Рет қаралды 5,988,636
#Diwali #Deepavali #lakshmikubera #லட்சுமிகுபேரர்
சகல ஐஸ்வர்யங்களை அள்ளித்தரும் லஷ்மி குபேர பூஜை
மகா விஷ்ணுவின் மார்பில் வாசம் செய்யும் மகாலட்சுமி தீபாவளி தினத்தில் நமது இல்லம் தேடி வந்து அருள் பாலிக்கிறாள். செல்வ வளங்களை வழங்கிடும் மகாலட்சுமியையும், நவநிதிகளையும் வைத்துள்ள குபேரரையும் ஒரு சேர பூஜை செய்வதன் மூலம் நமது செல்வ நிலை உயரும். இதற்கு மிகவும் உன்னதமான நாள் தீபாவளி திருநாள்.
#தீபாவளி தினத்தன்று லட்சுமி குபேர பூஜை செய்வது நல்லது. நமது இல்லம் மகாலட்சுமியை வரவேற்க அலங்காரம் அணிவகுப்பு செய்திட வேண்டும். வாசலில் வண்ண கோலமிட்டு பூஜையறையில் குபேர கோலம் இட வேண்டும். மகாலட்சுமியின் திருவருளால் அனைத்து செல்வங்களும் அதாவது தனம், தான்யம், மக்கட் செல்வம், வீடு, தைரியம், வீரம், அறிவு என அனைத்தையும் பெற முடியும்.
லஷ்மி குபேரன் பூஜை 00:04
வடக்கு நோக்கியே 06:59
லஷ்மி குபேரனே 13:24
அழகாபுரிநகர் 24:54
Kubera is the God of wealth and material but not its originator. His responsibilities are to distribute the above two things properly. Creating wealth and distributing the same is the divine mother Goddess Lakshmi. To have a wealthy and comfortable the life one has to perform Sri Lakshmi Kubera Pooja.
Lakshmi Kuberan 0:04
Vadakku Nokkiye 06:59
Lakshmi Kuberane 13:24
Alagapurinagar 24:54
Singers: Padmalatha, Saindhavi
Lyrics: Vaarasree, S.P.Devarajan
Music: Krishnan, Veeramani Somu
மேலும் பல பாடல்களை கேட்டு ரசிக்க: goo.gl/I5ETQS
எங்களை பற்றி மேலும் அறிய: www.abiramionline.com
Subscribe செய்ய: / @abiramiemusic