டி.ராஜேந்தரின் காதலி பெயர்..? - Actor Thyagu Exclusive Interview | Vadivelu | Captain | Kalaignar

  Рет қаралды 781,473

Touring Talkies

Touring Talkies

Күн бұрын

Пікірлер: 575
@mohanaranivenkatesan3019
@mohanaranivenkatesan3019 4 жыл бұрын
வெளிப்படையான உண்மையான தைரியமான தியாகுவின் பேச்சு பாராட்டத்தக்கது.
@swamykannan3683
@swamykannan3683 4 жыл бұрын
Super
@delhibabu2179
@delhibabu2179 3 жыл бұрын
L @@swamykannan3683
@sridharshnifancystore4511
@sridharshnifancystore4511 2 жыл бұрын
0
@krishnaswamy8663
@krishnaswamy8663 Жыл бұрын
​@@swamykannan3683😊😊😊😊😅l
@sarbudeen4880
@sarbudeen4880 4 жыл бұрын
நான் பன்னுரதனால உனக்கு தோனக்கூடாது👍👌சூப்பர் செருப்படி👍👌தர்மம் தலைக்காக்கும்👍👌தியாகுவை ஒரு காமடியனாகதான் பார்த்தேன்😊நல்ல மனிதர்👍👌
@fredricrk7962
@fredricrk7962 4 жыл бұрын
கேப்டன் மனதை உலகுக்கு மீண்டும் வெளிபடுத்தியதற்கு நன்றி
@abiragavi306
@abiragavi306 4 жыл бұрын
ஒரு நல்ல உள்ளம் கொண்ட தலைவர் கேப்டன், மிக தைரியமானவர், அவருக்கு இந்த நிலை வரக்கூடாது ,விரைவில் குணமாக கடவுளை வேண்டுகிறேன் ,....
@sakthi_veld505
@sakthi_veld505 4 жыл бұрын
கெடுவார் கேடு நினைப்பார் கேப்டன் நினைத்து இருந்தால் வடிவேலுவை ஆளே இல்லாமல் ஆக்கி இருக்க முடியும் ஆனால் கேப்டன் இன்றுவரை தவறாக பேசியதில்லை 👍
@smartsaraastudio
@smartsaraastudio 4 жыл бұрын
@Bala Krishnan dei captain health issue a la dhan odhungitar.. Avara vida nallavara unnala kaatta mudiyuma.. Rajini Kamal pola bayandhangoliyum illa Kalainar,amma,stalin pola Thirudanum illa Captain always gethu..and MGR kita kuda niraya pombala palakkam irukkunu solluvanga..but captain pathi adhum sonnadhu illa.. Hes a Best citizen of India
@smartsaraastudio
@smartsaraastudio 4 жыл бұрын
@Bala Krishnan sari sari adha nan pathukuren.. Sari radhika pinnadi vijayakanth suthunaru..adhuku radharavi vijayakanth a serupala adichadha ne patha..apdi dhana.. EPO nadandhuchi konjam solla mudiyuma..
@smartsaraastudio
@smartsaraastudio 4 жыл бұрын
@Bala Krishnan vijayakanth kudikaran dhan..but nandri marandhavano illa kevalamanavo illa.. Media apdi kamichiduchi...
@smartsaraastudio
@smartsaraastudio 4 жыл бұрын
@Bala Krishnan dei ne sonna endha vishayamum idhuvaraikkum records la illa..radhika avale oru item Ava pratab a mrge pannitu 2 purushana vachitu vijayakanth pinnala alanji andha aasa niraivarama suthitu irundhava..apdi patta thevidiya pinnadi captain suthunaru adha ne patha.. Andha aalu kudigarana irundhalum nallavan.. Radharavi latest interview la kuda evlo matter pesunan..ivlo yen radhika va avan kandukkave mattan..ipa dhan konjam touch la irukkanga...avanoda appan chinna Veedu kadhayellam pesunan..ipdi oru matter nadandhirundha kandipa solliruppan.. Indha pee olu okkura vela lam vera engayachum vachiko.. Radharavi latest interview pakkanumna idhe channel la poi paru
@smartsaraastudio
@smartsaraastudio 4 жыл бұрын
@Bala Krishnan radhika evlo Peru kuda irundhutu IPO Sarathkumar kuda irukkanu ellarukkum theriyum industry la.. Ava pinnadi suthunaru nu sonna pathiya adhan periya comedy..
