ஆடி வெள்ளி இதன் பின் இருக்கும் ஆன்மீகமும்-அறிவியலும் | Aadi Friday Science | Deep Talks Tamil

  Рет қаралды 58,250

Deep Talks Tamil

Deep Talks Tamil

Күн бұрын

இந்த பதிவு மீண்டும் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.
#AadiMonth #ஆடி
------------------------------------------------------------------------------
Follow me on Insta: / deeptalkstamil
-------------------------------------------------------------------------------
Please Subscribe to our NEW CHANNEL
5 Facts Tamil: / @fivefactstamil
********************
மேலும் பல செய்திகள் தெரிந்துகொள்ள deeptalks.in வலைத்தளத்தை பாருங்கள்!
********************
For Business Enquiry Contact: deeptalksdeepan@gmail.com
********************
Follow Me On:
Facebook: bit.ly/DeepTalk...
Instagram: bit.ly/DeepTalk...
Twitter: bit.ly/DeepTalk...
Pinterest: / deeptalkstamil
ShareChat: bit.ly/DeepTalk...
Telegram: t.me/DeepTalks...
********************
My Podcasts:
Spotify: bit.ly/SpotifyDTT
Apple Podcast: bit.ly/AppleDTT
Google Podcast: bit.ly/GoogleP...
Anchor FM: bit.ly/AnchorDTT
Gaana Podcast : bit.ly/GaanaDTT
Amazon Music Podcast : bit.ly/AmazonM...
JioSaavn : bit.ly/JioSaav...
********************
MY SETUP
My Audio Mic: amzn.to/3cSv3uW
Another Mic: amzn.to/3q3rFkr
My Headphone for Editing: amzn.to/2YUBPrH
Another Headphone for Editing: amzn.to/3tzNBFX
My PC Processor: amzn.to/39Z1mGp
Graphic Card: amzn.to/3rCgHTv
#DeepTalksTamil
இந்த வீடியோவிற்கு நீங்கள் தரும் ஆதரவால், என்னால் மேலும் மேலும் பல நல்ல வீடியோக்களை கண்டிப்பா தரமுடியும்.
எனவே Subscribe செய்யுங்கள்: bit.ly/Subscrib...
********************
DISCLAIMER: This Channel DOES NOT Promote or encourage Any illegal activities , all contents provided by This Channel.
Copyright Disclaimer Under Section 107 of the Copyright Act 1976, allowance is made for "fair use" for purposes such as criticism, comment, news reporting, teaching, scholarship, and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit, educational or personal use tips the balance in favor of fair use.

Пікірлер: 95
@sathishsankara3
@sathishsankara3 2 жыл бұрын
Deepan bro....I am currently in Denmark 🇩🇰 for work. Our ancestors are very knowledgeable. Miss our Tamilnadu and its culture a lot. Thanks for your awesome different different contents in each videos. Your voice is adding a great strength 💪 to it. All the very best for your future videos.
@dharanirajadurai5564
@dharanirajadurai5564 2 жыл бұрын
, எனில் ஆடி மாதம் கண்ணகிக்கு இல்லையா bro? ஆடி மாதமும் கண்ணகியும் பற்றி போடுங்கள் அய்யா
@deeparamsiva7370
@deeparamsiva7370 2 жыл бұрын
என்ன ஒரு விளக்கம் மிக்க நன்றி
@rajendhraprasad5026
@rajendhraprasad5026 2 жыл бұрын
நீங்கள் சொன்ன அணைத்தும் ஆணித்தரமான உண்மை. நம் முன்னோர்கள் வகுத்த வற்றை இடையில் வந்த மற்ற இனத்தினர் மாற்றிவிட்டார்கள.
