தன் திரைப்பட பயணத்திலும் சரி சின்னத்திரை பயணத்திலும் சரி என எல்லா வகையிலும் சிறப்பாக பயணித்து கொண்டிருக்கும் கலைஞர் சுந்தர்ராஜன் அவர்களுக்கு வாழ்த்துக்கள்...
@actormohan455111 ай бұрын
ஒரு திறமையான மனிதர், கௌரவம் பார்க்காதவர் ஒரு உழைப்பாளி, வாழ்க டைரக்டர் சுந்தர்ராஜன் அவர்கள்
@alfreddamayanthy41269 ай бұрын
R சுந்தர்ராஜன் அவர்களின் திரைப்படங்கள் அருமையானவை இவரைப்பற்றிய தகவல்களுக்கு நன்றி இவர் இப்ப சின்னத்திரையில் அருமையாக நடிக்கிறார்
@Nandhi2809 ай бұрын
ஆர் சுந்தர்ராஜன் ஒரு சகாப்தம்
@seemanpadayalNanpayanam7 ай бұрын
ஆர் சுந்தரராஜன் கதை சொன்னதை விட நீங்க ரொம்ப அருமையாக சொன்னீர்கள் மிகச் சிறப்பு
@smanikandansmanikandan51739 ай бұрын
காந்தி பிறந்த மண் அம்மன்கோவில் வாசலிலே நண்பா சூப்பர் ஹிட் படங்கள்
@kiruthiksiva27919 ай бұрын
வைதேகி காத்திருந்தாள் திருமதி பழனிச்சாமி My fav movie
@farookmohamed58417 ай бұрын
😅 0:13 xc7😢 0:13
@farookmohamed58417 ай бұрын
⁶😮
@SubithasagayamSubi6 ай бұрын
😮
@BaskarBaskar-b6o2 ай бұрын
😊😊 ji@@farookmohamed5841
@rajaselvaraj757410 ай бұрын
எனக்கு ரொம்ப புடிச்ச நடிகர் சுந்தர்ராஜன் அண்ணா 💞🙏
@Cinderella722 ай бұрын
எல்லா படமும் எல்லோருக்கும் பிடிக்கும். சூப்பர் டைரக்டர். நல்ல மனிதர்.
@MahendranMahesh-ew4hn9 ай бұрын
Enn assai machaan super hit movie
@babuv46799 ай бұрын
Silver jubilee Sivaji sundaraj super
@MurugesanMuthiah-e9t11 ай бұрын
Super super
@sundaribalu446911 ай бұрын
Vegu arumaiyana ariya thagavalgalai Konda padhivu. Nandrigal pala sollalam🙏🙌👌🫶 Paavam R. Sundarajan 💔ithana super padangalai kodutha eyakkunarukkum sarivu 😮
@RSRajaTalkies11 ай бұрын
நன்றி
@sellamuthuramasamy35672 ай бұрын
மிகவும் அருமையான இயக்குனர், இவர் கோவை நகர் பாப்பநாயக்கன்பாளையம், இன்றும் இவருடைய தம்பி கோவை சிங்காநல்லூரில் உணவகம் நடத்தி வருகிறார்.
@RSRajaTalkies2 ай бұрын
@@sellamuthuramasamy3567 thankyou
@Annadurai-p7x5 ай бұрын
சூப்பர். Man
@vijayakumarkandhasamy73565 ай бұрын
My favorite director, I love all his films. I like comedy movies with comedian Goundamani.
@subramanibalu75893 ай бұрын
Very interesting.
@ejosephdevadoss32513 ай бұрын
குங்குமச்சிமிழ் - பாடல்கள் சூப்பர் ஹிட். படம் : படுதோல்வி.
