லண்டன் தமிழ் area, ஐரோப்பா முழுவதும் இருந்து குவியும் தமிழ் மக்கள் | Wembley | Tamil Vlog

  Рет қаралды 167,426

London Tamil Bro

London Tamil Bro

Күн бұрын

Пікірлер: 501
@ganesanm9906
@ganesanm9906 Жыл бұрын
அம்மா மங்கையர் தமிழ்நாட்டில் பெரும் பாலும் நகரங்களில் உள்ள மக்கள் பக்கத்து வீட்டில் உள்ளவர்கள் பேசுவதது கூட கிடையாது லண்டன் தமிழன் இனிய தீபாவளி நல் வாழ்த்துக்கள்🎉🎉🎉🎉🎉🎉🎉 கோவை😢 17:17
@londontamilbro
@londontamilbro Жыл бұрын
மிக்க நன்றி. உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் என் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள் 🙏❤️🥰
@rangaraajankcn
@rangaraajankcn Жыл бұрын
தமிழ் நாட்டில் உள்ள ஈரோடு மாவட்டம் உங்களுடைய தீபாவளி வீடியோ சிறப்பு வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
@sarujanview
@sarujanview Жыл бұрын
தீபாவளி நல்வாழத்துக்கள் நான் கனடா Ontario மாநிலத்திலிருந்து பார்க்கிறேன் வீடியோ அருமை 🙏🏽🇨🇦
@londontamilbro
@londontamilbro Жыл бұрын
மிக்க நன்றி. உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் என் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள் 🙏❤️🥰
@Jeyakumar.1
@Jeyakumar.1 Жыл бұрын
வணக்கம்ணே துபாய்லே இருந்து.தேனிக்காரன் . அனைவரும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள் 🎉🎆🎇
@premanathanv8568
@premanathanv8568 Жыл бұрын
உண்மையிலேயே மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது சகோதரனின் பதிவு .. அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள் ❤❤❤❤❤
@londontamilbro
@londontamilbro Жыл бұрын
Nandri nandri
@anonymous1450
@anonymous1450 Жыл бұрын
லால்குடியில் இருந்து பார்க்கிறேன்.
@dhevarajandhevarajan9620
@dhevarajandhevarajan9620 Жыл бұрын
வாழ்த்துக்கள் வாழ்க வையகம் வாழ்க வளமுடன்
@AutoBalu-rd8hq
@AutoBalu-rd8hq Жыл бұрын
நான் மன்னார்குடியில் இருந்து தமிழர்கள் அனைவருக்கும் தீபாவளி வாழ்த்துக்கள் எனது பெயர் ஆட்டோ பாலு பெறுக வாழ்ந்தார்
@londontamilbro
@londontamilbro Жыл бұрын
மிக்க நன்றி. உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் என் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள் 🙏❤️🥰
@jayakaanthandevisigamony4451
@jayakaanthandevisigamony4451 Жыл бұрын
சென்னை மயிலாப்பூர் Very nice video
@londontamilbro
@londontamilbro Жыл бұрын
Thank you so much
@nazeerahamed3982
@nazeerahamed3982 3 ай бұрын
My son in UK port mouth named Afzal , I m sending from coimbatore. Your information is sought satified. I got all information about UK. God bless u
@bastiananthony3392
@bastiananthony3392 Жыл бұрын
தீபாவளிக்கு சிவகாசி வெடிகள் வெடித்த மாதிரி வெடித்துவிட்டீர்கள் அற்புதமான காணொளிக்கு நன்றி.