@sarab9933
@sarab9933 4 жыл бұрын
வடிவேலு ஒரு நல்ல கலைஞன், ஆனால் மகா டுபாக்கூர் மனிதன்... தான் வந்த பாதையை மறப்பவன், தன்னை வளர வைத்தவர்களை மதிக்காதவன் என்றுமே நிலைத்ததில்லை.. வடிவேலு ஒரு சிறந்த உதாரணம். அனைவருக்கும் அவர் ஒரு நல்ல பாடம்.
@kalaivanikalaivani8705
@kalaivanikalaivani8705 3 жыл бұрын
Ázaaqp
@mugunthaningram3331
@mugunthaningram3331 4 жыл бұрын
வடிவேலு சினிமாவில் நல்ல காமெடியன் தான் ஆனால் நிஜ வாழ்க்கையில் மிகவும் திமிர் பிடித்த நபர் இது நிறைய பேருக்கு தெரிவதில்லை.
@mahaboobjohn3982
@mahaboobjohn3982 4 жыл бұрын
தியாகுவின் நேர்கானல் உயிரோட்டமானது
@sabanathanasaippillai1053
@sabanathanasaippillai1053 4 жыл бұрын
தியாகுவின், தியாகம்,மெச்சத்தக்தது, எனக்கு மிகவும் பிடித்த நடிகர்.கனடாவிலிருந்து வாழ்த்துக்கள் வாழ்க பல்லாண்டு காலம் வாழ்க வளமுடன்.
@suryanadarnadar4287
@suryanadarnadar4287 4 жыл бұрын
அண்ணா தியாகு அவர்களின் அழகான சிந்தனை மற்றும் அவர்களின் இளகிய மனம் உலகில் வாழும் தமிழர்களில் பாதிபேராவது மனம் திறந்து பல அனாதைகளுக்கு உதவ வேண்டும் வாழ்த்துக்கள் அண்ணன் தியாகு அவர்களே
@kalyani15-h8e
@kalyani15-h8e 4 жыл бұрын
Romba nalla person Mr. Thiyagu sir!
@gopala7598
@gopala7598 4 жыл бұрын
Captain is great.
@stressout7852
@stressout7852 4 жыл бұрын
kzbin.info/www/bejne/i3a9qmmXrr2Xr9U
@UKDhanush
@UKDhanush 4 жыл бұрын
Nice interview, Thiyagu sema. Anchor did a good job, asking / reminding right question at the right moment. Innum confidentah pannunga thambi, vaazthukkal.
@mjahnvi7150
@mjahnvi7150 4 жыл бұрын
Thiyagu sir..Your combination with vadivelu was super..Mariamman indian bank, Panchu kadai owner..Vera level
@jothipandi1828
@jothipandi1828 4 жыл бұрын
என்ன அருமையான பேச்சு என்ன அருமையான சிந்தனை
@ashokkumarm342
@ashokkumarm342 4 жыл бұрын
Supper ethanya interview 👏👏👏👏👏👏unmaiyana interview supper 👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏
@heamnathrajan3019
@heamnathrajan3019 4 жыл бұрын
Adhan vargees dialogue with vinuchakravarthy masss....😁😅
@antibullshit594
@antibullshit594 4 жыл бұрын
Mr. Thyagu has proved to be a good and straightforward man! Never knew it until this interview🙏🏼 love his views!
