இன்றும் ஆள்கிறார் அண்ணா! அண்ணாவின் சாதனை தொகுப்பு! | Anna | DMK | PTT

  Рет қаралды 16,604

PuthiyathalaimuraiTV

PuthiyathalaimuraiTV

Күн бұрын

#puthiyathalaimuraitv
இன்றும் ஆள்கிறார் அண்ணா!
அண்ணாவின் சாதனை தொகுப்பு! | Anna | DMK | PTT
Puthiya thalaimurai Live news Streaming for Latest News , all the current affairs of Tamil Nadu and India politics News in Tamil, National News Live, Headline News Live, Breaking News Live, Kollywood Cinema News, Tamil news Live, Sports News in Tamil, Business News in Tamil & tamil viral videos and much more news in Tamil. Tamil news, Movie News in tamil , Sports News in Tamil, Business News in Tamil & News in Tamil, Tamil videos, art culture and much more only on Puthiya Thalaimurai TV
Connect with Puthiya Thalaimurai TV Online:
SUBSCRIBE to get the latest Tamil news updates: bit.ly/2vkVhg3
Nerpada Pesu: bit.ly/2vk69ef
Visit Puthiya Thalaimurai TV WEBSITE: puthiyathalaimu...
Like Puthiya Thalaimurai TV on FACEBOOK: / putiyatalaimuraimagazine
Follow Puthiya Thalaimurai TV TWITTER: / pttvonlinenews
Puthiyathalaimurai Itunes: apple.co/1DzjItC
Puthiyathalaimurai Android: bit.ly/1IlORPC
About Puthiya Thalaimurai TV
Puthiya Thalaimurai TV (Tamil: புதிய தலைமுறை டிவி) is a 24x7 live news channel in Tamil launched on August 24, 2011. Due to its independent editorial stance it became extremely popular in India and abroad within days of its launch and continues to remain so till date.The channel looks at issues through the eyes of the common man and serves as a platform that airs people's views.The editorial policy is built on strong ethics and fair reporting methods that does not favor or oppose any individual, ideology, group, government, organization or sponsor.The channel’s primary aim is taking unbiased and accurate information to the socially conscious common man.
Besides giving live and current information the channel broadcasts news on sports, business and international affairs. It also offers a wide array of weekend programmes.
The channel is promoted by Chennai based New Gen Media Corporation. The company also publishes popular Tamil magazines - Puthiya Thalaimurai and Kalvi.

Пікірлер: 86
@ahamed7627
@ahamed7627 4 күн бұрын
அண்ணா இன்றும் தமிழ்நாட்டை ஆள்கிறார்❤🎉
@devadoss187
@devadoss187 4 күн бұрын
கடமை கண்ணியம் கட்டுப்பாடு இந்தப் போர் சொற்களுக்கு சொந்தக்காரர் பேரறிஞர் அண்ணா அவர்கள் வாழ்த்துக்கள்🎉🎉🎉🎉
@ச.உதயதமிழன்
@ச.உதயதமிழன் 4 күн бұрын
இந்த நாட்டை அண்ணாத்துரை தான் ஆள்கிறான்....
@jamalvoice-q9e
@jamalvoice-q9e 4 күн бұрын
எதிரும் புதிருமான இருபெரும் திராவிடக்கட்சிகளை...வேறுபடுத்தி காட்டுவது "அண்ணா" என்ற ஒற்றை சொல்லே; ஆனால் அந்த இரு கட்சிகளுக்கும் மூலமாய் இருப்பது பெரியார் கண்டெடுத்த "திராவிடம்" என்ற சொல்லே....❤❤❤ தமிழனின் வாழ்வில் இரண்டற கலந்த இந்த இரு சொல்லும் தமிழனின் பெருமை❤❤
@essar2258
@essar2258 4 күн бұрын
அண்ணா...ஒரு மகத்தான தலைவர்...❤🎉
@amarneethiamarneethi9705
@amarneethiamarneethi9705 4 күн бұрын
உண்மை தான்.அவர் மட்டும் முதல்வராக பத்தாண்டுகள் ஆண்டிருந்தால் இன்று தமிழர் நிலை சிறப்பாக இருந்திருக்கும்.பேரரிஞர் அண்ணா வாழ்க.
@tamiltsairam2191
@tamiltsairam2191 4 күн бұрын
தென்னாட்டு காந்தி...அண்ணாதுரை🏴🚩
@bala5015
@bala5015 4 күн бұрын
மத்திய அரசு நிதி கொடுக்காவிட்டாலும் அண்ணாவின் கொள்கையான இரு மொழிக் கொள்கையை விட்டுக் கொடுக்காத திமுக அரசு ஆச்சரியம் தான்.