@londontamilbro
@londontamilbro Жыл бұрын
Nandri nandri
@marimuthu554
@marimuthu554 Жыл бұрын
Super brother
@ramamakrishnanramdavan3556
@ramamakrishnanramdavan3556 Жыл бұрын
ஐயோ உங்களை நினைச்சா எனக்கு ரொம்ப பெருமையா இருக்குங்க தமிழர் வாழும் இடம் பூரா ஆறுதலுக்கு நீங்க இருக்கேன்னே தெரியுது
@londontamilbro
@londontamilbro Жыл бұрын
Nandri
@mayuwodiwel7174
@mayuwodiwel7174 Жыл бұрын
வாடா மாப்புள்ள....எங்க போன நீ....தீபாவளி வாழ்த்துக்கள் ❤❤❤❤
@londontamilbro
@londontamilbro Жыл бұрын
உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் என் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்
@Sivasubramaniankuppuswamy
@Sivasubramaniankuppuswamy Жыл бұрын
I am from Ponvilaintha Kalathur. Chengalpattu Dist Tamilnadu India. Good program m
@londontamilbro
@londontamilbro Жыл бұрын
Thank you 🙏❤️
@Vasu_Bro
@Vasu_Bro Жыл бұрын
நீங்கள் லண்டன் இருந்தாலும் சிவகாசி பட்டாசு வாங்கி வெடியுங்கள் என்று சொல்வது கேட்கவே சந்தோஷமாக உள்ளது அவர்கள் வாழ்வாதாரம் குறித்து நீங்கள் அக்கறைகொள்வது மிகவும் பிடித்து இருக்கிறது ❤🎉❤ Very honored to subscribe your channel 💯❤️
@londontamilbro
@londontamilbro Жыл бұрын
மிக்க நன்றி சகோ. எங்கு வாழ்ந்தாலும் தமிழன் தமிழனே 🙏❤️🥰
@Vasu_Bro
@Vasu_Bro Жыл бұрын
@@londontamilbro True ❤️
@devidoss1807
@devidoss1807 Жыл бұрын
நன்றிங்க நல்ல முயர்ச்சி உள்ளம் படைத்த வர் u Chennai Devidossr PGA tr 63 bye+!!🎉❤🎉😂 12:45 😊
@londontamilbro
@londontamilbro Жыл бұрын
மிக்க நன்றி. உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் என் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள் 🙏❤️🥰
@gunaseelanishanth7234
@gunaseelanishanth7234 Жыл бұрын
மங்கையர் திலகம் அக்கா குடும்பத்தின௫க்கு வாழ்த்துக்கள் நாகை மக்கள் சார்பாக தீபாவளி நல் வாழ்த்துக்கள்
@londontamilbro
@londontamilbro Жыл бұрын
Nandri
@gowrithiyagaraja1418
@gowrithiyagaraja1418 Жыл бұрын
நான் இலங்கையில் இருந்து வந்தனான் இப்ப இருப்பது Sheffield. கடை மிகவும் அழகாய் இருக்கிறது. நான் முதல் ஒருக்கா வந்தனான் இந்த கடைக்கு. வீடியோ பாத்தேன் நல்லாய் இருக்கிறது வாழ்த்துக்கள்😊
@londontamilbro
@londontamilbro Жыл бұрын
Nandri
@subashbose1011
@subashbose1011 Жыл бұрын
தீபாவளி நல்வாழ்த்துக்கள் Sam bro gedion and camera man..... உங்கள் நான் சென்னையில் இருந்து..... அருமையான காணொளி..... தீபாவளி shoping க்கு நல்ல tips.....
@londontamilbro
@londontamilbro Жыл бұрын
Nandri nandri
@jamesjegathees7074
@jamesjegathees7074 Жыл бұрын
சகோ உங்கள் விடியோ மனதிற்க்கு நிறைவாக உள்ளது...உங்கள் பணி தொடர வழ்த்துக்கள்...👍👍👍
@londontamilbro
@londontamilbro Жыл бұрын
Nandri
@thangessubramaniam4797
@thangessubramaniam4797 7 ай бұрын
Thangaswari frm malaysia love this program ❤️
@ashokg4775
@ashokg4775 Жыл бұрын
Iam from pondchrry Auroville city my dreams your video so much happy
@londontamilbro
@londontamilbro Жыл бұрын
So nice of you. Thank you
@krishnamoorthysp
@krishnamoorthysp Жыл бұрын
மதுரையில்
@sankarramasamy5977
@sankarramasamy5977 Жыл бұрын
என் அன்புத் தம்பிக்கு அண்ணனின் அன்பான தீபாவளி வாழ்த்துக்கள்❤
@londontamilbro
@londontamilbro Жыл бұрын
மிக்க நன்றி அண்ணா. உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் என் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள் 🙏❤️🥰
@vinojsangi6383
@vinojsangi6383 Жыл бұрын
Hi brother I am in Singapore from Pudukkottai. Happy Deepavali to you and your family brother and my wishes to all Indians in UK.
