தென்காசி திருநெல்வேலி தூத்துக்குடி மூன்று மாவட்டம் திருமண வீட்டில் ஒலிக்கும் 😊
@kavinsksk12848 ай бұрын
சிறு வயதினை நினைவுப் படுத்தும். அவை சிறப்பான நாட்கள்.
@ravichandrang3724Ай бұрын
சிவாஜியின் கண்களும் நடிக்கும் கன்னம் கூட நடிக்கும்.இந்த அற்புத பாடல் பிற்காலத்தில் வந்த குழுவினர் உடன் ஆடல் பாடல்களுக்கு முன்னோடி.பரவசமான பாடல்.
@viswanathank145227 күн бұрын
வரலாறு படைத்த பாடல் எழுதிய கவிஞர் நம்மோடு இணைந்து இருக்கிறார்
@somusundaram8436Ай бұрын
அன்றும் இன்றும் என்றும மனமகளை வரவேற்க இது மட்டும் தான் பாடல் இனி ஒரு பாடல் இது போல யாரவது எழுத முடியுமா . மனித வாழ்வின் எல்லா நிகழ்வுகளுக்கும் பாட்டு எழுதீ வைத்து சென்ற ஒரே கவிஞன்
@geethahari483723 күн бұрын
Like this another one song is there. These two songs are always played in marriages especially in villages. That second song is from the film Saradha, Manamagale, Marumagale vaa vaa. Un valarhu kalai eduththu vaithu vaa vaa. Gunamirukkum kulamagale vaa vaa. Tamil Kovil vasal thira thu vaithom vaa vaa. These two are immortal songs.
@aurangazeeb937611 ай бұрын
திருமணம் எங்கள் தெருவில் நடந்தால் எனக்கு ஆனந்தம். இசைத்தட்டில் பாடல் கேட்க்கத்தான்.கல்யாண பந்தலின் காலை பிடித்துக் கொண்டு இந்த பாடலை கேட்டது மறக்காதே முடியாத சம்பவம்.இது 1960ல்.வயது5
@Murugaiahganapathy8 ай бұрын
😊😊😊
@aboobrbr55776 ай бұрын
Aahha
@viji86416 ай бұрын
Vanagukiren iyya
@pmtenson71556 ай бұрын
இந்த படம்.62.ல் தானே.வெளியானது
@Ramasamyhaveagreatramanathan3 ай бұрын
@@viji8641Thankyou Vijie
@JohnJohn-lf7px5 ай бұрын
இது போன்ற பாடல் இனி உருவாக சத்தியமாக வாய்ப்பே இல்லை. வரிகள் குரல் இசை நடிகர்களின் நடிப்பு அருமை.......
@AnnaduraiR-vf8sj3 ай бұрын
இது போல் பாடல் எழுத எந்தகண்ணதாசனுபிறக்கவில்லை
@murugappanoldisgold1295Ай бұрын
@@AnnaduraiR-vf8sjஇது போன்ற பாடல்கள் அமைக்க குடும்ப கதைகள் இருந்தன. ஆனால் இப்பொழுதெல்லாம் குடும்பப்படங்கள் இல்லை. அதனால் இது போன்ற பாடல் வராது!
@kalyanamm47685 ай бұрын
இரவோடு நெஞ்சம் உருகாதோ இரண்டோடு மூன்றும் வளராதோ என்று தோழிகள் பாடும் போது நடிகர் திலகம் வெட்கப்பட்டு நகர்ந்து செல்லும் காட்சி.பெண்கள் வெட்கப்படுவதை விட ஆண்களுக்கும் வெட்கப்டத்தெரியும் என்பதை தன் நடிப்பின் மூலம் உணர்த்தி விட்டார்.
இந்த பாடலை கேட்கும்போது எங்கோ ஒரு திருமண வைபவத்தில் கலந்து கொண்டு விட்டுவந்த உணர்வை பெறுகின்றேன்...அத்துணை உணர்வையும் இப்பாடல் உணர்த்திவிடுகின்றது... கவிஞரின் பாடலும் msv&tkr இசை அமைப்பும் வெகு சிறப்பு...
