பெருமைகொள்ளவேண்டாம்; இன்றும் நாம் சூத்திரர்களே | செந்தலை கவுதமன்| Senthalai Gowthaman

  Рет қаралды 31,550

KULUKKAI

KULUKKAI

Күн бұрын

(அன்னை வேளாங்கண்ணி கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் காட்சித் தொடர்பியல் துறையும் ரிவோல்ட் அமைப்பும் தஞ்சையில் 24-08-2019 அன்று இணைந்து நடத்திய பெரியாரின் வேர்களைத்தேடி கருத்தரங்கில், புலவர் செந்தலை கவுதமன் அவர்கள் ஆற்றிய உரை)
#பெரியார்
#Periyar
#பெரியாரின்வேர்களைத்தேடி

Пікірлер: 86
@narenvenkatesan9608
@narenvenkatesan9608 5 жыл бұрын
ஐயா நீர் வாழும் காலத்திலேயே வாழ்கிறது பெருமையாக உள்ளது........
@rahouvelane4917
@rahouvelane4917 4 жыл бұрын
Nandri iyya samooganeethi varalattrai thelivura vilakkum karuthu surangam neer vaalzga pallandu 💐💐💐💐💐🙏🙏🙏🙏🙏
@gamer6371
@gamer6371 5 жыл бұрын
மனசாட்சி உள்ள மனிதர்கள் பெரியாரை குறை சொல்ல முடியாது
@hdvideosindia1078
@hdvideosindia1078 4 жыл бұрын
வேர்களாவது...வெங்காய மாவது ...சுத்தப் பிதற்றல்
@MrAnbu12
@MrAnbu12 5 жыл бұрын
திராவிட இயக்கத்தின் தேவை இன்றளவும் உள்ளது. மிக அழகாக வரலாற்றுத் தரவுகளை தருகிறார் ஐயா செந்தலையார். வாழ்க ஐயா.
@milkeywayman
@milkeywayman 5 жыл бұрын
ஆகா...! என்ன ஒரு தகவல் களஞ்சியமான சொற்ப்பொழிவு...! நன்றி ஐயா. நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களுக்கும்...
@nagarasan
@nagarasan 5 жыл бұрын
நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களுக்கு பாராட்டும் நன்றியும் தெரிவித்து கொள்கிறேன்
@ssvelu
@ssvelu 5 жыл бұрын
புலவர் செந்தலை கவுதமன் ஐயாவின் கவிதையைகேட்டு நானும் அழுதுவிட்டேன்.....
@VetriVelan_1000
@VetriVelan_1000 5 жыл бұрын
ஐயாவின் கவிதையைகேட்டு நானும் அழுதுவிட்டேன்
@massilamany
@massilamany 5 жыл бұрын
அற்புதம். இவர் ஒரு வாழும் வரலாற்று புத்தகம். வியக்க வைக்கும் பேச்சுக் கலை. நன்றி திரு. செந்தலை கவுதமன் அவர்களே! வாழ்க வளமுடன்.
@2GFactFinder
@2GFactFinder 5 жыл бұрын
அருமை......கேட்க கேட்க தெவிட்டாத பேச்சு.
@வாய்ப்புஉழைப்புவியப்புவிழிப்பு
@வாய்ப்புஉழைப்புவியப்புவிழிப்பு 5 жыл бұрын
வணக்கம் ஐயா! முதன்முதலில் தங்கள் பதிவை முழுமையாக கேட்டேன்! - செந்தமிழ் செந்தலை கெளதமரே! - எங்கள் செவிக்கு உணவு அள்ளித்தந்தீரே! நன்றி ஐயா!
