தமிழர்கள் ஒரே இடத்தில் ஒன்று கூடி , அமைதி கலாச்சாரத்தை உருவாக்குவதைக் கண்டு, நம் தாய்நாட்டிலிருந்து நாங்கள் மிகவும் மகிழ்ச்சியடைகிறோம்
@arulmary75202 жыл бұрын
லணடனிலுள்ள இலங்கைத்தமிழ் மக்களின் மகிழ்ச்சி விரைவில் இலங்கையிலுள்ள மக்களின் வாழ்விலும் மலர இறைவனைப்பிரார்த்திப்போம்.
@pclingam50152 жыл бұрын
Thanks brother
@rahulgovindarajan247810 ай бұрын
1
@altplushistory2 жыл бұрын
தமிழீழவர்கள் சென்ற இடமெல்லாம் தமிழீழ மண்ணின் மண் மணக்கும் 🙏🏽🙏🏽💯💯💯🙌🙌🙌🙌
@harshavardhanj29702 жыл бұрын
தமிழ் நாட்ட விட வெளி நாடுகளில் தமிழர் ஒற்றுமை வியக்க தக்கது 🔥
@kanimozhi_Mathiyalagan2 жыл бұрын
மேதகு பிரபாகரன் பற்றி கூறியது மிக்க மகிழ்ச்சி அண்ணா🤗♥️ லண்டனில் தமிழர்களின் ஒற்றுமையை காண்கையில் மிகவும் நெகிழ்சியாக இருக்கிறது அண்ணா...thanks for showing this to us anna
@londontamilbro2 жыл бұрын
மிக்க நன்றி சகோதரி 🙏❤️
@sathyams87272 жыл бұрын
@@londontamilbro hi anna
@suthandbst2 жыл бұрын
வல்வெட்டித்துறையில் இருந்து புறப்பட்ட ஒரு கூட்டம் ஈழத் தமிழரின் கல்வி,பொருளாதாரம்,உடமை,வாழ்விடம் என அனைத்தையும் அழித்தது. அதேமாதிரி ஹம்பாந்தோட்டையில் இருந்து புறப்பட்ட கூட்டம் முழு இலங்கையையும் அழித்து விட்டது🤦
@presdj46482 жыл бұрын
Bro odiyal maavu is the secret for thickening koozh. Odiyal is dried panakezhangu maavu. U should not add it directly kasakum. Thanni la mix panni konjam wait panna . Mela nikra thanni ya eduthuttu thick a karacha maavu mix panna super a irukkum
@ksusssss2 жыл бұрын
5 கோடி தமிழர்கள் செய்ய முடியாததை நடத்தி காட்டும் உண்மை தமிழர்களின் ஒற்றுமை பார்க்க ஆனந்தமாக உள்ளது.
@muthaiahjegadeesan77252 жыл бұрын
நம் தமிழ் தேசிய தலைவரின் சொந்தங்களை காணும்போது மிக்க மகிழ்ச்சி அடைகிறேன் முதுகுளத்தூர் இராமநாதபுரம் மாவட்டம் ,தமிழ்நாட்டில் இருந்து உங்கள் சொந்தம்.
@soundarajanjeshvika31222 жыл бұрын
🐅❤️
@AVR.Kannan2 жыл бұрын
நன்றி சகோ.
@thangaveluammani59632 жыл бұрын
மேதகு வே பிரபாகரன் அவர்களின் பூர்வீக மண்ணை சேர்ந்த மக்கள் நாடு விட்டு நாடு சென்று அங்கு ஒன்றுகூடி கொண்டாடும் உணர்வு பூர்வமான விழா. மனமார்ந்த வாழ்த்துகள்.