@antibullshit594
@antibullshit594 4 жыл бұрын
Jenraj Sebastian 🙏🏼😅
@leoleo-ox1ho
@leoleo-ox1ho 4 жыл бұрын
Vijayakanth is a good human
@nadans.k4508
@nadans.k4508 4 жыл бұрын
நீங்கள் இந்த பேட்டியில் இலங்கை தமிழர்களின் நினைவு காட்டுவீர்கள் அதை ஒருபோதும் மறக்க மாட்டோம் நன்றி
@tamilkadhalphysco9039
@tamilkadhalphysco9039 4 жыл бұрын
Captain sir awesome👍👍👍👍
@anbur3009
@anbur3009 3 жыл бұрын
மிக சிறந்த கருத்துகளை தந்த தியாகு அண்ணணுக்கு நன்றி
@kidzeworld5578
@kidzeworld5578 4 жыл бұрын
மரியாதைக்குரிய தியாகு அவர்களே தமிழன் என்ற உணர்வுக்காகவே உங்களை நினைத்து பெருமைப்படுகிறேன்
@tamilpechuchannel2015
@tamilpechuchannel2015 4 жыл бұрын
அருமையான பதிவு.... தமிழன் தமிழன் தான்
@rajavenkat5594
@rajavenkat5594 4 жыл бұрын
தியாகு அண்ணன் பேட்டி மிக அருமை...
@ibrahimmohamed-we4ww
@ibrahimmohamed-we4ww 4 жыл бұрын
ரொம்ப அழகா சொன்னீங்க நண்பர்களை விட்டு குடுக்காம பேசுறீங்க Hats off to you Sir
@SathishKumar-vh8ih
@SathishKumar-vh8ih 4 жыл бұрын
அருமையான கலந்துரையாடல் ....வாழ்ததுகள் விக்னேஷ்....👏👏👍👍
@lightscameraactioncut898
@lightscameraactioncut898 4 жыл бұрын
Sathish Kumar thankyou very much brother
@lightscameraactioncut898
@lightscameraactioncut898 4 жыл бұрын
raju s thanks a lot sago. Learning from advices and experience
@velumaniramasamy4587
@velumaniramasamy4587 4 жыл бұрын
Thiyagu sir, you are great. You are gifted with God 's personality.
@shimbukarthi9737
@shimbukarthi9737 4 жыл бұрын
கேப்டன் விஜயகாந்த் எனதுயிர்
@wizard033
@wizard033 4 жыл бұрын
Un uyir oosal aadugirathu..nambikka throgi antha GABTAIN avan oru nandri ketta nai,Rauthar Ibrahim thaan avanai valarthu vittavan,100 padam nadicha appuram kalyanam aana vudan Rawthera Kazhatti vittutaan GABTAIN...athoda niruthinaana,avana valarthu vitta inathuke aappu vekkiraa maathiri Kallazhagar Vallarasu Vanjinathan Narasimma pondra padathula Bagistan Theeviravaathi athu ithunnu Islamiyargalai kevala paduthinaan Drogi, athukku thaan innaikku allah avanukku nalla kooli koduthaar... Oruthanai Onnum illama aakratha oru periya achievement..thooo...
@shimbukarthi9737
@shimbukarthi9737 4 жыл бұрын
@@wizard033 ada kirukku koothiyan...... therinjavanta pesalam... purinjavanta pesalam... ne idhula endha ragamum illai.... ungita pesradhu waste
@srinathvesrinathve1401
@srinathvesrinathve1401 4 жыл бұрын
எனக்கும் தான்
@DhanaSekar-xi1pt
@DhanaSekar-xi1pt 4 жыл бұрын
@@wizard033 loosu kumuta kuthi maari pesina ippadithan
@wizard033
@wizard033 4 жыл бұрын
@@shimbukarthi9737 avan kitte pichai edukkura neengal ellam en kitte pesa thaguthi atravanunga... Avan edutha padangalai innaiku edukka sollu appo theriyum viswaroopam maathiri aappu.. Aamam ivvalavu kobam varuthe avanum avan kudumbamum enna kizhichitaanga, koottani beram pesi unga ellar nambikkaiyum veenadichhi vote a vithutaanga.. Kamalhassan maathiri koottani illama irukka sollu.. Appuram athu ennada avvalavu elakaaram jananga mela, naakkka kadipaanasm satham poduvaanam.. ippo enna aachu... Saaptla uppo pottu thinnungada
@SasiKumar-pz7di
@SasiKumar-pz7di 3 жыл бұрын
மனசுல இருக்கிறத அப்படியே பேசுற நேர்மறையான மனிதன் நீ!
