ஆடிமாதத்தில் இருக்கும் அறிவியலை மறைத்து, நம்மை ஏமாற்றிக்கொண்டிருக்கும் கும்பல் | Aadi Month Science

  Рет қаралды 322,687

Deep Talks Tamil

Deep Talks Tamil

2 жыл бұрын

ஆடிமாதத்தில் அற்புதமான அறிவியலை வைத்த தமிழன். தமிழனின் ஆடிமாத அறிவியலை மூடிமறைத்த ஒரு கும்பல். இன்று நாம் ஆடிமாதத்தில் திருமணம் செய்துகொள்ளாமல் இருப்பதற்கான உண்மை காரணம் என்ன தெரியுமா? இந்த காணொளியை பாருங்கள்!
------------------------------------------------------------------------------
2000 ஆண்டுகளுக்கு முன்பே அறுவை சிகிச்சை செய்த தமிழர்கள்!
• 2000 ஆண்டுகளுக்கு முன்...
கண் திருஷ்டி உண்மையா?
• கண் திருஷ்டி உண்மையா? ...
உங்களை மிரளவைக்கும் தமிழனின் கதை இது!
• உங்களை மிரளவைக்கும் தம...
கல்லணையை கட்ட இந்த இடத்தை கரிகாலன் ஏன் தேர்வுசெய்தான்?:
• கல்லணையை கட்ட இந்த இடத...
முதலாம் கரிகால சோழனின் வாழ்க்கை:
• தன்னுடைய முதல் போரில் ...
யார் இந்த கரிகால் சோழன்?
• யார் இந்த கரிகால் சோழன...
இராஜராஜசோழனின் அருமையான திட்டம்:
• உலகமே வியந்துப் பார்த்...
உங்கள் மனம் தடுமாறும்போது இதை கேளுங்கள்:
• உங்கள் மனம் தடுமாறும்ப...
-------------------------------------------------------------------------------
Footage Credits:
பாரம்பரிய கேழ்வரகு கூழ் செய்வது எப்படி: • பாரம்பரிய கேழ்வரகு கூழ...
ஆடி மாதம் ஞாயிற்றுக்கிழமை கூழ் ஊற்றும் வழிபாடு:
• ஆடி மாதம் ஞாயிற்றுக்கி...
How To String Or Tie Neem Leaf Garland :
• $ How To String Tie N...
ஆடி அம்மன் ஸ்பெஷல் - அம்மனுக்கு "எலுமிச்சை வேப்பிலை மாலை" கட்டும் முறை/ பலன்கள்/ Lemon Neem Garland
• ஆடி அம்மன் ஸ்பெஷல் - அ...
Please Subscribe to our new channel
Deep Infos Tamil: / @fivefactstamil
மேலும் பல செய்திகள் தெரிந்துகொள்ள deeptalks.in வலைத்தளத்தை பாருங்கள்!
MY SETUP
My Audio Mic: amzn.to/3cSv3uW
Another Mic: amzn.to/3q3rFkr
My Headphone for Editing: amzn.to/2YUBPrH
Another Headphone for Editing: amzn.to/3tzNBFX
My PC Processor: amzn.to/39Z1mGp
Graphics Card: amzn.to/3rCgHTv
#DeepTalksTamil
இந்த வீடியோவிற்கு நீங்கள் தரும் ஆதரவால், என்னால் மேலும் மேலும் பல நல்ல வீடியோக்களை கண்டிப்பா தரமுடியும்.
எனவே Subscribe செய்யுங்கள்: bit.ly/SubscribeDeepTalksTamil
சமூக வலைத்தளங்களில் என்னை பின்தொடர:
Join Telegram Group: t.me/DeepTalksTamil
Follow on Facebook: bit.ly/DeepTalksTamilFacebook
Follow on Instagram: bit.ly/DeepTalksTamilInsta
Follow on Twitter: bit.ly/DeepTalksTamilTwitter
Follow on Pinterest: / deeptalkstamil
Follow on ShareChat: bit.ly/DeepTalksTamilSharechat
========================================================
Follow on Podcasts
Spotify: open.spotify.com/show/0sgj9Oa...
Apple Podcasts: podcasts.apple.com/us/podcast...
Google Podcasts: www.google.com/podcasts?feed=...
Anchor FM: anchor.fm/deep-talks-tamil
Breaker: www.breaker.audio/deep-talks-...
Overcast: overcast.fm/itunes1520749454/...
Pocket Casts: pca.st/aryx0bzf
RadioPublic: radiopublic.com/deep-talks-ta...
