Vadivelu மேல Vijayakanth-க்கு கோவமே இல்ல., Actor Thiyagu Emotional Interview | Vijayakanth | Vijay

  Рет қаралды 148,964

Rednool

Rednool

Күн бұрын

#vijayakanth #actor #thiyagu #emotional #emotionalinterview #friendship #broken #rednool #vgpmarinekingdom #gtholidays #rubiluxpaint
Vadivelu மேல Vijayakanth-க்கு கோவமே இல்ல., Actor Thiyagu Emotional Interview | Vijayakanth | Vijay
Subscribe - / @rednoolofficial - Thank you for your support.
===============================
Rednool is a Digital Media Platform that provides you fully Entertainment based on Cinema, Music Concerts & Events, Reality Shows, Exclusive Interviews, Lifestyle and much more.
Watch out this Global KZbin Channel to know more around the World, Stay tuned and Enjoy with us!
You Can Also Follow Us for more Updates @rednoolofficial
#0102825

Пікірлер: 83
@kandasamyganesan6625
@kandasamyganesan6625 7 ай бұрын
அந்த நன்றி தான்,இன்று வரை மக்கள் மனதில் மறையாமல் அவரை வாழ வைக்கிறது.
@KathirL-wv6vu
@KathirL-wv6vu 7 ай бұрын
விஜயகாந்த் ஃபேன் என்பதில் எனக்கு மிக்க மகிழ்ச்சி❤❤
@Spatteswarans
@Spatteswarans 7 ай бұрын
நடிகர் தியாகு சொன்னார் இதை கேட்டவர்களுக்கும். மற்றவர்களுக்கு ம் புத்தி வரட்டும் என்றும் நம் மனதில் கேப்டன் நான் ஒரு ரசிகன்
@balakrisnan3948
@balakrisnan3948 7 ай бұрын
❤❤கேப்டன் முரசு வெற்றி முரசு
@Dinesh-od6qs
@Dinesh-od6qs 7 ай бұрын
எங்கள் தெய்வம் 🙏🙏🙏 கேப்டன்
@TamilSelvi-b3l
@TamilSelvi-b3l 7 ай бұрын
விஜி சார் இருக்கும் போது அருமை தெரியாதவர்கள் இறந்த பிறகு அவரது மதிப்பைக் தெரிந்து கொள்ள நல்ல நேரம்
@RajeevkuttanRajeev
@RajeevkuttanRajeev 7 ай бұрын
கேப்டன் ஒரு கடவுள் இதுதான் உண்மை
@msprakash1973
@msprakash1973 7 ай бұрын
கண்கள் கலங்குகிறது.... ஐயா வாழ்ந்த காலத்தில் நானும் வாழ்ந்திருக்கிறேன் என்பதே என் பெருமை ...
@gangeshwariganesh3240
@gangeshwariganesh3240 7 ай бұрын
Nandri ketta nadigarkal sangam enga anna vijayakanth ku ethuvume seyyala sir
@kumakuma6237
@kumakuma6237 7 ай бұрын
Thyiagu sir super 👌 athaan captainuku thiyagu sir eai pidikum captain❤❤❤
@SenthilKumar-ro4eu
@SenthilKumar-ro4eu 7 ай бұрын
Very thanks thiyagu sir.my dear captain vijaykanth sir is my god
@Vasanthan-w1g
@Vasanthan-w1g 7 ай бұрын
Great Lion 🦁🦁🦁🦁🦁🦁🦁🦁 Ayya Captain ayya 🙏🙏🙏🙏🙏🙏
@mohamedrafi7899
@mohamedrafi7899 7 ай бұрын
பல உயிர்களின் பசியை தீர்த்த ஒரு நல்ல உள்ளம் இன்று நம்மிடையே இல்லை 😢 😢 என்றும் நம் நினைவில் கேப்டன் விஜயகாந்த் அவர்கள்
@pkt6046
@pkt6046 7 ай бұрын
நீங்கள் வாழும் காலம்வரை நட்பை மறவாமல் இந்த உலகில் கேப்டன் விஜயகாந்த் நண்பர் என்று புகழ் வாங்குங்கள் ஐயா 🙏
@KannanM-l5j
@KannanM-l5j 7 ай бұрын
Peoples super star ✨✨✨✨ Padma Bhushan ❤ Greatest of all time 💞❤️ Tamil Nadu tavara Vita tanga Magan yengal Annan puratchi kalaingar captain Vijaykanth avargal ❤ karnanin avatharam ❤ makkalin vallal ❤ Singathin Garjanai yengal Annan vijaykanth ❤ miss u Anna 😢😢😢😢😢😢😢😢
