டி. ராஜேந்தர் பற்றி பலரும் அறியாத 10 உண்மைகள்.

  Рет қаралды 5,954,579

Tamil Glitz

Tamil Glitz

5 жыл бұрын

நடிகர் மற்றும் இயக்குனர் விஜய டி. ராஜேந்தர் பற்றி பலரும் அறியாத 10 உண்மைகள்.
Top Ten Unknown Facts About Vijaya T. Rajendar, better known as T. Rajendar.
-----------------------------------
Channel Tamil Glitz Links
-----------------------------------
Website: www.tamilglitzz.com/
Google+: plus.google.com/+TamilGlitzz
Facebook: / tamil-glitz-4193454082...
Twitter: / tamilglitzz

Пікірлер: 918
@redandblack188
@redandblack188 2 жыл бұрын
நிஜமாகவே ஒரு நல்ல, உருப்படியான வீடியோவை பார்த்த திருப்தி ஏற்பட்டுள்ளது. மிக்க நன்றி! 🙏🙏🙏
@somasundaram-2350
@somasundaram-2350 2 жыл бұрын
டி.ஆர் அவர்கள் சிறந்த கலைஞர் என்பதற்கு இந் நிகழ்ச்சி ஒரு நல்ல சாட்சி! இவரின் அருமைகளையும் பெருமைகளையும் தமிழ் சினிமா உலகைச் சார்ந்த கலைஞர்கள் பின்பற்றி ஒழுக்க நெறி தவறாமல் வாழ்தலே, தமிழுக்கும் தமிழ் கலாச்சாரத்தின் மாண்புக்கும் புகழ் சேர்ப்பதாக அமையும் என்ற நிலையுடன், டி.ஆர். என்ற பன்முகத் தன்மைகள் கொண்ட ஒழுக்க நெறிகளை தன் வாழ்வில் தவறாமல் கடைப்பிடித்து வாழும் சிறந்த திரைக் கலைஞரின் புகழுக்கு பெருமை சேர்ப்பதுடன், திரை உலகிற்கும் மாண்பு சேர்ப்பதாகவே அமையும் என்றால் அது மிகையாகாது!! .🌹🌹, அன்புடன்🙏🙏
@ushad6541
@ushad6541 2 жыл бұрын
அவருகு நிகர் அவர் மட்டும் தான் எனக்கு மிகவும் பிடித்த nadigar. Nalla soul vazhgavalamudan nalamudan God bless you sir.
@senthurvelanvivek5404
@senthurvelanvivek5404 2 жыл бұрын
வேதனையில் விடாமுயற்சியில் விளைந்த எங்கள் முத்து. ஐயா!நீங்கள் பல ஆண்டுகள் மகிழ்வோடு வாழ வேண்டும்.தங்கள் மகன்கள் மகள் துணைவியார் அனைவரும் நலமோடு வாழவேண்டும்.
@nagalakshmiv659
@nagalakshmiv659 2 жыл бұрын
எங்க ஊர் காரர் ௭ன்று சொல்லிக் கொள்வதில் பெருமை அடைகிறேன்,தன்னால் முடியும் என்று தன்னம்பிக்கை கொண்டவர்,அருமையான மனிதர்,இவரின் படங்கள் சூப்பர்
@raghuragh3835
@raghuragh3835 Жыл бұрын
P
@SivaBalan-qv8xg
@SivaBalan-qv8xg Жыл бұрын
🎉
@UthamaChitra-ht8sb
@UthamaChitra-ht8sb 11 ай бұрын
​ 9:21 To😊😊😮❤
@Mysongs1748
@Mysongs1748 3 жыл бұрын
வாழ்க்கையில் எதிர்நீச்சல் போட்டு வந்த பிரபலங்களில் இவரும் ஒருவர்.வாழ்த்துக்கள் டி.ஆர் அண்ணா
@manickamaadhithiya3225
@manickamaadhithiya3225 Жыл бұрын
😊
@samynathanp1404
@samynathanp1404 2 жыл бұрын
டீ.ராஜேந்தர்.டி.எம.எஸ்.ஜோடிபாடல்கள்நாளையதலைமுறைவரைபேசும்.சூப்பர்
@srinivasanmari6214
@srinivasanmari6214 Жыл бұрын
அருமை... மிக அருமை.... வாழ்க வளத்துடன்..........