========================================================
DISCLAIMER: This Channel DOES NOT Promote or encourage Any illegal activities , all contents provided by This Channel.
Copyright Disclaimer Under Section 107 of the Copyright Act 1976, allowance is made for "fair use" for purposes such as criticism, comment, news reporting, teaching, scholarship, and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit, educational or personal use tips the balance in favor of fair use.

Пікірлер: 616
@DeepTalksTamil
@DeepTalksTamil 2 жыл бұрын
இது போன்ற பல வீடியோக்களை நீங்கள் தொடர்ந்து பார்க்க, #DeepTalksTamil சேனலை Subscribe செய்து, உங்கள் ஆதரவை தொடர்ந்து தாருங்கள். நான் உங்கள் தீபன்..
@pkmprathi2551
@pkmprathi2551 2 жыл бұрын
வாழ்த்துக்கள் நண்பா 💐🙏😊
@deepanbalasundaram9669
@deepanbalasundaram9669 2 жыл бұрын
Aadi 18 ku oru kathai soldranga.. etho pandavargal war pannanga athu 18 than mudinjichu nu.. atha pathi konjam sollunga bro
@ranjithtamilan399
@ranjithtamilan399 2 жыл бұрын
Bro pls upload about Tamil kadavul Murugan...🙏
@rajarskdrajarskd1428
@rajarskdrajarskd1428 2 жыл бұрын
Ok
@yesudoss4815
@yesudoss4815 2 жыл бұрын
Mm
@naveenprakash2296
@naveenprakash2296 2 жыл бұрын
ஏழேழு ஜென்மத்துக்கும் தமிழனாய் பிறக்கும் வரம் வேண்டும்🙏 தமிழன் டா🔥
@karthikashortedits9317
@karthikashortedits9317 2 жыл бұрын
🔥🔥🔥👍
@rajarskdrajarskd1428
@rajarskdrajarskd1428 2 жыл бұрын
Semma
@GaneshGanesh-sx4tw
@GaneshGanesh-sx4tw 2 жыл бұрын
🙏🙏
@user-gz1rw3fn2q
@user-gz1rw3fn2q 2 жыл бұрын
நான் தமிழனாக பிறக்க என்ன தவம் செய்தனோ..???. போன ஜென்ம சாசனம்...🙏🙏🙏 வாழ்க தமிழ்... வளர்க முன்னோர்களின் புகழ்...💝💐💐
@prabhakaranprabu8901
@prabhakaranprabu8901 2 жыл бұрын
அதான் இன்று அடிபட்டு சாகுறோம்
@blackpanther1290
@blackpanther1290 2 жыл бұрын
Sema bro ivan enna vilithu irukan soldran venna andha kalathula padikalanaalum nalla arevu irundhuchu ipo yella maiyurum padichu oru aaniyum pudunga mudiyala
@blackpanther1290
@blackpanther1290 2 жыл бұрын
Sami illa thambi sari nee kandu pudi coronavirus vaccine apo nambura da saminu onnu illanu
@karthikeyan-kc2py
@karthikeyan-kc2py 2 жыл бұрын
@@prabhakaranprabu8901 அதற்கு ஒற்றுமையின்மையே காரணம்
@Zah-yq5qn
@Zah-yq5qn 2 жыл бұрын
தமிழர்கள் தான் உலகின் முதல் மணிதர்கள் நாம்தான் முதல் ஜென்மமும் கூட
@thanikavinaysai4479
@thanikavinaysai4479 2 жыл бұрын
உங்களுடைய வீரமான பேச்சு என்னை உங்களது காணோலி யினை பார்க்க வைக்கிறது அண்ணா 🔥❣🔥❣💪
@206elavarasi2
@206elavarasi2 2 жыл бұрын
S
@pandiyanattutamizhan6655
@pandiyanattutamizhan6655 2 жыл бұрын
தமிழன் அறிவிற்கு அளவில்லை. நம் அறிவார்ந்த மூதாதையருக்கு என் பணிவான வணக்கங்கள்.🙏🙏🙏
@ieca6650
@ieca6650 2 жыл бұрын
அருமை தீபன்.. ராஜ ராஜன் காலத்தில் ஆடி மாதம் மிகவும் பிரதிச்சி பெற்ற மாதம்..👌👌
@manickamramiah5231
@manickamramiah5231 2 жыл бұрын
Chidambaram and ì
@SuryaSurya-ks7qk
@SuryaSurya-ks7qk 2 жыл бұрын
தமிழன் என்பதில் பெருமிதம் கொள்வோம்...
