இறுதி யுத்தத்தில் பயன்படுத்திய ஆயுதங்கள் | Army Museum in Sri Lanka | 🇱🇰 Lanka Boys |

  Рет қаралды 37,490

Lanka Boys

Lanka Boys

2 ай бұрын

தமிழ் பேசும் அனைத்து உறவுகளுக்கும் வணக்கம்
இலங்கையில் சில ஆண்டுகளுக்கு முன்பு நடந்து கொண்டிருந்த உள்நாட்டு போர் முடிவுக்கு வந்த தருவாயில். விடுதலைப் புலிகளிடம் இருந்து அவர்கள் பாவித்த ஆயுதங்கள். மற்றும் அரசாங்க பாதுகாப்பு படையினர் பயன்படுத்திய ஆயுதங்களை. அரசாங்கம் திருகோணமலையில் இருக்கும் Orr"s Hill Army Museumமில் பாதுகாக்கப்பட்டு. பொதுமக்களுக்கு பார்வைக்காக கண்காட்சி படுத்திக் கொண்டிருக்கிறார்கள். இதனை நாங்களும் பார்வையிட சென்றிருந்தோம். அதை காணொளி தொகுப்பின் மூலம் தொகுத்து வழங்கும் காணொளியாகவே இது காணப்படுகிறது.
Hello to all Tamil speaking relations.
In this video the civil war that had been going on in Sri Lanka a few years ago was coming to an end. The weapons they used were from the LTTE. and weapons used by government security forces. The government has preserved it at Orr's Hill Army Museum in Trincomalee and is exhibiting it for public viewing. We also went to see it.
#sltamilvlog #tamilvlog #jaffna #batticaloa #trincomalee #army #armymuseum

Пікірлер: 78
@georgehorton3293
@georgehorton3293 2 ай бұрын
வரலாறுகள் எங்களுக்கு வலியை மட்டுமே தந்தது. வாழ விடு என்று கேட்டது தப்பு என்று மொத்த உலகமும் சேர்ந்து ஒரு இனத்தை கொன்று மகிழ்ந்தது. ஆதிக்க வெறியில் அப்பாவிகளை கொன்று குவித்த மனிதன் இன்று கொக்கரிக்கலாம் ஆனால்,அவனை படைத்த சக்தி என்றோ ஒரு நாள் அதற்க்கான தண்டனையை அவர்களுக்கு கொடுத்தேயாகும் என்பதை நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும். God is great.. Whoever...
@user-mt4vd1mv2f
@user-mt4vd1mv2f Ай бұрын
ප්‍රභාකරන් 😢නිසා සින්හල දෙමළ මුස්ලිම් සේරම පීඩාවට පත්වුනා😢
@georgehorton3293
@georgehorton3293 Ай бұрын
@@user-mt4vd1mv2f I can't understand.
@user-mt4vd1mv2f
@user-mt4vd1mv2f Ай бұрын
දැන්වත් සමගියෙන් ජීවත් වෙමු....හැම ජාතියකට ආගමකට අපි ගරු කරමු ,🕉️✝️☪️☸️❤🇱🇰
@Lankaboys
@Lankaboys Ай бұрын
உண்மைதான் நண்பா
@Sujith-xm3jm
@Sujith-xm3jm Ай бұрын
​@@user-mt4vd1mv2f வரலாறு என்னவென்று தெரியாமல் பதிவு போடாத. பிரபாகரன் ஏன் ஆயுதம் எடுத்தார் என்று முதலில் படித்து விட்டு வந்து பதிவிடு. யார் செய்தது தவறு என்று புரியும்..
@srimurugannagaratnam2334
@srimurugannagaratnam2334 Ай бұрын
❤❤❤❤என்னத்தை சொல்ல உங்களுக்கு உது புதிசுதான் ஆனால் ஈழத்தமிழர்களுக்கு அது ஒன்றும் ஆச்சரியத்திற்குரிய விடையமல்ல எல்லாமே பெருமையின் திறமையின் வீரத்தின் வரலாறின் அடையாளங்களாகும் நாளாந்தம் நம் கண்முன்னே கண்ட ஆயுதங்களாகும்.
