இன்னொரு பிறவி உண்டென்றால் ; தமிழனாகப் பிறப்பேன் : நேதாஜி

  Рет қаралды 69,892

Polimer News

Polimer News

Күн бұрын

சின்னத் திரையின் சினிமா #இனிமே_இப்படித்தான் - • Video Click here to watch Live updates on election results: • Video Click here to watch the latest news updates on TN Assembly Elections 2021: • TN Election Results 20...
இன்னொரு பிறவி உண்டென்றால் ; தமிழனாகப் பிறப்பேன் : நேதாஜி
27தலைமுறைகளாக வங்க மன்னர்களின் அமைச்சரவையில் பணியாற்றிய பெருமை அவரது குடும்பத்துக்கு உண்டு
பள்ளி படிப்பை கொல்கத்தாவிலும், மேற்படிப்பை லண்டன் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்திலும் முடித்தார்
ஐசிஎஸ் தேர்வு எழுதிய நேதாஜி, இந்திய அளவில் நான்காவது இடத்தில் தேர்ச்சிப் பெற்றார்
ஐசிஎஸ் தேர்வில் வெற்றி பெற்றும் ஆங்கிலேயரின் ஆட்சியின்கீழ் அடிமை பணிசெய்ய விரும்பவில்லை.
Watch Polimer News, Tamil Nadu’s No. 1 news channel, live! Catch breaking news and live reports as they emerge around the world. Stay updated on the latest stories from the worlds of politics, entertainment, sports, business, social media and so much more. Polimer News is your trusted source for crisp and unbiased news. Watch now!.
#PolimerNews | #Polimer | #TamilNews
Tamil News | Headlines News | Speed News | World News
... to know more watch the full video & Stay tuned here for latest Tamil News updates...
Android : goo.gl/T2uStq
iOS : goo.gl/svAwa8
Polimer News App Download: goo.gl/MedanX
Subscribe: / polimernews
Website: www.polimernew...
Like us on: / polimernews
Follow us on: / polimernews
About Polimer News:
Polimer News brings unbiased News and accurate information to the socially conscious common man.
Polimer News has evolved as a 24 hours Tamil News satellite TV channel. Polimer is the second largest MSO in TN catering to millions of TV viewing homes across 10 districts of TN. Founded by Mr. P.V. Kalyana Sundaram, the company currently runs 8 basic cable TV channels in various parts of TN and Polimer TV, a fully integrated Tamil GEC reaching out to millions of Tamil viewers across the world. The channel has state of the art production facility in Chennai. Besides a library of more than 350 movies on an exclusive basis , the channel also beams 8 hours of original content every day. The channel has extended its vision to various genres including Reality. In short, Polimer is aiming to become a strong and competitive channel in the GEC space of Tamil Television scenario. Polimer’s biggest strength is its people. The channel has some of the best talent on its rolls. A clear vision backed by the best brains gives Polimer a clear cut edge in the crowded Tamil TV landscape.

Пікірлер: 330
@rjchandran3489
@rjchandran3489 3 жыл бұрын
உண்மையான தேச தந்தை இவர் தான்.. ஆனால் சிலரது சதியால்.. மாயமானார்.. 😔
@n.i.r.aeditzz6653
@n.i.r.aeditzz6653 3 жыл бұрын
En channel puduchuruntha knjm SUBSCRIBE pannunga bro💚
@user-sb9tj7lx7m
@user-sb9tj7lx7m 3 жыл бұрын
😭😭😭😭இந்தியாவிற்கு கடவுள் தந்த பொக்கிஷம்....🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@user-sb9tj7lx7m
@user-sb9tj7lx7m 3 жыл бұрын
@@user-mb9yf4ig7i 👍
@balakpr6234
@balakpr6234 3 жыл бұрын
இந்தியாவின் தேசத் தந்தையே உங்க புகழ் வாழ்க 🇮🇳🇮🇳🇮🇳🇮🇳
@ns_boyang
@ns_boyang 3 жыл бұрын
தேசதந்தை நேதாஜி அவர்களின் பாதம் போற்றி!🙏🇮🇳🇮🇳🇮🇳
@n.i.r.aeditzz6653
@n.i.r.aeditzz6653 3 жыл бұрын
En channel puduchuruntha knjm SUBSCRIBE pannunga bro💙
@sadheesj3488
@sadheesj3488 3 жыл бұрын
கீழ விழுந்தாலும் மீசைல மண்ணு ஒட்டுலேனு ஒரு பழமொழி சொல்வாங்க அதுதான் நியாபகத்துக்கு வருது. ஆயுதமல்ல.அஹிம்சையே பெரிய ஆயுதம்.