@ketheeshsri1256
@ketheeshsri1256 2 жыл бұрын
Hats off தலைவா👍👍👍. உங்கள் உன்னத பணி தொடர வேண்டும் 🙏🙏🙏
@dineshsiva1907
@dineshsiva1907 2 жыл бұрын
வாழ்க தமிழ்! வளர்க தமிழ்!💐🇮🇳💐 அருமையான பதிவு அண்ணா 💐❤️💐
@veera26_march
@veera26_march 2 жыл бұрын
சுயநலம் கொண்ட இந்த உலகில்! சுயநலம் இல்லாதவர்கள் நம் முன்னோர்களே!! என, இந்த பதிவு எனக்கு உணர்த்துகிறது, நான் நம் முன்னோர்கள் வகுத்த திட்டத்தின்படி என்றும் எப்பொழுதும் செயல்படுவேன்!!!👆
@sivagamasundari3681
@sivagamasundari3681 2 жыл бұрын
சுயநலம் இல்லாத நம் தமிழர்களை ஏமாற்றி கொண்டே..... தான் இருக்கிறார்கள். நம்மையும் நம் சந்ததிகளை. நிம்மதியாய் வாழவிட்டாலே போதும்.
@svajun0r10-2
@svajun0r10-2 2 жыл бұрын
நம் முன்னோர்கள் முன் நம் Technology எல்லாம் ஒன்றும் இல்லை. தமிழன்டா♥️🔥
@meenthamaavu
@meenthamaavu 2 жыл бұрын
கேட்க்கும்போது மெய்சிலிர்க்குதுங்க வாழ்க வளர்க நம் தமிழர் பண்பாடு ஜெய்ஹிந்த் 🇮🇳🇮🇳🇮🇳
@rsmuthulakshmirsm3165
@rsmuthulakshmirsm3165 2 жыл бұрын
Thank you
@user-vx2pt6ox7v
@user-vx2pt6ox7v 2 жыл бұрын
தமிழுக்கு முதல் வணக்கம்..🙏
@ganeshcabs8285
@ganeshcabs8285 2 жыл бұрын
மிக சிறப்பான பதிவு
@rtr3818
@rtr3818 2 жыл бұрын
🙏
@SaiKumar-wd4hj
@SaiKumar-wd4hj 2 жыл бұрын
இது போல் இன்னும் பல தகவல்கள் உங்களிடம் எதிர்பார்க்கிறேன் நண்பா 😱😱🙏🙏
@user-xg5ww5mk4k
@user-xg5ww5mk4k 2 жыл бұрын
எவனும் ஒன்னும் " புடுங்க " முடியாது ! சில காலம் மக்கள் மனதில் இருந்து விலகி தான் இருக்கிறார்கள் , ஒரு நாள் இருள் விலகும் , அபபோது வேண்டுமானால் நாம் இல்லாமல் இருக்கலாம் ! ஆனால் , நம் சந்ததியினர் நன்றாக " வாழ்வார்கள் " இது நிச்சயம் .
@prabhakaranvelupillai338
@prabhakaranvelupillai338 2 жыл бұрын
v0
@r.balaramanrao
@r.balaramanrao Жыл бұрын
s
@sanjayedits3877
@sanjayedits3877 2 жыл бұрын
நண்பா நீங்கள் இந்த பதிவுகளை எல்லாம் ஆங்கில subtitles வைத்து பதிவிறக்கி பாருங்கள்.இந்த பதிவை பார்த்து அனைத்து நாட்டு மக்களும் ஆச்சரியம் அடைவார்கள். தமிழரின் புகழ் உலகெங்கும் பரவும் . please 🤗😘
@sanjayedits3877
@sanjayedits3877 2 жыл бұрын
Please Deepan sir ❤️
@sivagamisekar1889
@sivagamisekar1889 2 жыл бұрын
அருமையான யோசனை
@user-rv7cg8cn1c
@user-rv7cg8cn1c 2 жыл бұрын
இதை எல்லாம் இந்த திராவிட திருவாளர்கள் கேலி செய்கிறார்கள் அவர்களின் மண்டையில் மூளை இல்லை எருமசானி தான் இருக்கு உங்களின் பணி சிறக்க வாழ்த்துக்கள் அன்பு சகோதரர் 🙏🙏🙏🙏🎉🔥🔥🔥🔥🔥🎉🙏🎉🎉🔥🎉🔥🎉🙏🙏
@antonymicheal4489
@antonymicheal4489 2 жыл бұрын
அண்ணா சூப்பர் நம் தமிழரின் வரலாறு புதைந்து போனதை எடுத்து சொன்னது மகிழ்ச்சி அண்ணா ❤️❤️❤️❤️
@sendilkumar5614
@sendilkumar5614 2 жыл бұрын
தமிழ் நாட்டில் பிறந்த தர்காக.பெறுமை படுகிறேன் நண்பா நம் தமிழ் முன்நேர்கல் மனிதர் அல்ல கடவுள் கள் 🙏🙏👍👍👌👌👌
@sgaadhithyaa
@sgaadhithyaa 2 жыл бұрын
அருமையான காணொளியை கண்டு நெகிழ்ந்தேன்.நன்றி சகோ🙏🙏.தமிழன் ஒற்றுமையாக இருக்க வேண்டும்.