@mageswarimurugesan80447 ай бұрын
Nanum kekuren
@santhaveeran26656 ай бұрын
இரண்டோடு மூன்றும் வளராதோ என் தோழி பாடும்போது சிவாஜி சார் சற்றே நாணி புன்முறுவல் பூத்தல் உண்மையில் சிவாஜி சார் அவர்களின் எதார்த்த நடிப்பை காணலாம்..
@Paulraj-v2o2 ай бұрын
இந்தப் பாடலை கவிஞர் எழுதவில்லை இந்தப் படத்தை எடுத்த டைரக்டர் எழுதினது
@RamasamyhaveagreatramanathanАй бұрын
ThankyouMadam Mageswary
@vishvanathanvishva8944Ай бұрын
100%
@ஆசைஆசை-ஞ1ஞ7 ай бұрын
எங்க அம்மா திருமணத்திற்கு இந்த பாடல் பாடவில்லை என்று வருத்தம்... எனக்கு வயது 32
@TamilSelvi-g8uАй бұрын
Super 🌿
@RamachandranKumarasamy11 ай бұрын
உலகம் இருக்கும் வரை இந்த பாடல் உயிர் பெற்றுகொண்டே இருக்கும் இதுபோன்ற பாடல் எழுதுவதற்கு யாரும் இல்லை.
@antonyraj320210 ай бұрын
சத்தியமான வார்த்தைகள்
@Lakshmiraja059 ай бұрын
❤
@jvjv6332Ай бұрын
Naan irukiren😅😅
@RamasamyhaveagreatramanathanАй бұрын
WherareyouTellme
@JEEVAKUMARVEDAMONI11 күн бұрын
Wonderful song full of meaning and philosophy. This song may be recited in the marriages of all religions. Even christians may broadcast this song alongwith christian songs in their marriage functions. No vulgarity each and every word has deep meaning in itself.😅😮
@selvaranim21138 ай бұрын
என்ன ஒரு அருமையான பாடல். காலத்தால் அழியாத காவியம்❤
@SubramanianVelmurugan-c8j11 ай бұрын
புதுமணப்பெண்னின் முதல் இரவு அனுபவம் எப்படி இருக்கும் என்பதை இதைவிட நாகரிகமாக எந்த கவிஞனும் வர்ணித்ததும் இல்லை இனிமேலும் யாராலும் முடியாது.கண்ணதாசன் கவியரசர் மட்டும் அல்ல காதல் அரசரும் கூட.வளர்க அவர்தம் புகழ்.
@cmNandhirajkkk9 ай бұрын
கண்ணதாசன் ஐயா அவர்கள் என்றென்றும் மக்கள் மனதில் வாழ்ந்து கொண்டு இருப்பார்கள்..... வாழ்த்துகள்🎉🎊🎉🎊🎉🎊.... மேலும் பாடல் இருதியில் மாங்கல்யம் தந்து நானே சேர்காமல் இருந்து இருந்தால் சிறப்பாக இருந்து இருக்கும்.
@RAJENDRANRaja-i6p3 ай бұрын
இப்படி பாட்டு இனி வரப்போகும் இல்லை இனி பாடபோகதும் இல்லை பாட்டு எழிதியவருக்கும் பாடியவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகள் பல
@waw9675 ай бұрын
விஸ்வநாதன் ராமமூர்த்தி கண்ணதாசன் combination ஓர் அற்புதம்..இவர்களை தமிழுலகுக்கு வழங்கிய இறைவனுக்கு நன்றி
@SamsungA15-jz7deКүн бұрын
இந்த பாடலை கண்ணதாசன் இல்லை... பஞ்சு அருனாச்சலம் எழுதியுள்ளார்.. கண்ணதாசன் அவருடைய மாமா ஆவார்..
