நிலத்தில் இருப்பது 2.5ஏர், பட்டாவில் இருப்பது 2ஏர் 5பாகமாக சப்டிவிஷன் செய்யும்போது, 1 பாகத்திற்கு என்ன செய்வது? பட்டா திருத்தம் மனு கொடுக்கலாமா?, யாரிடம் மனு அளிக்க வேண்டும்
@PradeepKumar-yi4qe2 ай бұрын
Thanks 👍 pv
@PaattiVillageTips2 ай бұрын
Welcome
@BhakiyaI2 ай бұрын
அண்ணா நாங்கள் கடந்த 20 வருடங்கள் நத்தம் புறம்போக்கு இடத்தில் வசித்தோம் அந்த அந்த காலத்தில் ஓட்டு வீடு வேறு ஒருவர் உடையது . நாங்கள் 20 வருடங்கள் இருக்கிறோம். ஆதார் ரேஷன் அட்டை மற்றும் வீட்டு வரி 2022 வரை காட்டியுள்ளோம். அந்த இடம் எங்களுக்கு சொந்தமானது தானே.
@bengumanisimbu72092 ай бұрын
Bro plsss enakku oru reply panuga ipo anga peru mela 50sendu sothu irruthuthu broo aantha pathiram vanthu anga amma ota thaimaman vachii irrutha bro anga amma ku kalayanam aagi 22varusam aachi naga ketta vithuthara vithuthranu soliaa 21 varusam ottitta bro anga amma pathiram naga kettalalum kudukala bro atha kannu kuda katta bro ipo resanta vanthu vitthu tharanu soli kupidu anga amma kitta yamathi avaga wife perumela aluthi vagigitta bro amma ku vanthu padika theriyathu ana kaialuthu mattum poduvaga bro alithivaii 1years aachi bro aathu ipo ketta tharamudoyathu nee ena vena panikonu solitta bro ipo naga oru loo class famliy angalala aathum pana mudiyuma bro plssss reply broo plssdd 🙏🙏🙏🙏🙏
@krishnasamyvelusamy4512 ай бұрын
நத்தமா இருந்தால் மாற மாட்டேங்குது அண்ணா.... பட்டா டிரான்ஸ்பர் விண்ணப்பித்து பார்த்தபிறகு ஒன்று மாறிவிட்டது மற்றொன்று மாறவில்லை
@RamaKrishnan-rq8fd2 ай бұрын
ஐயா எனது கிரயபத்திரத்தை ஆதார்கார்டை வைத்து பதிவுசெய்தேன் பத்திரத்தில் என்பெயரோடு தந்தைபெயரும் சேர்ந்துள்ளது இதனால் பிரச்சனை வருமா மற்றோன்று பத்திரத்தில் பெயர் தமிழிலும் ஆங்கிலத்திலும் சரியாக உள்ளது ஆனால் ஆதாரில் தமிழில் சரியாக உள்ளது ஆங்கிலத்தில் ஒரு எழத்து தவறாக உள்ளது நான் ஆதாரில் பெயர் திருத்தம் செய்தால் பத்திரத்தை பாதிக்குமா இந்த இரன்டு சந்தேகங்களுக்கு பதில் கூறவும் ஐயா
@hemashree1540Ай бұрын
அண்ணா என்னுடைய தாத்தா 80வருடமாக பூர்வீக இடத்தில் வசித்து வந்தார் 1 வருடத்திற்கு முன்பு அவர் இறந்து விட்டார் அந்த இடத்திற்கு பட்டா பத்திரம் எதுவும் இல்லை வீட்டு ரசிது மின் கட்டண ரசீது உள்ளது நாங்கள் பட்டா பெற முடியுமா சொல்லுங்கள் அண்ணா மிக அவசரம்
@beulajebarani67412 ай бұрын
நத்தம் நிலவரி திட்டப் பட்டா சிட்டாவில் 800 சதுர மீட்டர் பரப்பளவில் பட்டா உள்ளது மூல பத்திர நான்கு மால் படியும் ஆனால் பட்டா மாறுதல் 80 சதுர மீட்டர் மட்டுமே செய்து உள்ளனர் முழுவதும் மாற்ற செய்ய வேண்டிய வழிமுறைகள் என்ன என்ற தகவல் தயவுசெய்து வெளியிடுங்கள்
@beulajebarani67412 ай бұрын
ஐயா
@smokkiranjithsmokkiranjith36962 ай бұрын
ஐயா ஐயா எனது அப்பாவிற்கு இரண்டு மனைவிகள் நான் இரண்டாவது மனைவி மூத்த மகன் எனக்கு எங்க அப்பாவின் சொத்தில் பங்கு கிடைக்குமா. அப்படி கிடைக்காவிட்டால் நான் என்ன செய்வது
@smokkiranjithsmokkiranjith36962 ай бұрын
ஐயா இதற்கான பதிவை தாங்கள் கூறுமாறு கேட்டுக் கொள்கிறேன் நன்றி