@thalathomas4694
@thalathomas4694 5 жыл бұрын
புலவர் 💪💪
@daamodharjn2836
@daamodharjn2836 5 жыл бұрын
I thank Kulukkai for uploading this speech in KZbin
@பாளையம்கருப்பண்ணன்
@பாளையம்கருப்பண்ணன் 5 жыл бұрын
History of PERIAR reading hearing all are enjoyable
@a.c.devasenanchellaperumal3526
@a.c.devasenanchellaperumal3526 5 жыл бұрын
வாழ்த்துக்கள் .! பழைய வரலாறு மிக சிறப்பாக வெளிப்படுத்திய மாண்பு ! செந்தலை கவுதமன் , புலவர் . வாழ்க நலமுடன் ! நன்றி .! பெரியார் தன் கருத்துக்களை தயங்காமல் , வெளிப்படுத்தியவர் ! வாழ்க அவர் புகழ் ! நன்றி ! . அறிவே தெய்வம் ! வாழ்க வையகம் ! ..♥**
@Fnn895
@Fnn895 5 жыл бұрын
Excellent speech sir ♥️♥️♥️♥️♥️💪💪💪
@MaNIKANDAN-831
@MaNIKANDAN-831 5 жыл бұрын
மிகவும் சிறப்பு ஐயா..👌
@jayabalansp2754
@jayabalansp2754 5 жыл бұрын
Poet Sendalai Gouda man's speech about Thandai Perior is Super. These are new events me ever heard before.
@noahimportsexports7885
@noahimportsexports7885 5 жыл бұрын
Very good and historic information about Thanthai Periyar. I am admire your speech sir. From S. Mariadass, Australia.
@Fnn895
@Fnn895 5 жыл бұрын
♥️♥️♥️♥️♥️Periyar the Great .♥️♥️♥️♥️♥️♥️♥️💪💪💪💪
@Cacofonixravi
@Cacofonixravi 5 жыл бұрын
All Tamils should listen to this speech, thank you Sir.
@saravananm37
@saravananm37 5 жыл бұрын
Nice I really following your speech
@pkmanivannan161
@pkmanivannan161 4 жыл бұрын
ஆற்றொழுகும் பேச்சு, அய்யாவின் கொள்கை கொள்கை முழக்கம், நம்மை இறுமாந்து நிமிரச்செய்யும் தமிழ் பெருமை விளக்கம், செந்தலையாரின் பணி நமக்கு கனி.
@vbssparks6548
@vbssparks6548 3 жыл бұрын
திராவிடமே வெல்லும் பகுத்தறிவே மனிதம் காக்கும்
@ujiii8486
@ujiii8486 4 жыл бұрын
அடுத்தடுத்த காணொளிகள் பதிவேற்றினால் நன்றாக இருக்கும்..
@கீழடிஆதன்
@கீழடிஆதன் 4 жыл бұрын
அருமையான உரை...
@rajankannan5129
@rajankannan5129 3 жыл бұрын
நீங்காத பிரமிப்பு.. எப்படி வாழ்த்துவது என்று தெரியவில்லை... நன்றி அய்யா... தமிழ் பிரவாகம்....
@shankardevaraj2589
@shankardevaraj2589 5 жыл бұрын
Appave emathu karanunga thano indha pappanunga .
@senthilnayagam1734
@senthilnayagam1734 5 жыл бұрын
என்றும் அன்புடன் ஐயா அவர்களை நன்றியுடன் நினைவு கூறும் மாணவன். பகுத்தறிவு பாடம் கற்றுக் கொடுத்த ஆசான்.
@dhanasekhargopal2349
@dhanasekhargopal2349 5 жыл бұрын
மிகவும் சிறந்த பேச்சு. வரலாறு செய்தி
@dorairajm1914
@dorairajm1914 5 жыл бұрын
That is why Periar preferred British rule rather than paarpana Indian rule. British took neutral and sensible decisions keeping the well being of whole India, not a section of India.
@boovichyren8631
@boovichyren8631 2 жыл бұрын
பெரியார் பற்றிய பேச்சுக்கள் என் கண்களில் கண்ணீர் வர வைக்கிறது
@KannapiranArjunan-vm2rq
@KannapiranArjunan-vm2rq 5 жыл бұрын
Suthrars are the mathematicians and scienyists who wrote and solved many suthrams...for example pythagoras suthram and so on. Parpanars are beggars ...THERE IS NO BRAHMINS IN INDIA BUT BRAHMINISM. The dharma shastra says that if ever a brahmana is living a life of luxury and enjoying sense pleasures alone, without doing his dharma he is wasting his life and deserves to be branded and paraded on a donkey!!. The dharma shastra enjoins poverty (Daridra sthiti) for brahmanas..and living by unjavirthi (begging).. so be proud Suthrars and let them be ashamed of being parasitic parpanans
@angelvijilal2868
@angelvijilal2868 5 жыл бұрын
உள்வாங்கி, கண் கலங்க வைத்தது.
