said , ladies are centre of the family . Please I disagree that , here in UK both men and women sharing their work , so even children sharing their part in family, all can live independent without giving any trouble to each other. At the same time loving and caring each other .
@nicholeanderson71602 жыл бұрын
8 walking may be good for proprioception and and cerebellar function, but I don’t think it helps anything’s for joints, rather will put more strain on ligaments.
@navani45 Жыл бұрын
Dr please advise on knee regressive therapy and it’s success rate . This aspect was not addressed in this video presentation.
@mumtazashraf85202 жыл бұрын
Very very useful video…👌👌
@GAlamelu-f6v10 ай бұрын
U have opened my eyes
@umaashwath747113 сағат бұрын
ஆமா , pleasure தான்...surgery ref , surgery ku big bill...!!! But thanx for suggestions straining sit n knees etc
@happyhome2122 жыл бұрын
Basically knee problems are mostly because of life style. My mother never sits on floor, always sits on sofa and she s 90 kgs. At the age of 47 her knee is fully gone. We did knee replacement due to emergency as the knee bone started breaking into pieces which caused heavy pain. After that 6months of heavy pain due to post operation which is common and also she had good physio for 2 months. But the thing is this all can be removed by having good life style maintaing good healthy weight. Because my grandma who s alive and she s 90yrs old. Still sits down and do all the work and never sits on sofa.
@lalitharaghu492 жыл бұрын
Very Good informative and useful talk between Dr Arumugam and Gopinath. Questions and answers are simply superb.
@rajalashamisuppiah62932 жыл бұрын
Thank you Dr for your valuable information on knee care. I had my knee replacement surgery on both knees done on the same day 11 years ago. My Dr has done a knee replacement to last for 20 years. Now I am 77yrs. n have no problem with my knees . A good decision taken 11 years back with good advice from my Doctor.
@ManiMani-jz3gb2 жыл бұрын
Simply cycling is best.
@Selene65882 жыл бұрын
Hi mam ,could you pls tell me about ur experience post surgery .like ur recovery time .was it total knee replacement or partial and how u managed the post surgery pain .my mother is scared of operation so I would like to know ur feedback
@rajalashamisuppiah62932 жыл бұрын
Hi Selene, it’s a pleasure sharing my experience of my total knee replacement on both my knees done in Malaysia by my Othopedic Surgeon Dato Dr Sivananthan. A very senior well experienced Dr. Both my knees used to swell n I experienced severe pain. I underwent other treatments of jell injections etc.,nothing helped. Finally Dato Dr Siva,advised me to undergo the surgery. Dr also told that he will do both knees at the same time. I agreed n fixed the date. Suddenly I got a fright n told to cancel the surgery. The following week I went to Madurai n there my friend told me a lady had done the surgery on both knees and Is fine. Hearing that I came back to Malaysia, followed my Dr’s advice n underwent the surgery. I was very well taken care of in a Private Hospital. Physiotherapist checked on my feet movement. On the 4th day I could slowly walk to the wash room with the help of a walker. On the 7th day a total of 52 suitches were removed. Severe pain. Discharged n back home on 9th day. With good painkillers n care at home, I was able to visit Madurai again in 2months. Follow Dr’s advice on exercise, no pain no gain,there will be pain for at least one n a half month. I have travelled a lot,no problem. Selene tell mum to have confidence. Best wishes.
@rajalashamisuppiah62932 жыл бұрын
@@Selene6588 Selene I replied please check if you received if not feel free to ask me n also please note after surgery dressing is removed,clothing should not rub on the sutures area so that when wound is dried the sutures area will be smooth.
@Selene65882 жыл бұрын
@@rajalashamisuppiah6293 Thank you so so much mam for taking ur time in explaining all the details .it's indeed helpful for us to get prepared for the surgery .. I'm glad you are doing great post surgery mam 😊
@chitrachinnasamy34402 жыл бұрын
கடவுளே ஏன் இப்படி குழப்புகிறார்கள். இத்தனை நாள் 8 வடிவ நடைப்பயிற்சி நல்லது என்று வீடியோ போட்டவர்கள் பைத்தியக்காரர்களா?நான் வீட்டில் இருக்கும் பெண்.காலை வாக்கிங் போக முடியாது. மாலை வெளியில் வாக்கிங் போனால் வாகனப்புகையில் வியாதிவந்துடும் போலிருக்கு. பத்தாதற்கு செயின் திருடர்கள் பயம். நிம்மதியாக மொட்டை மாடியில் 8 வடிவ நடைப்பயிற்சி செய்து கொண்டிருந்தேன். இப்படி வீடியோ போட்டு அதற்கு ஆப்பு வெச்சுட்டீங்களே.8 வடிவ நடைப்பயிற்சி நன்மையே என்று கூறுபவர்கள் தயவு செஞ்சு லைக் போடுங்க.
