கல்வி, வானிலை மற்றும் வேலைவாய்ப்பு தகவல்களை உங்களுக்காக உடனுக்குடன் நமது சேனலில்.
Пікірлер: 47
@AnushikkaAnushi18 сағат бұрын
அண்ணா தற்போது மட்டக்களப்பு மாவட்டத்தில் வாகரை பிரதேச செயலாளர் பிரிவில் தற்போது கனமழை பெய்து வருகிறது
@RameshRamesh-ei6ec17 сағат бұрын
திருகோணமலை மாவட்டத்தில் மழைப்பொழிவு தற்போது.. நன்றிகள் நண்பரே
@VVJRajh18 сағат бұрын
Bro மட்டகளப்பில் இன்றும் கடும் மழை
@suganthinimahesan945217 сағат бұрын
கடவுளே நீ தான் மக்களை காப்பாற்று.
@MakeshMakesh-q2n17 сағат бұрын
Nanri🙏🙏🙏 jaffna iruddaaka ullàthu 🌹🌹🌹🌹
@kanapathippilaisivakumar725217 сағат бұрын
நன்றி யாழ் ப்பாணம்
@vaishnavisrirangan560717 сағат бұрын
சோதிடர் ஷெல்வி ஐயா தெரிவித்தது போல் இயற்கை பேரிடர் நிகழும். தொடர்ந்து வரப்போகும் காலநிலை காட்டுகிறது.
@devikulam45729 сағат бұрын
தமிழகத்தில் உள்ளடக்கிய மக்களையும்இலங்கைவாழ் மக்களையும்மழைகாற்று அனர்த்தத்திலிருந்துபாது காக்கவேண்டிதிருப்பதி ஏழுமலையானைவேண்டுகிறேன்🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
@KristenMala17 сағат бұрын
5:22 தேளிவாக சொன்னீர்கள் நன்றி
@SankeethaSan-w7r17 сағат бұрын
திருக்கோவில் .தம்பிலுவில் . மழை பெய்கிறது
@RAKSHIKAPakishkan-q9q17 сағат бұрын
யாழ்ப்பாணம் இருட்டாக உள்ளது
@ramanivaitheeswarasharma95616 сағат бұрын
Yes
@palaniyandynaguleswaran567917 сағат бұрын
திருகோணமலை மழை பெய்கிறது.
@vaishnavisrirangan560717 сағат бұрын
யாழ்ப்பாணம் கருமுகில் மூடியுள்ளது.
@kadharkadhar992316 сағат бұрын
16-12-24 இன்று சிவகங்கை மாவட்டம் முழுவதும் காலை முதல் நல்ல வெயில் அடித்து கொன்டிருக்கிறது கடந்த இரண்டு நாட்களாக மழை இல்லை நன்றி
@JasinthaSureshKumar17 сағат бұрын
கிளிநொச்சி இருட்டாக இருக்கின்றது காலை நேரத்தில்
@fathimashafna11914 сағат бұрын
❤super
@Francis9013 сағат бұрын
😊
@r.vishnuganth112717 сағат бұрын
கிளிநொச்சி மாவட்டம் விசுவமடு மழை இல்லை மேக மூட்டம்
@Mr.Ansif18313 сағат бұрын
Ampara over rain 🌧️🌧️
@சாயிமைந்தன்16 сағат бұрын
தயவுசெய்து பணாம என்பதை பாணமை என்று திருத்திக் கொள்கிறீர்களா
@NagaRaja-c9o13 сағат бұрын
Om namasivaya 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@kishavino64211 сағат бұрын
வவுனியா மப்பும் இடை இடையே மழை பெய்து வருகிறது
@panchendrarajankandiah657217 сағат бұрын
Raining and cold at Matale ,Srilanka. Thank and.
@ravidasankalidasan206616 сағат бұрын
கொழும்பில் அதி காலை முதல் சிறிதளவு மழை. தற்போது வானம் மூடியுள்ளது.
@arkulendiran196115 сағат бұрын
Thanks for Srilanka forecast! Jaffna very cloudy 😂
@kumarane319913 сағат бұрын
திருவண்ணாமலையில் காற்று அதிகமாகவுள்ளது
@kaviyugan572912 сағат бұрын
கோவை மற்றும் திருப்பூர் மாவட்டம் சமவெளி பகுதியில் மழை வாய்ப்பு எப்படி இருக்கும்ங்க.மலை பகுதியில் மட்டும் மழை பெய்து ஆறுகளில் வெள்ள பெருக்கு ஏற்படுகிறது. இன்னும் சமவெளி பகுதியில் குளம் குட்டைகள் நிரம்பவில்லை
@Francis909 сағат бұрын
வரும் வெள்ளிக்கிழமை வரை தங்கள் பகுதிக்கு மழை வாய்ப்பு குறைவாகவே இருக்கும் நண்பரே!
@Abu-or8hb17 сағат бұрын
அக்கரைப்பற்றில் தற்போது கடும் மழை
@Sathishkum1818 сағат бұрын
Thanjavur
@Francis9018 сағат бұрын
நாளை மழை பதிவு இருக்கும் நண்பரே!
@ramanivaitheeswarasharma95616 сағат бұрын
Chvakachcheri la malai unda bro
@vijivasanthan55816 сағат бұрын
Jesus kappathuvar
@murshidhaja803116 сағат бұрын
Addalaichenai கடும் மழை
@VinothKumar-pv2jm18 сағат бұрын
அண்ணா பொள்ளாச்சி குடிமங்கலம் மழை இல்லையா மக்காச்சோளம் அறுவடை தயார் ஆக உள்ளது அண்ணா 10 நாள் மழை எல்லாமே இருக்கணும் அபோ சொல்லுங்க
@Francis9018 сағат бұрын
உங்களுக்கு டிசம்பர் 25 வரை மழை வாய்ப்புகள் அதிகமாக இல்லை நண்பரே!
@kaviyugan572912 сағат бұрын
இனி மேற்கு மாவட்டம் வடகிழக்கு பருவ மழை காலம் முடிந்து விட்டதுங்க
@n.umajinin.umajini35210 сағат бұрын
Trinco kadum malai
@charlesnelson460915 сағат бұрын
Sellur raju ,from Madurai, is here,he will give some idea, how to control the rain in tamilnadu, when he was a minister, in the previous government, he has given a idea ,how to save the evaporation of water from the tanks ,using termocol 😅and in the later period, his nickname was Termocol raju 😅
@shihara-dk3zv15 сағат бұрын
Kandyil waname theriyalai.....meha moottam....aana malai illai... Melliyatha pani peihirathu.....