அய்யா செந்தலை கெளதமனின் பார்வையும், அதிதொடர்த் தாக்குதல் பேச்சும் என்றும் வணக்கத்துக்குறியது.
@rajank18212 жыл бұрын
புலவர் செந்தலை கெளதமன் அவர்கள் அறிவாற்றளுக்கு எனது சிரம் தாழ்ந்த வணக்கங்கள்
@sibe77462 жыл бұрын
சுயமரியாதை இயக்கத்தில் பாதபூசை கிடையாது தோழரே.. உணர்ச்சி வயப்படாதீர்கள்
@rajank18212 жыл бұрын
@@sibe7746 உண்மை தான் குடும்பத்தில் மூத்த அண்ணன் காலை தொழுவது தப்பில்லை .....
@sibe77462 жыл бұрын
@@rajank1821 அதுவும் தேவையில்லை என்பது தான் பெரியார் அவர்களின் கருத்து. மரியாதை வேறு மரியாதையின் பெயரில் புணித படுத்துவது வேறு. மனிதனின் கருத்துகளை சார்ந்த மரியாதை மண்டியிட செய்யாது. புணிதப்படுத்துதலின் அடுத்த நிலை சடங்குகள் சம்பிரதாயங்கள் வழிபாடுகள் தொடர்ந்து .... ஆதலால் தான் அவர் எந்த காலத்திலும் அவர் சிலைகள் கூட மாலைகள் எற்றுக்கொள்ளுமே தவிர மண்டியிட வைக்காது. வைக்க கூடாது என்றே ஒவ்வொரு சிலையின் பீடத்திலும் கடவுள் இடத்திற்கு தன்னை கொண்டு சென்று தன் கொள்கைகளுக்கு எதிராக செயல் பட கூடும் என்பதாலேயே அந்த மூன்று வாசகங்கள் கட்டாயமாக பதிக்க பெற்றன. அவை பதிக்கப்படாத மற்ற சிலைகளின் முன் எல்லாம் நடக்கிறது..
@rajank18212 жыл бұрын
@@sibe7746 சரிங்க தோழர் பதிவை சற்று மாற்றி விடுகிறேன்
@govindan4702 жыл бұрын
@@sibe7746 சுயமரியாதை வே லை வெ ட்டியில்லாதவன் தன்னிறை வு உள்ளவன் வீட்டில் முடங்கினவனுக்குத்தான் சரிப்பட்டு வரும் . கம்பெ னியில் வே லை பார்க்கிற சே கவனுக்கு சுயமரியாதை பார்த்தால் வீட்டில் பட்டினி கிடக்க வே ண்டியது பல இடங்களில் ஈவே ரா சுயமரியாதை வே லை செ ய்யாது வெ.ளியில் வந்து சிலை முன்பு ஒப்பாரி வை க்கலாம். குடும்பம் நாற்ற மெ டுத்து விடும்
@pauldinakaran47172 жыл бұрын
எங்கள் பெருமதிப்புக்குரிய..ஐயா... கவுதமன்.. பேச்சு மிகவும் பிரமிக்கத்தக்கது..... ஐயா பல்லாண்டு வாழ வாழ்த்தி வணங்குகின்றேன்.....🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@pulanaaivuwebtv54022 жыл бұрын
'வரலாற்று ஆவணம்' மதிப்பிற்குரிய ஐயா..! செந்தலை கௌதமன். திராவிட வரலாற்றை புரியாதவர்களுக்கு ஒரு சம்மட்டி அடி.. வாழ்த்துக்கள் ஐயா... சுயமரியாதையோடு வணங்குகிறேன். வாழ்க உங்கள் ஆற்றல் மீகுந்த ஊரை.அ. தனபால்.
@palanikumarraja59902 жыл бұрын
நம் இயக்க வரலாறும் மற்றும் சாதனைகளும் இன்றைய தலைமுறையை சென்றடைய வேண்டும். நன்றி கெளதமன் ஐயா.
@gkarunakaran27192 жыл бұрын
Through out School books.... And competitive exams...
@aguilanedugen40662 жыл бұрын
மறுத்து போன மறந்து போன தமிழக மக்களுக்கு நினைவூட்டல் பேச்சு அருமையான பதிவு.
@govindan4702 жыл бұрын
Dugan கே ட்டு கே ட்டு பலனில்லாமல் மரத்துப்பாே ய்விட்டது குழந்தை இல்லா தம்பதி பாே ல சலித்தும் பாே ய்விட்டது .
@arivukodigovindasamy44942 жыл бұрын
@@govindan470 Nee ingayum vandhutiya Govindha 😂😂
@kulothungans68382 жыл бұрын
நான் பெரியாரையும் பார்த்ததில்லை அறிஞர் அண்ணா வையும் பார்த்ததில்லை .... ஆனால் கண்கள் கலங்கிவிட்டது! !!! நாமெல்லாம் ஒன்னுமே இல்ல!
வரலாற்றை விரைவாக பேசிய விதம் மிக அ௫மை செந்தலை ந கவுதமன் அய்யா 👍🙏💐
@thendralsekar2 жыл бұрын
ஆழ்ந்த வரலாற்று செய்திகள்
@nagarasan2 жыл бұрын
ஒழுங்கமைவு செய்தKULUKKAI இணைய குழுவுக்கு உள்ளம் நிறைந்த நன்றியும் மகிழ்ச்சியும் வாழ்தும் !
