அண்ணாமலை ஆரோகணம் பாட அவசியமில்லை | கி. வீரமணி | K. Veeramani

  Рет қаралды 12,510

KULUKKAI

KULUKKAI

Күн бұрын

Пікірлер: 69
@HariHaran-tr8sq
@HariHaran-tr8sq 2 жыл бұрын
ஆசிரியர் அய்யா என்றுமே நமக்கு வாழ்வியல் வழிகாட்டி. 🙏🙏
@arivuselvan2260
@arivuselvan2260 2 жыл бұрын
சிறப்பான உரை....ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்...இக்கட்டான சூழ்நிலையிலும் கலைஞரின் நகைச்சுவையை மிஞ்ச எவருமில்லை...
@alawrence5665
@alawrence5665 2 жыл бұрын
வணக்கம், அருமையான பதிவு ஐயா. நன்றி🙏💕
@jeevanandham2528
@jeevanandham2528 2 жыл бұрын
ஐயா.. அருமையான விளக்கவுரை..
@srinivasankriahnaswamy1562
@srinivasankriahnaswamy1562 2 жыл бұрын
ஒசி சோறு வீரமணி என்கிற மாபெரும் பட்டம் பெற்று இன்றுடன் இரண்டு வருடம் ஆகிறது.இதை போல் பல பட்டங்கள் வாங்கி தமிழ்நாட்டுக்கு பெறுமை சேர்க்க வேண்டும்.
@truthseeker4491
@truthseeker4491 2 жыл бұрын
திராவிடர்களின் முன்னேற்றத்திற்காக ஆரம்பிக்கப்பட்ட கழகம் இன்னும் டாஸ்மாக்கை மூடாமல் இருக்கலாமா? ஜெய் ஹிந்த்
@vky4
@vky4 2 жыл бұрын
இப்ப தான் கேள்விப்பட்டேன். நீங்கள் ஒரு முக்கியமான நூல் எழுதி இருக்கீறிர்கள் என்று, அந்த நூல் 'திமுக வை திக எதிர்ப்பது ஏன்' தலைவா இந்த நூல் எந்த பதிப்பகத்தில் கிடைக்கிறது.
@ntk9487
@ntk9487 2 жыл бұрын
கோபாலபுர கொத்தடிமை
@thamizharam5302
@thamizharam5302 2 жыл бұрын
சிறப்பான ஆய்வுரை அய்யா
@sigamanikokila6065
@sigamanikokila6065 2 жыл бұрын
ஆரிய வருடிகள் அலற ஆசிரியர் வாழ்க.
@syedanverr7046
@syedanverr7046 2 жыл бұрын
கோவில் பிச்சை எடுக்கும் இவர்கள் மற்றவர்களை பிச்சை என்று சொல்வது பரிதாபம்
@rajank1821
@rajank1821 2 жыл бұрын
அருமை
@sampathkumar6096
@sampathkumar6096 2 жыл бұрын
@Syed Anver, மிகவும் அருமை...
@esakkiraj4158
@esakkiraj4158 2 жыл бұрын
உங்க ஆரிய எதிர்ப்பு என்னாச்சு...நீங்க இப்ப ஆரியத்த எதிர்பதே இல்லையே....
@ARUMBHU22
@ARUMBHU22 2 жыл бұрын
Thiruttu Thiravidarai virattum kaalam kaninthu varugirathu...
@manivannanrajaraman4998
@manivannanrajaraman4998 2 жыл бұрын
குருவாயூர் கோவில் கும்பாபிஷேகத்தில் நீங்கள் கலந்து கொள்ளவில்லையா..!
@srinivasankriahnaswamy1562
@srinivasankriahnaswamy1562 2 жыл бұрын
மாஸ்க் கழுட்டுடா கடைசியாக ஒரு முறை முகத்தை பார்க்கரவன் பார்த்து கொள்ளட்டும்.
@hannahdass1256
@hannahdass1256 2 жыл бұрын
நீ யார்? தெலுங்கன் தன்னை தமிழன் என்று சொல்லமாட்டான் அதற்கு பதிலாக திராவிடன் என்று சொல்லுவான்
@durairajusubramanian6699
@durairajusubramanian6699 2 жыл бұрын
ஆசிரியர் பெரியார் சம்பாதித்த சொத்துக்களை காப்பாற்றி உமது வாரிசுகளுக்கு கொடுத்து விட்டு செல்.