@Welcome-he7hu
@Welcome-he7hu 2 ай бұрын
if everyone respect each other, and tolerate treat equality there will be no war the world is a paradise
@srisrilanka7087
@srisrilanka7087 2 ай бұрын
🌿🌻😭வணக்கம் அண்ணா வாழ்க தமிழ் மலரட்டும் தமிழ் வீரம் தமிழர் தாகம் தமிழ் ஈழம் வாழ்க தாய் நிலம்❤சிறப்பு நன்றிகள்🧑‍🏫அண்ணா
@prasannavisvalinkam
@prasannavisvalinkam 2 ай бұрын
Itula Enga da Tamil Elam Pathi kaati irukanunga 😂😂
@user-mt4vd1mv2f
@user-mt4vd1mv2f Ай бұрын
😂😂😂😂😂😂
@user-mt4vd1mv2f
@user-mt4vd1mv2f Ай бұрын
මේ රට සින්හළ දෙමළ මුස්ලිම් සේරම ජීවත් වෙන රට,🇱🇰🕉️☸️☪️✝️......ජාතිවාදය අවුස්සන 🐅 වද වේවා සාප වේවා
@420SL
@420SL Ай бұрын
හුත්තිගෙ පුතෝ උබෙ අම්මට හුකා ගන්නැතුව ඉදපන් වේසිගෙ පුතා මේ රට ආය ගිනි තියන්නෙ නැතුව පකය
@srbzeusrasikan
@srbzeusrasikan Ай бұрын
@@420SL தமிழில் பேசுடா தற்குறி கலப்பு விந்து 😂
@wartechsl6525
@wartechsl6525 Ай бұрын
remember those names Fuzly lafir , muthalif and nisam those were bravest and much intelligent offices who made big impacts for the Army.
@hishamenlightenedmohamed9696
@hishamenlightenedmohamed9696 2 ай бұрын
"GREAT VIDEO"!!!!!, 🌟💖💯👍👍👍👍👍👍👍👍👍👍
@Lankaboys
@Lankaboys Ай бұрын
Thank you! Cheers!
@user-mt4vd1mv2f
@user-mt4vd1mv2f Ай бұрын
මමනම් කියන්නේ... ltte හිතවාදීන් අපි කොන් කරන්න ඕන....🇱🇰🕉️☸️☪️✝️ අපේ රටේ සියලු ජාතීන්ට ඉන්න පුලුවන් කම තියෙන්න....ඕන කොටින්ට 🐅 කඩේ යන උන් මේ රටට සාපයක්
@dharshanapradeep5616
@dharshanapradeep5616 Ай бұрын
Aththa
@Sujith-xm3jm
@Sujith-xm3jm Ай бұрын
இனவெறி பிடித்த உங்கட பிக்கு விடம் போய் சொல்லு டா. தமிழ் கடவுள் இருக்கிற இடத்தில் கொண்டு வந்து புத்தரை வைத்து விவகார கட்டுவது. நீங்க தானே டா..
