இன்றும் என்றும் 15 ரூபாய்க்கு உணவு தரும் அன்னதான உணவகம் | MSF

  Рет қаралды 197,969

madras street food

madras street food

9 ай бұрын

Ari Meenakshi Tiffen Centre
அரிமீனாட்சி டிஃபன் சென்டர்
+91 99409 64434
No2d/2, N Perumal Maistry St,
near Magna Vission, Kottur, Madurai Main,
Madurai, Tamil Nadu 625001
goo.gl/maps/bGpbC1vBbgofNVA59
--------------------------------------------------------------------------------------------
Join this channel and support MSF's good food Journey:
/ @madrasstreetfood
------------------------------------------------------------------------------------
To contact MSF (Madras street food)
widescreencreations@gmail.com
உங்கள் பகுதியில் நல்ல உணவகங்கள் இருந்தால்
கீழ்கானும் வாட்ஸப் நம்பருக்கு தகவல் அனுப்பவும்.
Whatsapp 8838313031 (only WhatsApp - No calls Please)
(Please avoid refering Junk food & Fast food shops)
-----------------------------------------------------------------------------------------

Пікірлер: 97
@madrasstreetfood
@madrasstreetfood 9 ай бұрын
Ari Meenakshi Tiffen Centre அரிமீனாட்சி டிஃபன் சென்டர் +91 99409 64434 No2d/2, N Perumal Maistry St, near Magna Vission, Kottur, Madurai Main, Madurai, Tamil Nadu 625001 goo.gl/maps/bGpbC1vBbgofNVA59
@kavi1190
@kavi1190 9 ай бұрын
உணவு தொழில் மனநிறைவுக்காக இன்றும் சிலர் செய்து வருகிறார்கள் அவர்களை தேடி எங்களுக்கு கண்முன் கொண்டுவரும் திரு. பிரபு அவர்களுக்கு நன்றி.
@antonyselvam7017
@antonyselvam7017 9 ай бұрын
இதுபோன்ற கடைகளை காண்பிப்பதற்கு மிகவும் நன்றி அண்ணன் .கடை உரிமையாளர் அவர்களுக்கும் மிக மிக நன்றிகள் கோடி
@Sathishpradyumn
@Sathishpradyumn 9 ай бұрын
இது தான் உண்மையான நேர்மையான வியாபாரம் செய்யும் முறை.... இது போன்ற மனிதர்கள் வாழும் வாழ்க்கை தான் உண்மையான வாழ்க்கை... ❤❤❤❤
@sivarajanseetha748
@sivarajanseetha748 9 ай бұрын
Thank you
@TrendingPoonai
@TrendingPoonai 7 ай бұрын
​@@sivarajanseetha748thank you so much bro 🙏 hats off to your service mind 🫡 may god bless you and your family with good health, peaceful long life and all good things in abundance ✨️ 🎊 🎉 😊 🙏
@user-em7uy7wm7o
@user-em7uy7wm7o 9 ай бұрын
இன்னும் மேலும் மேலும் உயர்வு அடைய கடவுள் ஆசிர்வதிப்பார் நன்றி வளர்க வாழ்க வளமுடன்🎉🎉🎉
@balap1551
@balap1551 8 ай бұрын
அண்ணணின் குடும்ப உறுப்பினர்கள் மற்றும் கடைத்தொழிலாளர்கள் அனைவருக்கும் வாழ்த்துகளும்,பாராட்டுகளும்.