@spiritualityhealsheart
@spiritualityhealsheart 3 жыл бұрын
@@sadheesj3488 சாத்தான் இப்படித்தான் வேதம் ஓதும்.
@sadheesj3488
@sadheesj3488 3 жыл бұрын
@@spiritualityhealsheart" அஹிம்சை" அப்படினா என்னனு கேட்பிங்க,
@mohanreigns6897
@mohanreigns6897 3 жыл бұрын
@@sadheesj3488 yaaruda nee 😆
@sugamsukha3746
@sugamsukha3746 3 жыл бұрын
நான் நேசிக்கும் ஒப்பற்ற தலைவர் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் அவர்கள் 🙏
@MuruganMurugan-hj5ib
@MuruganMurugan-hj5ib 3 жыл бұрын
இந்தியாவில் இருக்கும் ஒவ்வொரு இலைஞர்கள் இவர் வரலாற்றை படிக்கவும்
@ns_boyang
@ns_boyang 3 жыл бұрын
உண்மையான இரும்பு மனிதர்🇮🇳🇮🇳🇮🇳
@n.i.r.aeditzz6653
@n.i.r.aeditzz6653 3 жыл бұрын
En channel puduchuruntha knjm SUBSCRIBE pannunga bro💗
@M.SureshKumar910
@M.SureshKumar910 3 жыл бұрын
இவர் வைர மனிதர் சகோ
@ns_boyang
@ns_boyang 3 жыл бұрын
@@M.SureshKumar910 👌👍🙏
@ramsonpraburamdass6652
@ramsonpraburamdass6652 3 жыл бұрын
நான் மிகவும் நேசிக்கும் தலைவர்களில் முதன்மையானவர் நேதாஜி....
@vasanthanos
@vasanthanos 3 жыл бұрын
Me too
@ramsonpraburamdass6652
@ramsonpraburamdass6652 3 жыл бұрын
@@vasanthanos 👍👍👍👏👏👏
@MonsTeddyBestie1710
@MonsTeddyBestie1710 3 жыл бұрын
எங்கள் தேச தந்தை நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் பிறந்த நாள் ஆன இன்று தேசிய வலிமை 💪தினமாக கொண்டடப்படுகிறது... வங்கத்து சிங்கம் 🦁 .... மரணத்தை வென்ற மாமனிதர்... 🙏
@DG-183
@DG-183 3 жыл бұрын
உண்மையான தேச பிதா சுபாஷ் சந்திர போஸ், தமிழனாக பிறந்தாள் எப்படி இருக்கும்..🙏🙏🙏
@n.i.r.aeditzz6653
@n.i.r.aeditzz6653 3 жыл бұрын
En channel puduchuruntha knjm SUBSCRIBE pannunga bro💛
@sasihani7061
@sasihani7061 3 жыл бұрын
Thesa pidha.... 😍
@yasiva007yasiva6
@yasiva007yasiva6 3 жыл бұрын
Thamizhar ena thalaivan prabakaran
@ANONYMOUS-oj3qf
@ANONYMOUS-oj3qf 3 жыл бұрын
@@yasiva007yasiva6 appo India avaruku full support paniruntha avaru uyiroda irunthuruparu😭😭
@yasiva007yasiva6
@yasiva007yasiva6 3 жыл бұрын
@@ANONYMOUS-oj3qf ovore muraiyum unmayaana thesa paktharkalai alipadu gonres throgigal palaraal natatha padugiyrathu
@naveen0856
@naveen0856 3 жыл бұрын
உன்மையில் இவர் தான் தேச தலைவர்.. காந்தி அல்ல😢
@manilotus0179
@manilotus0179 3 жыл бұрын
ஜெய் ஹிந்த் ஜெய் ஹிந்த்🇮🇳🇮🇳🇮🇳🙏🙏
@thalapandian4052
@thalapandian4052 3 жыл бұрын
தேவர் நேதாஜியின் வலதுகை வரலாறை மறைக்காதே
@spiritualityhealsheart
@spiritualityhealsheart 3 жыл бұрын
ஜெய் ஹிந்த் !🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳 நாட்டுப்பற்று இல்லாவிட்டாலும் பரவாயில்லை, இந்தியா என்று ஒரு நாடே இல்லை என்பவர்களை மன்னிக்க முடியாது.