@ahmedbasha6491
@ahmedbasha6491 2 жыл бұрын
Periyar the great
@kaalbairav8944
@kaalbairav8944 2 жыл бұрын
தமிழனைப்பற்றி பேச உனக்கென்ன அருகதை ,உன்னை யார் கேட்டது ?
@narayanaswamyhariharan3177
@narayanaswamyhariharan3177 2 жыл бұрын
Ivar jayalalithavitku supporter
@rajutm9422
@rajutm9422 2 жыл бұрын
Jalra veeramani
@roosorooso9401
@roosorooso9401 2 жыл бұрын
சங்கராச்சாரியார் சந்திரசேகர சரஸ்வதி ஒரு பெண்ணை இழுத்துக் கொண்டு போனாரே தலைக்காவேரி க்கு அவர் ஆரியரா,திராவிடரா ?
@syedanverr7046
@syedanverr7046 2 жыл бұрын
Real value tamilar face value dravidar
@ARUMBHU22
@ARUMBHU22 2 жыл бұрын
Thiravidanukju piranthavan intha thiruttu veeramani...ennada inam adhukku masnam?
@VengatRamanan01
@VengatRamanan01 2 жыл бұрын
It's the word 'Dravidian' thats very unsettling for the nemesis. They will try, with all their might and means at their disposal, to erase the word 'Dravidian' from our memory. The word 'Dravidian' makes them feel insecure, afraid and worried. That's the reason you see their agents of all shades Ramadoss, Seeman, Krishnaswamy, other caste outfit self-proclaimed leaders will all concur on opposing the usage of the word 'Dravidian' and hence the ideas associated with that word. They've spent enormous amount of money, human resources and institutions like Universities, research institutes to just erase the word 'Dravidian' and the facts associated. They will continue to pour in more efforts. Because that word represents truth and originality, hence they will oppose.
@mohans2066
@mohans2066 2 жыл бұрын
Thanks for yr comedy KV
@danielshellaiah4812
@danielshellaiah4812 2 жыл бұрын
Thiravida thiruttu olikkapada vendumanalum
@krishnamurthiramachandran2432
@krishnamurthiramachandran2432 2 жыл бұрын
Peraasiriyar was YMOS to mu ka as his gen sec! Those years! EVR was GURU! Now next generation KV is guru! Now DM is YMOS to Thalapathi in next generation!! Paarpananai vilakiya peyar dravidam! !!!!!! Is the definition for dravidam!! Says KV!!!! But we find Brahmins with name dravid sastri and cricketer rahul dravid! A Brahmin! Ariyan names!Dravidam consists of four southern states those days! Not TN alone! Paarpananai vilakkathavan thamizhan! All because these kazhagams propagate theory of aryans entering from north India!
@rajank1821
@rajank1821 2 жыл бұрын
actually dravidam is not a tamil word it was said by paarpanars only.... people rest of paarpaans are dravidians. yes not only tamilnadu ...south india including telugu malayalam kannadam thulu yet more are dravidians. tamil is the mother of all dravidians languages. if u read திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம் book it says nearly fifty launguages are dravidians languages. dravidians languages grammar method is unique . aryans launguages sanskrit hindi etc.. these grammar is same like europens launguages . dravid name is different from dravidian race... we are dravidian stocks .....aryans are europen stocks . if u take genes , all aryans should be evaluated. some naming aryans and real fathers were dravidians are hybrids....
@krishnamurthiramachandran2432
@krishnamurthiramachandran2432 2 жыл бұрын
@@rajank1821 more and more confusion and repeated lies will not make a truth! Sanskrit is THE oldest language on earth! Dravidian languages have adopted many Sanskrit words only! All languages should be respected! Even Urdu which has plenty of poems anecdotes etc in excellent ways! So called Dravidians hate other languages! Hate Brahmins! Hate GOD! Hate everybody but themselves!