@manivelraaj27872 жыл бұрын
ஈழ தமிழ் மக்களின் இன்ப திருவிழா, என் இதயத்தை கவர்ந்த இனிய பெரு விழா.சென்னையில் இருந்து பார்க்கின்றேன்,பெருமையோடு மகிழ்கின்றே ன்
@rythacreation67092 жыл бұрын
வெளிநாட்டில் நம் மொழியை கேட்பதற்கு மிகவும் சந்தோசமாக இருக்கிறது அதுவும் நம் மொழியில் ஒரு பாரம்பரிய விழா மிகவும் அருமையாக இருந்தது உங்களுடைய தொகுப்பு மிகவும் அருமையாக இருந்தது. நம்மிடம் ஒற்றுமை இருக்கும் வரை எங்கு சென்றாலும் நம்மால் வாழ முடியும்
@londontamilbro2 жыл бұрын
Nandri nandri nandri
@selvarajthangavel74642 жыл бұрын
மிகவும் அருமையான பதிவு தமிழ் மக்களை பார்பதற்கு உணர்ச்சி பூர்வமாக உள்ளது நன்றி
@selvarajthangavel74642 жыл бұрын
மிகவும் அருமையான பதிவு தமிழ் மக்களை பார்பதற்கு உணர்ச்சி பூர்வமாக உள்ளது நன்றி
@bastiananthony33922 жыл бұрын
அருமை. விதை விதைத்தவர் எங்க தலைவர். அவர் வழி வந்த உறவுகளின் ஒற்றுமை அற்புதம். அதை நீீங்கள் மேலும் சிறப்பாக காட்டியமைக்கு நன்றி.
@ssakthivelselvisakthivel69042 жыл бұрын
Super hero our leader
@murugans85602 жыл бұрын
தமிழகத்திலிருந்து சந்தோஷம் சந்தோஷம்.முதலில் அடைக்கலம் கொடுத்த நாடுகள் பாதம் பணிந்தேன்.துக்கபட்ட எங்களை பார்த்து துக்கமே வெட்கப்படட்டும் பிரிந்து பிழைத்து உறவுகள் ஒன்று சேரும் சந்தோசம் அளவிட முடியாதது.இடையில் தலைவர் பிரபாகரன் பெயரை சொன்னதும் என் கண்ணில் கண்ணீர் உடம்பு சிலிர்த்தது இது தானே இன உணர்வு உறவுகளே என்றேனும் எழுந்து நிற்காமல் விடமாட்டோம் அண்ணன் சீமான் இளைஞர்கள் இடத்தில் அருமையாக தமிழ் தேசியம் வளர்ந்து வருகிறார்.தலைவர் பிரபாகரனை தமிழினத் தலைவராக காலம் கடத்தி கொண்டிருக்கும் உறவுகளே என்ன செய்ய எச்சி வேற உருது சந்தோஷம் சந்தோஷம்
@karthikpitchaimani51172 жыл бұрын
தமிழர்கள் ஒற்றுமை திருவிழாதான் எப்போதும் மிக்க மகிழ்ச்சி
@manivannan93712 жыл бұрын
அன்பு தமிழ் சொந்தங்களே தமிழ் நாட்டிலிருந்து வணக்கம். வாழ்க தமிழ் வளர்க தமிழ்.எங்கு பிறப்பினும் தமிழன் தமிழனே. அன்பார்ந்த நம் சொந்தங்களுக்கு ஒரு விடயம். நன்கு தமிழ் பேச தெரிந்த தெலுங்கனும் உங்கள் கூட்டத்தில் வர வாய்ப்பு உள்ளது, இதற்கு ஒரே தீர்வு உங்கள் தமிழ் சங்கத்தில் உறுப்பினராக என்று பாருங்கள் .சங்க நிர்வாகிகள் ஒவ்வொருவர் பள்ளி டி சி அதாவது மாற்றுசான்றிதல் அதில் சாதி அடிப்படையில் தமிழரா அல்லது தெலுங்கானா என்பது தெரிந்துவிடும். தெலுங்கனை உள்ளே விட்டால் நாமெல்லாம் திராவிடன் என்று சொல்வான். எனவே தெலுங்கரிடம் எச்சரிக்கையாக இருங்கள்.நன்றி.
@bilorasathyanathan10002 жыл бұрын
தலைவர் மேதகு பெயரை சொன்னாலே வேற லெவல் 😍😍😍😍ஐ லவ் தலைவர் மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்கள் 😍😍😍
@londontamilbro2 жыл бұрын
உங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொண்டதற்கு மிக்க நன்றி
@nationalelectronicssrilanka7 ай бұрын
வல்வெட்டித்துறை தமிழ் மாவீரனை தமிழ் பேரரசனை ஈன்ற மண். அந்த பெயரை மீண்டும் மீண்டும் கேட்கும் போது நெஞ்சம் மகிழ்கின்றது , கண்ணீர் வடிகின்றது. என் இனிய தமிழ் சொந்தங்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.தமிழ் ஈழ தேசம் மலர வாழ்த்துக்கள். உங்கள் உணவு வகைகள் சிறப்பு.நல்ல காணொலியை தந்த சகோதரருக்கு நன்றி.சிறப்பு. தமிழின பெரும்தலைவன் பிறந்த மண் வல்வெட்டித்துறை. ஒற்றுமை, வீரம் போன்றவற்றுக்கு பெயர் பெற்றவர்கள். வாழ்த்துக்கள் எம் இன சொந்தங்கள். வாழ்த்துக்கள் இலண்டன் தமிழ் சகோ!