@user-qp5do7so4m
@user-qp5do7so4m 2 жыл бұрын
தமிழனுக்கு வணக்கம் 🙏🏼
@MilkyWay-lq3iq
@MilkyWay-lq3iq 2 жыл бұрын
அருமை அண்ணா..... தமிழனுக்கு தலை வணங்கும் தமிழன்........
@muthumaharaja8302
@muthumaharaja8302 2 жыл бұрын
வழக்கம் போல மெய்சிலிர்க்க வைக்கும் பதிவு நண்பா
@renughemanath8384
@renughemanath8384 2 жыл бұрын
எவராலும் சொல்ல முடியாத மிக ஆழமான கருத்து வாழ்க தமிழ்💯👍
@antoannie6327
@antoannie6327 2 жыл бұрын
உங்களின் குரலுக்கு நான் அடிமை அண்ணா
@206elavarasi2
@206elavarasi2 2 жыл бұрын
Correct
@vijatashmi5987
@vijatashmi5987 2 жыл бұрын
Anna adi masthathula entha kaithu onnu orrunu naliku andravulla kallara noivanthu ellathuku thriyu elllaru avithi patttanga madyapradeasthula errrundhu. Pathi pathiyavathu kootitu poi ujaini mahakali kovila vizhipattanga aniki orru nal kalika devi thontri neenga. Elllaru padiyal padchttu vandha noiyhaleala vilagidu nu uttravu etttru kanga athu nala telllangana la ujjani mahakali ammman kovil padiyal. Padchttu vara orru pear gunamaitu vandhana ithu kala pokkku la bonalu pandigai ya marrirchu antha pandigiya kondaduna orru noi vaglagiru grathu nambika
@buvanabuvana7009
@buvanabuvana7009 2 жыл бұрын
என்ன சொல்வது... வார்த்தைகள் இல்லை... அருமை அருமை.... தமிழ் வாழ்க... யாதும் ஊரே... யாவரும் கேளிர்.
@sivasakthipandiyanp2139
@sivasakthipandiyanp2139 2 жыл бұрын
தமிழன் வரலாறு, மிக மிக அருமை மனம் கவர்ந்த சுவாரஸ்யமான,உண்மையான பதிவு அண்ணா!! 🙏உங்களுக்கும், நீங்கள் பேசும் தமிழ்க்கும் எங்கள் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்!!!!👌🙏🙏🙏 மேட்டூர் அணை....சக்தி
@karthikashortedits9317
@karthikashortedits9317 2 жыл бұрын
👏👏👏👍
@vetrisai7048
@vetrisai7048 Жыл бұрын
நல்ல பயனுள்ளதமிழனின் தமிழர்களின் வரலாறு அரிய தகவல்கள் நன்றி. தமிழன்மணம்
@kannarathu9506
@kannarathu9506 2 жыл бұрын
பெருமையாக உள்ளது தமிழனாய் பிறந்ததற்கு.... தமிழன்....
@rtr3818
@rtr3818 2 жыл бұрын
உங்களின் குரல் அருமையாக உள்ளது...இன்னும் வரலாறை தோண்டி எடுக்க என்னுடைய வாழ்த்துக்கள் 👍👍👍👍
@leohestan5084
@leohestan5084 2 жыл бұрын
அருமையான தகவல். இது போன்ற தகவல்களை கேட்டறிந்து தமிழக மக்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும்.