@chandiranchandiran8900
@chandiranchandiran8900 4 жыл бұрын
வடிவேலு நல்ல காமெடி நடிகர் 🔥 ஆனால் விஜயகாந்த் அண்ணன தப்பா பேசி இருக்க கூடாது 😠
@anandaraj3366
@anandaraj3366 3 жыл бұрын
கெட்ட நேரம் வரும்போது கூடா நட்பு வரும் நல்ல வர்களை எதிர்க்க தோன்றும்
@julehabanu6844
@julehabanu6844 3 жыл бұрын
Bbb
@bhuvanaeseribhuvana746
@bhuvanaeseribhuvana746 3 жыл бұрын
@@anandaraj3366 v
@sundaramdamu6971
@sundaramdamu6971 3 жыл бұрын
@@anandaraj3366 . ,
@sundaramdamu6971
@sundaramdamu6971 3 жыл бұрын
@@anandaraj3366 ,,
@MohanMohan-do8wz
@MohanMohan-do8wz 4 жыл бұрын
Caption is great
@tamilremax2814
@tamilremax2814 4 жыл бұрын
19:52 captain
@santhoshr2270
@santhoshr2270 4 жыл бұрын
Tq
@balasuberamaniyanbalu6512
@balasuberamaniyanbalu6512 3 жыл бұрын
நன்றி தியாகு அண்ணா கண்கள் கலங்கினா சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர்
@legendwarrior85
@legendwarrior85 4 жыл бұрын
Me and my mom THaygu sir fan .... good interview and nice person !
@kgreekeshvarmanvarman
@kgreekeshvarmanvarman 4 жыл бұрын
A real human,God bless you , my dear brother.
@mayilmurugan6335
@mayilmurugan6335 4 жыл бұрын
எங்க வர்கீஸ் ரொம்ப நாளைக்கு அப்ரோம் பக்கிறோம்,நல்ல நடிகர்
@balajimettals1218
@balajimettals1218 4 жыл бұрын
Captain ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
@magendrans8387
@magendrans8387 4 жыл бұрын
With Thiyagu Sir, nice interview✍️✍️✍️💐💐💐
@நா.மாயகிருஷ்ணன்.N
@நா.மாயகிருஷ்ணன்.N 4 жыл бұрын
மிக சிறப்பு அனைத்தும் உன்மை
@skl2837
@skl2837 4 жыл бұрын
வடிவேலுவை அறிமுக படுத்திய ராஜ்கிரனையே அசிங்க படுத்திய வடிவேலு,,
@karthiga678
@karthiga678 3 жыл бұрын
Yes it's 100% true. . .
@magneteye3955
@magneteye3955 4 жыл бұрын
Captain nallavar
@rajinirajendrakumar77
@rajinirajendrakumar77 3 жыл бұрын
Very nice person thiyagu
@martinprasad2783
@martinprasad2783 3 жыл бұрын
Fells crying 😭😭😭😭😭when talking about vijayakanth anna
@கே.கே
@கே.கே 4 жыл бұрын
அருமையான பேச்சு
@தமிழன்-ம1ச
@தமிழன்-ம1ச 3 жыл бұрын
10:39 இன்னைக்கு பங்குனி உத்திரம் சார் 👏👏👏👏👏👏👏👏👏👍👍👍👍👍2021/3/28
@mr.legend8891
@mr.legend8891 3 жыл бұрын
Oru varusam munadi vantha vedio
@தமிழன்-ம1ச
@தமிழன்-ம1ச 3 жыл бұрын
@@mr.legend8891 மிஸ்டர் லெசன்டு அது எங்களுக்கும் தெரியும் நாம் இந்த வீடியோவை பார்த்தது 28 3 2021 அன்னைக்கு பங்குனி உத்திரம் எதர்ச்சையாக பாத்தேன் . சரியா லெசன்டு
@loganathanganesan9578
@loganathanganesan9578 4 жыл бұрын
Anchor registered about kamarajan in the correct time hats off
@lightscameraactioncut898
@lightscameraactioncut898 4 жыл бұрын
Loganathan ganesan thanks a lot brother for ur support
@KAUTIONS
@KAUTIONS 4 жыл бұрын
yes very well done by him...we need to give credit where its due.