@இயற்கையின்காதலன்-ன2ழ2 жыл бұрын
எந்த நாடு சென்றாலும் நம் மக்கள் ஒன்றாக இணைவது மிகவும் சந்தோசம் ❤️💯
@subashbose10112 жыл бұрын
அப்படியே நம்ம ஊர் திருவிழா மாதிரி இருக்கு எல்லாரும் ஒண்ணா சேர்ந்து இருக்குறத பாக்கும்போதே ரொம்ப ரொம்ப சந்தோசமா இருக்கு..... ரொம்ப நன்றி Sam bro.....
@londontamilbro2 жыл бұрын
மிக்க நன்றி subash bro
@kasivallipuranathan62272 жыл бұрын
இலண்டன் தமிழ்ச் சொந்தங்களே, ஈழத்தில் ஒன்றுபடாமல் ,தனிக் கட்சிகளாக முட்டுப்படும் நம்ம சொந்தங்களை ,தேம்ஸ் நதி பாயும் இலண்டன் ஒன்றுபடுத்துவது மகிழ்ச்சி தருகிறது.ஈழத்திலும் ஒற்றுமை காண சொந்தங்கள் பிரயத்தனஞ் செய்யுங்கள்.ஈழம் மலர வாழ்த்துக்கள்.
@babuvaiz7488 Жыл бұрын
வல்வெட்டித்துறை தமிழ் மாவீரனை தமிழ் பேரரசனை ஈன்ற மண். அந்த பெயரை மீண்டும் மீண்டும் கேட்கும் போது நெஞ்சம் மகிழ்கின்றது , கண்ணீர் வடிகின்றது. என் இனிய தமிழ் சொந்தங்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.தமிழ் ஈழ தேசம் மலர வாழ்த்துக்கள். உங்கள் உணவு வகைகள் சிறப்பு.நல்ல காணொலியை தந்த சகோதரருக்கு நன்றி.
@juliebrowniejimypeepsandfr90892 жыл бұрын
ஒரோ இடத்தில் இவ்வளவு தலைவனின் இடத்து ஆக்களை பார்கிறது சந்தோஷமாக இருக்கிறது 👌🏽👌🏽👌🏽👌🏽👌🏽👌🏽👌🏽
@ArchivesofHindustan2 жыл бұрын
நல்ல தமிழில் அழகாக அண்ணா அண்ணா என அன்பாக பேசுகிறார் நிகழ்ச்சி தொகுப்பாளர்... மகிழ்ச்சி.. வாழ்த்துகள் சகோதரா
@londontamilbro2 жыл бұрын
மிக்க நன்றி சகோ 🙏❤️🥰. உங்கள் காணொளிகள் பல பார்த்து இருக்கிறேன். நீங்க கமென்ட் செய்ததில் மிக்க மகிழ்ச்சி. தாமதமாக பதில் அளிப்பதற்கு மன்னிக்கவும் ❤️❤️❤️
@ArchivesofHindustan2 жыл бұрын
@@londontamilbro நன்றி சகோதரா... உங்க வீடியோ உண்மையில் மிக அருமை...
@londontamilbro2 жыл бұрын
மனமார்ந்த நன்றிகள் 🙏🙏🙏🥰🥰🥰❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
@ensamayal65372 жыл бұрын
மாபெரும் தமிழர் விழா பார்க்க ரொம்ப நல்லாயிருக்கு..!2nd part பார்ப்போம்!
@londontamilbro2 жыл бұрын
Nandri nandri nandri
@murugesanvelayutham.2 жыл бұрын
வாழ்க மேதகு.தலைவர்.பிரபாகரன் பெயரை சொன்னால் அவ்வளவு மகிழ்ச்சியாய் இருக்கு.வாழ்த்துக்கள்.