@Sivaya__nama Жыл бұрын
திருமண வீடுகளில் இன்றும் ஒலிக்கும் பாடல்✨
@antonyraj3202 Жыл бұрын
என்றும் ஒலிக்கும்
@Bhuvaneshwari.KBhuvaneshwari.K2 ай бұрын
All ways best song, Old is gold
@m.seemonraj2129Ай бұрын
வாராய் என் தோழி வாராயோ மணப்பந்தல் காண வாராயோ? வாராய் என் தோழி வாராயோ மணப்பந்தல் காண வாராயோ? மணமேடை தன்னில் மணமே காணும் திருநாளைக் காண வாராயோ? வாராய் என் தோழி வாராயோ மணப்பந்தல் காண வாராயோ? மணக்கோலம் கொண்ட மகளே புது மாக்கோலம் போடு மயிலே குணக்கோலம் கொண்ட கனியே நம் குலம் வாழப் பாடு குயிலே சிரிக்காத வாயும் சிரிக்காதோ திருநாளைக் கண்டு மகிழாதோ? சிரிக்காத வாயும் சிரிக்காதோ திருநாளைக் கண்டு மகிழாதோ? வாராய் என் தோழி வாராயோ மணப்பந்தல் காண வாராயோ? தனியாகக் காண வருவார் இவள் தளிர்போல தாவி அணைவாள் கண்போல சேர்ந்து மகிழ்வாள் இரு கண் மூடி மார்பில் துயில்வாள் எழிலான கூந்தல் கலையாதோ இதமான இன்பம் மலராதோ? எழிலான கூந்தல் கலையாதோ இதமான இன்பம் மலராதோ? வாராய் என் தோழி வாராயோ மணப்பந்தல் காண வாராயோ மலராத பெண்மை மலரும் முன்பு தெரியாத உண்மை தெரியும் மயங்காத கண்கள் மயங்கும் முன்பு விளங்காத கேள்வி விளங்கும் இரவோடு நெஞ்சம் உருகாதோ இரண்டோடு மூன்றும் வளராதோ? இரவோடு நெஞ்சம் உருகாதோ இரண்டோடு மூன்றும் வளராதோ? வாராய் என் தோழி வாராயோ மணப்பந்தல் காண வாராயோ மணமேடை தன்னில் மணமே காணும் திருநாளைக் காண வாராயோ வாராய் என் தோழி வாராயோ மணப்பந்தல் காண வாராயோ
@SakthivelSakthivel-og9tyКүн бұрын
நன்றி
@sethulingam99822 ай бұрын
கிராமங்களில் கல்யாண வீட்டில் இன்றைக்கும் ஒலிக்கும் பாடல்
@govindankaruppiah2600 Жыл бұрын
திருமண பந்தத்தையும் குடும்ப உறவையும் இவ்வளவு நளினமாகச் சொல்ல கவிஞர் கண்ணதாசன் ஒருவரால் மட்டுமே முடியும். "நான் நிரந்தரமானவன் அழிவதில்லை.எந்த நிலையிலும் எனக்கு மரணமில்லை" என்று சொன்ன கவிஞர் கண்ணதாசன் நிச்சயமாக ஒரு தீர்க்கதரிசி தான்.இது போன்ற காலத்தால் அழியாத பாடல்கள் மூலம் தமிழ் மக்கள் நெஞ்சங்களில் என்றென்றும் வாழ்ந்து கொண்டுதான் இருப்பார்.
@thenrajan.m8913 Жыл бұрын
கண்ணதாசன் பீட் பண்ண யாரும் இல்லை இனிமேலும் பிறந்து வரப்போரதில்லை
@arumugam810911 ай бұрын
ஓகோஃ🙋
@KuitbroBackiyaraj-fu1pl15 күн бұрын
வார்த்தையே இல்லை so cute ❤❤
@shanthik69146 ай бұрын
பாசமலர்ல எனக்கு ரொம்ப ரொம்ப பிடிச்ச பாட்டு இந்த பாட்டு தான் இந்தப் பாட்டுக்கு ஏத்த மாதிரி சுகுமாரி அம்மா எவ்ளோ அருமையா டான்ஸ் ஆடி இருக்கிறார்கள் 👌👌👌
@n.arulmanin.natesan6738Ай бұрын
Heroin na விட பக்கத்தில் இருக்கும் தோழி மிகவும் அழகாக இருக்கிறார் நடனமும் நளினமாக இருக்கிறது
@johnedward3172Ай бұрын
அவர் நடிகை சுகுமாரி.