@prakashkanagavalli2147
@prakashkanagavalli2147 4 жыл бұрын
நல்ல மனிதர் எங்களுக்கு ரொம்ப பிடிக்கும் டி.ராஜேந்தர் அவர்களை
@tn19ngk77
@tn19ngk77 3 жыл бұрын
thereare
@SaravanaBakki
@SaravanaBakki Жыл бұрын
​@@tn19ngk77😊🎉
@pandikeerthana5067
@pandikeerthana5067 2 жыл бұрын
மிகவும் திறமையான மனிதர் டி ராஜேந்தர். நேருக்கு நேர் பேசுவது மிகவும் பிடிக்கும். அவர் ஒரு கலைக்களஞ்சியம். குரல் இனிமை யாருக்கும் வராது அப்படி ஒரு குரல். ❤️❤️❤️❤️❤️❤️❤️
@harikrishnan2250
@harikrishnan2250 4 жыл бұрын
உங்கள் முயற்சிக்கும் உண்மைக்கும் உழைப்புக்கும் கிடைத்த வெற்றி என்னைக்குமே நிலைத்திருக்கும்
@sandsand1912
@sandsand1912 3 жыл бұрын
Y
@duraig7787
@duraig7787 3 жыл бұрын
Arumaiyana maa manithar
@ayyappanilikealwayssisters1045
@ayyappanilikealwayssisters1045 5 жыл бұрын
உங்களுக்கு நிகரானவர் யாரும் இல்லை வாழ்த்துக்கள்
@youayes
@youayes 4 жыл бұрын
வெற்றிக்கு பின்(முன்பு) எவ்வளவு வலி கள்....
@mpmanimalvoi8093
@mpmanimalvoi8093 5 жыл бұрын
எனது மதிப்புக்குரிய ஐயா டி ராஜேந்தர் அவர்களுக்கு உங்கள் தீவிர ரசிகன் ஒரு வேண்டுகோள் ஐயா உறவைக்காத்த கிளி என்ற திரைப்படம் அருமையான திரைப்படம் இப்போது உள்ள காலத்திற்கு தகுந்த மாதிரி ஒரு திரைப்படத்தை தாங்கள் இயக்க வேண்டும் என்று உங்களை தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன் இப்படிக்கு உங்கள் தீவிர ரசிகன் திருச்சி மாவட்டம் புள்ளம்பாடி ஒன்றியம் மால்வாய் கிராமம் எம்பி மணி
@mahommadjamal935
@mahommadjamal935 2 жыл бұрын
எத்தனை திறமை அடங்கப்பா நல்லா மனிதர் TR♥️♥️♥️♥️♥️
@naweethnaweeth1812
@naweethnaweeth1812 2 жыл бұрын
Pppppppòp
@naweethnaweeth1812
@naweethnaweeth1812 2 жыл бұрын
Ò
@venkatmayavaram2468
@venkatmayavaram2468 2 жыл бұрын
மாயவரத்து மன்னின் மைந்தர் T.R அவர்கள் சாதனைகள் தொடர வாழ்த்துக்கள் தலைவா. வாழ்க வளமுடன்
@martinharrisharris7804
@martinharrisharris7804 3 жыл бұрын
எங்க ஊரு சிங்கம்
@tecnotamilan1729
@tecnotamilan1729 3 жыл бұрын
அருமையான பதிவு வாழ்த்துக்கள்
@chandiranchandiran9516
@chandiranchandiran9516 2 жыл бұрын
எனக்கு தெரிந்து பாக்கியராஜ் டிஆர் மட்டுமே சினிமாவில் எல்லா துறைகளிலும் சாதித்தவர்கள்
@ramasundaramduraisamy6506
@ramasundaramduraisamy6506 Жыл бұрын
நல்ல திறமை மிக்கவர்
@kumarprasath8871
@kumarprasath8871 5 жыл бұрын
இவரைப்போல ஒரு கடின உழைப்பாளி யாரும் இல்லை திரைத்துறையின் முத்து
@rajkumarn9639
@rajkumarn9639 5 жыл бұрын
நான் டி ஆரின் ரசிகன் அந்த ஒருதலை ராகம் பாடல்களை கேட்டால் இன்றும் சொக்கிப் போவேன்.