@londontamilbro
@londontamilbro Жыл бұрын
Thank you so much 🙂 Deepavali Wishes to you and your family too.
@kirubakaraninbaraj
@kirubakaraninbaraj Жыл бұрын
Sooper video. தஙகளது நாகர்கோவில் ரசிகைக்கும் மற்றும் சகோதரியின் குடும்பத்தாருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள். My Deepavali greetings to all subscribers of London Tamil Bro also.
@londontamilbro
@londontamilbro Жыл бұрын
Nandri
@Shank940
@Shank940 Жыл бұрын
I am from Govindapuram, Singaperumalkoil near Chengalpattu
@ushakupendrarajah7493
@ushakupendrarajah7493 Жыл бұрын
London Bro, எப்போ உங்கள் தீபாவளி கானொலி வரும் என்று காத்திருந்தேன் , நன்றி . நான் 1978 ல் இருந்து தீபாவளி கொண்டாடவில்லை லண்டனில் ஆனால் ஒருக்கால் திருச்சியில் எங்கள் சினேகிதர் வீட்டில் கொண்டாடினோம் எனக்கு பிடித்த வெடக்கோழி கறியுடன். நான் நீங்கள் கூறும் இடத்தை Alperton என்று தான் தெரியும், பழைய ஞாபகங்கள் நன்றி உங்கள்கானொலிக்கு . உங்களுக்கும் உங்கள் அழகான குடும்பத்தாருக்கும் , எல்லா தமிழ் மக்களுக்கும் எனது இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள் 🙏😇🎊💐🍱🎆🎆🎆Usha London
@londontamilbro
@londontamilbro Жыл бұрын
Nandri nandri
@RAMACHANDIRANAANAIYAN
@RAMACHANDIRANAANAIYAN Жыл бұрын
நாங்க திருவண்ணாமலை. உங்களுக்கு தீபாவளி வாழ்த்துக்கள்.
@londontamilbro
@londontamilbro Жыл бұрын
மிக்க நன்றி. உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் என் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள் 🙏❤️🥰
@dhayan6890
@dhayan6890 Жыл бұрын
Super. Your video thank you so much
@kannishwarnagarajan7785
@kannishwarnagarajan7785 Жыл бұрын
Thambi naan nagercoil.. Enn payan birmingham aston la padikeran.
@londontamilbro
@londontamilbro Жыл бұрын
Nice to know. Thank you ❤️
@pitchaiayyankalai4207
@pitchaiayyankalai4207 Жыл бұрын
புரோ நான் ‌மதுரை அருகில் அலங்காநல்லூர். நான் உங்கள் வீடியோ விரும்பி பார்ப்பேன் . வாழ்த்துக்கள் புரோ.
@londontamilbro
@londontamilbro Жыл бұрын
மிக்க நன்றி சகோ. நான் சிறுவயதில் ஜல்லிக்கட்டு பார்க்க மதுரையில் இருந்து நண்பர்களுடன் அலங்காநல்லூர் வந்திருக்கிறேன் 🙏❤️
@chandransekaran152
@chandransekaran152 Жыл бұрын
மதுரை உசிலம்பட்டியிருந்து வீ. சந்திரசேகரனின் தீபாவளி வாழ்த்துக்கள் தங்கள் பணி தொடரட்டும்.