@parathani8593
@parathani8593 3 жыл бұрын
அரிய தகவல்கள் நன்றி
@KannapiranArjunan-vm2rq
@KannapiranArjunan-vm2rq 5 жыл бұрын
SUTHRAM MEANS FORMULA AND SCIENTIFIC NOTATION...THAT MEANS SUTHRAS ARE THE AUTHORS OF VARIOUS SUTHRUM...Be proud of being suthrans ..நல்ல நேர்மையிலும் தன் வேர்வையிலும் தினம் வாழ்பவன் தெய்வமடா.. தினம் வாழ்பவன் தெய்வமடா
@jeeva-social-view
@jeeva-social-view 2 жыл бұрын
தமிழ் தேசியத்தின் மகன் செந்தலை கௌதமன்
@venkatesanmunirathnum9165
@venkatesanmunirathnum9165 4 жыл бұрын
மிகவும் சிறப்பு அய்யா
@naveennaveen4523
@naveennaveen4523 3 жыл бұрын
அருமை....❤️
@sangeethamarimuthu8079
@sangeethamarimuthu8079 5 жыл бұрын
காதலர்படையின் வாழ்த்துக்கள்
@dr.anburajaanantha3788
@dr.anburajaanantha3788 5 жыл бұрын
பழைய காலத்தில் நடந்த தவறு விளங்கிவிட்டது.வருங்காலத்தை எப்படி நிா்ணயிப்பது என்பது குறித்து பேசுங்கள். பார்ப்பனர்களை ஒழிக்க வேண்டும் என்று கத்துவதை விட நாம் எப்படி வாழ வேண்டும் என்று அதிகம் பேச வேண்டும்.மது சிகரெட் புகையிலை பான்பராக் ........ ஆயிரம் உள்ளதே.பார்ப்பனா் அல்லாத மக்களை பாழாக்க.அதைஒழிக்க வேண்டும். பிரம்மச்சரியம் பேணினால் இந்தியா உருப்படும் என்றாா் சுவாமி விவேகானந்தா். பேய் வழிபாடு அதைியற்ற வழிபாடு ஒழிக்க வேண்டும். ஸ்ரீநாராயணகுரு சரியான வழியை காட்டியுள்ளாா். அதையும் சமய உணா்வு கொண்டவர்கள் பின்பற்ற ஆர்வப்படுத்தலாம். பார்ப்பனா் இல்லாத இந்து மதத்தை உருவாக்க முனைந்தவா்தாம் ஸ்ரீநாாயணகுரு.பார்பனர்களை நல்ல பழக்க வழக்கங்கள் பெற உதவிட யாரும் இல்லையே. வீண் பேச்சினால் என்ன விளையும்
@dr.anburajaanantha3788
@dr.anburajaanantha3788 5 жыл бұрын
பழைய காலத்தில் நடந்த தவறு விளங்கிவிட்டது.வருங்காலத்தை எப்படி நிா்ணயிப்பது என்பது குறித்து பேசுங்கள். பார்ப்பனர்களை ஒழிக்க வேண்டும் என்று கத்துவதை விட நாம் எப்படி வாழ வேண்டும் என்று அதிகம் பேச வேண்டும்.மது சிகரெட் புகையிலை பான்பராக் ........ ஆயிரம் உள்ளதே.பார்ப்பனா் அல்லாத மக்களை பாழாக்க.அதைஒழிக்க வேண்டும். பிரம்மச்சரியம் பேணினால் இந்தியா உருப்படும் என்றாா் சுவாமி விவேகானந்தா். பேய் வழிபாடு அதைியற்ற வழிபாடு ஒழிக்க வேண்டும். ஸ்ரீநாராயணகுரு சரியான வழியை காட்டியுள்ளாா். அதையும் சமய உணா்வு கொண்டவர்கள் பின்பற்ற ஆர்வப்படுத்தலாம். பார்ப்பனா் இல்லாத இந்து மதத்தை உருவாக்க முனைந்தவா்தாம் ஸ்ரீநாாயணகுரு.பார்பனர்களை நல்ல பழக்க வழக்கங்கள் பெற உதவிட யாரும் இல்லையே. வீண் பேச்சினால் என்ன விளையும்
@dr.anburajaanantha3788
@dr.anburajaanantha3788 5 жыл бұрын
