No video

ஆடி மாதம் முதல் நாள் அன்னையை வரவேற்கும் பாடல்

  Рет қаралды 959

usha bajans

usha bajans

Күн бұрын

அன்னையே வருக அமுதே வருக
பொன்னே வருக பொலிவாய் வருக
அம்பிகையே உன் அழகுடன் வருக
நம்பின பேருக்கு நாயகி வருக
எங்கும் நிறைந்தொளிர் இறைவீ வருக
பொங்கும் அருள்மொழி புங்கவி வருக
சங்கரி வருக சாம்பவி வருக
மங்களமே தர மாண்பாய் வருக
திவ்விய மாயவன் தேவி வருக
செவ்விய ஒளி தர சீருடன் வருக
குசுமாம்பிகையாம் குணமலை வருக
வசு முதலோர் தொழும் வாசவி வருக
எங்கள் பராபரி ஈஸ்வரி வருக
தங்கிடும் இன்பம் தருவோய் வருக
கலைமகளே நீ சடுதியில் வருக
மலைமகளே நீ மகிழ்வுடன் வருக
நிலமகளே நீ நேர்த்தியாய் வருக
அலர்மகளே நீ அன்புடன் வருக
என் குலமணியே எழிலுடன் வருக
என்னில் நலம் தரும் இன்பமே வருக ( )

Пікірлер: 2
@user-nv6xh1ms9x
@user-nv6xh1ms9x Ай бұрын
ஓம் ஸ்ரீ காமாட்சி அம்மா போற்றிஓம் ஸ்ரீ காமாட்சி அம்மா போற்றிஓம் ஸ்ரீ காமாட்சி அம்மா போற்றி
@senthilvadivunithyandhan9595
@senthilvadivunithyandhan9595 Ай бұрын
Amma varuga🙏
Мы сделали гигантские сухарики!  #большаяеда
00:44
The Joker kisses Harley Quinn underwater!#Harley Quinn #joker
00:49
Harley Quinn with the Joker
Рет қаралды 17 МЛН
உலகப் புகழ் பெற்ற முருகன் பக்திப் பாடல்கள் | murugan songs in tamil #murugan_whatsapp_status
1:02:19
Sivapuranam (Thiruvasagam) (சிவபுராணம்) with Lyrics in Tamil
28:25