@londontamilbro
@londontamilbro Жыл бұрын
மிக்க நன்றி. உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் என் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்
@balasundramrajagopal513
@balasundramrajagopal513 Жыл бұрын
சகோ, தீபாவளி பண்டிகை நல்வாழ்த்துக்கள், வாழ்க வளமுடன், கோவை, பாலா
@londontamilbro
@londontamilbro Жыл бұрын
Nandri
@santhoshkumar-pz9ll
@santhoshkumar-pz9ll Жыл бұрын
Bro this video was really helpful for people like me who is new to UK. I knew how climate is now but u still went outside and made this video which was helpful. Appreciate your efforts. Santhosh from Birmingham
@londontamilbro
@londontamilbro Жыл бұрын
Glad it helped. Nandri nandri
@lekhashree3769
@lekhashree3769 Жыл бұрын
thank you so much for the tickets !! excited to watch :))
@londontamilbro
@londontamilbro Жыл бұрын
Hope you enjoy! Nandri
@nAarp
@nAarp Жыл бұрын
தீபாவளி வாழ்த்துக்கள் 💥💥💥💥🌋🌋🌋🪔🪔🪔🪔🧨🧨🧨🧨🧨🎆🎆🎆🎇🎇🎇
@londontamilbro
@londontamilbro Жыл бұрын
Nandri
@vijayasarathyvsarathylic2501
@vijayasarathyvsarathylic2501 Жыл бұрын
HAPPY DEEPAVALI..GOOD SHOW
@kirubasudha
@kirubasudha Жыл бұрын
Super duper video nanba ❤️❤️❤️ Lots of love from India, Chennai ❤️❤️😍
@j-flori4663
@j-flori4663 Жыл бұрын
வணக்கம் bro வாழ்த்துக்கள்பிரான்ஸ்
@londontamilbro
@londontamilbro Жыл бұрын
மிக்க நன்றி. உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் என் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள் 🙏❤️🥰
@ssyoga2715
@ssyoga2715 Жыл бұрын
இனிய தீபாவளி நல் வாழ்த்துக்கள்
@londontamilbro
@londontamilbro Жыл бұрын
மிக்க நன்றி. உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் என் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள் 🙏❤️🥰
@rathinasabapathys1211
@rathinasabapathys1211 Жыл бұрын
கோவையில் இருந்து ரெத்தினசபாபதி வணக்கம்
@londontamilbro
@londontamilbro Жыл бұрын
Nandri nandri
@fathimabibi708
@fathimabibi708 Жыл бұрын
Superooo Super vlog 👌
@SivaKumar-g8j4q
@SivaKumar-g8j4q Жыл бұрын
Cool man, I enjoy your programmes, I am from Madurai, too
@RSXXX229
@RSXXX229 Жыл бұрын
VG REPORTING 👍. TAMILIANS WAY2GO. HAPPY DEEPAVALI TO YOU & YOUR FAMILY. THAT'S A COOL SOUTH ASIANS MALL.
@londontamilbro
@londontamilbro Жыл бұрын
Nandri 🙏
@ensamayal6537
@ensamayal6537 Жыл бұрын
இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள் bro & family உங்க fans ஐ பார்த்து ரொம்ப சந்தோஷப்பட்டேன்.‌...💚🙏
@londontamilbro
@londontamilbro Жыл бұрын
மிக்க நன்றி அக்கா. உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் என் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள் 🙏❤️🥰
@sivabalasingham9918
@sivabalasingham9918 Жыл бұрын
Thalaivaa 🔥 Welcome to Wembley Bro🙏 Advance Diwali wishes you & Family ❤
@londontamilbro
@londontamilbro Жыл бұрын
Thank you so much bro. Happy Deepavali to you and your family too 🙏🙏🙏❤️❤️❤️🥰🥰🥰
@Holazanee-h2z
@Holazanee-h2z Жыл бұрын
Nice use full video bro watching from srilanka Uva Province Hill side soon will be in uk ❤
@veerapandianj253
@veerapandianj253 Жыл бұрын
We are seeing your LONDON TAMIL BRO from PONDICHERY.THANK YOU
@londontamilbro
@londontamilbro Жыл бұрын
So nice of you. Nandri
@thirunavukkarasuarumugam602
@thirunavukkarasuarumugam602 Жыл бұрын
கல்லூர்- பள்ளத்தூர்-காரைக்குடிTo லண்டன், வாழ்த்துகள் சகோ .
@londontamilbro
@londontamilbro Жыл бұрын
Nandri nandri
@SaibyAlphonse
@SaibyAlphonse Жыл бұрын
Great video... It's Full of Energy!!