@sivaprakash965
@sivaprakash965 3 жыл бұрын
இந்தியாவை உருவாக்கவர் யார் தெரியுமா. ? ஆங்கிலேயர் தான்
@spiritualityhealsheart
@spiritualityhealsheart 3 жыл бұрын
@@sivaprakash965 இந்தியாவை அடிமைப்படுத்தியவர்கள் ஆங்கிலேயர்கள். இந்தியாவை உருவாக்கியவர்கள் சுதந்திரத்திற்காக பாடுபட்ட தியாகிகள்.
@badboy-jc3gt
@badboy-jc3gt 3 жыл бұрын
@@spiritualityhealsheart சாவர்க்கர் ahaa broo
@spiritualityhealsheart
@spiritualityhealsheart 3 жыл бұрын
@@badboy-jc3gt அவரின் பங்கு இருக்கிறது ப்ரோ.
@badboy-jc3gt
@badboy-jc3gt 3 жыл бұрын
@@spiritualityhealsheart enna nuu solla mudiumma
@boopathirajag5343
@boopathirajag5343 3 жыл бұрын
இந்த செய்தியை பார்க்கும்போது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது நான் வரலாறு இளங்கலை பட்டம் முடித்த மாணவன் வரலாறு இன்று மிகவும் மதிப்பிழந்துவிட்டது வரலாறு படித்தவர்களுக்கென்று வேலைவாய்ப்புக்கான அமைப்பை உருவாக்கி வேலைவாய்ப்பை வழங்க வேண்டும் அப்போதுதான் அதன் மதிப்பு உயரும்
@yasiva007yasiva6
@yasiva007yasiva6 3 жыл бұрын
Most ias ips histry stutend
@boopathirajag5343
@boopathirajag5343 3 жыл бұрын
@@yasiva007yasiva6 என்ன சொல்றீங்க?
@vignesh4050
@vignesh4050 3 жыл бұрын
The real hero ❤️ of India
@sridharanmaharajan7150
@sridharanmaharajan7150 3 жыл бұрын
இந்தியா ரூபாய் நோட்டில் இவர் படம் அச்சிடப்படவேண்டும். புதிய பாராளமன்ற கட்டித் திற்கு இவர் பெயர் சுட்டப்படவேண்டும் பாரத தந்தை என போற்றுவோம்🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@user-xp2io3vm7x
@user-xp2io3vm7x 3 жыл бұрын
ஜெய்ஹிந்து 🇮🇳🕉️🇮🇳🙏💐 வாழ்க நேதாஜி புகழ்
@raman.d191
@raman.d191 3 жыл бұрын
1939, செப்டம்பர் 6 ம் நாள் மதுரைக்கு நேதாஜியை அழைத்து வந்தவர் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர்.
@KOPRA299
@KOPRA299 3 жыл бұрын
Super nanba❤️
@rajasekar4422
@rajasekar4422 3 жыл бұрын
Our nation is protected till now because of Netaji who is the founder of Indian National Army. Hats off you Thalaiva. Jaihind🇮🇳🇮🇳🇮🇳
@aruljy1254
@aruljy1254 3 жыл бұрын
Salute to national hero Netaji our pride.