@mohanrajl329
@mohanrajl329 5 жыл бұрын
Rajkumar N
@youayes
@youayes 4 жыл бұрын
ரசனைக்கு ஏது வயசு அது ஒரு இனிமையான காலம்
@indraij4561
@indraij4561 4 жыл бұрын
@@youayes s
@murugavallikengachalam3812
@murugavallikengachalam3812 2 жыл бұрын
என் அருமை அண்ணன் பல்லாண்டு வாழ்க
@VijayKumar-be7cg
@VijayKumar-be7cg 3 жыл бұрын
தன்மானத் தலைவர் தலைசிறந்த மன்னன் அவர்தான் எங்கள் அண்ணன் டி ஆர் அவர்கள்
@jawaharjawahar6140
@jawaharjawahar6140 5 жыл бұрын
செம...... Real legend..
@balasupramaniyan9413
@balasupramaniyan9413 2 жыл бұрын
எனக்கு மிகவும் பிடித்த நடிகர்
@elangohari2578
@elangohari2578 5 жыл бұрын
சூப்பர் ரொம்ப பிடித்து இருந்தது வாழ்த்துக்கள்
@veerananpp7752
@veerananpp7752 5 жыл бұрын
. . 0 ....
@gopalakrishnanm4137
@gopalakrishnanm4137 3 жыл бұрын
திறமை,உழைப்பு,....!
@pkmediaprashanth8581
@pkmediaprashanth8581 2 жыл бұрын
Real Legend Yaaru Namma TR Sir ru
@bharathiraja9817
@bharathiraja9817 5 жыл бұрын
ஐயா அவர்களுக்கு எனது வாழ்த்துக்கள்...
@vijayakumar7377
@vijayakumar7377 2 жыл бұрын
பல்கலை வேந்தன் பூரண நலம் பெற இறைவனை பிரார்த்தனை செய்கிறேன்.
@poovaiselvaraj1640
@poovaiselvaraj1640 3 жыл бұрын
திறமைசாலி.. திறமையை வளர்த்துக் கொண்டார்..
@ramasamy4696
@ramasamy4696 2 жыл бұрын
இசைமன்னன்வாழ்த்துக்கள்
@DravidaTamilanC
@DravidaTamilanC 2 жыл бұрын
கூடவே அந்த மகனையும் மிகவும் அருமையாக வளர்த்து வந்தார்
@aruneshwaran9930
@aruneshwaran9930 4 жыл бұрын
சிறந்த இயக்குனர், இவர் இயக்கினால் இப்போது கூட பார்பேன்
@Rajiv_Musical
@Rajiv_Musical 4 жыл бұрын
What an inspiring story.. T.R. you are great sir..
@ssivasakthi4585
@ssivasakthi4585 2 жыл бұрын
சாதனையாளர்.நாகரீகமான சினிமாக் காரர்.👍👌🙏
@babukiruba7618
@babukiruba7618 5 жыл бұрын
உங்களின் ரசிகன் நான் என்பதில் பெருமை கொள்கிறேன் சார்
@tamilgoodnews3087
@tamilgoodnews3087 5 жыл бұрын
அடடா! இவ்வளவு சாதனை படைத்து விட்டு அடக்கமாக திகழும் இவர் உண்மையில் பாராட்டுக்குரியவர் தான்.
@pugazhpugazhendhi9679
@pugazhpugazhendhi9679 2 жыл бұрын
பலமுறை சந்தித்து உரையாடியது மட்டுமல்லாமல்...இன்றும் நினைத்த நேரத்தில் பார்க்க முடியும் பேச முடியும் என்பதே எனக்கு பெருமை.
@vinothkumarsj2324
@vinothkumarsj2324 2 жыл бұрын
Ayya I'm vinoth police men I'm simblu diehard fan familyeh sucide situation pls simbu anna kuda pesa mudiyuma
@vijayantony9839
@vijayantony9839 2 жыл бұрын
@@vinothkumarsj2324 exv ,
@rajascriccraftacademy608
@rajascriccraftacademy608 5 жыл бұрын
வாழ்க T ராஜேந்தர்
@n.muthukumarn.muthukumar1051
@n.muthukumarn.muthukumar1051 3 жыл бұрын
தமிழ் சினிமாவில் மட்டும் அல்ல இந்திய சினிமாவிலும் இவர் தான் சகலகலா வல்லவர்
@samiarul4322
@samiarul4322 4 жыл бұрын
வாழ்த்தி மகிழ்கிரேன் அன்ணா......
@ramsivathandauthapani4799
@ramsivathandauthapani4799 4 жыл бұрын
Chandralekha film was released before 70 years. How T. Rajendar would designed sets for that film. But I would accept the songs of his film had variety of sets especially in Monisha En Monolisha.