@KathirL-wv6vu
@KathirL-wv6vu 7 ай бұрын
இத பாக்க பாக்க வெரி ஆகுது ஒம்மலே இவங்கல்லாம் ஒரு நடிகர்னு சீ. இன்றைக்கும் என்றைக்கும் நீ எங்கள் நெஞ்சத்தில் கேப்டன் மட்டுமே
@MahaRaja-xw2zp
@MahaRaja-xw2zp 4 ай бұрын
என்றும் திரு தியாகு அவர்கள் மட்டும் கேப்டனை தவறாக பேசியதில்லை 🙏அவரை குறை கூற வேண்டாம் 🙏
@veeraputhiran5845
@veeraputhiran5845 3 ай бұрын
சகோதர இந்த தமிழ்நாட்டில் அரசியல் நாய்கள் அவரையும் ஒரு ஜாதி என்று கேப்டனை முத்திரை குத்துறாங்க உங்கள் நண்பன் வேறு ஒரு ஜாதியா இருப்பான் ஆனால் அதே நண்பன் உங்களுக்கு ஒரு பிரச்சினை என்றால் தோழ்கொடுப்பான்
@AdharshVallam
@AdharshVallam 7 ай бұрын
Best Interview
@vasanththomas3365
@vasanththomas3365 7 ай бұрын
vanakam thyagu ayya
@ggghh8380
@ggghh8380 7 ай бұрын
தியாகு வணக்கம்
@MalarMoorthi
@MalarMoorthi 7 ай бұрын
Arumaiyaan,pechu,thiru,thiyagu Avargale,😢😢😢😢😢😢😢🙏🙏🙏🙏🙏🙏🙏💪💪💪💪💪💪🌹🌹🌹🌹🌹✊✊✊✊🍰🍰🍰❤❤❤🔥🔥💥💥,intha,jenmarhil Thiru,keptan,pugaz,maraiyathu
@brothers583
@brothers583 7 ай бұрын
Thalapathy😍😍❤️
@SenthilKumar-zk8rj
@SenthilKumar-zk8rj 7 ай бұрын
Captain friendship
@sarasakthisarasakthi6848
@sarasakthisarasakthi6848 7 ай бұрын
Miss u captain sir
@satiajiteb1748
@satiajiteb1748 7 ай бұрын
good interview
@sathishkumar7333
@sathishkumar7333 7 ай бұрын
THIRUNGA MAATAANGAA...THIYAGU...IPPO KUDA VIJI VACHU THAAN SAMBADHIKIRAA.. REDNOOL MULIYAM MAAA
@SivaKumar-qe1et
@SivaKumar-qe1et 7 ай бұрын
Miss u sir 😂😂
@priyadharsini007.
@priyadharsini007. 6 ай бұрын
Avar friends nu soldra aalungallam dhroginga thaan....avar natpukku kodutha nambikkaiya neenga keduthutteenga.... irukkumpodhu vaai thirakkala ippo irandha piragu avarai pesi pizhaikkireenga....
@VasanthKumar.N-b6n
@VasanthKumar.N-b6n 4 ай бұрын
❤❤❤🎉
@SenthilKumar-zk8rj
@SenthilKumar-zk8rj 7 ай бұрын
Eni captain pola entha hero varamadayathu sokathangam
@alagesanadaikkalam5750
@alagesanadaikkalam5750 7 ай бұрын
Super
@pazhanivel3593
@pazhanivel3593 7 ай бұрын
கேப்டன் புகழ் என்றென்றும் நிலைத்து நிற்கும்
@vasanththomas3365
@vasanththomas3365 7 ай бұрын
captain death indru varai yethukolla mudyula
@kuppuswamyaruviezhamvaippa3907
@kuppuswamyaruviezhamvaippa3907 7 ай бұрын
தங்கத் தலைவா சொக்கத் தங்கமே
@smmuthu460
@smmuthu460 4 ай бұрын
Kaptan na kethu veeram
@mypeople2413
@mypeople2413 7 ай бұрын
Otha nadikarsakkam enee erukkathuda salute captain
@Thangaraj-xj5lp
@Thangaraj-xj5lp 5 күн бұрын
😢😢😢😢😢😢😢😢😢😢
@MohanMohan-wm1rm
@MohanMohan-wm1rm 4 ай бұрын
thyaghu avarghalai paetti kanda anchor yaaru
@vasugevasu6557
@vasugevasu6557 7 ай бұрын
😭😭😭🙏🙏🙏
@Vijayaragavan39
@Vijayaragavan39 7 ай бұрын
அவர் இரக்கவில்லை
@tilakshekar6150
@tilakshekar6150 7 ай бұрын
ஏன் விஜய காந்த் முதல் அமைச்சர் ஆக வில்லை என்ன ஆனது.