@AVR.Kannan2 жыл бұрын
சிறப்பு. தமிழின பெரும்தலைவன் பிறந்த மண் வல்வெட்டித்துறை. ஒற்றுமை, வீரம் போன்றவற்றுக்கு பெயர் பெற்றவர்கள். வாழ்த்துக்கள் எம் இன சொந்தங்கள். வாழ்த்துக்கள் இலண்டன் தமிழ் சகோ!
@sivagnanam58032 жыл бұрын
வல்வெட்டித்துறை நம்தமிழர் ஒன்றுகூடல் விழா சிறக்க வாழ்த்துகள்...
@londontamilbro2 жыл бұрын
Nandri
@kirubakaraninbaraj2 жыл бұрын
மிக அருமையான பதிவு. எந்த ஊரு போனாலும் நம்மூரு போலாகுமா என்ற பாடல் வரிகள் போன்று லண்டன் நகரில் தமிழ் மக்கள் அனைவரும் ஒன்று கூடிய மிக பிரமாண்டமான தமிழ் பாரம்பரிய விழா. மிக்க மகிழ்ச்சியாக உள்ளது. எத்தனை வகையான உணவு வகைகள். மிக பிரமிப்பு. தங்கள் நகைச்சுவை கலந்த விளக்கங்கள் மிக நன்று. இரண்டாம் பாகத்திற்காக மிக ஆவலுடன் காத்திருக்கிறேன். சித்தப்பாவிற்கு இந்த சித்தப்பாவின் வாழ்த்துக்கள் 😀 வாழ்க வளமுடன்.
@shanmugammeghamegha70582 жыл бұрын
தலைவர் பிறந்த மண் ஆச்சே ..என் சொந்தங்களுக்கு வாழ்த்துக்கள்
@londontamilbro2 жыл бұрын
Nandri nandri
@alvinrajan40772 жыл бұрын
சிறப்பு அருமையான ஒன்று கூடல். மகிழ்ச்சி. எம் தேசிய தலைவர் உலகத் தமிழரின. உயிர் முகம் முகவரி எல்லாமாக் இருக்கிறார். நாம் தமழர்.👍🏻🐅🐅🐅🐅🐅🐅🐅🐅🐅🐅🐅🐅🐅🐅🐅💪🏻💪🏻💪🏻💪🏻💪🏻
@jamesreginold332 жыл бұрын
super bro
@sampathsampath94172 жыл бұрын
என்ன ஒரு அருமையா தமிழனின் ஒற்றுமை தமிழர்கள் கூடியுள்ள கூட்டத்தைப் பார்க்கும்போது கண்கொள்ளாக் காட்சிகள்இனிமையாகவும் அருமையாகவும் உள்ளன
@kamalmuniswamymuniswamy14952 жыл бұрын
வாழ்த்துகள் உங்கள் அனைவருக்கும்,KGF,INDIA தங்கவயல் தமிழ் சங்கம் சார்பில்.
@bilorasathyanathan10002 жыл бұрын
ஈழத்தில் எம் தமிழினம் நிம்மதியாக வாழ தனி தமிழீழம் மட்டுமே தீர்வு உறுதியாக வெல்வோம் தமிழீழம் பெறுவோம் நம்பிக்கையுடன் களமாடுங்கள் உறவுகளே 🙏
@ramamoorthyforestdevelopme8732 жыл бұрын
ந ன் றி... ம கி ழ் ச் சி... த மி ழீ ழ, ம க க ளி ன், ஒ ற் று மை யு ம், ம கி ழ் ச் சி யு ம், த மி ழீ ழ த் தி லு ம், மீ ண் டு ம்,ம ல ர் ந் தி ட இ றை வ ன். மு ரு க ப் பெ ரு மா ன், தி ரு வ ரு ள். பு ரி ய னு ம், இ து, வ ல் வெ ட் டி த் து றை ம ண் வா ச ம், வீ சு கி ன் ற ,தி ரு வி ழா, அ ன் றை ய த் த மி ழ ன், ம ர ங் க ளை ப் போ ல வே, சி றி து ம், த ன் ன (ந) ல மி ல் லா ம ல், வா ழ் ந் த தி னா லே, அ வ ன், " ம ர த், த மி ழ ன் " எ ன ப் போ ற் ற ப் ப ட் டா ன். இ ன் றை ய த் த மி ழ ன் ம ர, ந் தா ன், ம ர, ந் தா ன்... ம ர ந் தா ன், ந ம் மை, எ ல் லா ம் .வா ழ வை த் து, கொ ண் டி ரு கி ன் ற, ம ர ங் க ளை, வ ள ர் ப்ப த தை யு ம், ' ம ற "ந் தா ன்.... "ம ற "ந் தா ன்... தா ணொரு , " ம ர "த் த மி ழ ன், எ ன் ப தை யை யே, " ம ற "ந் தா ன்.... ம னி த, வா ழ் வெ லா மே, ம ர ந் தா னே, ம னி தா ! நீ... ம ர ங் க ளை, ம ட் டு ம ல் ல ! நீ... ஒரு, " ம ர " த் த மி ழ ன்... எ ன் ப தை, எ ன் று ம், எ ப் பொ ழு து மே, ம ர த் த மி ழ ன் "' எ ன் ப தை, ம ட் டு ம், ம ற ந் து ,வி டா தே !