@lightscameraactioncut898
@lightscameraactioncut898 4 жыл бұрын
KAUTIONS thanks very much ❤️ happy to hear ur appreciation
@harryprasanth
@harryprasanth 4 жыл бұрын
❤️
@HariHaran-ef7xq
@HariHaran-ef7xq 4 жыл бұрын
True
@divyapriyachennai2356
@divyapriyachennai2356 4 жыл бұрын
About vijaykanth 19.50
@mohanapriyan8797
@mohanapriyan8797 4 жыл бұрын
U r Beauty divyapriya
@umaramzar1683
@umaramzar1683 4 жыл бұрын
divya darling i love u daa will u marry me
@kandakandy8593
@kandakandy8593 4 жыл бұрын
@@umaramzar1683 ennada ipdi kelambiteenga...
@umaramzar1683
@umaramzar1683 4 жыл бұрын
@@kandakandy8593 love mood start aayirichi brother
@divyapriyachennai2356
@divyapriyachennai2356 4 жыл бұрын
@@umaramzar1683 love ha its funny I don't even know you
@haritharanmuniandy9424
@haritharanmuniandy9424 4 жыл бұрын
Mr Thyagu, is great character artist. I'm seeing him from Palaivana chollai. God Bless him with good health
@sathishnayak8719
@sathishnayak8719 4 жыл бұрын
தியாகு அவர்கள் கையால் அவார்டு வாங்கியது க்கு நான் பெருமைபடுகிறேன்
@sudhakar3313
@sudhakar3313 4 жыл бұрын
Thiyagu ANNA 300% CORRECT, SUPER ANNA
@karumuthukarumuthu6450
@karumuthukarumuthu6450 4 жыл бұрын
தியாகு சார் உங்கள் பதிவு அருமை கெடுவான் கேடுநினைப்பான் நீங்கள் உங்கள் குடும்பம் வாழ்க வளமுடன்
@devakis5336
@devakis5336 3 жыл бұрын
தியாகு sir குழந்தைகள் பற்றி பேசியது பணம் படைத்தவர்கள் சிந்திக்க வேண்டும்
@kanagarajkanagaraj1455
@kanagarajkanagaraj1455 4 жыл бұрын
Captain is always gold gold gold......
@baskaran2360
@baskaran2360 4 жыл бұрын
Very Emotional person❤️
@devuuu7940
@devuuu7940 4 жыл бұрын
மாநகர காவல் படத்துல "வண்ணை வரதன் " கேரக்டர் யாரால மறக்க முடியும் … இவருக்கு ஏன் வாய்ப்பு இல்லை ?
@artikabuilders7309
@artikabuilders7309 4 жыл бұрын
கால் வாதத்தினால் பாதிக்கப்பட்டுள்ளார்.. ஒரு ஆள் துணையோடு நடக்க வேண்டியுள்ளது.. மற்றபடி எந்த காரணமும் இல்லை
@skkrishmi
@skkrishmi 3 жыл бұрын
Useful mseges thiyagu sir
@sarathbabuk9795
@sarathbabuk9795 3 жыл бұрын
விஜயகாந்த் சினிமாவில் நல்லவனாக இருந்ததை விட பல மடங்கு நிஜத்தில் நல்லவர் ....
@maheshsadanandam739
@maheshsadanandam739 4 жыл бұрын
Great speech #thiyagu sir.. one of the gentlemen in the industry
@aravindswamy2742
@aravindswamy2742 4 жыл бұрын
The best interview 😍
@funlife7584
@funlife7584 4 жыл бұрын
12:58 to 13:07 ஓகோ முருகதாஸ் அப்பவே காப்பிதானா😂😂😂😂
@kiranprasannad6930
@kiranprasannad6930 4 жыл бұрын
Avar sonnathae ennanu theriama pesaryia na😬
@mrdj7285
@mrdj7285 4 жыл бұрын
@@kiranprasannad6930 bro cool. He meant it just for fun...
