நிதானமாக அவதானமாக யதார்த்தங்களைப் பேசும் உங்களுக்கு வாழ்த்துக்கள் ஐயா
@anusuyasubramanium83972 жыл бұрын
வடமாகாணசைப என்ற பெயரில் வடபகுதி மக்களின் வாக்குகளைப் பெற்றுக் கொண்டு, மஹிந்த அரசுடன் ஒப்பந்தம் செய்து மாகாணசபையில் பதவியேற்று, இரண்டு வருடத்திற்குள் பலநூறு கோடிகைளக் கையாடிய தமிழ் அரசியல் வாதிகளுக்கு என்ன தண்டனை கொடுக்கலாம்?
@anojanpirabakaran55392 жыл бұрын
உண்மை.👌
@srilanka.tamilzanthee10082 жыл бұрын
வடக்கு கிழக்கு மக்கள் சத்தம் இல்லாமல் இருபது நல்லது
@nadan43132 жыл бұрын
நன்றி வாழ்த்துகள்
@jsnkwojsone62532 жыл бұрын
நல்ல நேர்மையான கேள்விகேட்டிர்கள் நல்லயடிடித்தீர்கள் தமிழரசியவர்கள்
@ECmobilesolutions2 жыл бұрын
சுமந்திரன் இல்லாத தமிழ் கூட்டமைப்பினால் மட்டுமே தமிழர்களுக்கு நியாயமான தீர்வினைக் கேற்க முடியும்,
@santhiranisanthirani61952 жыл бұрын
உண்மை
@malaikumarvellaichamy83472 жыл бұрын
இன்பத்தேன் பாயுதே காதினிலே ஆழ்ந்த இரங்கல் ராஜபக்சே சாவு நிச்சியம்டா
@arulthasanthampimuthu59252 жыл бұрын
சிறப்பான கேள்விகள் சிறப்பான பதில்கள் இருவருக்கும் நன்றிகள்
@ganeshthambiyah96712 жыл бұрын
இந்திய படை வருமாயின் இல ங்கை மக்கள் பக்கமாக இலங்கை படைகள் திரும்ப வாய்ப்பு உள்ளதா மகிந்த கள்ளர் கூட்டம் உயிருடன் பிடிபடுவார்களா? 😔
@bastiananthony33922 жыл бұрын
அருமையான பேட்டி!
@mamannanrajarajan36522 жыл бұрын
அரசும் அரசு அதிகாரத்தில் உள்ள அதிகாரிகளும் விலையேற்றம் காரணமாக பாதிக்கப் பட்டவர்கள் தானே. எனவே மக்களின் போராட்டத்துக்கு ஆதரவு கொடுக்க வேண்டும்
@manisekaranmurugesu2782 жыл бұрын
இது எல்லா அரசியல்வாதிகளிற்கும் நடக்க வேண்டும். இவங்களால் எத்தனை பேர் காசுக்கு வேண்டப்பட்டு துணை போயிருக்கிறார்கள்.
@SakthivelSakthivel-jc4bz2 жыл бұрын
காத்திரு பகையே கருலருக்க உமது மக்களாலேயே , , ,
@santhiranisanthirani61952 жыл бұрын
சுமந்திரனின் பேச்சை தூக்கி எறிந்துவிட்டு மேற்கொண்டு நடப்பதை கவனியுங்கள் 👏நல்ல வெளிப்படையான விவாதங்கள், எல்லாம் நமக்காகத் தான், நன்றி உங்கள் இருவருக்கும் போன் 👏
@thavachelvykanagaretnam10712 жыл бұрын
Great news glad to hear public strength
@தமிழ்மொழி-ட8ல2 жыл бұрын
Bro thamilarsu ur superb 👌 this is what I was expected from u bro 👏 🙌 👌
@murthianbalagan92002 жыл бұрын
நீங்கள் கூறிய விடயம் அருமை
@jummystick2 жыл бұрын
சிறப்பான கேள்விகளைக் கேட்டீர்கள். 👌👌🇨🇦
@Bro.Ragupathy2 жыл бұрын
பத்திரிகையாளரே ; உங்களுடைய நல்ல கேள்விக்கு வாழ்த்துக்கள் ., அதேநேரத்தில் சில உண்மையான பதில்களை பேசிய அண்ணன் அவர்களுக்கும் வாழ்த்துக்கள்,
@kamaleswarykirupakaran72512 жыл бұрын
எவ்வளவு பிச்சை போட்டாலும் நாடு மிளமுடியத நிலமை எல்லாநாடும் பேரிடரில்உள்ளது
@munnainathanannaluxmy94712 жыл бұрын
உங்கள் கருத்து களுக்கு வாழ்த்துக்கள் சார்
@karma-yq3je2 жыл бұрын
tamil or sinhala or Muslim. we are srilanken ❤❤
@sebastianthevarasa60802 жыл бұрын
Dear Tamil, You are rightly interviewing knowledgeable personalities with regards to the Sri Lankan situation right now. Will it be possible for you to have an oodaruppu with Vinayagamoorthy Muralitharan alias Karuna in these days? Thank you very much
@keerthirahu2 жыл бұрын
Burning any Property total foolish act. Better take over. Use for Country Benefit.