@ilasenthilkumar6909
@ilasenthilkumar6909 4 жыл бұрын
சிறப்பு மிக்க மகிழ்ச்சி மிக்க மகிழ்ச்சி
@muthaiyang5221
@muthaiyang5221 2 жыл бұрын
வாழ்க வளமுடன்
@matthewsamuel8958
@matthewsamuel8958 4 жыл бұрын
அண்ணன் அவர்கள் மா மனிதன்
@samiarul4322
@samiarul4322 4 жыл бұрын
வாழ்க்கையில் பல்வேறு தடைகள்......வாழ்க வாழ்க டி ஆர்.....
@ramanathanramnath5123
@ramanathanramnath5123 2 жыл бұрын
எனது அண்ணன் ரஜினி ரசிகர், நான் TR ரசிகன் , கோலிசோடா படத்தின் பாடலுக்காக சந்தித்த போது, இசை அமைப்பாளர் அருணகிரியை எந்த ஊர் என்று விசாரித்தார், பின்பு நான் மாயவரம் என்று சொல்ல முகத்தை திருப்பிக்கொண்டார் , நான் அவருடைய ரசிகன் என்பதை சொல்ல முடியாமலே போய் விட்டது
@sekarravkutti459
@sekarravkutti459 5 жыл бұрын
T ராஜேந்திரன் அண்ணன் அவர்கள் இவ்வளவு சாதனை மண்ணன் என்று நான் புரிந்துகொண்டேன் வாழ்க பல்லாண்டு வாழ்க
@ganeshraj255
@ganeshraj255 5 жыл бұрын
x
@mbaskaran8022
@mbaskaran8022 5 жыл бұрын
Good person
@David_kumar100.
@David_kumar100. 4 жыл бұрын
Sekar Rav kutti :- அவர் பூல ஊம்பி விடுங்க
@govindhanmaasilamani9461
@govindhanmaasilamani9461 4 жыл бұрын
@@mbaskaran8022 77
@govindhanmaasilamani9461
@govindhanmaasilamani9461 4 жыл бұрын
@@ganeshraj255 .jjbv
@shobnaquest
@shobnaquest 5 жыл бұрын
He introduced Actress Amala also.TR is a true legend! I am a TR fan and thank you so much for this Video! Love TR always!
@beautifulinsights9247
@beautifulinsights9247 4 жыл бұрын
T Rajendar sir had a majestic essence of physical cinema and he was quite smart in overcoming his hardships and obstacles and really appreciable personality.
@mariappanayavoo5373
@mariappanayavoo5373 4 жыл бұрын
Super i like TR life style change congratulations keep it up
@kumar.aathitamilan9339
@kumar.aathitamilan9339 5 жыл бұрын
திரு டி ராஜேந்தர் ஒரு உண்மையான தமிழ் கலைஞன்
@ranirani2163
@ranirani2163 5 жыл бұрын
kumar.p aathi tamil
@vijayanand9051
@vijayanand9051 5 жыл бұрын
Best humanity person in this world Hats off to Vijaya T Rajendar Sir
@PRMaha
@PRMaha 5 жыл бұрын
தமிழ்நாட்டில் சிறந்த மணிதர் திரு. டி ராஜேந்தர் சார் வாழ்க வளமுடன்
@licagentbangaloreindia
@licagentbangaloreindia 5 жыл бұрын
தனது அடர்ந்த தாடியோடும் பரட்டை முடியோடும் நடித்தவர் ராஜேந்திரன் அண்ணன். :) வாழ்க பல்லாண்டு வாழ்க
@shivarajd2698
@shivarajd2698 2 жыл бұрын
I always admire TR, he is great cine all-rounder artist
@dr.r.mohanraj7656
@dr.r.mohanraj7656 2 жыл бұрын
மிகவும் உன்னதமான பதிவு
@ramachandran8630
@ramachandran8630 2 жыл бұрын
இவரை சட்டமன்ற உறுப்பினர், மற்றும் இயல் இசை நாடக மன்ற தலைவராக்கினார் கலைஞர். பின்னர் தனிக் கட்சி தொடங்கினார்.