@rajank1821
@rajank1821 2 жыл бұрын
@@krishnamurthiramachandran2432 முட்டாள் தனமான பேச்சு சமஸ்கிருதத்துக்கு வரி வடிவம் கொடுத்தது தமிழ் ரிக் வேதத்தில் 20% தமிழ் உள்ளது... சமஸ்கிருதம் செத்த மொழி... சமஸ்கிருதம் உயர்ந்ததுன்னு நீ தமிழில் தானே சொல்கிறாய் அப்போ எது உயர்ந்தது... சமஸ்கிருதத்தில் பேச தெரியாத நீங்கள் செத்த மொழி உயர்ந்தது என சொல்வது foolish. சிவனுக்கும் பெருமாளுக்கும் தமிழே பிடிக்கும் மறை பாடும் வாயால் நற்றமிழில் எனைப் பாடு என அப்பரைப் பார்த்து சிவன் சொல்கிறார். பெருமாள் உற்சவ மூர்த்தி பெருமாலை ஊர்வலமாக எடுத்துச் செல்லும் போது முன்பக்கம் நம்மாழ்வாரின் திருவாய்மொழி தான் பாடி வர வேண்டும் என்பது பெருமாளின் விருப்பம் அது தான் இன்று வரை நடைமுறையில் உள்ளது. பெருமாளின் பின்பக்கம் வேதம் ஓதி வருவதால் தமிழே உயர்ந்தது
@narayanaswamyhariharan3177
@narayanaswamyhariharan3177 2 жыл бұрын
Ivar Stalin pughazh paghuthariva
@chatriyanramesh8549
@chatriyanramesh8549 2 жыл бұрын
Arivilladha muttaal Thiravidar yendraal parayargal
@rajutm9422
@rajutm9422 2 жыл бұрын
அய்யா எந்த ஆரியன் பரம்பரை பரம்பரையாக கஜானா பணத்தை கொள்ளை அடித்து குடும்பத்தில் சொகுச வாழ்கிறான்? போதாகுறையாக நாட்டுக்கே முதல்வரை உருவாக்கி தருக்கிறார்ஙள். பெரியார் போகதா மாநிலம் எல்லாப் பழாக போயிடச்சா.?
@RakeshKumar-xq3xp
@RakeshKumar-xq3xp 2 жыл бұрын
ஏம்பா கஜானா பணத்தை கொள்ளையடித்து குடும்பத்தோடு சொகுசாக வாழ்ந்த ஆரியர்களை தெரியாதா? தசரதன் மகன் ராமன் மகன் லவ் குஷ். அதெல்லாம் ஆன்மீக கொள்ளையா?
@rajutm9422
@rajutm9422 2 жыл бұрын
@@RakeshKumar-xq3xp RAMAN dasarathan suthiran
@dinakaran4863
@dinakaran4863 2 жыл бұрын
Prince Ernas 👏👏👏👏
@krishnamurthiramachandran2432
@krishnamurthiramachandran2432 2 жыл бұрын
Peraasiriyar was YMOS for mu ka! Now DM minister gen sec is YMOS to dynasty Thalapathi!while EVR was commanding DK his adopted son KV is commanding dmk! Now!
@krishnamurthiramachandran2432
@krishnamurthiramachandran2432 2 жыл бұрын
KV bluffs about thamizh Thai vazthu Changes done by mu ka. He conveniently left another sentence unfavourable to him!!!!!
@saseekalakalaiyarasan1920
@saseekalakalaiyarasan1920 2 жыл бұрын
தீபாவளிக்கு செய்த சம்பவம் மாதிரி கிருஸ்துமஸ் நாள் ஏதாவது சீர்திருத்த நிகழ்ச்சிகள் நடைபெறுமா???
@Ms.kudumbam
@Ms.kudumbam 2 жыл бұрын
பெரியார் என்றைக்கும் தேவைப்படுவார். ஏற்றத்தாழ்வுகளை இந்தியச்சமூகம் ஒழிக்காதவரை பகுத்தறிவும். பெரியாரும் அம்பேத்கரும் தேவைப்படுவார்கள்
@n.muthukumarn.muthukumar1051
@n.muthukumarn.muthukumar1051 2 жыл бұрын
ஆம் அறிவாலயத்திலே இருங்கள் கோவில் சர்ச் மசூதி சென்று விடாதீர்கள் அறிவு மழிங்கி விடும்
@roosorooso9401
@roosorooso9401 2 жыл бұрын
சங்கராச்சாரியார் சந்திரசேகர சரஸ்வதி ஒரு பெண்ணை இழுத்துக் கொண்டு போனாரே தலைக்காவேரி க்கு அவர் ஆரியரா,திராவிடரா ?