@nazeerbasha89132 жыл бұрын
Rightly said
@triplejunction1169Ай бұрын
தமிழ் தலைவர்கள் தமிழ் மக்களை வைத்து நடத்திய அரசியல். மற்றும் சம்பளதுக்கு மேலான சொத்து சேர்ப்புக்கு என்ன நடவடிக்கை எடுக்கலாம். என்று மக்கள் தெரியப்படுத்துங்கள். இனி போலீஸ் மற்றும் பாதுகாப்பு படையினர். இருந்தாலும். மக்கள் படை இனி வரும். மக்கள் இனி ஜனாதிபதி.அநுர அவர்களின் ஆட்சியை பலப்படுத்த வேண்டும்
@தமிழன்-ங7ண2 жыл бұрын
நீ தான் ஐயா கூட்டமைப்பின் அறிவாளி, கவனமாக இருக்கவும் கூட்டமைப்பு காறனுகளுக்கு இது பிடிக்காது
@pirapaharanantony48762 жыл бұрын
Sina kaberal bro
@blackgold8717Ай бұрын
சுமந்திரன் போன்ற அறிஞர்கள் கூறுவதை தமிழ்ர்கள் கேட்டு நடப்பது. நல்லது
Four true marks of the church = ஏகம் One, Holy, Catholic and Apostle (ie., 1 Timothy 6:15 அவரே நித்தியானந்தமுள்ள ஏகசக்கராதிபதியும், Only Potentate) ; One hundred Trillion or ஒரு நூறு இலட்சம் காேடி = கோடானுகோடி (ஆயிரமாயிரம் ) =100000000000000; What is his name? = Revelation 22:4 அவருடைய ஊழியக்காரர் அவரைச் சேவித்து, அவருடைய சமுகத்தைத் தரிசிப்பார்கள்; அவருடைய நாமம் அவர்களுடைய நெற்றிகளில் இருக்கும். And they shall see his face; and his name shall be in their foreheads. Hosea 2:16 அக்காலத்தில் நீ என்னை இனி ஈஷி (ISH, ISHI, RISHI, SIDDHI and ASCENDED MASTERS WHO FOLLOWS ANY DEITIES ETC.,) என்று சொல்லுவாய் என்று கர்த்தர் உரைக்கிறார். And it shall be at that day, saith the LORD, that thou shalt call me Ishi; and shalt call me no more Baali. Revelation 5:11; 22:19; ஒருவன் இந்தத் தீர்க்கதரிசன புஸ்தகத்தின் வசனங்களிலிருந்து எதையாகிலும் எடுத்துப்போட்டால், ஜீவபுஸ்தகத்திலிருந்தும், பரிசுத்த நகரத்திலிருந்தும், இந்தப் புஸ்தகத்தில் எழுதப்பட்ட கோடாகோடிகளிலிருந்தும், அவனுடைய பங்கை தேவன் எடுத்துப்போடுவார். And if any man shall take away from the words of the book of this prophecy of one crore crore, God shall take away his part out of the book of life, and out of the holy city, and from the things which are written in this book....
@பொன்னியின்செல்வன்சு.சீனிவாசன்2 жыл бұрын
அரக்கன் மகிந்த
@rajagopal2380Ай бұрын
அவன் இருக்கக்கூடாது
@sivaharonsangarapillaichok84582 жыл бұрын
Sumandiran was proved himself as a mad fellow. Sampanthan and mavai senathipathi both are the culprits, they are giving front line position to sumandiran. Federal party youth should chase these foxes. Enough is enough. Sumandiran is not in the interest of Tamils. He is for American interest or for Indian interest.
@sivaranginidevijayaranjan66092 жыл бұрын
Really very happy gotta family won't kill them
@pirapaharanantony48762 жыл бұрын
Lanka siri I b c all is mahinda group Laika Laika Goda laika paskarn big bos laika
@laxmidevendra79162 жыл бұрын
VANAKKAM BROTHER NENGAL KONJAM GAVANAMAGA ERUNGAL TAMIL MAKKALUKKU ROMBA SANDOSAM TAN ERUNDALUM NAMMA MAKKAL ANGU KONJAM PERGAL TAN ERUKKEREGAL NANGAL INDIA VEL ERUNDU KONDU NEWS PARTTU KONDU ERUKKEROM ENDA NERAM ENGALUKKUM ROMBA KAVALAIGAL TAN NAMMA MAKKAL KONJAM GAVANAMAGA ERUNGAL TAMIL SINGALAM MUSLIMS CHRISTIAN PEOPLE'S VERY FANTASTIC THANKS JAI HIND JAI BHARAT 🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🤲🤲🤲🤲💒💒💒💒
@jekanmohanshanmugam78272 жыл бұрын
எங்கே எமது இளையர்கள் புறப்படு எமது அரசியல் குல்ல நரிகளை அகற்ர
@selvakumar-od3zbАй бұрын
புறப்படு
@MuraliKrishna-fm7qv2 жыл бұрын
Time for Tamils to breakway from Sri lanka like USSR & now Russia.
@adithyarox87872 жыл бұрын
It is Dream
@gdvigneshbabu46162 жыл бұрын
கர்மா
@ArjunArjun-iz7dd2 жыл бұрын
கூட்டமைப்பை மற்றும் வோண்டும்
@ArjunArjun-iz7dd2 жыл бұрын
சுமந்திரனுக்கு அடிக்க வேண்டும்
@tharmairai81712 жыл бұрын
Half fake news.
@Bellerman2 жыл бұрын
Mahinda..shiranthi..johnnie. ivar gal thirukonamalai crow island or toba island il padingi irukkirangal enru news iappadu kedaittadu. Yal.. trinco ku baram... ivar gal. Ivar navy jet speed.board ponangal enru news kidaitatdu.
@aruk34212 жыл бұрын
This man is not good . Bad for tamil people .he is a supporter of srilankan gov
@geethasuganthi88772 жыл бұрын
Yes he talking way I'm confused
@Bellerman2 жыл бұрын
Mahinda..shiranthi..johnnie. ivar gal thirukonamalai crow island or toba island il padingi irukkirangal enru news iappadu kedaittadu. Yal.. trinco ku baram... ivar gal.