@mhdfaisalaliyarbukari2476
@mhdfaisalaliyarbukari2476 2 ай бұрын
Video really excellent
@Lankaboys
@Lankaboys Ай бұрын
Many many thanks
@Muhammad-oj9xg
@Muhammad-oj9xg 2 ай бұрын
Super
@Lankaboys
@Lankaboys Ай бұрын
Thanks
@user-uz5jh1ic3f
@user-uz5jh1ic3f 2 ай бұрын
Super brow
@Lankaboys
@Lankaboys Ай бұрын
Thanks
@MuniyammaMuniyamma-vr2yb
@MuniyammaMuniyamma-vr2yb Ай бұрын
இன அழிப்பு நடந்த பொழுது என்று கூறுங்கள்
@user-mt4vd1mv2f
@user-mt4vd1mv2f Ай бұрын
Sri Lankan ❤️❤️,🇱🇰 army ❤❤
@YabesselvaMaran.B-jq3en
@YabesselvaMaran.B-jq3en Ай бұрын
Indian army
@srbzeusrasikan
@srbzeusrasikan Ай бұрын
@@YabesselvaMaran.B-jq3en 😂😂🤣🤣 உலக நாடுகள் ட பிச்சை எடுக்கிறத மறந்திட்டாங்க போல 😂
@YabesselvaMaran.B-jq3en
@YabesselvaMaran.B-jq3en Ай бұрын
@@srbzeusrasikan may be true Da🤣
@shanmugamkm5364
@shanmugamkm5364 Ай бұрын
World power full army Tamil army ellm nadu Tamil army 15 year back 11000 year back the great Tamil king Ravanan Tamil army Nest pandiyan Tamil army Nest chola Tamil army Nest pallava Tamil army
@user-mt4vd1mv2f
@user-mt4vd1mv2f Ай бұрын
මුස්ලිම් සහෝදරත්වය ☪️☪️☪️☪️☪️☪️☪️☪️☪️☪️❤🇱🇰🇱🇰
@dissanayakasomapala7419
@dissanayakasomapala7419 2 ай бұрын
wanakkam thambi Romba nanri ungalukku nan dissanayaka
@user-mt4vd1mv2f
@user-mt4vd1mv2f Ай бұрын
කාලකන්නි ප්‍රභාකරන්
@Lankaboys
@Lankaboys Ай бұрын
நன்றி அண்ணா
@sivanadarajah9351
@sivanadarajah9351 2 ай бұрын
Real Action guns
@Lankaboys
@Lankaboys Ай бұрын
Yes bro
@e.a.t.anuradha6563
@e.a.t.anuradha6563 Ай бұрын
❤❤❤❤❤
@Lankaboys
@Lankaboys Ай бұрын
🤗🎈
@sarathadevivinayagamoorthy666
@sarathadevivinayagamoorthy666 2 ай бұрын
💪💪💪💪💪👍👍👍👍🇨🇭
@Lankaboys
@Lankaboys Ай бұрын
Thanks
@mohamedrinoos8109
@mohamedrinoos8109 2 ай бұрын
இயக்கத்தால் உருவாக்கப்பட்ட மிதிவெடி ஜொனி மிதிவெடி💥💣💣💣💣
@Lankaboys
@Lankaboys Ай бұрын
நன்றி நண்பா
@Danodano-en8of
@Danodano-en8of Ай бұрын
இது எந்த இடத்தில் உள்ளது அண்ணா
@Lankaboys
@Lankaboys Ай бұрын
திருகோணமலையில் உள்ளது
@rafithrafith8082
@rafithrafith8082 Ай бұрын
Hi farman
@Lankaboys
@Lankaboys Ай бұрын
Hi
@user-mt4vd1mv2f
@user-mt4vd1mv2f Ай бұрын
ඊලම් 😂බෑ මේක Sri Lanka 🇱🇰🕉️☸️, ☪️✝️❤💪
@santhoshsetherayar
@santhoshsetherayar Ай бұрын
Tamil eelam🐯🐯
@dharshanapradeep5616
@dharshanapradeep5616 Ай бұрын
Aniwa bosa 💪🇱🇰
@mohamedsajeethmohideenbawa9542
@mohamedsajeethmohideenbawa9542 2 ай бұрын