@jayabaal8981Ай бұрын
எந்த காலத்திலும் திருமண வீடுகளில் இந்த பாடல் இருக்கும்
@thamizharasi77369 ай бұрын
Shivaji Ganesan and Savitri were legendary actors in Indian cinema, known for their exceptional talent and iconic performances. They set a benchmark in Indian cinema through their remarkable acting skills, versatility, and contribution to the art form. Their dedication, charisma, and ability to bring characters to life on the screen have inspired generations of actors and filmmakers. Their work continues to be celebrated and admired, making them unforgettable figures in the history of Indian cinema.
@siva36129 ай бұрын
எங்க அப்பா சொல்லிருக்காங்க கண்ணதான் ஐயா கடவுள் என்று அவர் இல்லை என்றால் நமக்கு நல்ல கருத்து உள்ள பாடல் கிடைத்து இருக்காது என்று சொல்லிருக்காங்க
@easychemistry92164 ай бұрын
பாடியவர்:எல்.ஆர்.ஈஸ்வரி 🌼Uploaded🌿JMY🌸 குழு)வாராயென் தோழி வாராயோ மணப்பந்தல் காண வாராயோ 1:17 வாராயென் தோழி வாராயோ மணப்பந்தல் காண வாராயோ பெ)மணமேடை தன்னில் மணமே காணும் திருநாளை காண வாராயோ குழு)வாராயென் தோழி வாராயோ மணப்பந்தல் காண வாராயோ 🌼🌸 பெ)மணக்கோலம் கொண்ட மகளே புதுமாக்கோலம் போடு மயிலே குணக்கோலம் கொண்ட கனியே நம் குலம் வாழ பாடு குயிலே சிரிக்காத வாயும் சிரிக்காதோ திருநாளைக் கண்டு மகிழாதோ குழு)சிரிக்காத வாயும் சிரிக்காதோ திருநாளைக் கண்டு மகிழாதோ வாராயென் தோழி வாராயோ மணப்பந்தல் காண வாராயோ 🌼🌸 பெ)தனியாகக் காண வருவார் இவள் தளிர்ப்பாலே தாவி அணைவாள் கனி போலே சேர்ந்து மகிழ்வாள் இரு கண்மூடி மார்பில் துயில்வாள் எழிலான கூந்தல் கலையாதோ இதமான இன்பம் மலராதோ குழு)எழிலான கூந்தல் கலையாதோ இதமான இன்பம் மலராதோ வாராயென் தோழி வாராயோ மணப்பந்தல் காண வாராயோ பெ)மலராத பெண்மை மலரும் முன்பு தெரியாத உண்மை தெரியும் மயங்காத கண்கள் மயங்கும் முன்பு விளங்காத கேள்வி விளங்கும் இரவோடு நெஞ்சம் உருகாதோ இரண்டோடு மூன்று வளராதோ இரவோடு நெஞ்சம் உருகாதோ இரண்டோடு மூன்று வளராதோ குழு)வாராயென் தோழி வாராயோ மணப்பந்தல் காண வாராயோ வாராயென் தோழி வாராயோ மணப்பந்தல் காண வாராயோ பெ)மணமேடை தன்னில் மணமே காணும் திருநாளை காண வாராயோ குழு)வாராயென் தோழி வாராயோ மணப்பந்தல் காண வாராயோ Thanks for joining🙏👍
@Ek2Movie3 ай бұрын
ஆஹா என்ன ஒரு பாடல் அர்த்தம் உள்ள பாடல். இப்பவும் பாட்டு வருது அவமானம் கேக்க முடியல
@sksureshbabusksureshbabu Жыл бұрын
அந்த ஆனந்த கண்ணீர் சிவாஜியின் கண்களில் இருந்து எப்பொழுது வெளியோருமோ என்று ததும்பி நிற்கிறது. Jaihind
@rajeshrajeshkounder69472 ай бұрын