@rangarajaniyer62082 ай бұрын
A VERY GOOD CHARECTER ACTOR AND A PRODUCER DIRECTOR
@lakshmanasamy5089Ай бұрын
இவர் சொந்த. ஊர்கோவை பாப்பநாயக்கன்பாளையம். இன்றும் இவருக்கு சொந்தமான. பெரியபேக்கரி பாப்பநாயக்கன்பாளையம். மெயின் ரோட்டில். உள்ளது.
@LakshmiPriyaa-g2n9 күн бұрын
Enna caste ivaru
@SowndarajanGopalakrishnan11 ай бұрын
சார் இப்போ உள்ள சினிமா துறையில் எல்லாருக்கும் பாராட்டு விழா நடந்தார்களே சுந்தரராஜன் சார் அவங்க மனைவி திறமையான கலைஞர்க ள் இவங்களுக்கு பாராட்டு விழா நடத்தினால் என்ன சார்
@RSRajaTalkies11 ай бұрын
மிக சரியாக கேட்டீர்கள்....
@dhandapani.pponnusamy43358 ай бұрын
சார் அவர்களின் முதல் மனைவியின் பெயர் ராஜேஸ்வரி இவர் கோயமுத்தூரில் உள்ள செளரிபாளையத்தை சார்ந்தவர் அவருக்குத்தான் மூன்று மகன்கள் உள்ளனர் அவர்களில் ஒருவர் விபத்தில் காலமாகி விட்டார்
@SundariGuna-k9s7 ай бұрын
En assai Machan super hit movie Mendal
@ashokkrishna-q9b5 ай бұрын
all are good but sometimes all are bad once in the age of 25 years i met r.sundarajan at peak acting chance he refuced i am not having merchured face and he had given 12 films mohan a actor from kanada cine field
@RaghuRaman-s2k10 ай бұрын
ஒரு வரலாறு உங்களுக்கு தெரியுமா 👈அவர் எவ்வளவு பிரபல இயக்குனராக இருந்திருந்தாலும், மக்களுக்கு அவர் நன்கு அறிமுகமான படம் அவர் நடித்த 'ஓயிலாட்டம் '💁♀️இது தெரியுமா உங்களுக்கு 👈
@RSRajaTalkies10 ай бұрын
நன்றி
@TamilSaravanan-qy1qy8 ай бұрын
😊😊
@ramachandranguruswamyiyer57124 ай бұрын
விஜய்காந்த் அவர்களுக்கு மிகப் பெரிய சாதனை கொடுத்தது வைதேகி காத்திருந்தாள் மற்றும் அம்மன் கோயில் கிழக்காலே
@plaminrajas774311 ай бұрын
எல்லாத்துக்கும் இளையராஜா பாடள்தான் காரணம்
@gandhimathirangasamy59611 ай бұрын
இளையராஜா இசை அமைச்ச எல்லா படமும் சில்வர் ஜூப்ளி படம் இல்ல.யாரையும் குறைச்சு பேச வேண்டாம்
@kala-c6i11 ай бұрын
Super director perfect actor😅
@sivaneshshorts60877 ай бұрын
super
@mathiraajakamatchi899111 ай бұрын
Very super
@RSRajaTalkies11 ай бұрын
நன்றி
@duraisamysamy44213 ай бұрын
என்ஆசைமச்சான்கிட்படம்
@cfloralia10 ай бұрын
👌🏻
@vigneshezhil-evp511 ай бұрын
இவரின் இன்னொரு மனைவியான துர்கா தான் பின்னணி குரல் கலைஞர்.....இந்த படத்தில் இருப்பவர் இல்லை
@balathevan791611 ай бұрын
🎉
@gopaldayalan65211 ай бұрын
Sir Thalattu padava Enkitta mothathey 85 days running hit movie flop illa.Thirumathi palanisami.En aasai machan..Karuppu nila 100 days Running super hit movies..Sundarrajan sir movie la songs ellame super hit evergreen songs in tamil cinema
@balajicomputerpress993810 ай бұрын
Karuppu Nila Director Aravind Raj
@nairsadasivan2 ай бұрын
Kongu nattu alkal ellame valkavarkal.... R. Sudarrajan, Bhagyaraj, Sathyaraj, Nizhalkal Ravi ivarellam udhaharanam
@jayakumarjaya230311 ай бұрын
அருமையான இயக்குனர் ஆனால் கேடுகெட்ட சீரியலில் நடித்துவருவது சகிக்கல
@thirupathiramasamy646511 ай бұрын
🌽kkkkk Kim K Llllk oo Ommmmmmm O. k. oml😊😊😊😊😊😊😊😊😊😊😊 Mi. O 8:31 8:32 8:32 9o.m.illllk . .i . A 🖨 Bcxppph h?😊😊
@thirupathiramasamy646511 ай бұрын
lo😊
@jayaraj877610 ай бұрын
நன்று.