@vanajarajasekaran4553
@vanajarajasekaran4553 9 ай бұрын
பல ஏழை, நடுத்தர வர்க்க ஜனங்களுக்கு 15 ரூபாவில் உணவளித்து எல்லோருடைய அன்பையும் ஆதரவையும் பெற்று நீங்கள் இருவரு‌ம் செய்யும் இந்த அற்புதமான சேவைக்கு உங்களை எ‌வ்வளவு பாராட்டினாலும் அது மிகையாகாது. பரலோக பிதாவின் ஆசிர்வாதம் உங்களுக்கு எப்போதும் உண்டு . உங்களுடைய இந்த மகத்தான சேவை மேலு‌ம் மேலு‌ம் வளர்ச்சியடைய ஆண்டவரை வேண்டுகின்றேன். வாழ்க வளமுடன், நலமுடன். ❤❤❤❤❤❤
@ramchidambaram2678
@ramchidambaram2678 9 ай бұрын
🙏 பலருக்கு உணவு தரும் மாமனிதன்
@nagarasan
@nagarasan 9 ай бұрын
உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோர் தொடர்க வளர்க வாழ்க !!;❤🎉😂😊
@Divya-hl9ds
@Divya-hl9ds 9 ай бұрын
வாழையில் பரிமாறுவது மிக அருமை.❤
@sriamman3366
@sriamman3366 7 ай бұрын
இந்த காலத்திலும் இவர்களை போன்ற நல்லவர்களை பார்ப்பது மகிழ்ச்சி யாக உள்ளது வாழ்த்துக்கள்🎉
@shibiyajoseph3203
@shibiyajoseph3203 9 ай бұрын
Keep rocking anna...you are the only one vlogger who encourages the small hotels...GOD BLESS YOU ANNA😊
@kalaichelvijayapal7896
@kalaichelvijayapal7896 7 ай бұрын
உங்களது சேவை தொடரட்டும்
@TrendingPoonai
@TrendingPoonai 7 ай бұрын
Serving in banana leaf with this rate is highly commendable..hats off to good hearted owner ❤🫡🙏
@sradhachinnaputhur3461
@sradhachinnaputhur3461 8 ай бұрын
வாழ்க வளமுடன் இவர்களின் சேவை தொடர மனமார்ந்த நன்றி 🙏🙏🙏
@happygilmor1
@happygilmor1 9 ай бұрын
hats off to that.. great service to the people...
@sundarraj681
@sundarraj681 9 ай бұрын
உங்களைப் போன்ற நல்ல உள்ளங்கள் மன நிம்மதியோடு வாழ, நான் வணங்கும் இயற்கை அன்னையை வேண்டிக்கொள்கிறேன். நன்றிகள் பல......
@mmuralisai63
@mmuralisai63 2 ай бұрын
I am from Hyderabad and stayed in Chennai for 12 long years nowhere in entire Tamilnadu one gets for such a cheap price. How great and greed less are these people and how lucky are all people there around to enjoy food for such a low price. These people as they talk radiate fragrance of humanity and love. These people are blessed to be worthy their lives to be great humans!! I will soon i am planning to travel to join them to be helpful in terms of my manual services to help people and to earn my food (only two varieties of these dishes!) in return for a couple of my stay there. Please share the exact location.
@karthikad7570
@karthikad7570 9 ай бұрын
God bless you MORE AND MORE SIR.NAMASTE
@bennytc7190
@bennytc7190 9 ай бұрын
Hats off MSF. Again rocking with positive video. God bless you all. Waiting for next positive and encouraging video. ❤❤❤❤❤👏👏👏👏⚘🙏🙋‍♂️🙋‍♂️🙋‍♂️
@D_eat
@D_eat 9 ай бұрын
அருமை உங்கள் பணி மென்மேலும் தொடர வாழ்த்துக்கள்
@abhilashkerala2.0
@abhilashkerala2.0 9 ай бұрын
Good development ❤❤❤ Rs.15 unbelievable eppo la yaru endha price la tharuva Nalla pannunga Low price more people's ❤
@indiani1432
@indiani1432 9 ай бұрын
God bless this family 👍👍
@SasiKumar-cg7ob
@SasiKumar-cg7ob 9 ай бұрын
நீங்கள் தான் அண்ணதான பிரபு
@venkadesh5574
@venkadesh5574 9 ай бұрын
ஓம் மகான் சற்குருவே சரணம் ஓம் மகான் சற்குருவே சரணம்
@surendhar06
@surendhar06 9 ай бұрын
Anbu ✨🤍 humanity 🙏 podhum endra nalla manam💎
@sugusugu1138
@sugusugu1138 9 ай бұрын
Very Very Happy to see this Review MSF...Thanks and GOD Bless You Brother 🙏...tq MSF
@sethuramanveerappan3206
@sethuramanveerappan3206 7 ай бұрын
இந்த கடையில் குறைந்த விலையில்,உணவு வழங்குவதால்,இதுவும் ஒருவகையில் அன்னதானம் தான்,,,,,!இவர்கள் செயுயும் இந்த சேவையானது அவர்கள்களுக்கு,சுமார் ஐந்து. தலைமுறைக்கும் நல்ல நல்ல பலன்களை,அளிக்கும்,,,,!மனு. தர்ம சாஸ்திரம் அவ்வாறு சொல்கிறது,,,,,!கடை மேலும் மேலும்,சிறக்க வாழ்த்துக்கள்,!