நான் ஒளி ஒலி அமைப்பு நடத்துகிறேன் திருமண நிகழ்வு தருணங்களில் ஒலிக்க விடுவேன் 🎉🎉🎉
@LifeofDepak Жыл бұрын
நடிகர் திலகத்திற்கு இணையான நடிப்பு இவர் ஒருவருக்கு மட்டும் தான் பொருந்தும் ஆம் நடிகை திலகம் சாவித்ரி ✨ முகபாவனைகளை பார்ப்பதற்கு இரு கண்கள் மட்டும் போதா👌🏻
@MuneeswaranK-qu2gk4 ай бұрын
நானும் கேக்கறேன் இந்த பாடல் பிடிக்கும் 🎉🎉🎉
@venkateswaran4475 ай бұрын
இன்றும் திருமண விழாக்களில் ஒலிபரப்பதகுதி உள்ள நலினமான நாகரிகமான வருணனை உள்ளபாடல் கவிஞர் இசையமைப்பாளர் நளினமான குரலில் பாடகூடிய பாடகி நடிகர் திலகம் நடிகையர் திலகம் காதல் மன்னன் இப்படி ஓர் சிறப்பான கூட்டணி இனிஅமையுமா கடந்தகாலத்திற்கு. கூட்டி சென்று மகிழ்ச்சியை ஏற்படுத்துகிறது இந்தபாடல்
@Murugesan-sh1np6 ай бұрын
நாம் கிராமத்தில் கள்ளியானவீட்டில் இந்த பாடல் வரிகள் பொட்டதன் வீடு கலை கட்டும் மறக்க முடியாத பாடல் 💐🙏💐11.5.24
@ThalavaiMurugan25 күн бұрын
சிறுவயதில் கேட்ட பாடல் அருமை
@srinivaspaturi8139 ай бұрын
You will not hear this type of song and actress like Savitri Amma in next thousand years to come. My eyes are filled with tears after seeing Savitri Ammal.
@kayalvizhi276 Жыл бұрын
💫😘😘💞எங்க திருமணம் இன்னும் 3 மாதம் இருக்கு இந்த song கேட்டால் ரொம்ப சந்தோசமா இருக்கு ஆனால் கூடவே வெக்கமா இருக்கு 💫😘😘💖
@k.shanmugasundaram6014 Жыл бұрын
வாழ்த்துக்கள்.
@arumugam810911 ай бұрын
அற்புதமான ஒரு தேன் கலந்து உள்ளது🙏 பாடல். இனிய🙏 காலை🍳☕️ வணக்கம்
@antonyraj320210 ай бұрын
வாழ்க.. வாழ்க.... வாழ்க...
@arumugam81099 ай бұрын
சூப்பர்🙋🙏🌹
@AJMALTHARIQ9 ай бұрын
இருமனம் இணைந்து நற்குழந்தைகளோடு நீடூழி வாழ்வீர்களாக
@udayasurianpanchavarnam12718 ай бұрын
This song reflects our Tamil Marriage system , culture , Ceremonies etc ... etc ... Even today we hear this beautiful song during Marriages ... Fantastic 🎉🎉🎉🎉🎉
@FRANCISE3455 ай бұрын
இந்த மாதிரி பாடல் ஒருபோதும் கேட்க்க முடியாது
@duraisamy_.6 ай бұрын
எத்தனை காலங்கள் ஆனாலும் இது போன்ற பாடல்களைக் கேட்டுக் கொண்டே இருக்கலாம்எக்காலத்திற்கும் ஏற்ற பாடல்
@elayaraja52987 ай бұрын
இந்த பாடலை கேட்கும் கடைசி தலைமுறை நாம்தான்
@sathiya-p4z3 ай бұрын
௧
@dhineshmaniam9 ай бұрын
Sivaji and savithri. Vera level
@subadrasankaran41488 ай бұрын
Really how great they are it seems we are also in a wedding sivajis face expressions fine
@vijiraji7950 Жыл бұрын
Sivaji ayya andha smile super..
@yesudasyesudas12009 ай бұрын
யாரெல்லாம் 2024 லில் இந்த song கேக்குறீங்க ??