@londontamilbro
@londontamilbro Жыл бұрын
Nandri
@cmpandian4113
@cmpandian4113 Жыл бұрын
இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள் நாங்கள் கோவில்பட்டி இருக்கிறேன் என்மகன் மருமகள் பேரன் பேத்தி மலேசியாவில் இருக்கிறார்கள்
@londontamilbro
@londontamilbro Жыл бұрын
Nandri
@MahadevanPadma
@MahadevanPadma Жыл бұрын
மதுரையிலிருந்து மகாதேவன் தீபாவளிவாழ்த்துகள்
@londontamilbro
@londontamilbro Жыл бұрын
மிக்க நன்றி. உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் என் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்
@byshankar
@byshankar Жыл бұрын
அருமையான பதிவு Bro🤩 தீபாவளி நல் வாழ்த்துக்கள்🎉
@londontamilbro
@londontamilbro Жыл бұрын
Nandri
@kanakarajgkraj5065
@kanakarajgkraj5065 Жыл бұрын
தீபாவளி நல்வாழ்த்துக்கள்,from Coimbatore 💥🎉💐💐💐
@londontamilbro
@londontamilbro Жыл бұрын
Nandri
@jerungmas1651
@jerungmas1651 Жыл бұрын
valarthu varum tamil pillaigalai orungginathu avargalin ollukka valkai menbadirkku ethavathu tamil iyakkam ullatha
@Rockvivekchennai
@Rockvivekchennai Жыл бұрын
Bro...I am currently in Tourist with family...staying near east ham...elarukum festival thina valthukL...coming from kolathur Chennai...
@londontamilbro
@londontamilbro Жыл бұрын
Have fun. Thank you 🙏
@londontamilbro
@londontamilbro Жыл бұрын
Happy Deepavali 🎉🎇
@parappangadinaser7677
@parappangadinaser7677 Жыл бұрын
Vidiyo super naser parappangadi qatar
@londontamilbro
@londontamilbro Жыл бұрын
Nandri
@PandianExpress
@PandianExpress Жыл бұрын
Madurai Slang in UK !!Mass katurom anna :)
@abhilashkerala2.0
@abhilashkerala2.0 Жыл бұрын
Diwlai winner jigarthanda 2 Japan rombha soogam ma irukku
@d.stodaysamayal2529
@d.stodaysamayal2529 Жыл бұрын
மிக மிக நன்றி. நான் ஓசூர் அருகே ராயக்கோட்டை கிராம ம்
@londontamilbro
@londontamilbro Жыл бұрын
Nandri
@vasanthakumarinandagopalan5113
@vasanthakumarinandagopalan5113 Жыл бұрын
Westeren ..Australia ,Perth India,Tamilnadu,Coimbatore.
@naamravi
@naamravi Жыл бұрын
சிறப்பு மகிழ்ச்சி
@londontamilbro
@londontamilbro Жыл бұрын
Nandri
@jayanthibalaji9620
@jayanthibalaji9620 Жыл бұрын
It is good to watch this video from Toronto, Canada migrated from Chennai
@londontamilbro
@londontamilbro Жыл бұрын
Thank you 🙏❤️
@loganathans6263
@loganathans6263 Жыл бұрын
Thanks to you 🙏💐❤️
@gopikrishnanshriee6610
@gopikrishnanshriee6610 Жыл бұрын
From Spore 4th Gen my friends & relatives in London, Paris & Australia Happy Diwali to all & to Tamil bro Fam
@londontamilbro
@londontamilbro Жыл бұрын
Nandri
@prabu67
@prabu67 Жыл бұрын
Happy Diwali to all my brothers and sisters in UK.. LOVE YOU ALL.
@londontamilbro
@londontamilbro Жыл бұрын
Nandri
@vijayad5015
@vijayad5015 Жыл бұрын
❤ பையன் வெரி க்யூட்
@londontamilbro
@londontamilbro Жыл бұрын
Nandri
@nandaviews2839
@nandaviews2839 Жыл бұрын
இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்
@londontamilbro
@londontamilbro Жыл бұрын
Nandri
@sivabalankaniapan8786
@sivabalankaniapan8786 Жыл бұрын
Sending love from Scotland-Malaysia, Anna
@londontamilbro
@londontamilbro Жыл бұрын
Thank you so much ❤️🥰
@padmagovindaswamy9058
@padmagovindaswamy9058 Жыл бұрын
Im in London. My relatives are in Texas. Some in Bengalueu
@yamunarc
@yamunarc Жыл бұрын
Happy Diwali 🪔 I’m from Ooty living in California.