@pandiya_elavarasan
@pandiya_elavarasan 2 жыл бұрын
உங்கள் தமிழும் குரல் வளமும் அருமை
@user-od6ob7gm1j
@user-od6ob7gm1j 2 жыл бұрын
அருமையான மற்றும் அனைவரும் அறிந்து கொள்ள வேண்டிய தகவல்கள் அண்னா👍🤗 ... தமிழன் பாரம்பரியத்தை மீட்டெடுப்போம்..... 🔥🔥🔥
@kasikumar9267
@kasikumar9267 2 жыл бұрын
இன்று தான் உங்கள் பதிவை பார்த்தேன் எனது அம்மா கூழ் செய்து சாமிக்கு படைத்து எங்களுக்கு கொடுத்தார் நண்பா ஆடி வெள்ளி இன்று
@BrainBoost-369
@BrainBoost-369 2 жыл бұрын
தமிழனாக பிறப்பதற்கு புண்ணியம் செய்திருக்கிறோம்🙏
@SaiKumar-wd4hj
@SaiKumar-wd4hj 2 жыл бұрын
ஆமாம் நண்பா 👌👌🙏🙏
@bharathim3512
@bharathim3512 2 жыл бұрын
அருமை, நம் முன்னோர்கள் அறிவாளி கள்
@VIJAYn369
@VIJAYn369 2 жыл бұрын
தமிழ் நாலே லாஜிக் தான்💥
@joethisho9444
@joethisho9444 2 жыл бұрын
மிகவும் சிறப்பான காணொளி அண்ணா.. நிறைய உண்மைகளைப் பகிர்ந்துள்ளீர்கள்.. நன்றி 🙏🙏🙏
@tharanivelu4299
@tharanivelu4299 2 жыл бұрын
உன் தமிழ் என்னை ‌ மெய்சிலிர்க்க வைக்கிறது ,
@ieca6650
@ieca6650 2 жыл бұрын
தமிழை விடுங்கள் பாரம்பரியத்தை கடை பிடிங்கள்
@sanjayedits3877
@sanjayedits3877 2 жыл бұрын
@@ieca6650 தமிழையும் கடைப்பிடியுங்கள் 🤗
@KarthikKarthik-oq8fj
@KarthikKarthik-oq8fj 2 жыл бұрын
உங்கள் பேச்சு அருமையாக இருக்கிறது அண்ணா இதுபோன்ற பல விஷயங்களை மக்களுக்கு எடுத்துச் சொல்லுங்க அண்ணா 👍👍💪💪🔥
@sugunas9345
@sugunas9345 2 жыл бұрын
நாம் எதையும் படித்து விட்டு ஓ அப்படியா என்று போற போக்கில் தலை ஆட்டிவிட்டு செல்கிறோம் இது போன்ற அறிவியல் உண்மைகளை அறிந்து அதை பெரு பையுடன் பின்பற்றவும் நம் தலைமுறை கள் பின்பற்றவும் வழி செய்ய வேண்டும் அதுவே நம் பெருமையை உலகுக்கு உணர்த்தும்
@jtamilselvan6966
@jtamilselvan6966 2 жыл бұрын
மிகவும் அருமையான பதிவு
@vinothvijakumar5699
@vinothvijakumar5699 2 жыл бұрын
தீபன் அண்ணா உங்கள் வார்த்தை மிக சிறந்த வழி முறைகளை கையாண்டு உள்ளது என்பதை புரிந்து கொள்ள நீங்கள் கூறி அனைத்து வரிகள் சிறப்பு...நன்றி அண்ணா வாழ்க என் தமிழ் முன்னோர்கள் அதிசய அறிவியல் பூர்வமாக சிந்தனை நம் முன்னோர்களுக்கு என் தலைய் வணக்கம்...
@sureshkumarkethariraman4912
@sureshkumarkethariraman4912 2 жыл бұрын
அனைத்தும் உண்மையே, மிகவும் அருமை, மிக்க நன்றி
@amuthak5830
@amuthak5830 2 жыл бұрын
தெளிவான விளக்கம் சகோதரரே 🙏 வாழ்க தமிழ் வளர்க இவ்வையகம்
@kadhirkaman3924
@kadhirkaman3924 2 жыл бұрын
தமிழன் பெருமை
@aravinthkumar6087
@aravinthkumar6087 2 жыл бұрын
பொன்னியின் செல்வன் முழு கதையையும் பாகம் பாகம்மாக (அல்லது) முழுபாகம்மாக பதிவிடுங்கள் அண்ணா 🙏நன்றி
@sarathis6396
@sarathis6396 2 жыл бұрын
தமிழும் தமிழனும் வாழ்க 💙
@naam_tamizharai_ezhuvom
@naam_tamizharai_ezhuvom 2 жыл бұрын
நம்மை வாழவைக்கும் தமிழ் வாழ்க ♥️
@aldrinaldrinald
@aldrinaldrinald 2 жыл бұрын
Vera vera vera level broo 🔥🔥 மிகச் சிறப்பான பதிவு 🔥🔥
@user-vx2pt6ox7v
@user-vx2pt6ox7v 2 жыл бұрын
மிக முக்கியமான பதிவும் கூட..