@channel-oc6em
@channel-oc6em 3 жыл бұрын
எங்கு பிறக்கிறோம் என்பதை விட எப்படி வாழ்கிறோம் என்பதே முக்கியம்... Yaaraga pirandahalum porturum badi vaazha vendum 💐💐
@subramaniamkandasamy8278
@subramaniamkandasamy8278 3 жыл бұрын
ஆய்யா நீங்கள் இன்னும் மரநிக்கவே யில்லையே அப்புறம் எப்படி மீண்டும் பிறக்க முடியும். கோடி கணக்கான மக்கள் இதயாங்களில் இத்தனை ஆண்டுகள் வாழ்ந்து கொண்டிருக்கும் ஒரு மாவீரன் எப்படி சாக முடியும். சாகாவரம் பெற்ற மாவீரன் நேத்தாஜி புகழ் வாழ்க. தென் கிழக்கு ஆசியாவில் தமிழன், தெலுங்கர், மலையாளி, பஞ்சாபி, என பல மொழி பேசும் இந்தியர்களை ஒரு குடையின்கீல் இந்தியன் என்ற குடையின்கீல் யினைத்த மாபெரும் தலைவர். Selut sir ஜெய் ஹின் 🙏🙏
@pbalaji6785
@pbalaji6785 3 жыл бұрын
"Freedom is not given, its taken " By this great man !
@JBEedits
@JBEedits 3 жыл бұрын
Vanthe marutham 🇮🇳🇮🇳
@viv1458
@viv1458 3 жыл бұрын
Father of Nation Nethaji 👍 Mahatma Nethaji The one who brought freedom to our nation
@raam5425
@raam5425 3 жыл бұрын
Becoz of him only , Britishers got scared and left from india and Not by anyone. Salute to the great patriot.Jai hind..🙏🏻
@marakudiraj
@marakudiraj 3 жыл бұрын
மறுக்கப்பட்டவர் அல்ல மறைக்க பட்டவர் நேதாஜி 🔥
@jackjax1775
@jackjax1775 3 жыл бұрын
Jai Hind 🙏🏼🙏🙏🏼
@sheebasheeba9716
@sheebasheeba9716 3 жыл бұрын
Independence vangi thantha unmaiyana thalaivar ivar than but yaru yarayo namma kaaranam sollurom. Unmai oru nazh veallum intha ulagam un peayar sollum 💪Thalaiva u r great 😍🙏🙏
@ANONYMOUS-oj3qf
@ANONYMOUS-oj3qf 3 жыл бұрын
The real father of nation Netaji Subhash Chandra Bose...a nationalist and a true patriot 💪💪🇮🇳🇮🇳
@Arul-du5dn
@Arul-du5dn 3 жыл бұрын
Really Father of nation is not gandhi Father of nation is Subash Chandra Bose
@rshivakumar1
@rshivakumar1 3 жыл бұрын
True Bro..
@crackwithvijay7670
@crackwithvijay7670 3 жыл бұрын
Ila bro boos yea gandhi mela thani respect vachurunthavaru avaruku against ah election la win panitamunu avaru antha postyea venm nu resign panitaru Ennatha subash sir ah sonalum avaroda next movement ku reason Gandhi than so Boss :The Art Gandhi :The Artist
@tramasubramanian3989
@tramasubramanian3989 3 жыл бұрын
You are 100% correct
@ANONYMOUS-oj3qf
@ANONYMOUS-oj3qf 3 жыл бұрын
@@crackwithvijay7670 not because of that... netaji was against of helping Britishers by sending Indians to fight for them.. But Ghandhi and Nehru supported Britishers and because of that 10,000's of innocent Indians dies for Britishers
@_KRISHNAT
@_KRISHNAT 3 жыл бұрын
Ooh apdiya yaar independence kaga padupattanglo avanga ellaru national leaders dha Gandhi ya solra avara solla unaku dash alavu kooda thagidhi illa avaru madhiri oru nalla valndhu paaru da
@marudhubala2002