பழைய காலத்தில் நடந்த தவறு விளங்கிவிட்டது.வருங்காலத்தை எப்படி நிா்ணயிப்பது என்பது குறித்து பேசுங்கள். பார்ப்பனர்களை ஒழிக்க வேண்டும் என்று கத்துவதை விட நாம் எப்படி வாழ வேண்டும் என்று அதிகம் பேச வேண்டும்.மது சிகரெட் புகையிலை பான்பராக் ........ ஆயிரம் உள்ளதே.பார்ப்பனா் அல்லாத மக்களை பாழாக்க.அதைஒழிக்க வேண்டும். பிரம்மச்சரியம் பேணினால் இந்தியா உருப்படும் என்றாா் சுவாமி விவேகானந்தா். பேய் வழிபாடு அதைியற்ற வழிபாடு ஒழிக்க வேண்டும். ஸ்ரீநாராயணகுரு சரியான வழியை காட்டியுள்ளாா். அதையும் சமய உணா்வு கொண்டவர்கள் பின்பற்ற ஆர்வப்படுத்தலாம். பார்ப்பனா் இல்லாத இந்து மதத்தை உருவாக்க முனைந்தவா்தாம் ஸ்ரீநாாயணகுரு.பார்பனர்களை நல்ல பழக்க வழக்கங்கள் பெற உதவிட யாரும் இல்லையே. வீண் பேச்சினால் என்ன விளையும்
@dr.anburajaanantha3788
@dr.anburajaanantha3788 5 жыл бұрын
பழைய காலத்தில் நடந்த தவறு விளங்கிவிட்டது.வருங்காலத்தை எப்படி நிா்ணயிப்பது என்பது குறித்து பேசுங்கள். பார்ப்பனர்களை ஒழிக்க வேண்டும் என்று கத்துவதை விட நாம் எப்படி வாழ வேண்டும் என்று அதிகம் பேச வேண்டும்.மது சிகரெட் புகையிலை பான்பராக் ........ ஆயிரம் உள்ளதே.பார்ப்பனா் அல்லாத மக்களை பாழாக்க.அதைஒழிக்க வேண்டும். பிரம்மச்சரியம் பேணினால் இந்தியா உருப்படும் என்றாா் சுவாமி விவேகானந்தா். பேய் வழிபாடு அதைியற்ற வழிபாடு ஒழிக்க வேண்டும். ஸ்ரீநாராயணகுரு சரியான வழியை காட்டியுள்ளாா். அதையும் சமய உணா்வு கொண்டவர்கள் பின்பற்ற ஆர்வப்படுத்தலாம். பார்ப்பனா் இல்லாத இந்து மதத்தை உருவாக்க முனைந்தவா்தாம் ஸ்ரீநாாயணகுரு.பார்பனர்களை நல்ல பழக்க வழக்கங்கள் பெற உதவிட யாரும் இல்லையே. வீண் பேச்சினால் என்ன விளையும்
@michealrajamirtharaj8977
@michealrajamirtharaj8977 5 жыл бұрын
iyah! i.a.sattam 14 anaivarum samamengrathu. 60 aandu dravidam aanda katchi, indru ippavum nam sudrar engireergal. ippady oru aachy thevaya? neegal valamaneergal,satheeyamum valarnthathu! voor pirivu sudukadu pirivu ,kulam kuttai ellam pirind kidakkirathu,neengalum sudrare,pin etharku aatchi athikaram?1925 thoangiya AVA 2019 LE 95% FULFILLED.AVAN INATHAI YOSIKKIRAN NEENGA UNGALA MATTUM YOSIKKIREENGA,
@leoarima3067
@leoarima3067 9 ай бұрын
31:17 👌
@leoarima3067
@leoarima3067 9 ай бұрын
23:42 👌
@jamesnavaneethan7848
@jamesnavaneethan7848 5 жыл бұрын
ஏராலமான மிகையான பிதற்ரல்களும் உண்டு
@p.v.chandrasekharan5666
@p.v.chandrasekharan5666 5 жыл бұрын
From today declare yourselves as brahmins by caste.Nobody has the right to stop you.What is in a caste? After all you always despise brahmins 24*7.