@n.muthukumarn.muthukumar1051
@n.muthukumarn.muthukumar1051 2 жыл бұрын
13ம் தேதி தமிழகம் வருகிறார் பாரதப் பிரதமர் இந்த கருப்பு சட்டைகளல்லாம் என்ன செய்யும் கோ பேக் மோடி சொல்லுமா அல்லது காவிக் கம்பளம் விரிக்குமா
@rajank1821
@rajank1821 2 жыл бұрын
தமிழ்நாட்டை கலாச்சாரத்தை அழிக்க நினைக்கும் எவனுக்கும் go back தான்
@saseekalakalaiyarasan1920
@saseekalakalaiyarasan1920 2 жыл бұрын
@@rajank1821 என்ன தான் திராவிட கொள்கைகள் இருந்தாலும் முதல்வருக்கான duties and responsibilities பின்பற்றி தான் ஆக வேண்டும். உதாரணமாக தேசியக் கொடி ஏற்றியது.
@rajank1821
@rajank1821 2 жыл бұрын
@@saseekalakalaiyarasan1920 தேசிய கொடியை மதிப்பதில் திராவிடருக்கு அடுத்தது தான் ஆரியன்... ஆரிய வந்தேறிகளுக்கு முன் இந்தியா முழுவதும் இரேந்தவர் திராவிடரே ..... அதிலும் இந்தியாவிலேயே எந்த ஒரு பார்ப்பானும் செய்யாத செயலான ஒரு மாநில முதல்வர் தான் தேசிய கொடியை ஏற்ற வேண்டும் என்று போராடி சட்டமாக்கி அதை மற்ற மாநில முதல்வர் களும் பெறும் உரிமை யைப் பெற்றுத் தந்தவர் கலைஞர் என்ற திராவிடர் தான்..... மகாத்மா காந்தி யை சுட்டுக் கொன்ற கூட்டம் எங்களுக்கு தேச பக்தி ய பற்றி திராவிடர் களுக்கு பாடம் எடுக்க கூடாது....
@saseekalakalaiyarasan1920
@saseekalakalaiyarasan1920 2 жыл бұрын
@@rajank1821 பார்க்க தான போகிறீர்கள்.
@sankarans11
@sankarans11 2 жыл бұрын
@@rajank1821 தமிழ் இனத்தின் தலைவர் என்று சொல்லி கொள்பவரே தமிழர் கிடையாது.
@rajagopalg3875
@rajagopalg3875 2 жыл бұрын
கருப்பு. சிவப்புக் கம்பள வரவேற்பு. Koduppom
@rajutm9422
@rajutm9422 2 жыл бұрын
Enna pozaippu Ithu
@roosorooso9401
@roosorooso9401 2 жыл бұрын
சங்கராச்சாரியார் சந்திரசேகர சரஸ்வதி ஒரு பெண்ணை இழுத்துக் கொண்டு போனாரே தலைக்காவேரி க்கு அவர் ஆரியரா,திராவிடரா ?
@rajutm9422
@rajutm9422 2 жыл бұрын
@@roosorooso9401 did we get l oss? Karunanithi is Dravidian but their Family wealth? Are we affected of jayaendran Act or gov money?
@rajutm9422
@rajutm9422 2 жыл бұрын
@@roosorooso9401 OK any loss To our govt money? But Karunanithi kin?
@pizzalot
@pizzalot 2 жыл бұрын
Ayya sari. Neenga yaaru ? Thamizhana dravidana ?
@spartacus981
@spartacus981 2 жыл бұрын
An Na நீங்கள் தமிழனா??
@roosorooso9401
@roosorooso9401 2 жыл бұрын
சங்கராச்சாரியார் சந்திரசேகர சரஸ்வதி ஒரு பெண்ணை இழுத்துக் கொண்டு போனாரே தலைக்காவேரி க்கு அவர் ஆரியரா,திராவிடரா ?
@manivannanrajaraman4998
@manivannanrajaraman4998 2 жыл бұрын
@@roosorooso9401 அவர் ஆரியர்.
@sankarans11
@sankarans11 2 жыл бұрын
@@roosorooso9401 அம்பி அவர் கேட்ட கேள்வி : தமிழனா / த்ராவ்விடனா அதற்கு மட்டும் பதில் சொல்லு, வேறு ரூட்டை மாற்றாதே.
小路飞还不知道他把路飞给擦没有了 #路飞#海贼王
00:32
路飞与唐舞桐
Рет қаралды 81 МЛН
2 MAGIC SECRETS @denismagicshow @roman_magic
00:32
MasomkaMagic
Рет қаралды 37 МЛН
小路飞还不知道他把路飞给擦没有了 #路飞#海贼王
00:32
路飞与唐舞桐
Рет қаралды 81 МЛН