@shaliniprabaharan4554
@shaliniprabaharan4554 9 ай бұрын
May God bless them abundantly.
@arasukkannu7256
@arasukkannu7256 7 ай бұрын
மனித உருவில் வாழும் தெய்வம் இட்லி சித்தர் ஐயா அவர்கள்.அவரின் பாதம் தொட்டு வணங்கினாலே நமக்கெல்லாம் புண்ணியம் கிடைக்கும்!
@balam9057
@balam9057 9 ай бұрын
GREAT HUMANITY NALLA MANITHARGAL
@thirunavukkarasuarasu4106
@thirunavukkarasuarasu4106 9 ай бұрын
வாழ்த்துக்கள் சார் வாழ்க வளமுடன்
@sudalaimanis1829
@sudalaimanis1829 9 ай бұрын
அருமை வாழ்துக்கள்
@sathishjegan2061
@sathishjegan2061 9 ай бұрын
I like your videos sir my best wishes for your service and support for the upcoming videos
@sathyaabn2406
@sathyaabn2406 9 ай бұрын
Vaazhga Valamudan 🙏🙏🙏
@SatishKumar-se7vl
@SatishKumar-se7vl 8 ай бұрын
Illathavangalukku saapadu podra manasu thaan kadavul... vaazthukkal !!!
@kishorekumar4361
@kishorekumar4361 3 ай бұрын
Super congratulations continue the service god bless both
@nathansubanathan8056
@nathansubanathan8056 9 ай бұрын
May God bless You Anna.
@kailashs5355
@kailashs5355 9 ай бұрын
Good May GoD Bless U Long Life
@marionfelicia6525
@marionfelicia6525 9 ай бұрын
God bless your business and charity bro 😊🛐🙏
@arunprakashk9137
@arunprakashk9137 9 ай бұрын
Congratulations🎉🎉🎉🎉
@nathansubanathan8056
@nathansubanathan8056 9 ай бұрын
May God bless you
@Venkatesh-ry6we
@Venkatesh-ry6we 8 ай бұрын
சிவாய நம சிவாய நம வாழ்க உங்க தொண்டு வளர்க உங்கள் பிசினஸ்
@tsmaniparamu866
@tsmaniparamu866 9 ай бұрын
Vazhthukkal vazhga valamudan vazhga nalamudan vazhga valamudan vazhga nalamudan vazhga valamudan vazhga nalamudan
@PRAVINKESAV
@PRAVINKESAV 9 ай бұрын
வாழ்த்துக்கள் நண்பா 🎉🎉🎉
@user-ds9dk1zg6s
@user-ds9dk1zg6s 7 ай бұрын
Thank you bro.god bless you.
@syedhussain5053
@syedhussain5053 9 ай бұрын
MSF GREAT work
@swaminathan6893
@swaminathan6893 5 ай бұрын
Valthukkal🎉🎉🎉
@subbaramanis.nagarajan9524
@subbaramanis.nagarajan9524 9 ай бұрын
வாழ்க வளமுடன்
@ravichandran8086
@ravichandran8086 9 ай бұрын
நாமக்கல் சந்து கடை கிடா விருந்து ஃட்ரை பண்ணுங்க அண்ணா ❤❤❤
@vigneshwaran4418
@vigneshwaran4418 9 ай бұрын
யோவ்... கார்த்தி கடை கார்த்தி கடை nu கெடிந்திங்க இப்ப இது வெராய
@hemchander1980
@hemchander1980 9 ай бұрын
God bless you 🙏
@sureshsunku4641
@sureshsunku4641 9 ай бұрын
Very nice people
@archanaraj1337
@archanaraj1337 9 ай бұрын
God bless u sir
@vadiveluthanikavel8842
@vadiveluthanikavel8842 7 ай бұрын
வாழ்த்துக்கள் 💐
@Lovely-Fishes
@Lovely-Fishes 8 ай бұрын
Eshwarayae Manushya Roobina ..Manusa Roobathila Saamy 🙏🏿🙏🏿
@johnpeterpolycarp4197
@johnpeterpolycarp4197 9 ай бұрын
God s with you
@parimalaravisankar7537
@parimalaravisankar7537 9 ай бұрын
நன்றி
@sakthixerox8666
@sakthixerox8666 9 ай бұрын
Noble service
@user-bv8ct7by9c
@user-bv8ct7by9c 4 ай бұрын