@janauma3690
@janauma3690 5 жыл бұрын
Aha oho aha oho ohiyo. Vakutharivin whole sale brokers e ve ramaswamyin adiyil varidikal. Nasama pona inda koottam Modijiyin kalai kaluvalam. Only we want RSS and BJP in Tamil nadu and India. We don't want these type pirivinai vathis.
@kurunchivendan1427
@kurunchivendan1427 5 жыл бұрын
Why Dmk and Dk ignored to take this value to the next level ? How come dmk and Dk allows all hard work to go waste. How come dmk ignored periyaar ? If someone says , Dmk did not ignore periyaar, it is lie. Dmk failure is the reason for popping out Sanathana force . often I see , Periyaar is called only to rescue otherwise pretty much he is ignored by all our politicians who are benefited by Periyaar, why ? Best of my understanding, Dmk caste based politics promoted casteism in Tamil Nadu. Why you folks such a great knowledge did nothing to stop them ?
@viswanathankanniyappan6984
@viswanathankanniyappan6984 5 жыл бұрын
Caste politics is there where ever Indians origions are there, hence we should not blame DMK alone. Caste politics are there because caste is linked to religion and the respective God and goddesses. By raising God issues among the mad people who does know either science or historical truths the Casteist people getting advantageous position. These Casteist people are always against the rational thinkers such as Buddha, Babasaheb Ambedkar, Ayothidasa Pandit, Justice Party leaders like Natesanar, Thiyarayar, Panagal Arasar, Panneerselvam, Periyar, Anna, Kalaignar, Veeramani, Thirumavalavan. Justice Party and DMK are the only Political parties in India they brought so many socialistic schemes to the oppressed and fought for the oppressed class, that's why the oppressed classes in South India are in better position than any other States in India. Maharashtra and Gujarat also developed, because, there the great Rationalist Mahatma Jyothirao Phule and his wife started giving education to the oppressed classes and widows inspire of all odds created by Casteist culprits and thereafter Sahu Maharaj brought caste wise reservation system in 1909, the first in India. The other parties followed the reservation Policies brought by the Justice Party in Madras Presidency. The Casteist culprits never praised the Rationalist people and movements and parties which is the proof that they are the culprits behind the Casteist system, they only fighting for existence of caste system, not DMK as you said.
@kurunchivendan1427
@kurunchivendan1427 5 жыл бұрын
@VISWANATHAN KANNIYAPPAN Thank you for talking time to reply . It appear that you have a great knowledge. My assessment is, all this great work you outlined are generally executed till Anna and there ends . Best of my understanding, right from Karunanidhi, I keep hearing only corrupt and opportunity politics. You can’t deny this 1. Prasanna is most deserving candidate lead Dmk youth wing youth than Uthayanidhi . It could be internal issue to the party. Since Dmk being political party it’s any political decision is having direct impact on me. 2. Dmk could have stopped Srilanka war 3. 7 people release still not possible, Dmk is one of the main culprit 4. Dmk is Root for looting all public wealth in Tamil Nadu My worry is people like you still supporting Dmk. Dmk principle is captive in Dmk party. How come you don’t see this facts?
@MrAnbu12
@MrAnbu12 5 жыл бұрын
@@kurunchivendan1427 ஒரு மாநில அரசால் அந்நிய நாட்டின் போரை நிறுத்த முடியுமா???? அது சாத்தியமா??? மக்கள் பணத்தை திமுக கொள்ளையடித்தது என்பதற்கு ஆதாரம் காட்டுங்கள். திமுக மேல் குறையே இல்லை என்று இங்கு எந்த பெரியாரிஸ்ட்டும் சொல்லவில்லை. ஆனால் இப்போது அதை விட்டால் வேறு வலிமையான இயக்கம் இல்லை எதிரிகளை எதிர்க்க.