@mahes1452 жыл бұрын
உங்க உழைப்பு ,,,உங்களோட திறமை,, நீங்கள் அணிந்திருக்கும் உடை மிகவும் அழகாக இருக்கிறது...... வாழ்த்துக்கள் அண்ணா....
@londontamilbro2 жыл бұрын
Nandri nandri nandri 🙏
@nirmalaboopathy75912 жыл бұрын
நாங்கள் ஈரோடுமாவட்டம்உங்கள் பதிவுகள்அனைத்தும்மிகவும் அருமைஉங்கள்பதிவைப் பார்த்தாலேஎங்களை அறியாமல்ஆனந்தம்வந்து விடுகிறது 👌👌👌👌💅💅💅👋👋👋நன்றி
@londontamilbro2 жыл бұрын
மிக்க நன்றி சகோதரி 🙏❤️😀
@rajah1232 жыл бұрын
i am native singapore tamilan, its nice to know that such festival of our jaffna brothers sisters are in harmony in london. the food spread looks very new and interesting. london bro, you presented it very well with lots of energy, keep it up buddy cheers
@Jeyakumar.12 жыл бұрын
வணக்கம்நே துபாயில் இருந்து. தலைவர் பெயரை கேட்டதும் ஒரு உணர்வு.
@sellamuthu79332 жыл бұрын
மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன் பற்றி பேசி உண்மையை உலகறியச் சொன்னமைக்கு கோடான நன்றிகள்🙏🙏🙏
@londontamilbro2 жыл бұрын
மிக்க நன்றி 🙏❤️
@umadevi38432 жыл бұрын
Happy to see the global Tamils get together. Long live Tamil..
@jpraj10912 жыл бұрын
இங்கிலாந்து நாட்டில் இவ்வளவு தமிழர்கள் ஒற்றுமையாய் கூடி இருப்பதை பார்ப்பதற்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது நம் இனத்தலைவர் பிரபாகரன் அவர்களின் ஊரில் இருந்து வந்த நீங்கள் தலைவரின் எண்ணம் போல் என்றென்றும் மகிழ்ச்சியாய் வாழ வாழ்த்துக்கள்
@londontamilbro2 жыл бұрын
தங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொண்டதற்கு மிக்க நன்றி 🙏❤️
@ILANGO64272 жыл бұрын
அனைத்து தமிழ் சொந்தங்களையும் ஒருசேர பார்ப்பது பெரு மகிழ்ச்சி தருகிறது
@ramiaramia56062 жыл бұрын
ஸ்ரீலங்காவில் இருக்கும் போது கூட மக்கள் இவ்வளவு ஒற்றுமையாக இருந்திருப்பார்களா? என்பதை விட பிற நாட்டில் போய் இருந்து கொண்டு இவ்வளவு ஒற்றுமையாக இருப்பதை பார்த்து நானும் தமிழனா பிறந்ததில் பெருமகிழ்ச்சி அடைவதோடு, இவர்கள் இன்று போல் என்றும் இதே ஒற்றுமையுடன் இருக்கவேண்டும் என்று கடவுளை வேண்டிக்கொள்கிறேன் 🙏🇱🇰🇸🇦எல்லா சாப்பாகளும் சூப்பர் ❤❤
@Disha872 жыл бұрын
அகதியாய் போனாலும் எம் அடையாளம் நாம் மறவோம் 🥰🥰🥰🥰🥰🙏🙏🙏🙏🥰🥰🥰🥰
@albertduraisamy79482 жыл бұрын
முழு வீடியோவை இரசித்தேன் மிக்க மகிழ்ச்சி.தங்களின் பயணம் தொடர வாழ்த்துக்கள்.நன்றி....