@skasthuri7509
@skasthuri7509 2 жыл бұрын
0
@skasthuri7509
@skasthuri7509 2 жыл бұрын
)l 0
@sadhumirandakaatukollathu1916
@sadhumirandakaatukollathu1916 5 жыл бұрын
அண்ணன் தங்கை உறவுக்கு மரியாதை கொடுத்தவர்
@kanthavelp7857
@kanthavelp7857 2 жыл бұрын
Radha pasam Anna fell akkam anka thala t r
@sellamuthu4298
@sellamuthu4298 3 жыл бұрын
Really TR is a wonderful person... very decent man. His son STR is an indecent fellow
@user-ql1xt2ij2o
@user-ql1xt2ij2o 2 жыл бұрын
என்னுடைய மானசீக குரு...
@alphonsea621
@alphonsea621 4 жыл бұрын
T Rajendar Sir Good Director God Bless you
@sakthivelparthasarathy4287
@sakthivelparthasarathy4287 2 жыл бұрын
My childhood and evergreen hero அண்ணன் TR
@ferozkhan8068
@ferozkhan8068 5 жыл бұрын
Very good human and a talented artist!!!
@angannanv4207
@angannanv4207 2 жыл бұрын
எதுகை மோனையில் இவர் வல்லவர் இவர்போல் எவரும் இல்லை நல்லவர்
@ravikumar-ky1fy
@ravikumar-ky1fy 5 жыл бұрын
Long live 100 years with good health and wealth sir VTR
@poovaiselvaraj1640
@poovaiselvaraj1640 3 жыл бұрын
தன்னம்பிக்கை மிக்க மனிதர்.. இவர்
@RajaRaja-fh2mo
@RajaRaja-fh2mo 2 жыл бұрын
சினிமா துறையின் பொக்கிஷம் ராஜேந்தர் ஐயா அவர்கள்
@saranaabraham5858
@saranaabraham5858 3 жыл бұрын
அருமையான பதிவு சார்
@chithiraisamyn2803
@chithiraisamyn2803 3 жыл бұрын
எம் ஜி ஆர் காலத்தில் கலைஞருக்கு எவ்வளவு உதவியாக கட்சிக்காக பாடுபட்டார் என்பது யாருக்கு தெரியும் இன்றய தி மு க வளர்ச்சிக்கு கடினமாக பாடுபட்டவர்
@ranjaniranjani5271
@ranjaniranjani5271 5 жыл бұрын
He is a living legend. This society don't celebrate the contemporary achievers. I wish u TR sir to live a long life.👍👍💐
@karthikparamu
@karthikparamu 2 жыл бұрын
Nees
@kanagasivamkathiravelu4220
@kanagasivamkathiravelu4220 2 жыл бұрын
M
@praman1134
@praman1134 5 жыл бұрын
முன் கோபமும் அரசியலும்தான் இவர் வீழ்ச்சிக்கு முக்கிய காரணம் என்பது என் போன்ற ரசிகனுக்கு மட்மே தெரியும்
@Harikrishnan-fg9hq
@Harikrishnan-fg9hq 4 жыл бұрын
இல்லை நிஜத்தில் நடிக்க தெரியாதவா்!"
@ramasamyvelu8526
@ramasamyvelu8526 3 жыл бұрын
திறமையின் சிகரம் இவர்
@AkrahmanAkrahman
@AkrahmanAkrahman 2 жыл бұрын
T r அவர்கள் பரட்டை முடியும் தாடியும் அழகோ அழகு தான்
@matthewsamuel8958
@matthewsamuel8958 4 жыл бұрын
அண்ணா சூப்பர்
@nandhakumarpadamanaban8146
@nandhakumarpadamanaban8146 2 жыл бұрын
மனதில் பட்டதை அப்படியே சொல்லும் தைரியசாலியும் கூட தமிழிசை மன்னர்
@sureshram5697
@sureshram5697 2 жыл бұрын
T.Rajedar, Ratkiran, Ramarajan are the real legends.
@arulyazhini4356
@arulyazhini4356 2 жыл бұрын
வாழ்க உங்கள் புகழ் என்றான்றும்.