@ranitha1569
@ranitha1569 7 ай бұрын
DMK more spoiled his image by using media,Sun tv, வடிவேல்,, also politics
@humanbeinghb3899
@humanbeinghb3899 7 ай бұрын
​@@ranitha1569செருப்பு.. அரசியல் தெரியாமல் உளறாதே..
@humanbeinghb3899
@humanbeinghb3899 7 ай бұрын
​@@ranitha1569அரைவேக்காடு..
@humanbeinghb3899
@humanbeinghb3899 7 ай бұрын
தேமுதிக MLA க்கள் அதிக எண்ணிக்கையில் அதிமுகவில் சேர்ந்தனர்.. திமுகவில் குறைவான எண்ணிக்கையில் சேர்ந்தனர்.. சட்டசபையில் நாக்கை துருத்தி பேசிய விஜயகாந்தை பார்த்து மிரண்டு போன ஜெயலலிதா குடித்துவிட்டு சட்டசபைக்கு வருகிறாரென அதிமுக ஆதரவு பத்திரிக்கையாளர்களை வைத்து அவதூறு பரப்பினார்.. விஜயகாந்த் மனைவியுடன ஏர்போட்டில் நடந்து வரும் போது அதிமுக ஆதரவு பத்திரிக்கையாள நாய் வம்பு இழுத்தது..கேப்டனும் நாய் என்று அந்த பத்திரிக்கையாள நாயை திட்டி வாக்குவாதம் செய்தார. அது சம்பந்தப்பட்ட வழக்கு இப்போது கேப்டன் மறைந்த பின்பு முடிவுக்கு வந்தது.. அந்த நாய் பேட்டிக்கூட கொடுத்திருக்கான். நெருங்கிய நண்பரான சுந்தர் ராஜன் கூட அதிமுகவில் சேர்ந்தது மிகுந்த மனக்கவலை உண்டாக்கியது.. அதிக மது,ஓய்வில்லாமல் சண்டை காட்சி நடிப்பு,அதில் ஏற்பட்ட அடி,காயம் இதையெல்லாம் விட தைராய்டு சுரப்பி கோளாறு.. அதை மாற்ற அறுவை சிகிச்சை அதுவும் தவறாக முடிந்தது . . வயது ,உடல்நலம் சரியில்லாதது தான் அவரால் பேசவோ,தன் வேலைகளை தான் செய்யவோ முடியாமல் போனது.. வடிவேல் பிரச்சனை அத்தனை பெரிதாக பாதிக்கவில்லை.. கலைஞர் மீது அன்பும் அக்கறை உடையவர் கேப்டன்.. கலைஞரும் கேப்டன் மீது மிகுந்த அன்புடையவர்.. கட்சி தொடங்கும்போது கூட கலைஞரை சந்தித்து மரியாதை செய்தார்.. தன்னையே எதிர்க்க போகிறவரென தெரிந்தும் பாராட்டும்,வாழ்த்தும் செய்தார் கலைஞர்.. கூட்டணிக்காக காத்திருந்தார் கலைஞர்.. கடைசி நேரத்தில் மனைவி பிரேமலதா கேப்டன் டிவியில் அதிமுக வுடன் கூட்டணி என சுதீஷ் உடன் சேர்ந்து அறிவித்தார்.. சும்மா எதையும் தெரியாமல் வாய் இருக்கு,கை இருக்குனு எழுதுன ரஞ்சிதா செருப்படி விழும்..போடி
@tilakshekar6150
@tilakshekar6150 7 ай бұрын
@@humanbeinghb3899 நீ தான் சொல்லு என்ன அரசியல்.