@vishnusedhupathi31192 жыл бұрын
அந்த குரல் தான் பேச்சை கேட்க ஆர்வத்தை தூண்டுகிறது..🖤❤️
@manivannaniraiyilan51532 жыл бұрын
கண்கள் கலங்குகின்றன. செந்தலையாரின் கருத்துக்கள் மனதை கனக்கச் செய்கிறது. பெரியார் பெரியார் பெரியார் பெரியார்........
@govindan4702 жыл бұрын
மணி தூசி விழுந்து விட்டதா கண்களில் என்று பார் . நரம்பு பிசகினால் கண் பாே ய்விடும் கண்ணை கசக்காதே
@manivannaniraiyilan51532 жыл бұрын
@@govindan470 நன்றி கோவிந்தன். கருத்தை ரசித்தேன்.
@chenkumark48622 жыл бұрын
Vallthukal senthalai gowthaman sir
@elamvaluthis72682 жыл бұрын
தெலுங்கர்கள் விஜயநகரப் பேரரசின் தமிழ்நாட்டை ஆண்டபோது நாயுடு நாயக்கர்கள் தெலுங்கு பிராமணர்களின் அறிவுரைப்படி தீண்டாமை வர்ணாஸ்ரம தர்மம் பிரம்மதேசம் ஓங்கி வளர்ந்து சமஸ்கிருதம் தமிழை அழித்தது.சமஸ்கிருதம் கலந்து தமிழிலிருந்து கன்னடம் தெலுங்கு மலையாளம் தனி மொழியாக பிரிந்தது தேவதாசி முறையை வளர்த்து விட்டவர்கள் தெலுங்கு நாயுடு நாயக்கர்கள் ஆட்சிதான்.பெரியார் கொள்கை ஏன் கருநாடகம் ஆந்திராவில் அதிக அளவில் பரப்பப்படவில்லை என்பது புரியாத புதிராக உள்ளது.
@anbalaganarumugam11822 жыл бұрын
தோழர் கலையரசன் பள்ளி பருவத்திலேயே பெரியார் கொள்கையை முழுமையாக ஏற்றுக்கொண்டார் என்பதை நான் நன்கு அறிவேன்
@govindan4702 жыл бұрын
Arumugam ஈவாரா வே ஒரு வீண் ஒரு காரியமும் நடக்க வில்லை இவரா வாழ்க்கை பாழ்
@ravin84052 жыл бұрын
மடை திறந்த பேச்சு 👍
@ravin84052 жыл бұрын
சரித்திரத்தை மறந்த பொன்னார் கும்பலுக்கு ஏனோ வெட்கம், மானம் இல்லாமல் போய் விட்டார்கள்...
@vithyasagar26092 жыл бұрын
👏👏👏🙏🙏🙏
@moorthysundar829 Жыл бұрын
எல்லாம் சரியாக இருக்கிறது ஆனால் ஈழத்தில் இரத்தப்பேரழிவு நடக்கும்போது டாக்டர் முத்தமிழறிஞர் என்று சொல்லப்படுபவர் முதலமைச்சராக இருந்தாராமே?
@govindan4702 жыл бұрын
குழந்தை களுக்கு பால் மறக்கடிப்பது பாே ல திராவிடம் பே சியே தமிழனை மறக்கடிக்க வே ண்டும் வள்ளுவனை ஜியூ பாே ப் கிறிஸ்தவன் என்று கிளப்பிவிட்டாலும் தெ ய்வ நாயகம் சாெ ன்னாலும் வள்ளுவனை தானம் காெ டுக்க வே ண்டும் . தமிழன் மூளை வளர்ச்சி யில்லா குழந்தை பாே ல ஆகும் வரை திராவிடம் ஓயக்கூடாது
@murugaiyan56702 жыл бұрын
21 DEC 2021...20
@arunachalamhariharan90822 жыл бұрын
"Maanam than Muskingum " PICHCHAI EDUKKADHE , SARAYAM KUDIKKADHE , KOOTHTHADI AAGADHE , DHEVIDIYAL BUSINESS SEYYADHE , CINEMA PAYITHTHIYATHTHIL MUTTAL AAGHADHE . EVR , ANNADHURAL , KARUNANIDHI etc all WOMANISERS and spoiled life of many . You can cry open and loud only in TAMILNADU . Outside Tamilnadu you will be shamed .
@thilagt.90642 жыл бұрын
துடைத்தெறியப்பட வேண்டிய மூடத்தனம் இன்னும் பூச்சூடி வாழ்கிறது. உடைப்பு , செருப்புமாலை, செருப்படி அவசியமாகிறது.
@govindan4702 жыл бұрын
திலக் உனக்கு செ ருப்படி வாங்கின ஞாபகம் தான் இருக்கிறது கவ்வக்காெ டுத்து அடிப்பார்கள் வாங்கிக்காெ ள்
@rajank18212 жыл бұрын
@@govindan470 பாப்பான் உன் பொச்சாப்பு புரியுது
@govindan4702 жыл бұрын
@@rajank1821 என்ன தலீத் முன்னுக்கு வா? மற்ற வன் முன்னே ற்றத்தில் உன் பாெ ச்சை சுட்டுக்காெ ள்ளாதே முன்னுக்கு வருகிற வழியை தே டு
@krishnamurthiramachandran24322 жыл бұрын
When periar was an atheist why was he bothered about temple entry for other communities????why conflicting interests? Speaker said periar had cancer of tongue! And had radium implant treatment perhaps! Apt punishment!by the very GOD whom he criticised! But GOD blessed him also by giving the eternal fame amongst his followers!!!!!!!