@sivap6110
@sivap6110 2 жыл бұрын
அண்ணா ஜாதகத்தை பத்தி போடுங்கள்
@saikumarsaikumar7347
@saikumarsaikumar7347 2 жыл бұрын
ஓம் சக்தி பராசக்தி 🙏🙏🙏🙏🙏🙏
@satheshkumar3224
@satheshkumar3224 2 жыл бұрын
hi brother.. your videos never disappoint us.. tamilargalum avargaludaiye ariviyal kalantha aanmigamum meisilirke vaikinrathu.. ungaludaiye muyartchi melum vetri pere vaazhthukirom... enrum tamil vaazhge eppozhuthum tamilargal valarge.. love from malaysia❤❤❤
@ananthbilla1
@ananthbilla1 2 жыл бұрын
bro yen muslim and christians marriage vaikangha atha mattum yen sollala...unga ellam videos la tamilan solreengha i accept it... bro neenghalum mathavangha pola than likes comment share ku agha ena venumnalum pesureengha.. keept it on your mind bro unga page also like securalism.... dont used tamilan as your page name that is ashamed for the tamilans... if u have guts kindly u will talk about islam or bible ...
@veeravanniyarvamsamda3602
@veeravanniyarvamsamda3602 2 жыл бұрын
வாழ்க தமிழ்
@Hari_0821
@Hari_0821 2 жыл бұрын
☀️ஞாயிறுக்(ஆதி பகவன்) கூறும் நன்றி🙏🏾 தய்பொங்கல் 🌧️நீருக்கு(வருணன்/மாரியம்மன்) கூறும் நன்றி🙏🏾 ஆடி விழா
@velmicrovelt9854
@velmicrovelt9854 2 жыл бұрын
பக்தி வழியில் ஆன்மிகம் இதுவே நம் பண்பாடு 🙏💐
@bhuvanaprasath8850
@bhuvanaprasath8850 2 жыл бұрын
அண்ணா திருவாரூர் தியாகராஜர் பற்றி போடுங்கள் உங்கள் குரலில் கேட்க ஆவலாக உள்ளேன்🙏🙏🙏🙏🙏
@masterkingsurya5410
@masterkingsurya5410 2 жыл бұрын
அண்ணா மு௫௧ன் பத்தி போடுங்௧ அண்ணா
@Saranstrofficial
@Saranstrofficial 2 жыл бұрын
சுந்தர பாண்டியன் history | பாண்டியர் வரலாறு கூறுங்கள் சகோ
@MR-xk1ff
@MR-xk1ff 2 жыл бұрын
Neenga entha Books Padichu Therinju kittinga Sollunga Nanbaa 🫂 naanum ithu maathiri books ellam padikka viruppam ullathu Neenga sonnaal Padichu Therinjukuven
@balureshi2727
@balureshi2727 2 жыл бұрын
உங்களின் வாய்ஸ் அடிமை உங்க வாய்ஸ் நான் அடிட் ரொம்ப நாளைக்கு தேடினேன் நல்ல தகவல் உங்களிடம் பெற்று ஏற்றுகிறேன் நன்றி சகோ வாழ்க வளமுடன்
@m.gokulakrishnan9730
@m.gokulakrishnan9730 2 жыл бұрын
ஆடி மாதத்தில் இருக்கும் ஆன்மிகத்தை அறிவியலையும் கண்டு ஆடி போய் விட்டேன் 😱😱😱
@heerthirajah1661
@heerthirajah1661 2 жыл бұрын
Anna antha aadi offer kuduthathe namba Saravana stores. Thaan. Namba naatta kedutha kevla vathugal.