@veyilraja7909 ай бұрын
Saranya
@AravithKumar-xl2kk8 ай бұрын
Aravindu
@marimuthumuthu32818 ай бұрын
என் உயிர் உள்ளவரை இந்த பாடலை விரும்பி விரும்பி கேட்பேன்
@sangeetha.V.S.S6 ай бұрын
Sangeetha
@niranjanadevi76945 ай бұрын
Forever
@jprpoyyamozhi80365 ай бұрын
இந்த பாடலில் தோழியாக நடிகை சுகுமாரி நடித்துள்ளார்.
@mariashok18894 ай бұрын
காலத்தால் அழியாத காவியப்பாடல்
@madheshwaran68636 ай бұрын
இந்த பாடலின் வரிகளும் காட்சிகளும் பார்க்கும் நம்மை ஈர்த்துவிடுவது அனுபவ உண்மை.
@VijayanKumar-lh6ij4 ай бұрын
இந்த பாட்டு போட்டவுடன் எங்களுக்கெல்லாம் சந்தோஷம் ஏனென்றால் இந்தப் பாடல் கொட்டப் பின்புதான் எங்களுக்கெல்லாம் உணவு போடுவார்கள் அதில் இவ்வளவு சந்தோஷம் தெரியுமா
@lucky_sreeabi Жыл бұрын
கடைசி சரணத்தில் பாடகி இரண்டோடு, மூன்று வளரதோ....... என முதல் இரவின் கூடல் பற்றி கூறும் போது ஒரு சகோதரனாக நடிகர் திலகத்தின் முக பாவனை........... அய்யா உன் புகழ் அழியாது.............. 🙏🏻
உண்மையான ஒரு அண்ணணிண் அளவுக்கடந்த பாசத்தின் தத்ரூபமான வெளிப்பாடு அந்த நடிப்பை பார்த்து மிகவும் மகிழ்ந்தேன்
@krthiakilesh1016 Жыл бұрын
@@lucky_sreeabi #
@govindand2585 Жыл бұрын
சிரிக்காத வாயும் சிரிக்காதோ திருநாளைக் கண்டு மகிழாதோ இந்த ஒரு நடன காட்சிக்கு தற்போது எத்தனை படங்கள் எடுத்தாலும் இதற்கு ஈடாகாது
@kumaresanc873912 күн бұрын
The song shows kanadasan s skills
@tomjerry745810 ай бұрын
இப்போ இருக்குற பெண்களுக்கு இந்த வெக்கம் சுட்டு போட்டாலும் வராது .........சாவித்ரி அம்மா வெக்கம்...... நம்பையும் வெட்க பட வைக்குது😊😊😊😊
@karuppaiahphramacy6498 ай бұрын
🤣🤣🤣 AMA
@kannank54607 ай бұрын
வாழ்க்கை தத்துவம் நிறைந்த பாடல் கவிஞர் இசை பாடியவர் தயாரிப்பாளர் நடிகர்கள் நடிகைகள் அனைவருக்கும் வாழ்த்துக்கள் வாழ்கவளமுடன் இறைவனின் அருளால் உங்கள் வாழ்க்கை வளமாகும் ஓம் நமசிவாயம் ஓம் ஶ்ரீ நமோநாராயனாயநமக வேண்டும் உங்கள் நட்பு வணக்கம்
@jayanthipalanisamy41723 ай бұрын
என் உயிர் உள்ள வரை இந்த பாடல் மறக்காது ❤❤❤❤❤🎉🎉
@mkprakash732611 ай бұрын
madam LRE, one of the greatest song, still standing marriage events.