உங்கள் குடும்பம் நல்லா இருக்கும்
@user-mm3yk8rj7w
@user-mm3yk8rj7w 9 ай бұрын
Great
@krishhub.3724
@krishhub.3724 9 ай бұрын
Good 👍💐
@Call_me_suryapurple
@Call_me_suryapurple 9 ай бұрын
Good shop💯✨
@balasubramanian8845
@balasubramanian8845 9 ай бұрын
good man 🦸‍♀️
@Vijay-jm7py
@Vijay-jm7py 9 ай бұрын
Really great poor people budget food
@natarajand.natarajan2435
@natarajand.natarajan2435 9 ай бұрын
Honest hotel video
@harinikannan5759
@harinikannan5759 9 ай бұрын
Neenga nalla erukunuu sir❤
@bringalcarrot7739
@bringalcarrot7739 9 ай бұрын
MSF❤
@Zarinarasul
@Zarinarasul 8 ай бұрын
Super sir
@ammanmarimuthur7258
@ammanmarimuthur7258 8 ай бұрын
Super
@sd.sathishkumar9154
@sd.sathishkumar9154 9 ай бұрын
MSF fans like poduga
@sathyakamalnathan4573
@sathyakamalnathan4573 9 ай бұрын
வணக்கம் நண்பர்களே
@deepadharshan-bf4du
@deepadharshan-bf4du 9 ай бұрын
Super akka✨🥰
@sivarajanseetha748
@sivarajanseetha748 9 ай бұрын
🙏
@sureshbabuk7471
@sureshbabuk7471 9 ай бұрын
THEY ARE ANNA POORANI
@ansansflo
@ansansflo 9 ай бұрын
👍👌
@user-tf4ib4dn6o
@user-tf4ib4dn6o 9 ай бұрын
@sakthivels2596
@sakthivels2596 9 ай бұрын
🙌
@siva1978mdu
@siva1978mdu 9 ай бұрын
Puli satham ... very tasty
@tskalpanasubramanian6794
@tskalpanasubramanian6794 9 ай бұрын
👌👌👏👏👏👏👏👏👏
@diwanolithasirkhan8281
@diwanolithasirkhan8281 8 ай бұрын
👍
@user-ci9lz1wq5p
@user-ci9lz1wq5p 8 ай бұрын
ஒரு முழு சாப்பாடு 50 ரூபாய்க்கு மூணு கூட்டு ஆனா இவங்க ஒரு கப்பு 15 ரூபாய்னு ஒரு கப் இன்னும் 6 கப்பு தின்னா வயிறு நிறைய
@sathishkumarg773
@sathishkumarg773 9 ай бұрын
Eating here regularly
@sitihotifah5119
@sitihotifah5119 8 ай бұрын
😋😋😋
@pasumaikaalam4818
@pasumaikaalam4818 8 ай бұрын
👍👌👌👍👍
@rajaappurajaappu7386
@rajaappurajaappu7386 7 ай бұрын
😂nandri sir
@natarajand.natarajan2435
@natarajand.natarajan2435 9 ай бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@s.dinesh8202
@s.dinesh8202 9 ай бұрын
அந்த ஸ்லங்கு வவுறு 😂
@siva1978mdu
@siva1978mdu 9 ай бұрын
Nanum saptu iruken ... Best ❤
@kathiravel.10azkarunakaran7
@kathiravel.10azkarunakaran7 7 ай бұрын
Iyya ne nedudi vazhga, ne sonna paru 60,70 vayudhu iyyakkallukum,Ammakalukum Suma unava kodukirapar angadhan ne nikira.ne Dheivam iyya....
@gtha630
@gtha630 8 ай бұрын
Needoozhi vazhga. Sevai thodarattum
@ramalingame7845
@ramalingame7845 9 ай бұрын
புண்ணியம் செய்கிறார்கள்.
@Nova-hh9ou
@Nova-hh9ou 9 ай бұрын
இந்த மாதிரி நள்ள கடைய போடுங்க இந்த தோச மாமா மாதிரி திமிரு புடிச்சவ வீடியோ போடுடாதிங்க
@shaikmohideen7018
@shaikmohideen7018 8 ай бұрын
Price ok but food normal
When You Get Ran Over By A Car...
00:15
Jojo Sim
Рет қаралды 26 МЛН
Can You Draw A PERFECTLY Dotted Line?
00:55
Stokes Twins
Рет қаралды 111 МЛН
When You Get Ran Over By A Car...
00:15
Jojo Sim
Рет қаралды 26 МЛН