@sivaprasanna6371
@sivaprasanna6371 4 күн бұрын
Tamilnadu super vanakkam DMK
@rajivgandhi1666
@rajivgandhi1666 4 күн бұрын
காமராஜர் ஐயா புகழ் வாழ்க
@SivaKumar-il7bk
@SivaKumar-il7bk 3 күн бұрын
..😂பன்னாட்டு விமான நிலையத்தின் பெயரால் அண்ணா வும்... அடுத்த நிலையில் உள்நாட்டு விமான நிலையத்தில் காமராஜரும்...அதாவது அண்ணாவுக்கு அடுத்தபடியாக... காமராசர் புகழ் வாழும்.....
@rajivgandhi1666
@rajivgandhi1666 3 күн бұрын
@@SivaKumar-il7bk KAMARAJAR IS A KINGMAKER
@SivaKumar-il7bk
@SivaKumar-il7bk 3 күн бұрын
@@rajivgandhi1666காமராசரை குறைத்து மதிப்பிடுவது எம் நோக்கமில்லை.. நான் ஒத்துக்கொண்டாலும் ஒத்துக்கொள்ளாவிட்டாலும் அவர் kingmaker தான்... ஆனால் அறிஞர் அண்ணா பற்றிய பதிவில்.. காமராசர் வாழ்க என்று பதிவிட காரணம் என்ன? சாதியா?.. சகிப்புத்தன்மை இன்மையா?
@rajivgandhi1666
@rajivgandhi1666 3 күн бұрын
@@SivaKumar-il7bk CASTE ILA VERA IDUM ILA BROTHER POI SOLLI GOVERNMENT PIDICHATHU DMK KAMARAJAR NALLA MANITHAR
@SivaKumar-il7bk
@SivaKumar-il7bk 3 күн бұрын
@@rajivgandhi1666 மக்கள் தீர்ப்பை மதிக்க வேண்டும் என்று..அன்றே காமராசர் சொன்னார்.. காமராசரை வீழ்த்தினார் என்ற ஒற்றை காரணத்திற்காக அண்ணாவை தூற்றினால்... வீழ்த்தியது அண்ணா மட்டுமல்ல... காமராசரின் பலவீனமும் தான்... அது என்ன என்று கூற விரும்பவில்லை.. முடிந்தால் சமீபத்திய Dr..காந்த ராஜ் பேட்டிகளை பார்க்கவும்.....
@RajaGopal-rx6ij
@RajaGopal-rx6ij 4 күн бұрын
Anna durai after 100 years sir will reminders ❤
@SARASENTERPRISE
@SARASENTERPRISE 4 күн бұрын
மக்களுக்கு செய்த நன்மைகளை பட்டியல் இட்டால் இளைய தலைமுறையினர் நன்கு அறிவார்கள் 😊
@SivaKumar-il7bk
@SivaKumar-il7bk 3 күн бұрын
🎉🎉வரலாற்றை ஆய்வு செய்து தெரிய வேண்டியவை அவை... சாதிய முகமூடி கொண்டு பார்த்தாலோ... நேற்று தோன்றிய தற்குறிகள் பேச்சை மட்டுமே கேட்பதாலோ ... அது ஒரு போதும் கிடைத்திடாது...
@venkataramanankrishnan5012
@venkataramanankrishnan5012 2 күн бұрын
பூச்சியம்
@jeyaramanp1024
@jeyaramanp1024 4 күн бұрын
புறம்போக்கு புதிய தலைமுறை தொலைக்காட்சியாக இருந்தாலும் அண்ணாவின் புகழ் பாடியதால் உங்கள் பணி போற்றுதலுக்குரியது.
@அறிவு-வ4ள
@அறிவு-வ4ள 4 күн бұрын
கலைஞர் டிவியே மிஞ்சி திமுகவிற்கு முட்டு கொடுக்கும் ஒரு சானல் இது அது கூட உனக்கு பத்தில்லையா
@abdullahnaveedkhan7253
@abdullahnaveedkhan7253 4 күн бұрын
​@@அறிவு-வ4ளnalla aluvu da sangi punda
@vivekthangarajan4025
@vivekthangarajan4025 4 күн бұрын
எங்கள் இதயத் தலைவர் பேரறிஞர் அண்ணா
@bhaskaranthananjayan7164
@bhaskaranthananjayan7164 4 күн бұрын
Long live Tamil Nadu
@salikmdsalikmd1743
@salikmdsalikmd1743 4 күн бұрын
அறிஞர் அண்ணா வாழ்க ❤❤❤❤❤
@shanmugamkesav
@shanmugamkesav 4 күн бұрын
Anna.....anna........annaa.....