@mekhanair36292 ай бұрын
സുകുമാരിയമ്മ ❤️
@priyapandian2001Ай бұрын
arumai
@k.thangavelrajeevi113021 күн бұрын
அருமையான பாடல்
@ramasamyponnaiah15302 ай бұрын
வாராய் என் தோழி வாராயோ மணப்பந்தல் காண வாராயோ வாராய் என் தோழி வாராயோ மணப்பந்தல் காண வாராயோ மணமேடை தன்னில் மனமே காணும் திருநாளை காண வாராயோ வாராய் என் தோழி வாராயோ மணப்பந்தல் காணவாராயோ மனக்கோலம் கொண்ட மகளே புது மாக்கோலம் போடும் மயிலே குணக்கோலம் கொண்ட கனியே நம் குலம் வாழ பாடு குயிலே சிரிக்காத வாயும் சிரிக்காதோ திருநாளை கண்டு மகிழாதோ சிரிக்காத வாயும்சிரிக்காதோ திருநாளை கண்டு மகிழாதோ வாராய் என் தோழி வாராயோ மணப்பந்தல் காணவாராயோ தனியாக காண வருவார் இவள் தளிர் போல தாவி அணைவாள் கண் போலே சேர்ந்து மகிழ்வாள் இரு கண் மூடி மார்பில் துயில்வாள் எழிலான கூந்தல்கலையாதோ இதமான இன்பம் வளராதோ எழிலான கூந்தல்கலையாதோ இதமான இன்பம் வளராதோ வாராய் என் தோழி வாராயோ மணப்பந்தல் காணவாராயோ மலராத பெண்மை மலரும் முன்பு தெரியாத உண்மை தெரியும் மயங்காத கண்கள் மயங்கும் முன்பு விளங்காத கேள்வி விளங்கும் இரவோடு நெஞ்சம்உருகாதோ இரண்டோடுமூன்றும்வளராதோ இரவோடு நெஞ்சம்உருகாதோ இரண்டோடுமூன்றும்வளராதோ வாராய் என் தோழி வாராயோ மணப்பந்தல் காண வாராயோ மணமேடை தன்னில் மனமே காணும் திருநாளை காண வாராயோ வாராய் என் தோழி வாராயோ மணப்பந்தல் காணவாராயோ
@siva36129 ай бұрын
எங்க அப்பா இப்போ உயிரோடு இல்லை 😢
@plan415 күн бұрын
A very famous Wedding song that I enjoyed thoroughly watching the film 'Pāśamalar' - as I was based in Neyveli - then engaged as a young engineer, just started off my professional career. There was nothing better for me to do than watching every movie running in that small industrial town in South Arcot, Tamil Nadu ...!’ . Incidentally, this film and "Pāvamaņnippu" that I watched almost around the same time boosted up my interest in learning Tamil - including reading and writing - apart from listening and conversing - from then on...! . Tamil happened to be the fourth language I have learnt - after Telugu - my mother tongue - followed by English and Hindi - in that order. My interest in and flair for Tamil went on increasing over the years and the decades that went by - starting with those most popular songs from those two memorable hit films - and others that followed! I learnt most of those lilting songs by heart as a young bachelor, way back in the years 1961 and 1962 - a companionship I still hold very dear in my heart! . How very excited I am, this afternoon - as I chanced upon listening to this song after ages - on this day, the 20th of November, 2024, sitting in front of my Desktop on this lazy afternoon at my home in Hyderabad!
Ennakku migavum piditha pakthi padal super voice, azhagana varigal. Jai krishna
@RK-nu3cy4 ай бұрын
Bakthi padal ah 😳😳😳yow 😂😂😂
@Ramanathan-s7s11 күн бұрын
Kanadasan never dies and also two thilagam super acting
@bosegandhi47006 ай бұрын
LR eswari அம்மாவுக்கு விருதுகள் இன்னும் கொடுக்க பட்டிருக்க வேண்டும். காலத்தால் அழியாத செல்வமாகிய பாடல்களை பாடியுள்ளார். அவரை இன்னும் நிறைய விருதுகள் கொடுத்து கௌரவபடுட்ட தவறி விட்டது. LR ஈஸ்வரி மற்றும் ஸ்வர்ணலதா இவர்களின் குரல் காணக்கிடைக்காத அற்புதங்கள். ஏக்கமுடன் என்றும் உங்கள் ரசிகனாக
@ManickamParasuraman2 ай бұрын
இந்த பாட்டு பாடாத கல்யாணமே அப்போது இல்லை
@rajarathinamkannusamy79411 ай бұрын
அருமை அற்புதம்
@saravanankavin6040Ай бұрын
SUPER . ❤.SUPER. T.K.S.NKL
@vignesh-vc7zf Жыл бұрын
எங்கள் அய்யாவின் நடிப்பை வர்ணிக்க வார்த்தைகள் இல்லை