@marudhubala2002 3 жыл бұрын
நேதாஜியின் தோட்டாக்கள் 🔥🔥🔥🔥🔥💪💪💪💪💪💪💪💪
@parameswaran5183
@parameswaran5183 3 жыл бұрын
என்றும் தேசத்தந்தை வங்கத்து சிங்கம் நேதாஜி வழியில் 🔥🔥🔥
@Maithraa
@Maithraa 3 жыл бұрын
He should be the real father of India. Jai Hind🇮🇳
@yuga16
@yuga16 3 жыл бұрын
Ivarala than namaku freedom kidaichathu Ippavum Nan nambura... Agimsainala Than freedom Solrathula nambikai illa... We salute sir 🙏🙏🙏
@balaventhantkb6614
@balaventhantkb6614 3 жыл бұрын
ஜெய் ஹிந்த் 💕🇮🇳 வந்தேமாதரம் 🇮🇳💕
@bargavi4545
@bargavi4545 3 жыл бұрын
The real Father of our nation
@rameshwaramkabaddi337
@rameshwaramkabaddi337 3 жыл бұрын
தேச தந்தை ஐயா நேதாஜி 🇮🇳❤
@kumaresankumaresan7663
@kumaresankumaresan7663 3 жыл бұрын
Nethaji army. 🇮🇳. Jai hindh. Parakrama thinam. 23/1/2021 muthal... 🔥nethaji Blood 🔥. Tirunaveli semai anbudan. 🙏
@saidurgadevi9045
@saidurgadevi9045 3 жыл бұрын
Real father of our nation. Real god 4 our Indian army
@singleguy...428
@singleguy...428 3 жыл бұрын
❤️❤️❤️ my great salute to our great person
@DriverLife-n7m
@DriverLife-n7m 3 жыл бұрын
🇮🇳 நேதாஜி புகழ் வாழ்க 🚩
@krishabiseiak6385
@krishabiseiak6385 3 жыл бұрын
Naan kandu viyanthe Ore Thalaivan 🔥 Nethajii 🔥 The Leader of Leader's.. THANITHUVAMAANE THALAIVAN.. Nethajii.
@karthikpgr430
@karthikpgr430 3 жыл бұрын
உண்மை பிறந்தநாள் ❤️❤️❤️🙏🙏🙏
@ILoveYou-wf5uc
@ILoveYou-wf5uc 3 жыл бұрын
Subash mean Lion of confidence 🦁
@BekindBHappy
@BekindBHappy 3 жыл бұрын
One of my Real life Hero....I salute you Sir🖖
@sureshrajaram9986
@sureshrajaram9986 3 жыл бұрын
The true and real hero of india ..we miss u
@vetrimaranmaran8248
@vetrimaranmaran8248 3 жыл бұрын
எங்கள் தலைவன்.....🔥
@kattalaichinna2357
@kattalaichinna2357 3 жыл бұрын
என்றும் ஒரே தலைவர் நேதாஜி
@Rk-xv6zv
@Rk-xv6zv 3 жыл бұрын
Thalivar enkera soluku nikaranvar.....nethajiii🔥🔥🔥🔥
@udayachandranchellappa9888
@udayachandranchellappa9888 3 жыл бұрын
Golden age of Nethaji Salute
@ravensblack
@ravensblack 3 жыл бұрын
Apaiya avaru smart 🧠 brain 🙄 👍👏
@MAKKALMINDVOICE.
@MAKKALMINDVOICE. 3 жыл бұрын
தமிழனென்று சொல்லடா தலைநிமிர்ந்து மில்லா 🔥🔥
@thayalan9750
@thayalan9750 3 жыл бұрын
இந்தியான் என்று சொல்லடா தலைநிமிர்ந்து நில்லாட🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🙏🙏🙏
@bharathvikkram3428
@bharathvikkram3428 3 жыл бұрын
@@thayalan9750 🔥
@bharathvikkram3428
@bharathvikkram3428 3 жыл бұрын
Proud to tamil indian🇮🇳
@90ssongslovers94
@90ssongslovers94 3 жыл бұрын
தேச தந்தை 🙏நேதாஜி சுபாஷ் சந்திர போஸ்
@Maruthi_Goundamani_93
@Maruthi_Goundamani_93 3 жыл бұрын
இங்க அகிம்சை பத்தி பேசுகின்ற யோக்கியவான்களே, உங்க வீட்ல நான் வந்து தங்கி அராஜகம் பண்றேன் பாப்போம் எத்தனை நாளைக்கு அகிம்சை வழிய பின்பற்றுவிங்கனு.