@mariyaanrajuson4354
@mariyaanrajuson4354 2 жыл бұрын
அருமையான பதிவு அண்ணா❤️💐💐.. உங்கள் குரலுக்கு நான் அடிமை🎶🤝
@varumaipaesugindradhu378
@varumaipaesugindradhu378 2 жыл бұрын
தமிழனின் ௮றிவாற்றலை இவ்வளவு ௮௫மையாக தேடிக் கண்டுபிடித்து ௭ங்களுக்கு தந்த ௨ங்களுக்கு கோடி நன்றிகள் இந்த ௨ங்களது காணொளியை ௮னைத்து தமிழர்களும் பார்க்க வேண்டும் இந்த காணொளியை பார்க்கும் ௮னைவ௫ம் ௨ங்களுக்கு தெரிந்தவர்கள் ௨றவுக்காரா்கள் ௭ன்று ௭ல்லோ௫க்கும் பகிர்ந்து கொள்ளும் படி வேண்டுகிறேன்
@SubashSubash-vt2fj
@SubashSubash-vt2fj 2 жыл бұрын
அருமையான பதிவு சகோ... தமிழன் என்பதில் பெருமை படுவோம்,.......
@Zah-yq5qn
@Zah-yq5qn 2 жыл бұрын
தமிழன் என்று சொல்லடா தலைநிமிர்ந்து நில்லடா வீழ்வது நாமக இறிந்தாலும் வாழ்வது தமிழாக இறிக்கட்டும் வாழ்க தமிழ் ....!!!!!
@jayalaxmikolingi941
@jayalaxmikolingi941 2 жыл бұрын
அருமை
@muthulakshmip8733
@muthulakshmip8733 2 жыл бұрын
UGaa Ella Vdo Super...bt still This Vdo spl for me bcoz..ADI Mathathil Evalavu erruku nu erruku Theriyathu...Ethil Maruthuvam Annmigammum..Erruku Uga Vdo la nalla therichikidha....Thank u...Anna
@subramaniamalpakerisami777
@subramaniamalpakerisami777 2 жыл бұрын
Super tala vaalga valamudan.. I love hindusim
@gsathish4858
@gsathish4858 2 жыл бұрын
வாழ்த்துக்கள் சகோதரா மேலும் தமிழருடன் அறிவியல் வரலாறு ஆய்வு பணி வீடியோவாக போடுமாறு கேட்டுக் கொள்கிறேன் நன்றி ஐயா
@sivaganesanmurugan
@sivaganesanmurugan 2 жыл бұрын
உங்கள் குரலில் ஏதோ ஒன்று இருக்கு அண்ணா
@Honeycaferestaurant
@Honeycaferestaurant 2 жыл бұрын
love from saudi Arabia in tamilan
@Honeycaferestaurant
@Honeycaferestaurant 2 жыл бұрын
@kamaleshv1302
@kamaleshv1302 2 жыл бұрын
இன்றும் எங்கள் ஊரில் ஆடி வெள்ளி மற்றும் செவ்வாய் கிழமைகளில் அனைவருக்கும் கூழ் வழங்குவார்கள்
@peterandrew4817
@peterandrew4817 2 жыл бұрын
Super bro...sorry m from malaysia can't read or write tamil only can speak...I love our tamil tq bro for ur info it's really good to know I will shared to all my family and friends
@boomeruncle
@boomeruncle 2 жыл бұрын
Super. Atleast try to learn how to study letters
@nadhivideos
@nadhivideos 2 жыл бұрын
Yes try to read nd write tamil. It's not a tough thing
@Happiness-di5ye
@Happiness-di5ye 2 жыл бұрын
Super bro 👌👌
@DearTechlovers143
@DearTechlovers143 2 жыл бұрын
Thanjavur district, near aduthurai, mallarpettai village,Sri Thiroupathi Amman Kovilukku nambikkaiodu vanthu Amman arul petru naan yeppadi memmelum valarnthu vaalvil nalla mudivu edutheyno athupol neengalum ungal vaalvil nichayam vettriperuveergal
@rameshn.ramesh1502
@rameshn.ramesh1502 2 жыл бұрын
வாழ்த்துக்கள் ஐயா சிறப்பாக இருந்தது தமிழன் ரமேஷ் கோவை
@user-ep2xs3od3p
@user-ep2xs3od3p 2 жыл бұрын
நற்பணி தொடரட்டும்👏👏👏
@nanthinimahendharannanthin1084
@nanthinimahendharannanthin1084 2 жыл бұрын
🙏🙏🙏🌹👌தமிழன் என்றும் பெருமை 🌹🌹🌹வாழ்த்துக்கள் ❤
@VijayramarVijayramar
@VijayramarVijayramar 2 жыл бұрын
சூப்பர் அண்ணா
@yz2073
@yz2073 2 жыл бұрын
வெகுஜன மக்களுக்கு இந்த செய்தி சென்று சேர்ந்தால் தான் இடையில் வந்தவர்களின் சூழ்ச்சி புரியும்
@karthikeyan-kc2py
@karthikeyan-kc2py 2 жыл бұрын
Well said 👍👍
@ns_boyang
@ns_boyang 2 жыл бұрын
என்ன சூழ்ச்சி?
