இவை எல்லாம் வீட்டில் உண்டு இப்படி எல்லாம் செய்து சாப்பிடலாம் என்று உங்க குக்கிங் பார்த்து தெரிந்து கொண்டேன். நன்றிம்மா 🙏
@Thennelli3 ай бұрын
Thanks for your valuable feedback 🙏
@kalaiyarasimurugasan43302 ай бұрын
❤❤❤❤❤
@pushpalathagurusamy58854 ай бұрын
உங்கள் சமையல் பக்குவம் மிகவும் அருமையாக உள்ளது. நீங்கள் சொன்ன கம்பு பச்சை பயறு தோசை செய்தேன். மிக அருமையாக இருந்ததால், நான் அடிக்கடி செய்கிறேன். நன்றி.
@Thennelli4 ай бұрын
தங்கள் கருத்துக்கு மிக்க நன்றி அம்மா 👍
@umamaheswari29483 ай бұрын
எல்லா ரெசிப்பியும் அருமைம்மா நான் செய்து பார்க்கிறேன்.
@Thennelli3 ай бұрын
Thanks for your valuable feedback 🙏
@sangeethsangeethk62002 ай бұрын
🙏🙏🙏🙏 மிகவும் அருமை நன்றிகள் பல வாழ்க வளமுடன்
@Thennelli2 ай бұрын
Thanks for your valuable feedback 🙏
@elamathychandrasekar167Ай бұрын
மிக்க நன்றி அம்மா
@ThennelliАй бұрын
Thanks for your support 🙏🙏
@GandhiMathi-m9m6 күн бұрын
Super 💯 Amma
@Thennelli6 күн бұрын
Thanks for your valuable feedback 🙏🏼
@shashikalakannan77293 ай бұрын
Thankyou for healthy breakfast recipes. Keep posting more similarly .
@Thennelli3 ай бұрын
Thank you 🙏.I will upload mam
@saraswathi63234 ай бұрын
நன்றி நலலசத்தான உணவு
@Thennelli4 ай бұрын
Thanks for your valuable feedback 🙏🙏🙏
@PAAaqilaSitheqa10 күн бұрын
அனைத்தும் செய்து சாப்பிட்டு பாத்தாச்சு மிகவும் அற்புதமாக உள்ளது தினமும் ஒவ்வொரு ரெசிபி சாப்பிடுகிறேன் மிக்க நன்றி அம்மா
@Thennelli9 күн бұрын
Thanks for your valuable feedback.Share my videos to your family and friends 🙏🏼
@saraladevig384426 күн бұрын
அருமையான பதிவு 🤝😊🤝😊சகோதரி
@Thennelli25 күн бұрын
தங்கள் கருத்துக்கு நன்றி 🙏🏼.
@priyachinnu98532 ай бұрын
Super sister ella dishes அருமை first time i see you tube healthy dishes வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
@Thennelli2 ай бұрын
Thanks for your support 🙏 keep watching my videos
@stmoorthy18283 ай бұрын
Different ah irukku super sister BY . TMDL GARDEN
@Thennelli2 ай бұрын
Thanks for your valuable feedback 🙏
@saranyakathirvel657727 күн бұрын
Vera level super ❤
@Thennelli27 күн бұрын
Thanks for your support 🙏🏼
@muthulakshmi-uf4xs2 ай бұрын
Super sister unga recipe different and more healthy tq soo much sister
@Thennelli2 ай бұрын
Thanks for your valuable feedback.Keep watching my videos
@lalithabalakrishnan10813 ай бұрын
Superb mam. Healthy diet recipes
@Thennelli3 ай бұрын
Thanks 🙏👍
@UmadheviPA3 күн бұрын
Super mam🎉 all the best
@Thennelli3 күн бұрын
Thanks for your valuable feedback.Share my videos to your family and friends 🙏🏼
@thilagakaviya801624 күн бұрын
Super amma❤❤❤❤
@Thennelli22 күн бұрын
Thanks for your support 🙏🏼. Share my videos to your family and friends 💗
@thilagakaviya801622 күн бұрын
@Thennelli already share ma
@icygaming419429 күн бұрын
இந்த முறையில் கூட குழந்தைகளுக்கு செய்து கொடுக்கலாம்னு கத்து கொடுத்ததற்கு நன்றி❤
@Thennelli28 күн бұрын
Thanks for your valuable feedback 🙏🏼.Share my videos to your family and friends.
