இன்று அம்மா வீட்டில் மறக்க முடியாத சந்தோசமான நாள் | Tamil | Srilankan Tamil | Mr Suman #jaffnavlog #food #swisstamil #mrsuman #automobile #skvlog #love #sk
Пікірлер: 48
@margaretjeyamala-qc2ji7 ай бұрын
மாமா மருமகனுக்கு நல்ல அழகான தொட்டியில் கட்டியிருக்கின்றார்.வாழ்த்துக்கள். தொட்டிலில் குழந்தையை போட்டால் மெதுவாக ஆட்டுங்கள்.Baby பாவம் 6:34 சுமன்.
@mahalingamsarojadevi99087 ай бұрын
SUM thank you and bless you mama helping baby ❤❤❤
@wimalaraju50937 ай бұрын
தாா மாமன் அழகான எணை கட்டி பிள்ளை தாலாட்டு நல்லா இருக்கிறது. மெதுவாக மென்மையாக எதை ஆட்ட வேண்டும். பிள்ளையின் தலை குலுங்கிற மாதிரி பலமாக ஆட்டக்கூடாது. எல்லோரும் சந்தோஷமாக இருங்கள். May God bless you all. ❤❤❤🎉🎉😊😊
@Kscreative97 ай бұрын
Super brother ❤❤chellakuddy god bless all of you ❤❤
@godblessyou46897 ай бұрын
இந்த தேங்காய் நார்கயிரு கட்டக்கூடாது ஏன்என்றால் கயிற்றில்யிருந்து துரும்பு தூசி பிள்ளை கண்ணு உடம்பில் விலும். நூல் கயிரு கட்டலாம். தாய்மாமன் தொட்டில் கட்டினதை பார்க்கும் போது ரொம்ப சந்தோசம்மாக இருக்கு🎉🙏
@sasibalendran30377 ай бұрын
Vallthukkal mama
@vadijega17207 ай бұрын
You have lots of talent Suman.
@bavatharinisivamohan28867 ай бұрын
Super ❤❤❤❤ ❤குட்டிக்கு நல்ல மாமா.
@nithannilo48027 ай бұрын
Super super super bro
@ThanushiyaThanu-ql4bg7 ай бұрын
Mama anpana chella kuddi marumakanukku oru alakana thoddil kaddi irukkegka anna Super Anna valththukkal
@ThanushiyaThanu-ql4bg7 ай бұрын
Super Anna nalla oru vidijova irukku anna valththukkal anna God bless you anna
@eishaeisha24537 ай бұрын
Super brother 🙌👌💖
@LPriyaa-v7s7 ай бұрын
Good family am so happy ❤😊
@cdnnmonaakitchen85047 ай бұрын
குழந்தையை தொட்டிலில் போட்டால் மெதுதுவாக ஆட்ட வேண்டும்.பால் செமிக்காது.21இக்கு தொட்டிலில் போடலாம்.சுமனுக்கு ஆண் குழந்தை அடுத்ததாக பிறக்கும்.செல்லக்கிளி அவர்கள் காணவில்லை.FROM CDN MONAA COOK/CANADA
@KumarSellathurai7 ай бұрын
தாய் மாமன் அழகான ஏனைய கட்டி முடித்துள்ளார் மருமகன் ககுடுத்துவைதவன் ❤
@varmivarmi96337 ай бұрын
Super
@santhanayakeibalendran69377 ай бұрын
SUPERB suman😊👌
@Suganthini-t1b7 ай бұрын
Super❤❤❤suganthini
@rohinikiri56957 ай бұрын
ஆகா அருமை 😊
@kittybala79517 ай бұрын
Super vlog 👍👍❤❤
@sutharsininadesan82417 ай бұрын
God bless you anna ❤❤❤❤❤
@srisubs35047 ай бұрын
Very nice ❤❤❤❤❤❤
@sellathuraikanaganayagam-zy7sd7 ай бұрын
வெறும் ஏனை ஆடக்கூடாது சுமன் 👍🇨🇭
@amuthys50227 ай бұрын
💯 true
@Nisha-y7k7 ай бұрын
தாய் மாமன் தொட்டில் கட்டி பெயர் வைப்பது இந்தியா வழக்கம்.