@saravanantsp1642
@saravanantsp1642 7 ай бұрын
அருமையான பேட்டி தியாகு அவர்களுக்கு மிக்க நன்றி
@heartbeat8007
@heartbeat8007 7 ай бұрын
ஒரு நண்பன்ணா இவருமாரிதான் இருக்கனும் நன்றி தியாகுசார்
@PrinceBharathi1515
@PrinceBharathi1515 7 ай бұрын
கேப்டன் சார் இல்லை என்பதை என்னால் இன்று வரை ஏற்றுக்கொள்ள முடியவில்லை
@vikram4387
@vikram4387 7 ай бұрын
Super.. Tamil makkal viji sira romba miss panitanga.. Importance therila.. Hats of viji sir
@muthumarimgm8023
@muthumarimgm8023 7 ай бұрын
Thiyagu sir kitta interview pannuga vijayakanth sir pathi kettu therinchukkanum.
@kumakuma6237
@kumakuma6237 7 ай бұрын
Innum thyiagu sir captain pathi neraiya share pana solungal sweet memories of captain ...innum thyiagu sir kittae captain interview edungo ..mudala part 2 podungo..
@MuniyaSamyRengan
@MuniyaSamyRengan 7 ай бұрын
அருமையான பேச்சு
@Dinesh-od6qs
@Dinesh-od6qs 7 ай бұрын
நன்றி தியாகு சார் நன்றி சகோ❤❤
@muthumarimgm8023
@muthumarimgm8023 7 ай бұрын
Nandri ketta nadigar sangam sir antha naigala pannuna thurogathu nenaichu ungalukku mattum ella engalukkum romba kasdama erukku nadigar sangam captain ku senjathu thurogam atha eppavum marakka mattom.
@ranga-sj4qv
@ranga-sj4qv 7 ай бұрын
Thank you Thiyagu sir
@umamaheswarikrishnamoorthy1427
@umamaheswarikrishnamoorthy1427 7 ай бұрын
Arumaiyana nerkanal etharthamana unmaiyana manithar hatsoff to Rednool..
@sriniari5349
@sriniari5349 3 ай бұрын
Supar.anna😭😭😭😭😭😭❤❤❤🌹🌹🌹🌹🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@crazykiller2955
@crazykiller2955 3 ай бұрын
Captain super
@KesavanS-s2m
@KesavanS-s2m 7 ай бұрын
Original viji thiyagu
@asalvlog587
@asalvlog587 6 ай бұрын
I am miss you captain
@sathishkumar7333
@sathishkumar7333 7 ай бұрын
IDHU ELLAM ORU POZHAPPUU
@manoharan2132
@manoharan2132 7 ай бұрын
Super sir
@SenthilKumar-zk8rj
@SenthilKumar-zk8rj 7 ай бұрын
Vote for captain
@nagarajansabapathi594
@nagarajansabapathi594 22 күн бұрын
சார் உண்மையான நண்பன் நீங்க ❤❤
@Boopathiofficial
@Boopathiofficial 7 ай бұрын
🇧🇪🇧🇪🇧🇪🌹🌹👌🏻🙏🙏
@sathyarajs3632
@sathyarajs3632 7 ай бұрын
Captain only tana talaivan 🎉
@ajinsivaji5084
@ajinsivaji5084 7 ай бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏🦁
@sathishkumar7333
@sathishkumar7333 7 ай бұрын
DAAAIII...vunnaiyum..andha thotru noi..radha ravi YAIVUM.... CAPTAIN VIDA MAATTAR...innum vizha thaan poreenga
@VasanthKumar.N-b6n
@VasanthKumar.N-b6n 7 ай бұрын
❤👌👌👌👌❤🙏🏼🙏🏼🙏🏼
@MariMuthu-wm1je
@MariMuthu-wm1je 2 күн бұрын
Hii
@Pushpa-qu3fk
@Pushpa-qu3fk 7 ай бұрын
🙏😭💔
Please Help This Poor Boy 🙏
00:40
Alan Chikin Chow
Рет қаралды 15 МЛН
Officer Rabbit is so bad. He made Luffy deaf. #funny #supersiblings #comedy
00:18
Funny superhero siblings
Рет қаралды 7 МЛН
БЕЛКА СЬЕЛА КОТЕНКА?#cat
00:13
Лайки Like
Рет қаралды 2,2 МЛН
Please Help This Poor Boy 🙏
00:40
Alan Chikin Chow
Рет қаралды 15 МЛН