@SelviSelvi-wp2wz
@SelviSelvi-wp2wz 2 жыл бұрын
நம்முன்னோர்கள்அறிவில்சிறந்தவர்கள்
@gopinath2443
@gopinath2443 2 жыл бұрын
அறிவில் சிறந்தவர்கள் இல்லை அறிவியலில் சிறந்தவர்கள்👍👍🥳🥳
@maheshms119
@maheshms119 2 жыл бұрын
Bro தமிழ் கடவுள் முருகன் பற்றி sollugalen
@subahappylife5913
@subahappylife5913 2 жыл бұрын
Early Morning Wake Up Ithula Iruka Spiritual and Science Ah Pathi Video Podunga Brother
@shankarganesh1700
@shankarganesh1700 2 жыл бұрын
ஓம் நமசிவய
@இயற்கையின்ரசிகன்-ர4ப
@இயற்கையின்ரசிகன்-ர4ப 2 жыл бұрын
எங்கள் ஊர் மாரியம்மன் கோயில் திருவிழாவில் இதே போல் தான் நடக்கும்
@msenthilkumar3316
@msenthilkumar3316 2 жыл бұрын
👍🏼👍🏼👍🏼🙏🏼
@santhosh.k9861
@santhosh.k9861 2 жыл бұрын
Super bro
@harishharish5314
@harishharish5314 2 жыл бұрын
மார்க்கை மாதத்தின் நன்மை தீமைகளை விளக்குங்க ஐயா 🙏
@rajeshraj6611
@rajeshraj6611 2 ай бұрын
Super
@vanithachandran1398
@vanithachandran1398 2 жыл бұрын
Super anna... Vaalga Tamil Valarga Namathu Ahriviyalum..
@சர்வம்_சக்திமயம்
@சர்வம்_சக்திமயம் 2 жыл бұрын
🙏🙏
@harishharish5314
@harishharish5314 2 жыл бұрын
மிக அருமையான விளக்கம் நன்றி 🙏
@nivagananivagana9112
@nivagananivagana9112 2 жыл бұрын
Thanks a lot anna.... Arumaiyane vilakkam
@balasinghamkuddiyar8213
@balasinghamkuddiyar8213 2 жыл бұрын
அற்புதமான அறிவியலான ஒரு விளக்கம். நவீன உலகத்தின் போலி வாழ்வியலில் மயங்கி அழிந்து கொண்டிருக்கிறோம்.
@simplyyogesh143
@simplyyogesh143 2 жыл бұрын
காகிதத்திற்கு வேறு பெயர்கள் ஏதாவது உள்ளதா ௧மெண்ட்டில் தெரிவிக்கவும்
@ourchannel3074
@ourchannel3074 2 жыл бұрын
தாள்
@saravanansao
@saravanansao 2 жыл бұрын
Super bro
@Iniya360
@Iniya360 2 жыл бұрын
Ne vera level thalaivaa.....
@NirsanNirsan-bz5ox
@NirsanNirsan-bz5ox 2 жыл бұрын
Bro adi ammavasai pathi solluga bro
@vennilavennila7996
@vennilavennila7996 2 жыл бұрын
Ennanga voice semmaaa mass
@Dresaivanikb4644
@Dresaivanikb4644 2 жыл бұрын
Good is nothing but science ...beautiful post..... 😍
@tamilmafia2268
@tamilmafia2268 2 жыл бұрын
Reupload video...
@gabirial833
@gabirial833 2 жыл бұрын
Yes
@ApsolVishnu
@ApsolVishnu 2 ай бұрын
அருமையான பதிவு
@suryamoorthy.r6772
@suryamoorthy.r6772 2 жыл бұрын
ஐயா உங்கள் வலை தளத்தின் பெயரையும் தமிழில் வைக்கலாமே.