@apvpsp5471
@apvpsp5471 3 жыл бұрын
சிறப்பான பதிவு அண்ணே! சரியான சிந்தனை.
@munees5g127
@munees5g127 3 жыл бұрын
Super hero
@mrghost1027
@mrghost1027 3 жыл бұрын
Father of India🇮🇳🇮🇳🇮🇳
@Krishna94824
@Krishna94824 3 жыл бұрын
நேதாஜி நம் தேசதந்தை 🙏🙏🙏
@sathiyabalansivakumar931
@sathiyabalansivakumar931 3 жыл бұрын
A real father of nation
@rajinirajendrakumar77
@rajinirajendrakumar77 3 жыл бұрын
Honestly great man
@gurumoorthy2152
@gurumoorthy2152 3 жыл бұрын
Great leader.....🙏
@artikabuilders7309
@artikabuilders7309 3 жыл бұрын
Jaihind
@kandamanikandan6971
@kandamanikandan6971 3 жыл бұрын
Great salut real leader
@tamiltroll1988
@tamiltroll1988 3 жыл бұрын
நம் நாட்டின் உண்மையான தேசதலைவர்
@dhanyaaariwork824
@dhanyaaariwork824 3 жыл бұрын
Real Hero 🙋‍♀️Nethaji 🇮🇳
@Premkumar-pf7pq
@Premkumar-pf7pq 3 жыл бұрын
Awesomeeeee... I am impresseddddd..
@manojKumar-ym9bt
@manojKumar-ym9bt 3 жыл бұрын
மரணத்தை வென்ற தலைவர் 😎
@hariprasadharidas8868
@hariprasadharidas8868 3 жыл бұрын
I salute Netaji Subhash Chandra Bose 🙏🇮🇳💪🙏
@vishwa-TN787
@vishwa-TN787 3 жыл бұрын
🙏 நன்றி polimer 💐
@ashwinimeenu7414
@ashwinimeenu7414 3 жыл бұрын
I.love.nethaje
@Makkal_atrocity
@Makkal_atrocity 3 жыл бұрын
நேதாஜி இன்னொரு ஜென்மம் எடுத்து 30 வருஷம் ஆய்டுச்சு.... நான் தான் நேதாஜி🙏🙏🙏 தமிழ் நாட்டில் பிறந்த ஒவ்வொரு குழந்தையும் நேதாஜி தான்
@user-zw5od6em1f
@user-zw5od6em1f 3 жыл бұрын
Nethajee ♥❤indian king maker സൂപ്പർ
@narayanasamyramamoorthi8311
@narayanasamyramamoorthi8311 3 жыл бұрын
NETHAJI NAMAM VALKA JAI HIND.
@spiritualityhealsheart
@spiritualityhealsheart 3 жыл бұрын
தனி விமானத்தில் பறந்த முதல் இந்தியன் நேதாஜி தான். ஒரு முறை இவருடன் 14 விமானங்கள் பறந்து வந்தன. இந்திய தேசிய ராணுவத்தினர் பர்மாவின் அடர்ந்த காடுகளில் கொரில்லா போர் முறையில் ஈடுபட்டிருந்தபோது, விமானத்தின் என்ஜின் இருந்தால் போதும் காட்போட் பெட்டிகளை வைத்து சிறு விமானம் செய்து பறக்கும் ஆற்றல் பெற்றிருந்தனர். நேதாஜியின் படையினரின் ஆற்றலுக்கும் முன்னால் பிரிட்டிஷ் இந்திய அரசால் சமாளிக்க முடியவில்லை.