@goodtimefilmentertainments1707
@goodtimefilmentertainments1707 3 жыл бұрын
வாழ்க தலைவரே
@tiagorajan7243
@tiagorajan7243 4 жыл бұрын
தஞ்சை மண்ணில் தவப்புதல்வன் கலாம் போற்றும் மாபெரும் மனிதர் மக்கள் மனதில் நீங்காத இடம் பிடித்த மாமன்னன் மொத்தத்தில் நல்ல மனிதர் சுப சேனா தேசபக்தி இயக்க நிறுவனர் தியாகராஜன் வாழ்த்துகிறேன்
@ayishaliya4036
@ayishaliya4036 5 жыл бұрын
Nalla manushan pa,super good
@rifkazaheer3669
@rifkazaheer3669 2 жыл бұрын
Supar supa Sll the best
@mykathaikavithaikatturai8277
@mykathaikavithaikatturai8277 2 жыл бұрын
திறமைக்கு தலைவணங்குவோம் வாழ்க வளமுடன்
@shantafrischknecht9410
@shantafrischknecht9410 5 жыл бұрын
God bless you Sir🕯✝🕯💐
@Creditnotmine
@Creditnotmine 4 жыл бұрын
Innocent , Genuine Personality ..without any Change in Originality...Wishes Sir
@v.shanmuganathan159
@v.shanmuganathan159 4 жыл бұрын
சூப்பர் மனிதன்T.R யாருக்கும் பயப்பமாட்டார்
@ponmaharajan3473
@ponmaharajan3473 Жыл бұрын
நீங்க நல்லா இருக்கனும் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
@fram4246
@fram4246 2 жыл бұрын
I used to watch his films in college days, very talented, and a nice man .
@purushothbujji2267
@purushothbujji2267 5 жыл бұрын
நல்ல மனிதர் T.R sir
@davidteacher7186
@davidteacher7186 12 күн бұрын
மிக அருமையான கலைஞன்
@balusivanaya131
@balusivanaya131 2 жыл бұрын
TR என்றாலே விடா முயற்சி, தன்னம்பிக்கை.
@nixshannixshan6171
@nixshannixshan6171 5 жыл бұрын
Super bro
@oxygen10002
@oxygen10002 4 жыл бұрын
My all time inspiration TR sir...
@saravanansaravan4462
@saravanansaravan4462 4 жыл бұрын
Super sir l love you
@nanthanr.dinesh6913
@nanthanr.dinesh6913 2 жыл бұрын
இவரின் கவிதைகள் மிகவும் அழகானது ... மிகைபடுத்தி எழுத மாட்டார் இவரின் வரிகள் எளிமையாக இருக்கும்... ஒரு பல்லவி முழுவதையும் ஒரு சொற்றோடரில் முடிப்பவர்(வைகை கரை காற்றே நில்லு) ... சினிமாவில் வேறு யாரும் இப்படி இன்று வரை எழுதியதாக தெரியவில்லை... கவிஞர் கண்ணதாசன் ' உங்கள் கவிதை நன்றாக உள்ளது '' என கடிதம் எழுதிய கவிஞர் TR மட்டுமே..❤❤❤❤❤❤
@jansijansi8806
@jansijansi8806 5 жыл бұрын
My favorite TR Rajendran
@manikandanrr9767
@manikandanrr9767 4 жыл бұрын
Simbu
@geethapushpaharan948
@geethapushpaharan948 2 жыл бұрын
கடவுள் காப்பாற்றுவார் இந்த மாமனிதனை
@srikannan6452
@srikannan6452 2 жыл бұрын
Thanks for your information.... Welcome...
@saranaabraham5858
@saranaabraham5858 3 жыл бұрын
TR. ஒரு சகாப்தம்🙏🙏
@toxicgamer7819
@toxicgamer7819 2 жыл бұрын
திமுக வில் இருந்தது இவருக்கு பலம்.இவரால் திமுக விற்கும் பலம்.
@rajasekarannatarajan9941
@rajasekarannatarajan9941 5 жыл бұрын
உண்மையான தமிழ். களைஜன்
@kavik4684
@kavik4684 2 жыл бұрын
அது கலைஞன்
@IndiragithD
@IndiragithD Жыл бұрын
நல்ல திறமை மிக்கவர்.....
@ks.manikandanmanidurai5028
@ks.manikandanmanidurai5028 5 жыл бұрын
தமிழ் மகனே வாழ்க... பல்லாயிரம் ஆண்டுகள்...கே.எஸ்.மணிகண்டன் திருக்கொள்ளிக்காடு.
A teacher captured the cutest moment at the nursery #shorts
00:33
Fabiosa Stories
Рет қаралды 21 МЛН
Heartwarming Unity at School Event #shorts
00:19
Fabiosa Stories
Рет қаралды 21 МЛН
Пранк пошел не по плану…🥲
00:59
Саша Квашеная
Рет қаралды 6 МЛН