@premanathanv85682 жыл бұрын
அபாரங்க.. மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன்.. எல்லோருக்கும் என் வாழ்த்துக்கள் ❤️💐💐 ரொம்ப சந்தோஷம்ங்க...👏🤝👍🙏👌🌹💐❤️
@londontamilbro2 жыл бұрын
மிக்க நன்றி நண்பரே 🙏❤️🥰
@kovalant64002 жыл бұрын
When you have a common motive against a Goal, one can see this kind of bonding among people.
@shanmukkanivelusamy21822 жыл бұрын
Super pa mahane sappadu ellam super pa thiruvila super pa kodai Vila super pa mahane 👍
@londontamilbro2 жыл бұрын
நன்றி அம்மா
@englishforre.14582 жыл бұрын
Tamilians should live together wherever they live and be helpful for the Tamils living in other places of the world. Best wishes for a very happy life of Tamils.
@londontamilbro2 жыл бұрын
Thank you so much for commenting
@vijayalakshmis44952 жыл бұрын
இது லண்டா?ஆச்சரியமாக உள்ளது.இலங்கை தமிழர்கள் ஒன்று கூடிய திருவிழா.அருமை. தங்களுடைய பேச்சு நன்றாக இருக்கிறது. 👌👌
@londontamilbro2 жыл бұрын
மிக்க நன்றி 🙏❤️
@ambedkarmari67982 жыл бұрын
சொந்தம் உறவுகள் வீரம் உணவு pazhakka வழக்கங்கள் என்று அனைத்திலுமே ஒழுங்காக நிறைவாக செய்பவர்கள் ஈழ thamizharkalea சூப்பர்
@இயற்கையின்காதலன்-ன2ழ2 жыл бұрын
நேரில் அங்கு கலந்து கொள்ள இயலவில்லை.. ஆனால் உங்கள் காணொளி காணும் போது அங்கு இருப்பதாக உணர்கிறேன் ❤️
@SureshKumar-zq6hw2 жыл бұрын
Enga ponum pola erukku ❤️🔥வல்வெட்டத்❤️துறை love u bro
@anniefenny85792 жыл бұрын
Bro உங்க வீடியோக்களிலே மிக மிக உற்சாகமான,ஆனந்தமான,அருமையான வீடியோ இதுதான்.வெகு சிறப்பாக தந்தமைக்கு நன்றி.இலங்கைத் தமிழ் உறவுகளைத் காணும் போது மனதுக்கு நிறைவை அளிக்கிறது.
@sinthujasha38332 жыл бұрын
வேற லெவல் வீடியோ பதிவு நம் சொந்தங்களை காணும்போது மகிழ்ச்சியாக உள்ளது
@prakashpvs47262 жыл бұрын
அண்ணா உங்க எல்லா வீடியோஸ் பாத்துட்டு இருக்கேன் இந்த் வீடியோஸ் மூலம் உங்க சேனலை subscribe பண்றேன். வாழ்த்துக்கள் 👍💓💓
@seeragampugazh89682 жыл бұрын
தம்பி... கேக்குறாங்க.. . இலங்கை தமிழர் திருவிழா.. உங்களின் வர்ணனையால் கலகலப்பூட்டி களை கட்டியது... வாழ்த்துக்கள்🎉🎉🎉
@londontamilbro2 жыл бұрын
Nandri nandri
@chandirakanthannmrs24272 жыл бұрын
I appreciate you and thank you for this beautiful gift to us. I enjoyed Appam, kothuroti, pistachio sarbath and odiyal with you.Super.🙏🙏👍👍❤️
@londontamilbro2 жыл бұрын
Thank you so much anna 🙏🙏🙏❤️❤️❤️🥰🥰🥰
@valviyaltamil2 жыл бұрын
இன்று காணும் வாய்ப்புகிடைத்தது தமிழ் உறவுகளை காண்கையில் மிக்கமகிழ்ச்சி,
@vaithinathan27472 жыл бұрын
Super galatta kalakkal .... excellent video............