@dhineshdhinesh2054
@dhineshdhinesh2054 3 жыл бұрын
நேதாஜி சுபாஷ் அவர்களின் வழியில் சுகந்திரம் கிடைத்திருந்தால் இந்நேரம் இந்தியா வல்லரசு நாடாக மாறி இருக்கும்......😔
@balamuruganramaiyah59
@balamuruganramaiyah59 3 жыл бұрын
Jai Hind 🇮🇳🇮🇳🇮🇳🇮🇳
@ArunKumar-fd1ky
@ArunKumar-fd1ky 3 жыл бұрын
அதிலும் தேவராக பிறப்பேன் என்றார்
@dhanushbala5736
@dhanushbala5736 3 жыл бұрын
❤️❤️❤️❤️
@CaesarT973
@CaesarT973 3 жыл бұрын
He is honest and sacrificed his life for others 🙏🏿
@santhosh8338
@santhosh8338 3 жыл бұрын
🔥🔥🔥🔥🔥🔥
@duraiananthiduraiananthi8222
@duraiananthiduraiananthi8222 3 жыл бұрын
ultimate real hero our country nethaji 🇮🇳🇮🇳🇮🇳🇮🇳👏👏
@raja_708
@raja_708 3 жыл бұрын
Real father of nation 🙏
@rajendiranm9983
@rajendiranm9983 3 жыл бұрын
🙏🙏🙏🙏🙏
@vr-ef2ff
@vr-ef2ff 3 жыл бұрын
🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳Here comes the original god father🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳
@friendsforever6187
@friendsforever6187 3 жыл бұрын
Jai nethaji🙏🙏🙏
@duraim1689
@duraim1689 3 жыл бұрын
....நேதாஜியின் தோட்டாக்கள்....
@mr.alienfrommars8539
@mr.alienfrommars8539 3 жыл бұрын
நான் கண்ட வீரர் 🔥
@chinnag8732
@chinnag8732 3 жыл бұрын
India power full leader 💝💝💝Netaji subhas chandra boss
@allaguallagu8711
@allaguallagu8711 3 жыл бұрын
தேசதந்தை திரு நேதாஜி அவர்கள்
@aarojeyaselan2787
@aarojeyaselan2787 3 жыл бұрын
🌹🌹இந்தியாவின் மகாத்மா இவர் மட்டுமே🌹🌹வேறுயாருமில்லை
@KOPRA299
@KOPRA299 3 жыл бұрын
ஃபார்வர்டு பிளாக் கட்சியில் நேதாஜி போட்டி போட்டபோது இந்தியாவில்லேயே நேதாஜிக்கு அதிக ஓட்டுகள் பெற்றுதந்த மாநிலம் தமிழ்நாடு என்பது ஒரு வரலாற்று உண்மை ❤️❤️💥⚔️
@rehareha5052
@rehareha5052 3 жыл бұрын
🔥🔥👍👍💪💪💪
@subashc156
@subashc156 3 жыл бұрын
என் தேச தலைவனூக்கும். என் தேச தந்தைக்கும். பிறந்த நாள் வாழ்த்துக்கள். 🙏🙏🙏🙏
@indianarmyrockneela6981
@indianarmyrockneela6981 3 жыл бұрын
நேதாஜி இருக்க வேண்டிய இடத்தில் காந்தி இருப்பது கசப்பான உண்மை
@hellboyarun9673
@hellboyarun9673 3 жыл бұрын
Father of India🇮🇳 my grandfather nethaji subash Chandra bose, the brave men are not died, he lives alive.
@rshivakumar1
@rshivakumar1 3 жыл бұрын
Father of Nation is Subash Chandra Bose.. Jai Hind
@sebastinthomas5092
@sebastinthomas5092 3 жыл бұрын
My hero nethaji
@narasimmanmani4517
@narasimmanmani4517 3 жыл бұрын
Super
@mohamedrafi7899
@mohamedrafi7899 3 жыл бұрын
Great leader from.. Great India..நேதாஜி சுபாஷ் சந்திர போஸ்..
Apple peeling hack
00:37
_vector_
Рет қаралды 52 МЛН
Fake watermelon by Secret Vlog
00:16
Secret Vlog
Рет қаралды 9 МЛН
Incredible Dog Rescues Kittens from Bus - Inspiring Story #shorts
00:18
Fabiosa Best Lifehacks
Рет қаралды 36 МЛН
Секрет фокусника! #shorts
00:15
Роман Magic
Рет қаралды 68 МЛН
Apple peeling hack
00:37
_vector_
Рет қаралды 52 МЛН