@sreesree1331
@sreesree1331 4 күн бұрын
சங்கிகள் வாயில் மிதித்தவர் அறிஞர் அண்ணா 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@Asif-lb2ex
@Asif-lb2ex 3 күн бұрын
மூன்றெழுத்து மந்திரம் அண்ணா ! 🖤♥️
@PraveenPraveen-qm2my
@PraveenPraveen-qm2my 4 күн бұрын
DMK 🖤❤️,ADMK❤️🤍🖤
@karthikeyanarukutty6207
@karthikeyanarukutty6207 4 күн бұрын
🎉❤
@RamMR82
@RamMR82 4 күн бұрын
Thiravidam Admk,dmk anna, Valga😊
@yoganathengineer7604
@yoganathengineer7604 3 күн бұрын
Annaa is all ways ultimate for ever
@ramasamykuppusamy7974
@ramasamykuppusamy7974 3 күн бұрын
Anna was a creative and phenomenal leader that Tamil world has ever seen,His name will stand forever.
@sinjuvadiassociates9012
@sinjuvadiassociates9012 4 күн бұрын
அண்ணா அண்ணா அண்ணா.. எங்கள் அன்பின் தெய்வம் அண்ணா.🎉
@venkataramanankrishnan5012
@venkataramanankrishnan5012 2 күн бұрын
ஒரு சாதனையும் இல்லை. தவறான கருத்துக்ககளையும் , ஒழுக்கமில்லாத தம்பிகளையும் வளர்த்தவர். அவர் செய்த ஒரே சாதனை ஆட்சியை பிடித்தது தான்.
@siddhunew2257
@siddhunew2257 4 күн бұрын
Anna the great 🎉❤
@DhivyaPraba1999
@DhivyaPraba1999 4 күн бұрын
Anna 🖤♥️
@sanjitrebnats1525
@sanjitrebnats1525 4 күн бұрын
எம் அண்ணா❤️.
@thipakra8705
@thipakra8705 3 күн бұрын
1:15 Peaked 🔥 Bro defines 1000 years of future 🔥🔥
@the_allwin
@the_allwin 3 күн бұрын
Anna🌄 the greatest of all time🏴🚩
@maniram-sm5cn
@maniram-sm5cn 4 күн бұрын
அண்ணா புகழ் வாழ்க
@ulavanfactory2856
@ulavanfactory2856 4 күн бұрын
True
@CasrtoChe
@CasrtoChe 2 күн бұрын
🔥Anna durai the brand ⭐
@pappugnanapragasam9034
@pappugnanapragasam9034 3 күн бұрын
Great Leader🎉
@rajeshdurai8816
@rajeshdurai8816 4 күн бұрын
DMK DMK DMk
@sivabalan9714
@sivabalan9714 4 күн бұрын
இயற்பியலுக்கு ஐன்ஸ்டீன் மாதிரி தமிழகத்திற்கு அரசியல்ஆசான் அண்ணாதுரை இருவரையும் புரிந்து கொள்ள 50 ஆண்டுகளுக்கு மேல் ஆகும் அவர்கள் கொள்கையில் உட்பட. தமிழகத்தை இன்றும் அண்ணாதுரை ஆள்கிறார்
@beawarehelp6029
@beawarehelp6029 4 күн бұрын
1:14 andha Bayam irukanum 🔥🔥🔥🔥🔥🔥.... Indrum endrum Anna ve Aalgiraar.... Inuku oruthan munjenmam nu pesitu escape aaga mudiyathu.... Tamilnadu na 🔥🔥🔥
@JP-zs5kl
@JP-zs5kl 3 күн бұрын
Kamarajar, anna, mgr great..
@shahulhameedm870
@shahulhameedm870 4 күн бұрын
ANNA The Great
@senthilkumarpanneerselvam6657
@senthilkumarpanneerselvam6657 4 күн бұрын
There is No leader in India that can equate Aringer Anna. Aringer Anna is a Phenomenon
@balaaraja5408
@balaaraja5408 4 күн бұрын
அண்ணா பேசுவதற்கு காரணம் காமராஜர்...
@ramachandranchandra5329
@ramachandranchandra5329 4 күн бұрын
நல்லவர்களுக்கு வாழ இடமில்லை என்று நினைக்க தோனுகிறது .