@tamilankalaigal2
@tamilankalaigal2 2 жыл бұрын
DMK dk ennum thiruttu kootathai odaviduvom
@veeramanin4595
@veeramanin4595 2 жыл бұрын
அருமை....
@mani-fe5cz
@mani-fe5cz 2 жыл бұрын
இதை டிஸ்லைக் பண்ணியவர்கள் மனிதர்கள் அல்ல..
@thiruvijay5017
@thiruvijay5017 2 жыл бұрын
உங்க வீடியோ பார்த்து தன் பல விசியங்கள் புரிகிறது 👍🙏🙏
@lathanagarajan7163
@lathanagarajan7163 2 жыл бұрын
அருமையான பதிவு. நன்றி நன்றி நன்றி........ வாழ்க தமிழ் 🙏🙏🙏🙏
@prasannatr2959
@prasannatr2959 2 жыл бұрын
Deep talks Tamil Praveen Mohan Tamil Much needed Tamil channels!!!
@g.mahendran3494
@g.mahendran3494 2 жыл бұрын
மிகச் சிறப்பான பதிவு ❤️
@nandhunans3113
@nandhunans3113 2 жыл бұрын
மார்கழி மாதம் சிறப்புகள் அதன் அறிவியல் பூர்வமான உண்மை குறித்து ஒரு பதிவிடு போடுங்கள்..அண்ணா✍️
@jkn3593
@jkn3593 2 жыл бұрын
Arumaiyana pathivu
@KannanKaniyan
@KannanKaniyan 2 жыл бұрын
Vanakkam Deepan Anna 🙏🏼
@shalinirajkumar4484
@shalinirajkumar4484 2 жыл бұрын
Thamilana poranthathuku perumaiya iruku ana ipo nadakurathu rompa kastama iruku ninga semmaya solringa vera leval🙏🙏🙏👌👌👌👌👌
@livinginthemoment3371
@livinginthemoment3371 2 жыл бұрын
Good info 👍 Learned few things about ADI month in this video.
@ragul_rajavel5996
@ragul_rajavel5996 2 жыл бұрын
அண்ணா புரட்டாசி மாதத்தில் ஏன் அசைவ உணவுகள் சாப்பிட கூடாது என்று ஒரு அறிவியல் காணொளி போடுங்கள்
@madheshmadhesh3845
@madheshmadhesh3845 2 жыл бұрын
Purattasi malaikkalam. So kulir athigam.appothu asaivam sappittal seekkaram serimanam Agathu. Vayitril sila serimana kolaru Varum. So don't eat asaivam.
@ragul_rajavel5996
@ragul_rajavel5996 2 жыл бұрын
நன்றி
@saravanakumarrathika5847
@saravanakumarrathika5847 2 жыл бұрын
@@madheshmadhesh3845 👌👌👌
@santhivelu5273
@santhivelu5273 2 жыл бұрын
Purattasi kulir kuraindu mazhai arambikum neram.... Inda neram rendungatan neram... Apoduu udambil niraya matram yeepadum... Namaku matumalla vilangirkum... Idanal than nam asaivam sapiduvadhu thavirka padukuradhu
@MRBEANCAFE
@MRBEANCAFE 2 жыл бұрын
உங்களின் உச்சரிப்பு மிகவும் அருமை நண்பா
@karthickraja77
@karthickraja77 2 жыл бұрын
First comment ❤️
@sathishkumarharibabu4193
@sathishkumarharibabu4193 2 жыл бұрын
மிகவும் சிறப்பான பதிவு, மிக்க நன்றி நண்பா...