@sakunthalasundararajan7736Ай бұрын
Super. Worth information Thanks 👍
@ThennelliАй бұрын
Thanks for your valuable feedback 🙏🏼. Please share my videos to your family and friends 🙏🏼
@sumathidamotharan309Ай бұрын
Wow semma
@ThennelliАй бұрын
Thanks 🙏
@varshan468Ай бұрын
Healthy recipes, thanks for sharing
@ThennelliАй бұрын
Thanks for your valuable feedback 🙏
@shanthibabu20313 ай бұрын
Super mam 👌👍
@Thennelli3 ай бұрын
Thanks for your valuable feedback 🙏
@sivakami323027 күн бұрын
Romba nalla healthy recipes...aarogyamanathu... thanks mam
@Thennelli27 күн бұрын
Thanks for your valuable feedback.Share my videos to your family and friends 🙏🏼.
@sdurga95212 ай бұрын
Super👏👏👏👏👏
@Thennelli2 ай бұрын
keep watching my videos
@Tn_pugal_official3 ай бұрын
Thankyou sister for wonderful healthy food
@Thennelli3 ай бұрын
Thanks for your valuable comment 🙏🙏🙏
@yuvaraj917428 күн бұрын
Super super mam
@Thennelli28 күн бұрын
நன்றி 🙏🏼👍
@haseenasmath38693 ай бұрын
Superb sister 🎉
@Thennelli3 ай бұрын
Thanks for your support 🙏🙏
@jjayanthijay75804 ай бұрын
👍🏻👍🏻healthy food, good for every childrens and old peoples.
@Thennelli4 ай бұрын
Thanks for your valuable feedback 🙏🙏🙏
@kanishkat.d.936920 күн бұрын
அனைத்தும் அருமை.. முருங்கை கீரை சட்னி எப்படி செய்வது.. அதையும் சொல்லுங்கள் அக்கா.
@Thennelli19 күн бұрын
Thanks for your valuable feedback 🙏🏼. முருங்கைக் கீரை சட்னி, சட்னி பிளே லிஸ்டில் இருக்கிறது.
@suganthimani61913 ай бұрын
எல்லாம் அருமையாக உள்ளது. செய்து பார்க்கலாம்.நன்றி அம்மா
@Thennelli3 ай бұрын
Thanks for your support 🙏🙏
@AK_SQUARD_YT_FFАй бұрын
Good 🎉
@ThennelliАй бұрын
Thanks 🙏. Keep watching my videos.
@lakshmibai61883 ай бұрын
Excellent 👌👌👌 thanks
@Thennelli2 ай бұрын
🙏🙏🙏
@nagularatna83664 ай бұрын
All recepies are very good healthy and thanks
@Thennelli4 ай бұрын
Thanks for your valuable feedback 🙏
@veepeeuma5198Ай бұрын
Very nice ❤
@ThennelliАй бұрын
Thanks for your support 🙏🙏
@AmmuAmmu-lv2it2 ай бұрын
Sprb🤙
@Thennelli2 ай бұрын
Thanks for your support
@SAnnakili4 ай бұрын
Super. Sis. 🎉🎉🎉🎉🎉
@Thennelli4 ай бұрын
Thank you 🙏🙏🙏
@stmoorthy18283 ай бұрын
Na try seithu parkiren sister all dishes different Thank you ❤ my name is maha
@Thennelli2 ай бұрын
Thanks for your support 🙏
@jaysonbritto41902 ай бұрын
Tq for your useful cooking 🙏
@Thennelli2 ай бұрын
Thanks for your valuable feedback 🙏
@shanthikrishna53844 ай бұрын
Thank you for healthy food ❤❤
@Thennelli3 ай бұрын
Thanks for your valuable feedback 🙏 👍👍
@rmanimegalir19713 ай бұрын
Super mam
@Thennelli3 ай бұрын
🙏🙏
@nalinimakeshraj36724 ай бұрын
God bless you & thankyou
@Thennelli4 ай бұрын
Thanks for your valuable feedback 🙏🙂
@ushachandrasekaran416827 күн бұрын
மிக்க நன்றி அம்மா நான் செய்து பார்த்து விட்டு கூறுகிறேன்
@Thennelli27 күн бұрын
நன்றி 🙏🏼.