@vijilakshmi540
@vijilakshmi540 2 жыл бұрын
Thank u super information Om parasakthi God bless
@gopinath2443
@gopinath2443 2 жыл бұрын
It's not information It's really inspiration 🥳🥳✌️
@veluindhu7624
@veluindhu7624 2 жыл бұрын
Anna silambam pathi podu ga Anna 🙏
@abinayamullaivendhan9301
@abinayamullaivendhan9301 2 жыл бұрын
நன்றி நண்பரே 💐இதே போன்ற பல தகவல்களை தெரிந்து கொள்ள காத்திருக்கிறேன் 👍
@jayasuriya4256
@jayasuriya4256 2 жыл бұрын
Vera level thalaiva
@meenamuniyasamy7163
@meenamuniyasamy7163 2 жыл бұрын
👍👍👌👌🙏
@kishoreranga8226
@kishoreranga8226 2 жыл бұрын
அருமை நண்பரே
@MuruganMurugan-cf2uy
@MuruganMurugan-cf2uy 2 жыл бұрын
அருமையான பதிவு👌
@vishwas636
@vishwas636 2 жыл бұрын
🙏❤
@dharani2623
@dharani2623 2 жыл бұрын
ஆடி மாதம் கண்ணகி சிறப்பு பற்றி போடுங்கள் bro
@karunaikadal8035
@karunaikadal8035 2 жыл бұрын
🙏🙏🙏
@MAHAMADAMAHAMADA-wb2ep
@MAHAMADAMAHAMADA-wb2ep 2 жыл бұрын
ANCIENT TAMILS BEFORE SHINDU,,,,CIVILISE THE WORLD,,,,,AASEEVAHAM TIMES
@k.p.saravanaperumalk.p.sar8988
@k.p.saravanaperumalk.p.sar8988 2 жыл бұрын
Unmmai
@suryamoorthy.r6772
@suryamoorthy.r6772 2 жыл бұрын
எனது தமிழில் தவறு இருப்பின் அதை மன்னிக்கவும்
@seek175
@seek175 2 жыл бұрын
❤️❤️❤️❤️❤️🙏
@Raghul2165
@Raghul2165 2 жыл бұрын
Super information brother ❣️
@sinoubritthy1780
@sinoubritthy1780 2 жыл бұрын
Super 👍
@praveenm9737
@praveenm9737 2 жыл бұрын
Yaen indha adhi madatel matham pove karagam yedakapathad
@antonylinciya4713
@antonylinciya4713 2 жыл бұрын
Anna neenga sollurathu unmaithan
@mohanraj-hw5rv
@mohanraj-hw5rv 2 жыл бұрын
Vanakam bro pls explain abt tiruvannamalai temple
@kakarot8022
@kakarot8022 2 жыл бұрын
Love you so much bro like a my words in my mind is that true
@rocroc1033
@rocroc1033 2 жыл бұрын
Arputham na🌹🌹🌹🙏🙏🙏
@BaluBalu-ck2xm
@BaluBalu-ck2xm 2 жыл бұрын
தமிழ் பாட்டன் பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர் மன்னர் பற்றி பேசுங்கள் நண்பரே.
@Naveenkumar-x5g4o
@Naveenkumar-x5g4o 2 жыл бұрын
என்ன ஜாதி வெறி யா😂😂😂😂...
@BaluBalu-ck2xm
@BaluBalu-ck2xm 2 жыл бұрын
தமிழ் தேசிய தலைவர்களும், தமிழ் மன்னர்களும் ஒரு குறிப்பிட்ட ஜாதி அடையாளம் இல்லை.திட்டமிட்டு மறைக்கப்பட்ட தமிழன் வரலாற்றை மீட்க்கும் ஒரு முயற்சி. தமிழராய் ஒன்றிணைவோம்.தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா.