@prashanthjayaraj1383
@prashanthjayaraj1383 4 жыл бұрын
Aha ha ha..Thats true
@saswin2757
@saswin2757 4 жыл бұрын
Sema bro..
@Indian2285
@Indian2285 4 жыл бұрын
Yow.. yaaru ya nee.. kalukku nu siruchuten
@manikkumar4481
@manikkumar4481 4 жыл бұрын
We need chitra to interview this kind of actors
@NVPHOBBIES
@NVPHOBBIES 4 жыл бұрын
True
@komahankavirinadan2670
@komahankavirinadan2670 2 жыл бұрын
அருமையான நடிகர்,நல்ல பேட்டி.
@vadivelk8892
@vadivelk8892 3 жыл бұрын
Thank you very much sir for this video published
@revathisuresh6162
@revathisuresh6162 4 жыл бұрын
Captain sir epavum super.i like it very much.avar oru good person.vijayaganth sir neenga marupadiyum nalla padiya gunam aganum.en ivaraku vote pana matringa.
@MuthuKumar-jz7yr
@MuthuKumar-jz7yr 3 жыл бұрын
காமராஜரை ஞாபகபடுத்தியதற்கு நன்றி நெறியாளரே
@HariHaran-ef7xq
@HariHaran-ef7xq 4 жыл бұрын
About Sivaji & Prabhu great comedy & It is true also .Current generation dont know the value of money!!
@RajKumar-qd4uv
@RajKumar-qd4uv 4 жыл бұрын
What a lifeline statement.... 8:35 awesome one
@mohamedazam5888
@mohamedazam5888 3 жыл бұрын
Very good human Very Truth speech
@revathisuresh6162
@revathisuresh6162 4 жыл бұрын
Intha Vadivelu nandri ketavan.Captain sir pathi pesa unaku enna thaguthi iruku Vadivelu nayee.captain sir nalla manasu yarukum varathu.he is good person.avar enaku romba pidikum.avar movies are super.radika pair super captain sir ku.cm varalam avar.avarku vote podunga. avar nalla padiya gunam aganum.
@estherthomas4481
@estherthomas4481 4 жыл бұрын
குறைகுடம் வடிவேல்
@pradeep9587
@pradeep9587 4 жыл бұрын
Vijaykanth best person
@seshansriraman9443
@seshansriraman9443 3 жыл бұрын
I know the story he is telling. Most of the time during college TR used to sing all the songs in front Of my house during tea time. Also his love story.......great artist! Hose dats itself.....
@govindaraj3918
@govindaraj3918 4 жыл бұрын
One of the best interview t talkies....thyiagu sir great....experience makes the perfect man....excellent sir..
@asarudeenfahad.m.y.2631
@asarudeenfahad.m.y.2631 4 жыл бұрын
You earn respect.... Understand clearly human life 👏🙌
@deena.superdayalan4853
@deena.superdayalan4853 3 жыл бұрын
Arumaiyana manamthirantha velippataiyana pechu.parattukkal
@rayappancreations3144
@rayappancreations3144 3 жыл бұрын
அருமை பேச்சு.
@ismailRisma
@ismailRisma 4 жыл бұрын
Screen la pakkum pothu comidy piece nu nenacha ivara nijathula hero👏👏👏
@divinegoddess_3
@divinegoddess_3 4 жыл бұрын
That is reel... This is real
@krishnammalr1324
@krishnammalr1324 3 жыл бұрын
Super thiyagu
@onlymusicx9747
@onlymusicx9747 4 жыл бұрын
பழசை மறக்கக்கூடாது அது உங்களுக்கும் பொருந்தும்
@l.m.g.r5717
@l.m.g.r5717 4 жыл бұрын
Vadivelu spoiled his Carrier because his attitude what ever talented it's waste.