@vinaimaiya2 жыл бұрын
8 நடைபயிற்சி நல்லது தாங்க. அதை பயிற்சி செய்வதால் உடலில் பிரச்சினைகள் வராமல் இருப்பீர்கள் அதனால் அவர்கள் எப்படி சம்பாதிப்பது அதுதான் டாக்டரின் பிரச்சினை.. அதான் அப்படி சொல்கிறார். Lift use பன்னாதே படி ஏறு னு தான் எல்லோரும் சொல்வார்கள் ஆனா இதுல அப்படியே மாத்தி சொல்றாங்க இதை எப்படி நம்புவது.
@chitrachinnasamy34402 жыл бұрын
@@vinaimaiya 👍
@malathibhaskaran54532 жыл бұрын
மொட்டை மாடில straight walking panni திரும்ப வேண்டியது தான்/ watch la 30 minutes..
@அன்பேசிவம்டிவி8 ай бұрын
ஐயா எட்டு போட்டு நடந்தால் நோய் எட்டிப் போகும் ஐயா
@அன்பேசிவம்டிவி8 ай бұрын
காலை மாலை சாப்பிடுவதற்கு முன் நடக்கவும்
@mohanelumalai88242 жыл бұрын
Dr sir thank you sir kind for your impermetion. Gopi sir. Thank your. Meeting
Hi sir .. can you please tell me in gym electrical workout machine is good for leg and knee??
@jothijeyachundhren66212 жыл бұрын
Very good interview need of the time but only one doubt we are not able to do walking before our surgery but what we have to do after our surgery .I did my right knee operated I found vast defference and have yo the other one. But I'm able to do yoga posses possible without staring.Doctor explained it very well we must not what the doctors are asking not to do that is a must .Thank you so much and Mr Gobinath.
@mohankumarguruswamy5987 ай бұрын
This iPad is my son’s iPad. My name is Peelamedu guruswamy. Now I am 91 years old. Now I am living inUS. Just before a week when I finished walking about two miles next day morning I had left leg knee pain. So afterwards I stopped walking for a week. I now feel no pain can I start walking again. Is it harmful for knees.
@nallam_anbudan2 жыл бұрын
யார் செய்யலாம் என்பதை அறிந்து செய்பவர்கள் அனைவரும் சீரான வேகத்தில் செய்யலாம். அவர் கூறியது போல் கால் ஒடிய நடந்து அவரிடம் போக வேண்டாம்
@esthersaiju21052 жыл бұрын
Thank you Doctor for your valuable information. Dr. Pls tell about tennis elbow pain. Iam suffering from 2months Iam not a player. Iam a housewife pls tell any suggestions. Dr. is telling to take injections is it safe.. Pls pls.... Tell me Dr..
@unakulloruvan14287 ай бұрын
Great experience, learn new things today, thank u for ur support bro❤
@tgsathya2 жыл бұрын
Thank you very much Dr. Thanks Gopi sir. Your questions are excellent which all our people are experiencing.Dr’s advice is wonderful.Thanks lott
@Srinivasanhonest6 ай бұрын
நீங்க சொல்றத கேட்ட, எல்லாரும் உங்க ஹாஸ்பிடல் வந்து மூட்டு அறுவை சிகிச்சை தான் பண்ணிக்கணும் 😁நல்ல உடல் உழைப்பும் /ஆரோக்கியமான உணவு முறையும் மட்டுமே, நல்ல உடல் ஆரோக்கியத்தை வழங்கிடும் 👍
@vigneshvikky52982 жыл бұрын
nice interview expecting more videos from gopi sir
@kanishmakani40122 жыл бұрын
Useful message. Thank you so much.
@mahalakshmij30352 жыл бұрын
Gopi sir please take this type of health care interview. Reversal questions are excellent