@RSRajaTalkies10 ай бұрын
நன்றி ஐயா
@ArulRaj-t8m25 күн бұрын
ராஜாதி ராஜா
@sundarraju88467 ай бұрын
❤
@Avenger11811 ай бұрын
Amman kovil kelakalae movies best
@Shiva-il4us11 ай бұрын
இயக்குனர் ஆர்.சுந்தர்ராஜின் சொந்த ஊர் திருப்பூர் மாவட்டம் தாராபுரம்.
@balajibala893611 ай бұрын
J
@sowmi400911 ай бұрын
எங்கள் ஊர் தான்
@Shiva-il4us11 ай бұрын
@@sowmi4009 இல்லைங்க சார் தாராபுரம் தான்.google la search பண்ணி பாருங்க.
@kalpanakalpana248911 ай бұрын
Coimbatore, papanaickenpalay
@Shiva-il4us11 ай бұрын
@@kalpanakalpana2489 நீங்க Google la search பண்ணி பாருங்க.na அதுல பாத்துதா கமெண்ட் போட்ட
@jeevadhibadhi156311 ай бұрын
நல்ல மனுஷன் திரு விஜயகாந்த் அவர்களுக்கு இவன் செய்த மாபெரும் துரோகம் தான் தான் இவனுடைய வரலாறு இவனுக்கெல்லாம் நல்ல டேஷ் டேஷ் டேஷ்
@RSRajaTalkies11 ай бұрын
என்ன துரோகம் செய்தார்???
@vegisami731611 ай бұрын
கேப்டனுக்கு என்ன துரோகம் செய்தார் ?
@VisteonVisteon10 ай бұрын
Thaliva nengal solvathu madurai r sundarrajan m.l.a
@ravioffical112810 ай бұрын
நீங்கள் மிகச்சரி யாகச்சொன்னீர்கள்.இளயராஜாவல் பயன் அடைந்தவன்
@senthilkumarkumar809 ай бұрын
Unakku theriyuma
@dinakarantvchannel8223 ай бұрын
தம்பி இவர் ம தி முக கட்சி பதவியில் இருந்து மற்றும் வைகோ அவர்களின் உதவி , மதிப்பையும் பெற்றவர்
@kvswaminathan62243 ай бұрын
First wife Rajeswari. Second wife is Durga who is a dubbing artist. You said both are same person
@mareeshwaran3002 ай бұрын
Aravani kural sundarrajan
@ramasamyk340312 күн бұрын
Yes his statement is wrong
@vettrivel129211 ай бұрын
❤❤❤❤❤
@anime_is_for_u11 ай бұрын
அம்மன் கோயில் கிழக்காலே வெள்ளிவிழா திரைப்படம் தவறிவிட்டது
@RSRajaTalkies11 ай бұрын
Mannikkavum...
@Srk_Madurai11 ай бұрын
Amman Kovil kilakaale 175 days sugapriya theatre yil
@Thiyagarajan-n1x4 ай бұрын
இவர் என்ன சுதந்திர போராட்ட வீரரா??????
@priyaabraham418511 ай бұрын
His second wife is dubbing artist Durga rajeshwari is first wife