@manikandan-se2si
@manikandan-se2si Жыл бұрын
Superb and very nice video bro....I am Mani from kumbakonam
@londontamilbro
@londontamilbro Жыл бұрын
Super. Happy Deepavali to you and your family.
@thangessubramaniam4797
@thangessubramaniam4797 7 ай бұрын
I enjoy watching London tamil bro ❤
@vijayad5015
@vijayad5015 Жыл бұрын
❤🌹 சூப்பர் பா
@DanaSelvi
@DanaSelvi Жыл бұрын
அருமை இயல்பாய் அழகா பேசறிங்க தம்பிஇந்த தீபாவளிநாங்கள் u k இல் மகன்பேமிலியுடன் நட்புகளுடன்கொண்டாடினோம் என்தீபாவளி U K இல் வீடியோவும்பாருங்க Danaselvi channel New friend 🤝சென்னைநான்
@antonsasasasan561
@antonsasasasan561 Жыл бұрын
I am sri lanka but now in Malaysia
@rajendrankr8879
@rajendrankr8879 Жыл бұрын
Very fine,thank you.
@londontamilbro
@londontamilbro Жыл бұрын
Nandri
@rajendranr1798
@rajendranr1798 Жыл бұрын
I AM Rajendran.R from salem, TAMILNADU. INDIA Your fan
@londontamilbro
@londontamilbro Жыл бұрын
Nandri
@MuruganR-o4f
@MuruganR-o4f Жыл бұрын
Happy dipavali wish all tamilers
@londontamilbro
@londontamilbro Жыл бұрын
Nandri
@தாளம்தமிழ்
@தாளம்தமிழ் Жыл бұрын
சகோதரா ,நான் தமிழ்செல்வி ,கோயம்புத்தூர், என்மகன் இந்த செப்டம்பர் தான் UK, scotland ல claasco ல படிக்க வந்திருக்கான்.அவனும் அவன் நண்பர்கள் நம்ம பசங்க இந்த தீபாவளிபண்டிகையை மிஸ் பண்றாங்க நாங்களும் பசங்கள மிஸ்பண்றோம் 😞 தம்பி உங்க குடும்பத்துக்கும் , அங்கிருக்கும் நம்ம மக்களுக்கும் என்னுடைய மகன் imayaganesh , க்கும் அனது best friend subaas மற்றும் அவர்களது நண்பர்களுக்கும்🎉🎊🥳தீபாவளி👔🥻👗🍫🍪🍧🍛🍲🎁 நல்வாழ்த்துக்கள்💝💝💝💐💐💐
@palaniappan5395
@palaniappan5395 Жыл бұрын
Entha university amma
@chandransekaran152
@chandransekaran152 Жыл бұрын
அன்பு சகோதரருக்கு மதுரை உசிலம்பட்டியிலிருந்தது வீ. சந்திரசேகரனின் தீபாவளி வாழ்த்துக்கள். உங்கள் பணி தொடரட்டும். இங்கிலாந்து வரும் நம்மவர்களுக்கு மிகவும் உபயோகமாக இருக்கும்.
@mokshithasrichoro
@mokshithasrichoro Жыл бұрын
Sister உங்க மகனுக்கு மாதம் எவ்வளவு செலவு ஆகுது. என் மகனையும் இன்ஜினியரிங் படிக்க முயற்சி செய்யுரோம்
@londontamilbro
@londontamilbro Жыл бұрын
Nandri
@londontamilbro
@londontamilbro Жыл бұрын
Nandri
@truthalwayswinss
@truthalwayswinss Жыл бұрын
Arumayana pathivu. Happy Diwali to you and your family and bro. you are always thrilling and interesting and informative. . GOD BLESS YOU AND YOUR FAMILY
@golbinshbi575
@golbinshbi575 Жыл бұрын
Hi brother, UK வருகிறதுக்கு முன் தேசிய இன்சூரன்ஸ் மற்றும் பதிபு அட்டை எடுக்க வேண்டுமா சொல்லுங்க brother.