@viswanathankanniyappan6984
@viswanathankanniyappan6984 5 жыл бұрын
@@kurunchivendan1427 I think you are not Indian Tamilian but Srilankan, that's why you doesn't know about the political history of Tamil Nadu or else you should be a supporter of Anti-dravidian movement or political parties who always speak and against the Tamil language and Tamil people and oppressed classes. The people who knew the history of Tamil Nadu and Dravidian movement never accused DMK and DMK supporters because no other people suffered or met huge losses than DMK and their supporters because of Srilankan cause including Thirumavalavan. The people who speak for EelamTamil cause after 2008 are Casteist culprits who never bother about the denocides of Dalits in Tamil Nadu, who are also Tamils in Tamil Nadu and India. So, they are speaking against DMK to get political mileage and want to bring Casteist forces who oppressed Dalits in the name of caste to Power. The secudo Tamil nationalist in Tamil Nadu are not real and good, we know that. That's why we are opposing the secudo Tamil nationalist, from Tamil Nadu. The Casteist culpril people who are supporters of murders in the name of caste always tells lies about caste, religion and God and brain wash the people through their medios. They don't like the way DMK flourished and attained all wealth including media stations. That's why they are accusing them as corrupt. If your statement is correct that DMK is corrupt you have to accept that all the Casteist rich people in Tamil Nadu who have accumulated wealth and have industries colleges and religious institutions corrupt. Do you? But, you don't. Regarding the denocides in Srilanka, you people are hiding the teal truth and deliberately putting blame on other people than Prabhakaran, Bin laden and other countries who stood against terrorism. Srilankan denocide was happened because LTTEs lost their support worldwide because of murder of Rajiv Gandhi and of the campaign against terrorism by all the countries. Moreover, being a chief minister of one state of India, Kalaignar cannot stop a war supported by all so many countries which has happened in another nation. So, the people speak against DMK are not real tamilians, who never fought for the cause of either oppressed class or Srilankan tamilians but want to get political mileage by speaking the Srilankan issue but it will not yield good result finally.
@kurunchivendan1427
@kurunchivendan1427 5 жыл бұрын
@Anbu_Pdy திமுகவால் போரை நிறுத்தி இருக்க முடியும் அதை செய்ய தவறியது . கண்ணை மூடிக்கொண்டு ஆதரிக்க என் மனம் சம்மதிக்க வில்லை. ஒரு மண் புழுக்கள் கூட அடிக்கும் பொழுது காப்பாற்றிக்கொள்ள தன்னால் முடிந்ததை செய்யும் ஆனால் திமுக செய்ய தவறியது 1.5 லச்சம் நம் மக்கள் கொள்ள பட்டர்கள் . இலங்கை தமிழர்களை நீங்கள் வேறாக நினைக்கலாம் ஆனால் நான் அப்படி நினைக்க வில்லை இன்றளவும் 7 தமிழர்கள் சிறையில் இருப்பதற்கு காரணம் அய்யா கருணாநிதி அவர்கள்தான் திமுக மக்கள் பணத்தை கொள்ளை அடிக்கவில்லை என்பது முழு பூசணிக்காயை சோற்றில் மறைப்பதும் சமம் . துறைமுருகன் வீட்டில் எவ்வளவு பணம் பிடிக்க பட்டது ஏன் உங்களுக்கு தெரியாத ? திமுக மட்டும் அல்ல எல்லா கட்சிகளும் திருடுகிறர்கள் என்று வேண்டுமானால் சொல்லலாம் திமுகவை விட்டால் வேறு வழியில்லை என்பதை நீங்கள் உங்களையே ஏமாற்றி கொள்கிறீர்கள். நாம் தமிழர் என்ற ஒரு கட்சி இருப்பதை நீங்கள் அறிவீர் என்று நம்ம்புகிறேன் . மாற்றம் ஒன்றே மாறாதது . திமுக தன்னிலை மறந்த கட்சி , சுய நினைவற்ற கட்சி . பிரசன்ன எந்த விதத்தில் குறைந்து விட்டான் ஏன் உதயநிதிக்கு இளஞ்சர் அணி பதவி கொடுக்க பட்டது . பயம் தோல்வியின் அறிகுறி . என் அறிவிற்கு எட்டிய வரை திமுக கொள்கை தவறிய கட்சி. I feel the party is dead just after Anna
Running With Bigger And Bigger Lunchlys
00:18
MrBeast
Рет қаралды 113 МЛН
Minecraft Creeper Family is back! #minecraft #funny #memes
00:26
Inside Out 2: BABY JOY VS SHIN SONIC 3
00:19
AnythingAlexia
Рет қаралды 9 МЛН
Running With Bigger And Bigger Lunchlys
00:18
MrBeast
Рет қаралды 113 МЛН