அவன் ரெம்போ மட்டுமில்ல எல்லா கோசும் முடிச்சிரிக்கான்😂😂😂😂
@Lankaboys
@Lankaboys 2 ай бұрын
ஒண்ட மச்சான் எல்லாம் உங்ககோலடா சேர்ந்து பண்ணினது தானே
@420SL
@420SL Ай бұрын
@@Lankaboys හුත්තො උබ මේව පෙන්නල මොනාද බලාපොරොත්තු වෙන්නෙ? මේ රට ආය ගිනි තියන්නද? මතක තියාගනින් උබලම තමා අලුවෙල යන්නෙ
@srbzeusrasikan
@srbzeusrasikan 2 ай бұрын
அது எங்கள் வரலாறு
@Lankaboys
@Lankaboys Ай бұрын
Yes bro
@420SL
@420SL Ай бұрын
You don’t had history in Sri Lanka and remember that immigrants
@srbzeusrasikan
@srbzeusrasikan Ай бұрын
@@420SL 😂 do you have history??🤣 You have a history of begging in 18 countries and a history of begging for rice 😂😂 donkey 🐴
@thilinadhananjaya4755
@thilinadhananjaya4755 Ай бұрын
Sinhala sub dammanan hari
@Lankaboys
@Lankaboys Ай бұрын
🤗
@nasvanoushad4288
@nasvanoushad4288 2 ай бұрын
தமிழ் முஸ்லீம் சகோதரர்கள் இப்படி ஒற்றுமையாக அண்ணன் தம்பி போன்று பழகுவதை அந்த முகமூடி இனவாதி கலவரவாதி பார்த்தான் என்றால் தன்னால் கொட்டையை நவித்துட்டு செத்துடுவான்போல😂😂
@Lankaboys
@Lankaboys Ай бұрын
உண்மைதான் நண்பா
@mrjaseer4174
@mrjaseer4174 2 ай бұрын
ஹலோ பிரதர் என்ன கன் வாங்குற மாதிரி இருக்கு என்ன யோசிக்க தேவையில்லை விரும்பினா வாங்கி
@srbzeusrasikan
@srbzeusrasikan 2 ай бұрын
என்னடா அவங்கள் இவங்கள் என்று மரியாதை தெரியாதா?
@Lankaboys
@Lankaboys 2 ай бұрын
எங்களது பிரதேசத்தில் இப்படி பேசுவது வழக்கமானதும் மரியாதை ஆனதும் தான். நீங்கள் தான் சற்று மரியாதை குறைவாக பேசுகிறீர்கள் ( என்னடா)
@srbzeusrasikan
@srbzeusrasikan 2 ай бұрын
@@Lankaboys oh எனக்கு இதுவரை தெரியாது அது மரியாதையான பேச்சு என்று அதான் நான் என்னடா என்று பாவித்தேன் எங்கள் பிரதேசத்தில் இதுவும் பேச்சு வழக்குதான்
@Lankaboys
@Lankaboys 2 ай бұрын
Ok anna nangal apdi pesiyatu pilai enral mannikkavum
@srbzeusrasikan
@srbzeusrasikan 2 ай бұрын
@@Lankaboys sorry bro 😔 நீங்களும் மற்ற முஸ்லிம் கள் மாதிரி வேணும் என்று செய்கிறீர்கள் என்று நினைத்து விட்டேன் மண்ணிக்கவும்😔
@mohamedabdulkareem
@mohamedabdulkareem 2 ай бұрын
அவன் இவன் எங்குறதுதான் மரியாதை குறைவானது அவங்க இவங்க என்று பேசுவது மறாயாதை பேச்சு தான் சகோ டா போட்டு பேசுவது எப்படி?......
39kgのガリガリが踊る絵文字ダンス/39kg boney emoji dance#dance #ダンス #にんげんっていいな
00:16
💀Skeleton Ninja🥷【にんげんっていいなチャンネル】
Рет қаралды 8 МЛН
Sigma Kid Hair #funny #sigma #comedy
00:33
CRAZY GREAPA
Рет қаралды 32 МЛН
39kgのガリガリが踊る絵文字ダンス/39kg boney emoji dance#dance #ダンス #にんげんっていいな
00:16
💀Skeleton Ninja🥷【にんげんっていいなチャンネル】
Рет қаралды 8 МЛН