@muthumari9294
@muthumari9294 3 жыл бұрын
சிறந்த கலைஞர்.
@srinivasanvasan63n26
@srinivasanvasan63n26 4 жыл бұрын
வாழ்த்துக்கள், தியாகு, சார்
@selvarajnadar9954
@selvarajnadar9954 4 жыл бұрын
Supera sonnirkal thiyagu
@Disha87
@Disha87 4 жыл бұрын
20:39..தர்மம் தலை காக்கும் அது பொய் சார்.....கரக்டு.. ' அது அந்த காலம், இப்ப தலைல இருக்குற மசிர கூட காப்பாத்தாது' - 'தலீவர் கவுண்ட மணி'-
@karthiknetworking2415
@karthiknetworking2415 4 жыл бұрын
Athan neenga mottaya suthringa
@Disha87
@Disha87 4 жыл бұрын
@@karthiknetworking2415 ..அத வேற ஞாபகப்படுத்தீட்டீங்க, நெஞ்சமெல்லாம் புண்ணா இருக்கு தம்பி....😜.... இந்த சின்ன போட்டோவுல அம்புட்டு பெருசாவா தெரிது?
@elankamal1
@elankamal1 4 жыл бұрын
Govandamani dialogue from pandidurai movie
@pastinvictor7116
@pastinvictor7116 4 жыл бұрын
Best reply sir 😀👌
@clementflutto6921
@clementflutto6921 4 жыл бұрын
Thaygu Sir, very good And nicely spoken , May Jesus Christ bless you and your family, I am from Bangalore
@KarthiKarthi-gy3pr
@KarthiKarthi-gy3pr 4 жыл бұрын
ullathil.nalla.ullam.enga.vijayaganth.sir
@anumandand7993
@anumandand7993 4 жыл бұрын
Ungal anbuullathukku valthukal
@athinarayanan9894
@athinarayanan9894 3 жыл бұрын
Captain 💥 Vijayakanth 💪
@ramcfd
@ramcfd 3 жыл бұрын
Great Interview ,Out of so many interviews that I have seen this best by any standards
@primedhoops8824
@primedhoops8824 3 жыл бұрын
True speech .
@kumaranithakumaranitha8265
@kumaranithakumaranitha8265 3 жыл бұрын
தியாகுஅன்ன.சுப்பர்என்றும்கேப்டன்வாழ்க
@ramakrishnanr1697
@ramakrishnanr1697 4 жыл бұрын
Captain mass
@subramanismani3109
@subramanismani3109 4 жыл бұрын
Thiygu good name as per nameology, good actor good heart like MGR. God blesses to him and his family members.
@athinarayanan9894
@athinarayanan9894 3 жыл бұрын
Vijayakanth 🎉
@haricr7261
@haricr7261 4 жыл бұрын
அருமை
@alifimam7676
@alifimam7676 4 жыл бұрын
Unmai unmai unmai 👍👍👍👍👍👌👌👌
@VijayKumar-qg8iy
@VijayKumar-qg8iy 4 жыл бұрын
Thiyagu great super knowledge super good man I fan of you
@klinestpr
@klinestpr 4 жыл бұрын
ஒரு ஃபேன் வச்சு பேட்டி எடுத்து இருக்கலாம் வேத்து வடியுது பாவம்
@vrcsasi152
@vrcsasi152 4 жыл бұрын
Nice interview with life lessons. God bless both of you.
Don’t Choose The Wrong Box 😱
00:41
Topper Guild
Рет қаралды 58 МЛН
UFC 310 : Рахмонов VS Мачадо Гэрри
05:00
Setanta Sports UFC
Рет қаралды 1,2 МЛН
1% vs 100% #beatbox #tiktok
01:10
BeatboxJCOP
Рет қаралды 52 МЛН
Wall Rebound Challenge 🙈😱
00:34
Celine Dept
Рет қаралды 21 МЛН
Don’t Choose The Wrong Box 😱
00:41
Topper Guild
Рет қаралды 58 МЛН