@arulsachin6847
@arulsachin6847 4 күн бұрын
தமிழ் நாட்டின் தலைச்சிறந்த தலைவன்
@Anuradha-gq7cd
@Anuradha-gq7cd 3 күн бұрын
Anna great leader his follower j not so
@jayaramanjayaraman2733
@jayaramanjayaraman2733 3 күн бұрын
Anna pugazh solla yaarum illai நம்பிக்கையற்ற பெரியாரை போற்றுகின்றனர்
@muruganr4517
@muruganr4517 4 күн бұрын
@venkateswaran6823
@venkateswaran6823 4 күн бұрын
Theivapiravi 🙏 God ANNA 💗
@Hindhu.Bharath
@Hindhu.Bharath 4 күн бұрын
அண்ணாத்துரை யை ஓட வைத்த பசும்பொன் முத்துராமலிங்க தேவர் வாழ்க......🚩🚩🚩🚩
@AbdullahRaja-zs1pj
@AbdullahRaja-zs1pj 4 күн бұрын
காங்கிரசை தோற்கடிக்க திமுகவும் முத்துராமலிங்க தேவரின் பார்வர்டு பிளாக் கட்சியும் கூட்டணி சேர்ந்துதான் 1967 ல் ஆட்சியை பிடித்தது...உன் சங்கி கற்பனை கதையை யாரும் நம்ப மாட்டார்கள்...😂😂😂
@RaghunathanR-g4m
@RaghunathanR-g4m 4 күн бұрын
Anna is good person but short lived why.
@sourashtramovieschannel
@sourashtramovieschannel 4 күн бұрын
Being NTK this looks so funny 😂
@bharathbharath1442
@bharathbharath1442 4 күн бұрын
பேரறிஞரின் பொருளாதார கொள்கை என்ன? அவர் நிறைவேற்றிய வளர்ச்சி திட்டங்கள் என்னென்ன? தமிழகம் அடைந்த வளர்ச்சி என்ன? அரசியல் ஒழுக்கம் தாழ்ந்ததா? வாழ்ந்ததா? பொதுவாழ்க்கையின் தரம் உயர்ந்ததா?வீழ்ந்ததா?
@MelissaJones-f5d
@MelissaJones-f5d Күн бұрын
Martin Nancy Davis Cynthia Miller Brian
@RaviBoomibalan
@RaviBoomibalan 4 күн бұрын
Anna pinnadi kannadi potta kaalavami ya patthiya la
@AnthonyTaylor-o5j
@AnthonyTaylor-o5j 17 сағат бұрын
Hall Lisa Harris Angela Perez Brenda
@TheSamadoo7
@TheSamadoo7 4 күн бұрын
தாய் திருநாட்டுக்கு தமிழ்நாடு என்று பெயர் சூட்டியவர்
@Shivan_mahan_vicky
@Shivan_mahan_vicky 17 сағат бұрын
அது பாரதியார்
@ArasanPeer
@ArasanPeer 4 күн бұрын
தமிழ்நாடு வாழ்க அறிஞர் அண்ணா வாழ்க ☀
@parthibancholan1955
@parthibancholan1955 4 күн бұрын
இன்னும் எத்தனை வருடத்துக்கு தான் அண்ணாவின் பெயரை சொல்லி தமிழக மக்களை ஏமாத்துவீங்க
@user-vm1ti6zq5o
@user-vm1ti6zq5o 4 күн бұрын
சாராய கடைகள் உரிமம் கொலை வழக்கு கொள்ளை வழக்கு திருக்குறள் விளக்கம் அளித்ததற்கு ஜெயிலில் அடைந்த வழக்கு அனைத்தையும் அவர் காலடியில் வைத்து கற்பூரம் ஏற்றுங்க
@rajeshsakthivel4302
@rajeshsakthivel4302 4 күн бұрын
Poda.pu
@Hindhu.Bharath
@Hindhu.Bharath 4 күн бұрын
ஆன்மிகம் இல்லாத ஆளுமை குப்பைக்கு சமம்....🚩🚩🚩
@premar5760
@premar5760 3 күн бұрын
இன்றும் இந்த நாட்டை , அண்ணா ஆள்வதுபோல் இல்லையே.......வேற வேற மாதிரியாக இருக்கிறதே
@vijayn458
@vijayn458 4 күн бұрын
சங்கிகள் இன்னும் ஆயிரம் ஆண்டுகள் ஆனாலும் கதரிட்டு தான் இருப்பணுங்க... அண்ணா 🔥
@muralitinku8692
@muralitinku8692 3 күн бұрын
🙏அண்ணாயிசம்🙏
@velusamy3918
@velusamy3918 4 күн бұрын
🙏🙏🙏🙏🙏🙏
@dinakaran4863
@dinakaran4863 4 күн бұрын
Anna ❤❤❤
@ragavana374
@ragavana374 3 күн бұрын
❤❤❤
HAH Chaos in the Bathroom 🚽✨ Smart Tools for the Throne 😜
00:49
123 GO! Kevin
Рет қаралды 12 МЛН