@balasanmugam85442 жыл бұрын
வாவ் அருமை அருமையான வீடியோ வாழ்த்துக்கள் லண்டன் தமிழ் ப்ரோ
@arivuselvam28612 жыл бұрын
சிறப்பு தம்பி எம் இனமே வாழ்க வளமுடன்.தேனி தொல்காப்பியச்செல்விகள்
@londontamilbro2 жыл бұрын
மிக்க நன்றி அண்ணா 🙏❤️
@arivuselvam28612 жыл бұрын
@@londontamilbro தம்பி நான் தமிழ்அக்கா தமிழ் எங்கள் உயிர் என வாழ்பவர்கள் தமிழ்நாட்டில் தேனிமாவட்டம்.
@nadarajahnalina88212 жыл бұрын
ஒற்றுமையான ஒன்று கூடல் அதை நாம் உங்களுடைய Video மூலம் SriLanka வில் இருந்து கண்டு களித்தோம் நன்றி வாழ்த்துகள்
@indranipaka12662 жыл бұрын
Super video thanks 🙏 I’m from Germany 🇩🇪 இதுவரைக்கும் ப௱ரத்ததில்லைவ௱ழத்துக்கள
@nazarethth6162 жыл бұрын
My Tamil people always great 👍👌🙏👑😺
@londontamilbro2 жыл бұрын
Thanks for commenting
@s.anandababusanandsab61032 жыл бұрын
மனதில் ஒரு வலியும் நெகிழ்ச்சியும் உண்டா னது இறைவன் துணை இருப்பான் புலம் பெயர்ந்த தமிழர்களுக்கு.
@londontamilbro2 жыл бұрын
தங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொண்டதற்கு மிக்க நன்றி 🙏❤️
@mystatus25222 жыл бұрын
என் தமிழ் இன மக்களுக்கு மனமார்ந்த நல் வாழ்த்துக்கள் எல்லா சகோதர சகோதரிகளுக்கு 👌👍💐💐💐💐💐
@Rajvisunu2 жыл бұрын
அருமையான பதிவு. பார்ப்பதற்கு இதமாக இருக்கிறது.
@londontamilbro2 жыл бұрын
Nandri nandri
@ghsjshsvvajs37552 жыл бұрын
பெருமையா இருக்கு என் இனத்தைப்பார்க்கும் போது வாழ்த்துக்கள்
@ramji1432 жыл бұрын
thoppul kodi uravukallukku vaalthukkal..
@londontamilbro2 жыл бұрын
Nandri nandri
@anudhinadheiveegamanna14132 жыл бұрын
இந்த வீடியோவை மிகவும் ரசித்து பார்த்தேன்.. நீங்கள் சொன்ன பார்சல் சவுண்டு வேறலெவல். வாழ்த்துக்கள் சூப்பர் மிகவும் சிறப்பு
@adamvimaladhithan3132 жыл бұрын
Bro சந்தோஷம்
@kmk95692 жыл бұрын
நல்லாயிருக்கு நீங்க எங்கேயோ போயிட்டீங்க நல்ல ஒரு கலகலப்பான பதிவு நன்றி 👌👌👌👍👍👍😀😀😀💯💯💯🙏🙏🙏
@RedBull.RedBull2 жыл бұрын
Subscribed to London Tamil Bro. வாழ்க தமிழ். வளர்க தமிழ்..!!
@londontamilbro2 жыл бұрын
Nandri nandri nandri
@rajansubrayan16062 жыл бұрын
Nam innatin perumai waw super thamilarin ottrumai vhalgha from mlysia
@velmuruganpmurgan39252 жыл бұрын
என் தமிழ் மக்கள் அனைவருக்கும் உங்கள் மகிழ்ச்சி உலகமெல்லாம் மலர வேண்டும் என்பதே எனது ஆசை,
@londontamilbro2 жыл бұрын
🙏🙏🙏❤️❤️❤️
@josephmegallan71522 жыл бұрын
Arumaiyana pathivu👌👌👌
@samtaj8672 жыл бұрын
Prmz ha vaaa video vera level 👍👍👍👍👍etha Mari function pathathu illa anna I'm from tamilnadu in tirupur
@londontamilbro2 жыл бұрын
Thank you so much brother
@karikalanm25682 жыл бұрын
அருமையோ அருமை வாழ்த்துக்கள் உறவுகளே தம்பி தங்கைகளே
@fazeelrasmy48172 жыл бұрын
செம அன்னா ஏதோ ஒறு பீலிங் தோனுது வாழ்த்துக்கள்
@tamilmoneyam80172 жыл бұрын
Great bro,,hearing about methagu prabhakaran get excited more,and proud about our tamil people celebrating in uk
@londontamilbro2 жыл бұрын
Thank you so much sis 🙏❤️
@chandrasekark44242 жыл бұрын
அருமையான பதிவு நண்பரே உங்களோடு சேர்ந்து நாங்கள் எல்லாரும் UK யில் நடக்கும் கோடை திருவிழாவை கண்டு களித்தோம் மிக்க மகிழ்ச்சி நன்றி நண்பரே👍🙏
@londontamilbro2 жыл бұрын
Nandri nandri nandri
@subathrashekar31052 жыл бұрын
Dear bro! vanakkam,"Thamizhar Thiruvizha"video simply superb,the way you presented, your humour sense something unmatchable 😀 am watching all your videos and enjoying, keep rocking, Be happy always, God bless, VAZGHA VALAMUDAN 👍🏽👏🌹
@londontamilbro2 жыл бұрын
Vanakkam sis. Thank you so much for sis your wishes and blessings 🙏❤️🥰
@dharshinisomasundaram652 жыл бұрын
பார்க்கையில் மகிழ்ச்சி. அழகான பதிவு. நன்றி.