@r.b.rajlakshmisukumaran2316 күн бұрын
Nice
@Thennelli14 күн бұрын
👍👍👍
@லோபாமுத்ரா3 ай бұрын
நன்றிகள்
@Thennelli3 ай бұрын
Thanks for your support 🙏🙏🙏
@BamaIyer-n8t3 ай бұрын
All recipies super
@Thennelli3 ай бұрын
Thanks for your valuable feedback 🙏
@ChitraMagesh3 ай бұрын
Good ideas for all ages, I will try, healthy breakfast and health drink. Super ❤
@Thennelli3 ай бұрын
Thanks for your valuable feedback 🙏
@gayathrirushi35842 ай бұрын
Super sister healty recipe I wll try
@Thennelli2 ай бұрын
Thank you for your support 🙏 keep watching my videos.
Thanks for your valuable feedback. Share my videos to your family and friends 🙏🙏
@AK_SQUARD_YT_FFАй бұрын
Perfect 👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍
@ThennelliАй бұрын
Thanks 🙏🙏🙏
@theresadanny62613 ай бұрын
Super
@Thennelli2 ай бұрын
🙏🙏🙏
@Malathi-jz3km18 күн бұрын
Eppadi daily morning breakfast edutha weight loss aguma
@Thennelli18 күн бұрын
Yes mam 👍🏼
@Malathi-jz3km18 күн бұрын
before pregnancy person mam sapadalama
@அமுதா1008Ай бұрын
சமையல் மிக அருமைங்கம்மா. வாழ்க வளமுடன். புது விதமாக இருக்கிறது. கம்பை சமைத்த உடனே பயன்படுத்துவது சூட்டை கிளப்புமா என்று மட்டும் சொல்லுங்கள். ஏனெனில் கம்பு, கேழ்வரகு போன்றவற்றை முதல் நாள் சமைத்து நீர் சேர்த்து இரவு முழுதும் வைத்து அடுத்த நாள் உடல் குளிர்ச்சியாக இருக்க நாங்கள் பயன்படுத்துவோம். ஒரே ஒரு வேண்டுகோள் சேர்த்து என்பதை சேத்து என்றும், தமிழில் "ச' எழுத்தை 'ச்ச 'என்று அழுத்தியே உச்சரிக்கிறீர்கள், அது நீங்கள் பேசுவதை தொடர்ந்து கேட்க கடையாக இருக்கிறது.
@ThennelliАй бұрын
நன்றி.Snacks செய்யலாம் 🙏
@pavithraadikesavan20182 ай бұрын
Eda powder pani nama store panikalama? If possible...evlo naal store panlam outside
@ThennelliАй бұрын
You can store in bridge for two or three days
@rakshidha3 ай бұрын
Verynice...butcan use it as wholesome grind to powder Sis??
@Thennelli3 ай бұрын
🆗.You can do so mam. 🙏
@MariammalTamilanban-kv6xbАй бұрын
தேங்காவை தனியா துவையலா வைச்சு சாப்பிடலாம்
@ThennelliАй бұрын
🙏🙏
@kalaiyarasimurugasan43302 ай бұрын
🎉🎉🎉
@Thennelli2 ай бұрын
🙏🙏🙏
@saranyabaskar279825 күн бұрын
Pacha vadai varatha?
@Thennelli25 күн бұрын
வராது 👍
@PalanisamypushparaniАй бұрын
அம்மா நன்றிங்க. உங்க பதிவுக்கு வருக வருக. இதில் பச்சை மிளகாய் சேர்க்காமல் மிளகு சேர்த்தால் நன்றாக இருக்கும் வாழ்க வளமுடன் அம்மா நன்றி நன்றி
@ThennelliАй бұрын
Thanks for your valuable feedback 🙏. Keep watching.
@Jean-PierreSavarimouttou17 күн бұрын
❤கிற்றக் பாதில வர்ற கிற்றை சேர்க்கலாமா
@unknown-ms8tk29 күн бұрын
Please give English titles to understand the ingredient s while cooking.. This is a request.
@Thennelli28 күн бұрын
Sure, I will try to include English subtitles in my future videos.
@rakshidha3 ай бұрын
Mam, Add Chutney you mentioned Piindu. kara chutney and Murungai Keerai Chutney your style . Or share link in description or add in Pin comments along with ingredients
@Thennelli3 ай бұрын
All chutney recipes are on my channel playlist.I will share link in description for upcoming videos🙏👍.