@Naveenkumar-x5g4o
@Naveenkumar-x5g4o 2 жыл бұрын
@@BaluBalu-ck2xm அப்படி பார்த்தால் நெய்வேலி நிலக்கரி சுரங்கம் அமைக்க தன் சொந்த 620 ஏக்கர் நிலத்தை தானமாக இந்திய அரசிற்கு வழங்கினார்.. திவான் ராவ் பகதூர் ஜம்புலிங்க முதலியார் அவர்கள். ஆங்கில படத்திற்கு மேல் பல அதி நவீன தொழில்நுட்பங்களை தமிழ் சினிமாவில் கொண்டு வந்து 5 முன்னாள் முதலமைச்சர்களை மற்றும் மிகப்பெரிய ஜாம்பவான்களை உருவாக்கிய புகழ்பெற்ற சேலம் மாடர்ன் தியேட்டர்ஸ் அதிபர் டி ஆர் சுந்தரம் முதலியார் அவர்கள்.. அந்த ஐந்து முதலமைச்சர்களும் இவரை முதலாளி என்று அழைப்பார்கள். மேலும் பழனி முருகன் கோவிலுக்கு 80 கிலோ தங்க தேர் வைரவேல் மற்றும் முருகன் கோவில் மண்டபம் . பழனியாண்டவர் கல்லூரி திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் கோவில் தங்க சப்பரம் பெரிய வெள்ளி யானை சிலை இன்னும் பலவற்றை தானமாக வழங்கினார் வி. வி. சி. ஆர் முருகேச முதலியார் அவர்கள். கொங்கு மண்ணில் முதன் முதலில் திருமலை நாயக்கர் க்கு எதிராக போரிட்ட மன்னர் அதுவே ஈரோட்டில் நடந்த முதல் போர் மன்னர் சந்திரமதி முதலியார் அவர்கள். கோவை மாவட்டத்தில் முதன் முதலில் ரோல்ஸ் ராய்ஸ் கார் வாங்கியவர் மற்றும் ஈரோடு காசநோய் மருத்துவமனை தன் நிலங்களை தானமாக வழங்கினார் செங்கோட்டைய முதலியார் அவர்கள் இன்னும் இது போன்ற பல பல தலைவர்கள் வரலாறு மறைக்கப்பட்டு உள்ளது.. தானமாக மிகப்பெரிய வள்ளல்கள் மிக மிக பெரிய தானங்கள் செய்துள்ளார்கள்
@Puratchithondan23
@Puratchithondan23 2 жыл бұрын
Hear the story goosebumps 🔥🔥🙏
@NatureKavin
@NatureKavin 2 жыл бұрын
supeer na i always support you.keep going on.
@subbaiyankaliyappan7186
@subbaiyankaliyappan7186 2 жыл бұрын
அருமை ஐயாநன்றி.
@rajakumare3315
@rajakumare3315 2 жыл бұрын
Very good explanation
@kadabikajen
@kadabikajen 2 жыл бұрын
naam tamilar 🇨🇦
@balamuruganveeraperumal7341
@balamuruganveeraperumal7341 2 жыл бұрын
Good information Anna thanks ☺️
@moganasukumar6138
@moganasukumar6138 2 жыл бұрын
🙏🏻🙏🏻🙏🏻👌👌
@madhanc5407
@madhanc5407 2 жыл бұрын
Super video bro
@anbuvijay2343
@anbuvijay2343 2 жыл бұрын
Superb Anna..
@kadabikajen
@kadabikajen 2 жыл бұрын
om shakthi 🔱
@nithishkumar6746
@nithishkumar6746 2 жыл бұрын
Supper anna
@jeyaram9536
@jeyaram9536 2 жыл бұрын
Super anna
@murugans367
@murugans367 2 жыл бұрын
Super
@siddhukuttimatrollandfunst8087
@siddhukuttimatrollandfunst8087 2 жыл бұрын
Aathi sakthi 🙏🙏🙏
@mrdeenayt9211
@mrdeenayt9211 2 жыл бұрын
🙏🙏🙏
@ranjithkumar.s8245
@ranjithkumar.s8245 2 жыл бұрын
👌
@dasssivayogithsiva8085
@dasssivayogithsiva8085 2 жыл бұрын
Super brother
@vigneshkarthick1745
@vigneshkarthick1745 2 жыл бұрын
Supper
@ragulannaphonnumbervedumra531
@ragulannaphonnumbervedumra531 2 жыл бұрын
எங்கள் வன்னார் சமூகம் தான் மாரியம்மன்
@u.r1657
@u.r1657 2 жыл бұрын
Eanda ippadi
@sangilikaruppan431
@sangilikaruppan431 2 жыл бұрын
ஏன்டா சாமி யையும் ஜாதி யோட சேத்துட்டிங்களாடா😃
@sarpediathamizh6770
@sarpediathamizh6770 2 жыл бұрын
எந்த கல்வெட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது, ஆவணம்?
Cute
00:16
Oyuncak Avı
Рет қаралды 12 МЛН