@balamuruhan57852 жыл бұрын
Bro அருமை வாழ்த்துக்கள்
@sasipraba72082 жыл бұрын
இலண்டனில் தமிழ் அருமையா பேசுறாங்க ரோம்மல் சந்தோஷம்
@sivabalasingham99182 жыл бұрын
Thalaiva vera level 🔥😃
@londontamilbro2 жыл бұрын
Nandri nandri
@tejascafe69142 жыл бұрын
தமிழீழவர்கள் சென்ற இடமெல்லாம் தமிழீழ மண்ணின் மண் மணக்கும்
@renugopal90282 жыл бұрын
Brother iam very happy namma blood religion super 👌 vaimaiye vellum thank you very much 😊 🙏
@ml292822 жыл бұрын
தமிழர் புலி கொடி agga parakuthu yar yar lam kavanichiga🐅💯👑💥
@jaddu16182 жыл бұрын
Semma anna unga video enakku romba pidikum anna💕😘
@londontamilbro2 жыл бұрын
Thank you so much Thambi 🙏❤️
@tsiam95092 жыл бұрын
அருமையான தொகுப்பு Bro …🤝
@stanystany90022 жыл бұрын
😂😂😂 அருமையான நகைச்சுவையான சிறப்பான காணொளி வாழ்த்துக்கள் சகோ..👍👍👍👍👌👌
@londontamilbro2 жыл бұрын
மிக்க நன்றி சகோ 🙏❤️
@babug47542 жыл бұрын
appa semma egapatta itams iruku pathume ennaku vayiru full la achu super video bro babu.g karaikudi
@londontamilbro2 жыл бұрын
Nandri nandri nandri brother
@bilorasathyanathan10002 жыл бұрын
இலக்கு ஒன்றுதான் எம் தமிழினத்தின் விடுதலை 😍
@PriyaVas1232 жыл бұрын
Wow. Very nice video bro. It was entertaining.. semmaya iruku unga koovi vikra thiramai.. enjoyed this video. 👌
@opnion22942 жыл бұрын
2018 I went to Canada wow No one can’t do like Canada tamil
@Mahe152 жыл бұрын
Anna energy vera level 👍 keep rocking 🔥🔥🔥👍🥰
@Raj-em1vc2 жыл бұрын
அருமை அருமை அனைத்தும் அருமை தம்பி ❤️👍🏼👍🏼👍🏼
@hopeelaya96462 жыл бұрын
Thank you for showing this content. My family (from Germany) was always invited by our British relatives to participate on our town get together but we never made it :) next year we will attend there for sure ^^
@manopu21132 жыл бұрын
You also From VVT akka?
@hopeelaya96462 жыл бұрын
Yes :) my whole family is from there
@josephinelouis44422 жыл бұрын
Super bro namma oorla irukkiramadhiri irukku thiruvizha paarka thanks bro🙏🙏
@KKMediaofficial79522 жыл бұрын
அண்ணா நமது தமிழ் கலைநிகழ்ச்சி அங்கு இடம்பெற . அனைத்து தமிழர்களுக்கும் இந்த வீடியோ வ share pannunga plz. epudiyavathu london ஒருநாள் கச்சேரி பண்ணுவோம் உதவி பண்ணுங்க plz