@avadaimani2828
@avadaimani2828 Жыл бұрын
இந்தியா.... தமிழ் நாடு.... திருநெல்வேலி மாவட்டத்தில் பாளையங்கோட்டை.... தீபாவளி வாழ்த்துக்கள்
@londontamilbro
@londontamilbro Жыл бұрын
மிக்க நன்றி. உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் என் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள் 🙏❤️🥰
@sridevi-tp3ff
@sridevi-tp3ff 8 ай бұрын
india chennai very nice
@vamutha1977
@vamutha1977 Жыл бұрын
Happy Diwali London Tamil bro & family & uk
@londontamilbro
@londontamilbro Жыл бұрын
Nandri
@indravarmanadithya8212
@indravarmanadithya8212 Жыл бұрын
Super bro !!!,...
@londontamilbro
@londontamilbro Жыл бұрын
Thank you
@baraniabi3
@baraniabi3 Жыл бұрын
என் மகள் அபி மருமகன் பரணி இருவரும் செவ்வாய் கிழமை தான் லண்டன் முதல்ல வந்துள்ளனர். நாமக்கல் to மான்சொஸ்டர்
@justiceman2447
@justiceman2447 Жыл бұрын
Happy Deepavali to u n fly too.
@balasubramanianbala5574
@balasubramanianbala5574 Жыл бұрын
தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி ல இருந்து பாலசுப்ரமணியன்
@londontamilbro
@londontamilbro Жыл бұрын
Nandri
@b.muralidaran9919
@b.muralidaran9919 Жыл бұрын
Thank you and wish you the same ❤
@visithasinnasamy7693
@visithasinnasamy7693 Жыл бұрын
🌷Very Nice 🌷.....💐 Nederland 🙏🌷🌷
@londontamilbro
@londontamilbro Жыл бұрын
Thank you
@leelamahalingam3220
@leelamahalingam3220 Жыл бұрын
நான் பல்லாவரம் சென்னை. எனது பெரிய மகன் ஜெர்மனியில் இருக்கிறான். நான் அவனை மிகவும் மிஸ் பன்னுகிறேன். 6 வருடமாக அவனுடன் கொண்டாடவில்லை. எல்லா தமிழர்களுக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்.
@londontamilbro
@londontamilbro Жыл бұрын
Nandri
@sritharan49
@sritharan49 Жыл бұрын
Happy Deepavali bro.
@londontamilbro
@londontamilbro Жыл бұрын
உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் என் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்
@balamourouganvaithianathan8294
@balamourouganvaithianathan8294 Жыл бұрын
Happy Diwali from Pondicherry,India
@londontamilbro
@londontamilbro Жыл бұрын
Nandri
@aravind07kumar53
@aravind07kumar53 Жыл бұрын
Sekram R.Ashwin kuda oru video podunga 😉
@londontamilbro
@londontamilbro Жыл бұрын
Hahahaha. Ok bro. Athuku aswin othukanume🤣🤣🤣. Nandri
@aravind07kumar53
@aravind07kumar53 Жыл бұрын
@@londontamilbro soon will Happen and make your sure your videos reach ash you tube channel ..😀next india text series if Ashwin in squad you can bro👍🏻👍🏻My wishes all the way from Ireland 🇮🇪
@jjacquline9369
@jjacquline9369 Жыл бұрын
Praise the Lord’s Brother Sam from Singapore 🇸🇬 and chennai thanks for sharing
@londontamilbro
@londontamilbro Жыл бұрын
Nandri
@Darkdragon-o7v
@Darkdragon-o7v 18 күн бұрын
From Nagapattinam - vedaranyam
@anushikatharmarajah4738
@anushikatharmarajah4738 Жыл бұрын
Welcome to Wembyl
1% vs 100% #beatbox #tiktok
01:10
BeatboxJCOP
Рет қаралды 67 МЛН
人是不能做到吗?#火影忍者 #家人  #佐助
00:20
火影忍者一家
Рет қаралды 20 МЛН
Cat mode and a glass of water #family #humor #fun
00:22
Kotiki_Z
Рет қаралды 42 МЛН
Don’t Choose The Wrong Box 😱
00:41
Topper Guild
Рет қаралды 62 МЛН
1% vs 100% #beatbox #tiktok
01:10
BeatboxJCOP
Рет қаралды 67 МЛН