@Happiness-di5ye
@Happiness-di5ye 2 жыл бұрын
I'm first like
@nammalvart5543
@nammalvart5543 2 жыл бұрын
நீங்கள் சொல்வது சரிதான். தம் முன்னோர்கள் தீர்கதரிசிகள், அறிவாளிகள். உடல் ஆரோக்கியத்துடன் நலமாக வாழ பல பழக்கங்களை தெய்வ நம்பிக்கையோடு கலந்து போதித்தார்கள். அப்போதுதான் தெய்வ நம்பிக்கையும் வளரும் ஆரோக்கியமும் வளமும் வளரும். ஒவ்வொரு நம்பிக்கையிலும் சம்பிரதாயத்தின் பின்னாலும் ஒரு விஞ்ஞானமும் ஒளிந்து இருக்கும். நாளடைவில் சில கலப்படங்கள் நிகழ்ந்து விட்டன. தீ மிதித்தல், அழகு குத்துதல், பலியிடுதல் போன்ற சில அவற்றுல் அடங்கும். தன் உடலையும் அதிகமாக வருத்திக் கொள்ளாமலும் பிறருக்கு தீங்கு விளைவிக்காத நம்பிக்கைகளும் நம் முன்னோர்கள் வழங்கிய கொடை.
@Zah-yq5qn
@Zah-yq5qn 2 жыл бұрын
உங்கள் குரலும் தமிழ் உச்சரிப்பும் மிகவும் அருமை. தமிழரின் வாழ்க்கைமுறை கேட்டு தலைநிமிர்ந்து நிற்கிறேன் . நீங்கள் குறிப்பிடும் பார்ப்பனர் யார் ? அவர்களை விவரித்தது ஒரு கானொளி போடுங்கள் .🙏🏼
@srinivasans4669
@srinivasans4669 2 жыл бұрын
Super video...liked It. Very informative. Thanks for the useful content.
@yuvarajyuvaraj8443
@yuvarajyuvaraj8443 2 жыл бұрын
அருமை தோழர்!
@user-rv7cg8cn1c
@user-rv7cg8cn1c 2 жыл бұрын
சிறப்பு நண்பா 🙏🙏🙏🎉🎉🎉🎉❤️❤️❤️
@praveenkumarmb4713
@praveenkumarmb4713 2 жыл бұрын
நல்ல பதிவு அண்ணா! தமிழை எப்படி பிழை இன்றி பேசுவது அண்ணா! இதை பற்றி ஒரு பதிவு பதிவிடுங்கா! தமிழை பிழை இன்றி பேசுவோம்! அண்ணா
@avanthikaraja3655
@avanthikaraja3655 2 жыл бұрын
அருமையான பதிவு 🙏🙏❤️❤️
@nalinisarvesh147
@nalinisarvesh147 2 жыл бұрын
👍🏼👍🏼👍🏼👍🏼நன்று நன்று வாழ்க த மி ழ்
@kanth851
@kanth851 2 жыл бұрын
Nalla arumaiyana pathivu thank you
@user-bs9wr5rc7j
@user-bs9wr5rc7j 2 жыл бұрын
1st view
@sananemo4768
@sananemo4768 2 жыл бұрын
Arumai arumaiyana vilakkam thelivana unga pechi 👏👏🙏🙏
@periyanayagig4288
@periyanayagig4288 2 жыл бұрын
மிகவும் சிறப்பான பதிவு அண்ணா
@alanalan867
@alanalan867 2 жыл бұрын
Good research thank you for sharing, upload more videos with good and true info very useful for young generations. Thank you God bless 🙏
@n.v_creation7868
@n.v_creation7868 2 жыл бұрын
இதைவிட யாரும் விளக்கமாக கூற இயலாது🤩 😘 நீங்கள் வாழ்க நம் தமிழ் வாழ்க 😛 தமிழன்😎 என்று😎 சொல்லட😎 தலை😎 நிமிர்ந்து😎 நில்லடா 👆👆 😘
@PraveenPraveen-jg7ow
@PraveenPraveen-jg7ow 2 жыл бұрын
Great work sir I am really impressed I am sure you are a researcher.... Each and every video what you put is informative Anyways congratulations u got a new subscriber ☺
@buvanabuvana7009
@buvanabuvana7009 2 жыл бұрын
முதல் பதிவு... வாழ்க வளமுடன்... யாதும் ஊரே.. யாவரும் கேளிர்.
@mahendranmahendran7190
@mahendranmahendran7190 2 жыл бұрын
Arumaiyana pathivu Anna God bless you dear bro
Can You Draw A PERFECTLY Dotted Line?
00:55
Stokes Twins
Рет қаралды 101 МЛН
MEGA BOXES ARE BACK!!!
08:53
Brawl Stars
Рет қаралды 36 МЛН
КАРМАНЧИК 2 СЕЗОН 7 СЕРИЯ ФИНАЛ
21:37
Inter Production
Рет қаралды 523 М.
Can You Draw A PERFECTLY Dotted Line?
00:55
Stokes Twins
Рет қаралды 101 МЛН